மாவட்ட தொழில் மையம் பற்றி தெரியுமா?

Sdílet
Vložit
  • čas přidán 24. 08. 2024
  • District Industries Center Details in Tamil #மாவட்டதொழில்மையம் #சுயதொழில்தொடங்க #mavattathozhilmaiyam
    தொழில் வழிகாட்டி - மாவட்ட தொழில் மையம் பற்றி சந்தேகங்கள்!
    தமிழ்நாட்டிலுள்ள மாவட்ட சிறு தொழில் மைய முகவரிகள் 2017
    • தொழில் வழிகாட்டி - மாவ...

Komentáře • 649

  • @MuneeshWaran-yn4ld
    @MuneeshWaran-yn4ld Před 3 měsíci

    மிகவும் பயனுள்ளதாக அதே நேரத்தில் நான் பால் சம்பந்தமாக தொழில் செய்து வருகின்றேன் ஒரு வருடமாக மேலும் அடுத்த கட்டத்திற்கு போவதற்கு லோன் தேவைப்படுகிறது எந்த மாதிரியான லோனை பெறலாம்

  • @prakasavelraju4027
    @prakasavelraju4027 Před 6 lety +1

    THANKS A LOT MR. GOPAL KRISHNAN SIR. IF ALL GOVERNMENT STAFF MOTIVATE YOUNGSTER THAN OUR INDIA BE NO:1.ONCE AGAIN THANK YOU VERYMUCH FOR YOUR EFFORT WE'LL UTILIZE YOUR KNOWLEDGE

  • @gopalakrishnan672
    @gopalakrishnan672 Před 6 lety +99

    ஐயா நான் இன்று தான் தங்கள் வீடியாேவை பார்க்க முடிந்தது. நான் திருப்பூர் மாவட்ட தாெழில் மையத்தில் பணியாற்றி தற்பாேது காேவை மாவட்ட தாெழில் மைய அலுவலகத்திற்கு பணியிட மாறுதல் பெற்று வந்துள்ளேன். இவ்வலுவலகமானது காேவை டவுன்ஹால் பகுதியில் மணிக்கூண்டிற்கு அருகில் அமைந்துள்ளது. பாெது மக்கள் யாவருக்கும் புதிதாக தாெழில் துவங்க விரும்புபவர்களுக்கு அரசின் மானியத் திட்டங்களான (UYEGP, PMEGP, NEEDS) எடுத்துக்கூறுவது. தேவைபடுவாேருக்கு இணையதளத்தில் கட்டணமில்லாமல் பதிவேற்றம் செய்து தருவது. புதிதாக நிறுவனங்கள் தாெடங்குவாேருக்கும். நிறுவனங்களை விரிவுபடுத்துவாேருக்கும் பல துறைகள் சார்ந்த அனுமதிகளை [ Single window system ] விண்ணப்பங்களை இணையதளத்தில் இலவசமாக பதிவு செய்து காெடுத்து அத்துறைகளில் அனுமதி பெற்றுத்தருவது உள்ளிட்ட தாெழில் முனைவாேருக்குத் தேவையான (வங்கிக்கடன் பெற்றுத்தருவதைத் தவிர ) அனைத்து உதவிகளையும் நேரடியாக வருபவர்களுக்கும் செல் பேசி வழியாக அணுகுபவர்களுக்கும் இலவசமாகவே செய்துவருகிறேன். மாவட்ட தாெழில் மையம் மானியம் தான் வழங்குகிறது. தாெழில் முனைவாேருக்குரிய தகுதிகளின் அடிப்படையில் வங்கிகள்தான் கடன் வழங்குகின்றன. மானியத் திட்டங்களைத் தெரிந்துகாெள்ள பினவரும் வலைதள முகவரிக்குச் சென்று ம் பயனடைந்து காெள்ளுங்கள்.
    UYEGP-www.msmeonline.tn.gov.in/uyegp
    NEEDS-www.msmeonline.tn?
    .gov.in/needs
    PMEGP-www.kviconline.net.in
    Single window system - www.easybusiness.tn.gov.in
    UDYOG AADHAR CERTIFICATE- udyogaadhaar.gov.in/UA/UAM_Registration.aspx
    இது தவிர தாெழில் பயிற்சி தேவவைப்படுபவர்கள் msme institute, tamilnadu skill developement corporation, அல்லது RSETI பயிற்சி மையத்தையும் தாெ டர்பு காெள்ளலாம். மேற்காணும் திட்டங்களும் இணையதள முகவரிகளும் தமிழ் நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் பாெதுவானதாகும்.
    இரா. காேபாலகிருஷ்ணன். எமது அலுவலக தாெலை பேசி எண் 0422 2391678. இந்த வீடியாேவை தயாரித்த நன்பருக்கு நன்றி

