புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே இந்த வீடியோவை பார்க்க முடியும். பேரானந்த பரவச நிலையை அடைவது ரொம்ப ஈசி

Sdílet
Vložit
  • čas přidán 10. 12. 2020
  • For Basic Rajayoga course video : • brahma Kumaris 7 days ...
    For Full Murli:
    • Tamil Murli - Raja yog...
    For Spiritual videos by BK Saravana Kumar: • Raja Yoga Meditation T...
    English Murli: • English murli
    Like us on Facebook: / rajayogib.k.saravanakumar
    Tamil Murli Churning videos
    • Tamil Murli Churning v...
    Spiritual videos Tamil : • Rajayoga spiritual sec...
    Spiritual Cooking Recipes videos : • South Indian cooking r...
    Rajayoga meditation English videos: • Rajayoga meditation En...
    Raja yoga meditation in Hindi: • Raja yoga meditation i...
    Raja yoga Telugu videos
    • Raja yoga Telugu
    Raja yoga meditation classes in kannada video : • brahma Kumaris 7 days ...
    #bksaravanakumar #tamilmurli

Komentáře • 60

  • @vaishnavijeyalakshmi6847
    @vaishnavijeyalakshmi6847 Před 3 lety +4

    I am very happy listen this video ..I take 7days course last 4 years ..so continue little pit follow gyan murali I believe fulfil soon.. because I become devi ..2500 years ago I am devi ..you are guide to me🙏

  • @BK.Gameing6374
    @BK.Gameing6374 Před 3 lety +5

    ஓம் சாந்தி லவ் யூ பாபா தேங்க்ஸ் பிரதர் பரமபிதா பரமாத்மா எனது தந்தை பாபாவுக்கு காலை வணக்கம் முழுமையான யோகி வாழ்க்கை இனிமையான தூய்மையான வாழ்க்கை முழுமையான சேவை வாழ்க்கை உலகமே ஏதாவது கண்டு பிடிக்கிறது நான் கடவுளை கண்டு பிடிச்சு இருக்கா🙏🙏🙏

  • @rajarajeswari08
    @rajarajeswari08 Před 3 lety +5

    அருமை அருமை
    இதுவே நான் தினமும் அனுபவிக்கும்
    இறைவனோடு இணைந்த ஆனந்த தாண்டவம்..🌺🌺🌺🌺

  • @pencildrawings7236
    @pencildrawings7236 Před 3 lety +5

    Naan kandippa pannuva sir . ethukapparam naan nalla baba va nenachu endless joy anubavam seyven😊😇😍🤩

  • @varshinivarshini1278
    @varshinivarshini1278 Před 11 měsíci

    ஓம் சாந்திபாபா அன்பு தந்தையே எல்லையற்ற அப்பா நமஸ்காரம் அன்பு அப்பா 🙏🙏🙏🙏🙏🙏

  • @sasivasivakumar2833
    @sasivasivakumar2833 Před 3 lety +4

    ஓம் சாந்தி பாபா

  • @bkguru3449
    @bkguru3449 Před 3 lety +1

    ஓம் சாந்தி
    நாம் யாராக இருப்பினும், எப்படி இருப்பினும்... நடந்ததும், நடப்பதும், நடக்கப்போவதும் அனைத்தும் நன்மைக்கே என்ற கூற்றினை முழு மனதுடன் ஏற்றுக் கொண்டு நடந்தால்...
    வாழ்வில் ஒவ்வொரு நாளும் சுகமே...
    இறை ஆற்றலும் நம்முடனேயே இருக்கும்...
    ஏன் எனில் நம்மை வழி நடத்துபவர் அவர் தான்...

  • @malarvizhi3063
    @malarvizhi3063 Před 3 lety +4

    Om Shanti brother, for this true deep heart full realistic feeling with experience of SHIVSHAKTI SWAROOP 🔥😇.
    Thank you BABA 😇 for answering to my questions through this vedio and the right thought for my all doubts, you explained without any trace of doubts. OM SHANTI 🔥....
    OM SHANTI 🔥............
    OM SHANTI 🔥................

