ஐந்தும் ஐந்தும் | FIVE & FIVE | Dr Venkatesh Upanyasam

Sdílet
Vložit
  • čas přidán 9. 07. 2024
  • 0:00 ஐந்தின் சிறப்பு
    04:45 ஐந்தாம் காண்டம்
    05:15 அஞ்சிலே ஒன்று பெற்றான்
    10:27 வால்மீகி சொன்ன ரகசியம்
    11:52 அனுமன் கடல் தாண்டுதல்
    27:12 இலங்கையில் அனுமன்
    35:42 அனுமன் சீதையைக் காணுதல்
    44:35 சீதை - ராவணன் உரையாடல்
    50:17 சீதையின் உயிரைக் காத்தல்
    01:03:16 கணையாழியைக் காட்டுதல்
    01:04:53 பஞ்சமுக ஆஞ்ஜநேயர்
    01:07:58 ராமனிடம் மீண்டும் வருதல்
    01:10:52 ஐந்தும் ஐந்தும்
    01:26:50 பஞ்ச ஸம்ஸ்காரம்
    01:28:38 பஞ்சமுக நம்மாழ்வார்
    01:30:31 நம்மாழ்வார் சொன்ன ஐந்தும் ஐந்தும்
  • Hudba

Komentáře • 118

  • @learnfromgk8158
    @learnfromgk8158 Před 11 měsíci +2

    மிகவும் அருமையான விளக்கங்கள் சுவாமி 🙏🏻🙏🏻🙏🏻மாதா சீதை தன் கையில் வைத்திருந்த ஒரு புல்லிற்கு இத்தனை விளக்கங்கள் இருக்குமா என கேட்கும் போதே மிகவும் பிரம்மிப்பாக இருந்தது சுவாமி... தொடர்ந்து இது போன்ற பல்வேறு தலைப்புகளில் தாங்கள் உபன்யாசங்கள் நிகழ்த்தி கொண்டே இருக்க வேண்டும் நாங்கள் அதை கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என பகவானிடம் பிரார்தித்துக்கொள்கிறேன் சுவாமி🙏🏻🙏🏻

  • @kanagavallithillainataraja7689

    அருமை சுவாமி நன்றி

  • @govindacharyay
    @govindacharyay Před rokem +1

    Adiyen dasoham swami Excellent

  • @srimathydesikan395
    @srimathydesikan395 Před rokem +2

    அருமை அடியேன்

  • @revathiraman4162
    @revathiraman4162 Před rokem +2

    ஓம் நமோ பகவதே வாசுதேவாய.
    ஸ்ரீமதே இராமாநுஜாய நமஹ.
    தங்கள் உபந்யாசம் ஒவ்வொன்றுமே அருமை முழுமையாக நிறைவாக விஷயபுஷ்டி..மறுக்க முடியாது.
    உபந்யாசம் ..விளக்கம் தொடங்கி மிகவும் அநுபவித்து திரும்ப திரும்ப ஐந்துக்கும்மேல் பல ஐந்துதடவை அநுபவிக்க வேண்டும்...No exagerration or முக ஸ்துதி.
    தங்கள் 4D திருப்பாவை தினம் ஒரு பாசுரத்தை கேட்டு திரும்ப வும் அநுசந்தானம் செய்யும் பழக்கம் அடியேன் முயன்ற வரை நடைமுறையில் கொண்டுள்ளேன்.

  • @lakshmijagannathan7238
    @lakshmijagannathan7238 Před rokem +4

    அருமையாக சாதித்தார். ஆனந்தமாக ஆச்சாரிய வைபவத்தை அனுபவித்தோம்.
    தன்யோஸ்மி. 🙏🏿

  • @jayachitrapadmanaban4413

    பஞ்சமுக விளக்கம்,புல்லை மையப்படுத்திய விளக்கமும் அற்புதம் அற்புதம் ஸ்வாமி ஏகாதசி நன்னாள் அருமையான பேறு பெற்று தந்த ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @lalithak8885
    @lalithak8885 Před rokem +2

    ரொம்ப ரொம்ப ப்ரமாதம். நான் புலிக்குன்றத்தா த்து நாட்டுப்பண். ஸ்ரீஸ்தலஸயனாச்சார் தம்பி பார்யாள். உம்முடைய பரம விசிறி. உம்முடைய பாசுரம் படி ராமாயண உபந்யாஸம் கேட்டேன். 25 வருடமாக தினமும் பாராமல் சேவிக்கிறேன். எனக்கு ஒரு ஆசை. நீர் பாசுரப் படி பாகவதத்தையும் உபந்யாஸம் செய்யவேண்டுமென்று.

