அடைபட்ட சூயஸ் கால்வாய் - பெருங்கவலையில் உலகம்

Sdílet
Vložit
  • čas přidán 24. 03. 2021
  • அடைபட்ட சூயஸ் கால்வாய் - பெருங்கவலையில் உலகம்
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Vatta Mesai Vivaatham: shorturl.at/lxGKR
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
    Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

Komentáře • 2,1K

  • @spokesofmusic9299
    @spokesofmusic9299 Před 3 lety +4485

    வாடகை சைக்கிளும் கயிறும் எடுத்துக்கொண்டு புறப்பட்டார்...செல்லூர் ராஜு...

  • @manojmarappan1045
    @manojmarappan1045 Před 3 lety +221

    அடடா இந்த நேரம் பார்த்து செல்லூர் ராஜு வாக்கு சேகரிப்பதில் முதல் வேலையாக உள்ளாரே...

  • @ezhilmaransugumaran
    @ezhilmaransugumaran Před 3 lety +64

    என்னங்க டா இது... கமெண்ட்ஸ படிக்க வந்தா சூயஸ் கெனால விட... செல்லூர் ராஜா பத்தி தான் எல்லாரும் பேசிட்டு இருக்கீங்க... 🙄🙄🙄

  • @mdv1814
    @mdv1814 Před 3 lety +460

    ஒழுங்கா செந்தில் பேச்சைக் கேட்டு, கவுண்டமணி அன்றே கப்பல் வேலையில் சேர்ந்திருந்தால் உலகம் இப்பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து இருக்காது. ☹☹

  • @chandraprakash1932
    @chandraprakash1932 Před 3 lety +51

    0:30 company name.. Evergreen
    0:39 Ship name.. Ever given

  • @davidbilla8814
    @davidbilla8814 Před 3 lety +733

    பாதையை சரி செய்யும் பணிக்காக தமிழக விஞ்ஞானி செல்லூர் ராஜூ மின்விசிறி எடுத்துக்கொண்டு பயணம்

    • @senthilkumar8833
      @senthilkumar8833 Před 3 lety +33

      அவருடன் ஸ்டாலின் பயணம் செய்கிறார்

    • @sambathkumar3227
      @sambathkumar3227 Před 3 lety +8

      இது சூப்பர் பதில்

    • @bibin9022
      @bibin9022 Před 3 lety +30

      @@senthilkumar8833 😂😂😂 ஆக பழனிச்சாமி பதவி விலக வேண்டும் 😂

    • @davidbilla8814
      @davidbilla8814 Před 3 lety +2

      @@senthilkumar8833 😂😂😂

    • @vanjithrajan8432
      @vanjithrajan8432 Před 3 lety +4

      Unga appaniyum kuda anupi vai punda

  • @josephrajanrajan5735
    @josephrajanrajan5735 Před 3 lety +61

    செய்தி வாசிப்பவர் குரல் அருமை ! தெளிவான உச்சரிப்பு ! தொடரும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் !!!

    • @thunder5715
      @thunder5715 Před 3 lety +4

      Avar ever green endru kooruvatharku bathil ever given endru koorugiraar

  • @d.jdrawings85
    @d.jdrawings85 Před 3 lety +7

    எல்லோருடைய கமெண்ட்ஸ்ம் பெரும்பாலும் தமிழில் வாழ்க தமிழ் வளர்க தமிழ் 🙏🙏🙏🙏

  • @cinema.cinema
    @cinema.cinema Před 3 lety +794

    கமென்ட் படிக்க வந்தவர்கள் லைக் பண்ணுங்க 👍👍👍👍

    • @Ramesh-kh1tw
      @Ramesh-kh1tw Před 3 lety +4

      பலர் அறிந்தும் அறியாமலும் செயும் கமென்ட் பார்க்க வந்தேன்....அதில் பலர் உலக நடப்பு தெரியாதவர்கள்.

    • @author1994
      @author1994 Před 3 lety +1

      support MNM vote for 🔦 🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦 vote for 🔦.........
      Please support youngsters.

    • @user-sj4us2xt8e
      @user-sj4us2xt8e Před 3 lety +1

      @@author1994 நீங்க வேணா சீமான் க்கு.. ஒட்டு போடுங்க நான் வேணா லைட் க்கு.. போடுறேன் ஒட்டு

    • @user-sv9zf8ue1e
      @user-sv9zf8ue1e Před 3 lety

      உங்கொம்மால போட நான் வந்தேன் தேவிடியா பெத்த புள்ள

    • @user-sv9zf8ue1e
      @user-sv9zf8ue1e Před 3 lety +2

      @@user-sj4us2xt8e சீமான் திருட்டு தேவிடியா மகனுக்கு போட முடியாதுடா தேவிடியா மகனே

  • @aarick46aarick15
    @aarick46aarick15 Před 3 lety +1711

    வேல்ராஜ் கப்பலை தள்ளிக்கொண்டு இருப்பதால் அவருக்கு பதிலாக இவர் 😂

  • @devapriyamdaniel2406
    @devapriyamdaniel2406 Před 3 lety +46

    நம்ம அரசியல் வாதிகள் நல்ல மணல் அள்ளுவார்கள். டெண்டர் கொடுங்கப்பா. சுயஸ் கால்வாய் தூர்வார

