போலீஸ் Vs சி.பி.சி.ஐ.டி. Vs சி.பி.ஐ. வித்தியாசங்கள் என்ன? | CBCID | CBI | Police | ThanthiTV

Sdílet
Vložit
  • čas přidán 21. 06. 2024
  • போலீஸ் Vs சி.பி.சி.ஐ.டி. Vs சி.பி.ஐ. வித்தியாசங்கள் என்ன? | #CBCID | #CBI | #Police | #ThanthiTV
    Uploaded On 22.06.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 151

  • @rasua6588
    @rasua6588 Před měsícem +32

    சிபிஜ விசாரனை தேவை

  • @srinivasanm4444
    @srinivasanm4444 Před měsícem +22

    தெளிவான விளக்கம் அண்ணா ரொம்ப நன்றி 💚🙋‍♂️

  • @saravananshanmugam5039
    @saravananshanmugam5039 Před měsícem +19

    CBI BEST

  • @shanmugasun7204
    @shanmugasun7204 Před měsícem +33

    CBI inquiry immediately 😢😢😢

  • @pasupathirethinam7120
    @pasupathirethinam7120 Před měsícem +16

    சூப்பரா சொன்னீங்க

  • @sathyaTravels-vg6ev
    @sathyaTravels-vg6ev Před měsícem +8

    ஐயா வணக்கம்,
    தந்தி டிவிக்கு என்னுடைய ஒரு கேள்வி. செய்தி எடிட்டர் அவருக்கு நான் கேட்கும் கேள்வி என்னவென்றால் கள்ளச்சாராயம் காய்ச்சும் குற்றவாளி எப்போது இருந்து வியாபாரியாக மாறினார்
    என் கேள்விக்கு என்ன பதில்.
    1.நீங்கள் அவர்களுக்கு வியாபார சங்கத்திலிருந்து உறுப்பினர் அட்டை வாங்கி கொடுத்தீர்களா...
    2. இல்லை ஒரு குற்றவாளியை குற்றவாளி என்று கூற முடியாத அளவுக்கு ஒரு செய்திநிறுவனம் நடத்துகிறீர்களா...
    3. இல்லை எல்லாரும் கேட்கிற மாதிரி அவங்க கிட்ட நீங்களும் கவர் வாங்கிட்டீங்களா...
    ஒரு கொலை குற்றவாளிக்கு நீங்களே அங்கீகாரம் கொடுக்கலாமா
    வியாபாரிகள் என்கிற வார்த்தைக்கு உள்ள மரியாதையை நீங்களே கெடுக்கலாமா
    நேர்மையா கஷ்டப்பட்டு உழைக்கிறவங்க தான் வியாபாரி. அடுத்தவங்க ரத்தத்தை குடிக்கிற இவங்க என்னைக்குமே குற்றவாளி தான்...

    • @Asher531
      @Asher531 Před 12 dny

      அருமையான பதிவு வாழ்க வளர்க 😊

  • @kathirselvam869
    @kathirselvam869 Před měsícem +7

    உங்கள் டீவி பார்பதற்கு பதில் கலைஞர் டீவி பாக்கலாம்

  • @logum-od2vy
    @logum-od2vy Před měsícem +17

    ❤❤❤❤❤ சரியான விளக்கம் சார் சூப்பர் சார்

  • @user-kz2lf7dl6z
    @user-kz2lf7dl6z Před měsícem +8

    தமிழக அரசு டாஸ்மாக் மூலம் விற்கும் அமிர்தத்தை தமிழக மக்கள் அனைவருக்கும் பாரபட்சமில்லாமல் இலவசமாக வழங்கி மக்களை நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வத்துடனும் வைத்திருக்க உதவ வேண்டும்.அமிர்தம் குடித்து ஆகாசம் செல்பவர்களுக்கு புனித யாத்திரை செலவையும் அரசே ஏற்க வேண்டும்.வாழ்க.பெரியார் மண்.வளர்க திராவிட மாடல்.

  • @SanthiM-xx5ls
    @SanthiM-xx5ls Před měsícem +13

    Nalla vilakam

  • @vijayk6609
    @vijayk6609 Před měsícem +24

    இவர்கள் அனவருமே திருடர்கள் or கொள்ளைக்காரர்கள் or வலிப்பரியர்கள் தான் வேறொன்றும் வித்தியாசம் கிடையாது. மக்களை பாதுகப்பவர்கள் இவர்கள் அல்ல இவர்கள் சாதாரண மக்களை துன்புறுதுபவர்கள் மட்டுமே😢😢😢...

