Vaiko Narrates - what happened Between Rajiv Gandhi & Prrabakaran 30 years ago on this Day

Sdílet
Vložit
  • čas přidán 3. 08. 2017
  • Vaiko Narrates what was happened Between Rajiv Gandhi and Prrabakaran 30 years ago on this Day - Vaiko speech

Komentáře • 777

  • @Hijklm
    @Hijklm Před 2 lety +13

    வைகோ வீட்டில் தற்பொழுதும்
    பிரபாகரன் ஓய்வி்ல் உள்ளார்
    ஓரு நாள் தமீழீழம் மலரும்
    வாழ்க பிரபாகரன்

  • @ganeshthambiyah9671
    @ganeshthambiyah9671 Před 2 lety +18

    ஐயா தனது உயிரை பொருற் படுத்தா து கடலால் வந்து தலைவரை போராளிகளை சந்தித்தது ஈ ழ த் தமிழர்கள் நன்கு அறிவர்
    வாழ்க ஐயா பல்லாண்டு
    🌹🌹🌹🌹🌹🙏

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 Před 2 lety +104

    பிரபாகரனைப் போல் ஒரு தலைவன் இனி வருவதில்லை பணத்திற்கும் பதவிக்கும் எதையும் விரும்பாத மாபெரும் தலைவர் வாழ்க அவர் புகழ் அவருக்கு நிகர் அவரே

    • @lynx-ki3uu
      @lynx-ki3uu Před 4 měsíci +1

      How do you know Prabhakaran never desired a luxury life? He was leading a luxury life.

    • @azukihonor5767
      @azukihonor5767 Před 2 měsíci +2

      ​@@lynx-ki3uuHe lived a clandestine lifestyle at an expense to avoid
      capture in a conflict ridden environment to focus on military strategy for
      his separate tamil eelam, not a luxurious one. If he really wanted to live
      in luxury, he could have done those bank robberies at the very beginning
      and lived off that money without picking up the gun.

    • @lynx-ki3uu
      @lynx-ki3uu Před 2 měsíci +1

      @@azukihonor5767 At the end what did Prabaharan achieve? He led a comfortable life.

    • @azukihonor5767
      @azukihonor5767 Před 2 měsíci +1

      @@lynx-ki3uu He lived a hidden life on the run, finding comfort out of necessity to survive. As for what Prabhakaran did, he was just a product of his environment, which Sri Lanka only took seriously when its country's integrity was challenged. Sri Lanka buried the LTTE, but in the long run, Sri Lanka buried itself with a problem they created themselves. It didn't need to happen, but it was bound to happen with a person like Prabhakaran rising.

    • @lynx-ki3uu
      @lynx-ki3uu Před 2 měsíci +1

      @@azukihonor5767 No. He led a comfortable life in a safe house with more than 150 body guards till his death while people were facing all the hardships.
      Tamil people learned a hard lesson for supporting the militant groups. People lost freedom of speech under LTTE. It might have started with good purpose but selfish leaders like Prabakaran valued his ego above the people and end the people who supported him. Every problem has a solution. Negotiate and give and take. He is not a good political leader. He should have step down and disappeared long ago.

  • @alaguashwith5505
    @alaguashwith5505 Před 2 lety +19

    அன்று இருந்த வைகோ இன்று இல்லை என்பதுதான் வருத்தம்

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 Před 3 lety +6

    திரு வைக்கவோ அவர்களுடைய உரையெய் மீண்டும் கேட்க்க வைத்ததற்கு நன்றி

  • @vasanth1237
    @vasanth1237 Před 7 lety +75

    பிரபாகரன் என் அண்ணா புலிகலின் தாயகம் தமிழ் ஈலத்தயகம்

    • @RedPixNews24x7
      @RedPixNews24x7  Před 7 lety

      HI Vasanth 123 Thanks for the Response ... Please Subscribe to our channel and press the bell button for More news ... Hey Vasanth 123 Keep Sharing Your Opinion to other videos As well .... Thank You - Red Pix team

    • @SABAKI992
      @SABAKI992 Před 4 měsíci

      எல்லாம் ராஜபக்சே சுண்ணிய புடிச்சு ஊம்புங்க

    • @tharkuri1296
      @tharkuri1296 Před měsícem

      அந்த நாட்டுக்கே போயிடுங்க ராஜா... அமைதியான தமிழ்நாட்டில் உங்களுக்கு என்ன வேலை....

  • @madhanr597
    @madhanr597 Před 7 lety +65

    இன்று தமிழகமும் தமிழர்களும் சந்தித்து வரும் இன்னல்களுக்கு பல காரணங்கள் இருந்தாலும்... வைகோ அவர்களை பாராளுமன்றத்திற்கு செல்லவிடாமல் மக்கள் தொடர்ந்து புறக்கணிப்பு செய்ததையும் ஒரு காரணமாக சொல்லலாம்....

