மதுரை தெருவோர பழச் சந்தை | Madurai Fruit Market | Jaffna Suthan

Sdílet
Vložit
  • čas přidán 4. 11. 2022
  • யாழ்ப்பாணத்தை மிஞ்சும் மதுரை பழச் சந்தை | Madurai Fruit Market | Jaffna Suthan
    வணக்கம் நண்பர்களே🙏, இந்தக் காணொளியில் மதுரை நகரத்தில் இருக்கும் மரக்கறிச் சந்தையை காணொளியாக காட்டியுள்ளேன் …
    நன்றி
    Hello Everyone, I am jaffna suthan from jaffna sri lanka .
    in this video, i travel to madurai Market tamil nadu from chennai and i visited madurai Market …
    Thank you 😊...
    #jaffnasuthan
    #srilanka
    #madurai
    #tamilnadu
    #maduraimeenakshiammantemple
    #maduraitamil
    #chennaitomadurai
    #tamilvlog
    #2022
    #2022tamilvlog
    #jaffna
    #srilankagirl
    #maduraitour
    #இலங்கை
    #myinternationaltravel

Komentáře • 64

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Před rokem +6

    நல்ல பரபரப்பாக இயங்கும் மதுரை சந்தையையும் அருகிலுள்ள கடைகளையும் சுற்றி காட்டியதற்கு மிக்க நன்றி அண்ணா 😇❤️🙏.

  • @ARAVI-M..E
    @ARAVI-M..E Před rokem +3

    தமிழக்கே தமிழில் மொழி பெயர்ப்பு செய்தது சூப்பராக இருந்தது சுதன் 😊👍

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 Před rokem +5

    Colorful bananas looked very nice. This is the first time I see so many colorful bananas 👍🥰💖

  • @dhcjclcf8285
    @dhcjclcf8285 Před rokem +2

    நீங்க பேசும் தெய்வமே மிகவும் அழகாய் இருக்கிறது ரொம்ப ரொம்ப அழகா இருக்கு

  • @udhieyakumar2780
    @udhieyakumar2780 Před rokem +2

    Hi. Suthan. Im. Madurai. Ur. Welcome

  • @nallanathangoberamanan9446

    சிறப்பான பதிவு சுதன். நீண்ட நாட்களிற்குப் பிறகு. பயணம் சிறப்புற வாழ்த்துக்கள்.

  • @mathanprasath_krishnasamy

    சுதன் : அம்மா என்ன காதெல்லாம் பிஞ்சுபோய்க்கிடக்கு !!
    பாட்டி : கி.....கி .... கி .... ஏய் இவன்ட என்னாண்டு கேளு
    நானும் என் மனைவியும் : கி.........கி ....கி .... ....கி .... சுதன் மதுரை விட்டு கிளம்பும் முன் சம்பவம் இருக்கு போலயே (நானும் மதுரைக்காரன் தான் ல ...)............

  • @groupsstar1241
    @groupsstar1241 Před rokem +3

    Arumai sahoo

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 Před rokem +3

    A salesman in a green T-shirt looks like Jesi😄

  • @sathyapirakash9349
    @sathyapirakash9349 Před rokem +1

    அருமையாக உள்ளது தம்பி

  • @relax12113
    @relax12113 Před rokem +2

    அண்ணா கொடைக்கானல் லும் போங்க அண்ணா . ஏலை களின் நியூஸிலாந்து.ப்ரோ

  • @thigazhvizhi
    @thigazhvizhi Před rokem

    சிறப்பான பதிவு ❤

  • @kalimmutthu40
    @kalimmutthu40 Před rokem +1

    Arumai

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Před rokem +2

    Mathuraiyil fruits ellame cheap priceiku vanakalam.MADRAS IL High price.we like Jaffna fruits.

  • @baskaranandi3811
    @baskaranandi3811 Před rokem +1

    Thambi I am really enjoyed this vedio. Because I am Madurai. And I enjoyed your innocent comments on Madurai Life.

  • @salamonsanjay7532
    @salamonsanjay7532 Před rokem

    Vazthukkal

  • @canadatamilvlog5561
    @canadatamilvlog5561 Před rokem +2

    Super cool

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Před rokem +3

    Super

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Před rokem +3

    மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை தகவல்கள். மிக்க நன்றி நண்பரே சுதன் 💞❤️💟💗💗💜❣️❣️💞🙏

  • @srialexander3033
    @srialexander3033 Před rokem

    அடுத்த முறை இலங்கையில் இருந்து வந்தவர் என்று கேட்டால் நான் ஈழத்தைச் சேர்ந்தவன் என்று சொல்லுங்கள். பாதுகாப்பாக இருங்கள் சகோதரரே 🙏💙.

