தமிழ்நாட்டில் பேனல் வீடு - புதிய தொழில்நுட்பத்தில்-Thermocrete panel house in tamilnadu

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • For Advertisement : 9751915456 Balasundar
    kandathukadayathu@gmail.com
    for Thermocreate Panel Enquiry: 9095978296 , 9965073137
    Follow Us on Instagram : / kandathu_kadayathu
    Follow Us on Facebook : / kandathukadayathu
    தமிழகத்தில் பிரபலமாகி வரும் தெர்மோகோல் வீடுகள்! | 'Thermocol House' a New Trend in Tamil nadu
    This video explains about how to build a home using thermocol. Alternative for bricks.
    Next generation House
    quality house with Affordable budget
    i interviewed The Engineer of this project , Site Engineer , Customer
    And This is the Part 1 video.
    Part 2 will be coming soon.
    Thanks for all your supports.
    Subscribe Our Channel for more updates
    #Thermocol #Building #New_Technology

Komentáře • 397

  • @USA4KTourTamilVlogs
    @USA4KTourTamilVlogs Před 5 lety +11

    Nice and detailed explanation about the construction, cost benefits and advantages of Themocol house. Clearly explained for good understanding 👍

    • @Kandathukadayathu
      @Kandathukadayathu  Před 5 lety

      Thanks 🤩 sister

    • @vinokumar8740
      @vinokumar8740 Před 5 lety

      USA 4K Tour அமெரிக்க VLOGS

    • @ganinoor7225
      @ganinoor7225 Před 4 lety +4

      2 room ,1 hall , 1kitchen shame first floor veedu katta kuraindha amound eavvalavu panam selavaahum sir? attached bathroom paint ing eallam serthu eavvalavu selavaahum?

  • @prabhuprabhu1823
    @prabhuprabhu1823 Před 5 lety +87

    இந்த வீடு கட்ட எந்தப் பிரச்சினையும் இல்ல ஆனால் ஒரு சதுர அடிக்கு எவ்வளவு என்று குறிப்பிடவே இல்லை குறிப்பிட்டால் மட்டுமே அனைவரும் முன்வருவார்கள் இது என்னுடைய கருத்து

  • @eswariravisankar1703
    @eswariravisankar1703 Před 4 lety +6

    எல்லா கதையும் சொன்னவங்க சதுரடிக்கு எவ்வளவு செலவாகும்னு சொல்லியிருந்தா நல்லாயிருக்கும். மேலும் உங்க ஃபோன் நம்பரையும் போடுங்க

  • @aruneesh4542
    @aruneesh4542 Před 5 lety +5

    Nice cost effective construction ... Super👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻💐💐💐💐 but one doubt. How to construct the roof slab in this method, roof slab contain dead load and live load including bed,sofa and other moving loads how to resist it.?

  • @yuvaraj9762
    @yuvaraj9762 Před 5 lety

    மிக்க நன்றி இந்த பதிவு எங்களுக்கு மிகவும் உதவியது நாங்கள் எங்கள் வீடு கட்டும் திட்டம் முழுமை அடைந்தது எங்கள் கேள்விகள் அனைத்தும் இதில் இடம் பெற்றுள்ளது அதற்கான தீர்வு கிடைத்தது நிச்சயம் பயன்படுத்தி கொள்வோம்

  • @nAarp
    @nAarp Před 4 lety +1

    நான் எங்க வீட்டு மாடியில் பேனல் ரூம் கட்டியுள்ளேன் சூப்பரா இருக்கு வெயில் காலத்தில் நல்லா இருக்கும்

  • @RamRam-el7oo
    @RamRam-el7oo Před 4 lety +7

    Already naanga Bangalore la Oru project seirom bro

  • @vinubalan1572
    @vinubalan1572 Před 4 lety +1

    Idhu oru nalla innovation. Koranja price ah iruntha neraya poor peoples ku helpful ah irukum nu nenaikaren.
    All the best...
    And ennoda question: Normal brick building terrace la, thermocol room add panna mudiyuma?
    And car shed pannalaama?

  • @bio-deo6386
    @bio-deo6386 Před 5 lety +40

    செங்கல் வாங்கும் செலவை இங்கு கட்டப்படும் கம்பி சாப்பிட்டு விடும்.