  • @balanbalan296
    @balanbalan296 Před měsícem +5

    Sirappu ! Ennum pala thagavalgal pathivedavum thanks

  • @thambiduraivetrivel4979
    @thambiduraivetrivel4979 Před měsícem +5

    சிபிஐ தான் நல்லது

  • @sriramlakshmimenon8437
    @sriramlakshmimenon8437 Před měsícem +3

    Good explanation given by Thanthi TV News Channel. Thank you 🙏

  • @user-kz2lf7dl6z
    @user-kz2lf7dl6z Před měsícem +4

    நெஞ்சு பொருக்குதில்லையே.இந்த நிலை கெட்ட மாந்தரை நினைத்து விட்டால்....
    ..

  • @kannane1491
    @kannane1491 Před měsícem +3

    அன்புமணி தவிர வேறு யாராலும் இந்த மதுவை தமிழ்நாட்டில் இருந்து ஒழிக்க முடியாது. நான் பாமக அல்ல.

  • @vijayhem3691
    @vijayhem3691 Před měsícem +2

    Super topic sir thanks for information ❤

  • @munusamye3528
    @munusamye3528 Před měsícem +1

    Thank you

  • @m.duraipandithenmozhi8162
    @m.duraipandithenmozhi8162 Před měsícem +1

    Surely It is very Essential Topics Everyone to know ...
    Thanks Ayya Vanakkam
    By
    M.Duraipandi(Male)Senior Learner Citizen your Channel subscriber

  • @user-iw3xx8pp1p
    @user-iw3xx8pp1p Před měsícem +2

    Super 💯 விளக்கம் புரியும்

  • @srinivasanm4444
    @srinivasanm4444 Před měsícem +1

    Super super👌

  • @user-muthukumaran
    @user-muthukumaran Před měsícem +1

    Super explanation

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 Před 28 dny +1

    பல வருடங்களாக இருந்த சந்தேகம் தீர்ந்தது. 👍🙏

  • @sathish.s3141
    @sathish.s3141 Před měsícem +4

    Stalin thaa vararu 10 latcham thararu😂🎉

  • @songforyou6916
    @songforyou6916 Před 18 dny

    அருமை 👌

  • @udhayakumargopi5580
    @udhayakumargopi5580 Před 27 dny

    Thank you good explanation

  • @mahalingammahalingam3110
    @mahalingammahalingam3110 Před měsícem +2

    சார் நீங்கள் எங்கு சுற்றி வருகிறீர்கள் என்று தெளிவாக தெரிகிறது யாரையோ திருப்தி படுத்த நீங்கள் விளக்கம் கொடுக்கிறீர்கள்.

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 Před měsícem +2

    மதுபான கடைகளை மூடினால் பல குடும்பங்கள் நிம்மதியாக இருக்கும்.கொரோனா லாக்டவுன்ல எங்கே போய் குடிச்சாங்க .பல குழந்தைகள் தந்தையை இழந்து பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிடுகின்றனர்.மதுபானத்தை தடை செய்யவேண்டும்.

  • @vm2389
    @vm2389 Před 13 dny

    Super 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @HistroyofTamil
    @HistroyofTamil Před měsícem +1

    👌👌👌

  • @sutharsananhaniruth
    @sutharsananhaniruth Před 23 dny

    Super video good

  • @100mksamy
    @100mksamy Před měsícem +3

    காவல்துறை பகுதி வாரியாக செயல் படும்,
    சிபிசிஐடி மாநில அளவில்,
    சிபிஐ தேசிய அளவில்.

  • @JEYAGANESHM-
    @JEYAGANESHM- Před měsícem +2

    கருக்கா வினோத் என்ன ஆனான்... சிபிஐ enquiry இல்லையா 😂

    • @sivasakthitamil125
      @sivasakthitamil125 Před měsícem

      Anthe case nia ku poi oru ponna Vera arrest panni visarichi tu irukanga ellam periya network au than iruku

  • @user-kz2lf7dl6z
    @user-kz2lf7dl6z Před měsícem

    நல்ல தகவல்.வாழ்த்துக்கள்.

