Video není dostupné.
Omlouváme se.

கன்னி ராசி - வார ராசி பலன்கள் 15.07.24 - 21.07.24 அடுத்த 7 நாட்களில் இவை நடந்தே தீரும்..!

Sdílet
Vložit
  • čas přidán 13. 07. 2024
  • கன்னி ராசி - வார ராசி பலன்கள் 15.07.24 - 21.07.24 | அடுத்த 7 நாட்களில் இவை நடந்தே தீரும்..!#astrology #rasipalan #jothidam #aanmeegam #dailyrasipalan #astro #tamil #rasi #rasipalangal #2024 #kanni #kannirasi
    #ஜோதிடம்2024
    #ராசிபலன்2024
    #ஆடிமாதம்2024
    #கன்னிராசிபலன்2024
    aadi matha rasi palan 2024,
    kanni rasi vaigasi matha rasipalan,
    Aadi matha rasipalan kanni,
    kanni rasi,
    kanni vaikasi matha rasipalan,
    kanni vaikasi matha palan tamil,
    கன்னி ராசி பலன்கள் வைகாசி மாதம்,
    ஆடி மாத பலன்கள் கன்னி,
    kanni vaikasi matha palan,
    vaikasi matha rasipalan,
    kanni vaikasi rasipalan,
    kanni vaikasi month horoscope,
    kanni vaigasi matham,
    vaikasi month rasipalan,
    vaigasi matha rasipalan,
    வைகாசி மாத ராசி,
    vaikasi rasipalan,
    கன்னி வைகாசி மாத ராசி பலன்,
    Vaikasi month rasi palan 2024 kanni,
    vaikasi matha rasi palan 2024 kanni,
    vaikasi month rasi palan 2024 in tamil kanni,
    kanni vaikasi month rasi palan 2024,
    மாத ராசிபலன் 2024 கன்னி,
    rasi palan 2024,
    kanni vaikasi 2024,
    வைகாசி மாத ராசி பலன் 2024 கன்னி,
    கன்னி ராசி 2024,
    kanni,
    monthly rasipalan,
    daily rasipalan,
    மாதபலன் 2024,
    June month 2024 kanni,
    guru peyarchi 2024 kanni

Komentáře • 152

  • @Manik-eg7xs
    @Manik-eg7xs Před měsícem +12

    ஓம் சக்தி பராசக்தி.ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏 வணக்கம் மேடம் நீங்க சொல்வது எல்லாம் உன்மை‌‌‌ தான் தாயே ந ஒரு உறவினர்கள் மீது பாசமாக பழகினேன் ஆனால் அவங்க தேவைக்காக மட்டும் பழகிட்டு இனிமேல் நீ எங்க வீட்டு பக்கம் வரவேண்டானு சொல்லிட்டாங்க மேடம்

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  Před měsícem

      நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்..

  • @neharikab1757
    @neharikab1757 Před měsícem +41

    சிவபாதம் அடைவது ஒன்று தான் பரிகாரம்!!

  • @muruganarumugam1783
    @muruganarumugam1783 Před měsícem +49

    கன்னிராசியில் பிறந்த காரணமாக வாழ்நாள்பூராவும் துன்பத்தையே அனுபவித்து வரும் எனக்கு இறைவனின் பாதத்தை அடைவதே பெரும் புண்ணியமாக கருதிகரேன்

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  Před měsícem +4

      நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...

    • @KPOP-사랑해요
      @KPOP-사랑해요 Před měsícem +6

      கன்னிராசியில்பிறந்துதப்பு😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @user-jt4cb1yl4f
      @user-jt4cb1yl4f Před měsícem +1

      Ama nga😢

    • @Ridiculous-pc3qp
      @Ridiculous-pc3qp Před měsícem +1

      Same here.

    • @prasathkumar1151
      @prasathkumar1151 Před měsícem

      Amanga vazhkkaiye tholaiththu mudichi kolla thunindhu vitten

  • @PVenkat-xv3cr
    @PVenkat-xv3cr Před měsícem +74

    எல்லா அசிங்கமும் அனுபவிச்சிட்டேன் இதுக்கு மேல என்ன நடக்குது ஒரு கை பாத்துடறேன்.

  • @parthikrish83
    @parthikrish83 Před měsícem +16

    இது மாதிரி கனவில் மட்டுமே நடக்கும் நீங்கள் சொல்வது கேட்க மனதுக்கு நல்லா இருக்கு

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  Před měsícem

      நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...