    • @Kandathukadayathu
      @Kandathukadayathu  Před 5 lety +2

      உங்கள் கருத்துக்கு நன்றி , contact Description number for your clarification

    • @ayyamuthum4760
      @ayyamuthum4760 Před 4 lety +2

      Athula kampi illa ji valai kampi so low cost

  • @rakeshkumars9463
    @rakeshkumars9463 Před 4 lety +3

    Intha maathiri veetukku concealed wiring pandra video podunga bro....

  • @rajapandiyan6890
    @rajapandiyan6890 Před 4 lety +1

    Budget evlo aakum? Bricks vita kammi yakumaa illai athikamaa varumaa? Save pannalamnaa evlo aakum nu sollunga bro..

  • @WorldTamilArivom
    @WorldTamilArivom Před rokem +1

    வணக்கம் நண்பர்களே, தமிழ்நாட்டில் தெர்மாகோல் சேகரித்து மறுசுழற்சி செய்யும் நிறுவனம் உங்களுக்குத் தெரிந்தால் முகவரியைத் பதிவு செய்யவும் நண்பர்களே...

    • @Kandathukadayathu
      @Kandathukadayathu  Před rokem

      AG Infra Project
      04440115342 ( Customer care )
      +91 9095978296
      +91 9965073137

  • @rameshramesh-ii3ri
    @rameshramesh-ii3ri Před 4 lety +2

    Oru fire accident temprature thankuma cfrc phannel enna differnt sir

  • @bhishma2597
    @bhishma2597 Před 4 lety

    மக்களுக்கு .. வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே வீடு கட்டுகிறோம். அது சிறியதாக இருந்தாலும் தரமாக நீங்களே கட்டிக்கொள்ளுங்கள். இந்த தொழில்நுட்பம் தற்காலிகமாக வீட்டுக்குதான்

  • @mukundann5576
    @mukundann5576 Před 4 lety

    Packed panel life? Water seepage during plastering, seepage of water in rain season, roof cooling with weather coarse, dlectrical,plumbing,carpentry,bath room fittings,water tank, loft provision,wardrobe in rooms,carpentry roof light fixing, mainly cost are to be explained.

  • @balajimathivanan9226
    @balajimathivanan9226 Před 4 lety

    Useful content bro civil related topics nerya podunga 💯 subscribed

  • @paathukaavalan3576
    @paathukaavalan3576 Před 4 lety

    சார் நல்ல பதிவு, panal house technalogy பயிற்சி கொடுக்கிறீர்களா. அப்படியென்றால் தகவல் அனுப்புங்கள்.

  • @mathavanrrmathavan6515

    அருமையான வீடு
    நல்லா இருக்கு
    எனக்கும் வீடு கட்டவேண்டும்
    அவர்களை தொடர்பு கொல்லுவது எப்படி அதற்க்கு நீங்கள் உதவுங்கள்

  • @preethisethu7667
    @preethisethu7667 Před 4 lety +2

    Sir what about temperature?
    In our area cuddalore
    Temperature wás high

  • @johnsonregina1
    @johnsonregina1 Před 5 lety +5

    Please inform the sft price

  • @paramasivama5924
    @paramasivama5924 Před 4 lety +1

    இந்த சேனலை திரும்பிப் பார்க்கிற எங்களுக்கு நீங்க பேசுற மொழி ஆங்கிலம் கலப்பு கூடாது முழுக்க முழுக்க தமிழிலேயே பேசி நேர்காணல் எடுத்தீங்க நா ரொம்ப நன்றாக இருக்கும் முயற்சி செய்து பாருங்கள் வெற்றியடைவீர்கள் நன்றி வணக்கம்

    • @Kandathukadayathu
      @Kandathukadayathu  Před 4 lety

      கண்டிப்பாக முயற்சி செய்கிறேன். நன்றி

  • @muralidhasan5594
    @muralidhasan5594 Před 4 lety +3

    Sir I see your advertisement but how much price of one sqft

  • @Rajamani-xk4wb
    @Rajamani-xk4wb Před 5 lety +13

    "600 சதுரடி வேலூா் மாவட்டம்
    பேரணாம்பட் கிராமத்தில்
    வீடுகட்ட முன்வருவீா்களா?

