குளஞ்சி அப்பர் முருகன் கோயில் அரிய கருவறை வீடியோ

Sdílet
Vložit
  • čas přidán 6. 05. 2022
  • அரிய கொளஞ்சி அப்பர் முருகன் கோயில் கருவறை வீடியோ
    Arulmigu Kolanjiappar Temple
    maps.app.goo.gl/GaJTckgsxGvbz...

Komentáře • 181

  • @ravikumarjagadeesan8982
    @ravikumarjagadeesan8982 Před rokem +7

    நான் இன்று காலை மணவாளநல்லூர் சென்று வந்தேன்.மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் நிம்மதி கிடைக்கும் கோவில். காரியம் விரைவில் கண்டிப்பாக நிறைவேறும்.

  • @mahiliniv139
    @mahiliniv139 Před rokem +4

    மிக அருமையான கோவில்
    சிறப்பான வீடியோ
    வழங்கியதற்கு நன்றி

    • @bimbimtv5369
      @bimbimtv5369  Před rokem

      நன்றிகள் போய் வாருங்கள்

  • @rangavimala1957
    @rangavimala1957 Před 24 dny

    எங்கள் குலதெய்வம் கொளஞ்சியப்பர் முருகன் கோயில் எங்கள் முன்னோர்கள் விருத்தாசலம் ஆலடி கிராமத்தில் பிறந்தார்கள் வாழ்ந்தார்கள் நான் சென்னையில் இருக்கிறேன்

    • @bimbimtv5369
      @bimbimtv5369  Před 24 dny

      மறக்காமல் போய் வாருங்கள்

  • @vasanthimj7292
    @vasanthimj7292 Před 9 měsíci +2

    ஓம் முருகா என் மகன் வினோதிற்கு விரைவில் வேலை கிடைக்க அருள்புரியுங்கள் கொளஞ்சியப்பர் முருகா துணை 🙏🏿

    • @bimbimtv5369
      @bimbimtv5369  Před 9 měsíci

      நம்பிக்கையுடன் போய் எழுதுங்க கண்டிப்பாக கிடைக்கும்

  • @baskarank6588
    @baskarank6588 Před 2 lety +4

    அருமை தான் பெற்ற இன்பம் பெறுக வையகம் என்பதற்கு ஏற்ப பலர் பயன் படும் வகையில் வழி காட்டி அறிவித்தது சிறப்பு வாழ்க வளமுடன். நற்பவி நற்பவி நற்பவி. நற்பணி க்கு சிரம் தாழ்த்தி வணங்கு கிறேன் நன்றி.

  • @SivaKumar-pr2lr
    @SivaKumar-pr2lr Před 10 měsíci +1

    மிக்க நன்றி ஐயா

  • @clearone8047
    @clearone8047 Před rokem +4

    I went in the month of Aug 22 I have written 4 pradhu and 2 major things happen within 1 week and 1 month and waiting for other 2 things to happen. Yes powerful temple and gods

    • @bimbimtv5369
      @bimbimtv5369  Před rokem

      Thank u
      Other things also will be answered by god soon

  • @mynaturalworld157
    @mynaturalworld157 Před rokem

    அருமையான பதிவு நன்றிங்க சார் ☀️❤🎉

  • @ravikumarjagadeesan8982

    நன்றி சார்

  • @ramamoorthym1679
    @ramamoorthym1679 Před rokem

    very nice

  • @sudhav2507
    @sudhav2507 Před 2 lety +4

    கட்டாயமா போய் தரிசனம் பண்ண வேண்டும் என்கிற எண்ணம் கொளஞ்சியப்பர் அருளால் நிறைவேறணும். மிக்க நன்றி.