    • @RedPixNews24x7
      @RedPixNews24x7  Před 7 lety

      HI madhan rasa Thanks for the Response ... Please Subscribe to our channel and press the bell button for More news ... Hey madhan rasa Keep Sharing Your Opinion to other videos As well .... Thank You - Red Pix team

  • @natarajanthuluk9733
    @natarajanthuluk9733 Před 3 lety +61

    தமிழ்இனத்தின்தலைவர் மேதகு பிரபாகரன்தமிழர்களின் ஒரெ ஒரு தலைவர்🔱🔱🔱💪🏻💪🏻💪🏻🐯🐯🐯

  • @venkatesanthamelan1713
    @venkatesanthamelan1713 Před 6 lety +193

    தமிழர்கென்று ஒருதனிநாடு உருவானால் முதலில் உதவிக்கு... குரலுக்கும்....நான் துணைநிற்பேன்.

  • @RajKumar-tf2lu
    @RajKumar-tf2lu Před 3 lety +22

    வைகோவின் இந்த பேச்சு மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

  • @user-xw3pd3os2q
    @user-xw3pd3os2q Před 6 lety +22

    தமிழனுக்கு செய்த துரோகம் வெளிகொண்டு வாந்தமைக்கு நன்றி பால கோடி வைகே அண்னா

  • @deepannandha2682
    @deepannandha2682 Před 4 lety +13

    உண்மையா சொல்லு நீ தமிழ் தேசியத்திற்காக போராடுகிறேன்னு. நான் முதன்முதலில் அரசியலுக்கு வந்ததே உண் ஈழ பேச்சை கேட்டுத்தான் ஆனால் வெருத்ததும் உண் நிலைப்பாடில்தான் எவ்வளவு
    சுயநலம் உண்போல் பச்சோந்தியை நான் பார்த்ததில்லை

  • @TheRastafarianpari
    @TheRastafarianpari Před 7 lety +123

    புலிகள் புகழ் ஓங்குக...

    • @RedPixNews24x7
      @RedPixNews24x7  Před 7 lety +1

      HI TheRastafarianpari Thanks for the Response ... Please Subscribe to our channel and press the bell button for More news ... Hey TheRastafarianpari Keep Sharing Your Opinion to other videos As well .... Thank You - Red Pix team

    • @rajeswarimuthuswamy2459
      @rajeswarimuthuswamy2459 Před 3 lety

      @@RedPixNews24x7 0gjb no

    • @balakrishnanmbalakrishnanm2753
      @balakrishnanmbalakrishnanm2753 Před 3 lety

      ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

    • @parameswarythamotharampill92
      @parameswarythamotharampill92 Před 2 lety

      @@RedPixNews24x7 l in😅

  • @ariaratnamksegaran2006
    @ariaratnamksegaran2006 Před 7 lety +62

    உறுதியான ஓருதலைவன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன், இந்திய இலங்கை ஓப்பந்தம் ஓரு பொறி , உணமை வெல்லும்.

    • @RedPixNews24x7
      @RedPixNews24x7  Před 7 lety

      HI Ariaratnam K Segaran Thanks for the Response ... Please Subscribe to our channel and press the bell button for More news ... Hey Ariaratnam K Segaran Keep Sharing Your Opinion to other videos As well .... Thank You - Red Pix team

    • @chinniahramanathan8389
      @chinniahramanathan8389 Před 5 lety

      Iraivan padaipil ekkaranam munnittum enda uyirin sudandirattaiyum eduvum evanum rombakaalattirkku adakkamudiyadhu. Aram orunaal nichayam vellum

  • @prabakaran9987
    @prabakaran9987 Před 5 lety +65

    என்னவேணாலும் இருக்கட்டும் வைகோ இஸ் எ வெரி குட் தமிழ் ஸ்பீச்

    • @raviv3999
      @raviv3999 Před 3 lety +2

      வை ko Aim காசு பணம் துட்டு money மினி money

  • @maharajan7861
    @maharajan7861 Před 4 lety +40

    நீங்க உண்மை தான் போசுறிங்க அப்புறம் எதுக்கு அந்த திமுகவில் இணைந்திர்கள்😏

    • @alwinsingarayer5852
      @alwinsingarayer5852 Před 3 lety +9

      சந்தர்ப்பவாதி , சிறந்த பேச்சாளன். தமிழ் தமிழர் என்பார், திடீரென ஐயோ திராவிடம் அழியப்போகிறது , ஓடிவாருங்கள் எல்லோரும் கட்சி பேதமின்றி ஒன்றிணைந்து காப்பாற்றுவோம் என்பார் . எந்த சந்தர்ப்பத்தில் யாரோடு சேரவேண்டும் ,யாரைப்பற்றி பேசவேண்டும் எனபது மிக நன்றாக அறிந்த பச்சோந்தி.

