Brahma vizhnu rudra yogam | இவர்களால் சாகாவரம் கொடுக்கமுடியாதா? sagavaram | Vallalar | Sivaguru

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • Brahma vizhnu rudra yogam | sagavaram | Why couldn't Rudra, Vishnu, and Brahma give deathless boon?
    Rudra, Vishnu, and Brahma are considered powerful deities responsible for different aspects of the universe. While they are capable of granting various boons and blessings, there are certain limitations to the types of boons they can grant, because they are souls.
    ருத்திரன், விஷ்ணு, பிரம்மா இவர்களால் சாகா வரம் ஏன் கொடுக்க முடியவில்லை?
    இவர்கள் யாரை நோக்கி யோகம் செய்கிறார்கள்?
    புராணக்கதைகளில் பிரம்மா விஷ்ணு ருத்திரன் ஆகியோரிடம் அசுரர்கள் தவம் இருந்து சாகாவரம் கேட்பார்கள். ஆனால் அவர்கள் சாகா வரம் கொடுக்க முடியாது அதற்கு பதிலாக வேறு வரம் கேளுங்கள் என்பார்கள்.
    அசுரர்களும் சாகாவரத்திற்கு இணையாக வேறு வரம் கேட்பதாக நினைத்து ஒரு வரத்தைக் கேட்டு அதற்குரிய பக்குவமின்மையால் இறந்து போவார்கள்.
    இப்படி ஐந்தொழில் தலைவர்களாக இருப்பவர்களால் ஏன் சாகா வரம் கொடுக்க இயலவில்லை.
    பிரம்மா யோகத்திலும், விஷ்ணு யோக நித்திரையிலும், ருத்திரன் ஞான யோகத்திலும் இருக்கிறார்களே இவர்கள் யாரை நோக்கி இந்த யோகத்தை செய்கிறார்கள்?
    முத்தி அடைந்தவர்களும் இறந்துவிடுவார்கள் என்பது எப்படி போன்ற கேள்விக்களுக்கான பதிலை இந்தப் பதிவில் பார்க்கப்போகின்றோம். இந்தப் பதிவினை முழுமையாகப் பார்த்தால் வியப்பில் உறைந்துபோவீர்கள்
    எல்லாம் வல்ல கடவுள் யார்? • எல்லாம் வல்ல கடவுள் யார்?
    நம் பிறப்பின் இரகசியம்: • நம் பிறப்பின் இரகசியம்
    சாகாக்கல்வி Deathless Life • சாகாக்கல்வி Deathless ...
    / @sathiyadeepam
    #vallalar #SathiyadeepamSivaguru #vallalarsongs #vallalarSpeech #thiruvarutpa #sivaguru
    About Us: This Channel by the Team of Sanmarkkam in Vadalur Stands testimony to the Divinity of the preaching of Vallalar (a)Ramalinga Adigalar. Sanmarkkam the divine spiritual path is not an easy path set out into. Vallalar made it Simple and palatable. Thiru Arutprakasa Vallalar out of his extreme compassion towards all livings has imparted the supreme path of attaining the grace of God. now, it is for human beings to follow the right path of practicing compassion to all living beings without any distinction and get redeemed from all their sufferings and agonies. We the team of sanmarkkam are too happy to welcome the viewers to acquire the knowledge of deathless life and eternal bliss as preached by invisible saint Vallalar. This Channel is dedicated to the lotus feet of vallalar who has been our source, inspiration, and guidance in knowing his preachings.
    We creating a video of Vallalar Speech, sanmargam speech, Vallalar songs, thiruvarutpa, Vallalar padalgal, sanmarga sorpozhivu, vallalar sorpozhivu, thiruarutpa, arutpa, thiruvarutpa songs, thiruarutpa padalgal, sanmarkka padalgal, sanmarkka devotional songs, vallalar speech in tamil, sanmarkka speech in tamil, Vallalar Videos, ramalinga adigal, thiruvarutprakasa vallalar, Arutperumjothi, gnanasabai, Jeevakarunyam, Jeevakarunya Ozhukkam, Vadalur, Sathiya dharmasalai, Vallalar temple, Sathiyagnana sabai, Vallalar History, Vallalar Movie, Herbals, Vallalar Herbals, samarasa suddha sanmarga sangam, thiruvarutpa vilakkam, Maruthuvam, vallalar books, vallalar images, sathiyadeepam, Arutperumjothi vallalar Movie, thaipoosam, indian spiritual, aanmeegam, vallalar history in tamil, kollaamai, mantra, manthiram, maha manthiram, indian spiritual, tamil devotional, devotional songs, tamil devotional songs, vallalar songs, vallalar songs in tamil, devotional songs tamil, spiritual songs, spiritual songs in tamil, spiritual videos, devotional videos, tamil songs, tamil padalgal, aanmeega padalgal, aanmeega sinthanai, spiritual speech in tamil, vallalar speech, devotional speech in tamil, thiruarutpa vilakkam, spiritual, siddhar songs in tamil, siddhar padalgal, siddhar speech in tamil, tamil siddhargal, Spiritual videos, meditation, yoga, spiritual power, power of vallalar, power of compassion, Vallalar stories, moral stories in tamil, Cosmic energy, sivaguru, sivan songs in tamil, vishnu songs in tamil, sivan stories, vizhnu stories, vegiterian, vegan, compassion, mercy, SathiyadeepamSivaguru, Sivaguru, சத்திய ஞானசபை விளக்கம், sathiya gnanasabai vilakkam, 36 thathuvangal, thanthuvangal in tamil, thaththuva vilakkangal, 36 தத்துவங்கள், தத்துவங்கள், பிறப்பின் இரகசியம், தத்துவ விளக்கங்கள், ஏழு திரைகள், சத்தி தத்துவம், திருவடி, திரை விளக்கம்
    Thanks to youtube to give this opportunity
    Sathiyadeepam TV