  • @soundarrajan5759
    @soundarrajan5759 Před 4 lety

    thanks for your kind information and gopalakrishnan sir, god bless you

  • @Useryellow594
    @Useryellow594 Před 5 měsíci

    நன்றி அண்ணா 🙏

  • @azhagiri62
    @azhagiri62 Před 2 lety

    Thanks

  • @vinothranji2238
    @vinothranji2238 Před 6 lety +1

    I newly know this information thank u and I need more updates based on this

  • @pavithram.pavithra6201
    @pavithram.pavithra6201 Před 6 lety +1

    Romba payanulladha erukku i like u

  • @jeyakumar9180
    @jeyakumar9180 Před 6 lety

    அருமை தோழரே, நான் பொறியாளர், இயற்கை உணவு தயாரிப்பு மற்றும் விவசாயம், கால்நடை ஆகியவற்றில் ஆர்வம் அதிகம் எனக்கு அது தொடர்பான தொழில் தொடங்க ஏதேனும் ஆலோசனை வழங்குங்கள்

  • @ayyanarloadautostagedecora1582

    அண்ணா வணக்கம், நா நிரைய படிச்சும் நிரந்தரமான வேலை எதும் இல்லை யார்டையும கைய் கெட்டி வேலை பார்க்கபிடிக்கலை எங்க கிட்ட கொஞ்சம் இடம் இருக்கு அதுல விவசாயம் வேறு தொழில் தொடங்க ஆசையா இருக்கு அதற்கு வேறுவழி எதும் இருக்கா

  • @thegladwinxavier
    @thegladwinxavier Před 7 lety +2

    Good information sir, thank you.

  • @arulanish9217
    @arulanish9217 Před 7 lety +1

    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தொழில் மையம் விலாசம் சொல்லுங்க.

  • @kathiresank7019
    @kathiresank7019 Před 6 lety +15

    விவசாயம் செய்ய வேண்டும்.மானியத்தோடு கடன் உன்டா

  • @kozhunji
    @kozhunji Před 3 lety +1

    அருமை

  • @MultiSelvakumaran
    @MultiSelvakumaran Před 7 lety +4

    மிக்க நன்றி சகோ... ஏற்கனவே வாங்கியவர்களின் அனுபவங்கள் A-Z share panna innum nalla irukkum... enna enna proof...

  • @knevents7482
    @knevents7482 Před 6 lety +1

    Tq for your information.

  • @karthick5169
    @karthick5169 Před 6 lety +1

    Super thank you

  • @deenfahimatailor306
    @deenfahimatailor306 Před 3 lety

    துணி தைத்து தருகிறோம். மகளீர் சுய உதவி குழு. எங்களுக்கு துணி ஆடர் கொடுங்க மொத்த ஆடராக. சர்ட். பேண்ட். சுடி. ஜாக்கெட் அனைத்தும் சிறந்த முறையில் தைத்து தருகிறோம். நன்றி

  • @deepakdayalan2185
    @deepakdayalan2185 Před 6 lety

    DEAR All it is very easy to PREACH but it is very difficult to get or do or Practice.