  • @sriharythananayagan2258

    சுதன், நீங்க சினிமாவில நடிக்க கூடாத
    கவுண்ட மணி மாதிரி கலாய்கிறீங்க
    காதேன் பிஞ்சு போயிருக்கு ,அருமை

  • @ganesanchitsabesan5556
    @ganesanchitsabesan5556 Před rokem +2

    Thanks

  • @murugavel6697
    @murugavel6697 Před rokem +1

    Hi karuvayan mabbillai madurai maman comments arumy area video OK melum melum valga valarga valamudan non veg food award vadaloor vallalar sAthi nana sabai video bodAum really use

  • @relax12113
    @relax12113 Před rokem +3

    அண்ணா பழனி முருகன் கோயில் போங்க அண்ணா . முருகன் முதலாம் படை வீடு. இப்படிக்கு தமிழன்

  • @multibahas
    @multibahas Před rokem +1

    New subscriber I am unga Tamil pedichi enako pedichi eruko so I like your vedio thanks

  • @ruthirakumar9245
    @ruthirakumar9245 Před rokem +1

    Good

  • @natureofindia1609
    @natureofindia1609 Před rokem +2

    சீனாலங்கா சிங்களலங்கா
    🥰🥰🥰🥰

    • @jeevakaranjeeva7498
      @jeevakaranjeeva7498 Před rokem +1

      பூர்வகுடிகளே தமிழன் தான்

  • @rajjayam1555
    @rajjayam1555 Před rokem +2

    Tamilnadu from mango🥭 city

  • @rrcreations6848
    @rrcreations6848 Před rokem +1

    அறந்தாங்கி (புதுக்கோட்டை மாவட்டம் ) வாருக்கள் சகோதரரே

  • @k.s.nagarajan267
    @k.s.nagarajan267 Před rokem +2

    சுதன் ஞாயிற்று கிழமை சந்தை மற்றும் டவுன் ஹால் ரோடு சுற்றி பார்த்திங்களா

  • @cumaraswamykeertana1304
    @cumaraswamykeertana1304 Před rokem +2

    தம்பி நீர் பாழையங்கோட்டைக்கும் ஒருக்கா போட்டு வாரும்

  • @thamaravil
    @thamaravil Před rokem +1

    எப்போ அண்ணா Sri லங்கா வருவிங்க

  • @veerasekar3369
    @veerasekar3369 Před rokem +9

    நாம் தமிழர் கட்சி கட்சி

  • @NIVAS311
    @NIVAS311 Před rokem +1

    Bro madurai la yanga erukega . Na o gala pakanum. I am in madurai

  • @rmpcsekar1
    @rmpcsekar1 Před rokem +3

    நண்பரே சந்தனம் இலங்கைல அதிகம் தமிழகத்தை விட- ஆனால் தங்களுக்கு சந்தனத்தில் பற்றி தெரியவில்லை

    • @Muhammad-oj9xg
      @Muhammad-oj9xg Před rokem +1

      நானும் மருந்து கடைதான் இலங்கையில் அவரு வீடியோவில் காட்டிய அளவு சந்தனக்கட்டை எங்க கடையில 1000 ரூபாய் அப்டின்னா இந்திய காசுக்கு 200 ரூபாய் அவரு வீடியோவுல 400 ரூபாய் சொல்ராரு

    • @vasudevan.k465
      @vasudevan.k465 Před rokem

      சத்தியமங்கலம் வாசு

  • @arunanthini
    @arunanthini Před rokem +1

    Where are stay in madurai brother

  • @NIVAS311
    @NIVAS311 Před rokem +1

    Meenakshi Amman Kovil suthi video po2 ga

  • @mcdee367
    @mcdee367 Před rokem +1

    please review indian 5star hotel experience

  • @cumaraswamykeertana1304
    @cumaraswamykeertana1304 Před rokem +1

    இந்தியாவில் தரமான ஏலக்காய் பெரிய கடையில் 1300₹ சாதாரண ஏலக்காய் 1000₹

  • @marauder9997
    @marauder9997 Před rokem

    India 🇮🇳 or jaffna??????