  • @Ahamed-r7w
    @Ahamed-r7w Před měsícem +1

    Saleem sir always top notch on his topic keep on rocking

  • @manikandanm5948
    @manikandanm5948 Před 26 dny

    சிபி விசாரணை கண்டிப்பா வேணும் தந்தி டிவி நடுநிலையா செயல்பட்டதற்கு ரொம்ப நன்றி

  • @user-oq8sh2wx4r
    @user-oq8sh2wx4r Před 9 dny

    🙏

  • @karupan3129
    @karupan3129 Před měsícem +3

    CBI only best ,

  • @amuthacountrychickenandkad8708

    NIA பற்றி கூறுங்கள்

  • @KKP_YS
    @KKP_YS Před měsícem +2

    CBI

  • @Surya_tamil
    @Surya_tamil Před měsícem +1

    Ivaroda tamil 🎉 vera level

  • @vishnuvarthan7373
    @vishnuvarthan7373 Před 29 dny +1

    Police ku 100, CBCID ku 1000, CBI ku 10,000 that's all😊

  • @SunaPana-it1kw
    @SunaPana-it1kw Před 12 dny

    Mr. Anchor can you please share the conviction rate of all the different branch?

  • @user-ur8oo9fx9u
    @user-ur8oo9fx9u Před měsícem +1

    சாத்தான்குளத்தில் இரட்டைப் படுகொலை செய்த காவல்துறையை சிபிசிஐடி காவல்துறை உடனடியாக அந்த காவல்துறையை என்கவுண்டர் செய்ய வேண்டும்

  • @naveenrajesh2224
    @naveenrajesh2224 Před měsícem +1

    Money makes everything

  • @user-po8wl4jg7z
    @user-po8wl4jg7z Před měsícem +1

    Edhileye 30 natkalai ootti viduveergal! Saavu newsilum panam sambadhikkum kevalamana, news channels?

  • @rap2540
    @rap2540 Před měsícem

    Kudikaran kudikkum pothu arivurai solluratha vittutu ippo CBI venduma? Super thaikulane

  • @RajuKMAMphil
    @RajuKMAMphil Před měsícem +1

    Definitely should not be able to apologize like your request. Because social side is main fault

  • @ARUNPANDIANV-ku4zd
    @ARUNPANDIANV-ku4zd Před 26 dny

    Yellamey kandthudaipputhaney

  • @Karthiak47
    @Karthiak47 Před 6 dny

    Ena pa ipdi daily class edukuringa media channel

  • @senthilkumaran9732
    @senthilkumaran9732 Před měsícem +1

    NEET patriya updates kodukaamal ilamthalaimurayinarai purakanikkum pirpokaana channel

  • @oovireddi8464
    @oovireddi8464 Před měsícem +1

    Normal law and order police
    Traffic
    Accident
    Petition enquiry
    Family dispute
    Missing case
    All works
    But CBI AND CBCID
    ONLY INVESTIGATION
    NO OTHER WORK

  • @Dineshkumar-ev4hs
    @Dineshkumar-ev4hs Před měsícem

    .CBI must need this case

  • @cookingwithenjoyprank6940

    தமிழ்நாடு அரசு ஒலிக ஒலிக ஒலிக ஒலிக ஒலிக ஒலிக ஒலிக ஒலிக

  • @thambiduraivetrivel4979
    @thambiduraivetrivel4979 Před měsícem +2

    தமிழ்நாடு அரசு தேர்வு செய்யும். சிபிசிஐடி.
    மத்திய அரசு தேர்வு செய்யும். சிபிஐ

    • @DeenadayalanDeena-rv2jv
      @DeenadayalanDeena-rv2jv Před 28 dny

      அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை உருவாக்கி அதில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி

  • @PalaniMuthu-vy2lg
    @PalaniMuthu-vy2lg Před 22 dny

    0:53

  • @Rogith-wt5wx
    @Rogith-wt5wx Před měsícem

    Puthu ooruta iruku😂😂😂

  • @srinivasanjagan8615
    @srinivasanjagan8615 Před 29 dny

    Ennaiporuthuvaraiyil
    Arasiyalvsthikal
    Also merkanda all departments only
    Corruption
    Collection
    Commission

  • @GaneshGanesh-lo7yt
    @GaneshGanesh-lo7yt Před 29 dny

    அகில இந்திய மனித உரிமை ஆணையம் விசாரிக்கும்

  • @ThomasVasanthaKumar
    @ThomasVasanthaKumar Před 29 dny

    All are getting public tax money as salary in return what they do the public....
    All these department can be privatised immediately government can save public tax money...