  • @muthulakshmisankaranarayan5516

    Sabash super super super

  • @sundhavardanVaradan
    @sundhavardanVaradan Před rokem +10

    ஓம் ஸ்ரீ சாய்ராம் ராதே கிருஷ்ணா வைத்தியரிடம் நாம் சென்றாலோ ..இல்லை நம்மை அவர் பரிசோதிக்க வந்தாலோ..நமக்கு உண்டு வைத்திய செலவு ....குறையாது அதிகம் உண்டு செலவு. ஆனால் இறைவன் அருள் பெற்ற டாக்டர் வெங்கடேஷ் ஜி சுவாமிகள். நம்மை தேடி வந்தாலோ,நாம் அவரை தேடி சென்றாலோ.. நமக்கு இல்லை ஒரு பைசா செலவு ... நம் அனைவருக்கும் உண்டு நல் தெய்வீக.அருள் வரவு .... அன்னார்க்கு நம் அன்பு கலந்த ஆத்மார்த்தமான பணிவான வணக்கங்கள் மகிழ்ச்சிகள்...அவர் பேசும் தலைப்புகள் மிகவும் புதியது... கருப்பொருள் நிறைந்த பயனுள்ள சத் விஷயங்கள்..அதில் நகைச்சுவையும் நவீனமும் கலந்து இருக்கும் குறைவின்றி..... பயனுள்ள பதிவை தரும் அன்பு உள்ளங்களுக்கு அடியேன் மகிழ்ச்சிகள் நமஸ்காரங்கள். ஜெய் சாய் ராம், ராதே கிருஷ்ணா, ஸ்ரீமன் நாராயணா...🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mohanrajanseenivasan281
    @mohanrajanseenivasan281 Před rokem +1

    கம்பராமாயணத்தை நான்சிறு வயதுமுதலே படித்துவருகிறேன்

  • @PadminiRamaswamy4895
    @PadminiRamaswamy4895 Před rokem +4

    அருமை! அருமை! பாராட்ட வார்த்தைகளில்லை!!

  • @vanajasadagoban9366
    @vanajasadagoban9366 Před 11 měsíci +1

    Adiyan ungal upanyasam mihavum arumai

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Před rokem +2

    இனிய வணக்கம் அண்ணா நமஸ்காரம் அருமை அருமை அருமை ஸ்ரீ மதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ

  • @PoorasuKannan
    @PoorasuKannan Před rokem +4

    Namskaram Anna🙏 Adiyen Ramanuja Dasanu Dasan 🙇‍♂️🙏 Beauty of Discourse❤ Beautifully Hero Of Ramayana 🙏 சிறிய திருவடிக்கு பல்லாண்டு🙏

  • @yuvvrajbjp7732
    @yuvvrajbjp7732 Před 7 měsíci

    🙏 ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ 🙏 ஸ்ரீமத் வரவரமுநயே நமஹ 🙏 ஆச்சார்யார் திருவடிகளே சரணம் 🙏அடியேன் யதிராஜ ராமானுஜ தாசன் 🙏

  • @raghavgopal4363
    @raghavgopal4363 Před 10 měsíci +2

    One of Venkatesh swamin's many wonderful upanyasams. I wish I were near him so I can follow him everywhere including to his place of practice and listen to what he says to his patients; I am sure there's a Perumal in every sentence !

  • @parimaladeepak4339
    @parimaladeepak4339 Před rokem

    Pranam Swamin. SRI RAMA JAYA RAMA JAYA JAYA RAMA🙏🙏🙏🙏

  • @prabharanganathan9165
    @prabharanganathan9165 Před rokem +2

    ஐந்தின் மூலம் அழகான ஒரு அர்த்த தொகுப்பு

  • @brindhasrikanth2040
    @brindhasrikanth2040 Před 10 měsíci +1

    Feeling blessed and blissful ji radhe radhe 🙏🙏🙏🙏🙏🙏

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 Před rokem +1

    அருமையான பதிவு
    சொன்ன தங்களுக்கும்
    ஏற்பாடு பண்ணிய மாமிக்கும் தலையாலே நன்றி
    அடியேன்

  • @sudarsanr1085
    @sudarsanr1085 Před rokem +1

    புல் லை. மையப்படுத்தி
    சொல்லப்பட்ட. கருத்துக்கள்
    மிகவும் அரு மை
    நன்றி. நமஸ்காரம்

