அரசுப்பள்ளி மாணவன் To தமிழக DGP! நான் கடந்து வந்த பாதை -Sylendra Babu IPS Insipring Interview|Rewind

Sdílet
Vložit
  • čas přidán 28. 06. 2021
  • BHARATH UNIVERSITY
    Admissions Open - 2021 for Engineering, Arts & Science, Management,Architecture, Law and Nursing Programmes
    Bharath University Admission link: www.bharathuniv.ac.in/admissi...
    Website Link: www.bharathuniv.ac.in/
    #Tamilnadu_DGP #Sylendra_Babu
    அரசுப்பள்ளி மாணவன் To தமிழக DGP! நான் கடந்து வந்த பாதை
    -Sylendra Babu IPS Insipring Interview | Rewind
    Watch the video to know more...
    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content.
    Thank you for your support.
    Reach 7 crore people at Behindwoods.
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: goo.gl/a3MgeB
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ / behindwoodstv
    Behindwoods Air ▶ / behindwoodsair
    Behindwoods Ice ▶ / behindwoodsice
    Behindwoods Ash ▶ / behindwoodsash
    Behindwoods Gold ▶ / behindwoodsgold
    Behindwoods TV Max ▶
    / @behindwoodstvmax
    Behindwoods Walt ▶ / @behindwoodswalt
  • Krátké a kreslené filmy

Komentáře • 306

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  Před 3 lety +29

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

    • @sureshselvaraj2741
      @sureshselvaraj2741 Před 3 lety

      Iya neinga than appa aingaloda valikateey

    • @athiyaman1
      @athiyaman1 Před 3 lety +2

      தமிழகத்தின் புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் அவர்களுக்கு 💐வாழ்த்துக்கள் 👍

    • @rajaindran1729
      @rajaindran1729 Před 3 lety

      Kaval. Thursi. Thalaivar. Itya. Awargalaku. Valthil

    • @rhythmic_ride1334
      @rhythmic_ride1334 Před 3 lety +1

      My role model is sylendra babu sir hat's off and congratulations sir

    • @muthunayagamp2856
      @muthunayagamp2856 Před 3 lety

      May God bless you for your new venture

  • @aanadhan5137
    @aanadhan5137 Před 3 lety +177

    நம்ம தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு இப்பதவி கிடைத்தது நம் அனைவருக்கும் பெருமை

    • @VanithaShrisKitchen
      @VanithaShrisKitchen Před 3 lety +3

      மிகச் சரி சகோ🙌👍

    • @babykingsly4650
      @babykingsly4650 Před 3 lety +2

      Correct ❤🌹🌿

    • @tamiltroll1988
      @tamiltroll1988 Před 3 lety +5

      இவர் சிறந்த தமிழன்

    • @user-ey3up7tu1r
      @user-ey3up7tu1r Před 3 lety +3

      உண்மையை உரக்கச் சொன்னதற்கு வணக்கம்.

    • @alexphilip9759
      @alexphilip9759 Před 3 lety +6

      ரொம்ப நாளைக்கு அப்புறமா டிஜிபி யும் தமிழ்நாடு தலைமை செயலாளர்ம் தமிழ்நாடு ..

  • @nallasivamarumugam4281
    @nallasivamarumugam4281 Před 3 lety +47

    குமரியில் ஏழைவிவசாயக்குடும்பத்தில் பிறந்து ,அரசுப்பள்ளியில்பயின்று தமிழகத்தின் தலைமைக்காவலனாகபொறுப்பேற்கும் தாங்கள்மேலும்பலசாதனைகள்படைத்துபல்லாண்டுவாழ ஆண்டவனைவேண்டிக்கொள்கிறேன்.

  • @pramothcreation
    @pramothcreation Před 3 lety +53

    நான் பார்த்த மனிதர்களில் பெருமை பட கூடிய மனிதரில் இவரும் ஒருவர் .. வாழ்த்துகள் அப்பா...

