லட்சங்களில் வருமானம் ஈட்டும் முருங்கை அரசியின் வெற்றிக்கதை | ஃபீனிக்ஸ் பெண்கள் | moringa

Sdílet
Vložit
  • čas přidán 27. 07. 2021
  • லட்சங்களில் வருமானம் ஈட்டும் முருங்கை அரசியின் வெற்றிக்கதை | ஃபீனிக்ஸ் பெண்கள் | Moringa
    **************************************************************
    Our Channel Link : bit.ly/IndianHeritager
    Whatsapp Link : wa.me/+917904140033
    *************************************************************
    Connect with Us:
    Email - heritagerindian@gmail.com / info@indianheritager.com
    Contact No: +91-7904140033
    Blog: நமது கட்டுரைகளைப் படிக்க: www.indianheritager.org
    Shop: நமது பொருட்களை வாங்க: www.indianheritager.com
    FB Page: / indianheritager
    FB Group: / indianheritager
    Instagram: / theindianheritager
    Twitter: / indianheritager
    **************************************************************
    திருமதி.பொன்னரசி 9677613853
    **************************************************************
    No Charges For promotions
    **************************************************************
    For Free Agri Consultation Or Discussion Only through Telephone:
    வேளாண் சம்பந்தமான இலவச ஆலோசனைகளுக்கு
    Call: V.Thanigai Kumar +91-98659-43474
    Whatsapp Link : wa.me/+919865943474
    **************************************************************
    For Professional Agri Consultation through Personal Visit to Your Farm:
    நேரடியாக உங்களது தோட்டம் அல்லது இடத்தினை ஆய்வு செய்து ஆலோசனைகள் கொடுப்பதற்கு:
    Call: +91-7904140033 (Charges Applicable-கட்டண சேவை- முன்பதிவு அவசியம்)
    Consultants: Mr.S.Mohanraj / Mr.V.Thanigai Kumar
    **************************************************************
    For Marketing Your Products: சந்தைப்படுத்துதல் பற்றிய ஆலோசனைகளுக்கு
    Call: C.Santhosh Kumar +91-79041-40033
    Whatsapp Link : wa.me/+917904140033
    **************************************************************
    DISCLAIMER:
    This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel.
    The views or opinions expressed by the guest speakers are solely their own and do not necessarily represent the views or opinions of our channel or its representatives.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.
    Medical Disclaimer: The information on this site is not intended or implied to be a substitute for professional medical advice, diagnosis or treatment. All content, including text, graphics, images and information, contained on or available through this web site is for general information purposes only.
    **************************************************************
    #indianheritager #பொன்னரசி #moringa

Komentáře • 511

  • @allahpichai3376
    @allahpichai3376 Před 3 lety +21

    இயற்கை அளிக்கும் இந்த சூழலில் இயற்கையோடு பயணித்த இந்தப் பெண்மணியை என் மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி

  • @mohamedirfan4433
    @mohamedirfan4433 Před 2 lety +9

    என் வாழ்வில் பயனுள்ள 41:00 நிமிடங்கள் இந்த காணொளி.
    உடல் சிலிர்த்தது,
    மனம் நிறைந்தது
    வாழ்க வளத்துடன் அக்கா

  • @magizhamorganictalkies612
    @magizhamorganictalkies612 Před 3 lety +64

    பெண்ணின் வைராக்கியம் வெற்றியில் முடியும்.
    வாழ்த்துகள் சகோதரி.

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 Před 2 lety +4

    மன மகிழ்ச்சி நிறைந்த பேட்டி.. ஒவ்வொரு விசயததையும் சொல்லும் போதும் மனம் பூரிப்பு அடைகிறது.. மென்மேலும் வளந்தோங்கிட நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் சகோதரி..