    • @Rajamani-xk4wb
      @Rajamani-xk4wb Před 5 lety +2

      "தொடர்பு கொள்ள எண் கொடுக்கவும்"

    • @vijayb.pillai4951
      @vijayb.pillai4951 Před 4 lety +1

      Pls send ur number

  • @gandhimohan3657
    @gandhimohan3657 Před 5 lety +2

    Instead of low cost mention Sq feet cost so that it will be useful to analyse .

    • @Kandathukadayathu
      @Kandathukadayathu  Před 4 lety

      K sir. Price varied based on district distance sir.
      9751915456,9095978296 , 9965073137

  • @rvijay-ce6ox
    @rvijay-ce6ox Před 5 lety +3

    Bro apadiyae GFRG PANAL construction video upload panunga

  • @friendpatriot1554
    @friendpatriot1554 Před 5 lety +3

    Instead of telling cheap you have to give per sq.ft cost .Also you should give strength comparison in actual values .

    • @Kandathukadayathu
      @Kandathukadayathu  Před 5 lety

      thanks for your opinion sir
      .Contact Authorized persons 9095978296 , 9965073137

    • @arunlkshmn5349
      @arunlkshmn5349 Před 4 lety

      @@Kandathukadayathu neega enn open a solla kudathu .... Xxx rupees per sq. Ft.

  • @nasarvilog
    @nasarvilog Před 5 lety +3

    ஆமாங்க ஒரு ஸ்கொயர் ஃபீட் எவனோ வரும் சொல்லுங்க ஓகே

  • @ganamanisevapetganamani8659

    3 lakh la veedu katta mudiumaa bro nalla alagaa

  • @WorldTamilArivom
    @WorldTamilArivom Před rokem +1

    உபயோகப்படுத்திய தெர்மோ கோல் தமிழ்நாட்டில் எங்கு வாங்குவார்கள் என தெரிந்தால் பதிவிடவும் நண்பர்களே... டன் கணக்கில் உபயோகப்படுத்திய தெர்மோ கோல் உள்ளது.... உங்களுக்கு விவரங்கள் தெரிந்தால் பதிவிடவும் நண்பர்களே

    • @Kandathukadayathu
      @Kandathukadayathu  Před rokem

      AG Infra Project
      04440115342 ( Customer care )
      +91 9095978296
      +91 9965073137

  • @balajibalaji3045
    @balajibalaji3045 Před 3 lety

    Bro vedu katti mudicha piragu dhidirnu A/c vangurom water heater vangurom appo install panna normal electrition illa a/c mechani vandhu install panna mudiyuma endha sedharamum illama

  • @selvarajkandhasamy9138
    @selvarajkandhasamy9138 Před 4 lety +5

    Red brick building is always best..I enquired about this construction it's waste.. worth less... cost almost equal to red brick building cost..

    • @RajKumar-uo8po
      @RajKumar-uo8po Před 4 lety

      Exactly...whatever they are showing low as cost in you tube will cost nearly conventional.method house..better go for conventional method

  • @R.Suresh_mayan
    @R.Suresh_mayan Před 5 lety +17

    இந்த வீடு 10 வருசத்துக்கு மேல தாங்காது
    கொஞ்சம் செலவு பன்னி செங்கல் மணல் உபயோகிட்டு கட்டுங்க

    • @sivakumarthiru4158
      @sivakumarthiru4158 Před 5 lety +3

      On WHAT Basis are YOU saying this?! Pls provide data / details / facts... Otherwise pls don't JUST Throw mud - to show off your greatness. Tx

    • @gopinathd2467
      @gopinathd2467 Před 5 lety +2

      Ithu kandipa sengal mannu vachu katra homes ah vida nalla varum because itha iit la lam try pannirukanga and then police quarters katta patruku..

    • @Kandathukadayathu
      @Kandathukadayathu  Před 5 lety +1

      thappu nanba , ena nu theriyama 10 years life varathu nu sollurathu.
      abroad la more than 15 years ah use pannuvanga Google it before comment

    • @selvarajkandhasamy9138
      @selvarajkandhasamy9138 Před 4 lety

      He is correct..

