நீங்க Time Travel பண்ணனுமா? | 5 Ways To Do Time Travel | Mr.GK

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024
  • WhatsApp: whatsapp.com/c...
    Facebook: / mrgktamil
    Twitter: / mr_gk_tamil
    Instagram: / mr_gk_tamil
    Telegram: telegram.me/Mr...
    #timetravel #space #mrgk
    Mr.GK stands for Mr.General Knowledge.

Komentáře • 706

  • @MrGKTamil
    @MrGKTamil  Před 8 měsíci +55

    Follow me @ :
    WhatsApp: whatsapp.com/channel/0029VaA23u5IHphLuhO3LM01
    Facebook: facebook.com/MrGKTamil
    Twitter: twitter.com/Mr_GK_Tamil
    Instagram: instagram.com/Mr_Gk_Tamil
    Telegram: telegram.me/MrGkGroup

    • @karthik5997
      @karthik5997 Před 8 měsíci +3

      Gravity vachi time travel pannalam

    • @vijayapradhapvijay1824
      @vijayapradhapvijay1824 Před 8 měsíci +4

      Mr.GK bro.. ! We expect your video weekly 4 or 5 videos please upload continuously ❤

    • @sivagamigovindan1803
      @sivagamigovindan1803 Před 8 měsíci

      Bro if time time travel is possible ,we have past,present and future then why can't a person from future cannot travel from present to past(2023)??🤥🤔🤌🤌

    • @uzhavarasan4505
      @uzhavarasan4505 Před 8 měsíci

      So according to your theory (first 1min)
      We can live inside black hole, because your theory makes us belive it.

    • @prem-48
      @prem-48 Před 8 měsíci

      Buzz lightyear movie

  • @ukspeculiarcatch4157
    @ukspeculiarcatch4157 Před 8 měsíci +205

    30 வருடத்திற்கு முன்பு மாடு வண்டியில் 20 km செல்வதற்கு எடுத்துக்கொண்ட கால அளவை விட இப்போது bike, car இல் அதே 20 km செல்வதற்கு எடுத்துக்கொள்ளும் கால அளவு மிகவும் குறைவு.. இதுவே நம் செய்த காலத்தை முன்னோக்கி பயணித்த சாதனையாக நினைக்கின்றேன்..

    • @cinemavadaitv
      @cinemavadaitv Před 8 měsíci +9

      Ama

    • @suttipayal9164
      @suttipayal9164 Před 8 měsíci +7

      Yes athe than time travel 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @bharathi1910
      @bharathi1910 Před 8 měsíci +7

      But not in Chennai traffic 😅

    • @praveend5952
      @praveend5952 Před 8 měsíci +4

      20 latcha varusama try panangala.... Enaku therinchi stone age man Ku irundha goal food, shelter, survive than. Avangalukulam Ida try panna time irundhu irukathu...

    • @masssuresh8070
      @masssuresh8070 Před 8 měsíci +3

      Correct sir

  • @gvenkat_web
    @gvenkat_web Před 8 měsíci +63

    தங்கள் வீடியோ நான்கு மாத காலத்திற்கு முன்பு பார்க்க தொடங்கினேன், தங்கள் வீடியோக்களை பார்த்த பிறகு அறிவியல்(வானியல்) மீதான ஆர்வமும் அதிகரித்து விட்டது, உங்களின் மிகப்பெரிய ரசிகனான எனக்கு ஒரு Hi சொல்லுங்க அண்ணன்❤

  • @PsychoDevil-st7ck
    @PsychoDevil-st7ck Před 8 měsíci +352

    Enna bro video podave matringe... Weekly 3 update aavathu kudunga 🥹🥹

    • @shri9933
      @shri9933 Před 8 měsíci +17

      R u unemployed?
      U need to watch 😂

    • @COSMAN1
      @COSMAN1 Před 8 měsíci +4

      For new viewers there are a lot of his videos u watched.. so he is converting a new audience to watch all his old contents.. good strategy Mr.gk

    • @Therideepak
      @Therideepak Před 8 měsíci +4

      @@shri9933 so what?

    • @ragavann9558
      @ragavann9558 Před 8 měsíci

      ​@@shri9933r u working 24*7. ??? U need to watch out

    • @thasriahamed487
      @thasriahamed487 Před 8 měsíci +1

      bro Avaru vela vetti illama thana ikkiraru 😂😂😂😂

  • @DeepakKumar-op4uq
    @DeepakKumar-op4uq Před 8 měsíci +64

    *Correction at* 6:37
    •Gravity at the surface is maximum.
    •Gravity decreases as depth increases under the surface.
    •Gravity is zero in the center of the earth.
    •Gravity decreases as height increases in the sky.
    A Brief Explanation : Gravity depends on amount mass beneath you. hence if you dig a hole to the earth's core, most of the earth's mass is above your head hence gravity is lesser than in surface,
    It also depends on distance from centre, that's why when going to satelite height, gravity decreases.

