மனச்சோர்வு நீங்க பல வழிகள் நாளும் ஓர் உளவியல் தூரல் 40

Sdílet
Vložit
  • čas přidán 22. 12. 2019
  • மனச்சோர்வு நீங்க பல வழிகள் எனும் தலைப்பில் எமது இந்த பதிவு இடம்பெறுகிறது இந்த பக்கத்தின் ஊடாக உங்களுக்கு தேவையான பல விடயங்களை பதிவிடுகிறோம் இதனை நீங்கள் சப்ஸ்கிரைப் செய்வதன் மூலம் பலன் பெற்று மற்றவர்களுக்கும் இதனை பகிர்ந்து பலன் பெற செய்யுங்கள் இன்று அதிகமான மக்கள் இந்த மனச்சோர்வின் மூலம் பாதிக்கப்பட்டு இருப்பதால் அவர்களுக்கு இது பிரயோசனமாக இருக்கும் என நான் நம்புகிறேன் நன்றி
    #abdul hameed sharaee #hameed moulavi #moulavi abdul hameed #tamil bayan #ulaviyal thooral #abdul hameed saraee

Komentáře • 48

  • @fathimazuhama800
    @fathimazuhama800 Před rokem +1

    உண்மையான செய்தி
    அஸ்ஸலாமூ அலைக்கும்

  • @m.mohideenbasha4444
    @m.mohideenbasha4444 Před 4 lety +14

    மாஷா அல்லாஹ்...இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்ப்பட்ட உள்ளம் சார்ந்த நெருக்கடி சொல்லிவிட முடியாது ஆனால் அன்று அல்லாஹ்வின் கருணையால் மீண்டு வந்தேன்.
    இப்போது உங்களுடைய உளவியல் சம்பந்தமான தொடர் எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. அல்லாஹ் போதுமானவன்.
    இப்போது என்னுடைய குடும்பத்தார்களுக்கு உங்களுடைய இந்த தொடரை நான் வாட்ஸ்குரூப்ல் நான் எடுத்துகூறுகிறேன்.

  • @mohamedfairoos5205
    @mohamedfairoos5205 Před 4 lety +4

    உண்மை மௌலவி,அரபிகள் ஸலாம் சொல்றதே தனி அழகு,அப்புடி கட்டித்தழுவுவாங்க ஸலாம் சொல்லி

  • @jahirthoulath9286
    @jahirthoulath9286 Před rokem +1

    MashaAllah

  • @rishankinza320
    @rishankinza320 Před 4 lety +2

    ongal arivuraikku jazakallahu haira

  • @samhisamhi9013
    @samhisamhi9013 Před 3 lety

    Masaha allah Masaha allah bayan eppauom keatta roomba nalla erukku 😢🤲

  • @mohamedfairoos5205
    @mohamedfairoos5205 Před 4 lety +3

    ஜஸாக்கல்லாஹு ஹைர் மௌலவி,

  • @Jawahir_Abdullah
    @Jawahir_Abdullah Před 4 lety +3

    Jazakallahu haira ♥️

  • @fathimanajeeha7773
    @fathimanajeeha7773 Před rokem

    Aameen !

  • @m.m....tahweek1270
    @m.m....tahweek1270 Před 4 lety +3

    Assalamualikkum unkaludaiya arewurai mehawum siraffaha ullathu masaallh

  • @ayeshaazad4017
    @ayeshaazad4017 Před 3 lety +1

    Vvv good👌👌👌👌👌💮💮💮💮💮💮

  • @thahirismail2114
    @thahirismail2114 Před 2 lety

    Jazakillah hair moulavi

  • @mohamedruzain4067
    @mohamedruzain4067 Před 2 lety

    Nice one Moulavi ... Thank you 😊

  • @jesminsham2721
    @jesminsham2721 Před rokem

    Vèry nice sir

  • @nusrathsulthana8610
    @nusrathsulthana8610 Před 4 lety +3

    Alhamdulillah

  • @fathimashuzna3228
    @fathimashuzna3228 Před 4 lety +1

    Iza parkum poze stresa kurahirazu poala irukku. Sirandha aaloasanaihal. Pirachinaihalukkuriya thieerwai maarka adippadaiyil anuhuwazu sirandha wali. Well done. ماشاءالله

