சாப்பாடுன்னா அது மதுரை தான் 🤩| தூங்காநகரம் வந்தாச்சு | Tamil Trekker

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2023
  • #TravelVlog #MaduraiAdventures #TamilNaduExperience #ad
    ********************
    For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
    🎥 Join us on an unexpected adventure in our latest vlog! 🚗💨 Our plan to visit Rameshwaran took a turn when we couldn't find accommodation, leading us to the vibrant city of Madurai in Tamil Nadu.
    🏙️ Explore Madurai's lively streets, iconic landmarks, and local markets with us. Indulge in mouthwatering traditional food that left us craving for more.
    📸 Experience the unplanned moments, stunning views, and the spirit of Madurai as we embrace the detour.
    🌆 Like, subscribe, and hit the bell to join our unique travel journey! 🌍🎒🎉
    Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
    ​********************
    Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
    Uzbekistan - bit.ly/3lFHHBJ
    Dubai - bit.ly/3xpe6i8
    Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
    Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
    Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
    Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
    Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
    Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
    Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
    Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
    Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
    North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
    Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
    Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
    TentCampingVlog: bit.ly/2PnWiSa
    Travel Tips: bit.ly/2JoNyaO
    Budget Tour Plan: bit.ly/2pRrej0
    ​********************
    நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
    புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
    எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
    I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
    My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
    Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
    With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
    ​********************
    To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
    Follow us on Social Media:
    FB - / tamiltrekkerofficial
    Instagrm - / tamiltrekker
    Website - www.tamiltrekker.com/
    Patreon: / tamiltrekker

Komentáře • 315

  • @TamilTrekkerOfficial
    @TamilTrekkerOfficial  Před 10 měsíci +16

    Link: thinkstudio.co.in/promo/TamilTrekker.html

    Promo Code: Tamil555

    For Fast Account: bit.ly/MBWHATSAPP777

    • @therock-bo4ee
      @therock-bo4ee Před 10 měsíci +1

      யோவ் வெளி நாட்டுக்கு போயா 😡

    • @arunkumar3203
      @arunkumar3203 Před 10 měsíci +1

      Bro tn.23வேலூர் வாங்க

    • @Kingkohli6599
      @Kingkohli6599 Před 10 měsíci +2

      @@therock-bo4ee nee mooditu first veliya poda

    • @RajganeshRajganesh
      @RajganeshRajganesh Před 10 měsíci

      ​@@therock-bo4eeunnoda vellaiya paru da in madurai pasaga

    • @r15sankar35
      @r15sankar35 Před 10 měsíci

      Bro T. Shirt enga vanguneenga... Enakum venum slu bro

  • @murugaraju306
    @murugaraju306 Před 10 měsíci +60

    சங்கம் வளர்த்த மதுரைக்கு உங்களை அன்போடு வரவேற்கிறோம்💐

  • @tamilkurumpadal
    @tamilkurumpadal Před 10 měsíci +56

    உலகம் சுற்றும் வாலிபன் தற்போது நகரம் சுற்றும் வாலிபனாக 😊❤

  • @ramarmnrlm5532
    @ramarmnrlm5532 Před 10 měsíci +28

    ப்ரோ நானும் மதுரைக்காரன் தான், மதுரைக்கு வருக வருக என வரவேற்கிறோம்........❤❤🔥🔥🔥

  • @sureanjisureanji1229
    @sureanjisureanji1229 Před 10 měsíci +22

    நானும் மதுரை தான்.... 💐💐வருக வருக சகோ எங்க இருக்கீங்க

  • @vijayarenganr
    @vijayarenganr Před 10 měsíci +41

    பாண்டிய நாட்டுக்கு வருகை புரிந்தமைக்கு நன்றி!

  • @gunalc5069
    @gunalc5069 Před 10 měsíci +16

    பாண்டிய நாடு தங்களை அன்புடன் வரவேற்கிறது ❤😊

  • @ksk9359
    @ksk9359 Před 10 měsíci +40

    உலகம் சுற்றும் வாலிபரே....மதுரை இனிதே வரவேற்கிறது.....

