"இஸ்ரேலை அழிப்பதே தீர்வு"ஹிஸ்புல்லாக்களின் அதிபயங்கர சூளுரை போர் பூமியில் இருந்து தந்தி டிவி

Sdílet
Vložit
  • čas přidán 20. 10. 2023
  • தலையில் துப்பாக்கி... "இஸ்ரேலை அழிப்பதே தீர்வு"
    ஹிஸ்புல்லாக்களின் அதிபயங்கர சூளுரை
    சத்தமின்றி கத்தி இறக்கிய ஈரான்...
    போர் பூமியில் இருந்து தந்தி டிவி
    #Hamas #Hezbollah #Israel #Gaza #Palastine #Lebanon
    Uploaded On 21.10.2023
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 599

  • @MrMohamednizamudeen
    @MrMohamednizamudeen Před 8 měsíci +21

    என்ன ஹரி!!!! இஸ்ரேலில் இருந்தே பேசினால் எப்படி...
    கொஞ்சம் காசாவுக்கும் போங்க....

  • @SaleemKhan-ss8qd
    @SaleemKhan-ss8qd Před 8 měsíci +39

    தந்தி டிவியின் நியூஸ் நூற்றுக்கு 10 வீதம் மட்டும்தான் உண்மை

    • @mangushba
      @mangushba Před 8 měsíci

      ஆமாம்உண்மை இவன்ஒரு சங்கி செய்திசானல் லண்டன் பி பி சி 100க்கு3தான் இப்போது போரில்மாற்றம் ஏற்பட்டதால் இப்போது உண்மையைதயக்கமான முறையில்செய்தி சொல்கிறார்கள்

    • @mzmfarook5018
      @mzmfarook5018 Před 6 měsíci

      😂😂😂

    • @MansurAli-bw1dv
      @MansurAli-bw1dv Před měsícem

      Copy past tv always give fake news about war and one side news

  • @viswadesikan7186
    @viswadesikan7186 Před 8 měsíci +48

    மணிப்பூர் சென்று மணிப்பூர் கலவரத்தை ஏன் தந்தி டிவி நேரலையாக காட்டவில்லை ஏன் அந்த பிரச்சனையை நீங்கள் முன்னெடுக்கவில்லை இதுவரையும் சொல்லவில்லை இதற்கு காரணம் என்ன

    • @user-jh3ve6mp9q
      @user-jh3ve6mp9q Před 8 měsíci +1

      Evargal pottai

    • @bashaas4634
      @bashaas4634 Před 8 měsíci

      Super sir

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv Před 8 měsíci +1

      தின வாந்திக்கு வருமானம் முக்கியம்?

    • @AkbarAli-fi5by
      @AkbarAli-fi5by Před 8 měsíci

      துட்டு மணி யூதன் அள்ளி கொடுப்பான் ..மணிப்பூர்ல யார் கொடுப்ப 😂😂😂😂இதெல்லாம் பிசினஸ் எங்களுக்கு ஆதரவு செய்தி போட்டால் அதற்கு ஒரு அமௌன்ட் எங்களுக்கு எதிரா செய்தி போட்டால் இந்த நாட்டுக்குள்ள வரக்கூடாது 😂😂😂😂

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv Před 8 měsíci

      @@AkbarAli-fi5by அப்பிடியே கொஞ்சம் வருசமானாலும் ஈழ தமிழன்கள் 1.76லச்சம் தமிழர்கள் கொன்று குவித்ததது பற்றி கருத்து போட்டிருக்குறலாமே?

  • @arulappani3399
    @arulappani3399 Před 8 měsíci +42

    மணிப்பூர் ஐ மறந்து விட்டு என்ன பெரிய மனிதாபிமானம். உங்கள் பணி தேவையற்றது.

    • @nandhakumar-bw7sr
      @nandhakumar-bw7sr Před 8 měsíci +4

      எரியுத

    • @SaravanaKumar-gu2hm
      @SaravanaKumar-gu2hm Před 8 měsíci +1

      மணிபூர்னா என்னனு எங்க இருக்குதுனு அதன் வரலாறு இது எதுவுமே தெரியாத பன்னியல்லாம் அங்கயே வாழ்ந்த மாதிரி பேசுதுங்க?

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv Před 8 měsíci

      அப்போ கொஞ்ச வருஷம் ஆனாலும் தமிழ் ஈழம், கோத்ரா, பெங்களூரு, கோவை இன்னும் நிறைய இருக்கு ஒரு நாள் முழுவதும் போடுங்க.

    • @AnsarMohamed-oe5gg
      @AnsarMohamed-oe5gg Před 5 měsíci

      ❤​@@nandhakumar-bw7sr

  • @SASmodularkitchenKK
    @SASmodularkitchenKK Před 8 měsíci +8

    அக்கா நீ வேர அமெரிக்கா கப்பல் சூரமீன் புடிக்க வந்திருக்கு மீன் பிடித்து விட்டு கிழம்பிருவாங்கா ஒன்னும் குழப்பம் இல்லை.

  • @ganesan6071
    @ganesan6071 Před 8 měsíci +10

    இந்தியாவில் உள்ள மணீப்பூரில் போய் இதுபோன்ற செய்தி சொல்ல மோடி ஆட்சியில் ஜனநாயக உரிமை இருக்காங்க

    • @all2jesusjohnson760
      @all2jesusjohnson760 Před měsícem +1

      Israel ஐ ஹிஸ்புல்லா
      தீவிரவாதி இயக்கம் ஒன்றும் செய்யமுடியாது.
      ஈரானே இஸ்ரவேலிடம்
      நிச்சயமாகவே தோற்கும்..
      Because God with ISRAEL,
      ISRAEL ALLEAYS BRAVE
      COUNTRY.