    • @bekind_28
      @bekind_28 Před 8 měsíci +10

      தன்னை scientist என நினைத்து வாழும் Mr.GK

    • @jagadeeshstar171
      @jagadeeshstar171 Před 8 měsíci +2

      @@bekind_28 😂

    • @AnandhanTN69
      @AnandhanTN69 Před 8 měsíci +9

      People only laugh on one mistake instead of appreciating 9 achievements

    • @justinnishanthan214
      @justinnishanthan214 Před 8 měsíci

      ​@@AnandhanTN69👍🏻

    • @gtb749
      @gtb749 Před 8 měsíci +1

      ​@@AnandhanTN69but the fact is fact

  • @dhilipsrihari3098
    @dhilipsrihari3098 Před 8 měsíci +18

    3:35 ,dc la odu edit ,marvel la oru edit😂 perfectly balanced

  • @user-oj9cv3hn4z
    @user-oj9cv3hn4z Před 8 měsíci +4

    இது போன்ற பல அறிவியல் சந்தேகங் க்கான சரியான விடையானது அல்குர்ஆன் (தமிழாக்கத்தில்)ல் உள்ளது உங்களை போன்ற அறிவியல் சிந்தனை கொண்டவர்களுக்கு தெளிவான பதில் கிடைக்கும் இன்ஷாஅல்லாஹ்.

  • @user-do2ni2kb4w
    @user-do2ni2kb4w Před 8 měsíci +5

    In future, yaarukku therium indha 5 concepts illama, total ah New ah oru concept la just accidental ah time travel nadandhalum nadakkalam,

  • @rajprashanth9664
    @rajprashanth9664 Před 8 měsíci +16

    Time travel to future - Speed
    Time travel to past - Gravity

    • @mrgoats8474
      @mrgoats8474 Před 8 měsíci +2

      Both are future only bro

    • @TheWitcher1.
      @TheWitcher1. Před 6 měsíci +2

      No, you can only travel to the future not past

    • @mrgoats8474
      @mrgoats8474 Před 6 měsíci +1

      @@TheWitcher1. We can travel to past

    • @HARIESWARAGURUDEVAR
      @HARIESWARAGURUDEVAR Před 2 měsíci

      @@mrgoats8474 how do you tell do you have any theory

    • @mrgoats8474
      @mrgoats8474 Před 2 měsíci

      @@HARIESWARAGURUDEVAR learn about quantum delay choice

  • @always_jolly
    @always_jolly Před 8 měsíci +9

    All five things are only to skip a period of time
    Like making a travel in over night train with deep sleep which makes us to feel "we travelled in less time" because we skipped the boaring travel time period with a nice sleep
    But not to make a time travel

  • @arulkumar4682
    @arulkumar4682 Před 8 měsíci +48

    We may not learn everything, but we can learn something in life time with Mr. GK. Great Service!

  • @vijayapradhapvijay1824
    @vijayapradhapvijay1824 Před 8 měsíci +11

    Mr.GK bro.. ! We expect your video weekly 4 or 5 videos please upload continuously ❤

  • @kirupakumar320
    @kirupakumar320 Před 8 měsíci +5

    Time travel panni unga next episode paathuttu varen...

  • @resin-art-business
    @resin-art-business Před 8 měsíci +4

    Ipo neenga sonna time travel ellam future kah.....?? Past kah.....?? Past kah iruntha nallarukum......😊

    • @mrgoats8474
      @mrgoats8474 Před 8 měsíci +3

      quantum delay choice is the way to travel to past

  • @tonynirmal2266
    @tonynirmal2266 Před 8 měsíci +11

    மரணம்...
    தூக்கம்...
    கனவு...
    இது எல்லாம் டைம் டிராவல் தான்....

    • @90scartoontamil08
      @90scartoontamil08 Před 6 měsíci

      Super bro 👌

    • @RajeshKumar-wx2dr
      @RajeshKumar-wx2dr Před 4 měsíci

      இல்லை
      அது மூளையின் நரம்பில் ஏற்படும் ஒருவிதமான ரசாயன மாற்றம் தான் கனவு என்று அறிவியல் ஆய்வு அறிக்கை கூறுகிறது .
      நீங்க கூறியது எதுவும் இல்லை

  • @PERALAI_S
    @PERALAI_S Před 8 měsíci +54

    0%fun
    100 %science

  • @addictionmystyle3718
    @addictionmystyle3718 Před 8 měsíci +6

    Our heart always expect non exist matters. Nice video brother.

