லாபம் மட்டுமே ஈட்டித்தரும் மிகச்சிறந்த தொழில் துறைகள் | Startup Business Ideas with Small Investment

Sdílet
Vložit
  • čas přidán 13. 04. 2023
  • Connect - bitly.com/tamilbusinessideas
    ======================================
    Adsense Money Making Course: infodots.in/adsense
    ======================================
    This video speaks about how to start a business that is 100% loss proof and can only lead growth in business. Though we haven't stated exact business idea we have outlined the industries in which you can start your business.
    This can be a small business or a medium scale sized business or can be a big business in terms of size and investment. Whatsoever, these industries are evergreen sectors that will give you any number of ideas to begin a business and can be profitable and successful as well.
    ========================================
    15 Business Ideas Without Investment: • 15 Business Ideas in T...
    Affiliate Marketing FREE Course in Tamil: • தமிழில் AFFILIATE MARK...
    பணத்தோடு விளையாடு | The Money Game: • பண விளையாட்டு, பணத்தோட...
    லாபம் மட்டுமே ஈட்டித்தரும் 4 மிகச்சிறந்த தொழில் துறைகள்: • லாபம் மட்டுமே ஈட்டித்த...
    பணக்காரர்களின் முக்கியமான 3 பழக்கங்கள்: • பணக்காரர்களின் முக்கிய...
    பெண்களுக்கான வீட்டுத்தொழில் வாய்ப்புகள்: • பெண்களுக்கான வீட்டுத்த...
    என்ன தொழில் தொடங்கலாம்?: • என்ன தொழில் தொடங்கலாம்...
    டீ கடை தொழிலில் உள்ள லாப நஷ்டங்கள்: • டீ கடை தொழிலில் உள்ள ல...
    தொழில் தொடங்கும் முன் கற்றுக்கொள்ள வேண்டிய 10 முக்கியமான டிப்ஸ்: • தொழில் தொடங்கும் முன் ...
    அகர்பத்தி விற்பனையில் 1,500 கோடி வருமானம். சாதித்து காட்டிய திரு. ரங்கா ராவ்: • அகர்பத்தி விற்பனையில் ...
    அம்பானியின் தொழில் யுத்திகள் எப்படி அவரை வெற்றி பெற வைக்கிறது?: • அம்பானியின் தொழில் யுத...
    மிகக்குறைந்த முதலீட்டில் தொடங்கக்கூடிய 50 தொழில்கள்: • மிகக்குறைந்த முதலீட்டி...
    தினமும் வருமானம் தரும் தொழில்: • தினமும் வருமானம் தரும்...
    லாபத்தை அள்ளி கொடுக்கும் 9 தொழில் வாய்ப்புகள்: • 2023 லாபத்தை அள்ளி கொட...
    ========================================
    For business enquiries contact / Whatsapp us on +919092690929.
    e-mail: tamilbusinesstips@gmail.com

Komentáře • 1,2K

  • @mirzaabdul-dx4tb
    @mirzaabdul-dx4tb Před 10 měsíci +143

    சின்ன வயதில் இருந்து எதிர்காலத்திற்கு எந்த ஒரு திட்டமும் இல்லாமல் வாழ்ந்துவிட்டேன். கிடைப்பதை பெற்றுக்கொண்டு காலம் கழித்தேன். ஆனால், வயது அதிகமாக அதிகமாக எதிர்காலத்தை நினைத்து கவலை உள்ளது. ஏதாவது சாதிக்கவேண்டும்,இந்த உலகத்தில் நாம் இல்லாவிட்டாலும் குடும்பத்திற்கு நிரந்தர வருமாணத்தை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். முன்னேற்றத்தை எப்படி பெறுவது என்ற யோசனையில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před 9 měsíci +33

      முதலில் கவலையை விடுங்கள். இப்பொழுதாவது உங்களுக்கு இந்த எண்ணம் வந்ததே என்று இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். இந்த இந்த வயதில்தான் பணம் சம்பாதிக்க முடியும் என்று எந்த ஒரு விதியும் இல்லை. எந்த வயதிலும் சம்பாதிக்கலாம். உங்கள் மனமே உங்கள் பலம். நம்பிக்கையோடு, நீங்கள் செய்வதை மேற்கொண்டு ஆர்வமுடன் செய்யுங்கள். நிச்சயம் வெற்றிபெற முடியும். வாழ்த்துகள்..👍❤️

    • @mirzaabdul-dx4tb
      @mirzaabdul-dx4tb Před 9 měsíci +2

      @@Moneyandmindsetநன்றி சகோதரா...