  • @user-lu8ww1hm3d
    @user-lu8ww1hm3d Před 8 měsíci +7

    அப்படியே காஸா உள்ளேயும் சென்று கமெண்டரி செய்தால் தந்தி செய்திகளுக்கும் பிபிசி செய்திகளுக்கும் உள்ள முரண்பாடுகளை தெளிவாக புரிந்து கொள்ள முடியும். அப்படியே அங்கேயும் போய் சென்று பிபிசியுடன் சேர்ந்து பணியாற்றுங்கள்.

    • @BilalBilu-tp9xc
      @BilalBilu-tp9xc Před 8 měsíci

      பிபிசியுடன் சேர்ந்து பணியாற்றுங்கள் உண்மை மட்டுமே

  • @dhamendrandhamendran24
    @dhamendrandhamendran24 Před 8 měsíci +15

    ஆமாம் டூப்பாக்கூர் ஆயத எழுத்து சந்தை கடை நிகழ்ச்சி நடத்தும் டிவி

  • @ManiMaran-jp6ik
    @ManiMaran-jp6ik Před 8 měsíci +7

    இங்க எவ்வளவு பிரச்சனை இருக்குஅத லைவ் காட்டுங்கடா என்😊னா இவங்களுக்கு தேவையா இது

  • @appasrasik1842
    @appasrasik1842 Před 8 měsíci +20

    அப்ப நடந்த யுத்தம் வேறு இனி நடக்க போகும் யுத்தம் அப்படி இருக்காது பெரிய அழிவுகள்தான் அதிகம் வரும்

    • @Freedo199
      @Freedo199 Před 8 měsíci +1

      Kattayam Palestine in wetri kanmunne

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc Před 8 měsíci

      @@Freedo199 .படுதோல் வி Hema S

    • @sunilsurendar3529
      @sunilsurendar3529 Před 8 měsíci +2

      ​@@Freedo199Thani ulagathula irukinga sir nenga

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv Před 8 měsíci

      ​@@Freedo199எவன் ஜெயிச்சாலும் என்ன பக்கத்தில் இருந்த தமிழர்களை எந்த the மகனும் கண்டுக்கவில்லையே எங்கயோ போய்ட்டானுக

  • @ilc-islamiclearningcentre8676
    @ilc-islamiclearningcentre8676 Před 8 měsíci +5

    நொடிக்கு நொடி செய்தி மணிப்பூரில் இல்லையே?

  • @fathurrahman2704
    @fathurrahman2704 Před 8 měsíci +28

    இஸ்ரேலில் இருந்து ஓரளவுக்கு உண்மை சொன்னாலும் நிறைய பொய் கலப்புகள் இருக்கிறது என்பது சந்தேகத்திற்குரியது. அதை தவிர்ந்து நிதர்சன உண்மைகளை வெளிப்படையாக சொன்னால் ஹரியை பாராட்டலாம்

    • @boomerang1345
      @boomerang1345 Před 8 měsíci

      Podaa podaa podaa..ippo enna..unakku Israelkaaran keddavan..palestine paavem..israel thotru poyidumnu sonna un sootthule ice kaddi vecche maari irukkum...tpppuuuiii...setthe payale

    • @AliAkbar-mw7lj
      @AliAkbar-mw7lj Před 8 měsíci

      அதெப்படி இஸ்லாமிய வெறுப்பும்
      இஸ்ரேலிடம் வாங்கிய காசிற்க்கா கூவும் எழும்பு பொறுக்கி ஊடகம் உண்மையை சொல்லும்

  • @mohamedziaudeen1315
    @mohamedziaudeen1315 Před 8 měsíci +2

    இஸ்ரேல் மக்களின் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் நடைமுறை மற்றும் போர் நடந்து வரும் சூழல், பாதுகாப்பு முறைமைகள் போண்டவற்றை விளக்மளித்துள்ளார். இதே போன்ற நியாயமான யார் பக்கமும் சாராமல் மக்கள் ஏதிர் பார்க்கும் அதாவது நம் தமிழ் நாட்டு மக்கள் அனைவரும் தெளிவான மனநிலையில் இருப்பவர்கள் அவர்கள் எதிர் நோக்கும் விஷயங்களை முழுமையாக தெளிவாக அறிந்து கொள்ளும் அளவுக்கு தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி! ஹரி சர்.

  • @ilc-islamiclearningcentre8676
    @ilc-islamiclearningcentre8676 Před 8 měsíci +11

    சுமூகமான முடிவுக்கு வர, தந்தி TVயே விடாது போலிருக்கு.
    (வ)தந்தி TV,தனது (வ)தந்தியை தொடர்ந்து பரப்பட்டும்!
    அப்பத்தான் ஊடகம் வளரும்!

  • @thanabalantamilosai4880
    @thanabalantamilosai4880 Před 8 měsíci +9

    வணக்கம் கரிகரன் நீங்கள் இருபகுதியையும் மிக மரியாதையுடன் மதித்து ஆய்வு செய்து செய்தி தருவது என்பது மிக பெரிய உதாரணம் இந்த பேச்சு சார்பு நிலையில்லாமல் மனித விளுமியத்தை மதித்து பேசுவது யாராலும் செய்ய முடியாத ஒன்று. வாழ்வியலின் அழகை மனித உள்ளம் கொண்டு வார்த்தையாக எமக்கு வந்து சேர்கிறது மிக்க நன்றி தனபாலன் யேர்மனி 21.10.23.