  • @O_m_n_a_m_a_s_i_v_a_y_a
    @O_m_n_a_m_a_s_i_v_a_y_a Před měsícem +22

    குழந்தை பாக்கியம் தவிர வேறொன்றையும் நான் அனுபவிக்கவில்லை. நான் மேற்கொண்ட எந்த செயலும் வெற்றியடைய வில்லை.அனைத்தும் தோல்வி.உடன்பிறப்பால் நிறைய ஏமாற்றம்.எல்லாம் இங்கே வெளி வேஷம்.என்னால் பலனடைந்தவர்கூட என்னை திரும்பி பார்க்க வில்லை.இறை நம்பிக்கையில் வாழ்க்கை பயணம் பிள்ளைகளின் எதிர்காலத்தால் தொடர்கிறது.

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  Před měsícem +2

      நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...

    • @vijayvigneshvaran4249
      @vijayvigneshvaran4249 Před měsícem

      கவலை படாதே சகோதரா நல்லதே நடக்கும்

    • @kanimozhishivakumar
      @kanimozhishivakumar Před měsícem

      Enakku kuzhanthai baakiyamum 6 years aachunga.. ennoda vazhkaiyaim ipditha.. yen kanni raasi kaaranga mela kadavule ku ivlo vanmam

  • @PalaniyammalM-om3qn
    @PalaniyammalM-om3qn Před měsícem +12

    எல்லாம் உண்மைதான்ஆனால்கன்னி ராசி பிறந்து கஷ்டத்தை அனுபவிக்கிறேன்

  • @vijiraji7678
    @vijiraji7678 Před měsícem +14

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி 🙏

  • @giriavis5039
    @giriavis5039 Před 29 dny +1

    ஓம் வராஹி அம்மனே போற்றி இனிய வாழ்க்கை வர வர. ❤❤

  • @suryaSurya-uc1be
    @suryaSurya-uc1be Před měsícem +17

    மேடம் நீங்க சொன்னது எல்லாமே உண்மை தான் ஆனா என்னுட வாழ்க்கையில கடந்த 13 வாருசமவே எதுமே நல்லது னு நடக்கல அதவுது எனக்கு தொழில் குடும்பம் அந்தலுமே அங்களுக்கு நல்லது என்னால பன்ன முடியால என்ன கைலகதவு னு சொல்லி சொல்லி நா குனிகுருக்கி நிக்கிறன் கடைசி வரைக்குமே என்னுட வாழ்க்கை இப்படியே போயிருமா னு பயமாவே இருக்கு மேடம் ஆனா நீங்க சொன்ன மனதுக்கு ஓரு ஆருதல இருக்கு நா கும்புடுற முருகனே உங்க வாக்குல வந்த மதிரி இருக்குங்க மேடம் ரெம்ப நன்றிங்க நானும் ரெம்ப ரெம்ப முயற்றி பன்னுறன் ஆனா தடைய மட்டுமே இருக்குங்க ஆறுதல நீங்க சொன்ன வார்த்தை மனசுக்கு ஓரு விதமன புத்துணுர்ச்சிய இருக்குங்க ரெம்ப நன்றிங்க கன்னில பிறந்த எல்லாருக்குமே நல்லது நடக்க என்னுட குரு முருகன் நல்லது பன்னுவருங்க நன்றி மேடம் நீங்க இந்த மதிரியே நல்ல விதம சொல்லுங்க மேடம்

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  Před měsícem +2

      நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...

    • @user-kk9sm5ly8l
      @user-kk9sm5ly8l Před měsícem

      Enkum appadithaan

    • @murali6032
      @murali6032 Před měsícem

      Ungha number venum madam jathagam paarkka

  • @metturkandasamymeenakumari469
    @metturkandasamymeenakumari469 Před měsícem +10

    எல்லாம் உண்மை. நீங்கள் மற்றவர்கள் சொல்வது எதுவும் நடக்காது

  • @r.packiasowmiya3268
    @r.packiasowmiya3268 Před měsícem +24

    இறப்பு மட்டும் இன்னும் வரவில்லை மேடம் 14:09

  • @prabhuanish3300
    @prabhuanish3300 Před měsícem +6

    வார்த்தைகள் விட்டு இப்போ அனுபவிக்கிறேன் எல்லாத்தையுமே இழந்துட்டேன்

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  Před měsícem

      நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...

  • @manoharana6441
    @manoharana6441 Před 28 dny +1

    Super❤ 100/.True True.

  • @user-my2bk4vi2o
    @user-my2bk4vi2o Před 29 dny +1

    உண்மை 100/

  • @meenalakshman9734
    @meenalakshman9734 Před měsícem +1

    Unmai than amma engaluku 60 Lacks kadan irukku engalukaga kadan sekram adaya ellarum pray pannuga please 😭😭😭🙏🙏🙏

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  Před měsícem

      நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...