    • @yuvarajkanniyappan9803
      @yuvarajkanniyappan9803 Před 3 lety +4

      அவர் பேசுவதை ஒழுங்கா கேளுடா முண்டம் ...
      ராஜீவ் காந்தி கூட ஒப்பந்தம் செய்து கையொப்பம் இட்டது MGR

    • @selvakumar9448
      @selvakumar9448 Před 3 lety

      காசு

    • @chelvik3975
      @chelvik3975 Před 3 lety

      Stalin eppe CM seithe pawettirkkum karmavirkum prayechchittem seiye wendum🤔

    • @chelvik3975
      @chelvik3975 Před 3 lety

      Aandewen karenem ellamel yethuvum seiye mattan nallethu nadekkum Sri Lankan Tamilergelukku 🙏

  • @vaigosuresh6971
    @vaigosuresh6971 Před 7 lety +77

    வைகோவின் அருமையான பதிவு சூப்பர் வாழ்த்துக்கள்

    • @jafferfamliy2444
      @jafferfamliy2444 Před 4 lety +1

      அப்பறம் என்ன புலுக்கு காங்கிரஸ் கூட போய் கூட்டணி வச்சாரு

  • @Senthilkumar-sp7ss
    @Senthilkumar-sp7ss Před 7 lety +41

    நீங்கள் தமிழகத்தின் பிரபாகரன் நம்பிக்கை காலத்தை வெல்லூம் தமிழ் இனம்

    • @RMRAJU-yn9bt
      @RMRAJU-yn9bt Před 3 lety

      Congress responsible for Tamils suffering in Sri Lanka

  • @mrmsenthilkumar5760
    @mrmsenthilkumar5760 Před 7 lety +48

    PRABAKARAN A GREAT WARRIOR.

    • @RedPixNews24x7
      @RedPixNews24x7  Před 7 lety +1

      HI MRM Senthil Kumar Thanks for the Response ... Please Subscribe to our channel and press the bell button for More news ... Hey MRM Senthil Kumar Keep Sharing Your Opinion to other videos As well .... Thank You - Red Pix team

    • @sakthivelnagarajan7858
      @sakthivelnagarajan7858 Před 6 lety

      MRM Senthil Kumar

  • @vasanthiravindran5357
    @vasanthiravindran5357 Před 3 lety +34

    விடுதலை புலிகள் என்றும் போற்ற வேண்டிய வரலாற்று வடிவம்

  • @sivagnanam5803
    @sivagnanam5803 Před 3 lety +10

    இலங்கை தமிழர்கள் ஆதரவு நிலைப்பாட்டில் திரு.வைகோ அவர்களின் பங்கு போற்றுதற்குரியது... அவர் கொள்கையில் சமரசமின்றி திமுக அதிமுக கட்சிகளை எதிர்த்துக் களமாடியிருந்தால் தமிழக அரசியல் ஒழுங்குபட்டிருக்கும்..

    • @balajikarur6431
      @balajikarur6431 Před 2 lety +3

      நண்பா அதைத்தான் வைகோ செய்தார்கள் மக்களாகிய நாம் அவருக்கு போதிய ஆதரவு கொடுக்கவில்லை

  • @johnsamuel1447
    @johnsamuel1447 Před 6 lety +11

    Excellent speech and great leader.

  • @ariaratnamksegaran2006
    @ariaratnamksegaran2006 Před 7 lety +77

    வைகோவின் சேவை ஈடுஇணையற்றது

    • @RedPixNews24x7
      @RedPixNews24x7  Před 7 lety

      HI Ariaratnam K Segaran Thanks for the Response ... Please Subscribe to our channel and press the bell button for More news ... Hey Ariaratnam K Segaran Keep Sharing Your Opinion to other videos As well .... Thank You - Red Pix team

    • @brucelee4971
      @brucelee4971 Před 3 lety

      திராவிடத்துக்கு

  • @MKARSS
    @MKARSS Před 5 lety +18

    ஒரு நாள் வெற்றிபெறுவார் மக்கள் தலைவர்

  • @MohanRaj-ee1dk
    @MohanRaj-ee1dk Před 3 lety +7

    அப்புறம் எதுக்கு காங்கிரசோடு கூட்டணி திமுகவுடன் கூட்டணி

  • @abdulhakkeem9062
    @abdulhakkeem9062 Před 4 lety +83

    ஐயா உணர்ச்சி நல்லா தெரிகிறது அப்போ ஏன் ? ஐயா 2004 2019 தேர்தலில் காங்கிரஸ் இடம் பெற்ற கூட்டணியில் சேர்த்திர்கள் .