    • @R.Suresh_mayan
      @R.Suresh_mayan Před 4 lety +1

      @@Kandathukadayathu வெளிநாட்டு சூழ்நிலை க்கு நம்ப நாட்டு சூழ்நிலை க்கும் வித்தியாசம் இருக்கு தோழா..
      Indian standard 456 rules இந்த rules ல தான் இந்தியாவுல கட்டுமானம் பன்னனும் அப்போதான் கட்டுமானம் உருதியாவும் தரமாகவும் இருக்கும் நல்ல இது நம்ப நாட்டுக்கு பொருந்தாது

  • @sridharb1654
    @sridharb1654 Před 4 lety

    You are missing on the construction cost?! It will help peoples...

  • @ggmkrish
    @ggmkrish Před 5 lety +4

    Kadasi varaikkum sq price sollave illa bro.karanam veedu kattanumnnu ninaikiravanga oru budget plan pannuvanga..adhanala konjam sollunga.....

    • @Kandathukadayathu
      @Kandathukadayathu  Před 5 lety

      sengel la katturatha vida ithula kattuna 25 % save pannalam sir
      for Thermocrete Panel Enquiry: 9095978296 , 9965073137
      or whatsapp your district to 9751915456

    • @shamsalja2801
      @shamsalja2801 Před 4 lety

      @@Kandathukadayathu ok

  • @nallavanukunallavan1756
    @nallavanukunallavan1756 Před 5 lety +4

    Sir one question 🖐️
    Sengal vachi kattina veeduku Mela termagread vachi kattalama?

  • @ayyamuthum4760
    @ayyamuthum4760 Před 4 lety

    Enaku rompa use full ah iruku ji

  • @jashajihanaa2888
    @jashajihanaa2888 Před 4 lety +3

    ஒருவேல கிட்சன்ல நெருப்பு புடிச்சா இந்த தர்மாகோல் உருகிடாதா இத சரிபன்னமுடியுமா என்ன ஆகும் bro

    • @naachiyaar0079
      @naachiyaar0079 Před 4 lety +1

      பரலோகம் தான் bro 😆😆😆

    • @Kandathukadayathu
      @Kandathukadayathu  Před 4 lety

      தர்மாக்கோல் நடுவுல இருக்கும் ,சுத்தி cement concrete irukkurathala fire agathu avlo seekiram, normal brick wall mathiri

  • @victorduraisingh6682
    @victorduraisingh6682 Před 4 lety

    பழையவீட்டை இடித்தப்பின் அந்தயிடத்தில் (சுற்றி வீடுகள் நெருக்கமாகவுள்ளயிடத்தில்)
    Thermocreate கட்டிடத்தினால். 12 வீடுகள், 3அடுக்குமாடி குடியிருப்பு வீடுகாளாகக் கட்டமுடியுமா? கட்டிடம் உறுதியாகயிருக்குமா?
    கீழ்தளம் அதாவது தரைத்தளமானது வாகனநிறுத்தம், தண்ணீர் குழாய் தொட்டிகள்
    மற்றும் கழிவு தேக்கத்தொட்டிகள் அமைக்கப்படவேண்டும்.
    பதில் எதிர்பார்க்கிறேன்.

  • @saranrajjayaprakash1322
    @saranrajjayaprakash1322 Před 5 lety +2

    Cost difference solli iruntha nalla irukum

  • @srinathiyamurugesan5765

    Low weight nu solringa ..if roof la itha use panunom na athuku mela oru room potom na athu weight thaaguma..broke aagiratha..or cracks vilugatha..

  • @iampillai
    @iampillai Před 4 lety +1

    ALL are nice . but your frequent canvassing for subscription notification is afecting the concentration on the main subject.

    • @Kandathukadayathu
      @Kandathukadayathu  Před 4 lety

      Thanks for watching My Channel.I will give you the better output videos.

  • @balasubramakrb3097
    @balasubramakrb3097 Před 5 lety +2

    Not suitable for sea coast.The rods will corrode. Except the main rods all other rods will not withstand the seabreeze and the life of structure cannot be guarenteed.we can go for precast panels instead. However it is left to the owners to decide.