  • @VanithaShrisKitchen
    @VanithaShrisKitchen Před 3 lety +91

    பத்தாம் வகுப்பில் காவல்துறை வட்டத்தில் முதல் மதிப்பெண் பெற்றதற்கு திரு.சைலேந்திர பாபு அவர்கள் கைகளால் சிவகங்கையில் பரிசு வாங்கி இருக்கிறேன் 😍🙏🙌🥳🥳.என் வாழ்க்கையில் நடந்த இனிய நிகழ்வு அது❤️.சிறந்த அதிகாரி🥳❤️❤️👍👏👏👏🙌🙌🌹🌹

  • @Vision-oo7pt
    @Vision-oo7pt Před 3 lety +35

    Happy to see the Powerful 3 Tamilnadu Administrators,
    1.) TN Cheif Scretary = Mr.Iraiyanbu IAS
    2.) TN DGP = Dr.Syailendrababu IPS
    3.) TN Health Secretary = Dr.Radhakrishnan IAS
    Thanks CM sir 👍🙏💐

  • @sivagnanamkklsiva4654
    @sivagnanamkklsiva4654 Před 3 lety +1

    உண்மை உழைப்பு உயர்வு இதற்குக் கிடைத்த அங்கீகாரம் நீதி நேர்மை நியாயம் என்று தொடர்ந்து பணியாற்ற இருக்கும் அதிகாரம் வாழ்த்துக்கள்💯

  • @yaswanthsakthivel3003
    @yaswanthsakthivel3003 Před 3 lety +72

    He is my inspiration. He is my role model.congrats sir sylendra babu IPS ❤️

  • @balaramsp
    @balaramsp Před 3 lety +45

    Honest police officer 👍

  • @JAGAN_AS95
    @JAGAN_AS95 Před 3 lety +16

    ஐயா வின் தீவிர ரசிகன் 💚

  • @army_jk_007
    @army_jk_007 Před 3 lety +38

    MK STALIN❤🖤 IRAI ANBU❤SYLENDRA BABU❤

  • @a.kaaviyan3487
    @a.kaaviyan3487 Před 3 lety +47

    தலைவா இனி தர்ம வழியில் தமிழகம்

  • @m.shanthim.shanthim.shanth9663

    உங்களை போல் சிறந்த காவலர்கள் வரவேண்டும் ஆசை

  • @itsz_me_creation3893
    @itsz_me_creation3893 Před 3 lety +7

    Proud to be a kanyakumarian🔥🔥🔥🔥

  • @karkannand1468
    @karkannand1468 Před 3 lety +1

    இந்த அதிகாரியைப்பார்க்கும் போது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது இவர் தமிழகத்தின் காவலத்துறை தலைவரானது தமிழ்மக்களுக்கே பெருமை அவர் கரங்களில்தமிழகத்தினா சட்ட ஒழுங்கு ஒப்படைக்கப்பட்டுளது பெருமை கொள்வோம் அவரைப்பாராட்டுவோம் வாழ்த்துவோம் மேலும்எங்க சிவகங்கை மாவட்டத்தின் முன்னால் தலைமை அதிகாரி என்பதை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @gunasekaranb6545
    @gunasekaranb6545 Před 3 lety +35

    பிறக்கும் போதே அவர்களின் தோளில் முத்திரையுடன் பிறக்கும் ஒரே துறை காவல்துறை மட்டுமே.
    நான் நிறைய முயற்சி செய்தேன் உயரம் போதவில்லை.

    • @maththayas3590
      @maththayas3590 Před 3 lety

      உயரம் தேவை இல்லை நண்பா tnpsc group 1 exam eluthi pass pannunga kandipa kidaikkum

  • @Dinesh_Dronography
    @Dinesh_Dronography Před 3 lety +9

    இளைஞர்களின் தன்னம்பிக்கையே... வாழ்த்துக்கள் தலைவா🔥

  • @dvk2118
    @dvk2118 Před 3 lety +3

    Edho nammake andha posting kedachathu maari oru feeling 😍😍🔥🔥

  • @mano110565
    @mano110565 Před 3 lety +10

    Congratulations Sir ❤️
    We are eagerly waiting for your service to our தமிழ் நாடு.
    இந்த உயர்வு எங்களால் எதிர் பார்க்கப்பட்ட ஒன்றுதான்.
    IG அருள் IPS, Commissioner வால்டர் தேவாரம் IPS வரிசையில் DGP Dr. சைலேந்திர பாபு IPS 👍🙏

  • @okypaya9567
    @okypaya9567 Před 3 lety +27

    Kanakumari singam all the best sir

  • @vishnushankarram4806
    @vishnushankarram4806 Před 3 lety +7

    Eps sir missed the chance to put the sylendra Babu sir perfectionist tamilnadu must be proud of you sir

