ஊனமற்றவன் கூட பாக்காம இப்டி கொடும பண்ணுறாங்க - Solvathellam Unmai S2 - Episode 106 - ஜீ தமிழ்

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil
  • Zábava

Komentáře • 845

  • @mariaselvi1191
    @mariaselvi1191 Před rokem +255

    2023 la intha episode pakkuravanga like pannuga

  • @manjudhaanya2976
    @manjudhaanya2976 Před 4 lety +962

    Tiktok பார்த்துட்டு யார் இந்த episode பார்க்க வந்திங்க

  • @mohanram5172
    @mohanram5172 Před 4 lety +732

    Tic tok la pathutu ipo yaru inga vanthunga like podunga

  • @Kumarkumar-jz3lq
    @Kumarkumar-jz3lq Před 5 lety +288

    நல்ல இருக்குறவனவே விட்டுட்டு போயிருவலுங்க இதுல இப்படி இருக்க மனுஷன் என்ன பண்ணுவான் பாவம்

  • @srinivasansrinivasan9263
    @srinivasansrinivasan9263 Před 4 lety +93

    இருவருக்கும் சற்றும் பொருத்தமே இல்லை! திருமணம் செய்து வைத்தவர்களின் தவறு!

  • @purushothamang2844
    @purushothamang2844 Před 4 lety +241

    Helo app parthu episode paakka vanthavanga like podunga

  • @balmuruganganesan7995
    @balmuruganganesan7995 Před 3 lety +67

    மேம் போட்டு வாங்கறதுல உங்கள அடிச்சிக்கவ முடியாது

  • @fathimarasul9124
    @fathimarasul9124 Před 4 lety +42

    மற்றவர்களை குறை சொல்லும் முன் அவரவர் முதுகில் உள்ள அலுக்கை பாருங்கள்..என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன்

  • @rajinia.k.
    @rajinia.k. Před 5 lety +483

    கடவுளே உனக்கு கண் இல்லையா அவருடைய பிறப்பிலும் கருனை காட்ட வில்லை அவர் வாழ்க்கையிலூம் கருனை காட்ட வில்லை

  • @user-ke2md1kq6h
    @user-ke2md1kq6h Před 5 lety +161

    இந்தப்பெண் ஏழை வீட்டில் பிறந்ததுதான் தப்பு. திருமணத்துக்கு முன் பெண்ணிடம் மாப்பிள்ளை பிடித்திருக்கா என்று பெரியப்பா கேட்டிருக்க வேண்டும். மாப்பிள்ளையின் சூழ்நிலையை பெண்ணிடம் சொல்லி, இரண்டாவது தாரமாக சம்மதத்துடன் திருமணம் நடந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது. அப்பாவுக்கு வாரிசுகளை தந்த தாய் . குறைசொல்ல வேண்டாம். அப்பா அம்மா குழந்தைகள் நலமோடு வாழ வேண்டுகிறேன் .

    • @lavanyalavanya8622
      @lavanyalavanya8622 Před 4 lety +7

      Episode Nala Parunga Laxmi mam kekuranga pidichu than kalyanam panitingala nu. Avalum ama nu mandaya aatura.

    • @yigsms259
      @yigsms259 Před 3 lety +2

      You are right madam!! She had to be like a saint, if we expect her to be very good.

  • @VENOM-rh3hr
    @VENOM-rh3hr Před 4 lety +168

    Lock down la pakka vanthavaga like pannuga and tik tok pathu vanthavaga like

  • @user-py3ry7kl9o
    @user-py3ry7kl9o Před 4 lety +138

    Antha ponnum pavam illa antha alum pavam illa itha pakura Nama tha pavam

  • @ravichandranvg126
    @ravichandranvg126 Před 4 lety +87

    பெண்ணின் ஏழ்மையை பயன்படுத்தி கொண்டனர் ஆனால் அவளின் வாழ்க்கை மறுதாரமாகவும்,
    அவளது இயலாமை சுற்றுபுரத்தின் பார்வை அவளை தூண்டியுள்ளதாக தெரிகிறது

    • @abinayavijayakumar2336
      @abinayavijayakumar2336 Před 4 lety +3

      Ethana perkita?

