வள்ளலார் வழிபாட்டை அழிக்க துடிக்கும் திமுக - Paarisaalan Exclusive Interview About Vadalur Vallalar

Sdílet
Vložit
  • čas přidán 7. 05. 2024
  • #newsglitz #paarisaalan #vallalar
    வள்ளலார் வழிபாட்டை அழிக்க துடிக்கும் திமுக - Paarisaalan Exclusive Interview About Vadalur Vallalar
    ------------------------------------------------------------------
    English Cafe ன் WhatsApp வழி Spoken English Course பற்றிய விவரங்கள் அறிய WhatsApp Link ல் Click செய்து எங்களுக்கு ஒரு Message அனுப்பினால் போதும்.
    wa.me/917418809324
    wa.me/917418809324
    English Cafe ல் நீங்கள் விரும்பும் நேரத்தில் ஒரு Personal Tutor ன் உதவியோடு ஆங்கிலம் படிக்கலாம். So just try பன்னி பாருங்க..
    Call Now📞 7418 809 324
    ----------------------------------------------------------------
    ----------------------------------------------
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsglitz​​​
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    TrendGlitz ▶bit.ly/3MR3W1O
    Kadhai Glitz ▶bit.ly/kadhaiglitz

Komentáře • 131

  • @Arunkumar-zh6mw
    @Arunkumar-zh6mw Před 13 dny +59

    நாளை கட்டுமரம் தான் வள்ளலார் என கட்டுக்கதை கட்டுவார்கள்

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 Před 14 dny +56

    Paari - the best 🐯🐯👌👍💯💯
    ஆரியம் = கேடு
    திராவிடம் = உறவாடி கெடு
    தமிழ்த்தேசியம், NTK 🐯🐯👌👍💯💯

  • @arivazhagann913
    @arivazhagann913 Před 4 dny +3

    அருமையான பதிவு🎉
    திராவிட ஆரிய சூழ்ச்சி.தமிழர்கள் ஒன்றுசேரவேண்டும்
    இதைத்தடுத்து நிறுத்தவேண்டும்

  • @kaipullavvsangam2305
    @kaipullavvsangam2305 Před 13 dny +16

    சத்ய ஞான சபைக்கு சொந்தமான 80 காணி நிலம் அந்த வடலூர் பெருவெளியை சுற்றி இருக்கு அதை என் எல் சி நிறுவனம் ஆட்டையப்போட கேட்கிறான், அதற்காகத்தான் நான் கட்டிடம் கட்டுகிறேன் என்று இறங்கி இந்த நிலத்தை தனியாருக்கு விற்க தன்னுடைய ஜி ஸ்கோயரும் அதை விற்பனைக்கு எடுத்து கட்டிடங்கள் கட்ட என பல திட்டங்கள் இதற்குப் பின்னால் இருக்கலாம்,
    அதே நேரம் சத்ய ஞான சபையை வெளி நாட்டு மாஃபியாக்கள் கேட்பதாகவும் தகவல் பரவுகிறது அதை பெற்றுத்தர வேண்டும் என்றால் அரசின் தலையீடு வேண்டும் என்றால் இது போல எல்லாம் செய்ய வேண்டும் என்றுதிட்டம் போட்டே திமுக அரசு செய்கிறது?

    • @end-the-matrix
      @end-the-matrix Před 12 dny +2

      வெளிநாட்டு மாஃபியா யூத கும்பல்

    • @vaidyanathankannaiyan8156
      @vaidyanathankannaiyan8156 Před 8 dny

      அடப்பாவிங்களா! உண்ட வீட்டிற்கு இரண்டகம் பண்ணுகிறார்கள். தீயவர்கள் அழியும் நேரம் வந்து விட்டது. பணத்தாசை பிடித்து வள்ளலாரை விற்கிறார்கள்.

