30 குழந்தைகள் படிப்பிற்காக உறங்காமல் உழைக்கும் இளைஞர்..! MIME GOPI EMOTIONAL FOOD INTERVIEW

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • 30 குழந்தைகளின் படிப்பிற்காக சாப்பாடு கடை நடத்தி வரும் இளைஞர் குறித்து MIME கோபி & சினிமா கலைஞர்கள் பேட்டி
    #mimegopi #foodreview #behindwoodso2
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Komentáře • 144

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Před rokem +7

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @sasipraba7208
    @sasipraba7208 Před rokem +73

    உலகம் ரொம்ப கெட்டு கிடக்கிறது என்று நினைக்கும் காலத்தில் இன்னும் நிறைய நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது ஒரு வகையில் சந்தோசமாக இருக்கு

    • @sumathirani3755
      @sumathirani3755 Před rokem

      Sasi prabhu dont think so he is big cheater . I have proof for that

    • @politicsintamil6736
      @politicsintamil6736 Před rokem

      ​@@sumathirani3755 What mam,What did you have a proof against him

    • @sumathirani3755
      @sumathirani3755 Před rokem

      ​@@politicsintamil6736 without proof i am not speaking . One day the same media channel will revel the proof . See at that time

  • @kumarkumar-nn2wn
    @kumarkumar-nn2wn Před rokem +71

    மற்றவர்களின் பசியை போக்கும் உங்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும் வள்ளளார் 😃😃😃👏👏👏🤝🤝🤝🤝🍫🍫🍫🍫💕💕

  • @a.nivaranjani5324
    @a.nivaranjani5324 Před rokem +21

    மிகவும் பெருமையாக உள்ளது முக்கியமாக திரை பிரபலங்கள் இம்மாதிரியான நல்ல செய்திகளை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பது மிகவும் அவசியம் அதை நல்ல விதமாக மைம் கோபி சார் கொண்டு வந்துவிட்டார்

  • @raghav7209
    @raghav7209 Před rokem +11

    நீங்கள் மேன்மேலும் வளர வேண்டும்.கடவுள் உங்களுக்கு ஆயுளை அதிகமாக தர வேண்டும்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @meenatchikumar5759
    @meenatchikumar5759 Před rokem +26

    ஏழையின் பசியாற்றும் இறைவனை காண்போம்
    வாழ்த்துக்கள் அண்ணா 🤝🤝🤝
    God bless you &your family 🙏🙏🙏

  • @saranprabhu7403
    @saranprabhu7403 Před rokem +6

    சிறப்பு உங்கள் பனி மென்மேலும் வளர இறைவனை பிரதிகிற்றேன். உங்களின் இந்த பண்பு பணம் படைத்த அனைவருக்கும் இருந்தால் இந்த உலகில் பசி என்பதே இருக்காது, உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏🙏🙏

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah Před rokem +22

    வாழ்த்துக்கள்
    Behind woods நீங்கள் நடிகர்களுக்கு அவார்டு கொடுப்பதற்கு பதிலாக இந்த சேவையுள்ளம் கொண்டவர்களை பேட்டி எடுத்து நிறுத்தி விடாமல் இவர்களைப்போலுள்ள கரங்களுக்கு உறுதுணையாக இருந்தால் அதுவே உங்கள்
    Behind woods
    வெற்றி

  • @jeyanthir2539
    @jeyanthir2539 Před rokem +7

    உங்கள் உதவியால் படித்து வளர்ந்த குழந்தைகள் உங்களை மனசார பாராட்டுவார்கள்.. உங்கள் சேவை வாயும் வயிறும் வாழ்த்த வைக்கும்...செம Sir 👍

  • @jeyanthir2539
    @jeyanthir2539 Před rokem +6

    இன்னொரு மயில்சாமி சார் போலவா இவர்...செம 👍

  • @murugan2895
    @murugan2895 Před rokem +4

    உங்கள் நல் எண்ணத்திற்கு நான் தலை வணங்குகிறேன். நீங்கள் மேன்மேலும் உயர வாழ்த்துக்கள்

  • @andiperiyasamy8063
    @andiperiyasamy8063 Před rokem +6

    நல்ல மனிதர், மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @k.sundaramnagasundaram3538

    நல்வாழ்த்துகள்!
    நல் ஆரோக்கியம் பெருகட்டும் கோபி சார்

  • @iswarihariharan9578
    @iswarihariharan9578 Před rokem +4

    Inta kulantaiya oru magarasi petru irukirar .anta taiku oru salute🙏🙏.may God bless you all.

