இலங்கையில் மீன்பிடிக்கு பெயர் போன ஊர் 😯| Vidataltivu | ​⁠

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • அனைத்து தமிழ் பேசும் உறவுகளுக்கும் வணக்கம்
    நான் தற்போது உள்ள இடம் ஆசிய நாடான இலங்கையில் இங்கு இதற்கு முன்பே நிறைய இடங்களின் காணொளிகளை பதிவேற்றியுள்ளேன்
    இந்த காணொளியில் இலங்கையிலுள்ள மன்னார் மாவடத்திற்குரிய vidaltivu என்ற கிராமத்திற்கு சென்று அங்குள்ள மக்களின் வாழ்க்கைமுறையும் இன ஒற்றுமையாக வாழும் முறையை இக்காணொளியில் காணலாம்
    **********
    Checkout Our Existing Motto vlog Videos playlist :
    Cambodia : • Cambodia 2023 🇰🇭
    Laos : • LAOS 2023 🇱🇦 C
    Tamil Nadu : • India Tamil Nadu Ride ...
    Ladak : • India ladakh ride 2022 🇮🇳
    Sri lanka :
    **********
    நான் ஜெசிகரன், இயற்கை விரும்பும் வழி போகரகன், மோட்டார் சைக்கிள் பயணி , உலகம் முழுவதும் பயணம் செய்து என் அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றேன்
    எனது இந்த பயணத்தில் பயணிக்க முடியாத அனைவரையும் நேரடியாக அங்கு கொண்டு செல்வது போன்ற உணர்வினை சிறப்பாக செய்வேன்
    I am Jesikaran, Nature Lover, Motorcyclist, World Traveller I am sharing my experiences
    I will do my best to bring all those who are unable to travel there directly
    ***********
    Follow My Journey
    ✅Instagram - / jesi__vlogs
    ✅ Facebook - / je.si.77770
    My Travel Video Tool kit
    . Gopro hero 10 & 11 & 08
    . Camara Mark ii
    . Gopro Mic Adapter
    . Trrs To trs Converter
    . Boya Mm1Mic
    . leavir Mic
    . Dji Mavic Air 2s Drone
    ------------------------------------------
    Edited In Permiere Pro 2017
    Adope Photoshop
    -------------------------------------------
    #srilanka
    #india
    #srilankamottovlog
    #jaffna
    #travelsrilanka
    #srilanka
    #jesivlogs
    #இலங்கை
    #anuradhapura
    #vidataltivu
    #mannar
    #travelvideo
    #canada
    #jaffna
    #france
    #germany

Komentáře • 50

  • @RK-oq3bx
    @RK-oq3bx Před 5 měsíci +6

    தமிழர்கள் வாழும் இடங்களில் மூன்று மதத்தினரும் ஒற்றுமையாகவே வாழ்ந்து வருகின்றனர். இது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்து தொடர்ந்து வருவதனை பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது.
    நன்றி ஜெசி 🎉

  • @DIYABABY1
    @DIYABABY1 Před 5 měsíci +9

    மதங்களை கடந்து வாழும் மக்கள். பார்ப்பதற்கு சந்தோசமாக இருக்கின்றது

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Před 5 měsíci +9

    இந்த கிராமத்தில் மதஒற்றுமையை பார்த்தது மகிழ்ச்சியை தந்தது: அருமையான காணொளிக்கு நன்றி.

    • @jesivlogs
      @jesivlogs  Před 5 měsíci +1

      மிக்க நன்றி அண்ணா ❤️

  • @nichlusjohn7308
    @nichlusjohn7308 Před 5 měsíci +2

    மனிதனும் இறைவனும் சேர்ந்து வாழும் இடம் இதுதான்

  • @VkMannar
    @VkMannar Před 5 měsíci +3

    நானும் விடத்தல்தீவுதான் பாற்பதற்கு அருமையாக உள்ளது உங்களை பார்தேன் அன்று

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Před 5 měsíci +4

    விடத்தல்தீவு சிறிய கிராமம் என்றாலும் பல பழமையான வரலாற்றையும் தன்னுள் கொண்டுள்ளது 😇♥️👍🏼. இந்த ஊரில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது 😊👍🏼.

  • @subathirathankarajha
    @subathirathankarajha Před 5 měsíci +4

    இடப்பெயர்வின் போது சில நாள் வாழ்ந்தோம் அங்கு

  • @haffi123
    @haffi123 Před 5 měsíci +3

    Super bro ❤

  • @user-jk9xd7wj5u
    @user-jk9xd7wj5u Před 5 měsíci +1

    பார்க்கவே சந்தோசமாக இருக்கிறது எனதுஊரின் மூச்சே!
    நன்றி ஏற்பாட்டாளர்களுக்கு🎉

  • @Muhammad-oj9xg
    @Muhammad-oj9xg Před 5 měsíci +3

    Transit bites நண்பன இந்த வீடியோவுல எதிர்பார்கல்ல பிறகு கிராமம் ரொம்ப அழகாகவும் இயற்கையாகவும் இருந்தது நண்பா❤

    • @jesivlogs
      @jesivlogs  Před 5 měsíci

      மிக்க நன்றி ❤️

  • @Remo65-fd9cq
    @Remo65-fd9cq Před 5 měsíci

    Super drone shots very united all religion peoples.