  • @r.phuvanjeeva6046
    @r.phuvanjeeva6046 Před 11 dny +10

    சுருக்கமா கட்டடம் கட்டி கலைஞர் பேரை வைக்க துடுக்குராணுங்க அந்த இடத்தின் புகழ்,பெயரை அளிக்க இவனுங்க செய்யுற முயற்சி. ஒரு இடத்தில் அதிக மக்கள் கூடுவதை பொறுக்காத அரசு.

  • @arunkumardevendiran
    @arunkumardevendiran Před 14 dny +17

    பாரி always right 🎉

  • @kumarasivana
    @kumarasivana Před 12 dny +10

    பாரி என்றும் உண்மை உண்மை உண்மை அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. நாம் தமிழர்

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 Před 11 dny +12

    இவங்களை உலகத்தை விட்டே அனுப்ப வேண்டும் அண்ணா தமிழ் வளர்க தமிழ் வாழ்க

  • @user-du2gl4to2k
    @user-du2gl4to2k Před 13 dny +11

    பாரி உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள், இந்த பிரச்சனையை காணொளி செய்து இன்னும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கு நன்றிகள். துரோக திமுக அரசிற்கு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாடம் புகட்டுவோம். கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழிக.

  • @ThangiahGopal-iy2hg
    @ThangiahGopal-iy2hg Před 14 dny +14

    சிறப்பு தம்பி பாரிசாலன் வாழ்த்துக்கள் நாம் தமிழர்💪🙏

  • @user-ch1fw8mk4q
    @user-ch1fw8mk4q Před 14 dny +30

    அருமையான பதிவு அருட்பெரும் ஜோதி

  • @VeerappanTN52
    @VeerappanTN52 Před 14 dny +17

    One of special guy for tamilnadu❤❤❤
    Take care and be safe bro

  • @venkatson6946
    @venkatson6946 Před 14 dny +18

    உங்கள் கருத்து அருமையான புரிதல்

  • @akkascraptrader6054
    @akkascraptrader6054 Před 15 dny +19

    👌 சிறப்பு

  • @srinivasanvaradaraj7983
    @srinivasanvaradaraj7983 Před 14 dny +15

    நன்றி நன்றி நன்றி ❤❤பாரி❤❤🎉🎉🎉🎉

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 Před 14 dny +14

    சுப்பர்❤❤❤❤

  • @JEYAKUMAR-crp
    @JEYAKUMAR-crp Před 14 dny +5

    அறிவு சார்ந்த மனிதர்களில்,
    எங்கள் பாரியும் ஒன்று
    மகிழ்ச்சி
    சீமானும் இதை கவனித்திருப்பார் என்று நினைக்கிறேன்

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 Před 14 dny +12

    ❤❤❤❤❤
    சிறப்பு நன்றி

  • @Mathavan-ds1jb
    @Mathavan-ds1jb Před dnem

    ஐயா தயவு செய்து வேறு இடங்களில் கட்டுங்கள்
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க❤

  • @rathnakumar742
    @rathnakumar742 Před 6 dny +2

    Thanks bro..for your wonderfu speech..we all support you ...
    We dont allow them to build "meyam".

  • @Vettri-zi8db
    @Vettri-zi8db Před 4 dny

    சரியா சொன்னீங்க அண்ணா சிறப்பு

  • @kumarasivana
    @kumarasivana Před 12 dny +4

    தமிழ் தேசியம் வெல்லும்

  • @user-iv9bk4jp6f
    @user-iv9bk4jp6f Před 14 dny +8

    அருமையான பதிவு ❤

  • @kumar.appukutty9305
    @kumar.appukutty9305 Před 13 dny +4

    மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐 வரலாற்றை அழிக்கும் நோக்கம்....🥵