  • @G_R-885
    @G_R-885 Před 3 lety +127

    பறக்கும் தட்டில் (தெர்மொகோலில்) அமைச்சர் செல்லூர் ராஜூ சூயஸ் கால்வாய்க்கு அரசுமுறை பயணம்.😂🤣

  • @tamilarasani5925
    @tamilarasani5925 Před 3 lety +365

    இவருடைய பேச்சு மிகவும் நன்றாக உள்ளது ஆங்கில திரையில் உள்ள மாதிரி வாழ்த்துக்கள்

  • @03visa45
    @03visa45 Před 3 lety +42

    வரச் சொல்லுங்கள் பாகுபலியை.. கப்பலை இழுத்து சுழற்றி அடிப்பார்🤣🤣🤣

  • @swaathilakshmi7723
    @swaathilakshmi7723 Před 3 lety +57

    The Ever Given is the ship name and is operated by Evergreen Marine of Taiwan.

  • @fowjerali8601
    @fowjerali8601 Před 3 lety +31

    அப்போ கப்பலை மீட்கும் வரைக்கும் பக்கத்துல டீ கடை போட்டுட வேண்டியது தான்.. 😜

    • @djeeva1845
      @djeeva1845 Před 3 lety +2

      😅😅

    • @ashokb575
      @ashokb575 Před 3 lety +2

      டி கடை போட்டா டீ மாஸ்டர் மோடி தான் நல்லா டீ ஆத்துவார்... 🤣🤣🤣

    • @fowjerali8601
      @fowjerali8601 Před 3 lety

      @@ashokb575 😂😂🙌🏼

  • @veppamkuchifanpageofficial8855

    "EVERGIVEN (NO)
    " EVERGREEN 【correct】

    • @iamhari7825
      @iamhari7825 Před 3 lety +17

      Evergreen- Compny
      Evergiven - Ship name

    • @parveenbanu1642
      @parveenbanu1642 Před 3 lety +3

      Company name: evergreen
      Ship name : evergiven

    • @mas5405
      @mas5405 Před 3 lety +5

      Hello brother.. the Ship's name is EVER GIVEN.. and the Ship company name is EVER GREEN.. So, it's correctly said. For your kind information.

    • @saveragarments9925
      @saveragarments9925 Před 3 lety

      அஜித் பேன் போல

    • @mahalingammahalingam105
      @mahalingammahalingam105 Před 3 lety

      @@parveenbanu1642 ,,00000000000000

  • @nagareegakurangu
    @nagareegakurangu Před 3 lety +146

    சுறா படம் வடிவேலு comedy தான் ஞயாபகம் வருது

    • @bharath8760
      @bharath8760 Před 3 lety +1

      Aaama bro.. 😅

    • @ebiselvam7462
      @ebiselvam7462 Před 3 lety

      Va pa engineer

    • @ritz1510
      @ritz1510 Před 3 lety +1

      Aahan நீங்க K TV Fan a?😊

    • @author1994
      @author1994 Před 3 lety +6

      support MNM vote for 🔦 🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦 vote for 🔦.........
      Please support youngsters

  • @lukkubhai8933
    @lukkubhai8933 Před 3 lety +67

    மகா பிரபு நீங்க இங்கயும் வந்துட்டீங்களா = *சீனா* 😂😉

  • @rahamathulla1431
    @rahamathulla1431 Před 3 lety +23

    டிரைவர் சரி இல்ல. லெஃப்ட் ஒடிச்சு, ரைட் எடுத்து நேரா போக வேண்டியது தான.

  • @sheikbharath2709
    @sheikbharath2709 Před 3 lety +443

    என்னது எவர்கிவனா? பூவ பூவுனும் சொல்லலாம்.புய்ப்பம்னும் சொல்லலாம்.