    • @senthilkumarrv8944
      @senthilkumarrv8944 Před 8 měsíci +21

      KFC யை ஆரம்பிக்கும் போது அதன் founderக்கு வயது ஏறத்தாழ 60. வயது ஒரு தடை இல்லை

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před 8 měsíci +6

      @@senthilkumarrv8944 உண்மை. மிகச்சரியான கருத்து. சிந்தனையை வலிமையாக்குங்கள், வயதும் ஒரு வரம் தான் - உங்களுக்கு அனுபவங்களும், பக்குவமும் நிறைய இருக்கும். வாழ்த்துக்கள்.

    • @chithraprabu9394
      @chithraprabu9394 Před 8 měsíci +1

      Business start pannitingala brother enna business panringa

  • @antonysagayaraj717
    @antonysagayaraj717 Před rokem +82

    எந்த ஒரு திறமையையும் வளர்க்காமல் வெறும் லாபத்தை மட்டுமே எதிர்நோக்குவது நஷ்டம் ஏற்படுகிறது‌.
    நல்ல பதிவு..

  • @sureshkumar-uk9el
    @sureshkumar-uk9el Před rokem +79

    மனிதனின் பெரிய பிரச்சினைகளுக்கு எளிமையான வழியில் தீர்வு காண்பதுதான் சிறந்த தொழில் என்பதை புரிய வைத்து விட்டீர்கள் ஐயா நன்றி.

  • @RameshButtu3
    @RameshButtu3 Před rokem +10

    மிகப்பெரிய கப்பல் செல்ல கூட ப்ராப்பெல்லார் என்ற சிறிய கருவி தான் முக்கியம். அது போலதான் நம் வாழ்க்கை

  • @thiruvengadamyadav3965
    @thiruvengadamyadav3965 Před 11 měsíci +17

    தேவையில்லாமல் மிகைப்படுத்தாமல் மசாலா சேர்க்காமல் அளவெடுத்து தைத்த ஆடைகள் போல் தெளிவான நீரோடை போல தகவல்களை தந்த விதம் போற்றுதலுக்குரியது.நன்றி

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před 11 měsíci +1

      உங்கள் கருத்திற்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி 🙏

    • @prabakarankpc9617
      @prabakarankpc9617 Před 3 měsíci +2

      Reality ❤ Thank u lots

    • @incredible-gp1ev
      @incredible-gp1ev Před měsícem

      ​@@prabakarankpc9617
      ..

    • @incredible-gp1ev
      @incredible-gp1ev Před měsícem

      ​@@prabakarankpc9617

      ,
      ,



      ,
      . ,ONULMQQ

      .. .


      .
      ❤ .

      .
      N
      ,

    • @incredible-gp1ev
      @incredible-gp1ev Před měsícem

  • @rizwanariyath5123
    @rizwanariyath5123 Před rokem +14

    தங்களின் இந்த தெளிவான பேச்சு தான் தங்களின் வெற்றிக்கான வியாபார யுக்தி.. அருமையான பதிவு.. வாழ்த்துகள் 🎉🎉

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před rokem +1

      மிக்க நன்றி நண்பரே. தங்களின் கருத்தை தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறேன். திறமைகளை வளர்த்துக்கொள்ள நிச்சயம் முயலுகிறேன். வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள், நன்றி

  • @user-uf9gy2dm9j
    @user-uf9gy2dm9j Před 2 měsíci +4

    சொல்ல வந்த செய்தி யைதெளிவா பிசிறில்லாமல்சொல்லும்விதம் அருமை

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před měsícem

      மிக்க மகிழ்ச்சி, நன்றி 🤝

  • @kumarkrishna3624
    @kumarkrishna3624 Před rokem +9

    அருமையான தகவல் bro
    இன்றைய காலத்து இளைஞர்களுக்கு தேவையான தகவல் 👍

  • @lsingaramvel6432
    @lsingaramvel6432 Před 6 měsíci +7

    குழப்பமான மனநிலையில் இருந்த எனக்கு இந்த வீடியோ வாயிலாக நல்லதொரு தீர்வு கிடைத்திருக்கிறது மிக்க நன்றி சார்