  • @sivanmugan81
    @sivanmugan81 Před 5 měsíci +3

    மத ஒற்றுமைக்கு வாழ்த்துக்கள்.

    • @jesivlogs
      @jesivlogs  Před 5 měsíci

      மிக்க நன்றி அண்ணா ❤️

  • @hishamenlightenedmohamed9696
    @hishamenlightenedmohamed9696 Před 5 měsíci +3

    "AWESOME VIDEO"!!!!!!,,
    💯🌟💖👍👍👍👍

  • @umahjayabala2370
    @umahjayabala2370 Před 5 měsíci +2

    Beautiful vlog. Thanks for showing this place. Beautiful church. Enjoy your journey. Drive safe. Take care.

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj Před 5 měsíci +2

    Thanks your video ❤congratulations

  • @jayanthiloganathan5564
    @jayanthiloganathan5564 Před 5 měsíci

    நீங்கள் போடும் எல்லா video வும் மிகவும் சிறப்பாக செய்கிறீர்கள்.கஷ்டப்பட்டு பிரயாணம் செய்து பயன் உள்ளதாக எடுக்கிறீர்கள்.மிகவும் நன்றி.

  • @rajatharma8842
    @rajatharma8842 Před 5 měsíci +2

    Nice to see u r video bro I’m big fan u r channel from 🇨🇦 nice see all kind of community thank you for that bro

  • @infomafas
    @infomafas Před 5 měsíci

    அழகான ஊர்

  • @user-vm1ih1qn2r
    @user-vm1ih1qn2r Před 5 měsíci +2

    Transit bites அஜய் குடும்பத்தை பார்த்தது மகிழ்ச்சி

  • @gangadaranthevarajan9068
    @gangadaranthevarajan9068 Před 5 měsíci

    Tks for your information

  • @niyaskalam2182
    @niyaskalam2182 Před 5 měsíci +1

    Alhamdulillah,
    May Allah bless that village people to be safety and good life with prosperous.
    Jazak Allah Khair for your valuable information and efforts.
    Marvelous..

  • @Remo65-fd9cq
    @Remo65-fd9cq Před 5 měsíci

    Hi! Jessi nice video.

  • @navacons8884
    @navacons8884 Před 5 měsíci

    useful historical effort. thanks

  • @stephanontario1027
    @stephanontario1027 Před 5 měsíci +3

    nice job!

  • @rijoidevil3745
    @rijoidevil3745 Před 5 měsíci +1

    Nanum Vidattalthivu than bro Thank you for this video ❤❤❤

  • @jeyahash25
    @jeyahash25 Před 5 měsíci

    Super 🎉

  • @rismi.sulaiman8460
    @rismi.sulaiman8460 Před 4 měsíci

    👍👍👍

  • @SaranroseSaranrosejack
    @SaranroseSaranrosejack Před 5 měsíci

    Super😊 aravinth anna

  • @nathannathan2114
    @nathannathan2114 Před 5 měsíci

    அண்ணா, நானும் விடத்தல்தீவுதான், விடத்தல்தீவு எண்ட பெயர் வந்ததுக்கு காரணம் விடத்தல் மரங்கள் நிப்பது அல்ல. நாயாறு பெருக்கெடுத்த நேரம் ஆற்றை சுத்தி உள்ள கிராமங்கள் மூழ்கிய நேரம் ஒரு ஏரியா மட்டும் விடுபட்டு இருந்தது. விடுபட்ட தீவு ஆக காணப்பட்டது. அதனால் தான் விடத்தல்தீவு என்று பெயர் வந்தது 👍.

    • @Avastidas
      @Avastidas Před 5 měsíci

      😂Athu Theevu. Vidaththal mul maram unakku theriyaatha? 🤦‍♂️🤦‍♀️ naanum vidaththal theevuthaan.

  • @PalinySamayal
    @PalinySamayal Před 5 měsíci +1

    சூப்பர் தம்பி ❤❤

    • @jesivlogs
      @jesivlogs  Před 5 měsíci

      நன்றி அக்கா ❤️

  • @magunthinymurugaiya8473
    @magunthinymurugaiya8473 Před 5 měsíci +2

    👍👍👍👍🙏🙏🙏❤❤❤

  • @prassadsivapiragasam9519
    @prassadsivapiragasam9519 Před 5 měsíci +1

    Nice to know places like this. Sad part is still Tamils don't have freedom to do what they want in their own land about Dtone.

  • @Champmush
    @Champmush Před 5 měsíci

    Bro please visit sinharaja forest

  • @user-vv6hg4lj3r
    @user-vv6hg4lj3r Před 5 měsíci

    Anna batticalo Eppo varuving❤️

  • @slrabbitfarm8482
    @slrabbitfarm8482 Před 5 měsíci +1

    Big fan bro❤

  • @bettydaniel1462
    @bettydaniel1462 Před 5 měsíci

    🙏💚💜💜💜💜💜💚🇱🇰🇫🇷

  • @mohammadaliyaraliyar3410
    @mohammadaliyaraliyar3410 Před 5 měsíci

    Me♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆

  • @puvan1991
    @puvan1991 Před 5 měsíci +1

    Jesi back