    • @Kandathukadayathu
      @Kandathukadayathu  Před 5 lety

      Thanks for your opinion, part 2 comming soon for amsome other clarification

  • @harishgobu231
    @harishgobu231 Před 4 lety +1

    Bro types of bricks video podunga bro it's advantages and disadvantages

  • @WorldTamilArivom
    @WorldTamilArivom Před rokem +1

    பயன்படுத்திய குளிர்சாதனப்பெட்டி தெர்மாகோல் வாங்குகிறீர்களா? எங்களிடம் டன் கணக்கில் ஃப்ரிட்ஜ் தெர்மோ கோல் உள்ளது. எனவே உங்களுக்கு தேவைப்பட்டால் வாங்கி கொள்ளவும்....

  • @risherishe5333
    @risherishe5333 Před 4 lety

    50வருட பழைய ஓட்டுவீடு அதை எப்படி ஆல்ரெசன் செய்யலாம்.மேல ஒட்டலாமா? இல்லை வீட இடிச்சிட்டு தான் கட்டமுடியுமா.உங்க ஆபீஸ் முகவரி கொடுங்க சார்.

  • @s.mathiyazhaganb.e.6021
    @s.mathiyazhaganb.e.6021 Před 4 lety +1

    If alternation work will difficult know?
    Incase cantilever structure podura mari iruntha load carry agurathu may be doubt....

  • @RAMASAMYCO
    @RAMASAMYCO Před 2 měsíci

    Hospital plan ku possible ah?

  • @ManiKandan-nu7kd
    @ManiKandan-nu7kd Před 4 lety +1

    After 15 years kalichi problem vantha antha section muttum cut panni change pannalama illa totala change pannanuma

  • @friendpatriot1554
    @friendpatriot1554 Před 5 lety +1

    You should explain by showing the actual thermomol etc by hand instead of mere describing sitting in office.

  • @gokulramesh1801
    @gokulramesh1801 Před 4 lety

    elam advantage yaa solitu irukinga disadvantages yea illea yaaa

  • @R.Suresh_mayan
    @R.Suresh_mayan Před 5 lety +2

    dead load evlo KN per meter sir ??

  • @raghavn9398
    @raghavn9398 Před 4 lety +1

    உங்க சேனல் பேற தமிழ்ல போடுங்க!!!

  • @abuhanifa4744
    @abuhanifa4744 Před 5 lety +1

    Ok nan kattanum 1000skbit cost how much
    Ramnad rs mangalam mun varu virkala

  • @sksenthil4u
    @sksenthil4u Před 5 lety +1

    1.can we use drilling machine on these type of walls?
    2.Can we build a partition wall after 1 year of construction ?

    • @rajansundar7133
      @rajansundar7133 Před 5 lety +1

      U can drill

    • @anandbens6358
      @anandbens6358 Před 4 lety +1

      But thermocoal will come out.... Bimpilika billabii.. mutal kuttam ketum veedu ithu

  • @SURESHSURESH-oh2sy
    @SURESHSURESH-oh2sy Před 4 lety +1

    sir Fire safety irukka

  • @parirobo3768
    @parirobo3768 Před 4 lety

    Super brother I support u idea very soon I will contact you

  • @ponnusamykaliyaperumal5179

    Which material you are reducing than custom method?

  • @antonyadaikalaraj1713
    @antonyadaikalaraj1713 Před 5 lety +4

    Allready ground floor Sengal veedu iruku, first floor inthamari pannalama?

    • @rajansundar7133
      @rajansundar7133 Před 5 lety

      Yes u can do

    • @Kandathukadayathu
      @Kandathukadayathu  Před 5 lety

      pannalam sir
      for Thermocrete Panel Enquiry: 9095978296 , 9965073137
      or whatsapp your district to 9751915456

  • @needhineri7973
    @needhineri7973 Před 4 lety

    Sir please build only one room extend in upstair. How much price.

  • @vijayameenakshnivarshni4624

    Already kathuna house la madhila 400 square feet la kathuna evalavu amount aagum

  • @karkuzhali9046
    @karkuzhali9046 Před 4 lety

    அருமை

  • @kumara..8294
    @kumara..8294 Před 4 lety +2

    Thermocool cost kammi...
    but kambi price evlonu theriuma..
    ivlo kambi pottu katrathu sengal vangi katitu poidalam...