    • @apramachantran9347
      @apramachantran9347 Před 2 lety +2

      Super Bro

    • @vijayalukshmirethinasingam1817
      @vijayalukshmirethinasingam1817 Před 2 lety +2

      Good

    • @skynetrules340
      @skynetrules340 Před 2 lety +1

      He is a politician. Thats why!

    • @stp915
      @stp915 Před 2 lety

      VAIKO - FRAUD 🤢🤮🤮👎🏼

    • @jackraven7850
      @jackraven7850 Před 2 lety

      மானங்கெட்ட வைகோ. பதவிக்காக எதை வேணாடுமானாலும் செய்வான் இந்த ஈனப்பிறவி.பிரபாகரன் இப்ப மட்டும் உயிரோடிருந்தால் இவனை சல்லடையாக்கிருப்பார்.
      கேவலப் பிறவி.

  • @RanjithKumar-ge2le
    @RanjithKumar-ge2le Před rokem +1

    ஈழம் அது ஒரு தாகம்
    நெருப்பாற்றை நீந்தி கடந்தால் தான் அது தனியும்... என் மாவீரர்கள்

  • @Nivas4584
    @Nivas4584 Před 3 lety +8

    மனித குலத்தின் மாபெரும் வீரத்தமிழினத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் ஈழம் நனவாகும் ஒருநாள். தமிழ் வாழ்க! தமிழர் வளர்க!! ஈழம் மலர்க!!! தலைவர் பிரபாகரன் புகழ் ஓங்குக!!!!!

  • @user-oo9nl2zy4g
    @user-oo9nl2zy4g Před 5 lety +17

    சிறுபான்மையாக இருக்கும் இலங்கை தமிழர் பகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் இந்தியத் தமிழர் பகுதியோடு இணைக்க வேண்டும் இது தமிழர்களின் நலன் கருதி தமிழன் சொல்லும் விருப்பமான கோரிக்கையாகும் அன்பே சிவம்

  • @vigneshn3148
    @vigneshn3148 Před 7 lety +127

    காங்கிரஸ் இனி செயல் பட வாய்ப்பு இல்லை. அவர்களுடன் இனைந்து செயல் பட்ட திமுக வுக்கும் மக்கள் நல்ல பாடத்தை புகட்ட வேண்டும்.ஈழ மக்களுக்கு நியாயம் கிடைக்கும் இந்திய அரசும் தடையை நீக்க வேண்டும்.

    • @swamyguru8256
      @swamyguru8256 Před 7 lety +3

      vignesh N

    • @RedPixNews24x7
      @RedPixNews24x7  Před 7 lety

      HI Swamy Guru Thanks for the Response ... Please Subscribe to our channel and press the bell button for More news ... Hey Swamy Guru Keep Sharing Your Opinion to other videos As well .... Thank You - Red Pix team

    • @RedPixNews24x7
      @RedPixNews24x7  Před 7 lety

      HI vignesh N Thanks for the Response ... Please Subscribe to our channel and press the bell button for More news ... Hey vignesh N Keep Sharing Your Opinion to other videos As well .... Thank You - Red Pix team

    • @balamuruganmurugan2148
      @balamuruganmurugan2148 Před 6 lety

      yes it is true💪🐯

    • @krishnaniyakanu8529
      @krishnaniyakanu8529 Před 6 lety

      Red Pix 24x7 o

  • @purushothaman989
    @purushothaman989 Před 7 lety +63

    மீண்டும் பாராளுமன்றத்தில் பேசவேண்டும்

    • @RedPixNews24x7
      @RedPixNews24x7  Před 7 lety

      HI Purus hothaman Thanks for the Response ... Please Subscribe to our channel and press the bell button for More news ... Hey Purus hothaman Keep Sharing Your Opinion to other videos As well .... Thank You - Red Pix team

    • @venkateshl720
      @venkateshl720 Před 3 lety

      @@RedPixNews24x7 popppppppppp

    • @venkateshl720
      @venkateshl720 Před 3 lety

      @@RedPixNews24x7 mokkklk
      Ka

    • @venkateshl720
      @venkateshl720 Před 3 lety

      @@RedPixNews24x7 I

  • @gothandapanisubiksha1179
    @gothandapanisubiksha1179 Před 6 lety +18

    Great Leader Mr.Prabakaran Avargal,,,,,,,,,,,congrats thiru.vaiko sir

  • @hassanhuddus8322
    @hassanhuddus8322 Před 6 lety +8

    Arumaiyana speech aiya

  • @stephenkingston7299
    @stephenkingston7299 Před 2 lety +1

    Nam Tamilar
    Kingston from Qatar.