  • @dhanins1928
    @dhanins1928 Před 7 lety +1

    ரொம்ப nandri

  • @akbarali2629
    @akbarali2629 Před 5 lety +1

    Super bro...nalla thagaval from Dubai

  • @thasikaran1289
    @thasikaran1289 Před 6 lety +2

    தொலைந்த மார்க் சீட் எப்படி அடைவது சொல்லுங்கள்

  • @kamalkannan4173
    @kamalkannan4173 Před 6 lety +2

    First ilona நீங்க வாங்கி பார்த்துட்டு அப்புறம் எனக்கு சொல்லுங்க அப்படியே loan எப்படி வாங்கவேண்டும் கொஞ்சம் சொல்லுங்க

  • @user-hu5ke5mu8w
    @user-hu5ke5mu8w Před 3 lety +1

    Super videos pannuringa wel com

  • @vasulali6495
    @vasulali6495 Před 7 lety +1

    thank you..

  • @mariappant4829
    @mariappant4829 Před 5 lety +1

    சார் காளான் வளர்ப்பு பயிற்சி மற்றும் வங்கி கடன் கிடைக்குமா நான் சுய தொழில் செய்ய விருப்பமுடையவன்

    • @gopalakrishnan672
      @gopalakrishnan672 Před 4 lety

      தாேட்ட கலைத்துறை அலலது வேலாண் துறையை அனுகவும்

  • @nireshkumar3393
    @nireshkumar3393 Před 7 lety +2

    sir,alrdy education loan vangitan sir,I'm completed BE mechanical,cmplt my degree,how can I approach bank? what is d first step?

  • @anandababuanandababu549
    @anandababuanandababu549 Před 6 lety +5

    நான் sc- ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவன் என் பெயர் அ.ஆனந்பாபு நான் திருவண்ணாமலை மாவட்டம் நான் (பி.எ) வரலாறு படிப்பை முடித்துவிட்டு (எம்,ஏ) வீட்டில் இருந்து பயன்று வருகின்றேன் என் தந்தை விவசாயி என்பதல் எனக்கும் விவசாயம் நல்லமுறையில் செய்ய தெரியும் எனக்கு, (மீன் வளர்த்தல், ஆடு, மாடு, கோழி, பண்ணை செங்கல் சூலை மற்றும் டீகடை பேக்கரி, நெசவு தொழில், டேக்டர், டிப்பர்லாரி,) இந்த தொழில்லில் எந்தவொரு தொழில் தெடங்கவும் ஆர்வமாக உள்ளேன் என்னால் ரூபாய்-100000 வரை மூதலீடு செய்ய முடியும் மீத தொகையை வங்கியில் மானிய கடன் பெற எனக்கு உதவுங்கள்

  • @hasanmohamed9808
    @hasanmohamed9808 Před 5 lety

    வாழ்த்துக்கல்
    நன்பா நான் மாவட்ட தொழில் மையம் மூலம் சிருதொழில் துவங்க pmegp யில் மனு செய்துல்லேன், எனக்கு எஸ் பி ஐ வங்கியில் கணக்கு உல்லது மேலாலரிடம் நான் pmegp சிருதொழில் துவங்க மனுச்செய்துல்லேன் எனக்கு கடன் கொடுக்கஇயலுமா எண்ரு கேட்டபோது வங்கி மேலாலர் மறுத்துவிட்டார் . இப்போது நான் என்னசெய்வது எங்கு முறையிடுவது .உதவஉம்.

  • @duraisevanm5318
    @duraisevanm5318 Před 6 lety +1

    nandri sir

  • @devikadevika503
    @devikadevika503 Před 7 lety +1

    I need more information about MSME. because I will start the production business..