  • @sandeeepr2935
    @sandeeepr2935 Před 18 dny

    Ana jaikurathu court tha

  • @motheeswararvillupuram8922

    ஒரு வித்தியாசமும் கிடையாது. எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டை.களே.

  • @rap2540
    @rap2540 Před měsícem

    Kodanadu case CBI visarika vendum 😊

  • @sahayaraj7743
    @sahayaraj7743 Před 19 dny

    கொரானா காலக்கட்டத்தில் இருந்து தொடரந்து பூரண மது விலக்கை கொண்டு வந்திருக்கலாம். நல்ல சந்தர்ப்பம் விட்டு விட்டாா்கள். குஜராத்தில் பூரண மதுவிலக்கு, ஏன் தமிழகத்தில் அமுல்படுத்த முடியாது.? பூரண மதுவிலக்கை அமுல்படுத்தும் கட்சிக்கு வாக்களித்து மக்கள் வெற்றி பெற செய்ய வேண்டும்.

  • @prabhur5496
    @prabhur5496 Před měsícem +1

    நெட்வொர்க் போறோம் வந்து திமுக மட்டும் தான் அதாவது ஸ்டாலின் கூட இது ஒத்துழைப்பு இருக்குது

  • @PalPandi-iw1yl
    @PalPandi-iw1yl Před 19 dny

    CBi👍

  • @suthandhiram1333
    @suthandhiram1333 Před měsícem +2

    Central bureau of Investigation (CBI)(central)...
    Crime branch - criminal investigation department (state)

  • @ramanins4436
    @ramanins4436 Před 8 dny

    கள்ளகுறிச்சி,ஆம்ஸ்ட்ராங்கு;வழக்கை சிபிஐ விசாரிக்கனும்.

  • @dharmarajancrpf2614
    @dharmarajancrpf2614 Před 24 dny

    எந்த பலனும் இல்லை

  • @shankarravi5724
    @shankarravi5724 Před 29 dny

    சிபிஜ விசாரனை Best

  • @gknagarajan4331
    @gknagarajan4331 Před měsícem +1

    Cbi than best

  • @user-mg9xm8ky6f
    @user-mg9xm8ky6f Před měsícem

    GBI

  • @kathirselvam869
    @kathirselvam869 Před měsícem

    மாநில அரசு சொல்வதை சிபிசிஐடி கேட்கும்

  • @SanthoshErnesto
    @SanthoshErnesto Před 21 dnem

    Test

  • @shynikumar6976
    @shynikumar6976 Před 28 dny

    M

  • @vishwaan3214
    @vishwaan3214 Před měsícem

    Intha kathatelam venam CBI ta solunga intha case aa en na dmk full aa samanth patruku collector la samantha patrukanaga

  • @nsktamilvpi975
    @nsktamilvpi975 Před 27 dny

    Yes cbi best

  • @VijayaKumar-mh2ok
    @VijayaKumar-mh2ok Před měsícem +1

    Ellarum kasuku pee thinkira nayeenka

  • @abdullariyan7242
    @abdullariyan7242 Před měsícem

    😂😂😂😂😂

  • @ArulAnush
    @ArulAnush Před 28 dny

    CBI. Vendum

  • @user-qd7bd3cn2l
    @user-qd7bd3cn2l Před měsícem

    Unakku suitcase confirm

  • @user-kg6dd2mf5m
    @user-kg6dd2mf5m Před měsícem

    எல்லா பத்திரிகைகளிலும் இட்லி சாப்பிட்ட தந்தி டிவி காரன் மட்டும் இட்லி மாவை சாப்பிடுவான்

  • @vinoboy883
    @vinoboy883 Před 28 dny

    இந்த லாஸ்ட்டா பேசினாலே ஒரு அஞ்சு பேரு அவங்க கிட்ட சிபிஐக்கு என்ன என்ன அர்த்தம் கேட்டேனா ஒன்னுமே தெரியாத அவங்க கிட்ட எல்லாம் போய் சிபிஐ பத்தி பேசுற ஏண்டா டேய்😅