  • @user-kl5yl1kq3x
    @user-kl5yl1kq3x Před 8 měsíci +11

    6th -- having "RAY TRAP" near to gravity higher planets like jupiter , promotes us to another galaxy in search of black holes.

    • @user-kl5yl1kq3x
      @user-kl5yl1kq3x Před 8 měsíci +5

      By Using highly protective shields we can travel safer

    • @KnightSpark-uo6sb
      @KnightSpark-uo6sb Před 8 měsíci +4

      Bro ray traps are so expensive, also we need huge amount of platinum alloys to do this

    • @user-so9je7so5q
      @user-so9je7so5q Před 8 měsíci +3

      Bro neenga enna padichu irrukinga

    • @Kiranrajkumarvv
      @Kiranrajkumarvv Před 8 měsíci +3

      As an IISER student I should appreciate ray trap method
      By using this method human evolution has to get peak

  • @madhusudhanan6549
    @madhusudhanan6549 Před 8 měsíci +4

    Very simple to understand and great work bro,amazing and responsible work,congrats 🎉

  • @hariharan9346
    @hariharan9346 Před 8 měsíci +1

    ஒருத்தன் கால பயணம் செய்தால் அவன் கடவுள்

  • @thirumurugan4611
    @thirumurugan4611 Před 8 měsíci +3

    I think We are already doing TIME TRAVEL by our MOBILE PHONES and some other technologies.. For example a train is going from Chennai to coimbatore . If a bridge broken in Salem we will immediately save the train.. for the train it is future.

  • @ravichandran7244
    @ravichandran7244 Před 8 měsíci +12

    I have a clock which slow 3 min by every week.... i thought it was a battery issue... Now i realized im in Time Travel..... 😀😀😀

  • @varunprakash6207
    @varunprakash6207 Před 8 měsíci +2

    1903 - Flying by Wright Brothers 1969 - Moon landings by NASA 🚀 moon mission 5:15 LHC Speed of light

  • @nagarajanarayammal5776
    @nagarajanarayammal5776 Před 7 měsíci +7

    இப்பவே டைம் டிராவல் பண்ணீட்டுதான் இருக்கம்,, சீனாவுல 31 - ம் தேதி இரவு 12-01 - க்கு புதுவருஷம் கொண்டாட்டம் முடித்து விட்டு 12-10 -க்கு விமானத்தில் சென்னை பயணம்,, சென்னைல 12-01 புதுவருடம் கொண்டாட்டம் முடித்து விட்டு 12-10 -க்கு லண்டன் பயணம்,, 12-01 -க்கு புதுவருஷம் கொண்டாட்டம் முடித்து விட்டு நியூயார்க் பயணம்,,, 12-01 -க்கு புதுவருஷம் கொண்டாட்டம்,,, இது விமானி (பைலட்) வாழ்க்கை ,,, டைம் டிராவல் சாத்தியம் தான்,,, வாய்ப்பு இருக்கு ராஜா,,,

  • @mohan.s97
    @mohan.s97 Před 8 měsíci +2

    7.31 sec not 7years. 23 years big interstellar fan here..

  • @kuttyHealth
    @kuttyHealth Před 8 měsíci +5

    பேப்பரை தீயில் எரிக்கும் போது,,
    ௮தில் வரும் வெப்பம் , சூடு,
    பேப்பரில் இருந்ததா? காற்றில் இருந்ததா? ௭ங்கே இருந்து, வெப்பம் வருகிறது?

  • @Vjcuts
    @Vjcuts Před 8 měsíci +1

    Enna pa cristofer Nolan movie pathingala pa😂

  • @Thiyaguhih
    @Thiyaguhih Před 8 měsíci +3

    நீங்க கிராவிட்டி பத்தி சொல்றத பார்த்தா தலைக்கும் கால் பாதத்திற்கும் வயசு வித்தியாசம் இருக்குர மாதிரி தெரியுது

  • @JEGANNKLROCKS
    @JEGANNKLROCKS Před 8 měsíci +10

    கால பயணம் என்பது சாத்தியமா? இல்லயா? என்பதை விட கால பயணம் தேவையா என கேட்க தேன்றுகிறது.. எவ்வளவு நன்மைகள் உண்டே அதே அளவு தீமைகளையும் செய்யலாம்... என்னை பொருத்தவரை இயற்கையை அதன் இயல்பிலேயே இருக்க நாம் செய்தால் போதுமானது என்றே தோன்றுகிறது.. தவறாக பயன்படுத்த படாது என உறுதியாக கூற முடியாது 🙏🙏🙏