Komentáře • 84

  • @Sathiyadeepam
    @Sathiyadeepam  Před 2 lety +2

    எல்லாம் வல்ல கடவுள் யார்? czcams.com/play/PLpwWrvmejDZbNrUyJF4u3cfkAhsLZfUn0.html
    நம் பிறப்பின் இரகசியம்: czcams.com/play/PLpwWrvmejDZbrlRT7gM7j7zGd-bAK7NaF.html
    சாகாக்கல்வி Deathless Life czcams.com/play/PLpwWrvmejDZZ6tDzg4orAoQv3eW8qVXqb.html

  • @ArunKumar-sc5pk
    @ArunKumar-sc5pk Před 2 lety +11

    ஓம் நமசிவாய நமக அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க கொல்லா விரதம் குவலையெல்லாம் ஓங்குக நல்லோர் நினைத்து நலம் பெருக நன்று நினைத்து வாழ்க இழைந்து நன்றிகள் 🙏🏼💐

  • @SPM4545
    @SPM4545 Před 2 lety +4

    இறைவன் இந்த பிரபஞ்சத்தை வழநடத்துவதற்காக எல்லா கடவுள் பதவிகளையும் உருவாக்கி பின் செயலாக்கம் பெற்று பின் பிரளய காலத்தில் அனைத்தும் பரமாத்மாவினுள் ஒடுங்கும். இதில் கடவுள்கள் தோன்றுவதை பிறப்பு என்றும் மறைவதை இறப்பு என்றும் கருதலாகுமா.பிறப்பும்,இறப்பும்உடல் மனம் புத்தி உடைய ஜீவராசிகளுக்கு மட்டும் தானே!அந்தந்த காலகட்டங்களில் அந்தந்த செயல்களை நடத்துவதற்காக பரமாத்மாவே இறங்கி அந்த கடவுள் வடிவம் தாங்கி செயலாகின்றது.அந்த நிகழ்வு முடிந்த பின் மீண்டும் அனைத்துலகமும் அனைத்து கடவுளர்களும் பரமாத்மாவினுள் ஒடுங்குகின்றன. இதில் ஞானியர்கள்,சித்தர்கள்,மகான்கள் மற்றும் மகரிஷிகள் வேறு பரமாத்மா வேறு என்று கருதுவது எவ்வாறு. எல்லாவற்றையும் சிவமாகவே காண்கின்றவன் பரமாத்மாவோடு ஐக்கியம் ஆகின்றான். இதில் இந்த நிலைகளையும் பதவிகளையும் பற்றிய சிந்தனை வேண்டுமா

  • @subabhaskar5663
    @subabhaskar5663 Před rokem +1

    Ayya arumai ayya, mikka nandri.. arul paniku mikka nandri.