  • @tcanbarasan
    @tcanbarasan Před měsícem +1

    Thank you Sister, you statements are always 100% true in my life.
    Waiting for next video :)

  • @uthayasamya4250
    @uthayasamya4250 Před měsícem +3

    கேரக்டர்பற்றி சொன்னது சூப்பர்

  • @mohans9221
    @mohans9221 Před měsícem +3

    சூப்பர் நான் கன்னி ராசி‌ நீங்க சொல்றது மனசுக்குள்ள. உள்ள புகுந்து எப்படி பேசறிங்க‌ உங்களை கான‌வேண்டும் என்றால் எப்படி சந்திப்பது

  • @VijiViji-dd3qu
    @VijiViji-dd3qu Před měsícem +5

    Eni kavalai pada ethuvum illai.ellam nadanthu mudinchachu...enakku thunai murugan mattumea

  • @meenakshisrinivasan7091
    @meenakshisrinivasan7091 Před měsícem +3

    ஓம் ஶ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி

  • @BabuBabu-bl5un
    @BabuBabu-bl5un Před měsícem +2

    Iam suffering from all issues 🎉

  • @GunaselviGunaselvi-bm5ej
    @GunaselviGunaselvi-bm5ej Před měsícem +1

    100%unmy sister thank you

  • @udhayakumarvazhengat4981
    @udhayakumarvazhengat4981 Před měsícem +1

    Om Sri Varahi ammane potri 🙏🙏🙏

  • @spulaintheransathiyah5321
    @spulaintheransathiyah5321 Před měsícem +1

    101%correct sis. Thanks

  • @sughunakrishnen7672
    @sughunakrishnen7672 Před měsícem +1

    1000%TRUE SIS🙏🙏🙏

  • @KalyaniKalyani-vt1tc
    @KalyaniKalyani-vt1tc Před měsícem +2

    Om Sri varaki ammane Patri potri

  • @meelolana1244
    @meelolana1244 Před měsícem +1

    Vanakam madam,I facing lot problem marriage matter..

  • @chitrathulasi6132
    @chitrathulasi6132 Před měsícem +1

    It's exactly 💯

  • @basakaranrathan8228
    @basakaranrathan8228 Před měsícem +1

    Nandri super

  • @chinnadurai2359
    @chinnadurai2359 Před měsícem +2

    Yes

  • @arunbharathi452
    @arunbharathi452 Před měsícem +1

    Super sister thank u

  • @Aponrithick-A
    @Aponrithick-A Před měsícem +1

    Crt super

  • @sabarijb9041
    @sabarijb9041 Před měsícem +1

    🙏👍💞💐🙏

  • @saraaru8807
    @saraaru8807 Před měsícem +1

    Exactly right

  • @mohamedhidhayathullahb934
    @mohamedhidhayathullahb934 Před měsícem

    Medam superp excellent emotional intelligence speech

  • @AnnamalaiV-tq7yu
    @AnnamalaiV-tq7yu Před měsícem +4

    உயிர் மட்டும் தான் உள்ளது

  • @parameshwari2398
    @parameshwari2398 Před měsícem +1

    ❤ s mam,,🙏🏼

  • @ChinmayaYaazhini
    @ChinmayaYaazhini Před měsícem +1

    அனைத்தும் உண்மை

  • @r.palanikumar5638
    @r.palanikumar5638 Před měsícem +3

    Mudiyala madam kastam mattum Than vaalkai

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  Před měsícem

      நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...

  • @krishnavenikrish9690
    @krishnavenikrish9690 Před měsícem +1

    Om vaarahi thaaye potri potri

  • @boviya622
    @boviya622 Před měsícem +1

    Om vaarahi ammane potri thaye

  • @sabrupnissah9086
    @sabrupnissah9086 Před měsícem +1

    Sister u tell true.since 2010 u till now iam surfering i lost all my money now i carnt srvive.all monet come all going fast.i carnt bear this proplem.wt can i do plz reply

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  Před měsícem

      நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...

  • @user-sl8nc5nq3p
    @user-sl8nc5nq3p Před měsícem +2

    வராகிதாயே போற்றி போற்றி

  • @user-qw5pu7ty4r
    @user-qw5pu7ty4r Před měsícem

    Thanks ma, unmai Solly sapotiva irukkinga

  • @PriyaShanmugam-ui8yc
    @PriyaShanmugam-ui8yc Před měsícem +2

    எல்லாமே உண்மைதான்

  • @ChinmayaYaazhini
    @ChinmayaYaazhini Před měsícem +1

    ஓம்வாராகிதாயேபோற்றிபோற்றி

  • @Manjula-vl1kx
    @Manjula-vl1kx Před měsícem +4

    Mudiyala sethutalamnu thonuthu 😭😭😭😭😭 pullaikaga irukka vendiyatha irukku

  • @Dhanya979
    @Dhanya979 Před měsícem +7

    நானும் என் கணவரும் கன்னி ராசி நான் உத்திரம் உம்பாதம்😘என் கணவர் அஸ்தம் 2ம் பாதம் வாழவே இல்லை வேலை இல்லை உயிர்தான் இருக்கு

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  Před měsícem

      நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...