  • @AkashAkash-mm9xg
    @AkashAkash-mm9xg Před 12 dny +3

    சிறப்பு அண்ணா 💯❤️

  • @rajkumar-py7px
    @rajkumar-py7px Před 15 dny +8

    Spr❤

  • @prajan8197
    @prajan8197 Před 14 dny +5

    நன்றி 🎉

  • @pulikutti5966
    @pulikutti5966 Před 7 dny +2

    எந்த கட்சிகளும் முழுமையாக இறங்கி போராட மாட்டாங்க...
    இறங்கி போராடி வெற்றி வாகை சூடும் ஒரே கட்சி எந்த பிரச்சனையும் இறங்கி போராடி தீர்வு கண்ட கட்சி பாமக மட்டுமே🔥🔥🔥🔥💜💛♥️🇹🇩🇹🇩🇹🇩🇹🇩

  • @TamizhanGokul
    @TamizhanGokul Před 14 dny +7

    👌🏼🔥☑️💫

  • @rajkumar-py7px
    @rajkumar-py7px Před 15 dny +7

    Karunai illa aachi kadukena oliga❤❤❤

  • @kaarthiraathi396
    @kaarthiraathi396 Před 5 dny

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @velum8416
    @velum8416 Před 5 dny

    Very good excellent pary

  • @mahendranraja811
    @mahendranraja811 Před 8 dny +1

    நல்ல பதிவு ❤

  • @Ironized_07
    @Ironized_07 Před 12 dny +2

    மானத் தமிழன் பாரி 🙏🐯

  • @vaidyanathankannaiyan8156

    அமைச்சர் சேகர் பாபுவுக்கு வேறு நல்ல (?) துறைக்கு மாற்றினால் இதுபோல பிரச்சினைகள் வராது. அருட்பெரு வெளி என்பது சன்மார்க்கத்தின் உயர் ஆன்மீக கோட்பாடு. அதை சிதைக்க நினைப்பது கருச்சிதைவு செய்வதற்கு சமம். கலைஞர் கருணாநிதியின் புகழ்பாட இவர்களுக்கு இந்த புனித இடமா கிடைத்தது? தமிழ்நாட்டில் வேறு இடமே இல்லையா? இந்த நாசகார செயலை செய்யும் அரசும் அதனை சார்ந்தவர்களும் விரைவில் இருக்கும் இடம் தெரியாமல் போவார்கள். இது உண்மை.