    • @bimbimtv5369
      @bimbimtv5369  Před 2 lety

      கண்டிப்பாக போய் வாருங்கள்

  • @ManimaranMani835
    @ManimaranMani835 Před rokem

    thanks

  • @bagavathihari7791
    @bagavathihari7791 Před rokem +1

    ஓம் முருகா 🙏🙏

  • @Meenakshi0459
    @Meenakshi0459 Před 3 měsíci +1

    மிகவும் சந்தோஷம் மானசீகமாக வேண்டிக் கொள்கிறேன். முருகன் என்னை அழைத்து அருள வேண்டும்

  • @user-bs1rj8rx4n
    @user-bs1rj8rx4n Před 6 měsíci +1

    Appa muruga nan கோவிலுக்கு வந்துoru matham aga ennum 6days than eruku en manathil erukum kura உன்னிடம் yealuthi samarthivittu வந்தேன் enaku நல்ல வழி காட்டு அப்பா முருகா நீ தான் துணை எனக்கு உன்ன விட்ட வேறு வழி இல்லை அப்பா முருகா சரணம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏

    • @bimbimtv5369
      @bimbimtv5369  Před 4 měsíci

      கண்டிப்பா நடக்கும்

  • @user-vb9yh7jc6s
    @user-vb9yh7jc6s Před 2 měsíci

    Nan yeaster poitu vanthen migavum arumai

    • @bimbimtv5369
      @bimbimtv5369  Před 2 měsíci

      உங்கள் வேண்டுதல் கண்டிப்பா நடக்கும்

  • @kvisionlnternational
    @kvisionlnternational Před 2 lety +1

    Excellent coverage

  • @TheJeyashree
    @TheJeyashree Před rokem +4

    வணக்கம். உங்களுடைய மத்திய மர் பதிவை பார்த்துவிட்டு கடவுளின் அருளால் 17 | 1 | 2023 அன்று போய் விட்டு பிராது கொடுத்துவிட்டு வந்தேன். நன்றி.

    • @bimbimtv5369
      @bimbimtv5369  Před rokem

      அனைத்தும் விரைவில் நடக்கும் வாழ்த்துக்கள்

  • @manjulajayaprakash8636
    @manjulajayaprakash8636 Před rokem +8

    என் அப்பனும் அம்மையும் ஆன கடவுள். இன்று நான் வாழும் வாழ்க்கை இவர் கொடுத்தார்.அரோகரோ அரோகரா

  • @nithiananthangn3996
    @nithiananthangn3996 Před 9 měsíci +1

    Thank you for your information vedio

  • @manjusai9656
    @manjusai9656 Před 2 lety +4

    Bava its true my prarthanas have been fulfilled
    Thank you for guiding us.
    Un believable experience
    Om muruga

  • @muralidaranbala
    @muralidaranbala Před 5 měsíci

    அருமை விளக்கம் அண்ணா நன்றி

  • @aromalag8747
    @aromalag8747 Před 2 lety +1

    Nice video sir🙏

  • @kanyakumari7912
    @kanyakumari7912 Před 2 lety +2

    🙏🙏🙏waiting to go to the temple …before that very good Darshan through you dear Suresh 🙏🙏

  • @ganeshvn4117
    @ganeshvn4117 Před 2 lety +1

    நல்ல தகவல்கள் நல்ல தரிசனம்

    • @bimbimtv5369
      @bimbimtv5369  Před 2 lety

      மிக்க மகிழ்ச்சி sir நேரில் போய் வாருங்கள்

  • @jothiraja5587
    @jothiraja5587 Před rokem +1

    Appa muruga nanum un sannathiku varanum pa enaku ninga tha arul puriyanum pa 🙏🙏🙏🙏😭😭😭😭💗💗💗

  • @manjusai9656
    @manjusai9656 Před 2 lety +1

    Bava nice video

  • @SsSs-vc6zp
    @SsSs-vc6zp Před rokem +2

    Ayya na inaki kolanjiyappa kovilku poi pradhu eludhitten.. ungaluku romba nanri ayya .....🙏🙏🙏🙏🙏

    • @bimbimtv5369
      @bimbimtv5369  Před rokem

      மகிழ்ச்சி உங்கள் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறிடும்

    • @SsSs-vc6zp
      @SsSs-vc6zp Před rokem

      @@bimbimtv5369 romba romba nanri ayya ungal varthaiku...😄😄

  • @sujathar3585
    @sujathar3585 Před rokem

    நீங்கள் சொன்ன தகவல் மற்றும் கோவில் எப்படி பிராடு கட்டலாம் என்று தகவல் கொடுத்தது மிகப்பெரிய மிக நன்றி