    • @merinamass242
      @merinamass242 Před 5 lety

      நீங்கள் விரும்பும் தொழில் அமைப்பை பெற, வட்டியில்லாத(மானியக்) கடன் உதவியுடன் புதிய தொழிலை ஆரம்பிக்க, பழைய தொழிலை, மேம்படுத்த உங்களுக்கு உதவி வேண்டும் என்றால் உங்களுடைய Mobile மூலமாக என்னுடைய whatsapp number க்கு Name and address , qualifications,business name, loan amount,என்று அனுப்பவும். அனைத்து Detailsகளும் உங்களை வந்து சேரும். (Customer service WhatsApp number: 8072336915

  • @SakthivelSakthivel-uu4ue

    Naanga manligai kadai vachirukkom adhukku loan kidaikkuma

  • @BalaMurugan-qf1ek
    @BalaMurugan-qf1ek Před 5 lety +1

    I need loan for pattu poochi shed. If I submit my land document means how much give loan and how acare ku ill give document. And which bank la loan kidaikum

  • @srikuruthiga7092
    @srikuruthiga7092 Před 6 lety +1

    please send more information sir

  • @rajeshkannarajeshkanna128

    Super brother

  • @muruganp.m.kkoothappadimur6346

    ஐயா நான் ஒன்பதாம் வகுப்பு படித்து தேர்ச்சி பெறவில்லை எனக்கு வயது 38 ஆகிறது எனக்கு கடன் கிடைக்குமா

  • @bhuvaneswariraj1372
    @bhuvaneswariraj1372 Před 7 lety

    எனக்கு மேலும் மாவட்ட தொழில் மையம் பற்றி தகவல் தேவைப்படுகிறது

  • @vetrivetri790
    @vetrivetri790 Před 2 lety +2

    +2 Padichavangaluku kudupangala sir

  • @mahashreer5891
    @mahashreer5891 Před 6 lety +1

    yes.anna update more loan bank for education in anna

  • @lokesh.waran40
    @lokesh.waran40 Před 6 lety

    I have tried but there are more formalities and property and salary and income tax return so more details they are requiring and I don't have tht much

  • @mahashreer5891
    @mahashreer5891 Před 6 lety +1

    anna super job u do congratulations anna

  • @c.r.s.sundararajsundararaj1010

    நான் முதுகலை பட்டப்படிப்பு படித்து உள்ளேன் முதல் பட்டதாரி எனக்கு இயற்கை விவசாயப் பண்ணை ஆரம்பிக்க உள்ளேன்.வெள்ளாடு, கறவை மாடு, நாட்டுக்கோழி போன்றவற்றை வளர்க்க மானியத்துடன் கடன் கிடைக்குமா தெரிந்தால் செல்லுங்கள்.எங்கு எப்படி யாரை அணுகுவது. ...

  • @user-hu5ke5mu8w
    @user-hu5ke5mu8w Před 3 lety +1

    Super g

  • @nirmalraj8985
    @nirmalraj8985 Před 4 lety +2

    Very Useful. Thank you so much

  • @sarantncsc
    @sarantncsc Před 5 lety +1

    ஐயா நான் மாற்று திறனாளி. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியுமா...

  • @sateshsekar6899
    @sateshsekar6899 Před 4 lety

    Thanks annna

  • @mahashreer5891
    @mahashreer5891 Před 6 lety +1

    anna veryusefull .I see anna.i finish my college I got work and help district work .yes anna super brother nice

  • @user-qs7un9du7c
    @user-qs7un9du7c Před 7 lety +2

    நான் இராமநாதபுரத்தைச் சார்ந்தவன் !
    நாட்டுப் மாட்டுபண்ணை தொடங்க உள்ளேன்!
    அதற்கு லோன் வாங்கனும் ,யாரை தொடர்பு கொள்வது??

    • @leogaming2105
      @leogaming2105 Před 6 lety

      நான் மளிகை கடை வைக்க வேண்டும் எனக்கு லோன் கிடைக்குமா

  • @balakrishnansellappagr3450

    very good

    • @kavithametha6520
      @kavithametha6520 Před 7 lety

      nan ug compilet paniten annal enna thozhi seivatheru theriyavillau idea solunga

  • @subboosubboo1998
    @subboosubboo1998 Před 7 lety

    sir, iyarkai angadi vaikka appadi loan peruvathu . thanks for your useful information

  • @mathimeena9955
    @mathimeena9955 Před 6 lety

    சிமெண்ட் கல் உற்ப்பத்தி செய்யும் தொழில் தொடங்குவதற்கு எந்த மாதிரி கடன் கிடைக்கும்?