    • @Appalam25
      @Appalam25 Před 8 měsíci +2

      Boomer😂😂😂

    • @nagarjunramesh9556
      @nagarjunramesh9556 Před 8 měsíci

      My point is even if you are doing time traveling, you cannot make any changes I think

    • @JEGANNKLROCKS
      @JEGANNKLROCKS Před 8 měsíci +2

      @@Appalam25 fact ட சொன்னா boomer ah தான் தெரியும் அறிவாளி..

    • @harikrishna4808
      @harikrishna4808 Před 8 měsíci

      Enna nga ipdi solldreenga evlo visiyam pannalam, space la naamma solar system ah eh namma thaandi poga mudila apdi nadantha evlovo thooram poga mudium neraya research panna mudium ,time travel pandra mathiri irruntha neenga nenaikra fantasy time travel illa

  • @t.k.gowtham3669
    @t.k.gowtham3669 Před 8 měsíci +3

    5:32 but technically the proton should experience going faster right because it is moving faster and we are supposed to feel slow. Why it is vice versa ?

  • @rkaliens1991
    @rkaliens1991 Před 8 měsíci +1

    புதிய கண்டுபிடிப்பு என்பது ஒரு பொருள் காலப்பயணம் செய்வது உயிர் சம்பந்தப்பட்டது Mr. GK
    ஏவுகணை ஒளியை விட 17, 20, 23 பல மடங்கு வேதத்தில் செல்லக்கூடியதாக கண்டுபிடிக்கப்பட்டது அப்படி பார்த்தால் ஒரு நாட்டில் இருந்து ஏவுகணை அனுப்பும்போது அது கடந்த காலத்திற்கும் அல்லது எதிர்காலத்திற்கோ சென்று வெடிக்க வேண்டும்

    • @subash9726
      @subash9726 Před 8 měsíci

      ரொம்ப அறிவுதான்!
      ஒலிக்கும், ஒளிக்கும் வித்தியாசம் தெரியவில்லையா?
      ஏவுகணைகள் ஒலியை (sound) விட வேகமாக செல்லக்கூடியவை. அதனால் ரேடாரில் சிக்குவதில்லை.
      ஒளியை (light) விட வேகமாக செல்வதில்லை.
      எனவே ஏவுகணைகள் டைம் ட்ராவல் செய்வதில்லை..!

  • @vigneshvivek2719
    @vigneshvivek2719 Před 8 měsíci +6

    Have we understood time in all aspects??? Bro oru doubt, biological metabolism slow agurathala we can increase life span of that particular biological system compared to normal bio system. So How can we travel in time with metabolism concept? Can you explain, how time interact with quantum particles and big objects?

  • @DVM-eg2kl
    @DVM-eg2kl Před 8 měsíci +1

    Same time la 2 time machines. 1 Light speed la travel pannuthu, travel pandra time machine la 1 min na, inga irukura time machine la yum 1 min thana agum.

    • @mrgoats8474
      @mrgoats8474 Před 8 měsíci

      Illa bro light speed la travel panna time slow va irrukum but stationary AA irruka time machine la time speed AA irrukum

  • @simha-zb3yi
    @simha-zb3yi Před 8 měsíci +3

    Light bending,good concept,I feel it is easy.

  • @karthikarthick9374
    @karthikarthick9374 Před 8 měsíci +1

    One small change first aircraft made S P talpade.(1895)he is Indian.
    You said right brothers (1903)

  • @anandhakumar8167
    @anandhakumar8167 Před 8 měsíci +3

    @MrGKTamil Time' travel சாத்தியமே இல்லை என்று நினைக்கிறேன்... ஏனெனில் எதிர்காலத்தில் time travel கண்டுபிடிக்க பட்டு இருதால் ஏண் அவர்கள் நம்மை தொடர்புகொள்ள வில்லை?

    • @user-mb6mg6mj9p
      @user-mb6mg6mj9p Před 8 měsíci +2

      Cause time travel to the past contradictes physics

  • @vijaypandiyan1551
    @vijaypandiyan1551 Před 8 měsíci +3

    Naan unnga video paakurathe oru time travel maathiri concept thaana... Namma video or photo eathula paathalum.. Athula irukkura visiyam past thaan.. Namma kannaala ippa live ah paakurathu present.. But future yeppudi pakkamudiyum..?time travel la impossible.. Imagine panni paakurathu nalla thaan irukku.. But.. Nadakkathu..