  • @ramasanthanam3011
    @ramasanthanam3011 Před rokem +1

    சுந்தர காண்ட மகிமை ragasyasara பெருமை
    ஐ ந்தின் அருமை
    கேட்க கேட்க இனிமை

  • @saravanrangasamy
    @saravanrangasamy Před rokem +1

    Adiyean ramanuja dhasan Swami

  • @vasanthir5105
    @vasanthir5105 Před rokem +1

    Excellent

  • @sowndajayuprabahari139
    @sowndajayuprabahari139 Před 8 měsíci +1

    Awesome 👍❤❤

  • @kavic1982
    @kavic1982 Před rokem

    Jai sriman narayana namaskaram thanks a lot swamy adiyen

  • @dhayananthan9184
    @dhayananthan9184 Před rokem +1

    Excellent more New information got iyaa

  • @kaoushikparthasarathy313

    Adiyen swamy romba nalla irruku upanyasam adiyen

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 Před rokem +2

    Dr. Sree shree shree sree shree venkatesh**🌏🎆🎇🍎🍊🏵️🌺🌷💐🌎🌍🙏🆗

  • @priyadinesh3095
    @priyadinesh3095 Před rokem +1

    Super

  • @usharaghavan2338
    @usharaghavan2338 Před rokem +1

    🙏🙏🪷Arputham swamin.
    Evallvu times kettallum..poravillay..
    Acharyan Krupa karunai kadaksham irunthalle vozhiya ippadi oru upanyasam kettaka mudiyum.... Acharyan Thiruvadigale Saranam.
    Swaminnukku adiyenin Pranamangal.
    Hare Rama Hare Rama Rama Rama hare hare.❤
    Hare Krishna Hare Krishna Krishna Krishna hare hare 🌿🪷
    SeethaMathakku Jai..
    Arputham Arputham
    🙇🙇🙇🙇

  • @adhinathanramesh
    @adhinathanramesh Před rokem +2

    ஸ்வாமிந் நமஸ்காரம் 🙏
    வாய்ப்பிருந்தால் அடியோங்களுக்காக உபநிஷத் தொடர் காலக்ஷேபம் செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் 🙏
    - இர. ஆதிநாதன்

  • @sekarannarayanan9374
    @sekarannarayanan9374 Před rokem +6

    அனைவர்க்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள்.
    ஐந்தின் சிறப்பை விளக்கும் தங்கள் அருளுரைக்கு
    ( Five Star ஆக உள்ளது.) அனந்த கோடி நமஸ்காரங்கள்.

    • @rajvenkatram29
      @rajvenkatram29 Před rokem +1

      ஐந்தைப் பற்றின விளக்கம் அற்புதம். பரமாத்மா ஜுவாத்மா விளக்கம் ஆஹா..ஒருமுறை சென்னைக்கு வந்து நேரில் கேட்க்க வேண்டும்

    • @rajvenkatram29
      @rajvenkatram29 Před rokem

      🙏🙏🙏🙏

  • @sujibal
    @sujibal Před rokem +1

    Excellent upanyasam on acharyan vaibhavam. Acharyan kataksham always with you devareer

  • @anindianbookmartz4710
    @anindianbookmartz4710 Před rokem +2

    Shrimathe Ramanujaya namaha Jai Shriman narayana.wonderful rendition swamin.Excellent SundaraGandam and Acharya vaibhavam.Thakka neri.Thank you swamy.Adiyen kamalavalli RamanujaDasayai

  • @kinchithari
    @kinchithari Před 11 měsíci +1

    🙇🙇🙇

  • @sundaravalliramanujam3363

    தங்கு தடையின்றி ஒரு மணி நேரத்திற்கு மேல் எல்லோரையும் ஒரேஇடத்தில் ஒரே சிந்தனையில் கட்டிப்போடுவது உங்களின் உபன்யாசம் 🙏🙏

  • @ramanujamsrirangam2100

    Swamy devarer upanyasam arputham. Younger generation like you,swamy velukudi Ranganathan, swamy Dushyanth Sridhar are carrying our samprathayam and continuing our elders services. Praying our Perumal Thayar to bless you and family.

  • @DineshDinesh-vw3uj
    @DineshDinesh-vw3uj Před rokem

    NAMO VENKATESAYA

  • @sudha2257
    @sudha2257 Před rokem +3

    Incredible delivery, much grateful thank you Swamy

  • @revathiraman4162
    @revathiraman4162 Před rokem

    ஸ்ரீமதே இராமாநுஜாய நமஹ.

  • @lathasridharan6376
    @lathasridharan6376 Před rokem +3

    Excellent!! It's kalakshebam!! Swabadesa artham very easily explained that can be clearly understood by everyone! Dhanyosmi!

