சுட சுட இளம் ஆட்டுக்கறி பிரியாணி - நல்லி குழம்பு Mutton Chukka 🤤 Sulthan Hotel - Madurai

Sdílet
Vložit
  • čas přidán 19. 11. 2023
  • Sulthan Non Veg Family Restaurant
    0452 437 7047
    g.co/kgs/6q6wfz
    Price : 09:47
    For Business Promotion Collaboration Mail Us : ramkannanutuberpromotions@gmail.com
    WhatsApp Number For Subscribers: 9092405859 63841 77711 ( Please WhatsApp )
    Follow me on Facebook RamkannanUtu...
    Follow Us Here For Vlogs Updates
    Me : ramkannan_utube...
    #Ramkannan #madurai #maduraifoodie #muttonchukka #muttonbriyani

Komentáře • 60

  • @dysonraja2390
    @dysonraja2390 Před 7 měsíci +29

    என்னுடைய அப்பா இப்படித்தான் சாப்பிட கூட்டிப் போவார் நான் சிறு வயதில் ரொம்ப ஒல்லியாக இருந்தேன் அப்போது அப்பா அனைத்து அசைவ உணவை வாங்கி கொடுப்பார் இப்போது உடம்பு எனக்கு நன்றாக இருக்கிறது அதைப் பார்க்க எங்க அப்பா உயிரோடு இல்லை I miss you my dad❤❤❤❤

  • @ssjeevananthu2968
    @ssjeevananthu2968 Před 7 měsíci +26

    இந்த கடையில் புரோட்டா அருமையாக இருக்கும் சிறுவயதில் சாப்பிட்டது இப்போதும் நினைவு இருக்கிறது

    • @ssjeevananthu2968
      @ssjeevananthu2968 Před 7 měsíci

      @@user-up5be1fl2t நான் பொய் சொல்லி எனக்கு என்ன ஆக போகுது நான் மதுரைக்காரன் யா எனது வீட்டில் இருந்து அரைகிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த உணவகம்

    • @ssjeevananthu2968
      @ssjeevananthu2968 Před 7 měsíci

      @@user-up5be1fl2t நன்றி சகோ

  • @janakiram812
    @janakiram812 Před 7 měsíci +7

    பிரியாணி, சுக்கா , இளம் ஆட்டுகறி பார்க்கையில் நாக்கில் எச்சி ஊறுது. சூப்பர். 👌👌

  • @vigneshwaran5928
    @vigneshwaran5928 Před 7 měsíci +5

    அன்றும் இன்றும் என்றென்றும் பிரியாணி என்றால் மதுரை மாவட்டம் சொல்லும் ஒரே பேர் சுல்தான் பிரியாணி ❤

  • @gnanammoorthy2685
    @gnanammoorthy2685 Před 7 měsíci +4

    Oru timukku 604 ku sapta enna agurathu nenachu kooda pakka mudiyala bro,En salary oneday ku 600Rs thaan bro

  • @shanmugasundarams5906
    @shanmugasundarams5906 Před 7 měsíci +2

    மதுரை கிருஷ்ணா மெஸ் சாப்பிட்டு சொல்லவும் (வடக்குரதவீதி)

  • @Onlineproductsatbestoffersdeal
    @Onlineproductsatbestoffersdeal Před 7 měsíci +12

    Aattu vaasam kedaiyathu aattu Kari vasam. Aattu vasam vera maari irukkum😂😂😂

  • @foodiesgym1174
    @foodiesgym1174 Před 7 měsíci +3

    Ramkannan! Very happy that u r back getting decent views. Keep it up.

  • @commonmanchennai
    @commonmanchennai Před 7 měsíci +5

    Enna Camera Man vayiru pogayaradhu namakku theriyudhu. Namma Raam valara pillaila Nalla saappidunga bro.

  • @balvis12
    @balvis12 Před 7 měsíci

    Amazing bro. You have been very natural. Keep rocking.

  • @selvarajl410
    @selvarajl410 Před 7 měsíci +1

    Mutton Sandhu vasam kolambu Sandhu vasam great ❤ panji Mari well done cooking ❤❤

  • @tamilselvam8797
    @tamilselvam8797 Před 7 měsíci

    Mouth watering brother... keep it up... continue exploring...

  • @selvarajl410
    @selvarajl410 Před 7 měsíci +1

    Seeraga Samba rice and mutton curry well cooked
    Rasam masala recipe great

  • @pranavalagiri6673
    @pranavalagiri6673 Před 7 měsíci +5

    The original ram Kannan is slowly returning 😍

  • @RamKumar-zq2eh
    @RamKumar-zq2eh Před 7 měsíci +3

    அப்படி ஒன்றும் நல்லா இருக்காது
    அளவு குறைவு விலை அதிகம்
    எல்லா கடைக்காரனும் விலை ஏத்திட்டானுங்க!😢
    ரோட்டுக்கடை கூட யூட்யூபர் போய் பில்டப் கொடுத்து விலையை ஏற்றி உட்டானுங்க

  • @saravanamurali7486
    @saravanamurali7486 Před 7 měsíci +1

    Looks yummy

  • @kalaikalai26kalai4
    @kalaikalai26kalai4 Před 7 měsíci

    Bro Vara level ❤

  • @user-ql4mb4dc7g
    @user-ql4mb4dc7g Před 7 měsíci

    சூப்பர் அண்ணா 🤤🤤🤤🤤

  • @karkuzhali9046
    @karkuzhali9046 Před 7 měsíci

    அருமை

  • @ganesans9265
    @ganesans9265 Před 7 měsíci

    உங்கள் coments அழகு அருமை அற்புதம்.