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 Před 3 lety +9

    கற்றது கைமன் அளவு கல்லாதது
    உலகளவு இன்னும் கற்று சாதனை படைக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் ஒரு பெண்மணியாக இருந்து வெற்றி பாதையில் ஒளி விழக்காய் விளங்கும் அன்பு சகோதரி மேன்மேலும் நிறைய சாதனை படைத்திட வாழ்த்துகள்

  • @ramanathananantharaj2568
    @ramanathananantharaj2568 Před 3 lety +3

    முருங்கை அரசியே உங்களுடைய ஆற்றல் மிகவும் அற்புதமானது. உங்களுடைய உழைப்பும், துடிப்பும் அற்புதமானது போற்றத்தக்கது, புகழத்தக்கது வாழ்த்துக்கள் சகோதரி... நன்றி

  • @muruganprabhakar4338
    @muruganprabhakar4338 Před 2 lety +3

    முடிந்த வரை ஆங்கிலம் இல்லாமல் பேசும் அரசிக்கு வாழ்த்துக்கள்
    உங்களின் தொழில் ஆர்வம் வியக்கவைக்கிறது
    வாழ்க வளத்துடன்
    வாழ்க நலத்துடன்

  • @santhamoorthy3423
    @santhamoorthy3423 Před 3 lety +8

    சாதனைப் பெண்கள் வாழ்க வளமுடன் மேன்மேலும் உங்கள் ஆய்வு‌ தொடருட்டும்

  • @rvijirviji8956
    @rvijirviji8956 Před 3 lety +5

    சூப்பர் பெண்கள் முன்னுக்கு வர ஆரம்பித்து விட்டனர் என் மனம் நிறைந்த வாழ்துக்கள்

  • @kannammalt3021
    @kannammalt3021 Před 3 lety +20

    வாழ்க....வளர்க.....என்ன ஒரு சிந்தனைகள்...முயற்சிகள்....வியப்பாக உள்ளது....! தாயகத்திற்கு தங்களால் பெருமை சேர்கிறது..!

  • @ganesansanjeevi4042
    @ganesansanjeevi4042 Před 3 lety +5

    வாழ்த்துக்கள் முறுங்கைஅரசி அவர்களே !
    பாராட்டுக்கள் !!

  • @cbcb4044
    @cbcb4044 Před 3 lety +65

    நேரமும் வாய்ப்பும் எல்லாருக்கும் எப்பொலுதும் இருந்து கொண்டேதான் இருக்கின்றன. முயற்சி எடுப்பவர்கள் மட்டுமே முன்னேறுகின்றனர். வாழ்த்துக்கள் முருங்கை அரசி

    • @jeyamurugansingaravelan7432
      @jeyamurugansingaravelan7432 Před 3 lety +4

      அடுத்தவரிடம் வேலைக்கு சென்றால் 90% முன்னேறுவதற்கு வாய்ப்பே கிடையாது எந்த தொழிலாக இருந்தாலும் நன்றாக சிந்தித்து அதிலிருக்கும் நன்மை தீமைகளையும் சிந்தித்து சொந்தத் தொழில் ஆரம்பித்து அதில் முழுமூச்சாக உழைத்தால் வெற்றி நிச்சயம்

    • @jeyamurugansingaravelan7432
      @jeyamurugansingaravelan7432 Před 3 lety +4

      சொற்ப வருமானத்தை வைத்துக்கொண்டு அதிலேயே செலவுகளை சமாளித்து கஷ்டத்துடன் வாழும் மக்களே அதிகமாக இருக்கிறார்கள் சொந்த தொழிலுக்கு முயற்சி எடுப்பதற்கான பொருளாதாரமும் தைரியமும்அவர்களிடம்இல்லாத காரணத்தினால் காலம் முழுவதும் கஷ்டப்பட்டு கொண்டு ஏழைகளாக வேஇருக்கிறார்கள்

  • @dperumal8755
    @dperumal8755 Před 3 lety +6

    அன்பு தங்கைக்கு அண்ணனின்
    பாசமிகு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு நமது
    முன்னோர்கள் முருங்கையை
    பற்றி உணர்த்திருந்தார்கள்
    ஆனால் நமது சமுதாயத்தில்
    தற்போதுதுள்ள சந்ததிகள்
    உணரவில்லை இருப்பினும்
    உமது முயற்சி சிறப்பு மிகுந்த
    செயல் என்பதில் சந்தேகமில்லை
    குறிப்பாக இந்த சுலபமாக கிடைப்பதால் நமது மக்கள்
    சிறப்பை அறியாமல் உள்ளார்கள்
    என்பதில் எந்த சந்தேகமும் இல்லை உண்மையை சொல்ல
    போனால் உம்மை பெற்றெடுத்த
    தாய் தந்தைக்கு என் முதல் வணக்கம் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள இல்லத்து அரிசிக்கு
    தாங்கள் எடுத்துள்ள முயற்சிகள்
    போல மனப்பக்குவம் வரவேண்டும் தாங்களையும்
    மகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறேன்
    தாங்கள் செயல்பாடுகள் மேன்மேலும் வளர்ந்து உயர
    இறைவனை பிரார்த்திக்கிறேன்
    தாங்கள் கருத்து பற்றி
    பேட்டி எடுப்பதற்காக வந்த
    அண்ணனுக்கு என் பாசமிகு
    வாழ்த்துக்கள் நன்றி ...