  • @manonmani6391
    @manonmani6391 Před 3 lety +3

    ஓம் சாந்தி ஓம்நமசிவாய போற்றி ஓம்சரவணபவ போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐👌👌👌

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH Před 3 lety +1

    Greetings & Thanks from Norway! God is with u all my friend! Sivan Tamil Aalayam/ Sivayogi Ashram korslundvegen 45,2092 Minnesund Norway Every Sunday kl 13 worship& sathsang/Pirasatham! Om Nama Shivaya!

  • @revealingthetruth4575
    @revealingthetruth4575 Před 3 lety +5

    Om shanthi 🧡

  • @vaijayanthisuresh8797
    @vaijayanthisuresh8797 Před 3 lety +2

    OM SHANTHI 🙏
    Thank you brother🙏
    Thank you baba🙏🙏🙏

  • @janat3021
    @janat3021 Před 3 lety +1

    அருமையான வார்த்தை சகோதரரே மிகவும் நன்றி

  • @sathiyamoorthy8801
    @sathiyamoorthy8801 Před 3 lety +1

    Om shanti.i love you babdada

  • @myresearchsupport1650
    @myresearchsupport1650 Před 3 lety +3

    U r doing good service

  • @annianni5896
    @annianni5896 Před 3 lety +3

    Om shanti baba...tq brother 🙏

  • @mounasamyn18
    @mounasamyn18 Před 3 lety +5

    Well expressions

  • @RuckmaniM
    @RuckmaniM Před 3 lety +1

    மிக்க நன்றி சகோதரா

  • @lakshmig4165
    @lakshmig4165 Před 3 lety

    பரமாணந்த சிவனுக்கு நன்றிகள். வாழ்க வளமுடன்.🙏🙏🙏💐💐💐

  • @ramchandran3130
    @ramchandran3130 Před 8 měsíci +1

    OMshanthiBaba🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷

  • @murugann7836
    @murugann7836 Před 3 lety +4

    ஓம் ஷாந்தி நன்றி அண்ணா நன்றி சிவ பாபா காலை வணக்கம்

  • @vijiratnam901
    @vijiratnam901 Před 2 lety +1

    Om shanthy🙏

  • @sagayarajtvr6357
    @sagayarajtvr6357 Před 2 lety

    நன்றி அய்யா
    ஓம் சாந்தி

  • @jeyaranyarunchandran971
    @jeyaranyarunchandran971 Před 3 lety +2

    Om shanthi brother

  • @kavithavijayanand694
    @kavithavijayanand694 Před 3 lety +2

    Ohm shanthi bro🙏

  • @rajarajeshwari123
    @rajarajeshwari123 Před 3 měsíci

    ஓம் ஷாந்தி ❤❤❤

  • @janat3021
    @janat3021 Před 3 lety +1

    ஓம் நமச்சிவாய போற்றி

  • @Ssg549
    @Ssg549 Před 2 lety

    OmShamti OK BaBa Love You BaBa

  • @siddharjgeetha
    @siddharjgeetha Před 3 lety +1

    Nice advice!