    • @user-mb6mg6mj9p
      @user-mb6mg6mj9p Před 8 měsíci +1

      Time travel to the future is 100% possible and a proven one but time travel to the past is impossible since the universe has a fate of singularity

    • @user-mb6mg6mj9p
      @user-mb6mg6mj9p Před 8 měsíci +1

      It's more like travelling faster with the speed of time rather skipping out the time

    • @vijaypandiyan1551
      @vijaypandiyan1551 Před 8 měsíci

      ​@@user-mb6mg6mj9plight speed la namma poga mudiyumaa? Appudiye ponaalum uyiroda iruppoma..?

    • @mrgoats8474
      @mrgoats8474 Před 8 měsíci

      @@user-mb6mg6mj9pquantum delay choice pathi padi bro

  • @p.s.dhikshitha
    @p.s.dhikshitha Před 8 měsíci +2

    Super explanation bro.....

  • @vikyyogatamil
    @vikyyogatamil Před měsícem

    நீங்கள் ஒளி வடிவில் மாறினால் கால பயணம் செய்யமுடியும். கிருஷ்ணர் செய்த தவம் செய்தால் (மூக்கின் நுனியில் கவனிப்பது) வருடம் செல்ல செல்ல சக்தி கிடைக்கும் அப்போது கால பயணம் சாத்தியமாகும். தவத்தை வெளிச்சத்தில் செய்ய வேண்டும்.

  • @rameshkumar-xx3dr
    @rameshkumar-xx3dr Před 8 měsíci +1

    Super bro kandippa oru naal nadakum

  • @kathirvelu283
    @kathirvelu283 Před 8 měsíci +2

    Excellent video🎉.
    Could you make a video of Wheel Invention and its evolution. Thank you

  • @sundars3088
    @sundars3088 Před 8 měsíci +1

    இதை 15வருடங்களுக்கு முன்னாடியே எழுத்தாளர் இந்திரா செளந்த ராஜன் தனது கதைகளில் சொல்லி இருக்கிறார்

  • @addictionmystyle3718
    @addictionmystyle3718 Před 8 měsíci

    Nenga oorukkellam pogumpothu veetla irukura clock and mobile ah check pannitu , ooruku poitu vandhu check pannunga . difference theriyum

  • @3abymano339
    @3abymano339 Před 8 měsíci +1

    3rd ... Point ... Minimizing our metabolism is already existed.... சித்தர்கள் . They use this method in a perfect manner by maintaining the BODY in a cold place like HIMALAYA. with minimum food with GOOD HEALTH... For many decades.... 🙏. ஓம் நமசிவாய

  • @niajnn
    @niajnn Před 8 měsíci +1

    Fr eg: If we cross the light speed also, time will be move only forward right ? Not backward...
    Then We never enter to the Past...

    • @mrgoats8474
      @mrgoats8474 Před 8 měsíci

      Quantum delay choice send information form future to past

  • @user-bi4ft6xd4c
    @user-bi4ft6xd4c Před 5 dny

    100 வருடங்கள் ஆவதற்கு முன்பே..அறிவியல் வளர்ச்சி மிகவும் அதிகமாக உள்ளது

  • @belvinnadar1552
    @belvinnadar1552 Před 8 měsíci +12

    If we bend space time artiricially then will it affect the nearby planets or will there be any gravitational effects?

    • @arangavinayagam
      @arangavinayagam Před 8 měsíci

      Appo Other planets ku badhippu yaerpadadha?
      Humans : Avan Kedakuran Mayirandi

  • @vedhavyas1248
    @vedhavyas1248 Před 8 měsíci +4

    Engineering facts kooda collab pannunga uncle

  • @parthibanr6990
    @parthibanr6990 Před 8 měsíci +3

    Bro Hussain bolt Kum eanakkum running race vecha avar destination ah eanakku munnadiyea achieve panniduvaru appo avar time travel panrara !

  • @ameeraliakbarsha1353
    @ameeraliakbarsha1353 Před 8 měsíci +1

    மிகவும் அருமை அருமை

  • @arunanbalagan2830
    @arunanbalagan2830 Před 8 měsíci +3

    I feel like Cryogenic/Hybernation is one possibility that might possibly the fastest time travel at this point.