  • @vetrivelvetri4023
    @vetrivelvetri4023 Před 2 lety +5

    ஓம் நமச்சிவாய🕉

  • @naturelover9690
    @naturelover9690 Před 2 lety +5

    ஓம் நமசிவாய , வாழ்க வளமுடன்❤️

  • @karthik9253
    @karthik9253 Před 2 lety +6

    ஓம் சிவாய நம திருச்சிற்றம்பலம்

  • @viswanathan0074
    @viswanathan0074 Před 2 lety +3

    ஓம் கணபதி நமக 🙏🙏🙏 ஓம் நமசிவாய 🔱🔱🔱 ஓம் சக்தி பராசக்தி 🔱🔱🔱 ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏

  • @shilpaabhiram829
    @shilpaabhiram829 Před 2 lety +5

    🔱சிவ சிவ 🔱 எனக்குத் தெரிந்த வரையில் என்றும் பதினாறு வயதில் வாழ சாகா வரம் பெற்று அந்த வரத்தை துர்பிரயோகம் செய்யாமல் இருந்தது மார்க்கண்டேயர் மட்டுமே.

  • @Vallalar
    @Vallalar Před 2 lety +5

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க

  • @viswanathan0074
    @viswanathan0074 Před 2 lety +3

    ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏

  • @senthilkumar6515
    @senthilkumar6515 Před rokem +1

    அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருப் ஜோதி

  • @murugavelk7923
    @murugavelk7923 Před 2 lety +5

    Thanks!

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  Před rokem

      திருவருள் துணை. அருட்பெருஞ்ஜோதி

  • @kalpanamusicsundar8075
    @kalpanamusicsundar8075 Před 2 lety +3

    இராமலிங்க சுவாமிகள் திருவடிகள் போற்றி!!!

  • @sudhakarg2667
    @sudhakarg2667 Před 2 lety +2

    எனக்கு எந்த நிலையும் வேண்டாம்....அமைதி மட்டும் போதும்....அதற்கு வழி இருக்கிறதா இந்த உலகத்தில் ....

  • @SivaKumar-sn6mt
    @SivaKumar-sn6mt Před 2 lety +4

    Super ayya arutperusothy🙏🙏🙏

  • @Love-do6ei
    @Love-do6ei Před 2 lety +3

    Vallalal peruman malar adigal saranam 🙏🏽💐

  • @kalimuthupoosaithurai4378

    எவராலும் விளக்க முடியாத தெளிவான விளக்கம்! இறைவனடி போற்றி! போற்றி!🙏

  • @user-ul8nu6cs5g
    @user-ul8nu6cs5g Před 3 měsíci

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்கவே கொல்லா நெறியே குவலையமெல்லாம் ஓங்குக❤
    43 படிநிலை பற்றி கூறவும் நன்றி ஐயா 🙏🏻 அருட்பெருஞ்ஜோதி அபயம்

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 Před rokem +1

    நான் வியப்பில் ஆழ்ந்து விட்டேன் ஐயா வாழ்க வளமுடன்

  • @saraswathibalamurugan5621

    அன்பேசிவம் ஐயா அருமை

  • @csvenkatesh9376
    @csvenkatesh9376 Před 2 lety +2

    Excellent presentation about facts

  • @a_common_man824
    @a_common_man824 Před rokem +1

    ஐயா வணக்கம்
    நீங்கள் குறிப்பிட்டு இருந்த கீழ் நவ நிலைகளில் விஷ்ணு மற்றும் சிவன் ஆகியோரின் நிலைகளை புரிந்து கொள்ள முடிகிறது. சன் மதத்தில் மீதம் இருக்கும் நான்கு தெய்வங்கள் எந்த நிலையில் எந்த தன்மையில் எந்த வெளியில் இருக்கிறார்கள் என்பதை பற்றியும் விளக்கினால் ஒரு நல்ல புரிதல் ஏற்படும்.