  • @krishnakumara-rd1ck
    @krishnakumara-rd1ck Před 7 měsíci

    நேத்து மதுர கிருஷ்ணன் மெஸ்ல சாப்டேன்.... Try bro

  • @luckwinlkm2100
    @luckwinlkm2100 Před 7 měsíci

    Sema nanba. My first comment for you nanba great namba nenga.

  • @tintinvlogs5866
    @tintinvlogs5866 Před 7 měsíci +2

    Bro thanjavur vandha, mariamman kovil rangeela parotta, karthi kada idly sambar try panni paarunga rs 5, rs 10 kku semmaya saapidlaam...

  • @VasuVasu-ex6hd
    @VasuVasu-ex6hd Před 7 měsíci +3

    Neenga sapdurappo enakku ecchiii ooruthu bro.....

  • @sasin4108
    @sasin4108 Před 7 měsíci

    Good 👍

  • @thenmozhisakthivel239
    @thenmozhisakthivel239 Před 7 měsíci +3

    எங்க ஊர் யார் மதுரை ❤❤

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 Před 7 měsíci

    Nice

  • @aswinmaddy1533
    @aswinmaddy1533 Před 7 měsíci +3

    Oru small suggestion..... Continue displaying the bill in coming videos 👍

  • @satheesh737
    @satheesh737 Před 7 měsíci

    நீ இறங்கி விளையாடுற சகோ🤩🤩🤩

  • @sethuramanmaniamuthu2514
    @sethuramanmaniamuthu2514 Před 6 měsíci

    Hi good morning
    So super 🌹🌹🌹

  • @palanimuthu1392
    @palanimuthu1392 Před 7 měsíci

    Madurai enga bro

  • @ranjithkumar.k3420
    @ranjithkumar.k3420 Před 7 měsíci +4

    நம்ம மதுரை❤❤

  • @muralis9243
    @muralis9243 Před 7 měsíci

    👌👍

  • @Permal61
    @Permal61 Před 7 měsíci

    ❤👌😘

  • @dasthagirali8099
    @dasthagirali8099 Před 3 měsíci

    Yena saptalum amzaing aprm woww nu ellam solathaya intha sulthan shop briyani ellam avlo worth ila nala iruntha mattum comment kudu

  • @rightprakash8779
    @rightprakash8779 Před 7 měsíci

    10 வருடத்துக்கு முன்னாடி இருந்த சுவை இப்போ கிடையாது அப்போ அவளோ சுவையா இருக்கும் எல்லாம்

  • @karthikeyan3085
    @karthikeyan3085 Před 7 měsíci +1

    Mattuthavani bustand la oru sulthan kadai iruku rendum same ah?... Because anga nala elaaa...

  • @frzis28
    @frzis28 Před 7 měsíci

    Extra sapadu freeya koduthirukalam

  • @kavishan3141
    @kavishan3141 Před 7 měsíci

    ❤️❤️

  • @SammySayon-lh7kb
    @SammySayon-lh7kb Před 7 měsíci +1

    SUPER VIDEO THAMPI RAMKANNAN CONGRATULATIONS SAMMY SAYON SATCHI CANADA CANADA.

  • @rjganesh7736
    @rjganesh7736 Před 7 měsíci

    aiyayo mutton briyani theeruthea sollurapo engalukku tempt aguthu kanna..

  • @msmuthumsmuthu2771
    @msmuthumsmuthu2771 Před 5 měsíci

    Anna madurai keerthana hotel

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Před 7 měsíci +1

    ❤❤ super

  • @mithunmithun7274
    @mithunmithun7274 Před 7 měsíci

    Ho brother

  • @rifancazeem8158
    @rifancazeem8158 Před 7 měsíci

    Nexttu bro paruopu teriyum adu enna kiruppu indiaan itema 😅

  • @TheSenthilvel
    @TheSenthilvel Před 7 měsíci

    Kindly mention full address and phone

  • @adaikkannatarajan4490
    @adaikkannatarajan4490 Před 7 měsíci

    Give reply for comments😊

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 Před 7 měsíci

    🙏🙏🙏🙏🙏

  • @anafudhay364
    @anafudhay364 Před 7 měsíci

    Location bro

  • @user-ok6oi2qk7l
    @user-ok6oi2qk7l Před 7 měsíci +1

    Thampi oru time payandhu poi pesunappa antha video poduppa pls

  • @Vinayak-dn9hc
    @Vinayak-dn9hc Před 7 měsíci

    Bro நீங்க நல்லா, workout பண்ணுங்க.

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 6 měsíci

    ஓவர் உருட்டு வேண்டாம்❓🤔