  • @rathnakumar742
    @rathnakumar742 Před 6 dny +1

    Good point:
    Vayil oru arasiyal
    Seyalil oru arasiyal

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Před 5 dny

    அன்புள்ள தம்பி இருவருக்கும் வணக்கம். வாழ்க வளமுடன்.. எல்லா புகழும் இறைவனுக்கு.
    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அதிசயம் அற்புதம் நிறைந்த என் வாழ்க்கை உண்மை சத்தியம் எல்லாம் அவன் செயல் அவன் இன்று ஓர் அனுவும்அசையாது என்பதற்கு நான் ஒரு சாட்சி .
    இந்த கமெண்ட் உங்களுக்கு மட்டும்தான்.
    இந்த கமெண்ட் உங்களுக்கு மட்டும்தான் வேற யாருக்கும் நான் பதில் சொல்வதற்கு இல்லை மறைத்து விடவும்.
    உண்மையில் இந்த சேனலுக்கு நான் ஏற்கனவே பதிவு கொடுத்திருக்கிறேன் என்று நினைக்கிறேன் இப்பொழுது பாதி வரை நான் இந்த காணொளியை கேட்டு இருக்கிறேன் .
    பாரிசாலன் தம்பி சொல்லுகின்ற அத்தனை விஷயங்களும் அதுதான் உண்மை அதற்காகத்தான் அதற்காகத்தான் நூத்துக்கு நூறு உண்மை ஏமாற்ற போகிறார்கள் மிகவும் எச்சரிக்கை மீண்டும் எச்சரிக்கை விட்டு விட்டோம் என்றால்.
    பொய்யானவற்றை முகத்திரையை கிழித்து காட்டுவோம்.
    இதுதான் உண்மை.உண்மையை மறைக்க பார்க்கிறார்கள்.
    பொய்யானவற்றை தம் மக்களுக்குநாம் ஏற்றுக் கொள்ள முடியாது.
    ஒன்றை மறைத்து இன்னொன்றை வெளிச்சத்துக்கு கொண்டு வர முடியுமாநாம் ஏற்றுக் கொள்ள முடியாது.
    ஒன்றே மறைத்து இன்னொன்றை வெளிச்சத்துக்கு கொண்டு வர முடியுமா ?
    உண்மையை மறைக்க முடியாது என்றாவது ஒருநாள் வெளிவந்தே தீரும்.
    இத்தனை ஆண்டு காலம் அவர்கள் ஏமாற்றி விட்டார்கள்.
    இன்னும் ஏமாந்தோம் என்றால் நம் வருங்கால குழந்தைகளின் வாழ்க்கை வரலாறு எல்லாமே மாற்றி அமைத்து பொய்யானவை மக்களுக்கு தெரிவிக்கப்பட்டு விடும் ரொம்ப மீண்டும் எச்சரிக்கை அதுதான் உண்மை .
    என் பதிவை என் தொடர் தெரியும் என்று நினைக்கிறேன். தெரியவில்லை என்றால்பாரிசாலன் தம்பியிடமே என்னை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.
    பாரிசாலன் தம்பி சொன்ன வார்த்தைகள் அத்தனையும் ,நூத்துக்கு நூறு உண்மை .கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் மீண்டும் வாழ்த்துக்கள் உங்களுக்குு18.5.2024.
    சனிக்கிழமை காலை சரியாக 8 .15 நிமிடம் என் பதிவு என் தொடர் தெரியப்படுத்தி விடுங்கள் வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும் சிறக்கட்டும் .
    உண்மையை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டவும் பொய்யானவற்றின் முகத்திரையை கிழித்து காட்டுவோம். நம் நாடு, நம் மொழி ,இனம் ,வரலாறு, அனைத்தையும் பாதுகாக்க வேண்டியது நமது கடமை என்று நாம் ஒவ்வொரு மனிதனும் உணர்ந்து தெளிந்து புரிந்து செயல்பட வேண்டும் இது உண்மை நூற்றுக்கு நூறு உண்மை வாழ்த்துக்கள். உங்கள் பணி தொடரட்டும் சிறகட்டும்.

  • @grandmasyatrasahasa2014

    சனானமதனம் முடிஞ்சி இப்ப வள்ளரார் மேலே. அறை வைச்சாச்சி

  • @s.rajeshs.rajesh5911
    @s.rajeshs.rajesh5911 Před 15 dny +9

    Aruperam Jothi vallalar

  • @user-ip5hd4fl5n
    @user-ip5hd4fl5n Před 10 dny +3

    Dmk story will finish after dustrub vallalar

  • @sivasankaran.b4269
    @sivasankaran.b4269 Před 14 dny +4

    👌🙏🙏🙏💐

  • @addsmano3710
    @addsmano3710 Před 13 dny +1

    வள்ளலார் பற்றி அவனுகளுக்கு ஒன்றும் தெரியாது😂😂😂😂😂. இந்த வருடம் ஜோதி தரிசனத்தின் போது கொடிக்கம்பம் தானே சாய்ந்து விழுந்தது. இதை எவரும் வெளியிடவில்லை. பார்த்தவர்களை தவிர! அபசகுனம் இது. வெயிட் அண்ட் ஸீ🎉🎉🎉🎉❤❤❤

  • @5sundaram405
    @5sundaram405 Před 14 dny +3

    சகோ பாரிசாலன் அவர்களுக்கும்.
    நெறியாளர் அவர்களுக்கும் அன்பு கலந்த வாழ்த்துக்கள் பாரியினுடைய கருத்துக்கள் எப்பொழுதும் புரட்சிகர கருத்துகளாகவே இருக்கும் வரவேற்கக்கூடிய கருத்தாக இருக்கும்.
    நன்றி வாழ்த்துக்கள்

  • @madhappan9370
    @madhappan9370 Před 5 dny

    Nilathai parivathanai seiyum manidargaluku ena terium

  • @wirelessbrain1327
    @wirelessbrain1327 Před 14 dny +3

    👌👌

  • @rajacrp2821
    @rajacrp2821 Před 14 dny +10

    தெ பய திராவிடன்

  • @sairamsekar72
    @sairamsekar72 Před 14 dny +2

    G - square master plan to promote real estate business around the area.