  • @thetruelifeandbusinessway

    very Nice

    • @dhoniselva8606
      @dhoniselva8606 Před 6 lety

      Kalaivanan Kalai 8072336915 Selvam i will help u

  • @nalamnaturaldrinks8022

    வணக்கம் கோபாலகிருஷ்ணண் அய்யா, கோயம்பத்தூர் ராஜேஷ். நான் பாக்கு மட்டை தட்டு உர்பத்தி தொழில் செய்ய விரும்புகிறேன். அதற்கு இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முடியுமா. உங்கள் ஆலோசனை கூறவும்.. நேரில் வந்து விளக்கம் கேட்கவும் தயார். யாரிடம் விளக்கம் கேட்க, தெரியாமல் நிற்கிறேன் உதவுங்கள்.....

  • @saravanan-pi8tg
    @saravanan-pi8tg Před 6 lety +1

    என்னிடம் சொத்துக்கள் இல்லை.....I.T.I முடித்துள்ளேன்...சான்றிதழ்களை வைத்து கடன் பெற வழிவகை உண்டா....

  • @mpvasanth6059
    @mpvasanth6059 Před 4 lety

    என் னேட வீட்டுக்காரர் வந்து
    ஒரு மூன்று லட்சம் லேன் வாங்கி
    இரும்பு கடை வச்சி இருக்காங்க அதை இன்னும் மேலே வளரும் அது கற்கும் நாங்கள் என்ன செய்வது என்று தெரியவில்லை
    சமீபத்தில் தான் உங்கள் வீடியோ
    பார்தேன் அவர் வந்து இதற்கு முன்னர் வெல்டிங் கடை வைத்து
    இருந்தார்.எங்களுக்கு நீங்கள் தான் ஒரு ஐடியா செல்லனும்

    • @gopalakrishnan672
      @gopalakrishnan672 Před 4 lety

      இத்தாெழிலுக்கு ஏற்கெனவே மானியம் பெறாமல் இருந்தால் உரிய தகுதிகள் இருப்பின் UYEGP திட்டத்தில் மானியம் பெறலாம்

  • @gunaguna851
    @gunaguna851 Před 4 lety +2

    Brother dairy farm ku loan kedaikuma ?

  • @Nature6.0
    @Nature6.0 Před 7 lety +6

    Entha video patthuttu yaarum Bank la loan kettrathinga nanbarkale.. evenum mathikirathu Illa. propera property illana. oru pasaiya Entha naiyum tharaathu...

  • @asharajalakshmi4391
    @asharajalakshmi4391 Před 5 lety

    sir na tailoring class nadathittu varen trinig mudichavangaluku eppadi cartivcat kudukkurath nanum mudicha alavukku muyarchi panniten oru vidayum theriyala neenga enakku help pannanum ple...........se reply

  • @tamilvendhan3408
    @tamilvendhan3408 Před 4 lety +1

    Ok

  • @ravindransundharam6438

    explian the loan detail briefly

  • @n.balasubramaniambalu1474

    very good news

  • @thanjaijayakumar2977
    @thanjaijayakumar2977 Před 11 měsíci

    Stationary shop start pannanum, bcom mudithulen how to apply loan pls details bro

  • @siddiqrmd536
    @siddiqrmd536 Před 7 lety +8

    விவசாயம் செய்ய நிலம் வாங்க கடன் எங்கு கிடைக்கும்

  • @magalinga6338
    @magalinga6338 Před 5 lety

    வணக்கம் ஜி நான் திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து இந்த பதிவு . எனக்கு ஒரு சந்தோகம் எவ்வளவு மீண்டும் கட்ட வேண்டும் அது மாதம் மாதம் வட்டி எவ்வளவு அதன் விவரம் சொல்லுங்கள் இல்லையெனில் உங்கள் நம்பரை சொல்லுங்கள்

