பாரம்பரிய மரபு கட்டிட முறையில் தொட்டி கட்டு வீடு | Center Courtyard House | N O P Tamil

Sdílet
Vložit
  • čas přidán 10. 03. 2023
  • இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். நமது சேனலை Subscribe செய்து கொள்ளுங்கள். அடுத்து ஒரு வீடியோவில் சந்திக்கலாம்.
    Our Special Thanks To:
    Home Owner:
    Muruganantham Govt Teacher
    Architects : Er Elancheran, COSSCO
    Rasipuram, Namakkal Dt
    WhatsApp Number : 94878 77995
    Mail ID: cossco.rud@gmail.com
    For Business Advertisement Contact and WhatsApp Number
    96 266 55 266
    Email ID: nammaoorupettai@gmail.com
    தொட்டி கட்டு வீடு :
    கொங்கு மண்டலம் எனப்படும், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் தொட்டிக் கட்டு வீடுகள் முன்பு பரவலாக இருந்தன. வீட்டின் நடுவில் தொட்டி போன்ற அமைப்பு இருப்பதால், இந்த வீடுகள் தொட்டிக் கட்டு வீடுகள் என அழைக்கப்படுகின்றன.
    ஓடுகளால் வேயப்பட்ட, நான்கு புறமும் சூழப்பட்ட சதுரம் அல்லது செவ்வக வடிவில் வீடு அமைந்திருக்கும். நான்கு வீடுகளின் நடுவில் முற்றம் இருக்கும். முற்றமானது, பள்ளமாக, மழைநீர் தேங்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். நான்கு புறமும் கூரைகளில் இருந்து வழியும் மழைநீர், இங்கு நிறையும்.
    இந்தத் தொட்டி போன்ற அமைப்பிலிருந்து, மழைநீர் வெளியேற, வடிகால் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. வேளாண் மக்களின் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையைப் பறைசாற்றும் விதமாக, இந்தத் தொட்டிக் கட்டு வீடுகள் அமைந்திருந்தன. இந்த வகை வீடுகளின் சுவர்கள், சுண்ணாம்பு, மணல் கொண்டு உறுதியாக உருவாக்கப்பட்டன.
    #nammaoorupettai#Center Courtyard House#courtyard house#eco friendly house low budget

Komentáře • 46

  • @vinodkumarvino4607
    @vinodkumarvino4607 Před 2 měsíci +2

    இயற்கையுடன் ஒன்றி வாழ்வதற்கு நல்ல வீடுகளை கட்டித் தரும் நீங்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன்

  • @farooqbasha2747
    @farooqbasha2747 Před 11 měsíci +4

    ஐயா EILANJERAN ( Rasiburam ) இந்த வீட்டைப் பற்றி , மிகவும் தெளிவாகவும், அருமையாகவும், கூறினார் ... இந்த வீடு மிகவும் அருமையாக இருக்கிறது ❤️ 💙 💜

  • @senthilkumar6515
    @senthilkumar6515 Před rokem +5

    ஐயா நான் உங்களை கொன்டு தான் ஒரு வீடு கட்டுவேன் i wil build very nice house with you sir i like vry much mr ஐயா இளஞ்சேரன் அவா்களுக்கு என் மானமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் ஐயா"வஅழ்க வழமுடன் மேன்மேலும்"சிறக்கட்டும் உங்கள் பணி cossco builder my fevorite engineer m ilancheran sir

  • @muthukrishnanp4178
    @muthukrishnanp4178 Před rokem +1

    எனக்கும் இவர்தான் அடிப்படை.சூப்பர் சார்...

  • @MohamedIbrahim-ed2uk
    @MohamedIbrahim-ed2uk Před rokem +2

    🎉❤ சூப்பர்

  • @prakashnatesan320
    @prakashnatesan320 Před 6 měsíci +1

    Super nice video ...

  • @jkkrishnan2182
    @jkkrishnan2182 Před rokem +3

    Nice video

  • @anbuarul8480
    @anbuarul8480 Před rokem +1

    Super 👍

  • @kamalas2842
    @kamalas2842 Před 7 měsíci +1

    Beautiful ❤😊

  • @pmathivanan5893
    @pmathivanan5893 Před rokem +2

    Nice

  • @sundaramoorthy6011
    @sundaramoorthy6011 Před rokem +2

    Anna
    விரைவில் உங்களை தொடர்பு கொள்கிறோம். சுந்தர் ராஜபாளையம்

  • @gokulapriyar5643
    @gokulapriyar5643 Před rokem +1

    Wow😍😍

  • @vadivelu.4408
    @vadivelu.4408 Před 10 měsíci +3

    அருமையான வீடு வாழ்த்துக்கள் எனக்கு ஒரு 1000 சதுரடி வீடு கட்ட எவ்வளவு செலவு ஆகும் என்று சொல்லுங்கல்

  • @sakthiloga
    @sakthiloga Před měsícem

    Very impressive.. almost similar that im planning to built ..
    You could've shown the kitchen , betrooms and living rooms more elaborately ..
    Seems youve concentrated more on exterior only ..
    Hopefully, will contact him asap ..