  • @ecoRAJESHKUMARC
    @ecoRAJESHKUMARC Před 10 měsíci +56

    மதுரை மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்

  • @Firebird7091
    @Firebird7091 Před 10 měsíci +8

    எங்க மதுரை அன்புடன் வரவேற்கிறது ‌.மதுரக்காரகே😎

  • @babyravi7204
    @babyravi7204 Před 10 měsíci +18

    எத்தனை ஊர்ல போய் என்ன சாப்பாடு சாப்பிட்டாலும்.. நம்ம ஊரு உணவு...அருமை

  • @loganlogu2893
    @loganlogu2893 Před 10 měsíci +23

    Today I am in madurai tried many foods it's awesome மதுரை ❤ but I am going to miss night street food.

  • @Aristmech1991
    @Aristmech1991 Před 10 měsíci +3

    நம்ம ஊர புவனி காட்டும் போது ஏதோ வெளிநாட்ட பார்த்தது போல் இருக்கு திருச்சியில் திண்டுக்கல் பிரியாணி பல முறை சாப்பிட்டு இருக்கேன் செம்மையா இருக்கும் நன்றி நண்பா நம்ம ஊரோட குறைகளை சுட்டி காட்டாமல் நல்லதை மட்டுமே. காட்டிய தற்கு நன்றி

  • @kannankannan.s9977
    @kannankannan.s9977 Před 10 měsíci +8

    மைதா உணவுகளை குறைத்து சாப்பிடுங்க புவனி....நம்ம நாட்டு வீடியோ நம்ம ஊர் வீடியோ மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @sivakumarr2593
    @sivakumarr2593 Před 10 měsíci +5

    சோழநாட்டின் புவணியை பாண்டியநாடு அன்போடு வரவேற்கிறது.வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன் நலத்துடன் பல்லாண்டு புகழுடன் மகிழ்வாக.

  • @hardikraj6179
    @hardikraj6179 Před 10 měsíci +79

    தஞ்சை மன்னன் பாண்டிய நாட்டில் 🎉

    • @thukkaramvriddhachalam6041
      @thukkaramvriddhachalam6041 Před 10 měsíci

      Vanga

    • @TheManivel
      @TheManivel Před 10 měsíci +4

      அண்ணனுக்கு 100rs gpay parcell🎉👍😂

    • @tamilflatearther
      @tamilflatearther Před 10 měsíci

      😂😂😂😂

    • @Firebird7091
      @Firebird7091 Před 10 měsíci +1

      கூட வந்த பெருச்சாளி
      கூடைய தூக்கீட்டு ஆடுச்சாம்!
      பாக்க வந்த பெருச்சாளி செருப்ப தூக்கீட்டு ஆடுச்சாம் ! எங்க ஊருல்ல சொல்லுறது உண்மை போல 🤔

    • @ss-oq6xi
      @ss-oq6xi Před 10 měsíci

      ​@@Firebird7091😂😂😂😂

  • @karthikmathan3130
    @karthikmathan3130 Před 10 měsíci +5

    Spend time with ur mom bro take her with u and n joy when u r n india u can also bring her to these place and make her stay ❤

    • @manjunathbabu7834
      @manjunathbabu7834 Před 10 měsíci +1

      Nowadays he has changed a lot not like earlier ...

  • @kavimani69
    @kavimani69 Před 10 měsíci +5

    Madurai ♥♥

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r Před 10 měsíci +2

    நாட்டு நாவல் பழமே மிக மிக சிறந்தது மிகவும் சத்தானது

  • @karupu_karthick07
    @karupu_karthick07 Před 10 měsíci +21

    தலைவரே நீங்க திருச்சி ல சாப்பிட்டது மட்டன் பிரியாணி இல்ல கண்ணு குட்டி பிரியாணி 😅😅 .....

  • @Sanjumedias
    @Sanjumedias Před 10 měsíci +4

    Bro my native is Rameswaram, my brother owned hotel in Rameswaram bro. You are always welcome. I am living in Madurai only.