  • @MegaSuresh86
    @MegaSuresh86 Před 3 lety +3

    Useful message sir

  • @Lion20169
    @Lion20169 Před 2 lety

    தான் ஒரு நல்ல அதிகாரி என்பதை நிருப்பித்து கொண்டே இருக்கிறார்.தலைவணங்குகிறேன் அவருக்கு நன்றி ஐயா.🙏🙇‍♀️

  • @chinthumathiveronica5675
    @chinthumathiveronica5675 Před 3 lety +6

    Proud to be an ex ncc cadet🇮🇳🇮🇳🇮🇳 such a great inspiration

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Před 3 lety +2

    உயர்திரு சைலேந்திர பாபு IPS அவர்களுக்கு நெஞ்சார வாழ்த்துக்கள். சார் நீங்கள் நேர்மையானவர் கண்டிப்பானவர் மனிதநேயம் மிக்கவர் அறிவாளி திறமையானவர் உங்களின் தீவிர ரசிகன் நான் உங்கள் நலன் விரும்பி. நீங்கள் மாபெரும் சாதனை புரிந்து ஊழல்வாதிகளை அடக்கி தமிழ்நாட்டை தலைநிமிர செய்யுங்கள். நீங்கள் நீண்ட காலம் மக்கள் சேவையாற்ற இயற்கையை வேண்டுகிறேன். நம் நேர்மையான முதல்வர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் பொறுப்பில் தமிழ்நாடு உலகிலேயே முதல் மாநிலமாக முன்னேறும் நன்றி

  • @uceratrocities7312
    @uceratrocities7312 Před 3 lety +7

    *HUMBLE MAN...&DOWN TO EARTH MAN...* 🔥 GREAT IPS OFFICER... 🔥

  • @parrthipananbalagan1877
    @parrthipananbalagan1877 Před 3 lety +15

    Most deserving for that post MR sylendra babu sir!!!Very honest and immenent and dedication of the post total Tamil nadu ppl celebrate is post of honor royal salute to you sir!!!

  • @leostephen8
    @leostephen8 Před 3 lety +31

    one of the best commissioner of Coimbatore City

  • @vimalsvr2503
    @vimalsvr2503 Před 3 lety +23

    Congrats Sir, We are soo proud to have you as New DGP

  • @kamalkannan4387
    @kamalkannan4387 Před 3 lety +4

    Hearty Congratulations Sir 💐💐 neenga DGP ah aanathu romba santhosham and nambikkayum..

  • @vinyljai9250
    @vinyljai9250 Před 3 lety

    காவல்துறையில் பணிபுரிய விரும்பும் இளைஞர்களுக்கு நல்ல ஊக்கம் 🙏 வாழ்க தமிழ் ❤️

  • @user-ei9bw7ei3p
    @user-ei9bw7ei3p Před 3 lety

    ஐயாவுக்கு கோடான கோடி கும்புடுகளுடன் கூடிய வணக்கங்கள் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்💐💐💐💐

  • @user-jq8ne8iz7s
    @user-jq8ne8iz7s Před 3 lety

    DGP சைலேந்திரபாபு ஐயா அவர்கள் மென்மேலும் வளர எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா🙏🙏🙏

  • @srinivasank7811
    @srinivasank7811 Před 3 lety +1

    Uniform is not only pride.
    it is a responsibility.
    You are great sir.

  • @alenrovan7240
    @alenrovan7240 Před 3 lety +21

    Congratulations sir 👏

  • @muhamadsiddiq7929
    @muhamadsiddiq7929 Před 3 lety

    ஒரு தமிழனாக நானும் பெருமைகொள்கிறேன் ஐயா அவர்களை சந்தித்து உரையாடியபோது காவலர்கள் மீது மதிப்பு கூடியது ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

  • @selvarajand9225
    @selvarajand9225 Před 3 lety +19

    May God bless 🙏 you Sir and your family 🙏 Sir 👍.