    • @ravichandranvg126
      @ravichandranvg126 Před 4 lety +2

      @@abinayavijayakumar2336 புரிபவில்லைங்க இந்த கேள்வி அவர்களை சார்ந்ததா? எனக்கு.எத்தனை பேர்கிட்ட என பொருளா?

  • @rajeshr2642
    @rajeshr2642 Před 4 lety +44

    இதற்கு காரணம் அனைவருக்கும் சுயநலம்

  • @Rainbow_dash_lover
    @Rainbow_dash_lover Před 4 lety +43

    honestly i am speechless. i cant imagine what the girl is going through .

  • @manjulabalakrishnan2569
    @manjulabalakrishnan2569 Před 4 lety +35

    அந்த பொண்ணு ரொம்ப பாவம்

  • @mnovsraj1703
    @mnovsraj1703 Před 5 lety +125

    ஒரு வேள அந்த பொண்ணோட புருஷன் தன்னோட வீக்னஸ் அ நினைச்சு.. உள்ளத்தால ரொம்ப வீக்கா இருக்காரு..

    • @isuvempu6461
      @isuvempu6461 Před 4 lety +4

      Irukalam nanum apdithan nenaichan...

  • @arathianitha284
    @arathianitha284 Před 5 lety +26

    I keep watching this program in my free times. I love lakshmi Madam very much from my bottom of heart. She is my inspiration which strengh me in my day to days life. I want to meet her

    • @arathianitha284
      @arathianitha284 Před 5 lety +2

      I love you lakshmi madam. More things how a lady should be I learnt after watching your sollvadhalam unmai program. I really want to meet you. You are a great inspiration for me and strength

    • @Susibangaram
      @Susibangaram Před 4 lety

      I too inspired by her

    • @Akhilmithun1997
      @Akhilmithun1997 Před 4 lety

      Meto she it's very inspiration to me now daily I'm watching this show.... i want meet she... lachumaaa very sweet and cool i like her attitude

    • @kannalemiamia7348
      @kannalemiamia7348 Před 4 lety

      Lakshmi mam is a item

    • @arathianitha284
      @arathianitha284 Před 4 lety

      @subash 24jc Hello what do you think I was impressed by lakshmi who anchor the show with saying positive things. Iam not sitting at home and watching this more over I dnt have time to do so.

  • @nandakumar-sc1wg
    @nandakumar-sc1wg Před 4 lety +35

    கல்யாணம் பண்ண கூடாது ப சாமி 🙏🙏

  • @cef1747
    @cef1747 Před 5 lety +44

    அந்த பெண் ரொம்ப நல்ல பெண் அந்த ஆள் நிலைய உணர்ந்து வாழ்க்கையை அனுபவித்து வாழவேண்டியதுதான் வேறு வழியில்லை.

  • @thampuradevidevi2678
    @thampuradevidevi2678 Před 4 lety +11

    அந்த பையனும் பாவம் அந்த பொண்ணும் பாவம் எல்லாம் சூழ்நிலை தான் காரணம்

  • @masanamm3363
    @masanamm3363 Před 4 lety +59

    நீங்க என்னம்மா நெனச்சு நெனச்சு பேசறீங்கா மேடம் , பாவம் அந்த பெண்ணு

  • @papaworldchannel2256
    @papaworldchannel2256 Před 4 lety +58

    அந்த பொண்ணுக்கு ஆசை இருக்கு அத எல்லாரும் புருஞ்சுக்கோங்க

  • @ennathasolla5882
    @ennathasolla5882 Před rokem +27

    நல்லா இருக்கற பொண்ண எதுக்கு இந்த மாதிரி ஆளுக்கு கட்டி குடுக்கணும் ஆரம்பத்துல விருப்பத்தோடு கல்யாணம் பணிக்கிட்டாலும் போக போக வழக்கை வெறுத்து போய்விடும் நல்லா இருக்கறவங்க வாழர்தே இந்த காலத்துல கஷ்டம்

    • @SosanDeen
      @SosanDeen Před rokem

      Y marriage for this challenged ones.