  • @TN-60msk
    @TN-60msk Před 8 měsíci +16

    பலஸ்தீன் வென்றே தீரும்

    • @Mr_Aman_66
      @Mr_Aman_66 Před 12 dny

    • @user-vv1ic8qj7y
      @user-vv1ic8qj7y Před 8 dny

      இஸ்ராயலையாறும்அழிகமுடியாதுசும்மாயிறுந்தவர்கல்ஹமாஸ்தாண்அரபம்உண்வீடில்ஒறுவண்வந்துஇடிதால்சும்மாயிறுபியாஅதணால்தாண்இஸ்ராயல்சுமாவிடாதுஎதுவரைஇதுபேரகும்அதுவரைஇஸ்ராயல்பேரகும்

  • @thevabhas7225
    @thevabhas7225 Před 8 měsíci +31

    ஏன் பாலஸ்தீன மக்களின் உரிமையை மறுக்கிறார்கள்..

    • @user-mc5jg8kt2c
      @user-mc5jg8kt2c Před 8 měsíci

      *பாலஸ்தீன ஆக்கிரமிப்பு அரபுக்கள் இஸ்ரேல் அரசுக்கு மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்றால் அவர்கள் உரிமை பாதுகாக்கப்படுமே‼️*

  • @joshuakumar5893
    @joshuakumar5893 Před 8 měsíci +9

    மணிப்பூர் தெரியலை யா ஹரி

  • @user-xl7gl2mj4z
    @user-xl7gl2mj4z Před 8 měsíci +6

    ஸ்புல்லா தீவிரவாதிகள் தனே

    • @jtraja
      @jtraja Před 8 měsíci

      Yes

    • @user-me3nn9fo1g
      @user-me3nn9fo1g Před měsícem +1

      Nee yutharthane appadithapesuve

    • @osamhafatruteen
      @osamhafatruteen Před 29 dny

      உண்ட அம்மாடகபெரியகுண்டிக்க

  • @footfunball2023
    @footfunball2023 Před 8 měsíci +27

    நாங்கள் போரை ஆரம்பித்து விட்டோம் காசாவுக்குள் தரைவழியாக நுழையப்போகின்றோம் என்று கூறிவிட்டுத்தான் இஸ்ரேல் படைகள் காசாவை நோக்கி நகர்ந்தன ஆனால் அவர்களால் ஹமாசின் எதிர்ப்பை தாண்டி காசாவுக்குள் நுழைய முடியவில்லை இன்னும் காசா எல்லையில் நின்று கொண்டு போர் இன்னும் ஆரம்பிக்க வில்லை என்று கூறுவதை களத்தில் நின்று கொண்டு நீங்களும் கூறலாமா? தயவு செய்து ஊடகம் என்ற வகையில் நடுநிலையை பேனுங்கள். நன்றி.

    • @jayachakravarthy8626
      @jayachakravarthy8626 Před 8 měsíci

      ஹமாஸ் தீவிரவாதிகள் அழிவார்கள்

    • @Freedo199
      @Freedo199 Před 8 měsíci

      Epudi poor a start pannuwarhal start pannina Israel & America da final kaalam

    • @yasirarafath826
      @yasirarafath826 Před 8 měsíci

      இவன் மானங்கெட்டவன்

    • @diwanoli-zs2xg
      @diwanoli-zs2xg Před 8 měsíci

      நடந்து கொண்டிருக்கும் ஹமாஸ் இஸ்ரேல் இடையேயான யுத்தம் இன்று நேற்று நடப்பதல்ல, இன்றைக்கு சுதந்திரமான பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் எனும் ஒரு நாடு திணிக்கப்பட்டதோ அன்றிலிருந்து அதனை எதிர்த்து அதனுடைய பூர்வ குடிமக்களின் தொடர்ச்சியாக போராட்டத்தின் நீட்சி தான் ஹமாஸ் இஸ்ரேல் இடையே தற்போது நடக்கும் யுத்தம் சுதந்திர பலஸ்தினை மீட்குமாரை இந்த மண்ணின் மக்கள் போராட்டம் செய்வார்கள் அதுதான் எதார்த்தமான சூழ்நிலை அதற்காக வேண்டியே இன்று உலகம் முழுவதும் சுதந்திர பலஸ்தீனை ஆதரிக்கும் முகமாக குரல்கள் மேலோங்கி வருகிறது இஸ்ரேல் இன்றளவும் தனது எல்லை இது தான் என்பதை தெளிவு படுத்தாத ஒரு ஆதிக்க வெறி பிடித்த நாடு என்பது உலகத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும், இப்பொழுது அரண்டு மிரண்டு போய் இருப்பது பாலஸ்தீனோ ஹமாசு அல்ல ஆதிக்க வெறி கொண்ட இஸ்ரே இன்னும் அதன் ஆதிக்க சக்திகளும் தான் ஆதிக்க சக்தியான இஸ்ரேல் விழும் சுதந்திர பலஸ்தீன் எழுந்தே தீரும்

    • @mmr5490
      @mmr5490 Před 8 měsíci

      Veera jambam pesuvathu , appuram Israel kaaran adithaal avanai bayangravaathi nu kathurathu