  • @stressbusters.7829
    @stressbusters.7829 Před rokem

    Road side shop hindi people are running.....

  • @keithkiruthikan3063
    @keithkiruthikan3063 Před rokem

    கடேல இருக்கிற பொருள் விக்கிறதுக்குத்தானே?

  • @arunanthini
    @arunanthini Před rokem +1

    Dai thampi yeanga eruka da

  • @prabakaranpraba1958
    @prabakaranpraba1958 Před rokem +1

    என்னையா நீ தெனாலி படத்துக்கு மேல கமெடி பன்ற என்ன காதெல்லாம் பிஞ்சு போய்ருக்கு

  • @mathuramathu5116
    @mathuramathu5116 Před rokem +1

    புரியவில்லை. என்று. இந்தியாவில் சொல்வார்கள். இலங்கையில் இதே சொல்லை. விளங்கவில்லை என்று. உச்சரிக்கிறார்கள்

  • @prabakaranpraba1958
    @prabakaranpraba1958 Před rokem +1

    ஞ்ன்ன்யரற்று கிழமை சந்தைக்கு போ தம்ப

  • @Bravo.6
    @Bravo.6 Před rokem +3

    6:32 தமிழ்நாட்டில தமிழின் நிலை?!
    "என்னென்ன (வகையான) வாழைப்பழங்கள் வச்சிருக்கீங்கள்?"
    "ஃபிஃப்டி வெரிடீஸ்" 🤦🏽‍♂️
    7:20
    "இது என்ன மாதிரி? இனிப்போ? "
    "சுவீட்டு" 🤦🏽‍♂️
    8:13
    "மலைப்பழம் தானோ விலை கூடினது? "
    "மலைப்பழம் காஸ்ட்லி" 🤦🏽‍♂️
    11:14
    "இது என்ன விலை?"
    "இது ஃபோஹண்ரட்" 🤦🏽‍♂️
    ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது. தமிழ்நாட்டு மக்கள் தமிழை விட்டுவிட்டு தங்கிளிஷில் உரையாட எழுத பழகிவிட்டார்கள். அநேகமான காணெளிகளில் பொருட்களின் விலை, ஆண்டு என எண்களை குறிக்கும் சொற்களுக்குமே ஆங்கிலத்தையே பயன்படுத்துகிறார்கள். அதுவும் சாமானிய மக்கள், ஆங்கில மொழிமூலக்கல்வியை பயிலாதவர்களும் அடக்கம்.
    "எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்"

  • @NIVAS311
    @NIVAS311 Před rokem +2

    Besafe in madurai. Thapa pasuna vaileya vattu velum

    • @Bravo.6
      @Bravo.6 Před rokem

      வெட்டுறதுக்கு முதல் யாரை வெட்டுகிறோம், அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள், அவர்கள் சார்ந்த மக்களின் வாழ்வியல் & வரலாறு என்ன எண்டு தெரிஞ்சு கொண்டு வெட்டணும்.

  • @sheikmydeen9975
    @sheikmydeen9975 Před rokem +2

    தமிழ்நாட்டில் தமிழ்ப்பற்றுள்ளவர்கள் ஆளாததால் தமிழும் ஆங்கிலமும் கலந்து புதிய தங்கிலிஷ் என்று ஒரு மொழியை உருவாக்கி விட்டனர்.
    தூய தமிழ் பேச தமிழ்நாட்டில் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கவில்லை.
    தமிழரும் தமிழரும் பேச ஆங்கிலத் துணை தேவைப்படுகிறது. காரணம் பிற மொழிக்கலப்பு தமிழில் ஏராளம் தமிழ்நாட்டில்.

  • @rsarunbe2572
    @rsarunbe2572 Před rokem

    Bro thanjavur tamil thirunelveli tamil madurai tamil koyampotur tamil chennai tamil niraiya irukku yenga oorla

  • @aan2960
    @aan2960 Před rokem +1

    அது கொய்யாக்கட்டை போலி மலிவு சந்தனம். கட்டை சந்தனம் உண்மையானதீ

  • @loverose5281
    @loverose5281 Před rokem

    யால்பானத்த போய் மதுரையோடு ஒப்பிடுவது 🤣😂😂😂 சின்ன புள்ளத்தானமா இல்ல இருக்கு. மாமதுரை. படவா.

  • @mohamedyousuf7269
    @mohamedyousuf7269 Před rokem +1

    Super