  • @lakshmikl1049
    @lakshmikl1049 Před rokem +1

    Arumai,arumai, arumai.

  • @mannar3736
    @mannar3736 Před 4 měsíci

    Super explanations. I am somany subjects from your upanyasams. Swamy thoruvadikale saranam.

  • @drjagan03
    @drjagan03 Před rokem

    Om Shree guruvae charanaa sparsham
    Shree Krishna hare Krishna.
    Hari Om.

  • @shanmugavadivubalamurugan6893

    Arputham Swami. 5 ,5 migavum Arumai Mumukshu pattri Arputham Swami. Adiyenக்ருதஜை Swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🙌🙌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Devareer Thiruvadigalukku pallandu pallandu Swami. Adiyen Mumukshu SRI Mathe Ramanujaya Namaha. Adiyen Dasyai Swami

  • @rameshvenkatesan5225
    @rameshvenkatesan5225 Před rokem +2

    God bless you for the future generations' sake. Excellent

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 Před rokem +1

    Thank you swami 🙏🙏🙏🙏🙏🙏

  • @meerakrishnaswamy2966
    @meerakrishnaswamy2966 Před rokem +1

    Panchamuga explanation and five& five pravachanam are Really superb swamin🎉🎉

  • @tmsudhananthirumalai9676

    அதி அற்புதம் 🙏🙏🙏

  • @kalyanamjagannathan554
    @kalyanamjagannathan554 Před rokem +1

    Excellent Swamy 👏👏👏👏

  • @radhasundaravaradhan846
    @radhasundaravaradhan846 Před rokem +1

    Adiyen namaskaram swamy 🙏🙏🙏

  • @renganayakisr3326
    @renganayakisr3326 Před rokem +1

    Can't express my feelings and gratitude to Swami. Anega namaskarangal

  • @girijaraman4073
    @girijaraman4073 Před rokem

    🙏🙏 Namaskaram 🙏🙏

  • @lakshmisriram2013
    @lakshmisriram2013 Před rokem +1

    Namaskarams Swami Ji
    Never heard such beautiful explanations with so much depth
    Very blessed to hear 🙏🏻🙏🏻
    Dhanyosmi
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sreenathsundararaj5459
    @sreenathsundararaj5459 Před rokem +1

    Very clear and excellent upanyasam. Love it. Thanks

  • @revathiaravamudhan3099
    @revathiaravamudhan3099 Před rokem +1

    Excellent 🙏🙏🙏🙏 thanks

  • @saileelasundharam5727
    @saileelasundharam5727 Před rokem +1

    Excellent delivery of the fives

  • @jayashreevenkatesh355
    @jayashreevenkatesh355 Před měsícem

    It is good

  • @SrSrk98
    @SrSrk98 Před rokem +1

    upanyasam is good as always, the take home messages are the best

  • @subhasubha7851
    @subhasubha7851 Před rokem

    Rama Rama Rama

  • @gopalbalaji3338
    @gopalbalaji3338 Před rokem

    🙏🙏🙏

  • @rukmanigopalakrishnan5969

    Kambhar showed one five.Swamy showed uncountable fives in this upanyasam Dhanyosme swamy

  • @SheejaHariharannair-gx8ck

    🙏🙏

  • @kalyanamjagannathan554

    Adiyen kalathur kalyanam dasan 🙏🙏🙏🙏

  • @vathsalasampath6434
    @vathsalasampath6434 Před rokem +1

    Arumai Swami just I was thinking what will in this topic iynthum iynthum, as it is uncommon but it is brought to the knowledge of everything in the world ie asthma to reach paramathma 👍 as usual your upanyasam is super Swami flow is like waterfalls in hunuman Sunderakandam Excellent

  • @brindhasrikanth2040
    @brindhasrikanth2040 Před 10 měsíci

    Radhe Radhe ram ram ram ram ram ram ram ram ram ram ram ram ram ram ram ram ram ram

  • @marans5571
    @marans5571 Před rokem +1

    NamaskAram,
    Your description of philosophical significance behind our great epic is amazing & you have aptly explained how it has developed & even underpins our srivaishnavism philosophy. Thanks🙏🙏

  • @srinivasangopalan6964
    @srinivasangopalan6964 Před rokem +1

    Excellent.

  • @ramamaniv6531
    @ramamaniv6531 Před rokem

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nagarajahshiremagalore226

    Thanks for explaining 5&5 .

