கரகம் கலை அழிந்துவிடக் கூடாது! - கடைசி பாரம்பரிய கரகாட்டக் கலைஞர் Thenmozhi Rajendran | Karagam

Sdílet
Vložit
  • čas přidán 8. 04. 2024
  • Karakattam or Karagam Puja in the Caribbean, is an ancient folk dance of Tamil Nadu performed in praise of the rain goddess Mariamman. The ancient Tamil epic says that this type of dance derived from Bharatham and a mixture of multiple forms of Tamil dance forms like Bharatanatyam postures and mudras. The offering of this dance is to the goddess to bless rain. The dance accompanies songs like folk Carnatic (Amrithavarshini).
    கரகாட்டம் பரணிடப்பட்டது 2021-01-18 at the வந்தவழி இயந்திரம் அல்லது "கராகம்" தமிழர்களின் பாரம்பரிய ஆட்டங்களில் ஒன்று. தலையில் கரகம் வைத்து ஆடும் ஆட்டம் இதுவாகும். கரகம் பரணிடப்பட்டது 2021-01-18 at the வந்தவழி இயந்திரம் என்பது ஒரு பானை வடிவ கமண்டலத்தைக் குறிக்கும். சங்க இலக்கியங்களில் கரகாட்டம் குடக்கூட்டம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பல விதங்களில் அலங்கரிக்கப்பட்ட கரகத்தை தலையில் வைத்தபடி, சமநிலை கரகாட்டம் ஆடப்படும். மாரியம்மனைப் புகழ்ந்து பாடிய ஒரு பண்டைய நாட்டுப்புற நடனம். மதுரை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் கோவில் திருவிழாக்களில் கரகாட்டத்தோடு காவடியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் என பல்வேறு நடனங்கள் நடைபெறும்.
    #karagam #karagames #karagamii #karagamdance #karagamiifidgetcube #karagamseivathueppadi #karagamammakaragam #karagamsongs #karagamiiyoshimotocube #karagammakingvideo #karagamiikusudama #karagammaking #karagampuja #karagampujaguyana #karagamdanceperformanceintamil #karagamdanceintamil #karagamdurgadance #karagameduthusong #karagamparameshwari #karagamdancesteps #karagamand #karagamdanceperformance #karagamdecoration #karagamalangaram #karagammakingintamil #karagamsareewearing #karagamalaippu #karagamaattam #karagamkanavilvanthalennapalan #folkdance #folkdancesshostakovich #folkdanceperformance #folkdancephilippines #folkdancemusic #folkdanceforkids #folkdancesong #folkdancesshostakovichreynolds #folkdancesofindia #folkdancebasicsteps #folkdancesteps #folkdancebengali #folkdancetamil #folkdancecariñosa #folkdancemalayalam #folkdanceofindia #folkdancetiklos #folkdancetutorial #folkdanceand #folkdanceandhrapradesh #folkdanceandclassicaldanceofindia #folkdanceandsong #folkdanceandfestivalforssc #folkdanceandstate #folkdanceandmoderndanceremix #folkdanceandclassicaldanceofindiabygauravsir #folkdanceandhrapradeshstate #folkdanceandfestivalforsscgd #folkdanceandclassicaldanceofindiatrick #folkdanceandclassicaldance #folkdanceandmoderndance #folkdanceandfolksongofpunjab #folkdanceandartist

Komentáře • 6

  • @mathiazhagan1747
    @mathiazhagan1747 Před 3 měsíci +1

    ஐயா தங்கள் இருவரையும் பாதம் தொட்டு வணங்கி மகிழ்கிறேன் நீடுழி வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @kalaipuyalsilambamteamthul7919

    உங்கள் முயற்சி வெற்றி அடைய வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா

  • @muthalipr113
    @muthalipr113 Před 3 měsíci +1

    அருமை வாழ்த்துக்கள்

  • @balus2973
    @balus2973 Před 3 měsíci

    Great Job, Congratulations Sir 🎉

  • @prabhakarmani8871
    @prabhakarmani8871 Před 3 měsíci

    கரகம் வைத்து கலை நிகழ்ச்சிகள் நடத்தும் நம் பாரம்பரிய கலையைகரகாட்டம் இன்றைய கலை நிகழ்ச்சியில் நாமும் பயன்படுத்தலாமே கரகாட்டத்தில் கலைநிகழ்ச்சியை

  • @malarvizhis7431
    @malarvizhis7431 Před 3 měsíci

    ❤❤❤