    • @JV-vs7bm
      @JV-vs7bm Před 3 lety +6

      crt a dan soliruku EVER GIVEN

    • @JV-vs7bm
      @JV-vs7bm Před 3 lety +7

      @@fazil7113 bro athu EVER GIVEN dan ship name. . operating namesan EVERGREEN

    • @iamhari7825
      @iamhari7825 Před 3 lety +9

      @@fazil7113 ship name: evergiven
      Ship ownership company: evergreen

    • @donttraceme8757
      @donttraceme8757 Před 3 lety +2

      🤣🤣🤣🤣🤣🤣🙌

    • @madhuammu1220
      @madhuammu1220 Před 3 lety +1

      Correct ah soldringa pa shipla Evergreen nu than name potuiruku 🤔🤔🤔🤔

  • @govindsam2844
    @govindsam2844 Před 3 lety +196

    Ship has blocked at Suez canal on Tuesday... by News Friday போடறிங்களேடா டேய்🙄🙄🙄

  • @samimmanuel8275
    @samimmanuel8275 Před 3 lety +3

    எதற்கும் கவலை வேண்டாம்... நல்லதே நடக்கும்...நல்லதையே நினைத்து கொண்டு இருப்போம்...😇😇😇

  • @arumugammurugasamy2358
    @arumugammurugasamy2358 Před 3 lety +2

    மணிகண்டன் சார் ஒவ்வொரு செய்திகள் சொல்லும் விதம் மிக மிக அருமை 👌 வாழ்த்துகள் 🎊 சார்...

  • @musicmate793
    @musicmate793 Před 3 lety +229

    எங்க ஊரு கரை வேட்டிய அனுப்பினா இருந்து இடம் தெரியாமல் கடத்தி விற்று காசை பார்த்து விடுவார்கள்,, பெரிய மலையே இருந்து இடம் தெரியாம பிளாட் போடும் வல்லவர்கள்

    • @mohamedkhasim6134
      @mohamedkhasim6134 Před 3 lety +6

      பிஜேபி அனுப்புனா problem solved . அதானி அம்பானி க்கு கொடுத்துடுவார், இல்லாவிட்டால் நிர்மலா சீதாராமனை அனுப்புனா எங்க படம்பாறையில் நாங்க கப்பலு தேவையில்லை என்று சொல்லிவிடுவார்

    • @rahmanmoosa511
      @rahmanmoosa511 Před 3 lety +2

      @@mohamedkhasim6134 super

    • @anandasatya483
      @anandasatya483 Před 3 lety +1

      @@telegramnanban5075 முதலில் தமிழை கொலை செய்யாமல் எழுத கற்றுக்கொள்ளவும்
      Mr. Public property...

    • @djeeva1845
      @djeeva1845 Před 3 lety

      😅😅

    • @mohamedkhasim6134
      @mohamedkhasim6134 Před 3 lety

      @@telegramnanban5075 நண்பரே பொதுவெளியில், கண்ணியமாக இருத்தல் பெருமை, ஒரு 200 பேர் தான் சங்கிகள் பொதுவெளியில் வாதத்திற்கு பதில் சொல்ல முடியா விட்டால், கீழ் தரமான வார்த்தைகள் பயன்படுத்துவாங்க தாங்கள் நண்பர்

  • @sivashankar7008
    @sivashankar7008 Před 3 lety +151

    Ever given is ships name, evergreen is company name. The anchor is telling correctly only.

    • @gowthamkarunanidhi7389
      @gowthamkarunanidhi7389 Před 3 lety +4

      But it's named Evergreen on ship
      He must say Evergreen not Evergiven

    • @sivashankar7008
      @sivashankar7008 Před 3 lety +17

      @@gowthamkarunanidhi7389 for example if a train got delayed . And news reporter just tells indian railway train got delayed, instead of chennai express. Will u not get confused? So it's good to identify with its name.

    • @daniel-ht2rj
      @daniel-ht2rj Před 3 lety +4

      @@gowthamkarunanidhi7389 that is not the ship's name it is company name EVER GREEN ... EVER GIVEN is the ship's name ...

    • @chinnaraja8977
      @chinnaraja8977 Před 3 lety

      Intha channel dmk Kerala jaikum solra channel pinna news athe mathiri thaan irukum

    • @MuthuMuthu-se2ep
      @MuthuMuthu-se2ep Před 3 lety

      @@chinnaraja8977 Aji

  • @Gurehhhhhh
    @Gurehhhhhh Před 3 lety +10

    எந்த கால்வாய் அடைத்தால் நமக்கு என்ன ..இங்கை ஏ எல்லாரையும் Corona திருப்பியும் வீட்ல அடைகபோகுது ..... 😰😰😪😪💦

  • @cyrusideas
    @cyrusideas Před 3 lety +2

    Ever Green

  • @unknownpa5677
    @unknownpa5677 Před 3 lety +285

    நடுக்கடலில் கப்பலை இறங்கி தள்ள முடியுமா !!!கச்சா எண்ணெய் கொட்டீவிட்டா அள்ள முடியுமா!!!

  • @Madhan_Malathi_Hari
    @Madhan_Malathi_Hari Před 3 lety +76

    இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும் எல்லா சூழ்நிலையும் நீ தோத்துட்ட தோத்துட்டேனு உன் முன்னாடி நின்னு அலறினாலும் நீயா ஒதுங்கரவரைக்கும் எவனாலும் எங்கேயும் எப்பவும் உன்ன தாண்டி போக முடியாது ... Never Give up

  • @ClassyRecipes
    @ClassyRecipes Před 3 lety +5

    Reporter is Correct! Ship's name is EVER GIVEN ( 00:39 ) operated by EVER GREEN transportation & shipping company...