    • @bimbimtv5369
      @bimbimtv5369  Před rokem

      மிக்க மகிழ்ச்சி நன்றிகள்

  • @kvisionlnternational
    @kvisionlnternational Před 2 lety +4

    Very powerful temple

  • @kalpanamanoharan9874
    @kalpanamanoharan9874 Před 6 měsíci

    Murugaaa🙏

  • @Meenakshi0459
    @Meenakshi0459 Před 3 měsíci

    மிகவும் சந்தோஷம்

  • @maheswari256
    @maheswari256 Před 8 měsíci +1

    மகள் திருந்தி வாழ வேண்டும்

  • @saraswathig1150
    @saraswathig1150 Před rokem

    🙏🙏🙏

  • @SanthoshGaneshsanti
    @SanthoshGaneshsanti Před rokem

    Vetri Vel Murugan Ikku Haro Hara

  • @r.kuttyma
    @r.kuttyma Před rokem

    Appa kolanji appare en venduthala niraiveththunga

  • @daddycakeandchocolate4021

    Om Murugan To Nahin🎉🎉🎉

  • @Hemi20490
    @Hemi20490 Před 11 měsíci

    Sir I am going today. I decided only after seeing your videos. 🤞🏻

    • @bimbimtv5369
      @bimbimtv5369  Před 11 měsíci

      Ok definitely good things will happen

    • @Hemi20490
      @Hemi20490 Před 11 měsíci

      @@bimbimtv5369 Hopes are at peak even when life has torn apart. Thanks alot Sir.

    • @bimbimtv5369
      @bimbimtv5369  Před 11 měsíci +1

      Dont worry good things will happen soon surely

    • @Hemi20490
      @Hemi20490 Před 11 měsíci

      @@bimbimtv5369 Sir.. You will not believe I had nice dharshan today also Manikandan Gurukal helped me with the rituals because I went alone. Highlight to all these While I stood near Kolanjiappar and literally had tears while talking to him - Flower maala fell from him.
      This kinda sign happened when I got promotion years back.
      Really really your words made me positive. Since I happened to be all alone, I was bit nervous going to this temple from Chennai. But It is worth and really got good reason.
      Thanks alot Sir.. Also needed your blessings 🙏🏻

  • @amaravathis1220
    @amaravathis1220 Před 2 lety +2

    நல்ல தகவல்கள். 🙏🙏

    • @bimbimtv5369
      @bimbimtv5369  Před 2 lety

      நேரில் சென்று தரிசிக்கவும் madam

  • @hemukrishnan9642
    @hemukrishnan9642 Před rokem

    Enga amma appa enga family ku entha problem um iruka kudathu

  • @mariappanjayashree4175
    @mariappanjayashree4175 Před rokem +1

    Vakkam sir. Nanum en husband um nalaiki koviluku polamnu irukom. Sir Anga rooms available irukuma?? For bathing. Becoz nanga chennaila irundu porom. Plz reply

    • @bimbimtv5369
      @bimbimtv5369  Před rokem

      அங்கு ரூம்ஸ் இருக்காது
      விருதாச்சலம் 3 kms தான் அங்கு ரூம்ஸ் கிடைக்கும்

    • @mariappanjayashree4175
      @mariappanjayashree4175 Před rokem

      @@bimbimtv5369 thank you sir

  • @sujishan2233
    @sujishan2233 Před rokem +1

    S true nanum ponen nallathu nadanthuchi...

  • @bagavathihari7791
    @bagavathihari7791 Před rokem

    சோந்தவிடுவேண்டும்🙏🙏

    • @bimbimtv5369
      @bimbimtv5369  Před rokem

      எழுதுங்க நிச்சயமா கிடைக்கும் செவ்வாய் கிழமை தோறும் வீட்டில் முருகன் படத்திற்கு செவ்வராளி பூ வைத்து விளக்கெத்தி வணங்கவும்

