யாா் இந்த சத்தியமூா்த்தி? இவா் செய்தது என்ன? | Who is Sathyamoorthy?

Sdílet
Vložit
  • čas přidán 30. 11. 2019
  • #IBCTamilNews
    Dr. T Sathyamoorthy, Director Jaffna Teaching Hospital.
    Stay connected with us:
    Subscribe us : goo.gl/T4LvFu
    CZcams : / ibctamilnews
    Facebook : / ibctamilmedia
    Twitter : / ibctamilmedia
    Google+ : plus.google.com/+IBCTamilTV
    Website : www.ibctamil.com/

Komentáře • 38

  • @tamileelam3303
    @tamileelam3303 Před 7 dny +11

    நான் கேள்விப்பட்ட ஒரு செய்தி.ஒரு வறியவர் பலமுறை முயற்சி செய்தும் ஒரு சத்திர சிகிச்சைக்கு யாழ் போதனா வைத்தியசரலையில் வைத்தியர்கள் ஒத்துக் கொள்ளவில்லை.அவர்கள் தங்களது தனியார் வைத்தியசாலைக்குவரும்படி வற்புறத்தியிருந்தார்கள்(பணம் பறிக்க என்பதை நினைவுகூற விரும்புகின்றேன்).ஆனால் அந்த நேரத்தில் அங்கே ஒரு சிங்கள வைத்தியர் கடமையாற்றிக் கொண்டிருந்தார்.இந்த வறியவர் நிங்கள வைத்தியரிடம் முறையிட்டபோது அவர் உடனடியாக யாழ் (போதனா)மருத்தவமனையில் சத்திர ிகிச்சைக்குரிய ஏற்பாடுகளை செய்யுமாறு தாதிகளுக்கு உத்தரவிட்டடிருந்தார்.நோயாளி சுகம் பெற்று வீடு திரும்பினார்.பின்னர் தமிழ்வைத்தியர்கள் எல்லோரும் அவர் மீது வேண்டாத பழியைச் சுமத்தி அவரை பணி
    மாற்றம் செய்ததாக நான் அறிந்தேன்.யாழ் போதனா வைத்திய சாலையில் அறுவைச் சிகிட்சைக்கு பல மாதங்கள் காத்திருக்க வேண்டும்.அதே வைத்தியரிடம் தனியார் மருத்துவ மனையில் 3 நாட்களினுள் அறுவைச் சிகிச்சை செய்து விடுவார்கள்.உண்மை ஒரு நாள் வெளிவரும்

  • @raviravendren6473
    @raviravendren6473 Před dnem +4

    Dr. Sathiyamoorthy is a culprit. I admired him during the last phase of the war. Now, everything is about money. He doesn’t like anyone making complaints. Please stop sending donations to hospitals until the problem is sorted out. If he’s genuine, he should come to the forefront and address the issue.

  • @rkmix9910
    @rkmix9910 Před 5 dny +5

    கிளிநொச்சி மாவட்டம் ஸ்கந்த புரம் பகுதியில் கரும்புத்தோட்டகாணிய அமத்தவெளிக்கிட்டு மாட்டின மகான் தான் சத்தியமூர்த்தி

  • @shanthiniyogananthan4011
    @shanthiniyogananthan4011 Před 4 lety +6

    நீங்கள் பல காலம் வாழ்ந்து மக்களுக்கு ச்சேவைசெய்ய மனதாரவாழ்த்துகிறேன்ஐயா.

  • @EmmanuelDalima-gy8yp
    @EmmanuelDalima-gy8yp Před 3 dny +3

    அப்படியொன்றும் சிறப்பான வைத்தியசாலை என்று சொல்ல முடியாது கொஞ்சம் அம்புலன்ஸ்சின் இருக்கும் ஸ்ரச்சர் எப்படி என்று சொல்லுங்கள் தம்பி..... மிகவும் உதவியாக இருக்கும்...... இனித்தான் வைத்தியர்களின் வண்ட வளங்கள் ஒன்றென்றாக வெளியில் வரப்போகுது .....

