Video není dostupné.
Omlouváme se.

Siva thathuvangal | சிவ தத்துவ இரகசியங்கள் | Vallalar | Sathiyadeepam Sivaguru | 36 thathuvangal

Sdílet
Vložit
  • čas přidán 5. 08. 2024
  • சிவ தத்துவத்தை இப்படி எளிமையாக புரிந்து கொள்ளலாம். சுத்த மாயா தத்துவ இரகசியம். சிவ தத்துவ இரகசியம் 5.
    சுத்த மாயையில் உள்ள சிவ தத்துவத்தைப் பற்றி பல பதிவுகளாக விரிவாகப் பார்த்து வந்தோம். அந்த சிவதத்துவத்தை இப்பொழுது சுருக்கமாகவும் எளிமையாகவும் இங்கு ஒரே பதிவில் பார்க்கப்போகின்றோம். மிக சுருக்கமாக புரிந்துகொண்டால் போதுமானது என்று கேட்பவர்களுக்கு சிவதத்துவத்தைப் பற்றிய இந்த ஒரு பதிவு போதுமானது. நாதம், விந்து, சதாசிவம், ஈஸ்வரம், சுத்த வித்தை. இந்த ஐந்தும் தான் சிவ தத்துவம் இந்த ஐந்தும் சுத்த மாயையில் இயங்கி நமக்கு காரண தேகத்தைப் பொருத்துகின்றது.
    கலை முதலாம் ஓரேழும் நீக்கி அப்பால் மேவி விளங்கு சுத்த வித்தை முதல் நாத மட்டும் தாவிய வயங்கு சுத்த தத்துவத்தில் என்று நெஞ்சறிவுறுத்தல் பாடலில் பாடுவார் வள்ளற்பெருமான். திருவருட்பா ஆறாம் திருமுறையிலும் விடையவாதனை தீர்விடையவா சுத்த வித்தை முன் சிவவரை கடந்த நடையவா ஞான நடையவா என்று இந்த சிவ தத்துவங்கள் பற்றிக் குறிப்பிடுகின்றார் வள்ளற்பெருமான். அருட்பெருஞ்ஜோதி அகவலிலும் சிவதத்துவம் ஐந்தில் உள்ள நவநிலைகளை சிருட்டித் தலைவர், காவல்செய் தலைவர், அழித்தல்செய் தலைவர், மறைத்திடு தலைவர், தெளிவு செய் தலைவர், விந்துவாம் சத்தி, நாதமாம் பிரமம் என்று குறிப்பிடுகின்றார் வள்ளற்பெருமான்.
    Siva thathuvangal • Siva thathuvangal
    96 thathuvangal : • 96 thathuvangal
    வள்ளலார் அமைத்த 7 திரைகள் - முழுமையான விளக்கம் • வள்ளலார் அமைத்த 7 திரை...
    #vallalar #vallalarspeech #sathiyadeepamsivaguru #vallalarsongs #sivaguru #Vadalur #sathiyadeepam

Komentáře • 26

  • @Sathiyadeepam
    @Sathiyadeepam  Před 8 měsíci +4

    Siva thathuvangal czcams.com/play/PLpwWrvmejDZYSIt4apdzFKXYECHeJEojZ.html
    96 thathuvangal : czcams.com/play/PLpwWrvmejDZbjdQUrrryMCBeaUGGJaL7U.html
    வள்ளலார் அமைத்த 7 திரைகள் - முழுமையான விளக்கம் czcams.com/play/PLpwWrvmejDZZO_BAnpIbCXXudAvbXoQx5.html

  • @venmathiraj9475
    @venmathiraj9475 Před 8 měsíci +4

    அருட்பெருஞ்ஜோதி நம் வள்ளல் நாமம் வாழ்க வளர்க மேலும் சிறப்புடன் உலகமெலாம் !!!
    சிவ தத்துவம் - சுத்த மாயை
    விளக்கம் சற்று கடினக இருந்தாலும் உண்மை உயர் உபதேசம் சிவகுரு அவர்களுக்கு நன்றி !!!
    இந்த உயர் இறை விளக்கம் இருள் நிறைந்த மனித மனங்கள் கேட்டு தெளிவு பெறவேண்டும் இறைவா !!!
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும் இறைவா !!!
    வடலூர் இறை தத்துவம் ஆற்றலை பெற்ற நம் வள்ளல் பெருமானார் வாழ்ந்த சிறப்பை உங்களை போன்ற வர்கள் கையில் இத்தகைய தெளிவை கொடுக்க செய்த வள்ளல் கருணை க்கு நன்றி !!!
    ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏🙏🙏