  • @vusha4757
    @vusha4757 Před 7 lety +1

    thank you sir I am kancheepuram d.t melmaruvathur wher is that office sir

  • @notimesankar
    @notimesankar Před 7 lety +3

    பட்டு பூச்சி வளர்ப்பு Crouse தமிழ்நாடு​ government நடத்துறங்க.. இது பத்தி details சொல்லுங்க

    • @TamilTechTodayCOM
      @TamilTechTodayCOM  Před 7 lety

      கண்டிப்பா வீடியோ பண்ணலாம் நண்பா.

    • @TamilTechTodayCOM
      @TamilTechTodayCOM  Před 7 lety +1

      தமிழ்நாடு அரசு வழங்கும் பட்டுப்புழு வளர்க்க பயிற்சிகள்
      czcams.com/video/Zo4HJjuHkX8/video.html

    • @vijayamanivijayamani7263
      @vijayamanivijayamani7263 Před 7 lety

      sankar ganesh

  • @moneyearningapp5360
    @moneyearningapp5360 Před 6 lety

    sir canara bank nadandu nadandu irandu seruppu thengipochi. loan kadaikala kanchipurathula

  • @hemadharmaraj5421
    @hemadharmaraj5421 Před 7 lety +3

    But there is no proper response sir they only said To need the bank support is must To approach .if we approach the bank they need a security. If we hve security as the Agri doc they didn't give proper response for it.. Is Any soln To solve it Pls ans me sir

  • @k.s.jeevanandhamjeeva3036

    Hiii am Jeeva
    Nan paper plate&paper cup & paper pencil manufacturing panna la nu eruka adhuku loan appdi apply pandrathu nu sollunga

  • @nsnizarnizar2794
    @nsnizarnizar2794 Před 4 lety

    நான் ஒரு பெயிண்டிங் காண்டிராக்டராக உள்ளேன் அரசு வேலைகள் எடுத்து செய்ய licence வாங்க வேண்டுமா

    • @gopalakrishnan672
      @gopalakrishnan672 Před 4 lety

      உத்யாேக் ஆதார் சான்று பெ ற்றுக் காெண்டாலே பாேதும். Government e marketing website இல் பதிவு செய்து காெள்ளுங்கள்

  • @karunakaranv4005
    @karunakaranv4005 Před 3 lety +2

    Bro,
    It is not ilanjar.Please correct your pronunciation.
    Thanks for your support.

  • @mallikanandhish8879
    @mallikanandhish8879 Před 7 lety

    milk diary open panalam inu irukom 2 graduvatedperson so loan kadaikum a sir

  • @ponpalanipalani9320
    @ponpalanipalani9320 Před 4 lety

    Sivangangai dist la enga irukku. Eppty anukuvathu .

  • @user-fr8uf2cf9t
    @user-fr8uf2cf9t Před 5 lety

    பட்டுபுழு வளர்ப்புக்கு வகுப்பு எடுத்து சான்றிதழ் வாழங்கப்படுகிறதா??? நான் B.B.Aபடித்து உள்ளேன்.விவசாயம் சார்ந்த தொழில் செய்ய வேண்டும்.என்னிடம் 10 பசு மாடுஉள்ளது.

  • @nagarajanr831
    @nagarajanr831 Před 6 lety

    நான் மாட்டு பண்ணை வைக்க விரும்புகிறேன்..பண உதவி பற்றி விவாதிக்க விரும்புகிறேன்.. தங்கள் தொலைபேசி எண் மற்றும் நீங்கள் உரையாட விரும்பும் நேரம் பற்றி குறிப்பிடவும்

  • @rajarathinam6524
    @rajarathinam6524 Před 4 lety

    Distribution type business entha category la varum.. atha pathina details kidaikkum

  • @sarathjeyachandran7689

    sir PMEG and NEEDS scheme renduklaiyum subsidy vaanga mudiyuma sir......