  • @sowmyajewell
    @sowmyajewell Před rokem +4

    அருமையான பதிவு ❤

  • @kumaravelgovintharajan7513
    @kumaravelgovintharajan7513 Před 10 měsíci +2

    வணக்கம், அருமை தொடர்பு எண் ,,இளம் சேரன் வழங்கவும்

  • @muruganramasamy9946
    @muruganramasamy9946 Před rokem +2

    🔥🔥🔥💯💯💯

  • @jkdreamhomes
    @jkdreamhomes Před rokem +1

    Nice👏

  • @rk282227
    @rk282227 Před 11 měsíci

    ❤❤

  • @ashokk5772
    @ashokk5772 Před 10 měsíci +1

    My dream house

  • @jp4n.
    @jp4n. Před rokem +1

    Good construction 🏗️

  • @SakthiVel-kg7hv
    @SakthiVel-kg7hv Před rokem +2

    Anna nanga Rasipuram Seerappalli 👍👍👍👍👌

    • @SakthiVel-kg7hv
      @SakthiVel-kg7hv Před rokem +1

      Unga phone number please Venum engalukkum edhu pola vettukku idea Venum Anna Tq

  • @karthil976
    @karthil976 Před měsícem

    கொடைக்கானல் பல்லங்கி என்ற ஊரில் கருங்கல் சுண்ணாம்பு பயன்படுத்தி ஒரு வீடு கட்டியுள்ளனர். அந்த வீட்டைப்பற்றிய காணொலி பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். மற்றும் அந்த வீட்டின் கட்டிட அமைப்பாளர் எண் கிடைத்தால் அதையும் பதிவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் நன்றி.

  • @prakashnatesan320
    @prakashnatesan320 Před 6 měsíci +1

    இந்த வீடு ஈரோடு முள்ளாம்பரப்பில் எங்கு உள்ளது என்று சொல்ல முடியுமா. Please

  • @ravichandiransolai2568
    @ravichandiransolai2568 Před 7 měsíci +1

    தொடர்புகொள்ள ஐயாவினுடைய எண் பதிவிடுங்கள்.

  • @vijayalakshmiumasankar3463
    @vijayalakshmiumasankar3463 Před 11 měsíci +2

    Seran anna ebbaku neega than veedu kattanum

  • @divyaviswanathan3515
    @divyaviswanathan3515 Před 10 měsíci +1

    இந்த வீட்டில் எத்தனை பெட்ரூம்?

  • @spdindia76
    @spdindia76 Před rokem +2

    Very interesting, , would like to build in Chennai

    • @NammaOoruPettai
      @NammaOoruPettai  Před rokem

      Yes sir... Current project going in Chennai

    • @murugandev9640
      @murugandev9640 Před rokem

      Where in chennai current project is going on sir ?

    • @priyab7568
      @priyab7568 Před rokem +1

      ​@@NammaOoruPettai please share the contact number. Planning to construct in Chennai

    • @NammaOoruPettai
      @NammaOoruPettai  Před rokem +2

      Please check description

    • @priyab7568
      @priyab7568 Před rokem

      @@NammaOoruPettai yes got it. Thanks

  • @samsam-os7ze
    @samsam-os7ze Před rokem +2

    Building complete rate sir please

    • @NammaOoruPettai
      @NammaOoruPettai  Před rokem

      Sir complete rate video la Engineer Solirukaru sir.... Watch full video sir...

  • @samsam-os7ze
    @samsam-os7ze Před rokem +3

    1500 sqft rate yana agum sir sqft rate please

    • @NammaOoruPettai
      @NammaOoruPettai  Před rokem +1

      Sir please contact Engineer sir... WhatsApp number available Check description

  • @daisy1139
    @daisy1139 Před 9 měsíci

    not cear view

  • @muthusivakumar9707
    @muthusivakumar9707 Před rokem +2

    தொடர்பு எண்

  • @allimalare1679
    @allimalare1679 Před 10 měsíci

    Veetta kaattuviya...vetti pechu.