  • @kumarsaritha604
    @kumarsaritha604 Před 4 lety +84

    அந்த பொண்ணு பாவம்

    • @linganthangam9790
      @linganthangam9790 Před 4 lety +9

      Antha ponnu enna pavam ava item antha panna pathi intha nigalchi pathavanga solluvanga athoda antha anna parunga avar ippadi irukkaila avara Pathuka oru all venum apdi irukum pothu avar epdi poi solluvaru

  • @swathizenith1860
    @swathizenith1860 Před 4 lety +27

    I feel andha sis unmaiya dan pesranga nu.. She s good

  • @ramcharan2985
    @ramcharan2985 Před 4 lety +68

    கல்யாணம் பண்ணும் போது யோசிக்கணும் இப்போ என்ன சொல்றதுன்னு தெரியல 😞😞😞😞

  • @ansa9226
    @ansa9226 Před 4 lety +31

    முகத்தைப்பார்த்து...கண்களைப் பார்த்தே தப்பான பெண் என்று சொல்ல முடியுமோ...அவ்ளோ ஞானியா

    • @leninc4926
      @leninc4926 Před 4 lety +3

      இந்த தேவடியா முடிவு பன்னிட்டு அந்த பொண்ண மெரட்டுரா??

    • @mithuslifestyle5938
      @mithuslifestyle5938 Před rokem

      @@leninc4926 nee konjaam moodu

    • @leninc4926
      @leninc4926 Před rokem +1

      @@mithuslifestyle5938 ni moodri thevadiya

  • @vigneshpurushothaman8256
    @vigneshpurushothaman8256 Před 4 lety +128

    Yarellam lam pa tiktok paathutu vandhinga oru like uh kaludhaiya potu ponga

  • @hemagesh1560
    @hemagesh1560 Před 5 měsíci +1

    2024 la pakareanga lam yaru nu soluga😊

  • @kavithaangelina5565
    @kavithaangelina5565 Před 5 lety +54

    No words . Don't know whom to blame. Poor girl.

  • @reetadeven9693
    @reetadeven9693 Před 5 lety +30

    Good decision Mam 👍 avru thaniyave irukuradhu dha safe. child anthe lady kitte anupe kudadhu , Ninga correcta decide pannitinga Mam,.

  • @nihamedia1145
    @nihamedia1145 Před 5 lety +58

    இதுக்கு Marrage பண்ணாமலே இருந்திருக்கலாமே

  • @SaravananS-ck7gb
    @SaravananS-ck7gb Před 8 měsíci +5

    Avaru romba pavamm😢😢😢😢😢

  • @vengadraja4038
    @vengadraja4038 Před rokem +21

    Avar nalla irrukkanum🙏🙏

    • @vfc46
      @vfc46 Před 11 měsíci

      😮😅😅

  • @kannanlrc5618
    @kannanlrc5618 Před 4 lety +62

    அய்யோ இதேல்லாம் பார்த்தா கல்யாணம் பண்ணிக்கவே பயமா இருக்கு

  • @jesusjesusjesus9555
    @jesusjesusjesus9555 Před 4 lety +26

    Na tiktok pathu tha vantha😃😃

  • @razeenafahmitha2704
    @razeenafahmitha2704 Před 4 lety +10

    Great job 👍 Lakshmi mam

  • @abdulkhaliq9386
    @abdulkhaliq9386 Před 3 lety +20

    அந்த பொன்னுக்கு சில personal problem இருக்கு அது அவங்களுக்கு தான் தெரியும்....