  • @communistchina2271
    @communistchina2271 Před 2 lety +33

    ஐயா வைகோ அவர்கள் 1989 ல் தமிழீழம் வந்து தலைவரை சந்தித்ததை... யாராலும் மறக்க முடியாது

    • @kikibaba_kiba
      @kikibaba_kiba Před 2 lety +1

      Avar DMK Congress Kootani la Kummmi adichathum marakka mudiyaathu 🤓😝

  • @kalaiprabhavasantharaj8204

    வைகோ அவர்கள் தமிழீழ விடுதலைக்கா தன் வாழ்நாளையே அர்ப்பணித்த அப்பழுக்கற்ற ஒரு நேர்மையான அரசியல் தலைவர்...

  • @praveenkumargubendran3457
    @praveenkumargubendran3457 Před 3 lety +33

    ஆயிரம் தலைவர்கள் வரலாம் தமிழீழம் பேச முழு தகுதி வைகோ ஒருவருக்கு மட்டுமே உள்ளது...

  • @govindasamyrajakarnan6028
    @govindasamyrajakarnan6028 Před 6 lety +14

    மிகவூம் உருக்கமான செய்தி நான் ஒரு ராணுவ வீரன் என்ற முறையில்

  • @sasikumarkathirgamanathan7229

    தமிழீழம் அமைந்திருந்தால் வைக்கோ ஐயாவிற்கான கடமைகள் தமிழீழத்திலேயே இருந்திருக்கும் நன்றி ஐயா ❤❤❤....ஆனால் வெல்வோம்.போராட்டவடிவங்கள்தான் மாறியுள்ளது .போராட்டம் மாறவில்லை

  • @MareesWari-cb6hl
    @MareesWari-cb6hl Před 2 měsíci

    ஐய்யா நீங்க மேதகு பிரபாகரன் சுய சரிதை எழுதி எங்கள் தமிழ் மக்களுக்கு பரிசாகா தாருங்கள்

  • @ganessaneganessane9695
    @ganessaneganessane9695 Před 6 lety +8

    அருமையான பேச்சு

  • @chelvyn
    @chelvyn Před 7 lety +87

    Great Leader - Pirabakaran
    Courageous speech Vaiko!

    • @naamthamilarshivamanishiva5920
      @naamthamilarshivamanishiva5920 Před 7 lety +9

      +Sajeevan Sivam அட தெவூடிய மககே திருந்தீ தொலைடா

    • @jeremym4818
      @jeremym4818 Před 7 lety +7

      தேவடியாளுக்கு பிறந்தவன் Sivam இப்படிதான் பேசுவான்.

    • @armstrongsam539
      @armstrongsam539 Před 7 lety +1

      Chelvyn u are real shameless fucker dount commat with out knowning this truth of elam

    • @armstrongsam539
      @armstrongsam539 Před 7 lety +2

      Sajeevan Sivam hey fool go see history who is prabakarn real tiger u shameless fool raju Gandhi is coverd this is true

    • @shriyanthnadarajah4004
      @shriyanthnadarajah4004 Před 7 lety +1

      Sajeevan Sivam s

  • @ashokraj9380
    @ashokraj9380 Před 7 lety +10

    Thanks vaiko sir

    • @RedPixNews24x7
      @RedPixNews24x7  Před 7 lety

      HI Ashok Raj Thanks for the Comment ... Keep Telling Your Opinion
      Thanks

  • @pechinellai7099
    @pechinellai7099 Před 5 lety +9

    கண்டிப்பாக மீண்டெலும் புலிகள்...

  • @tamilgg9479
    @tamilgg9479 Před 7 lety +16

    Tamilan will back 💪

    • @RedPixNews24x7
      @RedPixNews24x7  Před 7 lety

      HI Tamil G G Thanks for the Response ... Please Subscribe to our channel and press the bell button for More news ... Hey Tamil G G Keep Sharing Your Opinion to other videos As well .... Thank You - Red Pix team

  • @user-nj4jx2hf5y
    @user-nj4jx2hf5y Před 4 lety +8

    தமிழர்களுக்காக இன்றளவும் குரல் கொடுத்து போராடிவரும் திரு வைகோ அவர்கள் திமுக காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியேறி தமிழ் தேசிய போராளிகள் உடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்

    • @rameshcoprarameshcopra8848
      @rameshcoprarameshcopra8848 Před 2 lety

      அவர் தெலுங்கை தாய் மொழியாகக் கொண்ட திராவிடர் . தமிழ் தேசிய பரதேசிகளுடன் சேறமாட்டார்.