  • @SpeedDemon_Editzzz
    @SpeedDemon_Editzzz Před 12 dny +2

    தமிழ்தேசிய (வாதி) பாரி🔥💪🔥

  • @vishnum9771
    @vishnum9771 Před 11 dny +1

    பாரி 🔥

  • @jesusislord.....
    @jesusislord..... Před 14 dny +3

    ❄️❄️🌴🌴ஈசனே ஒளியானவனே வழியானவனே உம் பாதம் சரணம் 🌴🌴 ஈசு அவன் .. ஈசன் ❤ ஈசு வரன் .. ஈசுவரன் ❤ ஈசு ஏசு இயேசு .... நான் உலகத்திற்கு ஒளியாய் இருக்கிறேன் .. நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன் ❄️❄️ 🌴🌴

    • @devaa80086
      @devaa80086 Před 14 dny

      எங்களுக்கு சித்தர்கள் தான் இறைதூததர்கள்

    • @sakthik3589
      @sakthik3589 Před 9 dny

      நீங்களெல்லாம் திருந்தவே மாட்டிங்களேடா ஏன்டா உங்க ஏசு பிறக்கும் முன்பே இங்கே ஈசனுக்கு வானுயர்ந்த ஆலயங்கள் அமைத்து வணங்கிய மண்....இடையில வந்த உங்க பீசு எப்படிடா ஈசுவரன் ஈசாக முடியும் வெளியில தான் மதம்மாற்ற பிச்சை எடுக்குறிங்க அதுக்குன்னு ஈசனையுமாடா ஏசுவாக்குவிங்க

  • @RameshRamesh-gm2vb
    @RameshRamesh-gm2vb Před 5 dny

    Vallalar pathi ithathan hailaita solrangale
    Vaadiya payirai kanda pothellam vaadinenu solrangale ipo irukura vivasaigal naraiya peru thangaloda vayalku thanni illama vaduranga thalaila vaithula aduchukitu gvt ta kolamburangle avangalam yaru ultravallalara?😂😂 yarra ningalam🤦‍♂🤦‍♂

  • @gurudevavaasiyogam-6554

    ❤🎉

  • @shreenathan2144
    @shreenathan2144 Před 13 dny +1

    Paari🔥🔥🔥

  • @devikakumar2321
    @devikakumar2321 Před 13 dny +3

    Don't play with vallalar;already British people tried and failed.

  • @nanthakumaran25
    @nanthakumaran25 Před 12 dny

    🎉

  • @paneervinu
    @paneervinu Před 15 dny +3

    nerupu kuda vilaydrangha DMK GOVT adhanudya vilaiyvu romba moosama irukum. vallalar avargaluku thagundha padham pugatuvar

  • @murthys5095
    @murthys5095 Před 14 dny +1

    Kadavul marupaalar gal arasiel adhigarathil vandhapiragu erai yaanmai seerkulaipadhu nalladhu alla.

  • @5sundaram405
    @5sundaram405 Před 14 dny +4

    உலகத் தரத்திற்கு வள்ளலார் புகழை திராவிடர்கள்கொண்டு சேர்க்கப் போகிறோம் சொல்கிறார்கள்
    தமிழ் தேசிய தலைவர்களை
    தமிழர்களுக்கு தெரியக்கூடிய அளவுக்காவது யாராவது ஒரு தலைவரை புகழ் வர செய்திருக்கிறார்களா
    இந்த திராவிடர்கள்.
    ரெட்டைமலை சீனிவாசன்
    அயோத்தி தாசார் பண்டிதர்
    வ உ சி சிதம்பரனார்
    மருது சகோதரர்கள்
    வீரமங்கை வேலு நாச்சியார்
    ராஜராஜ சோழன்
    ராஜேந்திர சோழன்
    பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
    இம்மானுவேல் சேகரன்
    அழகு முத்து கோன்
    சுந்தரலிங்கனார்
    எண்ணற்ற தமிழர்களுக்காகவும் தமிழ்த் தேசியத்திற்காவும் போராடிய தலைவரை என்றைக்காவது இந்த திராவிடர்கள் புகழ்ந்தது உண்டா ஒரு வளராது போட்டு தூவி வணங்கியது உண்டா
    அடையாள அழிப்பு