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před 6 měsíci

      மிக்க மகிழ்ச்சி, நன்றி 🤝

  • @durairaj4296
    @durairaj4296 Před rokem +3

    அருமையான வீடியோ .. பல தொழில் முனைவோர்களை இது உருவாக்கும் .. நன்றி

  • @ss.shekarshekar6750
    @ss.shekarshekar6750 Před 4 měsíci +3

    அருமையான அற்புதமான அறிவார்ந்த தெளிவான விளக்கம்..இது தொடர வாழ்த்துக்கள்.உங்கள் சேனல் மக்களுக்கு மிகுந்த பயனளிக்கும். நன்றி நண்பரே.🎉

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před 4 měsíci

      மிக்க மகிழ்ச்சி, நன்றி 🤝

  • @gaayathrik_g5853
    @gaayathrik_g5853 Před rokem

    அற்புதமான சிந்தனை, வாழ்த்துக்ககள். உங்கள் லட்சியம் நிறைவேறட்டும்.

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před rokem

      மிக்க நன்றி தோழியே. நீங்கள், உங்கள் நல் உறவுகளுடன், வாழ்க வளமுடன்..👍

  • @valluvathtamizh
    @valluvathtamizh Před rokem +9

    உண்மையிலேயே மிகத் தெளிவான ஒரு விளக்கம் நானும் இது போன்ற ஒரு புதிய தொழில் செய்ய வேண்டும் என்று நிறைய முயற்சி செய்து கீழே விழுந்து மீண்டும் எழுந்து நிர்க்ககின்றேன்

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před rokem +3

      மீண்டு எழுந்து வெற்றிபெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்..💕

  • @marshalronakphillip5536
    @marshalronakphillip5536 Před rokem +5

    Very informative with clear understanding... Superb sir....

  • @ramaramaok7293
    @ramaramaok7293 Před rokem +2

    தங்களின் உயர்ந்த எண்ணத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.நன்றி.

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před rokem

      மிக்க மகிழ்ச்சி சகோதரி

  • @rajeswari7373
    @rajeswari7373 Před rokem +6

    Thanks for a wonderful analysis...a very clear guidance...keep rocking...

  • @rebornxuniqueplan263
    @rebornxuniqueplan263 Před rokem +4

    நண்பரே, உங்களுடைய இந்த தொழில் சம்பந்தமான பொது அறிவு மற்றும் தெளிவான பேச்சு ரொம்பவும் என்னை நன்றிகள் பல ❤️🙏

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před rokem

      தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே. மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள் 🤝

  • @s.narayanamoorthys.narayan9744

    பயனுள்ள தரமான பதிவு. நன்றி.

  • @ramachandranarumuham2612

    Excellent & useful information for all business beginners... 👍Thank you very much🤝

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před rokem

      Thanks a lot for your comment and appreciation sir ❤

  • @murugesanml2184
    @murugesanml2184 Před rokem +12

    ஒவ்வொருவரும் தன்னைக் கூர்மைப் படுத்திக் கொள்ள மிக சிறந்த ஆலோசனை வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றி...உங்களின் சேவை இங்கு முன்னேறத் துடிக்கிற அனைவருக்கும் தேவை வாழ்த்துகள் சகோ!!!

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před rokem +2

      உங்கள் பாராட்டுகளுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. விரைவில் தினமும் வீடியோக்கள் பதிவேற்றம் செய்கிறேன். நன்றி 👍🏻

    • @vijayakumark4683
      @vijayakumark4683 Před 9 měsíci

      நீங்கள் சொல்வது போல் என்னை மாற்றிக் கொள்வேன் நன்றி சகோ தர நன்றி

  • @palpandipalpandi-hd4vp
    @palpandipalpandi-hd4vp Před rokem +3

    மிகவும் பயனுள்ள தகவல் தந்ததற்கு நன்றி

  • @dharapuramvrkrishnandharap586

    சிறந்த தகவல் பலரும் பயன் பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @karthis884
    @karthis884 Před 11 měsíci +2

    மிகவும் அருமை மிக பயனுள்ள செய்தி 🙏

  • @palpandipalpandi-hd4vp
    @palpandipalpandi-hd4vp Před rokem +6

    தங்களிடமிருந்து இது போன்ற மேலும் நல்ல தகவல் பெறுவதற்கு நான் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před rokem

      மிக்க மகிழ்ச்சி, நன்றி ஐயா. நிச்சயம் இது போன்ற பதிவுகள் நிறைய தருகிறேன்

  • @nithyasurabhi
    @nithyasurabhi Před rokem +3

    நல்லதொரு தகவல் சகோ
    வாழ்த்துக்கள் மற்றும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před rokem

      தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சகோ..

