நம்ம தோட்டத்தில் கிளுவை உயிர் வேலி அமைப்பு மற்றும் வளர்ப்பு ஒரு பார்வை | Namma Ooru Pettai Tamil

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2024
  • கிளுவை உயிர் வேலி
    எனது உறவினர்கள் சங்ககிரியில் இருந்ததினால் குச்சி இலவசமாக கிடைத்தது. அங்கிருந்து நாமக்கல்லில் உள்ள நம்ம தோட்டத்திற்கு கொண்டு வந்த வாடகை மற்றும் நடவு கூலி சேர்த்து 4000 ஆனது. உங்கள் தோட்டம் முழுவதும் வேலி அமைக்க வேண்டும் என்றால் comment செய்யுங்கள். இதற்காக நபர்கள் உள்ளனர் அவர்களிடம் விலை பட்டியல் விசாரித்து அடுத்த ஒரு பதிவில் தருகிறேன். நன்றி.
    இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். நமது சேனலை Subscribe செய்து கொள்ளுங்கள். அடுத்து ஒரு வீடியோவில் சந்திக்கலாம்.

Komentáře • 5

  • @vsivas1
    @vsivas1 Před rokem +1

    சிறப்பான உயிர் வேலி.

  • @hariharanannamalai4876
    @hariharanannamalai4876 Před rokem +1

    Kiluvai kuchi keadaikuma

    • @NammaOoruPettai
      @NammaOoruPettai  Před rokem +1

      Sankakiri la ithukana contractor irukanga nanba.. na avungaloda number keturuken.. atha vangitu ungaluku share panran nanba... Thank you nanba

    • @hariharanannamalai4876
      @hariharanannamalai4876 Před rokem

      @@NammaOoruPettai thank you

    • @user-wm6mp4ye9q
      @user-wm6mp4ye9q Před 6 měsíci

      Number plz🙏🙏🙏🙏