  • @Ideasprotamil1188
    @Ideasprotamil1188 Před 8 měsíci +3

    GK unga videos la thumbnail lamm super ahh iruku😂😂😂😂

  • @user-ct4gz2tn6s
    @user-ct4gz2tn6s Před 8 měsíci +2

    I think black hole concept will workout in near future 🎉🎉

  • @stner5039
    @stner5039 Před 6 měsíci +1

    Opening ea goosebumps 💥✨

  • @ajaysoundararajan7044
    @ajaysoundararajan7044 Před 8 měsíci +1

    Bro Laser beem message Pathi oru video poduga bro Plssssssss❤❤❤

  • @user-mb6mg6mj9p
    @user-mb6mg6mj9p Před 8 měsíci +26

    Just a hypothetical question brother
    If quantam entanglement can establish communication faster than light how fascinating would it be haha
    Since quantum physics acts weirdly than the classical physics
    We wish such kind of experiments done in future

    • @smhdunno
      @smhdunno Před 8 měsíci

      Not faster but instant. This is just theoretical but if it is instant you can make call to your future self.

    • @user-mb6mg6mj9p
      @user-mb6mg6mj9p Před 8 měsíci +1

      @@smhdunno since entangled particle shares same fate and changes its super position more faster than speed of light it's gonna make a revolution hope scientist will look on such kind of interesting experiments
      Only problems is entangled particles are unstable

    • @user-mb6mg6mj9p
      @user-mb6mg6mj9p Před 8 měsíci +1

      I mentioned faster cause of the change in position changes not about communication

  • @bluewaves1137
    @bluewaves1137 Před 8 měsíci +3

    Sir netflix la best science documentary pathi pesunga

  • @Galactic.2001
    @Galactic.2001 Před 8 měsíci +2

    Mr GK is back to form💥

  • @SaravanaKumar-nj9hd
    @SaravanaKumar-nj9hd Před 8 měsíci +15

    வாஸ்கோடாகாமாவின் இந்திய பயணகுறிப்பில் சொன்னது நினைவில் வருகிறது. இந்தியர்கள் விரதம், தியானம் போன்ற பயிற்சிகளின் மூலம் மரணமே இல்லாமல் பல வருடங்கள் வாழ்கிறார்கள். இவை செய்வதால் உடலின் வளர்ச்சிதை மாற்றங்கள் குறைகிறது. ஆயுட்காலம் அதிகரிக்கிறது என்பது அறிவியல் பூர்வ உண்மை. அப்படியானால் முன்னோர்கள் ஏதோ ஒரு வகையில் காலப்பயணம் செய்துள்ளார்கள்

  • @anishsutharsan
    @anishsutharsan Před 8 měsíci +2

    You are capturing the good point to sharp future tamil scientists brains 🫡

  • @santhoshsurya2751
    @santhoshsurya2751 Před 8 měsíci +1

    Happy Sunday

  • @ChinnaBagavathy
    @ChinnaBagavathy Před 8 měsíci

    5 method um ... Future ku mattum than poga mudiyum pola...
    Past ku vaipilla pola ..

  • @deebanddr
    @deebanddr Před 8 měsíci +1

    Where do we come from... Book pathi podunga bro... Mt. Kailash pathinadhu... Scientific and mythology based...

  • @SildraPasanga
    @SildraPasanga Před 8 měsíci +2

    *_Time slow ஆகும்போது G-force அதிகமாகுமே,! ..அப்போ time travel சாத்தியமா ?_*

  • @friendzsector1459
    @friendzsector1459 Před 8 měsíci +1

    Time travel panni inoru time ku poga... Vaaipae illaa....... Practical laaa mudiyavae mudiyathu..... This is true

  • @jayanthanprakash
    @jayanthanprakash Před 8 měsíci +2

    Only speed is method that we achieve may be in future to do time travel according to law of einstein's relativity theory and gravity is also one of the possibilities in future to acheive time travel

    • @user-mb6mg6mj9p
      @user-mb6mg6mj9p Před 8 měsíci

      Mass too
      Black hole can easily dilate the time

  • @kathiresankj
    @kathiresankj Před 8 měsíci

    நீங்க முதல் தளத்தில் இருந்தாலும் நூறாவது தளத்தில் இருந்தாலும் பூமி தன்னைத்தானே சுற்றி கொள்ளும் நேரமும் சூரியனை சுற்றி வர ஆகும் நேரமும் மாறாது

