கொண்டாடப்பட வேண்டியதா நரகாசுர வதம்? Pandey - Dushyanth Sridhar Spiritual discussion on Naragasooran

Sdílet
Vložit
  • čas přidán 22. 03. 2022
  • கொண்டாடப்பட வேண்டியதா நரகாசுர வதம்? Pandey - Dushyanth Sridhar Spiritual discussion on Naragasooran
    #Guru #PandeyInterview #PandeyLatest #DushyanthPandeyInterview #DushyanthSpeech #Kannan #Krishanr #Naragasooran #Mahabharatham #Pandavargal #MahabharathamStory #NaragasooranDeath
    Guru | குரு
    #gurulive #templelive #Guru #Devotional #spiritual
    This channel is to touch your soul by Devotion, Spiritual, Divine, Science, Temple, Music.
    To catch us on Facebook : / guruchanakyaa
    To catch us on twitter : / guru_chanakyaa

Komentáře • 56

  • @sakethasriv4841
    @sakethasriv4841 Před 2 lety +7

    கேள்விகளும் அருமை. பதில்களும் அருமை.. விளக்கங்கள் மிக தெளிவு. நன்றி. 🙏🙏🙏🙏

  • @user-tb9id7pu5s
    @user-tb9id7pu5s Před 2 lety +5

    உண்மையாளுமே பார்வையாளர்களின் எண்ண ஓட்டத்தை காணொளி பதிவு செய்யும்போதே துள்ளியமாக கணிக்கிறீர்கள்....சொர்க்கம் நரகம் பேசுகையில் இப்படி உடைத்துவிட்டார் திரு.ஸ்ரீதர்...வாழ்க வளமுடன்

  • @Live.AndLetLive
    @Live.AndLetLive Před 2 lety +6

    Very beautifully answered! Must be passed to the younger generations and a great service by Dhusyanth Ji and Pandey Ji 🙏🏻🙏🏻🙏🏻

    • @vanitha4242
      @vanitha4242 Před rokem +1

      அந்த அதிகாரத்தை எனது அம்மாவுக்கும் பாட்டிக்கும் கொடுத்து அவர்களை பெண்களை பெருமைபடுத்துகிறேன் எனது தாயும் பாட்டியும் மட்டுமே எனக்கு தெய்வம்

  • @renganayakisr3326
    @renganayakisr3326 Před 2 lety +4

    Excellent swamy

  • @mayamohini5447
    @mayamohini5447 Před 2 lety +3

    Simply superb.

  • @HARIHARAN-iy5ou
    @HARIHARAN-iy5ou Před 2 lety +2

    I want to get at least 10% knowledge as Dushyanth Sridhar. Enjoyed and learned a lot.

  • @radhakrishnabhaktiyogam108

    Hare Krishna Swamiji Namaskaram🙏
    Thank you so much for your good lecture🙏
    Hare Krishna🙏

  • @srikrishnangurumoorthy2953

    அருமை

  • @barathvenkatachalam7068
    @barathvenkatachalam7068 Před 10 měsíci +1

    Hare Rama hare Rama Rama Rama hare hare hare Krishna hare Krishna Krishna Krishna hare hare
    🙏⚡🔥🕉️🔥⚡🙏

  • @rajiramamoorthy5922
    @rajiramamoorthy5922 Před 2 lety +2

    Excellent. Giving such a clarity with simple examples.

  • @mdineshkumarcs
    @mdineshkumarcs Před 2 lety +1

    Excellent information ❤

  • @lakshmiramaswamy9241
    @lakshmiramaswamy9241 Před 2 lety +3

    🙏🙏🙏🙏 . நன்றி.

  • @nagarajanv7941
    @nagarajanv7941 Před 2 lety +2

    Kudos to both.

  • @maheswaran2161
    @maheswaran2161 Před 2 lety +2

    Please conduct interview with Nithyasree Mahadevan.

  • @sundarivenkatrao9803
    @sundarivenkatrao9803 Před 2 lety +2

    நரகத்துக்கு ஒரு definition கொடுத்தேள் பாருங்கோ அற்புதம். ஆனால் தாங்கள் விளக்குவது நரகமா இல்லை. மிகவும் அதிஅற்புதமான கவிதையா உள்ளது

  • @ssKidsFamousVideoGames
    @ssKidsFamousVideoGames Před 2 lety +5

    Sri Rama words and deeds are to be followed
    Sri Krishna words alone to be followed

    • @sunder3811
      @sunder3811 Před rokem +1

      அதர்மத்தைத் தர்ம வழியில் வெல்ல முடியாது. அதர்மத்தை அதர்ம வழியில் தான் வெல்ல முடியும் இதில் தவறு இல்லை. ஏனெனில் அதர்மம் வெல்லக் கூடாது என்பது கிருஷ்ணனின் கொள்கை. அதனால் தான் அவர் மகா பாரதப் போரில் அதர்ம வழிகளைக் கையாண்டார்.

  • @sainathmahadevan4972
    @sainathmahadevan4972 Před 2 lety +1

    amazing episode. Waiting for more

  • @ShantiNarayanan
    @ShantiNarayanan Před 2 lety +1

    Such clarity!