  • @user-yu1mt2gj6v
    @user-yu1mt2gj6v Před rokem +2

    ❤ ஒரு நிலையான தொழில் செய்வதற்கு தேவையான அறிவுரைகள்

  • @viswammaris5189
    @viswammaris5189 Před rokem +2

    உங்களோட விளக்கம் அருமையாக இருந்தது மேலும் மேலும் பல விவரங்கள் தெரிய அறிகிறேன்

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před rokem

      மிக்க நன்றி. நல்ல தகல்வல்களை பதிவேற்றம் செய்கிறேன். விரைவில், ஒவ்வொன்றாக...

  • @sasi6679
    @sasi6679 Před rokem +8

    Yes well explained about the plenty of sources in front of our eye and our fear and wrong mindset keeps us stagnated and poor. So friends break up the hazards and be an inspiration to others and society.
    Romba nalla video thambi.
    Eye opening session pola irunthathu. God bless you.

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před rokem +1

      Thanks a lot for your blessings and appreciation, madam 🙏

  • @MasterSethuram
    @MasterSethuram Před rokem +3

    Very useful info! Thank you very much!

  • @SJanarthanan
    @SJanarthanan Před rokem +2

    A very useful video with business oriented focus for the current time.

  • @lakshmi2015prasad
    @lakshmi2015prasad Před rokem +1

    சிறந்த தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி.

  • @rajnandakumaradvocatevillu5479

    நல்ல வியாபார விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

  • @vijayanandr9305
    @vijayanandr9305 Před rokem +1

    நேர்மையான பதிவு. சரியான வழிகள் மற்றும் உத்வேகம் அளிக்கிறது.

  • @dhanasekaranvaradaraju1305

    Migavum arumaiyana pathivu.. inum niraiya pagirungal nandrigal pala thozhamaiye..

  • @dharmarajselvakumar856
    @dharmarajselvakumar856 Před rokem +1

    thanku bro🎉

  • @thiruthiru2696
    @thiruthiru2696 Před rokem

    மிக மிக அருமையான பதிவு
    மிக்க நன்றி நண்பரே...

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před rokem

      மிக்க நன்றி நண்பரே. வாழ்த்துக்கள்

  • @raviprashanth9665
    @raviprashanth9665 Před rokem +4

    நன்றி அண்ணா அழகான முறையில் உங்கள் பதிவு இருந்தது. புதிய வியாபாரம் இலாபத்தை நோக்காக இல்லாமல் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு தரும்படி இருப்பதே முக்கியம்... நமது வெற்றி நிச்சயம்...

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před rokem

      மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துகளுக்கு நன்றி..

  • @kamalkanna7040
    @kamalkanna7040 Před rokem +3

    Very useful video for young generation thank you sir

  • @JosephJoseph-mn9rk
    @JosephJoseph-mn9rk Před měsícem +1

    மிக மிக பயனுள்ள பதிவு.

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před měsícem

      மிக்க மகிழ்ச்சி. நன்றி

  • @konguadhitya5207
    @konguadhitya5207 Před rokem

    மிகவும் அருமை நன்றி தோழ

  • @arivialnambi
    @arivialnambi Před rokem +3

    The magic behind one's victory is pin pointed. Thank you.

  • @prabuelectricals6375
    @prabuelectricals6375 Před rokem +5

    Thank you for your information and thankyou so much bro.

  • @kalpanakalpana2489
    @kalpanakalpana2489 Před rokem +1

    Very useful information thank you very much.