  • @dineshg4366
    @dineshg4366 Před 8 měsíci +1

    Bro temple la kumpapisegam pannum pothu epdi kalugu🪶 varthu

  • @RSUGAN-rm7ji
    @RSUGAN-rm7ji Před 8 měsíci +1

    Very interesting video annnna ❤

  • @rahimsherifsherif1600
    @rahimsherifsherif1600 Před 8 měsíci

    அன்பு நண்பருக்கு உங்களுடைய அனைத்து பதிவுகளையும் நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன் அருமை நீங்கள் சொல்வது எல்லோருக்கும் புரியும்படியாக தெளிவாக அருமையாக விளக்கி சொல்கிறீர்கள் நன்றி எனக்கு ஒரு சந்தேகம் இந்த டைம் ட்ராவலீனாள் மக்களுக்கு என்ன நன்மை விளையாட்டுக்கு சொல்கிறேன் நான் திருமணமாகி 20 வருடங்கள் ஆகிவிட்டன இந்த டைம் ட்ராவலீனாள் நான் மீண்டும் திருமணமாகாத வாலிபப் பருவத்திற்கு செல்ல முடியுமா தவறாக நினைக்க வேண்டாம் கேலியாக உள்ளது என்று நான் என்னுடைய சந்தேகத்தை போக்கவே கேட்கிறேன்

  • @tamilselvan3861
    @tamilselvan3861 Před 8 měsíci +2

    Hii anna I'm yor huge fanboy

  • @murugananthampanneerselvam5998
    @murugananthampanneerselvam5998 Před 8 měsíci +2

    Nikola Tesla time machine pathi sollunga sir

  • @krishnas918
    @krishnas918 Před 8 měsíci

    இது நடந்தாலும் நடக்கலாம் இல்லை நடக்காமலும் போகலாம்... இதற்கு மனிதனின் மூளை இன்னும் பரிணாம வளர்ச்சி அடைய வேண்டும் இதற்கு நிறைய காலம் எடுத்துக் கொள்ளலாம்... அப்பொழுதே இது சாத்தியம் ஆகலாம்

  • @user-lx7is5jg6b
    @user-lx7is5jg6b Před 7 měsíci

    நான் எதிர்காலத்தில் இருந்து Time travel பன்னி தப்பித்து வந்திருக்கிறேன்...
    இன்னும் 100 வருடங்களில் அதாவது 2124 ல் இந்த பூமி ஏலியன்ஸ் வசம் போய்விடும்...
    மனித இனம் முற்றிலும் அழியக்கூடிய தருவாயில் Time travel செய்து தப்பி இங்கு சுதந்திரமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்😢

  • @Sadeeskumar1234
    @Sadeeskumar1234 Před 8 měsíci

    உங்க videos மட்டும் தான் நான் skip பண்ணாம பார்ப்பேன்

  • @civillearnertamil4597
    @civillearnertamil4597 Před 8 měsíci

    Time future is possible Jupiter higher gravity if we set space station we live there it bend our space time so we spend 10 year atleast we gain 1 year

  • @upcomingtrends1197
    @upcomingtrends1197 Před 8 měsíci

    Thala Indiana Jones movie patthi oru video podunga bro. Time Travel & Historical events patthi nerayaa irukku. Plss andha movie eh pathi oru video podunga

  • @logadeep.s8917
    @logadeep.s8917 Před 8 měsíci +1

    'Speed' because we daily and frequently seeing concept in our life

  • @timepasscalculation6275
    @timepasscalculation6275 Před 8 měsíci +1

    So time differ for moon and earth ? @mr. Gk

  • @ragnarok2309
    @ragnarok2309 Před 8 měsíci +3

    I have a doubt, consider a vehicle moving faster than light and now the vehicle turns on its flash light ,does the light travel till the edge of the headlight and disappear or the light do not appears when the flash light is on????

    • @user-mb6mg6mj9p
      @user-mb6mg6mj9p Před 8 měsíci +2

      General relativity restricts you to go beyond the speed of light

    • @varsha_1703
      @varsha_1703 Před 8 měsíci +2

      Then the vehicle need infinity amount fuel to get to travel with light..thats not possible so going faster than light is not possible

    • @ragnarok2309
      @ragnarok2309 Před 8 měsíci +1

      @@varsha_1703 faster than light is possible when we do wrap drive , when we bend the space , space expands faster than light so it's possible if we bend the space

  • @arul0123
    @arul0123 Před 8 měsíci +1

    Bro daily video podungo bro.. plz

  • @rosenaren5805
    @rosenaren5805 Před 5 měsíci

    காலத்தை வளைத்தால்தான் time travlt சாத்தியம். அல்லது கலிமா,மகிமா முறையை கைக்கொள்ள வேண்டும்.

