Ulagam 360 | வாழ்ந்தால் இந்த நாட்டில்தான் வாழனும் | ஆச்சரியப்படுத்தும் டென்மார்க் | Vasanth TV

Sdílet
Vložit
  • čas přidán 23. 03. 2022
  • Ulagam 360 | வாழ்ந்தால் இந்த நாட்டில்தான் வாழனும் | ஆச்சரியப்படுத்தும் டென்மார்க் | Vasanth TV
    டென்மார்க்கில் பள்ளிக் கல்வி மட்டுமல்ல பல்கலைக்கழக அளவில்கூட பல பட்டப்படிப்புகளுக்கு கல்விக் கட்டணம் இல்லை. உயர்தரமான சுகாதார சேவைகள் டென்மார்க்கில் இலவசமாக வழங்கப்படுகின்றன. ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் போல் இருக்கும் மருத்துவமனைகளில் உயர்தர சிகிச்சை, சிறந்த மருத்துவக்குழுவினரைக் கொண்டு அளிக்கப்படுகிறது.
    #Ulagam360 #Denmark #VasanthTV
    © 2022 Vasanth & Co Media Network Pvt Ltd
    #VasanthTVMovies #VasanthTVNews #VasanthTVAalayaDharisanam #AalayaDharisanam #VasanthTVVetriPadikattu #KitchenKIlladigal
    Like us on / vasanthtv
    Follow us on / vasanthtv_india
    Follow us on / vasanthtv_india
  • Zábava

Komentáře • 5

  • @azizfashion5177
    @azizfashion5177 Před 8 měsíci +3

    உலகத்திலேயே மிக அற்புதமான நாடாக உள்ளது.இதை பார்த்து எல்லா நாடுகளும் நடந்து கொள்ள வேண்டும். இத்தகைய மாபெரும் மகத்தான சேவையை உலகமே இந்த நாட்டை மனபூர்வமாக பாராட்டவேண்டும்.

  • @RaviChandran-kh9cj
    @RaviChandran-kh9cj Před měsícem

    டென்மார்க்கில் வேலைக்கு 66 வயது உள்ளதா

  • @manikandanm7824
    @manikandanm7824 Před 7 měsíci

    Ama tax matum 50% poduvan 1lak salar na takehome 50k tha

  • @padmanathana9877
    @padmanathana9877 Před 5 měsíci

    Den-Mark(100 precent mark)antha nattai parthu nam Elavu katha kiliyaga valvom athuthan Punniya Boomy Eraivan Vallum punitha sthalam Nam Nattil Verum Kovil Kovilaga katti yenna pirayojanam Eraivan ellatha kovilaga ullathe sir Devan valum nadaga ullathe sir Denmark angum arasiyal vathigal aatchi nadathu kirargale sir Yeppadi ?

  • @sakthigold6734
    @sakthigold6734 Před rokem

    Namagu set avathu