  • @haris_7152
    @haris_7152 Před 3 lety +44

    Inimel real heros a media focus panunga, Reel la irukavangala knjo kami panunga

  • @balachandarg6415
    @balachandarg6415 Před 3 lety +17

    Proud to say..... I have studied at goverment school

  • @selvarajkali176
    @selvarajkali176 Před 3 lety

    சூப்பர் அருமை அருமை யான பேச்சு நல்ல பதிவு வாழ்த்துக்கள் ஐயா
    ஐயா சொன்ன திறமைகள் அனைத்தும் என்னிடம் உள்ளது. இப்போது இல்லை 1986 to 1996வரை . ஆனால் எந்த ஒரு அரசு வேலை எனக்கு கிடைக்க வில்லை

  • @TheSoosai
    @TheSoosai Před 3 lety

    Tamil Nadu is be proud of you to have as a DGPஅப்படியே அங்கிருக்கும் ஈழத்தமிழரையும் நன்றாக பார்த்து கொள்ளுங்கள் ஐயா.

  • @muthamilselvankaruppiah8510

    வாழ்த்துகள் சார்!

  • @praveen6219
    @praveen6219 Před 3 lety

    தந்தை வழியில் பில்லினியர் ஆகலாம் ஆனால் தமிழக காவல்துறை தலைவர் இந்த பொறுப்புக்கு வருவதற்கு தன்னைத்தானே செதுக்கி வந்துள்ளார் வாழ்த்துக்கள் ❤️

  • @venkateshsubramanian1150

    வாழ்த்துக்கள் அய்யா...வாய்மையே வெல்லும் என்பதற்கு நேர்மையான அடையாளம் நீங்களும் ஒன்று...🙏🙏🙏...உண்மை ஜெயிக்கும் காலம் வரும்போது...

  • @gopisiva1329
    @gopisiva1329 Před 3 lety +4

    He inspire many youth! Who inspired him! Our VK!

  • @SasiKumar-kc1bp
    @SasiKumar-kc1bp Před 3 lety

    என்...மனதில்...இருக்கும்....நேர்மையான.....அதிகாரிகளில்....இவரும்......ஒருவர்..........இவர்.........எங்கள்....கன்னியாகுமரி...............மாவட்டத்துக்காரர்........என்பதில்..............எனக்கு.....மிகவும்.....பெருமை

  • @gangadharansivan.tgangadha1605

    இவரது பேச்சைக் கேட்டவுடன் எனர்ஜி கிடைக்கிறது.அனைத்து police ம் இவரைப் போல இருக்க வேண்டும்.

  • @saravanakumar3492
    @saravanakumar3492 Před 3 lety

    தமிழ்நாட்டுக்கு கிடைத்த பெருமை.... வாழ்த்துக்கள் சைலேந்திர பாபு சார் 👍

  • @gokulkrish4919
    @gokulkrish4919 Před 3 lety +9

    inspring person most happy to see u sir always lotz of respect to u sir.❤️

  • @SatheeshAgri
    @SatheeshAgri Před 3 lety +13

    ஐயா வாழ்த்துக்கள் ; காவல்துறையினர் லஞ்சம் வாங்கக் கூடாது

  • @kanyakumarifreek3378
    @kanyakumarifreek3378 Před 3 lety +2

    Super Hero of Tamilnadu ❤️

  • @trajkumar3450
    @trajkumar3450 Před 3 lety +4

    இந்த பொருப்பை அலங்காரம் செய்ய மிகவும் தகுதியானவர் நீங்கள். உங்கள் பணி சிறக்கும்.
    வாழ்த்துகள். வாழ்த்துகள். வாழ்த்துகள்.

  • @gunasekark1381
    @gunasekark1381 Před 3 lety +1

    TamilNadu is proud of you
    Mr.saiendrabapu sir.

  • @udayarajan100
    @udayarajan100 Před 3 lety +12

    Congratulations sir

  • @navineshbabu1239
    @navineshbabu1239 Před 3 lety +6

    தமிழகம் வளர்ச்சி பாதையில் அடி எடுத்து வைக்கிறது.. 🥰

  • @shanthishanthi4073
    @shanthishanthi4073 Před 3 lety

    வாழ்த்துகள் 🙏💕வாழ்க வளமுடன் தமிழகத்திற்கு சிறப்பான காலம் ஆரம்பித்து விட்டது💕

  • @rahmankhan7201
    @rahmankhan7201 Před 3 lety +1

    Real hero Mr.sylendra babu

  • @selvakumar-nc1lk
    @selvakumar-nc1lk Před 3 lety

    நம் நாட்டில் உங்களை போன்றோர் இருப்பதால் தான் இன்னும் காவல்துறை மீது நம்பிக்கை உள்ளது.. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @inbatamilarasand9663
    @inbatamilarasand9663 Před 3 lety