  • @jayabalanas3016
    @jayabalanas3016 Před 3 lety +3

    முருங்கை அரசிக்கு எனது மனமார்ந்த வாழ்துக்கள் உங்களின் முழு விலாசம் தேவை

  • @sowmi2986
    @sowmi2986 Před 2 lety +2

    அக்ரிணையை உயர்திணையாய் மதிக்கும் உங்களுக்கு அருட்பெருட்சோதி ஆண்டவர் அருள் கிடைக்கும் சகோதரி

  • @jeyapandianb2678
    @jeyapandianb2678 Před 2 lety +2

    வாழ்த்துக்கள் சகோதரிக்கு &பேட்டி எடுத்த அண்ணனுக்கும் வாழ்த்துகள் அருமையான கேள்விகனைகள் &சிறப்பான பதில்கள் 👌👌👏👏👏

  • @vijilakshmi9925
    @vijilakshmi9925 Před 3 lety +8

    அம்மா.நீபொன்னரசி மட்டுமல்ல பெண்ணரசியும் கூட.உன் உழைப்பிற்கு என் வந்தனம்

  • @krishnannagappan5174
    @krishnannagappan5174 Před 3 lety +9

    மிகச்சிறந்த இந்தியப் பெண்மணி. அறிவை முழுமையாக பயன்படுத்தி உள்ளார்

  • @kidzeworld5578
    @kidzeworld5578 Před 2 lety +8

    தேனீயை பட்டாம்பூச்சியை கூட அவங்க என்று மரியாதையாய் சொல்லும் அழகே அழகு கொங்கு சீமையல்லவா

  • @rajeswarijayamoorthi4264
    @rajeswarijayamoorthi4264 Před 2 lety +1

    நிறைய தகவல், நிறைய பயிற்சி, சமூக அக்கறை, சூழல் சார் உளவியல்,🙏
    வாழ்க...வளர்க...வளமான உயிர் சூழலுடன் ஓங்குக நின் மண் சார் வாழியல்👌👏👍🙏

  • @daisyebi2553
    @daisyebi2553 Před 2 lety +3

    சகோதரிக்கு வாழ்த்துக்கள் உண்மையான கதாநாயகி வாழ்க வளமுடன் அரசியாக என்றென்றும்

  • @srijardirector
    @srijardirector Před 3 lety +30

    வாழ்த்துகள் அரசி
    வெற்றி தொடரட்டும்

    • @pandiyank437
      @pandiyank437 Před 3 lety

      இப்போது என்னவாக விற்பனை செய்தாலும் முற்க்காலத்திலேயே ஒரு வீட்டிற்கு ஒரு எறுமையும் ஒரு முருங்கை மரமும் இருந்தாலே போதும் பசியும் வறுமையும் வரவே வராது என முதுமொழி உள்ளது அதுவே இப்போது மறுவி வருகிறது.

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 Před 3 lety +10

    Excellent Ponnarasi! Great achievement from a non descript village! மண்ணின் மகத்துவம்! முருங்கையின் ரகசியம்! தேனீயின் உழைப்பு! எல்லாவற்றிலும் மேலாக விவசாயத்தின் மேல் உள்ள தீராத ஈடுபாடு! வழிகாட்டியவர் மறக்காமல் நினைவு படுத்தி பெருமை சேர்க்கும் விதம்! வாழ்த்துகள்! இது ஒரு பெண்ணின் பெருமையை பறை சாற்றும் பதிவு! நன்றி!

  • @vijayalakshmi149
    @vijayalakshmi149 Před 3 lety +6

    அருமை.வாழ்கவளமுடன். இன்னும் சில விபரங்களை அறிய ஆவல்.