  • @AshiBridalFashion-dz1ni
    @AshiBridalFashion-dz1ni Před 11 měsíci +1

    Sariyana neyratil migasariya yosanai sonnergal.vazga vazamudan.nandri

  • @entertainmentofthe9sathika204

    Wow excellent information ❤️❤️❤️

  • @mams7774
    @mams7774 Před rokem +6

    Excellent 👌. An eye opening details especially start up idea industry wise!. Best wishes 🤝

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před rokem

      Glad that it was useful. Thanks a lot for your comment sir

  • @sravi8964
    @sravi8964 Před rokem

    அருமையான பதிவு சார். மிகவும் நன்றி.

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před rokem

      மிக்க நன்றி சார். வாழ்த்துக்கள்..

  • @srinivasanvenkatachalam2715

    பயனுள்ள பதிவு நன்றி

  • @mohanhaasini7960
    @mohanhaasini7960 Před rokem +3

    Super tnq

  • @Hemavathi.1111.
    @Hemavathi.1111. Před rokem +3

    Gurucharanam sir I thank you vazhga valamudan I thank my universe and my angels thank you, thank you, thank you so much

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před rokem

      Thanks a lot for your highly blessed comment, madam. Thank you very much..🤝

  • @nagarajan1065
    @nagarajan1065 Před rokem +1

    அருமையான பதிவு நன்றி

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před rokem

      மிக்க மகிழ்ச்சி, நன்றி

  • @user-ij3mo5or7v
    @user-ij3mo5or7v Před rokem

    அருமை மிக்க நன்றி

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před rokem

      நன்றி. மிக்க மகிழ்ச்சி

  • @user-cz2ml1lz2u
    @user-cz2ml1lz2u Před 11 měsíci +3

    Good video. Motivated me. Thank you.

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před 11 měsíci

      Thanks for the comment. Good to know that it helped you and motivated you as well. Good luck 🤝

  • @skam1975
    @skam1975 Před rokem +3

    Very useful information 👌👌👌🙏

  • @sureshkumarc8235
    @sureshkumarc8235 Před 9 měsíci +1

    அருமையான தகவல் நன்றி

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před 9 měsíci

      நன்றி, மகிழ்ச்சி 👍

  • @trendingbusinessplan2652

    Excellent bro.. Congratulations.. 💐

  • @moviedimensionstamil2899
    @moviedimensionstamil2899 Před 10 měsíci +4

    Supper ஐடியா குடுத்திருக்கிறீங்க அறிவுல்ல பிள்ளை பிழைசுக்கும் 👍👍👍

  • @sajithkumarsivanandharaja7144

    அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @Hr_family__
    @Hr_family__ Před 8 měsíci +2

    மிகவும் பயனுள்ள தகவலாக இருந்தது.இன்றைய இளைய சமுதாயத்திற்கு இந்த வீடியோ நல்ல ஒரு ஊக்குவிக்க கூடிய வகையில் இருந்தது மிக்க மகிழ்ச்சி நன்றிகளும் வாழ்த்துக்களும் உங்களுக்கு.....🙏🙏🙏👍👍👍👍

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před 8 měsíci

      மிக்க மகிழ்ச்சி. உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றிகள் பல.

  • @kaviyarasankaviyarasan9129

    Good very good.
    Literally superb

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před rokem

      Thanks a lot for your comment and appreciation, sir. Thank you

  • @dinakaran6014
    @dinakaran6014 Před rokem +3

    Good guidance for the startup venture peoples. My wishes for this channel.

  • @shanthayogesh7888
    @shanthayogesh7888 Před rokem +1

    Super Tnq so much 🙏🏻

  • @STar-lp6vk
    @STar-lp6vk Před rokem +1

    பொதுநலம் சார்ந்த சிந்தனை.வாழ்த்துக்கள்.

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před rokem

      மிக்க நன்றி, வாழ்த்துக்கள்

  • @suganyaraja1666
    @suganyaraja1666 Před rokem +7

    Very clear explanation with accurate data collection...sir🎉

  • @sivaguru3285
    @sivaguru3285 Před rokem +3

    Fantastic really admiring valga valraga

  • @satheeskumarm4583
    @satheeskumarm4583 Před měsícem +2

    மிகவும் அருமையான தகவல் மிக்க நன்றி❤

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před měsícem

      மிக்க மகிழ்ச்சி, நன்றி 🤝

  • @saravanansambosankaran5287

    நல்ல தெளிவான விளக்கம்

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před rokem

      மிக்க நன்றி, வாழ்த்துக்கள் 👍

  • @user-ex8vi2ei6w
    @user-ex8vi2ei6w Před 10 měsíci +5

    Such a nice motivational video brother. Thanks for tuning the young business magnets🎉

  • @Greencamphor
    @Greencamphor Před rokem +4

    Information spread for all good ideas brighting future think all goals to achieve success.