  • @rajashreevenkatesh
    @rajashreevenkatesh Před rokem +1

    Dhanyosmi swami for this excellent upanyasam. Devareer's intriguing titles and the content in the upanyasam are really enthralling. Pl start a series on divyaprabhandhan of Sri Kari Maran and kaliyan dhanyosmi 🙏🙏🙏🙏

  • @sumathias9335
    @sumathias9335 Před rokem +1

    Superb doctor, very clear explanation tankq doctor 🙏🙏🙏🙏❤❤❤❤

  • @svenkat1862
    @svenkat1862 Před rokem +1

    Adien impressed by the Doctor's way of telling things in an easy to understand and store in mind.A great master-piece.Looking forward to hear more and more such upanyasam.Skanda Charanam

  • @revathiaravamudhan3099

    Adiyen 🙏🙏

  • @dhayananthan9184
    @dhayananthan9184 Před rokem

    🎉

  • @seethanarasimhan4631
    @seethanarasimhan4631 Před rokem +1

    Namaskaram!!
    Sir, many thanks for such a different topic. Extremely wonderful.

  • @lakshmisunder4643
    @lakshmisunder4643 Před rokem

    🙏🙏🙏🙏

  • @Varadati
    @Varadati Před rokem +1

    Dr. Venkatesh Sir💐💐Very blessed to listen to this FIVE & FIVE🙏

  • @lakshmisunder4643
    @lakshmisunder4643 Před rokem

    👏👏👏

  • @srinivasanrama6008
    @srinivasanrama6008 Před rokem

    Nameskaram

  • @sundaravalliramanujam3363

    உங்கள் உபன்யாசத்தின் ஐந்து சிறப்புகள்
    1. கணீர் குரல்
    2. விஷய ஞானம்
    3. பாமரருக்கும் புரியும்படி சொல்லுதல்
    4.ஜனரஞ்சகமான சிறிதளவு நகைச்சுவை கலந்து எடுத்துக்கொண்ட விஷயத்தின் சுவை,திசை மாறாமல் கூறுவது
    5.வசீகரத்தோற்றமும் உரையும்

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 Před rokem +1

    05/05/2023***55555****55555*55555*55555*55555*55555**55555*55555*55555*55555*55555*55555*********"5/5wow🎉 super Great of vanakkam 💯 lakh lakh crore Trillion vanakkam 🙏🙏 vanakkam by Paal Muruganantham palakkad Kerala India World 🌎🌍 of vanakkam 🙏🙏

  • @malakmsundari8186
    @malakmsundari8186 Před rokem

    😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @sujathasrinivasan3881

    🙏....,..

  • @ramasanthanam3011
    @ramasanthanam3011 Před rokem +7

    Narayani மாமி invited us. வர முடியவில்லை என வருத்த மாக You tube ல் கேட்டதும் திருப்தி ஆகி விட்டது.தன்யோஸ்மி

  • @muthushamuthraable
    @muthushamuthraable Před rokem

    Sundharam yenbhadhum five than.

  • @savithavenu3440
    @savithavenu3440 Před rokem

    Pancha ayudham

  • @meerakrishnaswamy2966

    Namaskaram swamin.உங்க சென்னை pravachanam பற்றி, எப்படி தெரிந்து கொள்ள முடியும் swamin.pls guide

  • @mohanrajanseenivasan281

    ஐயா, தாங்கள் ஏன் ஆரியர்கரகாக ஏகி என்ற சொல்லை ஆருயிர் காக்க என்று மாற்றிச்சொல்கிறீர்கள.?

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  Před rokem +1

      பாட பேதம்.
      ஆரியர்க்காக/ ஆருயிர் காக்க
      நம்மை அளித்து/ எம்மை அளித்து/ நன்மை அளித்து.
      உங்கள் குரு எப்படிச் சொல்லித் தந்தாரோ அதன்படிச் சொல்லுங்கள்
      பதில் வருமா?

  • @rajalakshmik8828
    @rajalakshmik8828 Před rokem

    Ìýý ū úùi

  • @kothandaramanr8857
    @kothandaramanr8857 Před rokem

    Ubanniyasam makkalukku yenthavitha payanum illai. Waste of time uzhaippu veenadikkapadugirathu.

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  Před rokem +1

      அந்த நேரமாவது வேறு விஷயங்களைச் சிந்திக்காமல் ஓரிடத்தில் அமர்ந்திருந்தேனே... அதுவே சாதனை தான்

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan Před rokem

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srivatsankrishnamachari2111

    🙏🙏

  • @ushasrinivasan3002
    @ushasrinivasan3002 Před rokem

    🙏🙏🙏

  • @gururajmr2004
    @gururajmr2004 Před rokem

    🙏🙏

  • @yasotham7289
    @yasotham7289 Před rokem

    🙏🙏