    • @sivbala4084
      @sivbala4084 Před měsícem

      நானும் என் மனைவி யும் உங்கள போலத்தான். அவ உத்திரம் நான் அஸ்தம். வாழ்க்கை உங்கள போல எங்களுக்கு பிரச்சனை மேல் பிரச்சனை. பிரிந்து வாழ்கிறேன்.😢😢

  • @PalaniPlaniyammal
    @PalaniPlaniyammal Před měsícem +2

    கடமாக. ஈ. றுக்கி ரன்

  • @nandhininandy2086
    @nandhininandy2086 Před měsícem +2

    Seekirama andha death matum vanduta podumnga avalo kastam anupavichitu iruken

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  Před měsícem

      நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...

  • @KanthaRaj-zl3hq
    @KanthaRaj-zl3hq Před měsícem +1

    வார்த்தையின் காரணமாக நேற்று தான் பெரிய பிரச்சினை நடந்து முடிந்தது

  • @girijaa1060
    @girijaa1060 Před měsícem +2

  • @ChinmayaYaazhini
    @ChinmayaYaazhini Před měsícem +1

    உண்மைதான்

  • @lucymomdad7196
    @lucymomdad7196 Před měsícem +2

    Me and my brother kanni only.... For him all goods are happening. For me nothing.

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  Před měsícem

      நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...

  • @shasha7710
    @shasha7710 Před měsícem +1

    B.P.Usha
    1Feb1964. 5:30pm

  • @SelvarajP-p8n
    @SelvarajP-p8n Před měsícem +1

    Yas

  • @ragul..3244
    @ragul..3244 Před měsícem +2

    Msc course ku try pandra Athula kedaikum sadhagama erukaa

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  Před měsícem +1

      நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...

  • @user-manojprabhu
    @user-manojprabhu Před měsícem +1

    எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்கள் கன்னி ராசி

  • @arunbharathi452
    @arunbharathi452 Před měsícem +1

    Mithuna rasiku sollunga sister

  • @karpagamjaya4537
    @karpagamjaya4537 Před měsícem +1

    Inu pitcha yedukala antha alavuku kastam... aana 1st la ipadi na amount ilama irunthathe ila ipo romba padara

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  Před měsícem

      நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...

  • @dhanamsundar9342
    @dhanamsundar9342 Před měsícem +7

    ஒன்னுமே நடக்கல நீங்க சொல்றீங்க இனிமே நல்லது நடக்குமா.

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  Před měsícem +2

      நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...

  • @bharathir8518
    @bharathir8518 Před měsícem +1

    Help my mother God ❤

  • @girijaa1060
    @girijaa1060 Před měsícem +1

    🙏🙏🙏🙏

  • @snekamcse9907
    @snekamcse9907 Před měsícem +1

    Uyir mattutha minjathu..😭 matha ellam poidutchu...😥

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  Před měsícem

      நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...

  • @girijaa1060
    @girijaa1060 Před měsícem +1

    14:42

  • @pavipavithra7200
    @pavipavithra7200 Před měsícem +2

    சோதனை காலம். ஆனால் முயற்சி கைவிடவில்லை

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  Před měsícem

      நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...

  • @akhilajay4342
    @akhilajay4342 Před měsícem +1

    8.21😊

  • @user-xk5fb8bi2z
    @user-xk5fb8bi2z Před měsícem +1

    🙏🙏🙏👌💯💯💯💯💯💯💯💯💯

  • @pradhibha
    @pradhibha Před měsícem

    Kanni rasi.. Uthiram love marriage agauma illayea

  • @jayrish8511
    @jayrish8511 Před měsícem +2

    unga phone number ? Nan kanni raasi .. oru varshama velinatle sikki indiakku poka mudiyale .. vela poyi oru varsham achu .. wife pathu 1 varsham achu .. brain stroke vanthu one yr achu 😪 intha 7 nallil enna perusa aka pokuthu pathralan .. ippadiye iruntha neenga soldrathu ellame thavaru.. aka motham nan nonthu noodles ayachu ..