  • @parthibanbparthiban7213
    @parthibanbparthiban7213 Před 3 lety +8

    பாவம் டா அந்த பெண்

  • @ansa9226
    @ansa9226 Před 4 lety +44

    இந்த பையனால ஒண்ணும் முடியலனா...பாவம் அந்த பெண் என்ன பண்ணுவா...அவளுக்கும் ஆசை இருக்காதா?அவள் எடுத்த முடிவு சரி தான்....இவனை திருமணம் செஞ்சதே தவறு...இதுல வேற பில்டப் மயிரு வேற

    • @prakash.vinotha4659
      @prakash.vinotha4659 Před 4 lety +5

      நண்பா அப்படி பேசாதீங்க நண்பா பாவம். இந்த மாதிரி ஆள எதுக்கு நண்பா கல்யாணம் பன்னனும் சொல்லுங்க. கல்யாணம் பண்ணிட்டு இவனால முடியல அப்போ ஊர் மேல போக கூடாது நண்பா.

    • @sumithrak8047
      @sumithrak8047 Před 4 lety

      Crt

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 Před 6 měsíci

      கேரட் இருக்கே

  • @devithiru1348
    @devithiru1348 Před rokem +32

    Laxmi amma itha romba azhaga handle panninga🎉🎉🎉

  • @manjudhaanya2976
    @manjudhaanya2976 Před 4 lety +61

    நல்ல இருக்க கணவன் மனைவி 2 பேரும் வேறு ஒருத்தன தேடி போராங்க மாற்றுத்திறனாளி அதுலயும் 2 தாரம் வேற அவளும் ஒரு பெண் தான் எல்லா தப்பையும் அந்த பெண்ணை சொல்லாதிங்க

  • @arulpandiyan1252
    @arulpandiyan1252 Před 4 lety +10

    யாரையும் குறை சொல்ல முடியாது 😟😟😟

  • @arulnithimakkaliyakkam3235
    @arulnithimakkaliyakkam3235 Před 4 lety +50

    Ellam thapaum ponnu Mela sollathinga da

  • @persissharon9181
    @persissharon9181 Před rokem +17

    I can't control ma tears ayyayo kadavulae enala itha paka mudila 😢😢😢

  • @farweenbanufarweenbanu4036
    @farweenbanufarweenbanu4036 Před 5 lety +73

    Intha bro va Allah nalla vaipan

  • @shelvanshelvan4516
    @shelvanshelvan4516 Před 5 lety +145

    டேய் இவனுக்கு எதுக்கு டா அந்த பொண்ண கல்யாணம் பண்ணி வச்சீங்க அத யாருமே கேட்கமாட்டீங்கறீங்க

    • @PriyaPriya-qf4fy
      @PriyaPriya-qf4fy Před 5 lety +4

      Yes ..... Crt than

    • @anasnajwa333
      @anasnajwa333 Před 5 lety +18

      Ye avaru manusan illaya

    • @ssheena329
      @ssheena329 Před 5 lety +5

      Yes, true

    • @vishnupriya6685
      @vishnupriya6685 Před 5 lety +11

      Correct antha ponnu evlo kasta patrukum atha yarum nenaikala ava pana thappa matum solringa

    • @ameenaameena2575
      @ameenaameena2575 Před 5 lety +10

      அவன் மனுசன் இல்லையா ஒன்னா க்கு இந்த நிலைமை வந்த புண்டா

  • @Priya-fx5ze
    @Priya-fx5ze Před 4 lety +3

    Ivar oru nalla thagapan.These kids are really lucky to have him as a father.Hats off to u sir.

  • @veerananalagarsamy7765
    @veerananalagarsamy7765 Před 5 lety +66

    கடவுலே ஏன் இந்த சோதனை

  • @rishalinirisha3771
    @rishalinirisha3771 Před rokem +27

    Naa Intha Video Malaysia Iruthu Pakkura Ennaku Manasu Kastama Iruku“😢😭🙏🏻

  • @kaiserkaiser1721
    @kaiserkaiser1721 Před rokem +12

    ச்சே, குழந்தை மாதிரி ஒரு ஆன்மாவின் குறையை சாதகமாக்கிக் கொண்டு கண்டபடி நடக்க எப்படி மனம் வருகிறது! இது மஹா பாவம்.

  • @vairavelm7493
    @vairavelm7493 Před 4 lety +19

    avana vittu antha ponnu ponatha nalla erukkum ...