    சைலேந்திர பாபு DGP sir ku 👋‌சலிட்டுக்கள் 👍

  • @ravichandranm2388
    @ravichandranm2388 Před 3 lety

    புதிய டிஜிபி ‌திரு‌ சைலேந்திர பாபு அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🙏🙏

  • @ssumathi2713
    @ssumathi2713 Před 3 lety +2

    நன்றி சார்

  • @VIKI_0007
    @VIKI_0007 Před 3 lety +1

    Thank you for the video

  • @indianarmyrockneela6981
    @indianarmyrockneela6981 Před 3 lety +2

    கன்னியாகுமரி ராணுவ வீரர்கள் சார்பாக வாழ்த்துக்கள் Sir (கன்னியாகுமரி ஜாவான்ஸ்)

  • @mambosundar1004
    @mambosundar1004 Před 3 lety +6

    Antha kaneeeerrrr kural.....🔥🔥🔥

  • @sekarshanmugam2104
    @sekarshanmugam2104 Před 3 lety

    காவல் துறை சிறப்பாக செயல்பட அரசியல் தலையிடாமல் இருந்து ,இவரைப்போன்ற நேர்மையான அதிகாரிகள் தலைமையில் இருக்கும் போது சட்டம் ஒழங்கை நன்றாக செயல்படுத்த முடியும் .தமிழ் நாட்டில் தேர்ந்தெடுத்த அதிகாரிகள் எல்லோரும் மிக சிறப்பாக உள்ளது .முதலமைச்சருக்கு அவருடைய கட்சிகாரர்கள் அமைச்சர்களும் உறுதுணையாக இருந்து திமுகா வின் அவப்பெயரை துடைக்க வேண்டும் ,பார்ப்போம்

  • @vmani7973
    @vmani7973 Před 3 lety +61

    Super IPS Sir,DMK Government mass

    • @jpsiddarth7685
      @jpsiddarth7685 Před 3 lety +10

      Unga goiya edho dialogue lam vittaruh Petrol Diesel ₹5 koraipen aachi ku vandha lam. Enga pa kanam😪😪😪

  • @devaraj4088
    @devaraj4088 Před 3 lety

    ஐயா ஒரு முறை எங்கள் பள்ளிக்கு வந்தார் , அப்போது தான் அவரை முதல்முறையாக பார்த்தேன் , ☺️🤩 உங்களது பணி சிறந்து விளங்க வாழ்த்துக்கள் ஐயா👍👍👍🔥💟

  • @storyoftheday9566
    @storyoftheday9566 Před 3 lety +2

    Nice motivational talk sir, thank you

  • @mansoorshaheed3803
    @mansoorshaheed3803 Před 3 lety

    ரொம்ப மகிழ்ச்சி வாழ்த்துக்கள் அய்யா

  • @Jesusneverfails333
    @Jesusneverfails333 Před 3 lety +5

    God bless you ayya.

  • @prithiadorableskits4145

    வாழ்த்துக்கள் திரு.ஸைலேந்திரபாபு ஸார்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @JohnVianniSinger
    @JohnVianniSinger Před 3 lety +2