  • @brindha7667
    @brindha7667 Před rokem

    இருவரும் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ இறைவனை வேண்டுகிறோம்

  • @ssKidsFamousVideoGames
    @ssKidsFamousVideoGames Před 2 lety +2

    Sri Krishna the great

  • @sneha4240
    @sneha4240 Před rokem

    ஸ்ரீதர் ஐயா நீங்கள் ஒரு நூலகம்🏫📚

  • @vijaya7841
    @vijaya7841 Před 2 lety +1

    Thank you

  • @gopalanravi6444
    @gopalanravi6444 Před 2 lety +1

    We never celebrate diwali it is northindian.whereas we celebrate sri ram birthday who set best example for mankind.

  • @soundarsoundar6906
    @soundarsoundar6906 Před 2 lety +1

    Panday annan vanakkam saudai arabia

  • @AKumar-gt8ul
    @AKumar-gt8ul Před 2 lety +1

    Need Dhusyanth Sridhar's contact detail for calling him to Indore for religious discourse.

  • @rkamalakannan5599
    @rkamalakannan5599 Před rokem

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gajenr9369
    @gajenr9369 Před 2 lety +1

    💕💕💕💕💕

  • @subramaniansethuraman3826

    Pandey ji please read the zen story
    Empty your cup

  • @kamaludeen5472
    @kamaludeen5472 Před 2 lety

    👌👌👌👍👍👍

  • @fanishgirl9387
    @fanishgirl9387 Před rokem

    Jai vitthal rakhumai

  • @AnandRajappan
    @AnandRajappan Před 2 lety

    👏👏 நரக சதுர்த்தி 👏👏🙏✌️

  • @bhuvaneshwarir5942
    @bhuvaneshwarir5942 Před 2 lety +1

    Video is not playing in Germany also

  • @ruckmanisrinivasan717
    @ruckmanisrinivasan717 Před 2 lety +1

    துர் துச் வரிசையில் துஷ்.

  • @arunsmart6692
    @arunsmart6692 Před 2 lety +2

    Indha video enaku mattum play aga maatidhu

  • @antiindian7287
    @antiindian7287 Před 2 lety

    Ithe pondru engal thalavar rajini avargalin , Annathe, arunachalam , padaiyappa , pondra pala puranam patrium , vivaraikumaarum kettukolgirom sir

  • @radhakrishnanvasudevan4814

    எல்லாமே சொர்க்கம் பிறப்பே சொர்க்கம் தாங்க

  • @sunnyl260
    @sunnyl260 Před 2 lety +2

    wish DMK fanatics listen to these and get clarified

  • @rajan4981
    @rajan4981 Před rokem

    Anyway I am displeased with Drona Acharya because he was supporting the wrong side during the Mahabharata war.

  • @thiraviammanikandan1696
    @thiraviammanikandan1696 Před 2 lety +1

    Asurarhal kettavarhal dhaan.

  • @SriramKrishnan
    @SriramKrishnan Před 2 lety +1

    Video not working in USA

  • @kkcm1
    @kkcm1 Před 2 lety

    Total understanding of diwali is different

  • @bvrajalu3181942
    @bvrajalu3181942 Před 2 lety

    நான் படித்த வகையில் நரகாசுரன் என்பவன் பூமிதேவி அம்சமான சத்யபாமாவிற்கும் கிருஷ்ணனும் சந்தியா காலத்தில் கூடியதால் அவர்கள் மகனாக பிறந்தார். சந்தியா காலத்தில் பிறந்ததினால் அசுர குணம் மேலோங்கி உலகத்தை துன்புறுத்தி வந்தான். அதனால் அவன் கேட்ட வரம்போல உலக நன்மைக்காக தன் பிள்ளை என்றும் பாராமல் சத்யபாமாவைக் கொண்டே அழித்த தினமே தர்மத்தின் நாயகன் கிருஷ்ணன் தியாகத் திருநாளை தீபாவளியை கொண்டாடுகின்ற நாளாக மாறியது.

  • @subramaniansethuraman3826

    Still you are wearing the journalists coat

  • @rajan4981
    @rajan4981 Před rokem

    What are you All talking about. Ekalvya is not a direct disciple

  • @hemavathyramani5241
    @hemavathyramani5241 Před 2 lety

    Dushyantji You are giving befitting reply to Rangaraj pandey who has joined DMK. He is playing politics. Do not trust this pandey

  • @acknowledgeme9890
    @acknowledgeme9890 Před 2 lety

    Kattai viral edurhathu sari than thavaeu illai

  • @rajendranv3686
    @rajendranv3686 Před 2 lety +1

    திரு ஸ்ரீதர் சொன்ன விளக்கங்கள் ஒரு சாமானியனுக்கு இப்படித்தான் கற்பிக்கப்பட்டதா? என்று அவர் தன்னைத்தனே கேட்டுக்கொள்ளட்டும், அதுபோல இன்றும் இவர் வீட்டில்கூட ஒரு எளியவனை பிற இனத்தான் என்று சொல்லப்படும் ஒருவனை என்ன மாதிரியான மரியாதையுடன் நடத்துவார்கள்?

    • @murugans-el8np
      @murugans-el8np Před 5 měsíci

      அவாள் நீங்கள் உட்கார்ந்த இடத்தைக் கழுவிவிடுவாள்