  • @surendhars5862
    @surendhars5862 Před 3 lety +58

    அனைவருக்கும் உத்வேகம் தரும் சகோதரிக்கு எனது பணிவான வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். தணிகை அண்ணாவுக்கு நன்றிகள்.
    - சுரேந்தர், வேலூர்

  • @kalavathyelangovan350
    @kalavathyelangovan350 Před 2 lety +8

    Wow great adventure sister. U r a role model for every Indian woman. We r very proud of u sister for ur splendid knowledge and experience in all our agricultural field.U r a very great entrepreneur madam. We salute u Madam for all ur 👌future endeavors for our generations.

  • @anbuking2010
    @anbuking2010 Před 2 lety +1

    சிறப்பு.. வாழ்க வளமுடன்

  • @stephenarumainathan9922
    @stephenarumainathan9922 Před 3 lety +15

    I admiered her hard work and confidence.

  • @pvkumarkgf1784
    @pvkumarkgf1784 Před 2 lety +2

    an excellent programme,just AMAZING.WISHING PONNARASI THE QUEEN OF AGRICULTURE ALL THE BEST

  • @ViratkohlViratkohl
    @ViratkohlViratkohl Před 2 lety +1

    சூப்பர் அக்கா. இயற்கை. ஓடு‌‌ வாழ்க

  • @alagammaial2926
    @alagammaial2926 Před 3 lety +7

    You have made us proud as a woman. Simple lifestyle but very healthy and most valuable Nature’s blessings will be there for you for ever🙏

  • @mkmohankalai83
    @mkmohankalai83 Před 2 lety +2

    அருமை அருமை ஆனா பதிவு

  • @user-ph6ci7gx7h
    @user-ph6ci7gx7h Před 2 lety +3

    வாழ்த்துக்கள் தங்கையே

  • @krishp5599
    @krishp5599 Před 6 měsíci +1

    Proud googebumps that we got awareness.. Tough competitor for corporates.. All the best sister..do more help more❤

  • @ponmaniponnu4541
    @ponmaniponnu4541 Před 3 lety +8

    மென்மேலும் வளர வேண்டும் என வாழ்த்துகிறேன்

  • @madhanakumar6155
    @madhanakumar6155 Před 3 lety +4

    Excellent lady v good job keep it up. Every one should follow her & develop the nation.

  • @senathipathysiva6638
    @senathipathysiva6638 Před 2 lety +1

    உங்கள் விலாசம் ஃபோன் எண் தேவை அற்புதமான பதிவு நன்றி வாழ்க

  • @srinivasansambatham4299
    @srinivasansambatham4299 Před 3 lety +8

    பயனுள்ள பதிவு மிகவும் மகிழ்ச்சி 💐🙏
    பாராட்டுகள் 💐💐

  • @murugaveludharmasivam7835

    அருமை என் சகோதரியே

  • @gangadharanm4413
    @gangadharanm4413 Před 3 lety +2

    உங்கள் கொங்கு நாட்டு பேச்சு மொழி !
    அருமையிலும் அருமை!

  • @gunasekar170
    @gunasekar170 Před 3 lety +3

    God bless you, thank you for your essential & efficient message

  • @lotuscooking1970
    @lotuscooking1970 Před 3 lety +5

    சகோதரி வாழ்க்கையில் எனக்கு பிடித்தமான அத்தனை ஆச்சரியமூட்டும் ‌விஷயங்களும் உங்கள் பேட்டியில் நான் கண்டேன்.உங்ககளை நேரில் சந்தித்து மேலும் எனக்கு தேவையான பல தகவல்களை பெற விரும்புகிறேன்.

  • @krishnannagappan5174
    @krishnannagappan5174 Před 3 lety +12

    நேர் காணல் நடத்திய சகோதர் மிகத்தெளிவாக வினாக்களை எழுப்பியுள்ளார். மிக்க நன்றி

  • @rajasekarr2565
    @rajasekarr2565 Před 3 lety +4

    மிக சிறந்த முயற்சி

  • @vasanthys4446
    @vasanthys4446 Před 3 lety +7

    Too happy to see her talent
    Stay blessed sister

  • @cynthiaedwin9316
    @cynthiaedwin9316 Před 3 lety +2

    Arasi.... u r a great....way maker.... 👍👍👍👍👌👌👌

  • @cirilciril2797
    @cirilciril2797 Před 3 lety +11

    Great Sister ...teach Every formers.. thanks nanba...