  • @khsv9715
    @khsv9715 Před 8 měsíci

    Engal kolanjiyappar

  • @venikrishnaakumar8731
    @venikrishnaakumar8731 Před 8 měsíci

    Chennai Broadway iruthu eppai ayya bus,train routes sollunga Ayya

    • @bimbimtv5369
      @bimbimtv5369  Před 8 měsíci

      விருத்தாசலம் போங்க அங்கிருந்து மணவாளநகர் townbusla ponga 3 kms கோயில் வந்துடும்

  • @Gokulgokul-px1ov
    @Gokulgokul-px1ov Před rokem

    Na innakki than kolanjiappar kovilku poona 🙏🙏🙏

  • @mariappanjayashree4175

    Hello sir epadi irukenga. Sir na kovil ku Feb 20 visit paninen. Romba Nala irundathu. 31 days la parathu renewal pananum la adu 22 marchor 23 March a?? Na Ada teriyama mis paniten so today April 1 ku than rewal paninen. Next 61 day epadi sir March la irundu consider panawa illa Feb la irundu kanaku pananuma?? Plz reply me sir.

    • @bimbimtv5369
      @bimbimtv5369  Před rokem

      Two times kattiteeng
      Third oru thadava after a month kattunga
      Pothum seeikkaram ellam nalla padiya nadanthudum

    • @mariappanjayashree4175
      @mariappanjayashree4175 Před rokem

      @@bimbimtv5369 thank you sir. Apo next month a katawa???

    • @bimbimtv5369
      @bimbimtv5369  Před rokem

      Aam athu pothum
      Atharku piragu kattavendam
      Nichayam nadanthudum

    • @mariappanjayashree4175
      @mariappanjayashree4175 Před rokem

      So much thank you sir

  • @bharathiprasanth9952
    @bharathiprasanth9952 Před rokem

    Ayya nanum murugarkitta poituvantha enku kuzhinthai bakyam vendum 6 varatam akivitha thu viravil murugar kudipar nambaran

    • @bimbimtv5369
      @bimbimtv5369  Před rokem

      கண்டிப்பாக நடக்கும்

    • @bharathiprasanth9952
      @bharathiprasanth9952 Před 9 měsíci

      Nan koilku poituvanthan 5 mathankal akuthu endya vendithal neraiveralai ayya

  • @gowrigexy9204
    @gowrigexy9204 Před 10 měsíci +1

    Hw to do it when I'm in overseas?

    • @bimbimtv5369
      @bimbimtv5369  Před 10 měsíci

      You write ur prayers ia paper put 50 paise per km fees as kaanikkai to temple fold it keep it in your prayer room or in front of swamy pics within 3 months it will be fulfilled u can either send that mone to temple or give directly when u come here

  • @rajashreeece5120
    @rajashreeece5120 Před rokem

    Still now i didn't get my prathana.i went and tied that chit.but one month ago wait paniten .i didnt get anything

  • @koshreenambirajan1376
    @koshreenambirajan1376 Před rokem +2

    How to write if we are living abroad

    • @bimbimtv5369
      @bimbimtv5369  Před rokem

      Write in a paper keep money fold and keep it in ur pooja room later u can visit when u arrive here

  • @karthibabus9191
    @karthibabus9191 Před 4 měsíci

    Ella neramum Pogalama Antha Prathu Kuduka pogarathu ku Sir

    • @bimbimtv5369
      @bimbimtv5369  Před 4 měsíci

      காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்து இருக்கும்

  • @gdeepa8709
    @gdeepa8709 Před rokem

    Prathu katraduku days iruka illa ella dayslaium prathu katalama sir

    • @bimbimtv5369
      @bimbimtv5369  Před rokem +1

      எல்லா நாட்களிலும் கட்டலாம்
      மதியம் கோயில் நடை சாத்தமாட்டார்கள் morning 6 to night 8 கோயில் திறந்து இருக்கும்

    • @gdeepa8709
      @gdeepa8709 Před rokem

      @@bimbimtv5369 Thankyou sir

  • @saranya2576
    @saranya2576 Před rokem

    Uncle temple mrng to Eve open la irukuma?