  • @inambro372
    @inambro372 Před 2 lety +1

    Masha allah

  • @AKPFOODIE
    @AKPFOODIE Před 10 měsíci

    😊

  • @abuhathim
    @abuhathim Před 4 lety +1

    Alhamthulillah

  • @tharikfaheemah5313
    @tharikfaheemah5313 Před 4 lety +1

    Ma shaa Allah 🖒

  • @shazeenabanu1417
    @shazeenabanu1417 Před 3 lety +1

    Best speech sir

  • @askarsafna8027
    @askarsafna8027 Před 3 lety

    Mashallh....moulavi unga bayan ketale stress relief aahuthu ippidiyana bayangalai innum pathividungal....iraivan ungalukum ungal kudumpatharukum arul purivaanaha aameem🤲

  • @mufthimohamed8599
    @mufthimohamed8599 Před 3 lety

    Sooper

  • @rishankinza320
    @rishankinza320 Před 4 lety +1

    😊😊😊👌👌👌👍👍👍

  • @mohamedsouparfamees6195
    @mohamedsouparfamees6195 Před 4 lety +1

    Nanban anra wartaarkou artam tourohe

  • @masoordeenmasoordeen5794

    Nice speech

  • @shnasshnas4503
    @shnasshnas4503 Před 3 lety

    Inthe video va Naan Pakkura Time 02:23 AM

  • @afrosehaseeth4515
    @afrosehaseeth4515 Před 3 lety +1

    Hasarath enakku 10varusamaha manachchorvukku VENIZ XR 75 tablet use fannuren ithaal ethavathu fakka vilaivukal varumaaa

  • @naziyafazal9348
    @naziyafazal9348 Před rokem

    Hasrath enaku baby kidacha naalla irundu nan saiyanumendu nenaikkira ezuvume enaku saiya kidaikuralla. En lifla na sandhicha uravuhal ellame enaku stress aa tan irku. I don't know how to handle

  • @dude5697
    @dude5697 Před 3 lety

    Assalamu alaikkum wrb....
    Enaku oru visayatha vitutu veliya poitu thirumba adhae edathuku varumbodhu alladhu relax pannumbodhu, freeya irukumbodhu naa vitutu pona yosana thirumbavum vandhu Manasa disturb pannudhu.... Apdi varumbodhu laesana nenjila edho panra madhiri feel panran...idhuku edhachum solution iruka?

  • @salhawahab2714
    @salhawahab2714 Před 3 lety

    என்னுடைய மகள் மனச்சோர்வால் பாதிக்கப்பட்டு படிக்க முடியாமல் தடுமாறுகிறாள் டிசம்பர் O/L மாதம் மாதம் 7 நாட்கள் மனச்சோர்வு வருகிறது மெடிசின் எடுக்கிறாள்(3 மாதம் )

  • @mhdaspak7975
    @mhdaspak7975 Před 3 lety

    Hazarth ziyarath saira 4mulailaum kuppi kolura adha paththi vilakka bayan ondu thagga

  • @freshcosoaps
    @freshcosoaps Před 3 lety

    அஸ்ஸலாமு அலைக்கும் என் கணவர் goranaval padikapatu irukirar avaruku மேனியா vandu இருக்கு என்ன செய்ய வேண்டும் பதில் சொல்ல வேண்டும்

  • @azarairfoil
    @azarairfoil Před 3 lety

    How to handle the socio path in work place, if he is the supervisor.?

  • @mfmfizer6486
    @mfmfizer6486 Před 3 lety

    Nega enga irukinga moulavi ogala meet panna enga waranum?... Please soluga

  • @allwintronics5861
    @allwintronics5861 Před 3 lety

    மௌலவி நீங்கள் எந்த ஊர்?

  • @selvaratnam9157
    @selvaratnam9157 Před 3 lety +1

    Call me in parice father