  • @gvenkateshgvenkatesh340
    @gvenkateshgvenkatesh340 Před rokem +2

    Very very nice and useful valuable information thank you Sir.

  • @senthilsamantha2459
    @senthilsamantha2459 Před rokem +1

    🙏 super brother arumaiyaana pathivu 💯

  • @subramaniangovindaraju9607

    Really wonderful eye opening. Got a solution for my business
    Problems prof.subramanian
    Thank you .

  • @dhanaveln5896
    @dhanaveln5896 Před rokem +5

    மிகவும் மிக மிக சிறப்பு நண்பரே ஒரு வார்த்தையும் செதுக்கி எடுக்கப்பட்டவையாகவே எனக்கு தோன்றியது இது போன்ற உருப்படியான இடையிடையே விளம்பரங்கள் இல்லாத விளம்பர தொல்லைகள் இல்லாத ஒரு மோட்டிவேஷன் ஸ்பீச் தொழில் தொடங்குவதற்கு தங்கள் நிறைய போட வேண்டும் என்பதே எனது விருப்பம் வாழ்த்துக்கள் மிக்க நன்றி மிக்க மிக்க நன்றி

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před rokem

      தங்களின் நீண்ட பின்னூட்டலுக்கு, மிகவும் நன்றி. மிக்க மகிழ்ச்சி. நிச்சயமாக, இம்மாதிரி நிறைய தகவல்களை தருகிறேன், இணைந்திருங்கள். நன்றி..👍

    • @user-sk7di9ff1e
      @user-sk7di9ff1e Před 2 měsíci

      Yes

  • @anwarbashak5751
    @anwarbashak5751 Před rokem +1

    Arumiana Pathivu.
    Very good advice for start up Business.

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před rokem

      மிக்க மகிழ்ச்சி. நன்றி சகோ 👍

  • @Karthickmasanmasan
    @Karthickmasanmasan Před 3 měsíci +2

    Beutiful Depiction, it remids me the sentence "Nesacity is the Mother of Inventions" aptly.

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před 3 měsíci

      Thank you very much for your appreciation and comment, sir 🤝

  • @balamurugan-zh6pt
    @balamurugan-zh6pt Před rokem +15

    அருமை மிக அருமை தங்களின் வர்ணனை, நீங்கள் கூறியதை விட சற்று சிரமங்கள் நிறைந்தது சுய தொழில் செய்வது நிறைய தன்னம்பிக்கை இந்த வர்ணனயில் உள்ளது ....

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před rokem +1

      மிகுந்த மகிழ்ச்சி, மிக்க நன்றி. வாழ்த்துக்கள் 👍

    • @prabuarung1416
      @prabuarung1416 Před rokem

      அருமையான பதிவு

    • @user-qm8xm7te5q
      @user-qm8xm7te5q Před rokem +1

      அருமை Speech, information,Flow, clippings and Explanation were excellent.Keep rocking.We support YOU BRO.May God Bless all your Efforts.Thank You.

    • @murugesank6224
      @murugesank6224 Před rokem

      M

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před rokem

      @@user-qm8xm7te5q மிக்க நன்றி ஐயா. மகிழ்ச்சி, வாழ்த்துக்கள். Thanks a lot 🙏

  • @muthulakshmi451
    @muthulakshmi451 Před rokem +3

    இன்றைய சூழலில் மிகவும் பயனுள்ள தகவல், மிக்க நன்றி

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před rokem

      மிக்க நன்றி, வாழ்த்துக்கள்

  • @sureshjayaraj8765
    @sureshjayaraj8765 Před rokem +2

    Nice information.. thank u so much

  • @srilakshmioffsetpress656

    good information and motivated.. thanks for your video...

  • @vijayptm6855
    @vijayptm6855 Před rokem +5

    Advanced ideas👍

  • @logana7191
    @logana7191 Před rokem +8

    Entrepreneurs should know followings,
    1. Fear of Failure
    2. Fear of Criticism and
    3. Fear of Rejection
    If you have the above things don't try Business.