  • @ammum2138
    @ammum2138 Před rokem +1

    Sir suday Kovil erukuma sir

  • @anithasampath613
    @anithasampath613 Před rokem

    Which date is best sir

  • @shanthia6710
    @shanthia6710 Před rokem

    குடும்ப சூழ்நிலை காரணமாக தனியாக நான் இந்த கோவிலுக்கு போக முடியுமா ராமநாதபுரத்தில் இருந்து

    • @bimbimtv5369
      @bimbimtv5369  Před rokem

      தாராளமா பொய் வாருங்கள்
      அங்கு மணிகண்ட குருக்கள் இருப்பார் நம்ப சேனல் பெயர் சொல்லுங்க

  • @Vvhbv
    @Vvhbv Před 11 měsíci

    Uncle naan 1st pradhu yallaudana yanakhu neerveridachi vapass vangala 2nd pradhu yallthei irukya neervanuda 2 pradhu vapass vangiduva yanakhu 100 percent nambika irukhu Om Sarvana bava🙏🙏🙏

  • @honeythamizhinilifestyle
    @honeythamizhinilifestyle Před 9 měsíci

    En husband enkku throgum seyiran pannallama

  • @SsSs-vc6zp
    @SsSs-vc6zp Před rokem

    Ayya oru application la ethana venduthal eludhalam ayya ...

  • @user-ss6el8xx3b
    @user-ss6el8xx3b Před rokem +1

    Kovil opening time closing time sollala

    • @bimbimtv5369
      @bimbimtv5369  Před rokem

      காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை

  • @kamalhasan2269
    @kamalhasan2269 Před 11 měsíci +1

    Sir night unga video parthen early morning kovilku poitu vandhutu iruken ....na kanchipuram na pradu kattituten.....but first time poren sami deepam arathanai panni edututu varumpothu thottu kumbiten kottam nerisal la aarathiya kaiyala amichiten ..knjm kastama iruku .....enna pannarathu???

    • @kamalhasan2269
      @kamalhasan2269 Před 11 měsíci

      Plz reply me

    • @bimbimtv5369
      @bimbimtv5369  Před 11 měsíci

      அதெல்லாம் ஒன்னும் இல்லை
      பயப்படாதீங்க கடவுள் நல்லதே செய்வார்

    • @kamalhasan2269
      @kamalhasan2269 Před 11 měsíci

      Tq sir praud kattiten evullo naal aagum sir

    • @kamalhasan2269
      @kamalhasan2269 Před 11 měsíci

      Sir sollunga

    • @bimbimtv5369
      @bimbimtv5369  Před 11 měsíci

      3 months kulla நடந்துடும்

  • @chandrasekaranduraiswamy4037

    சார் வணக்கம். நான் அருள்மிகு கொளஞ்சியப்பர் திருக்கோயிலுக்கு 08-07-2023 அன்று போய் ஶ்ரீ முருகனை வணங்கி வழிபட்டு என்னுடைய கோரிக்கையை கோயிலில் தந்த பேப்பரில் எழுதி அதற்கு முறையாக மூன்று மாதத்திற்கு பணம் செலுத்தி ஸ்ரீ முருக பெருமான் சன்னதியில் வைத்து பூஜித்து அதற்குரிய இடத்தில் கட்டி வந்தேன். மூன்று மாதம் ஆகி விட்டது. இன்னும் என்னுடைய கோரிக்கை நிறைவேறவில்லை. எனவே மீண்டும் ஒரு மூன்று மாதத்திற்கு பணம் கட்டலாமா. ஆன்லைனில் பணம் அனுப்ப முடியுமா. விபரம் தெரிவித்தால் மகிழ்ச்சி அடைவேன். நான் சென்னையில் இருக்கிறேன்.