  • @janat3021
    @janat3021 Před 3 lety

    அன்னா மிகவும் நன்றிகள்

  • @bkguru3449
    @bkguru3449 Před 3 lety

    யார்... யார் சிவம்...?
    அன்பே சிவம்...
    ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் அன்பே சிவமாகும்...
    நாத்திகம் பேசும் நல்லவர்கெல்லாம் அன்பே சிவமாகும்...
    இதனுடைய அர்த்தம் அன்பு செலுத்துபவர்கள் அனைவருமே சிவனாக ஆக முடியாது...
    ஆனால் அனைத்து குணங்களிலும் கடலாக இருக்கக்கூடிய...
    பரமபிதா பரமாத்மா சிவ தந்தை குணக் கடலானவருடைய ஒரு குணம் அன்பு என்பது...
    அந்த குணத்தின் அம்சம் நமக்குள் இருக்கிறது என்றுதான் பொருளே தவிர, ஒரு போதும் நாம் சிவனாக ஆக முடியாது...
    எனவே நாம் தெளிவாக புரிந்து கொள்ளலாம்... எல்லாம் வல்ல இறைவன் ஒருவர்தான்... அவர்தான் சிவன்...
    அவரை தான் அல்லாஹ் என்றும், அவரை தான் ஜெகோவா என்றும், பரலோக பிதா என்றும், பரமாத்மா என்றும், குதா என்றும், God என்றும் பலவிதமான பெயர்களில் அழைத்தும், பலவிதமான வழிபாட்டு முறைகளினால் தேடிக் கொண்டும் இருக்கின்றோம்...
    அந்த இறைவன் ஆகப்பட்டவர் இந்த பூமியில் பிரஜா பிதா பிரஹ்மாவின் மனித உடலில் பரகாயப் பிரவேசம் செய்து வந்துவிட்டார்...
    இந்த சூழ்நிலையில் தான் இவ்வுலகில் அதர்மத்தின் உடைய உச்சகட்ட நிலையானது நடந்து கொண்டிருக்கின்றது...
    இப்பொழுது தான் இந்த அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்ட வேண்டிய நேரம்...
    இத்தருணத்தில் தான்...
    உலகப் படைப்பின் உடைய அதி நாயகனாகிய எல்லாம் வல்ல இறைவன் வருகை தந்து...
    பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் மூலம் ராஜயோகத்தை கற்றுக்கொடுத்து, இருப்பதைக் கொண்டு நிறைவாக வாழ்வதைப் பற்றியும்...
    நிகழ் கால சூழ்நிலையில் மனதை எப்படி அமைதியாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வது என்பதைப் பற்றியும் தெளிவாக எடுத்துரைத்து...
    எப்படி சமாளித்து எதிர்கால வாழ்வினை, நாம் உருவாக்கிக் கொள்வது என்பதைப் பற்றியும் மிகத் தெளிவாக நமக்கு இலவசமாகவே கற்றுத் தருகின்றார்...
    எனவே எனதருமை அன்புச் சகோதர சகோதரிகளே...!
    பாரதத்தின் மிகவும் பழமை வாய்ந்த
    ராஜயோக தியானம் பயில்வோம்...
    மன மகிழ்வுடன் வாழ்வோம்...
    நல்லது...நன்றி... ஓம் சாந்தி...
    மனமே சிவனை நினைவு செய்...!
    எல்லாப் புகழும் இறைவன்
    ஒருவருக்கே

  • @myresearchsupport1650
    @myresearchsupport1650 Před 3 lety +2

    Nice

  • @robbowvinoth
    @robbowvinoth Před 3 lety +5

    Sir
    Namma ellam epa sir savom..

    • @SuperYu07
      @SuperYu07 Před 3 lety

      நம்ப பிறப்பின் அவசியம் என்ன sir ?

  • @suganyalogeswaran155
    @suganyalogeswaran155 Před 2 lety

    Om shanthi

  • @Ssg549
    @Ssg549 Před 3 lety

    OM SHANTI
    NANDRI SHIVABABA

  • @jambukesan9167
    @jambukesan9167 Před 3 lety

    Ohm Shanti

  • @pkaliraj3821
    @pkaliraj3821 Před 3 lety +5

    உடலும் மனமும் 90% க்கு மேல் தூய்மையாக இருக்கும்போது அந்த பரவசநிலையை உணரலாம்

  • @ramchandran3130
    @ramchandran3130 Před 2 lety +1

    Omsanti

  • @ravichandrank122
    @ravichandrank122 Před 3 lety

    Omshanthi

  • @julietfernando4337
    @julietfernando4337 Před 3 lety +2

    🙏

  • @ramchandran3130
    @ramchandran3130 Před 3 lety

    Omsante

  • @lavanyasri1788
    @lavanyasri1788 Před 3 lety +1

    Ramakrishna paramahamsar andha paravasa nilai adaindhar.