  • @MrAshokan31
    @MrAshokan31 Před 6 lety +12

    தரணியில் வாழும் தமிழர்களின் நலனுக்காக போராடும் தரமான தலைவர் அய்யா வைகோ

  • @Arunachalam360
    @Arunachalam360 Před 6 lety +4

    சீக்கிரம் வாங்க thaliva

  • @gopalpillaisingaraja9497
    @gopalpillaisingaraja9497 Před 4 lety +18

    வாழ்கவளர்கவைகோஅண்ணாவெற்றிமுரசு🙏🍁🌹🏅🌷🌷

  • @rgopalakrishnan2779
    @rgopalakrishnan2779 Před 4 lety +2

    Super Sir

  • @MrAshokan31
    @MrAshokan31 Před 5 lety +24

    எந்தவித பிரதிப்பலனையும் எதிர்பாராமல் தரணியில் வாழும் தமிழர்களின் நலனுக்காக தொடர்ந்து போராடும் தரமான தலைவர் அய்யா வைகோ அவர்கள்

  • @TheMaru71
    @TheMaru71 Před 2 lety

    Excellent speeched. Thank AnnaVaiko sir

  • @azeezmubarak5764
    @azeezmubarak5764 Před 2 lety +1

    நண்றி அருமையான தகவல் ஆடுதுறை முபாரக்

  • @jeevanandamvemlla4189
    @jeevanandamvemlla4189 Před 4 lety +2

    Vaiko sir really hero

  • @tradeguiness9537
    @tradeguiness9537 Před 6 lety +2

    super.....

  • @ananthikarunamarisha4747
    @ananthikarunamarisha4747 Před 3 lety +6

    உங்கள் லட்சியம் வென்றே திரும் ஐயா

  • @MrAshokan31
    @MrAshokan31 Před 7 lety +10

    Salute to Mr. Vaiko

    • @RedPixNews24x7
      @RedPixNews24x7  Před 7 lety

      HI MrAshokan31 Thanks for the Response ... Please Subscribe to our channel and press the bell button for More news ... Hey MrAshokan31 Keep Sharing Your Opinion to other videos As well .... Thank You - Red Pix team

  • @rajapandi5895
    @rajapandi5895 Před 3 lety

    Super nice special spuch

  • @joanjustina3844
    @joanjustina3844 Před 3 lety +1

    Nan thunai nirpen

  • @robinbin2638
    @robinbin2638 Před 6 lety +2

    Nice Sir.. Enge Annan Thirumbi Varuvaar Nam tamil Inathitkum Eelathitkum Drogem Senja Ellorukume Adi Vilum..!! "Engel Anna Waruvaar...!!!!!!!☝️💪

  • @TheRastafarianpari
    @TheRastafarianpari Před 7 lety +8

    வைகோ இறுதியில் பேசுவது மிகுந்த மனவலியைத் தருகிறது... பத்திரிக்கையாளர்களின் பொருப்பற்றதனத்தைக் காட்டுகிறது..

    • @RedPixNews24x7
      @RedPixNews24x7  Před 7 lety

      HI TheRastafarianpari Thanks for the Response ... Please Subscribe to our channel and press the bell button for More news ... Hey TheRastafarianpari Keep Sharing Your Opinion to other videos As well .... Thank You - Red Pix team

    • @PrabakarRamakrishnan
      @PrabakarRamakrishnan Před 5 lety

      That's gentleman.

  • @thiyagarajangrajang2650
    @thiyagarajangrajang2650 Před 2 lety +1

    வைகோ அவர்களே நிறைய புளுகுகிறீர், நாங்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.

  • @thirdeye7549
    @thirdeye7549 Před 3 lety +4

    Congress killed Prabhakaran. Dravida parties (except vijayakanth) supported by all means. Su. Samy, Vai. Ko and Ra. Pakshe together with America, China and Soniya killed Him along with 1.6 lakhs Tamil people. Time will give reply to all. Bharatham is Maha punyabhoomi. One day Bharatham will make Eelam happen.

  • @9952300073
    @9952300073 Před 7 lety +19

    Vaiko great

    • @RedPixNews24x7
      @RedPixNews24x7  Před 7 lety

      HI Avenjer jai Thanks for the Response ... Please Subscribe to our channel and press the bell button for More news ... Hey Avenjer jai Keep Sharing Your Opinion to other videos As well .... Thank You - Red Pix team

  • @radhakrishnan896
    @radhakrishnan896 Před 6 lety +22

    we got the great leader mr vaiko.... salute thalaiva

    • @ganeshthambiyah9671
      @ganeshthambiyah9671 Před 2 lety

      Great leader mr. Vaiko.
      He tells the truth. He was very close with superimo mr. Prabaharan.
      Thanks sir🌹🌹🌹🌹🙏

  • @sathyamoorthy7171
    @sathyamoorthy7171 Před 6 lety +2

    vaklka Tamil Vallka prabaharan sir Respect & veerea vannakam

  • @rtorontonion7191
    @rtorontonion7191 Před 7 lety +43

    Viako could have become TN's CM if he didn't jump from one party to another.