  • @ksridhar1041
    @ksridhar1041 Před 6 lety

    ப்ரோ மைக்ரோஃபைனான்ஸ் நடத்த லைசென்ஸ் வாங்குவது எப்படி.
    எனக்கு லோன் எல்லாம் வேண்டாம்.கந்துவட்டி கொடுமையை போக்க மகளிர் சமூதாயத்திற்கு என்னால் முடிந்த உதவியை செய்யனும்.

  • @mgyt2922
    @mgyt2922 Před 5 lety

    maatu pannai vaikanum eppadi loan apply pantrathu athuku enna venum

  • @ravieswaran8818
    @ravieswaran8818 Před 7 lety +16

    செக்யூரிட்டிஇல்லாமல்கடன் தருவதில்லை.காலதாமதம்படுத்துவது.

  • @snaveenkumarandskrishnakum6731

    Good information sir .bankla loan keettal store open after loan tharen solranga

  • @tirupurtel470
    @tirupurtel470 Před 6 lety +1

    banks encourage seivathillai.

  • @alakesananbu1913
    @alakesananbu1913 Před 4 lety

    அண்ணா நான் தாரி போடலாம் இருக்கேன் அதுக்கு லோன் கிடைக்கும் மா

  • @RK_ASMR6
    @RK_ASMR6 Před 5 lety

    Marriage hall rentals building ku kattuvatharku loan tharuvankala

  • @veer3167
    @veer3167 Před 7 lety

    how to make business project(power loom) and have it ?tell me bro

  • @murugeshkumar7529
    @murugeshkumar7529 Před 5 lety

    Pls details not enough. Pls increase details vividly

  • @kksparthasarathi1800
    @kksparthasarathi1800 Před 6 lety

    Super

  • @ramkavintharan7542
    @ramkavintharan7542 Před 6 lety

    sir i want to start dairy farm and vermicomost,how can i get loan with subsidy

  • @kajaraja1912
    @kajaraja1912 Před 6 lety

    super

  • @HariHaran-tp4fo
    @HariHaran-tp4fo Před 7 lety

    Sir, man maracheku oil company vaika loan kidykuma

  • @b.kannan9269
    @b.kannan9269 Před 2 lety +1

    Bro tboard car vangurathuku loan vangitharuvangla

  • @radhasivagami549
    @radhasivagami549 Před 7 lety

    sorry this page proud bankula kodupathu illa manager thanaku close member kodugirar

  • @shanthiboopathip1980
    @shanthiboopathip1980 Před 7 lety

    நன்றி
    எளிதாக வங்கி கடன் வாங்க தெளிவான பதில் தேவை?

  • @magateviumatevi6117
    @magateviumatevi6117 Před 6 lety

    I am uma nan oru seviliyar nan fruits shop vaigalamnu loangu try pannen put enagu loan kitaikkala so nan enna pannalam

  • @lingasamy9201
    @lingasamy9201 Před 7 lety

    Nan flex print, xerox shop business pannalamnu iruken loan epadi vangarathu

  • @sumiarun3383
    @sumiarun3383 Před 7 lety

    hai sir nan tailoring loan apply panna 1year aguthu bankla tharamatanu solitaga yaga complaint panrathu sir

  • @tamilanitha6021
    @tamilanitha6021 Před 7 lety

    i am diplmo autombile engneeing any best ideas and money

  • @johnson9653
    @johnson9653 Před 6 lety

    Enakku nabard na ennanu solringala
    Athula ennana scheme irukkunu solringala plz

  • @sabareeshwariduraisamy2622

    I am intereste to start masroom production in minimum investment of 25000 How to apply loan. please help me

  • @govindarasum1195
    @govindarasum1195 Před 6 lety

    I want more information....