  • @rajagopalan8081
    @rajagopalan8081 Před 4 lety +12

    வயது வித்தியாசம் ரொம்ப முக்கியம் திருமணத்திற்கு

    • @m.rajamani9016
      @m.rajamani9016 Před 3 lety +1

      Vayasu mukkiyam illa manasu dhan mukkiyam

    • @dayanadaisy9341
      @dayanadaisy9341 Před 3 lety +1

      Vayasu mukkiyam Ella manasu than mukkiyam and character mukkiyam

  • @poojasivadas1310
    @poojasivadas1310 Před 4 lety +10

    Heart broken 💔

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 Před rokem +28

    இந்த பொண்ணு ரொம்ப பாவம் .....அவர் இந்தப் பெண்ணை அனுசரித்து வாழவேண்டும். இந்த பெண்ணை அவர்களது குழந்தைகள் மூலம் அரவனைத்து செல்லலாம்.

    • @harishselvan1163
      @harishselvan1163 Před rokem +7

      Un manaivi ipadi yaar kudavo dress ilama paduthuruntha nee adjust panitu poviya da bodysoda 😤

    • @madhukavin8284
      @madhukavin8284 Před rokem +1

      Enna pesurenga kalyanam panumpothuavaru iptithane iruntharu ipo mattum enna anusarikkanum ungala Mari naalu Peru iruntha pothum vilangidum

    • @Manushan_Melvin
      @Manushan_Melvin Před rokem

      Yenda nathari, unnode arumei pondatti verorutene avuttupottu senjikittu iruntha, adjustment pannikittu poviya wow😂👍👌

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 Před 5 lety +18

    Mam saree super

  • @mohansaran8696
    @mohansaran8696 Před 3 lety +15

    Ponu than Pavam...enaku antha Anna va enaku pudikala character

  • @chikkibukki3366
    @chikkibukki3366 Před 5 lety +16

    Heart breaking romba kashtama iruku pavama iruku avara pakave

  • @meenu337
    @meenu337 Před 4 lety +14

    காசு கூட கணக்கு. ..எண்ணத்த இவன கல்யாணம் பன்னி...அவனும் அவன் காசும்....கொன்டாடனும் அந்த பொண்ண. Torcher panna. ...

  • @mohamedrafik870
    @mohamedrafik870 Před 5 lety +12

    இறைவா

  • @divadivani1913
    @divadivani1913 Před 3 lety +7

    Atha ponnu romba nalla ponnu pavam

  • @susithradevi2423
    @susithradevi2423 Před 11 měsíci +3

    பணம் மட்டும் வேணும் .. அத்தனை வாட்டி அவரை கில்ட் ஆக்க டிரை பண்றாங்க எண்ட் ல.. நல்ல வேலை தப்பிச்சிட்டாரு😊

  • @Tee3Wins
    @Tee3Wins Před 9 měsíci +2

    பொண்ணு நிலைமை ரொம்ப மோசம்... எதுக்கு கல்யாணம் பண்ணினாங்க தெரியல....

  • @margaretramesh7547
    @margaretramesh7547 Před 5 měsíci +2

    2024 la pakuravanga like pannuga

  • @wayofacceptanceischange4390

    Well that scoundrel boy was scared when he heard she told it .
    He was in panic literally .

  • @manivaishumanivaishu2139
    @manivaishumanivaishu2139 Před 4 lety +5

    Anitha poi soluva ...aana kuzhantha poi solathu super mam😀😀😀

  • @vimaljeremiah5271
    @vimaljeremiah5271 Před 4 lety +11

    Curse to the man ...who desires for another man wife..

  • @krishnaveni882
    @krishnaveni882 Před 4 lety +21

    Any malayaliss are here... 😇😇

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 Před rokem +9

    நல்ல கண்டிஷன்ல ஆம்பளைங்க இருக்கும்போதே பொம்பளைங்க இப்ப பல வேலை பார்க்குறாங்க இதுல நாம இந்த நிலைமையில் இருக்கும் பொழுது ரெண்டு கல்யாணம் பண்றது டூ மச் இல்லையா

    • @blue_moon1_1
      @blue_moon1_1 Před 25 dny

      Aangal thimiru adakinadhan seri pattu varum

  • @shanthiravi1513
    @shanthiravi1513 Před 5 lety +16

    Super mam....pavam mam neenga....