  • @seenivasan5833
    @seenivasan5833 Před 3 lety +43

    இதன் காரணமாக ஸ்டாலின் wig ku ஒன்னும் problem இல்லைல

  • @frazilnaqvin5134
    @frazilnaqvin5134 Před 3 lety +83

    Newsla Correcta thaan solranga..Evergreen Company Name Ever Given thaan ship name..Doubta iruntha 0.38 la check pannunga..ship frontla eluthirukurathu thaan ship name.

    • @asmihasan8623
      @asmihasan8623 Před 3 lety

      rompa mukkiyam

    • @frazilnaqvin5134
      @frazilnaqvin5134 Před 3 lety +9

      @@asmihasan8623 Ungala naa mukkiyama read panna solli mention pannalaye..Yaarum confuse pannikama iruka thaan poturuken..asmi hasan confuse pannikathinganu athula iruka?

    • @psych.abishai6299
      @psych.abishai6299 Před 3 lety +1

      Super bro...!! 🔥

    • @vigneshnm1386
      @vigneshnm1386 Před 3 lety +1

      @@frazilnaqvin5134 super

  • @rajcharles2717
    @rajcharles2717 Před 3 lety +178

    இனி சீனாவிலிருந்து எது வந்தாலும் அதை அதிக அளவு சோதனை செய்ய வேண்டும் 🙏🙏🙏

    • @kamalthiyagarajan2651
      @kamalthiyagarajan2651 Před 3 lety +3

      Crew belongs to India

    • @sasa-ir2oo
      @sasa-ir2oo Před 3 lety +3

      சீனப் பொருட்கள் வாங்காமல் இருப்பது நல்லது

    • @dhanushdhamu
      @dhanushdhamu Před 3 lety

      It's From Taiwan

    • @Vicky-sl4tc
      @Vicky-sl4tc Před 3 lety +8

      Dei Kirukaa, it's due to heavy wind

    • @mailvaganamranjan5886
      @mailvaganamranjan5886 Před 3 lety +4

      Neegalam yaruda loosu ko🔥 enna news kku enna comment panringa

  • @kandhasamy1002
    @kandhasamy1002 Před 3 lety +3

    ஆக எதுக்கும் நம்ம சுடலையிடம் ஆலோசனை கேட்கலாம். ஆக முயற்சி செய்யவும்.

  • @shanv4367
    @shanv4367 Před 3 lety +3

    Can check the possibilities of transferring the goods to othet ships and then expect it to float again..

  • @saathvikr3001
    @saathvikr3001 Před 3 lety +116

    Where is our indian scientists "sellur Raju" call him on urgent basis....world is waiting....

    • @user-sv9zf8ue1e
      @user-sv9zf8ue1e Před 3 lety

      Saathvik அம்மா தேவிடியா புண்டை புண்டைய கிழிச்சுபுடுவேன் விபச்சாரி புள்ளையே திமுக ஊழல ஒழிப்பேன்னு 50வருஷமா இன்னும் ஒழிக்கல அதவிட இது தேவலாம்

    • @cattywinchester3909
      @cattywinchester3909 Před 3 lety

      🤣🤣🤣🤣🤣🤣

    • @divyamahesh2209
      @divyamahesh2209 Před 3 lety

      Super bro

  • @sen-ow7ub
    @sen-ow7ub Před 3 lety +8

    Manikandam I am constantly watching your videos about the speaking skills you have and the global community and the global events that may take place. You should also produce more global videos and provide them to all our Tamil people.

  • @jeslovdiv999
    @jeslovdiv999 Před 3 lety +7

    இப்பவாவது கப்பலில் உள்ள எல்லாத்தையும் கிடைக்கிற விலையிக்கு வித்திட்டு தருமம் பண்ணு! கப்பல் நகர்ந்திடும்!

    • @kamalavathydasarathan3499
      @kamalavathydasarathan3499 Před 3 lety

      நியாயம், தர்மம் என்ற சொற்களை புத்தகத்தில் படிக்கலாம். திரைப்படங்களில் வசனமாக கேட்கலாம். எழுதியவர்கள், நடித்தவர்கள், பார்த்தவர்கள், படித்தவர்கள் எல்லோரும் கடைப்பிடிக்க தவறியதால் வரும் விளைவுகள் தான் இது போன்ற சிக்கல்களும் அழிவுகளும். இயற்கையை அழித்து இயல்பான வாழ்க்கையை மறந்து இயந்திரங்களின் செயல்பாட்டில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இயற்கையின் சீற்றம் இன்னும் அதிகமானால் கப்பல் சுக்கு நூறாக சிதறி விடும். அதற்கு முன் கப்பலில் இருக்கும் சரக்குகளை அப்புறப்படுத்த பாருங்கள்.