  • @mahagamecenter2220
    @mahagamecenter2220 Před 2 lety +2

    மஹாமந்திரம்
    அருட்பெருஞ்ஜோதி …அருட்பெருஞ்ஜோதி …….தனிப்பெருங்கருணை …….அருட்பெருஞ்ஜோதி
    திரு அருட்பிரகாச வள்ளல் திவ்ய திருவடிகள் போற்றி போற்றி

  • @ariyavickey418
    @ariyavickey418 Před 2 lety +2

    Nandri aiyya 🙏

  • @govindangovindan1504
    @govindangovindan1504 Před rokem +1

    நன்றிகள் கோடி ஜயா 🙏🙏🙏

  • @a_common_man824
    @a_common_man824 Před rokem +1

    11.24
    அய்யா,
    அவர்களாலேயே அறிய முடியவில்லை என்றால் சாதாரண மனிதர்களாகிய நம்மால் எப்படி முடியும் என்று கேள்வி எழுகிறது

  • @gunarethinam0305
    @gunarethinam0305 Před rokem

    Aum Nama Shivaya

  • @govindangovindan1504
    @govindangovindan1504 Před rokem +1

    🙏🙏🙏

  • @arunkumaar6117
    @arunkumaar6117 Před 3 měsíci

    ஐயா
    வள்ளலாரின் விளக்கம் நான் புரிந்து கொள்ளும் அறிவை பெறவில்லை
    எனது ஞானக் கதவை திறப்பதற்கு
    வேண்டுகிறேன் ❤❤❤

  • @kybhaskar4983
    @kybhaskar4983 Před 2 lety +2

    Thanks Sir. Explanation is excellent. Waiting for continuation of this video......

  • @gobik100
    @gobik100 Před 2 lety +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பொரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @Vallalar
    @Vallalar Před 2 lety +2

    நன்றிகள் ஐயா 🙏🙏🙏

  • @omnamasivaya2888
    @omnamasivaya2888 Před 2 lety +2

    சக்தி நிலை பட்றிகுருங்கழ்ஐயாமன்னிகவும்

  • @jayaveniveni225
    @jayaveniveni225 Před 2 lety +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

  • @vasanthakumar9058
    @vasanthakumar9058 Před 2 lety +1

    🙏 vazhga valarga nandri 🙏

  • @omnamashivaya8300
    @omnamashivaya8300 Před 2 lety +2

    ஞானம் அடைந்த ரமண மஹரிஷி சொல்கிறார், பக்தர் ஒருவர் காலில் விழுந்தால் , நான் அவருக்கு அடிமையாகி அவர் விருப்பத்தை எல்லாம் நிறைவேற்ற வேண்டும், சாதாரண சுவாமி நிலைக்கே இவ்வளவு கஷ்டம் என்றால் ஈஸ்வரன் நிலை எப்படி பட்டது என்று... அன்னை சாரதாதேவி சொல்கிறார் , ஒருவருக்கு முக்தி வேண்டுமானால் கொடுத்து விடலாம் பக்தி கொடுப்பது தான் கடினம் என்று... அதாவது சாகாத நிலை யான எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்த முக்தி கொடுக்க முடியும். ஆனால் நான் என்கிற ஆணவத்துடன் இருக்கும் உயிருக்கு நான் என்கிற நிலையில் சாகாவரம் தர முடியாது. பிரலய ஒடுக்கதில் எல்லா அனவமும் சிவத்தில் ஒடுங்கி விடும். சிவன் முதலான ஈஸ்வரதிகள் சிறிய ஆன்மா உயரும் பதவியக பலாரக இருப்பதாக சொல்வது , சிவனுக்கு பற்று இல்லை பற்றில்லாத சிவன் பக்தர்கள் முக்தி அடையும் போது அவர்களின் எஞ்சிய கர்மவிதியை தான் ஏற்று கொண்டு அதன் மூலம் செயல் படுகிறார்கள். இதுபோல எண்ணிறந்த உயிர்களுக்கு முக்தி கொடுத்து அவர்களில் பாவ புண்ணியத்தை தான் ஏற்று செயல் படுவதால் , ஈஸ்வராதிகள் ஒரு பெரான்மாவாக இருந்து பல ஜீவன்களின் வழியில் செயல்படுவது , பல சிவன் இருப்பதாக விவரிக்க படலாம். ஒரு பதவி என்கிறீர்கள் பதவி என்பதே பேராண்மா, ஆகவே ஒரு சிவன் தான் உள்ளார்.