    • @RedPixNews24x7
      @RedPixNews24x7  Před 7 lety

      HI R torontonion Thanks for the Response ... Please Subscribe to our channel and press the bell button for More news ... Hey R torontonion Keep Sharing Your Opinion to other videos As well .... Thank You - Red Pix team

    • @ezekiahcharles5800
      @ezekiahcharles5800 Před 6 lety

      R Torontonion உண்மை

    • @Sambasivanvel667
      @Sambasivanvel667 Před 2 lety

      True

  • @pmjothi5480
    @pmjothi5480 Před 2 lety +6

    இப்போது மோடியிடம் பேசுங்கள் LTTE பற்றி

  • @acompromisingbuddy1304
    @acompromisingbuddy1304 Před 6 lety +2

    Nice

  • @saikumar-rd2ux
    @saikumar-rd2ux Před měsícem

    My great leader

  • @neetykathi549
    @neetykathi549 Před 6 lety +1

    vaigo speak very nice...

  • @thanikachalamdeepa828
    @thanikachalamdeepa828 Před 3 lety +1

    Supper

  • @narayanaswamy-en1fk
    @narayanaswamy-en1fk Před 8 měsíci

    Vaiko, you are really great

  • @MrAshokan31
    @MrAshokan31 Před 7 lety +11

    Great leaders prabharan and Vaiko

    • @RedPixNews24x7
      @RedPixNews24x7  Před 7 lety +1

      HI MrAshokan31 Thanks for the Response ... Please Subscribe to our channel and press the bell button for More news ... Hey MrAshokan31 Keep Sharing Your Opinion to other videos As well .... Thank You - Red Pix team

    • @partheepantheepan7229
      @partheepantheepan7229 Před 6 lety

      MrAshokan31

    • @logeswaranvelupillai7913
      @logeswaranvelupillai7913 Před 5 lety +1

      இப்ப அண்ணனின் தலையை அழித்த திமுகவுடன் சேர்ந்து இப்ப பேசுவது ஈழத் தமிழர்களுக்கு வேதனை தருகிறது ஏன் என்றால் கருணா கருணாநிதி போல் நீங்களும் வந்து விடீர்களா இப்ப தெரிகிறது உங்கள் அரசியல் கட்சிகள் வளர நீங்கள் பாடு படுகிறீர்கள் தமிழர் ஒரு போதும் மறக்க மாட்டார்கள் இனப் படுகொலை செய்த ராஐ பக்சே வுடன் சேர்ந்து கருணாநிதி ஆட்சியில் செய்த ஈழத் தமிழர் இனப் படுகொலை

  • @sumaninthiran5445
    @sumaninthiran5445 Před 5 lety +3

    Unmai anna

  • @srinivasankannan9073
    @srinivasankannan9073 Před 3 lety +1

    போதும் போதும் நிறுத்துங்கள் வைகோ உங்கள் பேச்சை உங்களை போல உசுப்பேற்றி விடும் மனிதர்களால் தான் பிரபாகரன் அநியாயமாக மாண்டார் இலங்கைத் தமிழர்கள் பால் இவ்வளவு ஆர்வம் உள்ள நீங்கள் இலங்கை தமிழர்களுக்கும் இந்திய அரசுக்கும் இடையே ஒரு நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்தி இருக்க வேண்டாமா ராஜீவ்காந்தி தங்கமான மனிதர் ஆசிய ஜோதியின் அருந்தவப் பேரன் அன்னை இந்திராவின் அருந்தவப் புதல்வன் அவரிடம் நல்ல எண்ணங்களை ஏற்படுத்தி இருக்க வேண்டாமா இலங்கை தமிழர்கள் பால் அவருக்கு இரக்கம் வரும்படியாக செய்திருக்கலாம் சொந்த சகோதர யுத்தங்களை தவிர்க்குமாறு பிரபாகரனுக்கு அறிவுறுத்தி இருக்கலாம் ஒரு நல்ல தீர்வை இலங்கை அரசாங்கத்துடன் பேசி அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்து இருக்கலாம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு பிரபாகரனின் ஆக்ரோஷ மனப்பான்மை களை தூண்டி உசுப்பேத்தி விட்டு கடைசியில் அநியாயமாக இலங்கை தமிழர்கள் உயிரிழந்தது தான் பரிதாபம் மிச்சம் இலங்கை தமிழர்களை வைத்துக்கொண்டு நீங்கள் மற்றும் இந்திய அரசியல்வாதிகள் அரசியல் செய்தது போதும் போதும் வைகோ போதும்

  • @lalithanatarajan9066
    @lalithanatarajan9066 Před rokem +1

    Amen👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏👌

  • @mathialaganthirumalaisamy488

    No one can speak like Mr vaigo he is the only leader for our. But we are not supporting like this great leader. We are going to suffer a lot in future

  • @sudhakark3201
    @sudhakark3201 Před 6 lety

    Super

  • @user-tw8gb3uq6p
    @user-tw8gb3uq6p Před 2 lety

    Vara level

  • @amn5341
    @amn5341 Před 2 lety

    Wow… this is what BOLDNESS means.