  • @yathishhb7621
    @yathishhb7621 Před 8 měsíci +2

    If time travel possible can I see my future and came back to present ?

    • @mrgoats8474
      @mrgoats8474 Před 8 měsíci

      Study about Quantum delay choice

  • @karthithangavel8409
    @karthithangavel8409 Před 8 měsíci +1

    Hi bro, enakku oru doubt. Time travel pannitu thirumba varum pothu inga irukkum manitharkalai vida time traveller ku vayasu kammiya irukuma??? Avanga udamla yathachum matram irukuma?

  • @mmarath2k7
    @mmarath2k7 Před 8 měsíci +1

    Just seen latest indiana jones dial of destiny. Wish to hear from you about Archimedes dial time travel etc shown in that film...

  • @gkjeeva1982
    @gkjeeva1982 Před 8 měsíci +1

    Gravity and worm hole concept may be possible in future

  • @manienrouter
    @manienrouter Před 8 měsíci

    Rather than travel in approx. Speed of light, we can try to vibrate an object/ourselves in speed of light to achieve time travel. Because vibration is I believe nothing but a to and fro Travel in a specific space. So we need not go somewhere to some distant galaxy. We can achieve in our room itself. (Hypotheses :) ) can be true

  • @prabhajey1467
    @prabhajey1467 Před 8 měsíci +2

    If time traveling is found then the world will become a game , where people who time travel would be players and others NPC

  • @ravi.prasath
    @ravi.prasath Před 8 měsíci +1

    Thanks!

  • @samaritanyogesh8583
    @samaritanyogesh8583 Před 8 měsíci +1

    So intresting brooo❤.. keep on

  • @Giridharan03
    @Giridharan03 Před 8 měsíci +1

    Bro tell us. How did meteorologist keep the name for storms.

  • @MohanMohan-007
    @MohanMohan-007 Před 8 měsíci +1

    First choice light speed atchumemt..

  • @addictionmystyle3718
    @addictionmystyle3718 Před 8 měsíci +1

    Actually i applied my daily life sometimes. One day i examine myself in my kitchen speedfull . The next day same work ,same time i started with slowly, but my time absolutely saved lots. Its true. Try it. But i cant understand why???

  • @riyasrf910
    @riyasrf910 Před 8 měsíci

    எழுதி வச்சுக்கோங்க ஒருபோதும் மனிதனால் கால பயணம் செய்யவே முடியாது

  • @kavimano9507
    @kavimano9507 Před 8 měsíci +1

    Anna apo sithargal spiritual path la hibernation achieve panni irupangala???

  • @harihhs8467
    @harihhs8467 Před 8 měsíci +1

    wow i've never been this early to your video !!!

  • @karthikeyan-br3mw
    @karthikeyan-br3mw Před 8 měsíci +2

    Neega Nan solratha logical ah ilanu ninachalum Nan kandipa solran nan solra way la yarathu try pana avanga atha success pani nambo time travel ah achieve pana mudiyalam

    • @robert.m3339
      @robert.m3339 Před 8 měsíci

      Hm sollunga papom🤓

    • @aarthiv55
      @aarthiv55 Před 8 měsíci

      Hi bro please help me bro epdi nu solunga bro I want to go back and change my past please help me bro 🙏🙏🙏🙏

    • @karthikeyan-br3mw
      @karthikeyan-br3mw Před 8 měsíci

      @@aarthiv55 Nan scientist la ila but enaku nambika iruku work agum nu ana oru bad news solava neega past la poi change pana ninachalum Marathu bcz apo iruka neega mathika matinga

    • @karthikeyan-br3mw
      @karthikeyan-br3mw Před 8 měsíci

      @@aarthiv55 Nan past la poi matha vendiya visayum kuda iruku anthu unga name vechi iruntha oruthavanga kita dhan but nadakathu marathu

    • @aarthiv55
      @aarthiv55 Před 8 měsíci

      @@karthikeyan-br3mw epdi nu solunga bro atleast try panni pakkalam ennoda husband save pannanum bro please help panuga bro 🙏🙏🙏🙏😭😭😭😭

  • @km2k02
    @km2k02 Před 8 měsíci +1

    Super 🎉❤

  • @MadhanBoopathy
    @MadhanBoopathy Před 8 měsíci

    Hi bro plz idhuku oru video pannuga ----> speed ium and distance ium yappadi calculate panranga sollunga bro❤❤❤❤❤

  • @sivasankaran6586
    @sivasankaran6586 Před 8 měsíci

    First flight model developed in india 1895 then successfully launched shivkar bhapiji in mumbai.right brothers launched the model after this period.