  • @sakthi_1419
    @sakthi_1419 Před 3 lety +9

    Who watched abt this in minutes mistery channel 🙋🏻‍♀️

  • @Supermoney555
    @Supermoney555 Před 3 lety +105

    முருகேசா.... அது _EVER given_ இல்ல
    *EVER GREEN*

    • @m.sankararameswaran5239
      @m.sankararameswaran5239 Před 3 lety +11

      Evergreen என்பது கப்பலை இயக்கும் நிறுவனம் Evergiven என்பது கப்பலின் பெயர்

    • @JV-vs7bm
      @JV-vs7bm Před 3 lety +12

      Evee given dan name murugesaaaa

    • @sribharath8015
      @sribharath8015 Před 3 lety +1

      😅😅😂

  • @abunisha7807
    @abunisha7807 Před 3 lety +57

    இது எதேச்சையா இயற்கையா நடந்த ஒரு விசயமா? இல்ல இதுலயும் எதாச்சும் உள்குத்து .. உலக அரசியல்.. இருக்குதா?🙄😌

    • @SadFlute7692
      @SadFlute7692 Před 3 lety +9

      Unmai than bro, Economic crisis ku try pandranga

    • @mjrchannel9488
      @mjrchannel9488 Před 3 lety +7

      எனக்கும் இதே சந்தேகம் எழுந்துள்ளது. சீனாவின் சதியாக இருக்குமோ

    • @manigandan5933
      @manigandan5933 Před 3 lety +2

      எப்பா விஞ்ஞானி உடனே சீனாக்காரன் கிட்ட போகதிங்க மணல் புயலால் கப்பல் கேப்டனுக்கு சரியா வழி தெரியாமல் கப்பல் கரை தட்டி இருக்கு அவ்வளவு தான்,நீங்க சொல்ற மாதிரி இருந்தா கப்பல்ல இருக்க சரக்கு சீனாக்காரனோடது அது சொன்ன டைம்க்கு போய் சேர்ந்தா தான் அவனுக்கு வருவாய் கிடைக்கும் எந்த நாட்டு காரனும் அவன் தலைல அவனே மண் அள்ளி போட்டுக்க மாட்டான் முதல்ல யோசிங்க பாஸ் 🤦🏻‍♂️🤦🏻‍♂️

    • @nachiappansubramanian8807
      @nachiappansubramanian8807 Před 3 lety +1

      @@manigandan5933 they will do anything. Who knows what 's inside the vessel

    • @venkateshbaghiyaram5242
      @venkateshbaghiyaram5242 Před 3 lety +1

      Only god knows.this sort of incident has never happened before.even this same evergreen ship would have crossed the canal so many times. This may be a plan by acountry which gets benifit by blocking the transportation......who knows..

  • @abishpaul4956
    @abishpaul4956 Před 3 lety +16

    இது என்ன பெரிய பிரச்சினை? கப்பல் கீழ தேர்மாகால் போட்ட கப்பல் மேல vara போகுது!!!
    By தமிழக விஞ்சனி Dr. செல்லூர் ராஜு!!
    Meanwhile, ஸ்டாலின்: கப்பல் மீட்க வா உடன்பிறப்பே 😂

  • @kabil4541
    @kabil4541 Před 3 lety

    Puthiyathalaimurai athu evergiven kidayaathu evergreen

  • @sindujanms2482
    @sindujanms2482 Před 3 lety +73

    வேல்ராஜவிட மனிகன்டன் நல்லா வாசிக்கிறாரப்பா 👍

    • @mvgsyt8232
      @mvgsyt8232 Před 3 lety +11

      Mm ithu than pa news mari iruku buildup kudukama rombo overaa pasama superaa vasikuraru

    • @stark7509
      @stark7509 Před 3 lety +2

      மணிகண்டன்

    • @rajkumarvsvlogs
      @rajkumarvsvlogs Před 3 lety +6

      வேல்ராஜ் செய்தி வாசிப்பாளர் இல்லை . அவர் செய்தியை எழுதி தொகுத்து கொடுக்கும் script writer. வேல்ராஜ் எழுதும் script ஐ வாசிப்பவர் பெயர் ரஞ்சித் .

  • @bibin9022
    @bibin9022 Před 3 lety +71

    😂😂😂 ஆக பழனிச்சாமி பதவி விலக வேண்டும் 😂

    • @saravananvp3219
      @saravananvp3219 Před 3 lety +2

      Yenna bro yellathukkum aaga vaa🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @fuckk-popandtiktok3388
      @fuckk-popandtiktok3388 Před 3 lety

      BjP vandha nalla irukkum , socialism badhilla capitalism promote pannanum

    • @bibin9022
      @bibin9022 Před 3 lety

      @@saravananvp3219 ஆக ennku teriyathu 😂😂😂

    • @ramanimuthu1245
      @ramanimuthu1245 Před 3 lety

      Aga sariya sonnega

  • @nafiknafi8520
    @nafiknafi8520 Před 3 lety +1

    Reverse gear ettu konjam back poganum apuram first gear etta front pona pothum☺️

  • @SmiLe-yk8zb
    @SmiLe-yk8zb Před 3 lety +7

    Comment padikka vandhavanga like here

  • @sadheesj3488
    @sadheesj3488 Před 3 lety +109

    எதையாவது பேசி நேரத்தை வீணாக்க வேண்டாம். சட்டுபுட்டு பேசி செல்லூர் ராஜூவை கூட்டிட்டு வர பாருங்க.