  • @survivorontn469
    @survivorontn469 Před 4 lety +7

    38:37 see lakshmi mam`s reaction semmma kovathula pakuranga

  • @sangamithraswaminathan3354

    Me no marriage.. Going to kaasi rameswaram

  • @sky_sky277
    @sky_sky277 Před rokem +43

    Lakshmi madam nicesa pesi visiyatha vangiduraingaa🤣🤣🤣🤣

  • @user-py3ry7kl9o
    @user-py3ry7kl9o Před 4 lety +35

    Helo app pathutu vanthen Soo sad

  • @Maduraisenthilchannel
    @Maduraisenthilchannel Před 5 lety +82

    Physically challenged man ah handle panradhu kastam tha unnale mudiyum na marriage panni irukkanum mudiyalaya divorce vangittu poitte irukkanum adha vittitu throgam panna koodathu

  • @mohamedrafik870
    @mohamedrafik870 Před 5 lety +61

    பாவம் அந்த அன்ணண்

  • @aashniarshni1736
    @aashniarshni1736 Před 4 lety +26

    Entha ponnu sulnelai kaithi😪😪😪😪

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 Před 3 lety +3

    இது போல் நபரை திருமணம் செய்த பெண்ணை திட்டுவது தவறு அனுதாபபடவேண்டும். அறிவுரை கூறவேண்டும் பாராட்டு சொல்லவேண்டும் பிடிக்கவில்லை ஏன் திருமணம் செய்தாய் கேள்வி தவறு ஆதரவு கொடுக்கவேண்டும்

  • @fathimazahra9596
    @fathimazahra9596 Před 4 lety +12

    ஒரு மாற்றுத்திறனாளிக்கு திருமணம் செய்ய தகுதி இல்லை என கூறுவது தவறு..அவர்களுக்கும் உணர்வுகள் இருக்கும் ஆனால் அவரிற்கு பொருத்தமான,அவரின் குறைகளை ஏற்றுக்கொள்ளக் கூடிய பக்குவம் அடைந்த ஒருவரை தேர்வு செய்து திருமணம் செய்து வைத்திருக்க வேண்டும்.
    அந்த பெண் தான் விரும்பி திருமணம் செய்ததாக ஒப்புக் கொள்கிறார்.அவரையும் பிடிக்கும் என்று கூறுகிறார்.என்ன தான் தனிப்பட்ட ஆசை இருந்தாலும் துரோகம் செய்திருக்க கூடாது.
    விலகி இருக்க வேண்டும். 2,3 பேருடன் தொடர்பு வைப்பது சமூக சீர்கெடின்றி வேறில்லை பல பேருடன் முறையின்றி தொடர்பு வைப்பதென்பது எக்காலத்திலும் நியாயபடுத்த முடியாத ஒரு செயல்.

  • @mathanofficial6634
    @mathanofficial6634 Před 4 lety +9

    Helo pathutu vedio patha like pannunga

  • @frommanilawithlove2556
    @frommanilawithlove2556 Před 4 lety +22

    I am sure that girl is telling the truth....

  • @domnikutty568
    @domnikutty568 Před 4 lety +13

    😥😥😥😥 அய்யோ பாவம் 😭😭😭😭 நல்லா இருக்கிறவங்களுக்கு ஆயிரம் பிரச்சினை வருது...😒 இப்படிப்பட்டவர்களுக்கு சொல்லவா முடியும் 😒😒😒

  • @PriyaPriya-fz1oo
    @PriyaPriya-fz1oo Před 4 lety +54

    தன்னோட ஊனத்தை பயன் படுத்திக்கிறார் இவர்............ ஆனால் இவரும் தவறான ஆள
    தான்.........