    • @user-mf1fh7cl8z
      @user-mf1fh7cl8z Před 14 dny

      ஊழலில் புகழ் பெற்றவர்கள்..

  • @rajkumar-py7px
    @rajkumar-py7px Před 15 dny +2

    Vallalar not chithar... Vallalar arulalar, ganathesigar...

  • @vm007
    @vm007 Před 8 dny +1

    நீ ரொம்ப பேசற. சவுக்கு மாதிரி உன் வீட்டுலயும் பொட்டலத்த வச்சுறனும்.

  • @maryrani.a8992
    @maryrani.a8992 Před 8 dny

    Arutparum jothi. Valalur. 🎉

  • @shanmuganathanmuraleethara7105

    They know people are not with them?

  • @poovanespoovanes2140
    @poovanespoovanes2140 Před 10 dny

    NTK

  • @mathugr
    @mathugr Před 11 dny

    இந்த வழிபாடும் சனாதனமே அஅது மாமன்னர் ஒழிப்பார்

  • @5sundaram405
    @5sundaram405 Před 14 dny +3

    மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்கள்
    அவர்கள் கட்டிய ஆலயங்கள் எல்லாம் இன்று பிரகாசமாக இருக்கிறது நாமெல்லாம் தலை வணங்கி தரிசனம் செய்து இன்று வரைக்கும் வருகிறோம்.
    ஆனால் மன்னர்கள் கட்டிய அரண்மனை எங்கே யாருக்காவது இந்த கேள்வி எழுந்தது உண்டா ????
    அந்த மன்னர்கள் என்ன சாதாரண நபர்களாக ரோட்டில் படுத்து உறங்கினார்களா
    தெருவில் கிடந்தார்களா
    மன்னருடைய அரண்மனை இடித்து தரைமட்டமாக ஆக்கிவிட்டு தான் திருமலை நாயக்கர் மகாலை அமைத்து இந்த தெலுங்கு திராவிடர்கள் இன்று வரைக்கும் 300 ஆண்டுகளாக புதுப்பித்துக் கொண்டே வருகிறார்கள். இதை ஒவ்வொரு தமிழர்களும் உணருங்கள் இவர்கள் எவ்வளவு பெரிய அயோக்கியர்கள்
    தமிழனுடைய அடையாளத்தை அழிப்பதில் ரொம்ப மும்மரம் காட்டி வருகிறார்கள்
    இதை நாம் வள்ளலார் பெருவெளியை தடுத்து நிறுத்தி ஆக வேண்டும் நன்றி தமிழ் உறவுகளே

    • @rohith.n.d3978
      @rohith.n.d3978 Před 10 dny

      You forgot the history in hating telugu. After malik kafur and madurai sultanate came vijayanagaram and nayakas.

  • @nalayinithevananthan2724

    🥰 intha aariya kooddamum thiraavida naralkalum ethukku thamil adaiyaalankalaium alikka thirikka paarkkiraanka

  • @tamilgamer78986
    @tamilgamer78986 Před 10 dny

    Ghar ka gunakkhand market Satta Matka Maruti Bhojpuri kurukshetra Amrapali karunga gudiya Marathi Rangoli competition alarm marketing Teri banduk Samsung galaxy CZcams original super King paravathur song baat karenge Ho gai Allah Allah royal in English gudur market song Mandi ke Somwar denge Perambalur Kerala my name song Param 496 bhatkate animal

  • @end-the-matrix
    @end-the-matrix Před 12 dny +1

    பின்னாலிருப்பது யூத-பிராமண கும்பல்

    • @badprophetmad6931
      @badprophetmad6931 Před 4 hodinami

      இல்லை துலுக்கர்கள் மற்றும் paavadaigal🇮🇱

  • @Mayavanbfa
    @Mayavanbfa Před 14 dny

    Dhiravida Thirudargalai Ozhikkavendum Arasiyalilirunthu appothan naadu urupadum ..