  • @baskaransubramanian2908
    @baskaransubramanian2908 Před 2 lety +7

    Its 3 monrhs after his sathumalai speech he (Prbhakaran) changes his view as Indian PM blundered in handing over 12 LTTE army men to SL army. That was a betrayal of agreement that led to war with IPKF

    • @kjayaraman2024
      @kjayaraman2024 Před 2 lety

      Prabhakaran Kann kovai Pazham your Kannu selam mamapazhama?

  • @thalapathiprabhu
    @thalapathiprabhu Před 3 lety +7

    பிரபாகரன் ரொம்ப நல்லவரா இருந்தது மிகப்பெரிய தவறு.

  • @Trade392
    @Trade392 Před 5 lety +4

    Whatever may be our Prime Minister Rajiv is murdered ruthlessly and shed blood in our own soil by non Indians.vaiko Sir You are a honest man but why again joining with Dmk?

  • @shivapalam9205
    @shivapalam9205 Před 7 lety +16

    super annan vaiko

    • @RedPixNews24x7
      @RedPixNews24x7  Před 7 lety

      HI shiva sittampalam Thanks for the Response ... Please Subscribe to our channel and press the bell button for More news ... Hey shiva sittampalam Keep Sharing Your Opinion to other videos As well .... Thank You - Red Pix team

  • @cryptoworld6737
    @cryptoworld6737 Před 6 lety +1

    நீங்கள் தமிழர்களுக்கு செய்தது தெரியும் அய்யா .... இனி நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் ... சற்று வேடிக்கை பாரும் ... எல்லாம் சந்தர்ப்பவாதம்.... நாம் தமிழர்

  • @9952300073
    @9952300073 Před 7 lety +2

    வைகோ💪💪

    • @RedPixNews24x7
      @RedPixNews24x7  Před 7 lety

      HI Avenjer jai Thanks for the Response ... Please Subscribe to our channel and press the bell button for More news ... Hey Avenjer jai Keep Sharing Your Opinion to other videos As well .... Thank You - Red Pix team

  • @kesavanramakrishnan7081
    @kesavanramakrishnan7081 Před 7 lety +20

    என்றும் உன் வழியில் தலைவா
    தமிழர்கள் தாகம்
    தமிழீழ தாயகம்
    வாழும் வரை வைகோ

    • @RedPixNews24x7
      @RedPixNews24x7  Před 7 lety

      HI Kesavan rama krishnan Thanks for the Response ... Please Subscribe to our channel and press the bell button for More news ... Hey Kesavan rama krishnan Keep Sharing Your Opinion to other videos As well .... Thank You - Red Pix team

    • @veeramohan4805
      @veeramohan4805 Před 3 lety

      🐯🐯🐯

  • @ramakrishnanc01plus6
    @ramakrishnanc01plus6 Před 2 lety

    Vaiko
    Super
    Man

  • @narayanaswamy-en1fk
    @narayanaswamy-en1fk Před 8 měsíci

    You are our Prabaharan

  • @jeemercy989
    @jeemercy989 Před 2 lety

    Good speak Ayaa.

  • @ees8640
    @ees8640 Před 2 lety +2

    Excellent presentations Hats off 🌺🌺🌺🌺🌺🌺🌻🌻🌺🌺🌺🌻🌻🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌻

  • @SanthoshKumar-vq5cv
    @SanthoshKumar-vq5cv Před 2 lety

    Thalaivar prabha Karan vazhga🙏

  • @prathikvgowdru2506
    @prathikvgowdru2506 Před 5 lety +5

    2030 lll meendum karikalan varuvan thapae thathi kaekae will u support

  • @ajayshyamlansheshyamlan3364

    Real hero...

  • @sathiyarajp5528
    @sathiyarajp5528 Před 2 lety

    Semma

  • @SATISHKUMAR-be7rq
    @SATISHKUMAR-be7rq Před 4 lety +4

    vazgha naam tamizhar

  • @salamselvannaveen9806
    @salamselvannaveen9806 Před 2 měsíci +1

    🐯🐯🐯

  • @thavaraj9818
    @thavaraj9818 Před 3 lety +1

    இன்று யாருடன் கூட்டணியில் இருக்கிறீங்க ஐயா

  • @karthikk2074
    @karthikk2074 Před 3 měsíci

    🎉🎉🎉❤