  • @ganeshchithu7246
    @ganeshchithu7246 Před 9 měsíci +1

    Very clear Explanation Thanks

  • @hilarasiashok2429
    @hilarasiashok2429 Před 11 měsíci +2

    Excellent .. speech highly motivating. Starting thinking

  • @sudhagajendran6764
    @sudhagajendran6764 Před rokem +7

    I am zero now ,but one day I will be woman entrepreneur 👩‍⚖️,such a useful ideas

  • @sak66
    @sak66 Před rokem +3

    Good presentation

  • @Anandvino007
    @Anandvino007 Před rokem +1

    Informative super.. thanks for your data

  • @revathirevathi7272
    @revathirevathi7272 Před 9 měsíci +2

    Thank uuu... Super analysis for latest growed business and good motivation....

  • @leviprakashmusic4745
    @leviprakashmusic4745 Před 9 měsíci +3

    Good Motivational Speech 🙏🙏🙏🙏🙏

  • @vijayr777VJR
    @vijayr777VJR Před rokem +7

    இதே போல் நிறைய காணொளிகளை வெளியிடவும் நன்றி வாழ்த்துக்கள்

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před rokem

      நிச்சயமாக செய்கிறேன், மிக்க நன்றி நண்பா

    • @anguraj4639
      @anguraj4639 Před rokem +1

      @@Moneyandmindset nice

  • @user-cq5kq4nx9l
    @user-cq5kq4nx9l Před rokem

    அருமையான பதிவு சிறப்பு வாழ்த்துக்கள்

  • @sajithkumarsivanandharaja7144

    அருமை எண்ணம் போல் வாழ்கை நன்றி 🙏🙏🙏🙏🙏

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před rokem

      மகிழ்ச்சி, மிக்க நன்றி..🙏

  • @chandramohanc3
    @chandramohanc3 Před rokem +28

    அருமை தம்பி.நல்ல யோசனைகள் ,நல்ல சமுதாயத்தை உருவாக்கும்.

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před rokem +1

      மகிழ்ச்சி ஐயா..மிக்க நன்றி

    • @diamonpmk2645
      @diamonpmk2645 Před rokem

      Super

    • @ravikumarv4380
      @ravikumarv4380 Před rokem

      ​@@diamonpmk2645 hello bro

    • @ravikumarv4380
      @ravikumarv4380 Před rokem

      ​@@diamonpmk2645 I'm Ravi from Pollachi industrial area

    • @ravikumarv4380
      @ravikumarv4380 Před rokem

      ​@@diamonpmk2645 naanga puthusa oru tholil start pannirukom athuku people required

  • @bhagavandossk7221
    @bhagavandossk7221 Před rokem +8

    Everyone must work hard whatever field they choose and continue to focus till they achieve their ultimate results.

  • @mrredline7085
    @mrredline7085 Před měsícem +1

    தெளிவான பதிவு தெளிய வைக்கும் பதிவு....
    உங்கள் தெளிவான விளக்கம் கண்டிப்பாக தொழில் துவங்க காத்திருக்கும் இளைஞர்கள் ஒரு முறையாவது கேட்க வேண்டிய பதிவு.... மிக சிறப்பு....

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před měsícem

      மிக்க நன்றி. மிக்க மகிழ்ச்சி 🤝

  • @Albert045
    @Albert045 Před rokem +1

    Yes thankyou very good thoughts

  • @kandasamyc4602
    @kandasamyc4602 Před rokem +3

    good job

  • @kathirvel1963
    @kathirvel1963 Před rokem +3

    Superb presentation

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před rokem

      Thank you

    • @udaiyappanpandi719
      @udaiyappanpandi719 Před rokem

      நல்லதை கற்றுத்தரும் நீங்கள் வாழ்க வழமுடன்❤❤❤❤❤

  • @psmurugan6479
    @psmurugan6479 Před rokem +1

    சிறப்பு .நல்ல பதிவு வாழ்க வளமுடன்

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před rokem

      மிக்க நன்றி. வாழ்க வளமுடன்..🙏

  • @johnsonselvaraj3085
    @johnsonselvaraj3085 Před 2 měsíci +1

    Very,very. Usefully idea,thank u for u,r guidence

  • @samraj192
    @samraj192 Před rokem +4

    Informative video 👌👍🙏