  • @SivaSiva-yz3fe
    @SivaSiva-yz3fe Před 8 měsíci +12

    ஹிஸ்புல்லானும் சரி உஸ் புல்லானும் சரி இஸ்ரேலிடம் எடுபடடாது🔥🔥🔥

    • @Freedo199
      @Freedo199 Před 8 měsíci +2

      Yaaru sami nee porutu paaru da

    • @NaseemNase-cd4do
      @NaseemNase-cd4do Před 8 měsíci

      Ateay paidditya kaara onta mirugagkalaala ulla pohach sollanta naaye eanda makkala irundalum uirdanata adu isrela inrundalum alladu palasdeenama irundalum inda neraddil irantu pakkaddilum makkal padikkamal irukka venti iravanai piraddippomaha

    • @veluvl9
      @veluvl9 Před 8 měsíci

      டேய் ஹிஸ்புல்லா மாஸ்

    • @ArulananthamArulanantham-kl4tw
      @ArulananthamArulanantham-kl4tw Před 7 měsíci

      முடிவுக்கு வந்தே தீரும் ஒரு நாள்.அன்றைக்கு தெரியும் யார் அழிவார்கள்,யார் வாழ்வார்கள் என்று.சரிதானே நண்பரே

    • @ArulananthamArulanantham-kl4tw
      @ArulananthamArulanantham-kl4tw Před 7 měsíci

      ஆறு நாட்கள் யுத்தம் பற்றி அனைவருக்கும் தெரியும்.ஆரம்பத்தில் மிகுந்த சந்தோசத்தில் இருந்த அனைத்து அரபு நாடுகளும் புறமுதுகு காட்டி ஓடியது முடிவில்.இஸ்லாமியர்கள் எதிர்பார்த்தது என்னவென்றால்,நாம் அனைவரும் சேர்ந்து(அரபு நாடுகள்),இஸ்ரேல் என்ற குட்டி ஊரை, உலக வரைபடத்தில் இல்லாமல் ஆக்கிவிடலாம், என்று குஷியில் இருந்தார்கள்.ஆனால் முடிவு,அரபு நாடுகள் கதறல், கதற கதற அடித்தது இஸ்ரேல்.அதே போலதான் இதுவும் நடக்கும்

  • @mohamedlebbai3836
    @mohamedlebbai3836 Před 8 měsíci +14

    தாய் மண்ணுக்கு போராடும் பாலஸ்தீன மக்களுக்கு வெற்றி பெறுவது உண்மை

  • @rajendrasozhan7854
    @rajendrasozhan7854 Před 8 měsíci +2

    தந்தி டிவி முழு இஸ்ரேலிய கைகூலியா மாறிவிட்டது.

  • @francisthangadurai5257
    @francisthangadurai5257 Před 8 měsíci +11

    அன்பு சகோதரர் ஹரிஹரன் மற்றும் லூக்காஸ் அவர்களுக்கு மிக்க நன்றி பாதுகாப்பாக இருங்கள், உங்களது அரிய முயற்சிக்கு பாராட்டுக்கள், இன்று லூக்காஸ் தாயாரை சந்தித்தேன், தெரியப்படுத்தி வந்தேன், இறைவனுடைய பாதுகாப்பு வளையம் உங்களோடு இருக்கட்டும்

  • @durairajmuthukaruppan6347
    @durairajmuthukaruppan6347 Před 7 měsíci +2

    சென்னை வெள்ளபேருக்கு தந்தி டிவி க்கு தெரியவில்லையா

  • @gobalkaruppu6978
    @gobalkaruppu6978 Před 7 měsíci +2

    Hari haran now where are now?

  • @velayuthamsugumaran5276
    @velayuthamsugumaran5276 Před 8 měsíci +5

    Excellent presentation by Mr. Hariharan.

    • @LafiraMobiles-kt4vf
      @LafiraMobiles-kt4vf Před 8 měsíci

      இஸ்ரேலை விட இஸ்ரேலுக்கு அமெரிக்கா பல நாடுகள் ஆதரவு இருக்கு பெரிய ஒரு சாமர்த்தியமான விஷயம் தான் இஸ்ரேலில் விட ஹமாஸ் அமைப்பினர் மிகவும் மிகவும் திறமைசாலிகள் தான்
      அமெரிக்க அதிபர் ஜோ ஜோக் ஹைடன் மிகவும் நல்லவர் என்று தான் ஆரம்பத்திலிருந்து பதவிப்பிரமாணம் செய்தார் நான் சமாதானத்துடன் விரும்புகிறேன் சண்டே விரும்ப மாட்டேன் என்றும் நல்லவராக தான் இருந்தார் வந்தவுடன் சிரியாவில் இருந்த அமெரிக்க படைகளை வாபஸ் வாங்கினார் ஆப்கானிஸ்தான் படைகளை ஏதாவது வாங்கினார் அவர் பதவிப்பிரமாணம் செய்யும் பொழுது நான் ஆபிரகாம் லிங்கம் மிகவும் சமாதானமாக தான் இருப்பேன் என்று சொன்னால் ஆனால் அவர் ஏன் இப்படி மாறினார் என்பது தெரியவில்லை அவரை முன்னாள் அமெரிக்க அதிபர் ரொனால்டோ மிகவும் எச்சரித்து விட்டான் இல்லையென்றால் ஜோதிடம் இந்த அளவுக்கு இறங்கி இருக்க மாட்டார் இந்த நேரம் ரெனால்ட் ட்ரம் இருந்தால் உலக போராட்டம் மாறி இருக்கும் அவன் மிகவும் முரட்டு சுகமாக உள்ளவன் இஸ்ரேல் மீது மிகவும் ஆதரவு கொடுக்கக் கூடியவன் பார்க்கவும் என்ன நடக்கப் போகுது என்று இறைவன் காப்பாற்றும் ஹமாஸ் போராளி விலை

  • @duraiharithaapower999
    @duraiharithaapower999 Před 8 měsíci +2

    இவர் இருப்பது போர் எல்லை போல் thதெ‌ரியவில்லை. போர் ஹமாஸ் ட்ரூப் and இஸ்ரேல். Not between P.L.O.and இஸ்ரேல்

  • @sathiyap349
    @sathiyap349 Před 8 měsíci +2

    Why this TV news always different from BBC and other channels news. Seems misinformation? As usual working on agenda.