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  Před měsícem

      நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...

  • @harishnaveen-xg2nx
    @harishnaveen-xg2nx Před měsícem +1

    மரணம் நிச்சயமா

  • @shanthishanthi3068
    @shanthishanthi3068 Před měsícem +1

    என்னோட அம்மா அப்பா இரண்டு பேருமே இயற்கைய் மரணம் இல்ல. எனக்கு சகோதரர் யாரும் கிடையாது நான் எப்படி அம்மா அப்பாவிற்க்கு செய்வது என்று கூறுங்கள்

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  Před měsícem

      புரியவில்லை..

    • @shanthishanthi3068
      @shanthishanthi3068 Před měsícem

      அவர்கள் தற்கொலை செய்துகொண்டார்கள் எனக்கு உடன்பிறந்தவர்களும் இல்லை. பையன் தான் எதுவா இருந்தாலும் செய்யவேண்டும் பெண் பிள்ளைகள் செய்யக்கூடாது என்று கூறுகிறார்கள்

  • @vasanthinirmal6514
    @vasanthinirmal6514 Před měsícem +2

    Ithu unnai mudiyala madam

  • @Human7o
    @Human7o Před měsícem

    Voice illama, neenga oru video appear aagi podalamey...?

  • @harishnaveen-xg2nx
    @harishnaveen-xg2nx Před měsícem +1

    எனக்கு எப்போது மரணம் நிகழும்

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  Před měsícem

      தயவு செய்து...அப்படி எல்லாம் நினைக்காதிங்க...நல்லதே நடக்கும்...கவலை வேண்டாம்...

  • @parthipanparthipan2968
    @parthipanparthipan2968 Před měsícem +1

    என் மனைவிக்கு கன்னி அஸ்தம் எனக்கு கன்னி உத்திரம் என்னைவிட்டு போயிட்டா

  • @susilasusi3075
    @susilasusi3075 Před měsícem +2

    Same death varale

  • @ponkumarkumar5985
    @ponkumarkumar5985 Před měsícem +1

    Love la sonna ellame unmai

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  Před měsícem +1

      நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...

    • @ponkumarkumar5985
      @ponkumarkumar5985 Před měsícem

      Kanni rasi asththam ku sollunga sir please

  • @SvAmmu-mi1wz
    @SvAmmu-mi1wz Před měsícem +3

    Death' mattom varala 😭😭😭😭😀

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  Před měsícem +1

      தயவு செய்து...அப்படி எல்லாம் நினைக்காதிங்க...நல்லதே நடக்கும்...கவலை வேண்டாம்...

  • @DhanalakshmiViswanathan-ds1zx

    Oom vaaraki amma thaaye poottri poottri

  • @pradhibha
    @pradhibha Před měsícem

    Na love pandra paiyan உண்மாறிய irutha.... But.. Relation problem ma இருக்க

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  Před měsícem

      நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...

  • @VijayAnanth-mz4uh
    @VijayAnanth-mz4uh Před měsícem +3

    Death varala

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  Před měsícem

      தயவு செய்து...அப்படி எல்லாம் நினைக்காதிங்க...நல்லதே நடக்கும்...கவலை வேண்டாம்...

    • @prabhas5239
      @prabhas5239 Před měsícem

      இனி படுவதற்கு ஒன்றும் இல்லை.

  • @BhavaniKarthik-di4uc
    @BhavaniKarthik-di4uc Před měsícem +1

    Na picha tha ma edukala

  • @PalaniPlaniyammal
    @PalaniPlaniyammal Před měsícem +1

    👍👍👍🌹🌹🧍👃👃

  • @vivaint08
    @vivaint08 Před měsícem +1

    😂 8.10 innum uyirodu thann irrukeengala...? 😆

  • @DiyaSathyaice
    @DiyaSathyaice Před měsícem +1

    Ada yn madam onumae nallathae nadakkala😢

  • @SeethaRaman-ed4ye
    @SeethaRaman-ed4ye Před měsícem +1

    இப்டிசெழ்ழிஇறிகஸ்பட்டுஇறுமெடம்

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  Před měsícem

      நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...

  • @vanithat2826
    @vanithat2826 Před měsícem +1

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @yogam5966
    @yogam5966 Před měsícem +1

    😂😂😂😂😂

  • @sivarathinam1
    @sivarathinam1 Před měsícem +1

    ஏலு நாட்களா,
    ஏழு நாட்களா

  • @neon2902
    @neon2902 Před měsícem +1

    After so much of pain ur predictions sounds sweet joke..

  • @user-me2bp9bj7z
    @user-me2bp9bj7z Před měsícem +1

    Yes