  • @saravananjayakumar5650

    ஏதாவது ஃபுல்லா கட்டுன வீடு கண்பிங்கள்

  • @manojvignesh2833
    @manojvignesh2833 Před 5 lety +1

    Very nice to hear we are in coimbatore please come n visit our house for thermocoal Buildings

    • @farveenbegum9845
      @farveenbegum9845 Před 5 lety

      தர்மாகோலில் வீடு கட்டுவதை இந்த வீடியோவில் நான் தஞ்சாவூர் மாவட்டத்தில் வீடு கட்டணும் ஒரு சதுர அடிக்கு எவ்வளவு உங்களுடைய கான்டெக்ட் நம்பர் எனக்கு தேவை

    • @farveenbegum9845
      @farveenbegum9845 Před 5 lety

      இதற்கு முன்பு ஒரு பதிவிட்டு அதற்கு இதுவரை பதில் இல்லை உங்களுடைய கான்டக்ட் நம்பர் எனக்கு தேவை நன்றி

    • @senthilr4627
      @senthilr4627 Před 4 lety

      Thermocol veedu thevaiku 7010791492

  • @mahemahe1326
    @mahemahe1326 Před 4 lety +2

    Chennai la yenga sir eruku indha madhiri veedu sollunga

  • @gokulanbu6619
    @gokulanbu6619 Před 4 lety

    Bro foundation normala illa thermocol use panrangala

  • @manikandansambantham
    @manikandansambantham Před 5 lety +3

    Nice Concept.
    But I am sorry to say, the builder attitude is very poor.

  • @saransaranya4569
    @saransaranya4569 Před 4 lety +2

    Sir, ஓட்டு வீடு alter panni thermocrete panna mudiyuma?

  • @sharuseenivasan6284
    @sharuseenivasan6284 Před 4 lety

    Basement Etha vachu poduvaga

  • @hiraram3481
    @hiraram3481 Před 4 lety +2

    Can I get these videos in English subtitles??
    I am interested in knowing that in detail

    • @Kandathukadayathu
      @Kandathukadayathu  Před 4 lety +1

      Sure sir. I will add English subtitle soon .

    • @hiraram3481
      @hiraram3481 Před 4 lety

      @@Kandathukadayathu do notify me when it is done I will be waiting

  • @roobavani250
    @roobavani250 Před 4 lety

    Sir government veedu iruku athukooda join panni oru hall oru room apram hall kullaye mela first floor 2 room oru hall evlo aagum sir please sollunga

  • @rajansundar7133
    @rajansundar7133 Před 5 lety +1

    We are also doing the same technic building

  • @kongaranarendra5674
    @kongaranarendra5674 Před 4 lety

    Good

  • @seethapthimurali2876
    @seethapthimurali2876 Před 3 lety

    Sir iam Trichy please refer nearest contraction company

  • @aruns7472
    @aruns7472 Před 5 lety +3

    part 2 seekkiram upload pannunga

    • @Kandathukadayathu
      @Kandathukadayathu  Před 5 lety +1

      Ok bro 🤩

    • @aruns7472
      @aruns7472 Před 5 lety

      @@Kandathukadayathu thanks bro

    • @aruns7472
      @aruns7472 Před 5 lety +1

      @@Kandathukadayathu eppo ji part 2 upload pannuvinga

    • @Kandathukadayathu
      @Kandathukadayathu  Před 5 lety

      ajay xtra vs part 2 la konjam add pannitu iruken bro, intha project ground floor fully completed within this week athaiyum add pannitu. Upload panna poren. And sorry for this delay

    • @aruns7472
      @aruns7472 Před 5 lety

      ok bro

  • @SenthilKumar-rv3lr
    @SenthilKumar-rv3lr Před 4 lety +2

    Sir hosur la 1050 sqr feet la veedu kattanum cost pl

  • @ranjusr
    @ranjusr Před 5 lety +1

    In India contractor is not liable if it falls down,in lieu..one can't go behind court and get justice if some thing happen .Do ths proceed has an Engineering calculations to prove ths building strength. Don't believe words.