  • @akprince8451
    @akprince8451 Před 10 měsíci +1

    உலகம் சுற்றும் வாலிபன் , இப்போது மதுரையில் 😊😊😊

  • @kkgaming6372
    @kkgaming6372 Před 10 měsíci +3

    Welcome to Madurai Bro❤

  • @vinothmoorthy9742
    @vinothmoorthy9742 Před 10 měsíci +2

    தங்கள் மண்ணிற்கு வந்தமைக்கு நன்றி புவி

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj Před 10 měsíci +1

    Enjoy Enjoy your journey in Tamil Nadu ❤❤❤

  • @thirukannan543
    @thirukannan543 Před 10 měsíci +3

    வந்தாரை வாழவைக்கும் மதுரை உங்களை அன்புடன் வரவேற்கிறது

  • @lilboi12_._-
    @lilboi12_._- Před 10 měsíci +1

    Welcome to madurai brw ♥️

  • @Silambam786
    @Silambam786 Před 10 měsíci +2

    Bro, solranenu thappa nenaikathinga... Unga videos ellam na pathu irukan.. Enaku Romba pudikum. But recent nee food ku romba important tharinga athuku romba time eduthukaringa.. Foreign la sapta ok bcas inga yarukum foreign food lam theriyathu.. But ipolam romba food pathithan athikama varuthu... Places athikama ponga.. ❤

  • @grkrishna1845
    @grkrishna1845 Před 10 měsíci +2

    Welcome to madurai bro...

  • @greatweekendvlogs
    @greatweekendvlogs Před 10 měsíci +2

    வாழ்த்துக்கள் புவனி 🙏🎉

  • @thouseefahmed9682
    @thouseefahmed9682 Před 10 měsíci

    வெற்றி நமதே ❤

  • @manirajanmanirajan2231
    @manirajanmanirajan2231 Před 10 měsíci +2

    அப்படியே ஈரோடு சென்னிமலை கோவில் வரவேண்டும் pro

  • @dineshnagaraja_Chozhan
    @dineshnagaraja_Chozhan Před 10 měsíci +2

    Anna ❤ தாங்கள் வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாரம் எங்கள் ஊர் சீவூர் கிராமம் வரவேண்டும் அன்புடன் தினேஷ் நாகராஜன் B.E EEE

  • @vetrisudar6833
    @vetrisudar6833 Před 10 měsíci

    Avudaiyarkovil வந்த சொல்லுங்க bro,, meet pannalaam,,

  • @deepakk5871
    @deepakk5871 Před 10 měsíci +3

    Please vlog theppakulam when you are coming put notification on that bro .here we have lot of street food.warm welcome from Thiyagarajar college,Madurai.(tcians)

  • @sivamalan6278
    @sivamalan6278 Před 10 měsíci +1

    welcome to madurai

  • @Terrifictutor
    @Terrifictutor Před 10 měsíci +1

    Welcome to trichy Bro ❤️ that Dindigul briyani You had is the Best in trichy 👍

  • @meikaruppananmathayanai7554
    @meikaruppananmathayanai7554 Před 10 měsíci

    Welcome to madurai brother

  • @Tamilteciyam5427
    @Tamilteciyam5427 Před 10 měsíci +2

    வாழ்த்துக்கள் நண்பா தமிழ் நாட்டில் நிகழ்வுகளை பதிவேற்றம் செய்யும் போது மகிழ்ச்சியை தருகிறது!
    வாழ்த்துக்கள் நண்பா 💪👍👌

  • @ajstyles8730
    @ajstyles8730 Před 10 měsíci

    Welcome to madurai 🎉

  • @karthickkumar1732
    @karthickkumar1732 Před 10 měsíci

    Welcome bro❤

  • @angupillai1562
    @angupillai1562 Před 9 měsíci

    மதுரை உங்களை அன்புடன் வரவேற்கிறது

  • @Kingkohli6599
    @Kingkohli6599 Před 10 měsíci

    Welcome to madurai 🙏

  • @rajcg4427
    @rajcg4427 Před 10 měsíci +1

    Super Anna 💚💚💚💚💚

  • @sivaneshanzx1185
    @sivaneshanzx1185 Před 10 měsíci +1

    Thalaivaa. Thamil. Naattu. Ulla. Neengka. Entha. Urukku. Ponaalum. Semmathaan. 👍👍🤝🤝veralevathaan. 🔥🔥👍👍mathurai. Ponathu. Pan. Parottaa. Saapputathu. Rose. Milk. Kutithathu. Ellaame. Veraleval. 👍👍🔥🔥👌👌👌👌namma. Urlaye.innum.niraiya.veetio.potungkal.thalaivaa.👍👍🤝🤝😊😊😇😇

  • @pandipandi2112
    @pandipandi2112 Před 10 měsíci +1

    Hi bro I'm Pandi madurai welcome to madurai

  • @Venkatakrishnan-cv2pv
    @Venkatakrishnan-cv2pv Před 10 měsíci

    Congratulations

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 Před 10 měsíci +1

    I love Madurai bun parotta 😍😋

  • @Bala_kirthi
    @Bala_kirthi Před 10 měsíci +6

    Hi brother Madurai la enga irukinga. I am ur big fan ❤ Nanum madurai thaan. Ungala meet pana mudiyuma ?????

