சரம சுலோகங்கள் | Charama Shlokas | Dr Venkatesh Upanyasam

Sdílet
Vložit
  • čas přidán 26. 07. 2024
  • Hudba

Komentáře • 69

  • @narayananv1087
    @narayananv1087 Před měsícem

    ஸ்வாமிக்கு அடியேனின் இனிய க்ருதஞ்யை தெரிவித்து கொள்கிறேன். மிகவும் அருமையான பதிவு.
    இராமானுஜதாஸன்

  • @indumathinagarajan2761
    @indumathinagarajan2761 Před 8 měsíci +3

    Again i have no words for appreciation Prabhuji. Thankful to you that you make me understand the highest wisdom so easily. Namaskarams...

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Před 11 měsíci +6

    இனிய வணக்கம் அண்ணா நமஸ்காரம் அருமை அருமை அருமை ஜெய் ஸ்ரீ ரெங்கநாதர் ஸ்ரீ ரெங்கநாச்சியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஆழ்வார்கள் ஆச்சாரியர்கள் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ

  • @thilagathilaga2653
    @thilagathilaga2653 Před 11 měsíci +4

    அடியேன் ஸ்வாமி அடியேன் இதுவரை அர்த்தம் தெரியாமலே சரம ஸ்லோகம் தினசரி சேவிக்கின்றோமே ஒரு வருத்தம் இருந்துண்டே இருந்தது ஸ்வாமி தேவரீர் அனுகிரகத்தில் இன்று தெரிந்து கொண்டேன் ஸ்வாமி அடியேன் தண்டம் சமர்பிக்கின்றேன் ஸ்வாமி 🙏🙏🙏🙏🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀

  • @SrSrk98
    @SrSrk98 Před 11 měsíci +4

    Sree Gurubhyo namaha... One of your best upanyasams... explaining Raama Krishna Varaaha charama shlokams...especially Seetha maathaa shlokam...tears roll down my cheeks... wow excellent!!! praying to Lord Krishna that all jeevan know and understand HIM and benefit forever in our Sanaathana Dharmam... God bless you with good health and prosperity to continue such excellent upanyaasam

  • @paalmuru9598
    @paalmuru9598 Před 11 měsíci +6

    Guru Vanakkam 🙏🙏 by Paal Muruganantham palakkad Kerala India world bhakthi 1️⃣💯

    • @sujibal
      @sujibal Před 11 měsíci +1

      Letter by letter explanation to Sriramschandran Charma slokam swamin. Kalakshebha aartham in upanyasam with clear and in a easy way swamin

  • @jayalaxmin1842
    @jayalaxmin1842 Před 11 měsíci +3

    அருமை குருவே. வாய்ப்பு தந்ததற்கு மிக்க மகிழ்ச்சி கலந்த வணக்கங்கள் 🙏 வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் ராதேக்ருஷ்ணா 🙏

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 Před 11 měsíci +3

    Thank you swami 🙏🙏🙏🙏🙏🙏👌

  • @vaiji1467
    @vaiji1467 Před 11 měsíci +3

    First time heard about seetha thayaar charama slokam Swami!! Adiyen dhanyosmi Swami 🙏🙏

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 Před 11 měsíci +1

    திவ்யதம்பதிகள் திருவடிகளே சரணம்...
    ஆச்சார்யன் திருவடிகளே சரணம்...
    ப்ரஹஸ்பதி திரு.வெங்கடேஷ் அவர்களுக்கு அனந்த கோடி நமஸ்காரம்...‌

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 Před 11 měsíci +1

    Adiyen Swamin. Migavum Arumaiyana thalaippu Swami. Athi Arputham Swami. Migavum Arumaiyaga thelivagavum Sonirgal Swami. Dhanyoswamin. Dhandam samarppikkiren Swami. Athuvum Mumukshu padi la irunthu Awesome Swami. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🙌🙌🙌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Adiyen Mumukshu Dasyai Swami 🙏🏻🙏🏻🙌🙏🏻🙌🙏🏻🙌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @pushparajagopalan8771
    @pushparajagopalan8771 Před 11 měsíci +1

    Upanyasam was Excellent. Arpudham. Dr.Venkatesh is Upanyasa Thilagam. Vaazhga Pallandu. Jai SitaRam .