    Very inspirational person.. and a right choice for the current position

  • @edwinnadar4369
    @edwinnadar4369 Před 3 lety

    மிகவும் பெருமையாக இருக்கிறது 👍👍

  • @prameelagopal8379
    @prameelagopal8379 Před 3 lety +1

    Really inspired interview 👍👍

  • @rajeshkumaraliasselvavika3796

    Great sir..
    Wish you from bottom of my heart🌹

  • @pooliahpandian9145
    @pooliahpandian9145 Před 3 lety +3

    வாழ்த்துக்கள் சார்

  • @jeevanandhams7054
    @jeevanandhams7054 Před 3 lety

    முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். எனும்
    நேர்மையான தலைவர்,
    மக்கள் முதல்வர்,
    மாண்புமிகு தளபதி
    அவர்களின் மக்களாட்சியின்
    சான்றுதான்
    நேர்மையான
    அதிகாரிகள் நியமனம்
    த‌மி‌ழ்நாடு அர‌சி‌ன்
    தலைமைச் செயலாளர்
    உயர்திரு. Honest
    வெ.இறையன்பு IAS,
    மற்றும்
    உயர்திரு. Honest
    Dr.C.சைலேந்திரபாபு IPS,
    தமிழ்நாடு காவல் துறை
    தலைவர், DGP
    ஆகிய மூவருக்கும்
    என் நெஞ்சம் நிமிர்ந்து
    தலை உயர்த்தி
    வணங்குகிறேன்.
    பு‌திய பயண‌ம் தொடரட்டும்!
    தமிழகம் வளரட்டும்!
    தளபதி வெல்லட்டும்!
    தமிழகம் நிமிரட்டும்!
    மக்கள் மகிழட்டும்!
    ஆட்சி சிறக்கட்டும்!
    வாழ்த்துக்கள்! தொடரட்டும்....
    கலைஞர் ஆட்சி!
    இது எங்கள்
    தங்க தளபதியின் ஆட்சி!!
    இவன்,
    செ.ஜீவானந்தம்.

  • @kalaikarthi8335
    @kalaikarthi8335 Před 3 lety +1

    Hands of you sir. We are really proud of you sir. Congrats for ur great service sir💐💐💐

  • @karthiksankaran9514
    @karthiksankaran9514 Před 3 lety

    Met him briefly during a workshop, very humble and intelligent officer.

  • @myworld3697
    @myworld3697 Před 3 lety +1

    Valthukkal. Expecting more positive changes in the state. Thank you

  • @sureshravi2416
    @sureshravi2416 Před 3 lety +2

    வாழ்த்துக்கள் sir🙌

  • @jayananthan2532
    @jayananthan2532 Před 3 lety

    I feel very proud of you sir because of your honesty and perseverance. Hats off to you sir.

  • @afthaphsuhail7090
    @afthaphsuhail7090 Před 3 lety

    வாழ்த்துக்கள் ஐயா நான் மிகவும் எதிர்பார்த்தேன்.

  • @jayaramdurairaj431
    @jayaramdurairaj431 Před 3 lety

    Congrats sir.thanks tn goverment.sylendra babu sir roll model of all young peoples.i feel my home member become a dgp officer.super sir

  • @ambikaveeravel3921
    @ambikaveeravel3921 Před 3 lety +1

    Yes brother, you are correct. He is the real hero.

  • @vinothkumar-pj8df
    @vinothkumar-pj8df Před 3 lety +5

    Congrats sir 💐💐🔥

  • @thanigavel1124
    @thanigavel1124 Před 3 lety +1

    Salute sir👏👏👏

  • @elangovansidambaram5263
    @elangovansidambaram5263 Před 3 lety +1

    ,vazltthukal,DGP,sir, unkal,pani,shirakkattum👌🙏🙏⚘

  • @narayanans8348
    @narayanans8348 Před 3 lety

    உங்கள் நேர்மையான பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா

  • @Nithish510
    @Nithish510 Před 3 lety +1

    Congratulations Sir Your are a Honest Speech

  • @vijayalakshmi3874
    @vijayalakshmi3874 Před 3 lety

    Awesome Sir 👍👏😊 We congratulate you Sir 🙏

  • @revathysriram5936
    @revathysriram5936 Před 3 lety

    Knowledgeable person. Appreciatable

  • @anandamalar7767
    @anandamalar7767 Před 3 lety +2

    Congratulations sir...God bless you

  • @parthibang1737
    @parthibang1737 Před 3 lety +1

    Inspiration ku role model sonna kalam sir, sylendar Babu sir, and ponmanikavel sir....❤️

  • @ramkumar026
    @ramkumar026 Před 3 lety +4

    50+ years. Still good physic and fit. Andha Thoppai vachavanungala 6 to 8 months time kuduthu Thoppaya koraika sollunga ilana avangalave veetuku ponga nu sollungappa😐😐😐

  • @jesus29kneens73
    @jesus29kneens73 Před 3 lety

    Happy to see this man in our Tamilnadu 😎🤏.... Iam inspired....

  • @adamoadr9154
    @adamoadr9154 Před 3 lety

    Vaalthukkal sir

  • @muniyandykatherason4734
    @muniyandykatherason4734 Před 3 lety +1

    Congrats sir. Go ahead👍

  • @sakthi496
    @sakthi496 Před 3 lety +1

    Wowww super sir congratulations 👏👏👏👏🎊🎊👏👏

  • @ravindrakumarselvarajah3555

    Really congrats sir. God be with where u go & do.