  • @MSD__lover
    @MSD__lover Před 10 měsíci +5

    Egga oru 🔥 திருச்சி 🔥

  • @sathishkumarshankar2003
    @sathishkumarshankar2003 Před 10 měsíci +1

    Welcome to manapparai @ Kamarajar selai area
    Bro, Pls inform before to reach manapparai

  • @jayamalarajasekar6346
    @jayamalarajasekar6346 Před 10 měsíci

    Welcome 🎉

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 Před 10 měsíci +1

    Super bro

  • @ajaymuthiah9426
    @ajaymuthiah9426 Před 10 měsíci

    மதுரை ❤💥

  • @sureshkannap3315
    @sureshkannap3315 Před 10 měsíci

    வணக்கம் ப்ரோ மதுரைக்கு வந்த உங்களுக்கு மிக்க நண்றி

  • @s.srinivas3115
    @s.srinivas3115 Před 10 měsíci +4

    Vanakkam Anna Eppadi irrukinga Neenga enna reason Malaysia Basha Sasi bro silent ah irrukaru Madurai eppodhume special Madurai food taste Uncomparable 👏 Tamilnadu exploring Arumaiya irruku Vazgha Valamudan

  • @aravindhpriya1093
    @aravindhpriya1093 Před 10 měsíci +5

    Usilampatti ponga ❤

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 Před 10 měsíci +1

    தஞ்சை மைந்தன்! இன்னைக்கு ஒரு கட்டுகட்டுங்கள்!😀💪👍

  • @madchigaming4692
    @madchigaming4692 Před 10 měsíci +1

    ப்ரோ மதுரைக்கு வந்ததுக்கு வாழ்த்துக்கள் இப்ப jc residency ஹோட்டல் பழைய ஜெயராஜ் தியேட்டர் ப்ரோ

  • @manimaran.a2874
    @manimaran.a2874 Před 10 měsíci

    நம்ம ஊரு ப்ரோ)...❤

  • @subrann3191
    @subrann3191 Před 10 měsíci +1

    Very good luck boy

  • @PrabakaranPraba-jp5eg
    @PrabakaranPraba-jp5eg Před 8 měsíci

    நம்ம மதுரை❤️🥰💕💯🎉🎉🎉🎉🥳🥳🥳🥳

  • @Kajanthan.View.Apiramy
    @Kajanthan.View.Apiramy Před 10 měsíci +1

    Nice video view

  • @hafnaahmed2856
    @hafnaahmed2856 Před 10 měsíci

    Wow biriyani super ...dhalcha oothuranga ..

  • @janaj573
    @janaj573 Před 10 měsíci +2

    When can we expect a trekking video like olden days

  • @M.Harivengatesh
    @M.Harivengatesh Před 10 měsíci

    இராமநாதபுரம் மாவட்டம்,பரமக்குடிக்கு வாங்க Pro Madhurai To Rameshwaram Center La Irukku Pro, நடிகர் கமல்ஹாசன் பிறந்த ஊர்...

  • @sountharssounthar6832
    @sountharssounthar6832 Před 10 měsíci +2

    திண்டுக்கல் பிரியாணி ஹோட்டலில் பையன் சாப்பாட்டுக்கு ஏங்கிக் கொண்டிருந்தான் இரண்டு முறை அவனை கடந்து போனே அவனுக்கு சாப்பாடு வாங்கி கொடுத்திருக்கலாம் பாவம்

  • @timepasstn3016
    @timepasstn3016 Před 10 měsíci +1

    Bro... Salem kuda sapaduku famous... Next plan pannunga...