  • @phytoclub
    @phytoclub Před 3 lety +101

    தலைவன் செல்லூர் ராஜ் ச கூப்புடுங்கப்பா..............
    🚣🚣🚣

    • @kamalanrajkumar7066
      @kamalanrajkumar7066 Před 3 lety +4

      அவர் மட்டும் போதாது அவருக்கு அறிவாக செயல்பட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும் கூப்பிடனும்.

    • @saravanandora2734
      @saravanandora2734 Před 3 lety +1

      Mass bro

    • @user-sv9zf8ue1e
      @user-sv9zf8ue1e Před 3 lety

      நீ ஊங்கொம்மால கூப்புடுடா தேவிடியா மகனே ஜம்பது வருஷ திமுக பெத்த அவுசாரி மகனே ஊழலை ஒழிக்காத திமுக வைவிட செல்லூர் ராஜி தேவலாம்டா விபச்சாரி மகனே

  • @peoplenature-vk
    @peoplenature-vk Před 3 lety +64

    Comment padika vanthavanga like here👇

  • @soukathkhan8795
    @soukathkhan8795 Před 3 lety +1

    Evergreen & Ever given.. Avlo seekiram marakka maatanga

  • @mohammedkarim7789
    @mohammedkarim7789 Před 3 lety +99

    En thalaivan sellur Raja ipo oru idea oda varuvaru parunga 😂😂💯

    • @phytoclub
      @phytoclub Před 3 lety +5

      செல்லூர் ராஜ் ச கூப்புடுங்கப்பா

    • @sudharsan225
      @sudharsan225 Před 3 lety +6

      Athu sellur raju nu nenaikara

    • @iamhari7825
      @iamhari7825 Před 3 lety +3

      Pazhaya vettiya vachi visuruna adikira kathula kappal position ku vandudum...idhutan avar plan

    • @4522372665
      @4522372665 Před 3 lety +2

      Stalin ah kopudunga
      Corruption Collection Commission vanguvar

    • @SK111.
      @SK111. Před 3 lety +1

      @@4522372665 😅

  • @Sara_papaa
    @Sara_papaa Před 3 lety +29

    I'm very proud tht my friend worked in this ship. Largest Cargo ship 🔥

  • @itsmevikki2907
    @itsmevikki2907 Před 3 lety +15

    I'm Marine Engineer already two times Traveled this way.

    • @saifdheensyed2481
      @saifdheensyed2481 Před 3 lety +1

      Suez canal depth evlo sir? Eppadi ivlo weight adhigamana kappala vittanga?

    • @czarabrar8056
      @czarabrar8056 Před 3 lety

      What's your thoughts about this matter sir ?

    • @itsmevikki2907
      @itsmevikki2907 Před 3 lety

      @@saifdheensyed2481 Conform Human Error.

    • @itsmevikki2907
      @itsmevikki2907 Před 3 lety +1

      @@czarabrar8056 90% Human Error.

  • @learnchemistryintamil2648

    Thank you தந்தி tv

  • @prakash1088
    @prakash1088 Před 3 lety +20

    ரோடு சைடு கடையில் டீ குடித்து கொண்டே இந்த செய்தியை கேட்ட அதிர்ச்சியில் நம்ம செல்லூர் ராஜு டீ கிளாசை கொடுக்காமல் பறந்தார் சூயஸ் கால்வாய்க்கு

  • @duraimurugana940
    @duraimurugana940 Před 3 lety +25

    எங்க ஏரியால கூட தான் காவா அடைச்சிருக்கு நாங்க சந்தோசமா இல்லையா

    • @Fathimafathu633
      @Fathimafathu633 Před 3 lety +1

      Dai antha kavaiku intha kalvaiku vathiyasam ellaiya da

    • @candor007
      @candor007 Před 3 lety

      😂😂😂😂😂 dei

  • @peaceworldthroughinside1487

    Very tough..