    • @bimbimtv5369
      @bimbimtv5369  Před 9 měsíci

      திரும்ப பணம் கட்ட வேண்டியுது இல்லை வெயிட் பண்ணுங்க

    • @chandrasekaranduraiswamy4037
      @chandrasekaranduraiswamy4037 Před 9 měsíci

      @@bimbimtv5369 Thank you sir🙏🙏

  • @AGNIBHOOMISUKRAN
    @AGNIBHOOMISUKRAN Před 5 měsíci

    அண்ணா வெளியூரில் இருப்பவர்களுக்கு ஏதேனும் வழி உண்டா

    • @bimbimtv5369
      @bimbimtv5369  Před 5 měsíci +1

      ஒரு வெள்ளைத் தாளில் தங்கள் கோரிக்கைகளை எழுதி 200 ரூபாய் வைத்து மடித்து சாமி ரூமில் வைத்து விடுங்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறியதும் கோயிலுக்கு சென்று செலுத்தி விடலாம்

    • @AGNIBHOOMISUKRAN
      @AGNIBHOOMISUKRAN Před 5 měsíci

      @@bimbimtv5369 ரொம்ப நன்றிங்க அண்ணா

  • @sujair5145
    @sujair5145 Před rokem +1

    Please give me govt Job for to me muruga

  • @dr.p.akshayagowri7800
    @dr.p.akshayagowri7800 Před 10 měsíci +2

    கடவுள் என் வேண்டுதலை நிறைவேற்ற தவறி விட்டார். அவர் நீதிமான் னு சொல்லறாங்க. ஆனால் அவர் நீதி தவறிட்டார் 😢😭😭😭😭😭

    • @bimbimtv5369
      @bimbimtv5369  Před 10 měsíci +1

      நம்பிக்கை இழக்கா தீர்கள் அனைத்தும் நலத்திற்கு தான்

    • @gowrisankarkailasam1375
      @gowrisankarkailasam1375 Před 9 měsíci

      Tell your problem to me I will sort it out

    • @dr.p.akshayagowri7800
      @dr.p.akshayagowri7800 Před 9 měsíci

      @@gowrisankarkailasam1375 உங்களால எப்படி தீர்க்க முடியும்.

    • @nithiananthangn3996
      @nithiananthangn3996 Před 9 měsíci

      Your age & expation may contain confidential?

    • @vimalaragulan1797
      @vimalaragulan1797 Před 7 měsíci

      Everything for ur good trust in lord muruga

  • @mkproduction2580
    @mkproduction2580 Před 10 měsíci

    Temple timing ?

    • @bimbimtv5369
      @bimbimtv5369  Před 10 měsíci

      Morning 8 to night 8

    • @mkproduction2580
      @mkproduction2580 Před 10 měsíci

      @@bimbimtv5369 Thanks for the above, I have planned to visit the temple between 2 to 3 pm on Saturday. I believe temple will be open at the time

    • @bimbimtv5369
      @bimbimtv5369  Před 10 měsíci

      Yes

  • @koshreenambirajan1376

    Can we get Gurukal s number

  • @SsSs-vc6zp
    @SsSs-vc6zp Před rokem

    Pradhu eludha application vanga evalavu PanAm katanum...ayya ...

    • @bimbimtv5369
      @bimbimtv5369  Před rokem +1

      Application free
      உங்கள் ஊரில் இருந்து விருதாச்சலம் எவ்வளவு தூரமோ ஒரு கிலோ மீட்டருக்கு 50 பைசா கோயிலுக்கு கட்டணும்

    • @SsSs-vc6zp
      @SsSs-vc6zp Před rokem

      @@bimbimtv5369 indha Kovil virudhachalam junction la irundhu bus la polama...evalavu time agum ayya...

    • @SsSs-vc6zp
      @SsSs-vc6zp Před rokem

      @@bimbimtv5369 Kovil nadai madhiyam epoludhu muduvargal...malai epoludhu thirapargal ayya..

    • @bimbimtv5369
      @bimbimtv5369  Před rokem

      விருத்தாசலம் இருந்து 3 kms
      ஆட்டோ டவுன் பஸ் உள்ளது
      காலை 6 மணிமுதல் இரவு 8 வரை நடை சாத்தாமல் திறந்து இருக்கும்

  • @aruldass4148
    @aruldass4148 Před 6 měsíci

    Nan nalaikku poren but na oru kirusthuvar antha kovil poga asai poren

    • @bimbimtv5369
      @bimbimtv5369  Před 6 měsíci

      போய் வாருங்கள் நல்லதே நடக்கும்

  • @ammum2138
    @ammum2138 Před rokem +1

    Sir suday Kovil erukuma sir