  • @user-gq4uh3zr9d
    @user-gq4uh3zr9d Před 21 dnem

    ஞானத்தில் ஏழை எளியவனாய். இருப்பவனும். சரணாகதியில் நம்பிக்கையில்லா தவறும் கூட தங்களுடைய உபன்யாசத்தைக் கேட்டு முக்தியடைய முயற்சிப்பார் என்று அடியேனுடைய சிறிய அறிவிற்கு தோன்றுகிறது.மேலும் அருமையான ஆழ்ந்த ஸஸ்ட்ராங்கான விளக்கங்கள் அனேக ஜீவாத்மா கண்களுக்கு முக்தியடைய வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை. தவறிருந்தால் மன்னித்து அருள்புரியவும் மிக்க நன்றி எப்பொழுதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்றுதோணுகிறது

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 Před 11 měsíci +2

    அருமை அருமை ஸ்வாமி பற்றுக பற்றற்றான் பற்றிணை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்க என்றோ கற்றது நினைவிற்கு வந்தது ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @geethasrinivas3800
    @geethasrinivas3800 Před 11 měsíci +1

    நமஸ்காரம் 🙏🏽இந்த நான்கு சரமசுலோகம் தொகுப்பாக கொடுத்தால் தினமும் ஸ்ரவனம் செய்ய உதவியாக இருக்கும். 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @SrSrk98
    @SrSrk98 Před 11 měsíci +2

    पापानां वा शुभानां वा वधार्हाणां प्लवङ्गम ||६-११३-४६
    कार्यं कारुण्यमार्येण न कश्चिन्नापराध्यति | 🙏🙏🙏🙏

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Před 2 měsíci

    Om Namo Narayanaya Namaha. PERMAL THIRUVADIGALE SARANAM. ADIYEN 🙏🙏🙏

  • @jayalakshmiraghavan3408
    @jayalakshmiraghavan3408 Před 4 měsíci

    Jai shree sitaram

  • @lakshmisridhar2685
    @lakshmisridhar2685 Před 11 měsíci +1

    Athi arpudam Swami. Charama slogalin vilakkam arumai Dhanyavadangal Swamy.

  • @jayalakshmiraghavan3408
    @jayalakshmiraghavan3408 Před 4 měsíci

    Jai shree krishna

  • @mangalaranganathan9442
    @mangalaranganathan9442 Před 10 měsíci

    அனைத்து கைங்கர்ய பரர்களை பாராட்டிய விதம் மிகவும் வியக்க தக்கது.

  • @kunchithapathamparameswara1777

    The best.

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 Před 11 měsíci +1

    Adiyen Athi Arputham Swami. Sarama sligathirkku viagyanam migavum Arumaiyaga thelivagavum Sonirgal Swami. Dhanyoswamin. Adiyen Mumukshu Ramanuja Dasyai Swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🙌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    Adiyen Dasyai Swami 🙏🏻🙏🏻🙌🙌🙏🏻🙏🏻

  • @shanmugavelayudamarumugam8431

    Adiyen enjoyed more information s Excellent dr

  • @vedanthadesikan9898
    @vedanthadesikan9898 Před 11 měsíci +1

    🌺🌺adiyaen namaskAram. Miga arumaiyAna viLakkam. mikka nundree 🙏🙏

  • @venkataramankalyanaraman2404

    Excellent

  • @sujibal
    @sujibal Před 11 měsíci +1

    Adiyen learnt new swapadesam on dove story swamin. Dhanyosmi swamin

  • @radhakannan1457
    @radhakannan1457 Před 11 měsíci +1

    நமஸ்காரங்கள் ஸ்வாமி

  • @lathasridharan6376
    @lathasridharan6376 Před 11 měsíci +1

    Awesome 👌 powerful explanation for Sharanagati thathuvam!! Helps to remind again and again athma swaroopam!! Adiyen Danyosmi!

  • @ckharikrishnan1008
    @ckharikrishnan1008 Před 11 měsíci +1

    Wow. Every speech of yours is a great one. Thanks for sharing your blessings with us.

  • @rrkrishnan3546
    @rrkrishnan3546 Před 9 měsíci +1

    அருமையான சொற்பொழிவு சுவாமி

  • @vijayavenkatesan9834
    @vijayavenkatesan9834 Před 11 měsíci +1

    Collection of all sarama slogams. Superb. Thank you.

  • @rajureva9859
    @rajureva9859 Před 10 měsíci +1

    Excellent explanation of Saranaghathi Thatthuvam. 🙏🙏🙏🙏🙏🍀🍀🍀🍀🍀🍀

  • @sujibal
    @sujibal Před 11 měsíci +1

    Arumai swami. All 4 charma slokam is explained very well . Upanyasam become kalakshebham

  • @vijayalakshmivijayaraghava1343

    Really it is Tobe recited by all of us..