  • @ssr7222
    @ssr7222 Před 3 lety +3

    வாழ்க வளமுடன் மென்மேலும் வளர இறை அருள் கிடைக்க வாழ்த்துக்கள் 🤝👍👍

  • @coolkid892
    @coolkid892 Před 3 lety +5

    Really really great.god bless you.

  • @KalaiSS
    @KalaiSS Před 3 lety +8

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வளர்க உங்கள் பயனம் உழைப்பு.. Awesome ngha

    • @jeyamurugansingaravelan7432
      @jeyamurugansingaravelan7432 Před 3 lety +1

      திருப்பூர் கோவை ஈரோடு கரூர் ஆகிய ஊர்களில் சாணம் மிகமுக்கிய பொருளாக பொதுமக்களால் வாங்கப்படுகிறது ஏனென்றால் வீட்டின் முன்னும் உள்ளேயும் சாணம் தெளித்தால் நிறைய செல்வம் சேரும் என்ற நம்பிக்கை கொங்கு மண்டலத்தில் இருக்கிறது

  • @veyilammakkanagasabapathy9207

    Murungai Arasiku valthukkal valka valarka God bless you and your family

  • @leelathambiraj5382
    @leelathambiraj5382 Před 3 lety +5

    Great inspiring effort for a successful career.God bless her.let her effort be an inspiration to the younger generation

  • @ganesanssekar584
    @ganesanssekar584 Před 3 lety +13

    அக்கா வணக்கம் இதை போல் மற்ற பொருட்களையும் மதிப்பு கூட்டி நிறைய பேர் வேலை வாய்ப்பு மற்றும் வருவாய் ஈட்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டும்.

  • @lakshmananeswaramoorthi8891

    அருமையான பதிவு நண்பரே.

  • @nandhini483
    @nandhini483 Před 3 lety +1

    Oru like than poda mudiuma... 🥰🥰🥰 Super, fantastic, fabulous,.....

  • @thanislausm4288
    @thanislausm4288 Před 3 lety +2

    THE SISTER IS THE QUEEN NOF ACHIVEMENTS . THE MODEL WOMEN GUIDING HELPLESS PEOPLE TO.FIGHT.AGANIST POVERTY. ALL THE BEST.

  • @mariedimanche1859
    @mariedimanche1859 Před 3 lety +2

    வாழ்த்துக்கள் இறையாசீர். சகோதரி !! பாக்கியராஜ் சார் ரொம்ப சந்தோஷம் படுவார் !!!

  • @kalaivani4676
    @kalaivani4676 Před 3 lety +3

    Amazing experience from this wonderful sister

  • @ssoundar4808
    @ssoundar4808 Před 3 lety +3

    Great video, enjoyed watching!!

  • @baskar1091
    @baskar1091 Před 3 lety +4

    valthugal akka arumayana payanulla pathivu

  • @vigneshchem5671
    @vigneshchem5671 Před 2 lety +7

    The amount of knowledge she has is truly amazing and inspiring

    • @ChennaIWelcomeYou
      @ChennaIWelcomeYou Před 2 lety +1

      just from the village. Imagine what will happen if she were to be in city! Mind boggling!

  • @thedesignerschoice6939
    @thedesignerschoice6939 Před 3 lety +6

    Arumaiyaana pathivu manamaarndha vaalthukkal

  • @jeyamrajadurai5621
    @jeyamrajadurai5621 Před 3 lety +5

    Great achievement akka...hard work never fails...

  • @rajalakshmis8909
    @rajalakshmis8909 Před 3 lety +3

    Very nice 👍 super madam your great human

  • @sakthikala8812
    @sakthikala8812 Před 3 lety +10

    An inspiring video.

  • @ranjithram1639
    @ranjithram1639 Před 3 lety +2

    Good great time to meet you all awesome exploration of further information about Indian hidden treasure

  • @marjunabhie8984
    @marjunabhie8984 Před 2 lety +2

    Thank you Alka🙏🏽

  • @sekarjayaraman7565
    @sekarjayaraman7565 Před 2 lety +1

    Super nice

  • @manochitrasaravanan9378
    @manochitrasaravanan9378 Před 2 lety +2

    Super mam

  • @greengreen2101
    @greengreen2101 Před 3 lety +5

    Vaazhthukkal sagodhari 💐💐💐👍👍👍

  • @vasanthiguru4819
    @vasanthiguru4819 Před 3 lety +2

    Arumaiyana work sis.romba ths.