  • @ramesh-M
    @ramesh-M Před 10 měsíci

    👋 bro last video super

  • @DilAkbar
    @DilAkbar Před 10 měsíci

    Welcome bro

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 Před 10 měsíci

    சோழ நாட்டின் தஞ்சாவூர் மைந்தன் புவனி அண்ணா பாண்டிய நாடு மதுரையில் எப்போது வருவீர்கள் பல்லவ நாடு காஞ்சிபுரம் இட்லி மற்றும் கல் தோசை அருமையாக இருக்கும்

  • @mahalakshmikanthasamy6681
    @mahalakshmikanthasamy6681 Před 10 měsíci

    Super Anna

  • @mr.nandha7989
    @mr.nandha7989 Před 10 měsíci

    சூப்பர் ❤️

  • @karthickkumar5318
    @karthickkumar5318 Před 10 měsíci

    எங்க ஊருனா சொல்லவா வேணும் வாங்கணே....🎉🎉🎉🎉

  • @RajeswaranRajeswaran-rj3hq
    @RajeswaranRajeswaran-rj3hq Před 10 měsíci

    Enakkum serthu nalla saptunga bro

  • @ranjith999
    @ranjith999 Před 10 měsíci

    Trichy dindugal biriyani near railway station will be really awesome.. 🤤😋

  • @muthup6853
    @muthup6853 Před 10 měsíci

    Welcome Sir Manaparai..

  • @sathayeesuppiah3671
    @sathayeesuppiah3671 Před 10 měsíci

    Nice video.

  • @arunkumarpalani3662
    @arunkumarpalani3662 Před 10 měsíci +2

    Come to the thiruvannamalai bro

  • @mechsharan
    @mechsharan Před 10 měsíci +1

    Love you bro saran from bangalore

  • @thambi4859
    @thambi4859 Před 10 měsíci

    Nega Vera leval bro

  • @manivannannewworld6689
    @manivannannewworld6689 Před 10 měsíci +3

    Avoid plastic covers.... 😊😊

  • @Venkatakrishnan-cv2pv
    @Venkatakrishnan-cv2pv Před 10 měsíci

    Super

  • @azarmohamed561
    @azarmohamed561 Před 10 měsíci

    ப்ரோ திண்டுக்கல் பிரியாணி என்னோட favourite....❤️

  • @mohdyazar3816
    @mohdyazar3816 Před 9 měsíci +1

    Bro cheap ah epdi flight ticket book panriga epdi visa oru oru County kum edkriga adha pathiyum poduga bro useful ah erukum

  • @rcaudioslightingsmanavi3580
    @rcaudioslightingsmanavi3580 Před 10 měsíci

    எங்க ஊர் மணப்பாறை

  • @mohanlifela
    @mohanlifela Před 10 měsíci

    Ithoo vanthutten🏃

  • @TravelTrends
    @TravelTrends Před 10 měsíci

    Bro ❤❤❤❤

  • @murugalakshmis8792
    @murugalakshmis8792 Před 10 měsíci

    இப்போது உங்கள் ஊருக்கு வந்திருக்கோம் ‌தஞ்சை பெரிய கோயில், அடுத்து தம்பி உங்கள் ஞாபகம்.

  • @marimuthur7611
    @marimuthur7611 Před 10 měsíci

    Bro thank-you for coming Madurai J C residency pakkathula enveedu

  • @KarthiKeyan-qy5nm
    @KarthiKeyan-qy5nm Před 10 měsíci +1

    Chennai la chitty biryani shop Best chicken biryani and kadai chicken famous hotel Anna location banjani kovil street choolaimedu night shop only anna must try place

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar8827 Před 10 měsíci +1

    Madurai to Madikeri.

  • @ajithr728
    @ajithr728 Před 9 měsíci

    Madurai ❤❤❤

  • @nelvelimemes2750
    @nelvelimemes2750 Před 10 měsíci +4

    உணவை விட வேறு ஆனந்தம் எது...

  • @elenchelianelenchelian1065
    @elenchelianelenchelian1065 Před 10 měsíci +1

    Salem murugan temple vlog pannuga

  • @n.ksystems4344
    @n.ksystems4344 Před 9 měsíci

    Naanym ramnad than aug 13th Malaysia la irunthen now I'm in ramnad

  • @pazeerahamed7639
    @pazeerahamed7639 Před 10 měsíci

    super

  • @ragawannair602
    @ragawannair602 Před 10 měsíci

    Vivek is lrfan friends
    Hi vivek 😊 how lrfan brother fine
    Enjoy day madurai food's

  • @santhoshsprings
    @santhoshsprings Před 10 měsíci

    Bro hi 🎉❤
    I am your new subscriber

  • @rddifferents4385
    @rddifferents4385 Před 10 měsíci

    First 🔥😍