  • @boomadevi5183
    @boomadevi5183 Před 8 měsíci +3

    அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிபெரும் கருணை அருட்பெரும் ஜோதி

  • @kathir_9532
    @kathir_9532 Před 8 měsíci +3

    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    எல்லாம் செயல் கூடும் ❤🎉
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க கொல்லா நெறி குவலையமெல்லாம் ஓங்குக நன்று நினைத்து எல்லோரும் வாழ்க இசைந்து ❤️🫂👑

  • @Ms.gautam1234
    @Ms.gautam1234 Před 8 měsíci +4

    எல்லையற்ற நன்றிகள் ஐயா.🙏🙏🙏

  • @selvakumarr7801
    @selvakumarr7801 Před 8 měsíci +2

    அற்புதமான விளக்கம் கோடானகோடி நன்றிகள்

  • @vimalas2284
    @vimalas2284 Před 8 měsíci +2

    Arutperunjothi Arutperunjothi
    Thaniperunkarunai Arutperunjothi 🙏🙏🙏

  • @Tharrun.
    @Tharrun. Před 23 dny

    தங்கமே. நன்றி ❤️❤️❤️❤️❤️❤️❤️🙏

  • @tamilthendral80
    @tamilthendral80 Před 8 měsíci +2

    🙏 திருச்சிற்றம்பலம் 🙏

  • @murugesan.pmurugesanp2790
    @murugesan.pmurugesanp2790 Před 8 měsíci +3

    🎉🎉🎉🎉🎉
    ஓம் நமசிவாய வாழ்க

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q Před 7 měsíci

    மிக்க நன்றிகள் குருவே சரணம்
    ஹரி ஓம் 🌳🧘🐍🦅🙏

  • @palanisamym6005
    @palanisamym6005 Před měsícem

    ❤நன்றி தோழரே❤

  • @saibaba172
    @saibaba172 Před 8 měsíci +3

    🌷👌

  • @vasumathimvasu
    @vasumathimvasu Před 8 měsíci +3

    🔥🙏🙏🙏

  • @SivaKumar-ut2jm
    @SivaKumar-ut2jm Před 3 měsíci

    ❤❤❤ Arutperumjothi 💫✨

  • @karaikalnatarajan9111
    @karaikalnatarajan9111 Před 8 měsíci +2

    🙏🙏🙏🙏

  • @IishvaranIishvaran-rs4xq
    @IishvaranIishvaran-rs4xq Před 8 měsíci

    Arutperunjothi Arutperunjothi thanipperum karunai Arutperunjothi, karunaiyin vadivamana vallalperumane potri & ulakirkku nanmai puriyum enatharumai anaithu iraimargalume potri.

  • @Thiruarutprakasavallalar
    @Thiruarutprakasavallalar Před 8 měsíci +1

    🙇💥அகரமும் உகரமும் அழியாச் சிகரமும் வகரமுமாகிய வாய்மை மந்திரமே, இந்த அகவலில் சிகரம் ,வகரம்,என்பது எதைக் குறிக்கிறது ஐயா தெளிவு தாருங்கள்💥🙇

  • @selvapandi1911
    @selvapandi1911 Před 8 měsíci

    அருட்பெரும்ஜோதி

  • @user-si2cg5ld4b
    @user-si2cg5ld4b Před 8 měsíci +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி அஓம்ஃ தமிழ் தமிழ் தமிழ் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @MuruganRamalingam-wp7yo
    @MuruganRamalingam-wp7yo Před 8 měsíci +1

    ❤❤❤

  • @user-if5ww4xx2b
    @user-if5ww4xx2b Před 8 měsíci +1

    Arpan Jodi Arpan Jodi

  • @RAMESHKUMAR-ux3ff
    @RAMESHKUMAR-ux3ff Před 8 měsíci +1

    Meditation pannalama.... vallalar panna kudathunu solraru.. please explain

  • @ravianandh3346
    @ravianandh3346 Před 8 měsíci

    தயவு செய்து யகாரத்தின் பொருளை கூறுங்கள் 🙏🙏🙏🤜🤜🤜🤜

  • @kanthan668
    @kanthan668 Před 5 měsíci

    புரியக்கூடிய தமிழ் சொற்களை பாவியுங்கள்