  • @gve4son
    @gve4son Před 8 měsíci +2

    Excellent Hari. You are doing Good job.
    Thanthi well done....

  • @sivagnanaselvi2042
    @sivagnanaselvi2042 Před 8 měsíci +1

    Thanks for sharing information with out partiality.

  • @manovamofiya9391
    @manovamofiya9391 Před 8 měsíci +7

    ♥️🇮🇱♥️🇮🇱♥️🇮🇱♥️🇮🇱♥️🇮🇱♥️🇮🇱♥️🇮🇱♥️

  • @Mobilezonetuty
    @Mobilezonetuty Před 8 měsíci +4

    Gaza la poi peati edunga

  • @prabhakaranag2891
    @prabhakaranag2891 Před 8 měsíci +1

    Intha nerathhula visa kuduppangalaa

  • @mohamedullam6726
    @mohamedullam6726 Před 7 měsíci +1

    நடுநிலையான செய்தியை சொல்லுங்கள்.

  • @riyazkhan3006
    @riyazkhan3006 Před 8 měsíci +1

    அண்ணே மணிப்பூருக்கு ஏன் போகல

  • @user-vo7gk1vh6g
    @user-vo7gk1vh6g Před měsícem

    ஐயா மூன்றாவது உலகப்போருக்கு அப்புறம் மூன்றாவது உலகப்போருக்கு அப்புறம் இயேசு கிறிஸ்து இஸ்ரேல் தேசத்தில் வந்து இயேசு கிறிஸ்து இஸ்ரேல் தேசத்தில் வந்து ஆயிர வருஷ ஆட்சி செய்வார். 1000 வருஷ அரசாட்சிக்கு அப்புறம் இந்த பூமியானது வெந்தூரிக்கு சாம்பலாக போகும் ஆயிர வருஷத்துக்கு அப்புறம் சகல மக்களும் நியாயங்கள் இருக்கப்படுவார்கள் ஆதாம் ஏவாள் நோவா நோவா உடைய குடும்பத்தார் சகல மக்களும் உலகத்திலேயே எவ்வளவு பேர் பிறந்தார்களோ அத்தனை மக்களும் நியாயம் தீர்க்கப்படுவார்கள் நியாயம் தீர்க்கப்பட்டு இந்த பூமி வெந்த உரையை சாம்பலாகவும் அதுக்கு தான் ஆயிரமாயிரம் எரிமலைகளை கர்த்தர் வைத்திருக்கிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஆயிரம் ஆயிரம் எரிமலைகளை வைத்திருக்கின்றார். நியாய மக்கள் எல்லாம் இயேசு கிறிஸ்து நியாயம் இருப்பார் நியாயம் தீர்த்ததுக்கு அப்புறம் நியாயம் தீர்த்ததுக்கு அப்புறம் பூமி வெந்துறை போகும் பாய் போல சுருட்டை போடு வானம்பாடி

  • @sivanatarajan596
    @sivanatarajan596 Před 8 měsíci

    Good summarizations Hari

  • @iloveyoujess802
    @iloveyoujess802 Před 8 měsíci +2

    To day rest day but God doesn't Rest

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 Před 8 měsíci +1

    வெளிநாடுகளெல்லாம் சென்று செய்தி கொடுப்பீங்க ஆனால் மணிப்பூர் மட்டும் செல்ல முடியவில்லை பாஸ்போர்,விசா பிரச்சனை போல.

  • @alyaruthumalebbe7682
    @alyaruthumalebbe7682 Před 7 měsíci +1

    மணீப்பூரில் நடந்த கொடுமையை எடுத்துக்கூற வக்கில்லைவெக்கம் இல்லாமல் இஞ்ஞவந்துட்டிங்க

  • @RajKumar-kg8hp
    @RajKumar-kg8hp Před 7 měsíci +1

    Day your doplicat

  • @nirmalamahadevan304
    @nirmalamahadevan304 Před 8 měsíci

    Hari haran wonderful commentary

  • @paulraj1713
    @paulraj1713 Před 8 měsíci +11

    Rally we clearly understand the reality of the war situation in that area by Mr. Hari sir. Thanks a lot to our tamil channel founder from kayamozhi, thiruchenthur

    • @user-gm3cv3dq6r
      @user-gm3cv3dq6r Před 8 měsíci

      😊

    • @YashodhaM-vl4sd
      @YashodhaM-vl4sd Před 7 měsíci

      😊😊😊😊😊😊

    • @mydeen123-dt9nm
      @mydeen123-dt9nm Před 6 měsíci +1

      ​😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😊😊😊😊😊😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅nñ nnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnn nnnnnnnnnnnnnnñnnñnnnnnnnñnnnnnn nnnnnnnñn