  • @anithabalu7810
    @anithabalu7810 Před 2 lety +1

    அருமையான பதிவு

  • @loganathanmunuswamy4249
    @loganathanmunuswamy4249 Před 2 lety +2

    Arumai

  • @kunamani1
    @kunamani1 Před 3 lety +5

    Amazing.Wonderful.God Bless You All.Thank you.

  • @phudusamayal7279
    @phudusamayal7279 Před 2 lety +1

    Very useful and inspiring video. Thank you so much bro

  • @nandhakumark8893
    @nandhakumark8893 Před 3 lety +4

    அருமை அக்கா அற்புதமான தகவல்கள் எருமை பற்றிய விஷயம் அணுபவப்பூவமான உண்மை நான் பயன்படுத்துகிரேண்

  • @sethuraman7051
    @sethuraman7051 Před 3 lety +4

    Courtesy Queen Marvalas Iam proud of you thank you madam

  • @ayishafareena4361
    @ayishafareena4361 Před 2 lety +1

    நான் பார்த்தில் மிகவும் பிடித்த ஒன்று

  • @kumarraj5799
    @kumarraj5799 Před 3 lety +1

    சிறப்பான முயற்சிகள் அ௫மை சகோதரி வாழ்த்துகள்

  • @shanthir7741
    @shanthir7741 Před 3 lety +1

    MurugaiarIkku ennudaiya manamarndha vazhthukal. Naanum ungal products vaanga virunbugiren. Thangal pani sirakkttum. Vaazhga Valamudan Nalamudan Sister. 🙏💐👏

  • @user-ye9mv4rq4p
    @user-ye9mv4rq4p Před 3 lety +2

    வாழ்த்துக்கள் சகோதரி. வாழ்க வளமுடன் .

  • @eswaribalan164
    @eswaribalan164 Před 3 lety +9

    Also growing murrungai with seed makes the tree very strong.

  • @selvinatarajan9438
    @selvinatarajan9438 Před 3 lety +3

    Vazhga vazhamudan 🙏. 👌👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏

  • @afridafrid5704
    @afridafrid5704 Před 2 lety +1

    Super.super

  • @vasanthiguru4819
    @vasanthiguru4819 Před 3 lety +2

    Sis arumaiyana speech.very useful video

  • @srpsaravanan250
    @srpsaravanan250 Před 3 lety +7

    திருச்சிற்றம்பலம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @p.murugesanp.murugesan7429

    வாழ்த்துகள் வளர்க

  • @ChennaIWelcomeYou
    @ChennaIWelcomeYou Před 2 lety +1

    Your video-One of very very few unforgettable things experienced in my life.

  • @ranibommayan227
    @ranibommayan227 Před 3 lety +5

    சபாஷ் சகோதரி... 👏👏💐💐

  • @lduraipandian7505
    @lduraipandian7505 Před 3 lety

    மிக்க நன்றி , அருமையான தகவல்.

  • @susila8394
    @susila8394 Před 3 lety +2

    Valzthukkal murungai arasi.

  • @AbdulAleem-fl3yr
    @AbdulAleem-fl3yr Před 2 lety +1

    Valthukkal. Sahodhari

  • @ramasamyramasamy2845
    @ramasamyramasamy2845 Před rokem

    அருமை அருமை! வாழ்த்துக்கள் வாழ்க வளர்க வளமுடன் நலமுடன் நன்றி.

  • @lalithanandagopal4958
    @lalithanandagopal4958 Před 3 lety +2

    Vazgavalamudan 👍👍👍

  • @anandhanandhan855
    @anandhanandhan855 Před 3 lety +3

    good information...

  • @chandranchandran9500
    @chandranchandran9500 Před 3 lety +5

    வாழ்த்துகள்

  • @saleemkh42
    @saleemkh42 Před 2 lety +1

    Great Interview of a Great Lady, Proud Inventor Entrepreneur of Tamil Nadu, very inspiring , I too have a Murungai Tree at home , which grows to One meter length, and thick and very tasty, this interview gives me inspiration to create lots of plants of that tree. May God Bless You to make many more Inventions.

  • @JOHN-hg5nw
    @JOHN-hg5nw Před 2 lety +1

    அருமையான பதிவு brother.

  • @icecreamanimation008
    @icecreamanimation008 Před 2 lety +2

    Super sister