  • @padmabhaskaran3163
    @padmabhaskaran3163 Před 3 měsíci

    🙏🙏🙏

  • @padmavathiln4123
    @padmavathiln4123 Před 11 měsíci

    எம்பெருமானார் திருவடி சரணம்,🙏🙏🙏

  • @mangalaranganathan9442
    @mangalaranganathan9442 Před 10 měsíci

    அற்புதம் ஸ்வாமி

  • @murugesusasi9512
    @murugesusasi9512 Před 11 měsíci +1

    Well explained swamiji. 🙏🙏🙏🙏

  • @radhakrishnaprabhu7608
    @radhakrishnaprabhu7608 Před 11 měsíci +1

    Thanks.

  • @priyaravi1682
    @priyaravi1682 Před 11 měsíci +1

    அடியாளுக்கு சிறு சந்தேகம் சுவாமி நிவர்த்திக்க வேண்டுமாய் பிரார்த்திக்கிறேன்.
    சுவாமி ராமானுஜர் பங்குனி உத்திரம் சேர்த்தியில். கத்யத்ரயம் சாதித்து சரணாகதி செய்தார்.
    ஏற்கனவே பஞ்சஸம்காரமான உடையவர் ஏன் மீண்டும் ஒருமுறை சரணாகதி செய்தார்.
    க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்

  • @KDVIJAYAKUMAR
    @KDVIJAYAKUMAR Před 2 měsíci

    Adeyan swamy arbutham

  • @dhanalakshmimanohar7245
    @dhanalakshmimanohar7245 Před 11 měsíci

    Adiyen 🙏

  • @padminisundararajan3218
    @padminisundararajan3218 Před 11 měsíci +1

    Adiyen . Krishna charama slokam mihavum inimai. Tahangalukku mikka namaskaram

  • @snowsr3450
    @snowsr3450 Před 11 měsíci

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 Před 11 měsíci

    🙏🙏

  • @ammaamma8786
    @ammaamma8786 Před 11 měsíci

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @shanthisrinivasan947
    @shanthisrinivasan947 Před 4 měsíci

    அடியேன் நமஸ்காரம் ஸ்வாமி

  • @saravanrangasamy
    @saravanrangasamy Před 11 měsíci

    Adiyean ramanuja dhasan Swami

  • @radhaharidas6360
    @radhaharidas6360 Před 11 měsíci +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @k.srinivasarangan9538
    @k.srinivasarangan9538 Před 11 měsíci

    Dasan🙏

  • @srinivasanrama6008
    @srinivasanrama6008 Před 11 měsíci

    Nameskaram

  • @sriramiyengar3470
    @sriramiyengar3470 Před 11 měsíci +1

    Swami, Can you please share the text format of Sri Sita's charma sloka? Other 3, adiyen chant everyday. Dasan

  • @drsayikumar9656
    @drsayikumar9656 Před 11 měsíci

    Na paapam, na punyam, Shivo hum 😊

  • @srinivasm1813
    @srinivasm1813 Před 11 měsíci

    1:36:22
    Requesting with folded hands 🙏
    4 Charama slokas someone create please for benefit of everyone to chant in daily basis

  • @spaa731
    @spaa731 Před 4 měsíci

    Dhanyosmi Adiyen 🙏🙏🙏🙏Very well explained.paramabhaghyam

  • @srinivasm1813
    @srinivasm1813 Před 11 měsíci

    4 Charama slokas
    Explained
    Setha matha charama slokam Tirumala Nambi explained to Ramanujar at alipiri
    Govinda Rajar
    Valmiki Ramayana 9episodes Govinda rajar Vakyanam

  • @subashinimuthappangar4619
    @subashinimuthappangar4619 Před 11 měsíci

    Adiaen dasan

  • @PadminiRamaswamy4895
    @PadminiRamaswamy4895 Před 11 měsíci

    வயதான காலத்தில் பலருக்கு உடம்பில் தாதுக்கள் - sodium, potassium போன்ற minerals சரியான அளவில் இருப்பதில்லை. அதனால் , வராஹ சரம சுலோகத்தில் 'தாது ஸாம்யே ஸ்திதே என்பதற்கு இந்த minerals சரியான அளவில் இருக்கும்போது என்று பொருள் கொள்ளலாமா ?

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan Před 11 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @badrinathsampathkumar6287
    @badrinathsampathkumar6287 Před 6 měsíci

    Excellent

  • @nagalakshmirajagopalan8937
    @nagalakshmirajagopalan8937 Před 11 měsíci

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