  • @elacit1
    @elacit1 Před 3 lety

    Evergreen ship it is

  • @soundharmech8369
    @soundharmech8369 Před 3 lety +16

    Adhu evergreen nga

    • @harrismichael2262
      @harrismichael2262 Před 3 lety +2

      0:37 ship name ever given

    • @soundharmech8369
      @soundharmech8369 Před 3 lety

      @@harrismichael2262 sorry adhu evergreen ship ah parunga adhula irukum

    • @harrismichael2262
      @harrismichael2262 Před 3 lety

      @@soundharmech8369 google panni paarunga evergiven ship in suez canal apdinu

  • @sabarinathan4585
    @sabarinathan4585 Před 3 lety +12

    Indha kappal ku 1hr ku 2900cr fine..😯

  • @sudhakarn4751
    @sudhakarn4751 Před 3 lety

    Anandhi😍

  • @barathofficial8234
    @barathofficial8234 Před 3 lety +5

    கால்வாயில் முழிகிய நிலையில் கப்பலை தள்ளும் முயற்சியில் உங்கள் வேல்ராஜ் 😂😂

  • @gkview7931
    @gkview7931 Před 3 lety +162

    இந்த செய்தியை பார்ப்பவர்களுக்கு யாருக்காவது சுந்தரா டிராவல்ஸ் படம் ஞாபகம் வருகிறதா?
    Just for fun

    • @smartsanthoshsmart5614
      @smartsanthoshsmart5614 Před 3 lety +8

      Dei sodalai kappala irnghi thalluda😆😆😆😆😆😆😆😆😆😆😆😆

    • @myjio9006
      @myjio9006 Před 3 lety +2

      Pona vaaram Mount roadla traffic jam pannuname adha vidava
      Andha comedy thana

    • @sengaijay4177
      @sengaijay4177 Před 3 lety +1

      கடல jaam...🤔

    • @author1994
      @author1994 Před 3 lety

      support MNM vote for 🔦 🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦 vote for 🔦.........
      Please support youngsters.

    • @author1994
      @author1994 Před 3 lety

      @@myjio9006 support MNM vote for 🔦 🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦 vote for 🔦.........
      Please support youngsters

  • @harihara6673
    @harihara6673 Před 3 lety +3

    இதே மாதிரி இன்னொரு பெரிய கப்பலை அதன் மீது மோத விட்டா அது ஓரமா நகர்ந்து விடும்

  • @cv0546
    @cv0546 Před 3 lety +1

    நெல்லூர் ராஜு நாளை நேரில் ஆய்வு செய்வதாக தகவல்...

  • @inaambinsahamudeen9060

    That is evergreen ship.

  • @TipsTherapist
    @TipsTherapist Před 3 lety +11

    Yaruku ellam sura padathil vadivelu sitthathu nyabagam varukirathu
    Like pls

  • @vijayanraja5784
    @vijayanraja5784 Před 3 lety +3

    QC operators mind voice : ah aga innikku berthing illada

  • @silvergold8300
    @silvergold8300 Před 3 lety

    எல்லாம் இறைவன் நாட்டம்

  • @jessiekamala9995
    @jessiekamala9995 Před 3 lety +1

    Prayer needed.we will Pray . Jesus Christ blessings always with us

  • @fitnesspark7206
    @fitnesspark7206 Před 3 lety +3

    💯Ithu oru saval than namakuu🥺paapom eppadi handle pandranganu

  • @gunasekaran4482
    @gunasekaran4482 Před 3 lety +48

    சூயஸ் கால்வாய் என ஸ்டாலின் சொன்னால் கப்பல் நகரும்

  • @jaffnaairport
    @jaffnaairport Před 3 lety +1

    பெற்றோல் டீசல் விலையை உயர்த்த போறாங்க பாருங்க

  • @manifear5899
    @manifear5899 Před 3 lety

    We are pray to God for make it quickly move this ship you guys can do it 🙏hari om

  • @c.rameshchinnasamy6024
    @c.rameshchinnasamy6024 Před 3 lety +27

    ஒரு தடவை சொன்னால் பரவாயில்லை திரும்ப திரும்ப தவறாக சொல்கிறார்

    • @asjadhhsn2598
      @asjadhhsn2598 Před 3 lety +19

      Neenga than thavaraha purindhukondirukkureenga😆😆
      Ship name EVER GIVEN
      company name EVERGREEN

    • @danad2543
      @danad2543 Před 3 lety

      @@asjadhhsn2598 ever green ship name

    • @manojprabhakar1197
      @manojprabhakar1197 Před 3 lety

      Yes

  • @MubeenYusuf
    @MubeenYusuf Před 3 lety +3

    கவுண்டமணி செந்தில் காமெடி - 10,000 ரூபாய் சம்பளம் - தான் நினைவுக்கு வருகிறது.