  • @ramasamyvelusamynaidu3608

    Please arrange for a demo

  • @sowmimiya1290
    @sowmimiya1290 Před 7 měsíci

    If you are a genuine company. I gave the full amount before Diwali. Still the products are not ready. You said January 18 materials will be ready and January 20 materials will be delivered at site. Still I didn't receive any materials at the site why ?

  • @sheelabaskaran9772
    @sheelabaskaran9772 Před 4 lety

    வணக்கம். மாடித் தோட்டம் அமைக்கமுடியுமா? என அறிய விரும்புகிறேன்.

  • @anithaovi6465
    @anithaovi6465 Před 4 lety +1

    Thanks. Bro

  • @ra2ja13
    @ra2ja13 Před 3 lety

    இது கான்க்ரீட் கட்டடம் இடைல தர்மோகோல் பயன் படுத்திருக்கங்க அவ்ளோதான்

  • @mohamedhanifa6195
    @mohamedhanifa6195 Před 4 lety

    திருப்பூர்ரில் பேனல் வீடு கட்டவேன்டும் உங்கள் அலுவலகம் இங்கே உன்டா
    ஒரு சதுரடிக்கு எவ்வளவு என் பதை தெரியப் படுத்தவும்

  • @jrkrishnan05
    @jrkrishnan05 Před 4 lety

    Super tips for house

  • @sakthipressjeya8642
    @sakthipressjeya8642 Před 4 lety

    Electric work easy a?
    Slaps poda mudiuma.

  • @TechandTechnics
    @TechandTechnics Před 4 lety +3

    Entha veedoda life time yenna

  • @akm5604
    @akm5604 Před 3 lety

    Nan thuraiyur 16km near uppiliyapuram.house enga irukku

  • @kalikalitich579
    @kalikalitich579 Před 4 lety

    Namakkal IL saithu koduka mudiuma

  • @georgedhan4997
    @georgedhan4997 Před 5 lety +5

    1200 சதுர அடிக்கு எவ்வளவு செலவு ஆகும்

  • @ganeshbabu1926
    @ganeshbabu1926 Před 4 lety

    is this only possible for linear structures ?

  • @smanoj3958
    @smanoj3958 Před 4 lety +1

    Sir, compound wall can be made by this? If so what will be the cost for 250 ft?

  • @syadseak7055
    @syadseak7055 Před 4 lety

    பேனல் வீடு கட்டுவது பற்றி பார்க்கும் போது நன்றாக இருக்கிறது ஆனால் ஒரு சந்தேகம் ஐந்து லட்ச ரூபாய்க்கு ஒரு டார்ச் வீடு கட்டுவோம் என்றால் அதே நேரத்தில் பேனல் வீடு கட்டும் பொழுது எவ்வளவு செலவு குறையும் என்று தகவல் சொன்னால் மிகவும் நன்றாக இருக்கும்

  • @MdRiyaz-wg6mh
    @MdRiyaz-wg6mh Před 4 lety +1

    Sir இதில் இப்போது update எதுவும் உள்ளதா

  • @Siveguru
    @Siveguru Před 2 lety

    Rudy about weld mesh?

  • @arockiamwilson3446
    @arockiamwilson3446 Před 5 lety +1

    Roof slap entha support-la nikuthu . slap vibration aahatha

  • @balasubramaniansambasivam2218

    What is the costbof an UG water sump of 13000 lit capacity

  • @madhukapillais7759
    @madhukapillais7759 Před 4 lety

    Kadal Manal area ku intha veedu othu varuma

  • @antoniraj5971
    @antoniraj5971 Před 4 lety +1

    600 sqft ku 1bhk veedu kattamudiyuma?

    • @gprconstruction
      @gprconstruction Před 3 lety +1

      Mudiyum bro most of the 2BHK flats Carpet area is 600 sqft but your are asking 1bhk for 600sqft it's possible bro👍

  • @sathishkumar-uf7sr
    @sathishkumar-uf7sr Před 5 lety +6

    Oruvela intha engineer sellur raju vota assistant ah irupaaro..... 🤣

  • @maduraikalatta5698
    @maduraikalatta5698 Před 4 lety

    How its strong?