    • @s.a.m.farook4176
      @s.a.m.farook4176 Před 6 měsíci

      😅 37:45 😮😮😮😊​@@user-gm3cv3dq6r

  • @AbdulSukkur-cp4qy
    @AbdulSukkur-cp4qy Před 8 měsíci +1

    உள்நாட்டில் மணிப்புரை பத்தி எரியுது இவங்களுக்கு வெளிநாட்டு செய்தி அதுவும் தப்பும் தவறுமா

  • @Twm494
    @Twm494 Před 8 měsíci +1

    வேங்கை வயலுக்கு போய் இதே போல் சேவை செய்யலாமே

  • @revathid7
    @revathid7 Před 8 měsíci

    U also take care bro
    Thank you

  • @k.s.venkatesan.k.s.venkate7115
    @k.s.venkatesan.k.s.venkate7115 Před 8 měsíci +2

    ஹரி சார் உங்கள் பாதுகாப்பும், எங்களுக்கு முக்கியம்...

  • @athisiyenathan
    @athisiyenathan Před 8 měsíci +1

    Dear. Mr.hariharan. rearly. Your. Effort is
    Outstanding. And. Also. You. Never. Bothered. Your. Life
    Your. News. Coverage
    Exalant. Take care . about. Your. Health
    May god. Protect. 😅u and. Your team.
    From. The. War zone

  • @mohamedgazzali234
    @mohamedgazzali234 Před 8 měsíci +2

    Thanks for sharing information

  • @EapenVasanthan
    @EapenVasanthan Před 8 měsíci +1

    தமிழன்டா 😂😂😂😂😂😂👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @nakshabimohamed5252
    @nakshabimohamed5252 Před měsícem

    Good morning please tell really News

  • @vijaychali3348
    @vijaychali3348 Před 8 měsíci +1

    Super Reporter Super Star Hari Sir

  • @ganeshkannabiran5750
    @ganeshkannabiran5750 Před 8 měsíci +5

    What a great in-depth explanation. Interesting and Vast knowledge 🙏🌹

    • @user-cy4ox9pn4v
      @user-cy4ox9pn4v Před 6 měsíci

      Any country working against Israel will not succeed if any one refers
      the reasons, the only answer is, The God whom Israel worship.

    • @user-cy4ox9pn4v
      @user-cy4ox9pn4v Před 6 měsíci

      Thsnthee seems to be a netral news reader thank you

    • @user-cy4ox9pn4v
      @user-cy4ox9pn4v Před 6 měsíci

      Sorry it's newtral

  • @tpsaganesan
    @tpsaganesan Před 8 měsíci +17

    போகிறபோக்கில் பார்த்தா ஈரான் கணாமல் போகும்
    தந்தி டிவி ஜால்ரா பொய்யாயாகும் 😅

    • @user-bf6rm1vv9z
      @user-bf6rm1vv9z Před 13 dny

      NIDA. Sauva angeye

    • @tpsaganesan
      @tpsaganesan Před 13 dny

      @@user-bf6rm1vv9z
      கவலையே வேண்டாம் அனைவரும் சாகத்தான் வேண்டும். ரெடியாகவும் ஹி ஹி

    • @tpsaganesan
      @tpsaganesan Před 13 dny

      @@user-bf6rm1vv9z சாகா மனிதன் கிடையாது

  • @rafeehas1020
    @rafeehas1020 Před 6 měsíci +1

    நீ ஊட்டி பேச்சு ஒரு பக்கம் ஓகே கவலைப்படாதே கவலை வேண்டாம் உனக்கு you know thinking everything ok speech Israel one side ok

  • @thesupernoob5791
    @thesupernoob5791 Před 8 měsíci +1

    Thanks to live

  • @syedibrahim2596
    @syedibrahim2596 Před 8 měsíci

    Kajavil irrunthu patty kodukkuma

  • @shirleyregina4852
    @shirleyregina4852 Před 8 měsíci +3

    Excellent work done by the whole team of Thanthi channel, kudos! Thanks for all the live updates of Israel Palestine War from the spots and also a lot of knowledgeable informations shared by Mr.Hariharan and Lucas, interviews with high influentials, exclusive videos especially regarding bunker place,bomb shelters at Gaza border by risking their own lives,truly hats-off and i pray for them,May God bless and protect Hariharan and Lucas safely 🙏

  • @Prabakaran89677
    @Prabakaran89677 Před 8 měsíci

    Nandri

  • @Indianshortsmedia
    @Indianshortsmedia Před 8 měsíci +12

    ஹிஸ்புல்லா குழுக்களுக்கு ஒரு வேண்டுகோள்.ஹரிஹரன் சூத்துல ஒரு ராக்கெட் விடுமாறு கேட்டுக்கொள்கிறோம் 😜

    • @naleemkwt-np1hy
      @naleemkwt-np1hy Před 8 měsíci +5

      நானும்.அதைத்தான்.நினைத்தேன்

    • @thanabalantamilosai4880
      @thanabalantamilosai4880 Před 8 měsíci

      இஸ்ரவேலால் ஒடுக்கப்படும் மக்களை நேசமாக கொண்டு கரி அவர்கள் சொல்லது எமக்கு புரிகிறது நீங்கள் மாறுபாடாக செல்ல வருகிறீர்கள் மிக மரியாதையுடன் முதலில் தகவலை தருகிறார் அதில் இருந்து நியாயத்தை நாம் புரிய முடியும் பாலஸ்தீனர்களின் நீண்ட கால துயர் நியாயம் ஊர் உலகம் அறிந்த விடயம் ஆயுத விற்பனை செய்யும் முதலாளித்துவ மனோநிலைகொண்டவர்கள் இல்லை .