  • @mohamedasfar4087
    @mohamedasfar4087 Před rokem +5

    மக்களுக்கு இன்னும் நிறைய சேவை செய்ய. இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்

  • @venkateshv5838
    @venkateshv5838 Před 4 měsíci +1

    சிறந்த சேவை வாழ்க வளமுடன் நளமுடன்

  • @raghav7209
    @raghav7209 Před rokem +6

    ஏழைக்கு (ஏதும் இல்லாத வறுமை)இரங்குகிறவன் கடவுளுக்கு கடன் கொடுக்கிறான்.அவன் அவள் கொடுத்ததை அவர்( கடவுள்) திரும்ப கொடுப்பார் இரட்டிப்பாக.....மறுபடியும் நீ இன்னும் அதிகமாக இந்த சேவையை செய்யலாம்.வறுமை கொடிது.நானும் சிறுவயதில் அனுபவிச்சிருக்கேன்.நாம் அனைவரும் உதவி செய்வோம்.பிறப்போம் இருப்போம் இறப்போம்.அதற்குள் ஒரு வரலாறு படைப்போம்.இந்த மனித கடவுளை நான் வணங்குகிறேன்❤️❤️❤️❤️❤️

  • @ArunKumar-hw6xf
    @ArunKumar-hw6xf Před rokem +9

    வாழும் வள்ளலார் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @ss.2789
    @ss.2789 Před rokem +4

    This shop was fearured in Dad's Life.

  • @trialdrawing3030
    @trialdrawing3030 Před rokem +12

    சகோதரா வாழ்த்துக்கள் அனைத்திற்கும் 👏👏👏💐🤝💐🤝

  • @tamil6285
    @tamil6285 Před rokem +6

    நல்ல மனிதர்கள் ❤

  • @princeaugustin1991
    @princeaugustin1991 Před rokem +15

    God bless u guys u r doing service to god

  • @ayishaayisha4295
    @ayishaayisha4295 Před rokem +6

    Super Best Gopi Thalaivaa

  • @rinson4925
    @rinson4925 Před rokem +7

    THAMBIYAAA ♥️♥️

  • @nalla2873
    @nalla2873 Před rokem +4

    Valthukkal Nanbaaa ... you are doing a great service ...

  • @loveallnations
    @loveallnations Před rokem +5

    God bless you brother! 👌🙏

  • @selvikandaswamy5658
    @selvikandaswamy5658 Před rokem +6

    Vazhthukal thambi

  • @dhilipkumar1681
    @dhilipkumar1681 Před rokem +2

    Mimegopi nalla nadigar

  • @pudhiya4914
    @pudhiya4914 Před rokem +2

    இவரு 90s kids adhaa அடுத்தவங்க வைத்த நிறப்புறாரு சாப்பாட்டால 2k kids, தான் வைத்த கூட கழுவ வாங்கில்லாதவனுங்க

  • @vinothvinoth975
    @vinothvinoth975 Před rokem +4

    Nalla manithar valthukkal bro

  • @poorinma6020
    @poorinma6020 Před rokem +4

    அண்ணா வாழ்கா பல்லாண்டு

  • @marichamym1093
    @marichamym1093 Před 2 měsíci

    பல்லாண்டு காலம் நலமுடன் வாழ வேண்டும்

  • @VijayKumar-nr1ox
    @VijayKumar-nr1ox Před rokem +2

    Super anna ninga romba romba nalla irukanum nalla irupinga 👍🥰

  • @parkerbay777
    @parkerbay777 Před rokem +4

    A great Soul

  • @neenavilas7149
    @neenavilas7149 Před rokem +5

    This shop located opposite to thirumangalam HP petrol bunk, idhu namma kada name

  • @anithar7404
    @anithar7404 Před rokem +3

    Anna nice.......🥰

  • @kavitashrinivasan9069
    @kavitashrinivasan9069 Před rokem +6

    Neenga nalla irukanum

  • @RajaSekar-pw7yr
    @RajaSekar-pw7yr Před rokem +7

    Good speech sir

  • @jakulasrinivas
    @jakulasrinivas Před rokem +1

    யாருக்காவது locaction தெரிஞ்சா share பண்ணுங்க

  • @morningstararun6278
    @morningstararun6278 Před rokem +1

    Ivara maathiri aalunga thaan modern day hope for Humanity.