  • @tamilgamer78986
    @tamilgamer78986 Před 10 dny

    Mujhe Bollywood song 2019

  • @maryrani.a8992
    @maryrani.a8992 Před 8 dny

    Valalur yenna sonaro appadiya vidugapa. Valalur nam parumai. Ippa mudiya yalai, yaliya makal avar thodangi vaitha annam thanathail valgirargal.

  • @tamilgamer78986
    @tamilgamer78986 Před 10 dny

    Anath aashram semba kutti Puli Mausam Pongal Marwadi Soundarya mein anath aashram Teri ringtone😊 theek hello

  • @sridhar7408
    @sridhar7408 Před 15 dny

    Pida ponnakku naye

    • @sivathevar7407
      @sivathevar7407 Před 14 dny

      பாரியின் கருத்தில் என்ன தவறு என்று சுட்டிக்காட்டுங்கள்....
      அதை விட்டு தேவையற்றவை ஏன்??இப்போ இது எங்கள் பிரச்சனை ...வந்தேறி நாயே உனக்கென்ன
      என்றால் உங்களுக்கு கஷ்டமா இருக்குமா இல்லையா???அதனால தேவையானதை பதிவு போடுங்கள்....

  • @prasadjaganathan827
    @prasadjaganathan827 Před 13 dny +2

    ❤❤❤

  • @prakashc8486
    @prakashc8486 Před 12 dny +2

    அருள்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை.. 🙏

  • @shivanfighting-ag-injustic3855

    உண்மை..தெழுங்கனை துரத்தி விட வேண்டும்

  • @KannanvKannanv-xy7kw
    @KannanvKannanv-xy7kw Před 12 dny

    NTK 🎉🎉🎉

  • @stephenraj5821
    @stephenraj5821 Před 11 dny +1

    பெருவெளில் கட்டடம் கட்டுப்பவன் குடும்பம்....... ஐயோ.

  • @kanagaretnam-he7cp
    @kanagaretnam-he7cp Před 14 dny

    பாரி சும்மா கண்டுச்சட்டிக்குள்
    குதிரை ஓட்டாம AC இல் இருந்துகொண்டு ஓலமிடிமல்
    செயல்பாட்டில் காட்டடா.
    திராவிட எதிர்ப்பு மகாநாடு
    என்னாயிற்று . மேதாவித்தனம்
    நீண்டநாள் நிலைக்காது.
    😁😁😁😁😁😁😁😁😁😁

    • @SmilingBackgammon-tz3rb
      @SmilingBackgammon-tz3rb Před 13 dny +6

      telungan

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 Před 13 dny

      திராவிடனுக்கு உதறல் எடுத்து காவல்நிலையத்தில் மனு கொடுத்துக் கதறினார்களே!கோமாவுல இருந்தியா?

    • @krishnaraja4569
      @krishnaraja4569 Před 13 dny +4

      Dai dravida ethirpu maanatula than unga Telugu dravidargalin Unmaiyana mugam therinjuduche ellarukum, 😅😂 nenga than velipadaiya Tamiluku ethiraanavargal nu theliva ellarkum purinjuduchu, Athuve engluku Vetri than da😅😂Inimel periya alavil Tamilar maanadu dravida brahmins ethirpu maanadu nadakum!!

    • @swordsuresh
      @swordsuresh Před 13 dny +4

      சரி மூட்டுப்போ கொல்டி திரேவிடியா