  • @jagankumar6882
    @jagankumar6882 Před 5 lety +55

    அவரால நடக்க கூட முடியல குழந்தை மட்டும் எப்படி அதை கேளுங்க மக்களே

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 Před 3 lety +1

    அவள் தவறு செய்தாலும் குற்றம் சொல்வது தவறு புத்தி சொல்லி ஆதரவு கொடுக்கவேண்டும் வேண்டாம் என்று விட்டுவிட்டால் என்ன செய்வீர்கள்

  • @mylvaganamvivekanandan7010
    @mylvaganamvivekanandan7010 Před 5 lety +60

    இதில் முதல் குற்றம் அந்த மனிதனுக்கு களியானம் பண்ணி வைத்தது அந்த அப்பவியுடன் குடும்பம் நடத்தக்கூடிய மனநிலையும் பக்குவம் கொண்ட பெண் மிக மிக குறைவும் இதை புரியாமல் அந்த குடும்பம் இப்படி ஒரு வேலையை பண்ணி வைத்திருக்கு ஏன் ஏழை பெண் என்பதால் இது தப்பான முடிவு ,இனி அவர்களை சேர்த்து வைத்தால் கூட சில நேரம் அந்த மாற்று திறண்ணாலி தற்கொலை பண்ணி சாக வேண்டி வரும் .

    • @balajisamson7664
      @balajisamson7664 Před 4 lety +2

      True, only well understanding women or she too physically challenged women match for him, otherwise these kind of problems rise.

    • @icookmyfood7363
      @icookmyfood7363 Před 3 lety

      anthaalu tharkolai panna maatan avan complex la mathavangala kolluvan
      kudubathoda motive eh anthaaluku kadaisi kaalathula parthuka vaarisu venum aprom ponna thorathi vitranum anthaloda property ayum serthu vaalanum

  • @VanithaVanitha-fm5hj
    @VanithaVanitha-fm5hj Před 5 lety +61

    Rompa rompa pavam anna

  • @adalarasu4396
    @adalarasu4396 Před rokem +12

    Ipdi oru allu irukum podhu manasu ramba kastamaa iruku andha ponnu ramba satisfied

  • @pavithravasanthreddy659
    @pavithravasanthreddy659 Před 4 lety +8

    Multi talented lady love you mam

  • @udexpresschannel
    @udexpresschannel Před 3 lety +3

    சொல்வது எளிது ஆனால் அந்தப்பெண் நல்லவளாக இருந்தாலும் கணவனது பலவீனத்தை பார்த்து ஆண்கள் அவளை தொந்தரவு செய்வார்கள்

  • @velumurugan2711
    @velumurugan2711 Před rokem +4

    Final question from madam saravedi

  • @shanthithilaka8020
    @shanthithilaka8020 Před 4 lety +5

    Super mom u god bless u

  • @sivasankar970
    @sivasankar970 Před 4 lety +13

    Adeangappaa yethanaa peru🤣🤣🤣

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 Před 3 lety

    இது போன்ற நிகழ்ச்சியில் பல வருடங்களுக்கு முன்பு நடந்த தவறு மட்டுமே தெரியும் அது மட்டுமே பிரதானபடுத்தப்படும்

  • @selvakumar-gj7cx
    @selvakumar-gj7cx Před 5 lety +103

    Antha Ponnoda Prachanai Antha Ponnukkuthan Therium

  • @Ajithkumar-hc6dk
    @Ajithkumar-hc6dk Před 4 lety +8

    pavam sister

  • @revikutti6957
    @revikutti6957 Před 5 lety +34

    Avar avarudaiya kuraiya vachi kittu konjam erakkatha sambaathichi over buildup pararono thonuthu. Yaro kudaverunthu solli kuduthu pesa solramathiri erukku

  • @parthiban3271
    @parthiban3271 Před 4 lety +48

    ஒருத்தனுக்கு நடக்கவே முடியல , ஆனால் ரெண்டு பொண்டாட்டி கேட்குதாம்.

  • @Kim_jiyoo_yagnya1995
    @Kim_jiyoo_yagnya1995 Před 3 lety +5

    Andha ponnum paavam andha manushanum paavam