  • @ashivannathiya7298
    @ashivannathiya7298 Před 2 lety

    இந்த பூமியிலே நரகத்தை நாங்கள் பாக்ரம் ஏன் ஐயா சந்தோசம் என்னரால் என்ன றே தெரியல

  • @Dharshini1111
    @Dharshini1111 Před 3 lety +1

    ☺️🙏

  • @nalayinisarvesh5564
    @nalayinisarvesh5564 Před 2 lety

    Manasa control pandrathu rompa kastama iruku

  • @arumugammahalakshmi9647

    🙏🙏🙏

  • @nalayinisarvesh5564
    @nalayinisarvesh5564 Před 2 lety

    Chinna vayasula irunthu rompa kastatha anupavikren inum varaikkum rompa pavam panitano sir na

    • @BKSaravanaKumar
      @BKSaravanaKumar  Před 2 lety

      அன்புச் சகோதரி, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இதயப்பூர்வமான ஆசீர்வாதத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். இந்த வீடியோக்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஞானத்தை காண அறிமுக வீடியோக்கள் மட்டுமே. இறைவனுடைய நேரடி ஞானமான முரளி வீடியோ தான் உங்களுக்கு முழு ரகசியத்தையும் வெளிப்படுத்தும். அதை தினந்தோறும் தவறாமல் பாருங்கள் உங்களுக்காக லிங்க் கீழே கொடுக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் வீடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளே லிஸ்டில் இருந்து தினம் தினம் இறைவனின் நேரடி ஞானமான முரளியை கேளுங்கள் உங்களுக்கே புரியும்.
      czcams.com/video/-fnjQz3tAh8/video.html
      czcams.com/play/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ.html

  • @birdinthehand7941
    @birdinthehand7941 Před 2 lety

    Are you looking so sad all the time Sir??

  • @ShivKumar-uk8mz
    @ShivKumar-uk8mz Před rokem

    Sss
    Kumar

  • @umahsiva5305
    @umahsiva5305 Před 3 lety

    Ayya unngel video ellathiyum naan pakkeren.anal appavum enn manam amathi aveteh kadinama irukeh.

  • @shankarp.s5923
    @shankarp.s5923 Před 3 lety

    Arputhamnaa Explanation.. intha video ennai katti pottu vittathu... dear BK SK...

  • @ganeshkumaars2313
    @ganeshkumaars2313 Před 2 lety

    Noo need to see this video...

    • @BKSaravanaKumar
      @BKSaravanaKumar  Před 2 lety

      அன்புச் சகோதரா, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இதயப்பூர்வமான ஆசீர்வாதத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். இந்த வீடியோக்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஞானத்தை காண அறிமுக வீடியோக்கள் மட்டுமே. இறைவனுடைய நேரடி ஞானமான முரளி வீடியோ தான் உங்களுக்கு முழு ரகசியத்தையும் வெளிப்படுத்தும். அதை தினந்தோறும் தவறாமல் பாருங்கள் உங்களுக்காக லிங்க் கீழே கொடுக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் வீடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளே லிஸ்டில் இருந்து தினம் தினம் இறைவனின் நேரடி ஞானமான முரளியை கேளுங்கள் உங்களுக்கே புரியும்.
      czcams.com/video/-fnjQz3tAh8/video.html
      czcams.com/play/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ.html

  • @sasivasivakumar2833
    @sasivasivakumar2833 Před 3 lety +5

    ஓம் சாந்தி பாபா

  • @gurumoorthiparamasivam5034

    Om shanthi