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 Před rokem +2

    Valaga valamudan

  • @tamilselvi9564
    @tamilselvi9564 Před rokem +1

    Congratulations and God bless you 🙏

  • @VICKY-if4ov
    @VICKY-if4ov Před rokem +3

    Vazthukal Anna ❤🔥 Vazhga pallandu ❤😊

  • @Sainarendra28
    @Sainarendra28 Před rokem +2

    Aaiiiiiiiii is an art
    Thambiya is an emotion 😀

  • @devip6559
    @devip6559 Před rokem +4

    ஹலோ கோபி அண்ணா நான் உங்க ஃபேன் நீங்க கொக்கு வித் கோமாளி மாதிரி கடைசி வரைக்கும் வரணும் எலிமினேட் ஆகக்கூடாது

  • @tamilarasantamil8993
    @tamilarasantamil8993 Před rokem +3

    Gopi anna semma

  • @amilyammu4828
    @amilyammu4828 Před rokem +3

    Super good job bro God bless you

  • @alaskapalani8161
    @alaskapalani8161 Před rokem +1

    Congratulations🎉🎉 to

  • @komallam
    @komallam Před rokem +1

    வாழ்த்துகள் தம்பி

  • @Thiyagarajan-hc1lk
    @Thiyagarajan-hc1lk Před 4 měsíci

    வாழ்த்துகள்

  • @elangopriya5815
    @elangopriya5815 Před rokem +4

    Manithan uruvil kadavulai paarkkiren,,🙏🙏🙏🙏

  • @Lifeeasycool
    @Lifeeasycool Před rokem +18

    He should have come as cook with comali has contestants

    • @DeepakKumar-vd9tr
      @DeepakKumar-vd9tr Před rokem +4

      Yedhuku asinga padathuka

    • @viveks8357
      @viveks8357 Před rokem +1

      😂😂 என்ன ஒரு எண்ணம்....அவர் பணம் புகழ் தேடாமல் சேவை செய்யும் நல்ல உள்ளம்.... ஆவர் இப்படியே வளரட்டும்🫂

  • @arokiyamkulandaivelu752
    @arokiyamkulandaivelu752 Před rokem +3

    God help them 🎉

  • @kalaivanisethuraman1582
    @kalaivanisethuraman1582 Před 4 měsíci

    மனித கடவுள்

  • @mahathishree0073
    @mahathishree0073 Před rokem +2

    Correctly said.

  • @HtslyricsIn
    @HtslyricsIn Před rokem +2

    Thambiya ❤️ ketkave pudusa iruku

  • @ayishaayisha4295
    @ayishaayisha4295 Před rokem +3

    Pls Sitting Eating Very Good Keep Of Follow it

  • @rajabharathi4558
    @rajabharathi4558 Před rokem +1

    Salute bro

  • @arunchackravarathy1915
    @arunchackravarathy1915 Před rokem +1

    Mass the thambi all the best

  • @prasanthm4579
    @prasanthm4579 Před rokem +2

    Attu super 💞💐

  • @leonbenjamin3470
    @leonbenjamin3470 Před rokem +2

    Yaravathu location ah sollungaya

  • @kkdigaming8535
    @kkdigaming8535 Před rokem +1

    Valzhugal bro 🙏

  • @anithamuthu4597
    @anithamuthu4597 Před rokem +8

    How can we get Suresh thambi phone number so we can donate for kids education ? When giving such video where charity is involved Behindwoods should give their contact information so people can do some good work.