  • @buvaneshp6288
    @buvaneshp6288 Před měsícem

    Ethukku ippo indha news …. Tamilnadu govnt keela irukka police nala onnum pudunga mudiyathu … ellam chumma visaranai nu poduvanga avlo than … CBCID kitta kodutha vengai vayal, marakkanam kalla sarayam, onnum agala 🤷‍♂️🤷‍♂️🤷‍♂️🤷‍♂️🤷‍♂️

  • @JasmineSurya-nz2ij
    @JasmineSurya-nz2ij Před měsícem

    Ellamey correct aaga solreenga??
    Tha kritinan, leelavathi, dinakaran pathhirikkai office 🔥 deaths, ramajayam,
    selvi Jayalalitha avargal,
    Sreemathi, saathaan kulam thandhai magan irappu, sendra maadha sivakasi vediporul vibathhu baligal, 2023 kalla sarayam kudithhu uyir izhandhavargal, ippodhu adhe kalla sarayathaal irappukkal endru neengal pesi kondurukkum neram varaikkumb indha CBI, CBCID , oru nabar commission,
    Oaivu petra needhibaigalin visaranai commission?? Endru palveru adhigaarigalai niyamithhum??
    Indru varaikkum oruvarukku kooda
    thandanai kidaikka villaiye???
    Verum vaidthakkal??? Dhaan!!!
    Oru velai??
    Sattta Meadhai
    Annal thiru Ambedkar avargal iyattri naattu makkalukku kurippaga
    Ezhai naduthhara makkalin vaazhkkai nilai unarndhu kondu ezhudhiya
    india thandanai satta original puthgagam??
    Kaanamal ?,
    poai vittadhaa???

  • @sathyadevi6188
    @sathyadevi6188 Před 27 dny

    😂,😂

  • @shanmugasundarams7566
    @shanmugasundarams7566 Před měsícem

    போங்கடா உங்கள் ஊடகங்கள்

  • @sivasakthitamil125
    @sivasakthitamil125 Před měsícem

    DMK MLA and minister involved aui irukanga so cbi than visarikanum

  • @paramvenkat3959
    @paramvenkat3959 Před měsícem

    Intha allu summa scene podaran.vethu vettu. உருட்டு.ஏமாற்றாதே

  • @VijayakanthPownVijayakanth
    @VijayakanthPownVijayakanth Před měsícem

    🤨🤨Cbi.ketta.kudichingaa🤨🤨dmk.kelu.

  • @raajac2720
    @raajac2720 Před 13 dny

    DMK will not close tasmaak, because ,most of distillary are running dmk political leaders.
    So they run business, don't bother about public.

  • @user-hn9li1ty3t
    @user-hn9li1ty3t Před měsícem +1

    இந்த பாடம் எதுக்கு.......
    மீடியா ...😢

  • @rajusathiya724
    @rajusathiya724 Před měsícem +1

    அந்த ஊர் மக்கள் இவர்களல்ல,,,,,குற்றவாளிகளை பிடிச்சாச்சி,,,,,30 வருசமா சேர்ந்து குடிச்சிட்டு இப்ப கண்டுபிடிக்கனும் என்பது அறை வேக்காட்டு தனம்,,,
    மக்கள் தங்கள் கோரிக்கையை கூறி குடிக்காமல் இருக்க பழகுங்கள்,
    அது நல்லது,,,,
    கட்சியை ,அரசை ஒழிப்பதுபோல் பேசுவது அநாகரீகம்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ZYXWVUTSR.
    @ZYXWVUTSR. Před měsícem

    Q branch nah ennanu solunga aama vaya

  • @user-kq4sx7ns7b
    @user-kq4sx7ns7b Před 3 dny

    Are u bjb b team ? Pirahu enna sir cbcid mel ungalukku nambikkai illaiya ? CBI visarikkave koodadgu , CBi visarippathu endral muthalil bjb oolalhal anaithaiyum mudhalil visarikkattum athukku appurama ithai visarikkattum

  • @rajkumarj7351
    @rajkumarj7351 Před 13 dny

    Total waste police officer DMK jolra party

  • @vimalb5713
    @vimalb5713 Před 25 dny

    DMKOpposite newsWhy

  • @public2499
    @public2499 Před 28 dny

    Investigate CBI is best this

  • @sensei1605
    @sensei1605 Před 28 dny

    சிபிஐ விசாரனை தான் இதற்கு தேவை..

  • @Samaniyan143
    @Samaniyan143 Před 26 dny

    சிபிஐ விசாரணை தேவை