    • @user-mc5jg8kt2c
      @user-mc5jg8kt2c Před 8 měsíci +2

      பயங்கரவாதிகள் புத்திய காட்டுறியு

    • @Indianshortsmedia
      @Indianshortsmedia Před 8 měsíci

      @@user-mc5jg8kt2c நீ பயங்கரவாதி இல்லாம புடுங்குறவாதியா தேவுடியா பயலே..
      ஒழுங்கா ஓடி போய்டு இல்லை சூத்தை கிழிச்சிடுவேன் 😆😜

    • @tamilanmoideen9612
      @tamilanmoideen9612 Před 8 měsíci

      ​@@user-mc5jg8kt2c உங்கள மாதிரி இஸ்ரேலிய பயங்கரவாதிகள் யாரும் இல்ல இந்த இஸ்ரேலிய பயங்கரவாதிகளின் தாக்குதலில் மட்டும் குந்ூதகள் 1600 குழந்தைகளை கொலை செய்து கொன்று குவித்துள்ளது இஸ்ரேலிய யூத கொடூற பயங்கரவாதிகள்.

  • @gobalkaruppu6978
    @gobalkaruppu6978 Před 7 měsíci

    Hari now where you now?

  • @umamani7647
    @umamani7647 Před 8 měsíci +1

    இஸ்ரேல் பாலஸ்தீண சண்டையில் எல்லாமக்களும் இறந்து போயிடுவாங்க
    நிலப்பரப்பு EMPTY இரண்டு பக்கமும் பக்கா
    EMPTY 😮😮😮😮😮😮😮😮

  • @jegajega1392
    @jegajega1392 Před 8 měsíci +5

    நீங்கள் பாதிக்கப்படுவர். பக்கத்தில் இருந்து செய்தியை தாருங்கள்.நீங்கள் இருக்கும் இடத்தில் உண்மை அறியமுடிகிறது.

  • @manoharanparasuraman4130
    @manoharanparasuraman4130 Před 8 měsíci +5

    அரிகரா உலக வரைப்படத்தில் இருந்து இஸ்ரேல் என்ற நாடு இருந்தது இப்பொழுது காணவில்லை என்று சொல்லனும் அரபுநாடுகள் சேர்ந்துதான்

    • @vprjk
      @vprjk Před 8 měsíci +2

      😂😂😂periya joke . Porthu irrudhu paarungal therium . Bible poi solladhu . Bible is written by the living God .

  • @sivabalan1402
    @sivabalan1402 Před 6 měsíci

    ஐயா உங்கள் செயதியின் விரிவாக்கம் நன்றாக இருந்தது நன்றி

  • @sitthicknaqel8700
    @sitthicknaqel8700 Před 8 měsíci +1

    உள்நாட்டில் உள்ள மணிப்பூ சென்று செய்தி சேகரிக்க திராணியற்ற தொலைக்காட்சி அயல்நாட்டுக்கு கடல் கடந்து வந்து செய்தி ஒலிபரப்பு அதிலும் நேர்மை உள்ளதா இதெல்லாம் ஒரு பொழப்பு

  • @singingstaryasinyasinstar2987
    @singingstaryasinyasinstar2987 Před 8 měsíci +1

    இஸ்ரேல் சப்போர்ட்டிங் தந்தி

  • @k.s.venkatesan.k.s.venkate7115
    @k.s.venkatesan.k.s.venkate7115 Před 8 měsíci +1

    சலீயூட் ஹரி சார்.. 👌

  • @Safnas_234
    @Safnas_234 Před 7 měsíci +1

    😢

  • @muhammedsafeekdeen1677
    @muhammedsafeekdeen1677 Před 8 měsíci +9

    தயவு செய்து கொமன்செய்யும் சகோதரர்களேஊடகவியாலர்களை தாக்காதீர்கள் அவர்களுக்குபின்னாடியும்ஓருகுடும்பம் இருக்கும்பாவம்அவர்கள்

    • @rahamathullarahamathulla1562
      @rahamathullarahamathulla1562 Před 8 měsíci

      உண்மையை நடுநிலை மாறாமல் கூறினால் குழப்பம் இல்லை
      ஆனால் ஹரிஹரன் நம்பிக்கை குறைவு

    • @yasirarafath826
      @yasirarafath826 Před 8 měsíci

      பொய்செல்பவன் ஊடகத்தில் எதற்க்கு இருக்க வோண்டும்

    • @KamalKamal-ut1sb
      @KamalKamal-ut1sb Před 8 měsíci

      நேர்மையான மனிதர் உள்ளத்தில் ஒன்று உதட்டில் ஒன்று என்ற நிலையில் இருக்கமாட்டார்கள்

  • @abdulhakeem6381
    @abdulhakeem6381 Před 8 měsíci

    Hariharan get back and report on Manipur Burning

  • @TRengarajThirumalaikumar-jo1ot
    @TRengarajThirumalaikumar-jo1ot Před 8 měsíci +2

    ஹிஸ்புல்லாவுக்கும் சங்கு உறுதி

    • @mangushba
      @mangushba Před 8 měsíci

      😊கூட ஒம்மாலுக்கும் நுங்கெடுப்பது உறுதி! 😂😊😊🎉

  • @rafeehas1020
    @rafeehas1020 Před 6 měsíci

    வணக்கம் அண்ணா எப்படி இருக்கிறீர்கள் சம்பளம் எவ்வளவு என்று ஒரு பக்கம் சரி பேசுங்கள்