    • @balajir.d7258
      @balajir.d7258 Před 9 měsíci

      Shop name: ithu namma kadai. Location: thirumangalam signal towards mugappair. You will first hp petrol bunk. Opp to this petrol bunk

    • @balajir.d7258
      @balajir.d7258 Před 9 měsíci

      maps.app.goo.gl/aaQvn1sAV9RDc8Kv7

  • @naveenrs7742
    @naveenrs7742 Před rokem +2

    Great ❤️

  • @dhanadhana9120
    @dhanadhana9120 Před rokem +1

    வாழ்க வளமுடன் 🙏🙏

  • @gunaas2166
    @gunaas2166 Před rokem +2

    Super bro all the best

  • @mathankumar7579
    @mathankumar7579 Před rokem +2

    Super 🙏🙏🙏🙏

  • @s.murugesanmurugan4319

    Vazga valamudan

  • @mathankumar4985
    @mathankumar4985 Před rokem +1

    Eppavumae entha mathiri video podum podhu just put their nos for supporting them

  • @praveemanopravee1629
    @praveemanopravee1629 Před rokem +2

    Super bro

  • @sathanapriya1525
    @sathanapriya1525 Před rokem +2

    Super Anna

  • @thangama9953
    @thangama9953 Před rokem +1

    How to condact sir

  • @saravanansaro1774
    @saravanansaro1774 Před rokem

    வாழ்த்துக்கள்

  • @bharathis6973
    @bharathis6973 Před rokem +2

    Super super 😍😘🙏🙏🙏🙏🙏🙏

  • @miraclenisha435
    @miraclenisha435 Před rokem +2

    Super

  • @jeyakymar6560
    @jeyakymar6560 Před rokem +2

    suber 👏👏👏👏👏

  • @thangama9953
    @thangama9953 Před rokem +1

    Mime class join panna eppade condact panrathu

  • @DeepakKumar-vd9tr
    @DeepakKumar-vd9tr Před rokem +3

    Address anyone please share or google map it.. thanks in advance

  • @aravind286
    @aravind286 Před rokem +2

    where is the actual location......

  • @neelamsenthil7021
    @neelamsenthil7021 Před rokem +5

    Im his regular customer...nice person...

  • @jursanuthaychandran2695
    @jursanuthaychandran2695 Před rokem +1

    Super ❤❤❤

  • @sangemuzhangu1983
    @sangemuzhangu1983 Před rokem +2

    God bless u guys

  • @INDIANBONDNAVEEN
    @INDIANBONDNAVEEN Před rokem +1

    Location pls

  • @deviuc4841
    @deviuc4841 Před 3 měsíci

    ,superpa

  • @gowsalyagowsalya6502
    @gowsalyagowsalya6502 Před rokem +2

    👌👌

  • @kanthvickram4490
    @kanthvickram4490 Před rokem +4

    Are they all paying properly and generously to the owner towards the good deed?

    • @sumathirani3755
      @sumathirani3755 Před rokem

      He is a cheater i have a proof for that

    • @kanthvickram4490
      @kanthvickram4490 Před rokem

      @@sumathirani3755 i believe you, Sumathi Rani. Same old story and every ones knows about that !!!

  • @arunkumarr807
    @arunkumarr807 Před rokem +1

    🙏🙏

  • @senthilkumar8207
    @senthilkumar8207 Před 4 měsíci

    ❤❤❤❤❤❤❤❤

  • @aswinimsw
    @aswinimsw Před rokem +1

    Share location

  • @yuthisselva4272
    @yuthisselva4272 Před rokem +1

    Someone please post the shop address..I want to taste it..

  • @raviraja979
    @raviraja979 Před rokem +1

    Exact location pls

  • @t.t5219
    @t.t5219 Před rokem +1

    👍

  • @siveshkumar2416
    @siveshkumar2416 Před rokem +2

    Bro nega nalla thugu ga unga health first paruga appo than nega mathavugala ku help pana mudium bro

  • @ezhilezhil5967
    @ezhilezhil5967 Před rokem +1

    முழு முகவரி கூறவும்

  • @napoleonp7844
    @napoleonp7844 Před rokem +1

    Must try Biriyani there at afternoon guys, I am eating last one year there the food taste is good and hygiene compare to any other street food in that location... Meals, fish fry and egg Curry are all very good there... Must try atleast once you will never forget the taste........

  • @peace6781
    @peace6781 Před rokem +1

    ❤️

  • @neenavilas7149
    @neenavilas7149 Před rokem +2

    😊😊😍👏👏👏👏

  • @lakshmipriya2263
    @lakshmipriya2263 Před rokem

    🙏🙏🙏🙏

  • @dhanasekar7956
    @dhanasekar7956 Před rokem +1

    💐💐💐💐💐👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍

  • @r.nithishgowtham4053
    @r.nithishgowtham4053 Před rokem

    Anna location please