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  Před 2 lety +1

      உங்களுக்கான பதில் இதில் உள்ளது. நன்றி czcams.com/play/PLpwWrvmejDZbNrUyJF4u3cfkAhsLZfUn0.html

  • @viswanathan0074
    @viswanathan0074 Před 2 lety +1

    அருமை ஐயா 👏🏻👏🏻👏🏻

  • @esakkipandi4854
    @esakkipandi4854 Před 2 lety +1

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @prabhupv1020
    @prabhupv1020 Před 2 lety +1

    Nanre tq

  • @ArunKumar-xv3td
    @ArunKumar-xv3td Před 2 lety +1

    Valga valmudan

  • @Karthikeyankninfo
    @Karthikeyankninfo Před 2 lety +1

    அருமை

  • @biranavanparamanantham5920

    Can u explain who is load Ganesh murugan & Krishna? Y devotees pray them? Did Krishna know about Parabrahma ? Who is paramathma?Truly they are feature of load? Do you believe bagavat Gita?

  • @thenmozhimuthusami3823

    Arpudham arpudham aiya

  • @Allahkuakber
    @Allahkuakber Před 2 lety +1

    Tq to u all videos bro...

  • @Dhamucaterig
    @Dhamucaterig Před 2 lety +1

    Super

  • @devinagarajan4734
    @devinagarajan4734 Před 2 lety +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pgnanasekarangnanasekaran2504

    ஐயா இவற்றிற்கு நல் விளக்கங்கள் அளித்திடவும்.நன்றி.

  • @omnamasivaya2888
    @omnamasivaya2888 Před 2 lety +1

    ஐயா சுவமிஅருட்பெருஞ்ஜோதி. அன்டவர்நிளைகொஞ்ஜம்விலக்ங்க ஐயாமன்னிகவும்

  • @omnamasivaya2888
    @omnamasivaya2888 Před 2 lety +2

    வியபில்சிலிர்கிரதுஉடலழ்ஐயா

  • @kalachandra437
    @kalachandra437 Před 2 lety +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @murugesanmunisamy3294
    @murugesanmunisamy3294 Před 10 měsíci

    தங்களுடைய பதிவுக்கு எண்கள் கொடுத்தால் பின்பற்ற எளிதாக இருக்கும் என கருதுகிறேன்

  • @சர்வம்_சக்திமயம்

    ஐயா எனக்கு ஒரு சந்தேகம், நான் சில காலம் முன்பு ஸ்ரீமத் தேவி பாகவதம் படித்தேன் அதில் அன்னை பராசக்தி மூன்று மூரத்திகளையும் படைத்ததாள் என்று கூறி இருக்கிறது..நீங்கள் கூறும் மேல் நிலையில் மேலே உள்ள இரண்டு பேரரை (பரபிரமம் பரபரமம்) பற்றி கூறுங்கள் ஐயா.. அவர்களுடைய தொழில் என்ன என்று விளக்கம் அளிக்க வேண்டுகிறேன் ஐயா
    நன்றி..

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  Před 2 lety +1

      உங்களுக்கான பதில் இதில் உள்ளது. czcams.com/video/zZUDCzn1xj0/video.html

  • @PushpaSharma-hi8km
    @PushpaSharma-hi8km Před 2 lety +1

    🙏🙏🙏🙏🙏✨

  • @yoga9455
    @yoga9455 Před 2 lety +1

    முருகப் பெருமான் பற்றி கூறவும்...சென்ற பதிவிலேயே கேட்டிருந்தேன் ஐயா...

    • @manimanikandan9845
      @manimanikandan9845 Před 2 lety +1

      பிறவான் இறவான்..முருகன்...