  • @mahendrarajah13
    @mahendrarajah13 Před 4 lety +5

    தலையிடி காச்சல் மருந்து கொடுப்பதும் புண்ணுக்கு மருந்து காட்டுவதும் ஊசி போடுவதும் கை கால் முறிந்தால் சரிபடுத்தாமல் கழட்டி எறிவதும் முன்னேற்றமா? இல்லை

  • @mahendrarajah13
    @mahendrarajah13 Před 4 lety +4

    வயித்திய சாலைகளின் குறைகளை எழுதிப்போட தபால் பெட்டி வையுங்கள் குறைகளை தமிழில் எழுதும்படி ஊக்குவியுங்கள் திறந்து பாருங்கள் மக்கள் கருத்தை கேளுங்கள்

  • @dineshnathan4651
    @dineshnathan4651 Před 3 hodinami

    Why you have done is IBC?? What's the benifits? Why IBC didn't talk about chawakachery hospital in past day .

  • @mahendrarajah13
    @mahendrarajah13 Před 4 lety +2

    உலக நாட்டு மருத்துவ மமைகளோடு ஒப்பிட்டு பாத்தால் மிகவும் முன்னேற்றம் குறைந்த வயித்திய சாலையாக தான் உள்ளது யாழ்ப்பாணம் வயித்தியசாலை முன்னேறுமா??

  • @user-qz6bj8oz7o
    @user-qz6bj8oz7o Před dnem +1

    IBC see his otherside too

  • @angelthanabalasinga6672
    @angelthanabalasinga6672 Před 2 měsíci

    You are a good Doctor

  • @user-rb5be7hg9m
    @user-rb5be7hg9m Před měsícem +2

    When you have an experienced and talented person as a managing medical authority so why there were,there are so many deaths of patients due to carelessness & negligence.Unbelievable story

    • @humanityprevails2273
      @humanityprevails2273 Před dnem

      Exactly. There is something is wrong . Why so many people are gathering against him now?

  • @sirajsiraj2119
    @sirajsiraj2119 Před 4 lety +4

    Proceed, well done Dr.

  • @arulinimurugavel
    @arulinimurugavel Před 4 lety +4

    பதவி என்பது மதிப்பிற்கு மட்டுமென்ற நிலை இல்லாது சேவை அதிலும் வளம்குன்றிய மக்களுக்கான சேவை என்பதில் குறியானவர் தமிழர் அயலக வளங்களையும் பயன்படுத்திய திறனாளர் இவர்போன்ற நுாறுபேர் வேண்டும் தமிழரின் மருத்துவசேவைத்துறைக்கு.

  • @thiyagarajahrajakulendran1448

    Why u repeat this again, he is accountable for all shortcomings. Dont build up wrong image to cover up.

  • @PavithraSaravanan-ow8he
    @PavithraSaravanan-ow8he Před měsícem

    😊😊😊😊

  • @juderomiyaljuderomiyal5546
    @juderomiyaljuderomiyal5546 Před měsícem

    நல்லதே நினைப்பது ஆரோக்கியம் மிக்கது உங்களது பணி சிறக்க இறைவனருள் இருப்பதாக.

  • @santhakumarpriya8871
    @santhakumarpriya8871 Před 2 lety

    Hi 👋 good evening congratulations hospital boss🏥🇱🇰👌

  • @ranjithsteven9371
    @ranjithsteven9371 Před hodinou

    veesai tamiln pakka pdda veesai son sathiyamoorthy

  • @visnukaranvisnu8249
    @visnukaranvisnu8249 Před 4 lety +3

    கடவுளுக்கு நிகராணவர்

    • @humanityprevails2273
      @humanityprevails2273 Před 3 hodinami

      may be but what is the reason people are protesting is the question.
      They expect honest patient care. It does not seems to be happening.

  • @thevapalanthevapalan5644

    வைத்திய கலாநிதி மதிப்பிற்குரிய சத்தியமூர்த்தி ஐயா அவர்களை எனக்கு நன்றாகத் தெரியும் .எமது மக்களுக்கு தன்னுடைய காலத்தில் என்னென்ன நற்பணிகளை ஆற்ற முடியுமோ அதைத் திறம்பட செய்தும் காட்டியுள்ளார். அவரது சேவை மேலும் வளர எனது வாழ்த்து க்கள்.

  • @rajeswarykandasamy9884
    @rajeswarykandasamy9884 Před 3 lety +1

    he is a god

  • @kasinathannadesan5524

    👌🏻👌🏻👌🏻👌🏻

  • @ranjithsteven9371
    @ranjithsteven9371 Před hodinou

    sathiyamoorthy not tamilkan jaffna mafiya veesai tamiln

  • @ChellamPalam
    @ChellamPalam Před 22 dny

    சிறந்தமாமனிதர்

  • @KarunakaranPaulEvangelist

    Dr sathyamoorthy JESUS loves you