  • @AbduRahiman-bd3pp
    @AbduRahiman-bd3pp Před 8 měsíci

    ஹரிஹரன் விரைவில் இஸ்ரேல் பிரதமர் ஆக போகிறார் வாழ்த்துக்கள்

  • @jayavelsaa9051
    @jayavelsaa9051 Před 8 měsíci

    @ஓம்***...naam Anaivarum Oru thaie makkal. Entha nootradel 21.10.2023 😢😂 Manithanaga perappatharku ulaga makkal papa nootrandu peragu thaan manithanaaga manitharkalaga enthaboomiel perakkenrom . Yaathum oorey yaavarum kealere ulagam pala peredarkal cowid2019 vairase pala boogamban puyal nelanadukkam... 😢 sunaami ... naadu saathi matham illatha entha makkaluku naam anaivarum avaravare kadaul edam yoogaa thiyaanam meendum butha maghaavere aanmeegam aduthua santhathikku koottu peeraathanai ulaga makkal anaivarum venduom maaga ஓம்...

  • @mrawi5806
    @mrawi5806 Před 8 měsíci

    super explanation bro 👌

  • @vijaychali3348
    @vijaychali3348 Před 8 měsíci

    Thanks Thanthi Tv

  • @arulappani3399
    @arulappani3399 Před 8 měsíci

    மணிப்பூர் ஐ மறந்துவிட்டு என்ன மனிதாபிமானம். உங்கள் பணி தேவையற்றது.

  • @Ramdev-oz2qb
    @Ramdev-oz2qb Před 8 měsíci

    மனித குலம் அழியாமால் என்ன யுத்தம் வேணா போடுங்க

  • @aeshaa9424
    @aeshaa9424 Před 8 měsíci

    1அ:03 1:04 1:13

  • @niroshanjey8471
    @niroshanjey8471 Před 8 měsíci

    Nanraga irukkeradu newes thanks🎉🎉🎉🎉🎉

  • @sadiqbasha8748
    @sadiqbasha8748 Před 8 dny

    4:10

  • @SASmodularkitchenKK
    @SASmodularkitchenKK Před 8 měsíci +2

    அண்ணே ஒரு குடை புடிச்சிட்டு நில்லு

  • @rifassahira1579
    @rifassahira1579 Před 8 měsíci +2

    Gaza pongga

  • @swaminathan1761
    @swaminathan1761 Před 8 měsíci +1

    Great and thanks nanba for your more information about kasa.

  • @jeevastalin9935
    @jeevastalin9935 Před 8 měsíci

    அடே ஹரிகரா கொஞ்சம் இஸ்ரேல் சென்று அவன் சேதாரத்தையும் சொல்லேன்!

  • @durai2309
    @durai2309 Před 8 měsíci +6

    ஜெருசலேம் 😢இயேசுவின் பூமி. இங்கு மீண்டும் சர்ச் எழும்பும். இயேசுவின் மக்களை அழிக்க முடியாது.

  • @nagarajanmp6236
    @nagarajanmp6236 Před 8 měsíci +1

    Great Hariharan sir. Crystal clear explanation. Be safe ;wish you all the best. With Regards, Lic Nagarajan.

  • @MuhammadRiyas-pi9gq
    @MuhammadRiyas-pi9gq Před 8 měsíci +1

    Thajjalum..Amaricada .anavam..velum...munnariveppullathu

  • @thangiahmathuranayakam3071
    @thangiahmathuranayakam3071 Před 8 měsíci +1

    They are digging their own grave

  • @lalithabeula2738
    @lalithabeula2738 Před 7 měsíci

    இஸ்ரவேல் உடன் கர்த்தர் இருக்கிறார்

  • @TheJiya1433
    @TheJiya1433 Před 7 měsíci

    ஏன்டா தினதந்தி தம்பி மனிப்பூர் பற்றி எறிந்து கொண்டுள்ளபோது எங்கே சென்றாய்

  • @AmanthAman
    @AmanthAman Před 6 měsíci

    Thanks.four.🙏🙏🙏🙏

  • @abdullarangasamy1988
    @abdullarangasamy1988 Před 8 měsíci +19

    பு க ழ். அ னை த் தும் 🤲
    இறை வனுக்கே 🤲இறை வன்
    நா டா மல். ஏ து ம். ந ட க்கா து 🤲
    யூ த னுக்கு. இறைவனின். சா பம்

  • @RameshM-mq5qg
    @RameshM-mq5qg Před 8 měsíci +2

    JESUS IS TRUE GOD READ MATHEW 24 AND ZHAGARIAH 12TH CHAPTER

    • @anythingeverything7762
      @anythingeverything7762 Před 8 měsíci

      Is it? So why Jews not respect Jesus,but muslims respect him as god's messenger.

  • @aysharifadh3706
    @aysharifadh3706 Před 6 měsíci

    Palasteen.pillaihalaiyum.pangalaiyum.kolwadu.payangaravatham.illaiya

  • @siyalsms9744
    @siyalsms9744 Před 8 měsíci

    00set and the United nations and of itself to

  • @smileygirl1146
    @smileygirl1146 Před 8 měsíci

    Manipur newas engada sanki tv

  • @madhanstudio
    @madhanstudio Před 8 měsíci

    ஹரிஹரன் ஜாக்கிரதையாக இருக்கவும்
    அந்த ஹரியும் கரணும் உங்களை காக்கட்டும்