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  Před 2 lety +1

      தொடர்ந்து பாருங்கள் முருகப்பெருமானைப் பற்றிய விரிவான விளக்கம் விரைவில் வர இருக்கிறது. நன்றி🙏

  • @munilakshmimunilakshmi4881

    🙏👍👍🙏🙏🙏🙏🙏

  • @kumar-df9bx
    @kumar-df9bx Před 2 lety +1

    என்ன செய்ய

  • @selvapandi1911
    @selvapandi1911 Před 2 lety +1

    தனிப்பெரும்கருணை

  • @munidevan9932
    @munidevan9932 Před 2 lety +1

    திருவண்ணாமலை வரலாறு.
    ☘️☘️☘️☘️☘️☘️☘️☘️உ☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
    🔥🔥🔥🔥🔥 நமசிவய 🔥🔥🔥🔥🔥🔥🔥
    திருச்சுழிகை இது திருவண்ணாமலையின் முந்தைய பெயர்.
    பதினெண்பரில் ஒருவரான இடைக்காடர் சித்தர் பெருமான் சீடர் தோபுரங்கணால் தொடங்கப்பட்டது.
    திருகோணக்கோணவஞ்சி உடனமர் திங்கள் நாத பெருமான் என்ற பெயரோடு ஆலயம் தொடங்கப்பட்டு வளர்ந்து வந்தது.
    இன்னும் வரலாறு வளரும்.
    🙏அவதார துகையன் குரு கொங்கணர் சித்தர் பெருமானால் அருளப்பட்டது. 🙏
    நாள் :15.07.2022
    தலம்: கொங்கணர் சித்தர் தவக்குடில்
    சாமப்பாறை
    வேலம்பாடி அஞ்சல்
    அரவக்குறிச்சி வட்டம்
    கரூர் மாவட்டம்.

  • @ManiKandan-uy2bn
    @ManiKandan-uy2bn Před rokem

    Anna bagavat gita classla 4 thala bramma 100 thala bramma 100000 thala bramma irukkanganu solranga ithu unmaya

  • @parthasarathi6659
    @parthasarathi6659 Před 2 lety +1

    அய்யா பிரம்மா வயசு 311,040 நூறு கோடிநு தானே வேதத்திலே கொடுக்க பட்டது , 43 லட்சம் வருடம் எநம்பது 1 பகல அல்லவா

  • @a_common_man824
    @a_common_man824 Před rokem +1

    7.11
    ஐயா வணக்கம்,
    சமயக்குரவர்கள் நால்வரும் பக்தி செலுத்தியது மூர்த்தகங்கள் வாயிலாக மனம் உருகிப் பாடியது 1,40,96,000 - 9 மாற்று சொர்ண தேகம் உடைய சதாசிவம் என்பவரை தானா.
    சைவ சமயத்தை சேர்ந்தவர்களும் இவரைத்தான் வழிபடுகிறார்களா.
    சைவ சித்தாந்தத்தில் சிவம் என்று சொல்லப்படுவதும் இவர் தானா அல்லது வேறொரு நிலையா.
    இதைப் பற்றி சற்று விளக்கினால் தெளிவாக இருக்கும்.

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  Před rokem

      இந்தப் பதிவுகளில் இதற்கான விளக்கம் உள்ளது. czcams.com/play/PLpwWrvmejDZbNrUyJF4u3cfkAhsLZfUn0.html

  • @vallalarramalingam3131
    @vallalarramalingam3131 Před 2 lety +1

    அருட்பெருஞ்ஜோதி

  • @easyenlightenment7889
    @easyenlightenment7889 Před 2 lety +2

    1st comment 💛🤍

  • @kumar-df9bx
    @kumar-df9bx Před 2 lety

    சிவ சிந்தனை செய்ய கூடாதா

    • @Sivan29
      @Sivan29 Před 2 lety +1

      இதில் அப்படி சொல்லவில்லையே

  • @m.prakashkutty9149
    @m.prakashkutty9149 Před 2 lety +1

    Nandri ayya

  • @r.munimsamyr.munisamy8928

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @vasanthyparuwathy7059
    @vasanthyparuwathy7059 Před 2 lety +1

    🙏🙏🙏

  • @karaikalnatarajan9111
    @karaikalnatarajan9111 Před 2 lety +2

    🙏🙏🙏🙏

  • @bhagavathisundaram7361
    @bhagavathisundaram7361 Před 2 lety +1

    🙏