  • @djmerc7447
    @djmerc7447 Před 3 lety

    Ji athu evergreen

  • @mOhAmEdsAmIr_7
    @mOhAmEdsAmIr_7 Před 3 lety

    EverGreen gateway

  • @secularindian1949
    @secularindian1949 Před 3 lety +16

    சிம்பு ,விஜய் ,அஜித் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினி போன்றவர்களி்ல் யாராவது ஒருவரை அனுப்பினால் போதும் ஒரு சின்ன குச்சியில் தள்ளி விட்டு விடுவார்கள்

  • @mojcreator485
    @mojcreator485 Před 3 lety +4

    நடுக்கடலில் கப்பள இறங்கி தள்ளமுடியுமா

  • @MANMATHAN571
    @MANMATHAN571 Před 3 lety

    Evergreen yaaa

  • @anoopravi947
    @anoopravi947 Před 3 lety

    Nice and informative reporting.. 👍👍

  • @sowbakiyabakiua5946
    @sowbakiyabakiua5946 Před 3 lety +14

    I'm also the one who worked in this ship building manufacturing.

  • @pradeepbe5238
    @pradeepbe5238 Před 3 lety +8

    ADMK election manifesto: Ammavin aatchiyil Suez canal India varai virivu padutha padum

  • @Alphamale97511
    @Alphamale97511 Před 3 lety

    Evergreen kappal

  • @myram6858
    @myram6858 Před 3 lety +2

    விஞ்ஞானி செல்லூர் ராஜி ஐயாவிடம் ஆலோசனை வேண்டி உலகநாடுகள்...இப்படிக்கு அவர் அடியேன் வேல்ராஜ் .

  • @astergarden968
    @astergarden968 Před 3 lety +12

    பெரிய கால்வாய் அடைப்பு 😲

  • @tamilstudios1513
    @tamilstudios1513 Před 3 lety +60

    சைனா ஓட சதியா இருக்குமோ...😔😔😔

    • @mailvaganamranjan5886
      @mailvaganamranjan5886 Před 3 lety +5

      Vanga loosu ko🔥 aai pogalana China tha karanam maadu sani poodatti china tha karanam 😂😂😂

    • @arunkumarchandramoorthy1774
      @arunkumarchandramoorthy1774 Před 3 lety +2

      Parunga enna soldran paarunga....Kappal la irundu container vilundha kooda enna dha soldranga...Neengaley sollunga your honor ada thalli vitu na enna pana pora😂

    • @samwilson8323
      @samwilson8323 Před 3 lety +2

      வண்ணார பேட்டையில் பாவடநாடா காணாபோனகூட சீனாகாரனதா சொல்லுவிங்க போல்.

    • @ahamed_nazeer
      @ahamed_nazeer Před 3 lety

      Crew people la indians inc captain.loosu thanama phone eruku nu enna vena type panne vi ya don't spread hate. China people are just like us okay.

    • @tamilstudios1513
      @tamilstudios1513 Před 3 lety

      @@ahamed_nazeer என்ன டா அரசியல் வாதிக்கங்க சொன்ன உடனே நம்புறீங்க அப்ப இந்தியன்... சீனா வா பயங்கர திடரீங்க நா சொன்ன என்ன லூசு னு சொல்றிங்க போங்க டா உங்க காமண்டா ஒழுங்கா ஓட்டு போடுறதுல காட்டுங்க அப்பயாச்சு உங்களுக்கு புத்தி இருக்கானு பாக்கலாம் 😔😔

  • @VIGNESHR_16
    @VIGNESHR_16 Před 3 lety +1

    Ever green bro

  • @anandann6415
    @anandann6415 Před 3 lety

    So clean & maintenance services to be.

  • @sharanlokesh3231
    @sharanlokesh3231 Před 3 lety +3

    0:21ever green ah thappa sollittanga

  • @gobalakrishnan.n6029
    @gobalakrishnan.n6029 Před 3 lety +9

    ஆண்டவரே.. அது Ever Given அல்ல, Ever Green..

  • @k.velmurugan8192
    @k.velmurugan8192 Před 3 lety +2

    மதுரை விஞ்ஞானி "தெர்மாகோல் மன்னன்" கப்பலை மீட்க சூயஸ் கால்வாய் க்கு இன்று பிற்பகல் தனிவிமானம் மூலம் பயணம்....

  • @rizrafiq8934
    @rizrafiq8934 Před 3 lety

    Evergreen
    Evergreen
    Evergreen...

  • @narayanamindcare5143
    @narayanamindcare5143 Před 3 lety +13

    உலக நாடுகள் தேடும் ஓரே விண்ஞானி செல்லூர் ராஜு .

  • @joyboy3334
    @joyboy3334 Před 3 lety +7

    Kappal kappal size illama oru urr size ku iruntha ipdithan 😂

  • @chandrasekarkubendiran312

    எங்கள் நாட்டு அமைச்சர் செல்லூர் ராஜூவை அனுப்பி வைக்கிறோம் அவர் கொடுத்த ஐடியாவினால் தான் இன்று நீர் ஆவியாகாமல் இருக்கிறது அதே இந்த கப்பலை இழுக்க ஐடியா கொடுப்பார்.

  • @sureshthangavel7986
    @sureshthangavel7986 Před 3 lety

    Super