Video není dostupné.
Omlouváme se.

பிராது கட்டி வேண்டினேன்| 30 நாள்களில் பிரச்னையைத் தீர்த்தார் கொளஞ்சியப்பர் - Producer Dhananjayan

Sdílet
Vložit
  • čas přidán 16. 06. 2022
  • Rajini தந்த Gift, ஸித்தி விநாயக், திருப்பதி பாலாஜி | PRODUCER Dhananjayan home Pooja room tour
    தனஞ்செயன் தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் திரைப்படங்களை தயாரித்திருக்கும் இவரின் ஆன்மிக அனுபவங்கள் சுவாரஸ்யமும் சிலிர்ப்புமானவை. இது குறித்து இவரின் முழுப் பேட்டியையும் காணுங்கள்.
    This is an interview With Dhananjayan about his pooja room tour. Dhananjayan is a film producer, columnist, and author of four books on Indian films. He has produced films in Tamil, Telugu, Malayalam and Hindi languages, including Sankat City (2009), Kanden Kadhalai (2009), Mugamoodi (2012), Anjaan (2014) and Irudhi Suttru (2016). He has written as a columnist for Galatta Cinema, The Hindu Tamil and The Times of India. Here he speaks about his spirituality and religious faiths. Watch the spiritual experiences of him in this video and come across the comments.
    #poojaroomtour #dhananjayan #spirituality
    tags
    g dhananjayan,dhanjayan,dhananjayan interview,dhananjayan,g. dhananjayan,utv dhananjayan,bofta dhananjayan,dhananjayan bofta,dhananjayan speech,dhananjayan govind,dhananjayan channel,producer dhananjayan,g dhananjayan interview,film critic dhananjayan,utv producer dhananjayan,bofta dhananjayan interview,dhananjayan interview latest,producer dhananjayan interview,dhananjayan exclusive interview,bofta dhananjayan latest interview,dhananjayans, vippoojaroom, spirituality, kolanchiyappar, lordmurugan, dailyworship
    வி.ஐ.பி. ஆன்மிகம்
    எம்.எஸ் பாஸ்கரின் ஆன்மிகம் : • M.S.Bhaskar | நான் நம்...
    Revathy Shunmugam | V.I.P Pooja Room bit.ly/35RWTpU
    Revathi Sankaran Pooja Room : bit.ly/3pZ1dKP
    Madhu Balaji Pooja Room : bit.ly/37qpmUb
    லட்சுமி சிவசந்திரன் வி.ஐ.பி ஆன்மிகம் : bit.ly/3KAliiv
    Delhi Ganesh | V.I.P Pooja Room : bit.ly/3hZ6Sfu
    Rangaraj Pandey Part - 1 | V.I.P ஆன்மிகம் : bit.ly/3i1PczV
    Rangaraj Pandey Part - 2 | V.I.P ஆன்மிகம் : bit.ly/3I9cfDo
    S.VE.சேகர் Pooja Room | bit.ly/3Ku9Ip4
    VJ ARCHANA : bit.ly/3xdzZnZ
    Minister Sekar Babu : • P.K. Sekar Babu | அமைச...
    To Subscribe Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Subscribe Sakthi Vikatan Channel : goo.gl/NGC5yx
    ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
    விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
    உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
    கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
    உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
    tamilcalendar....
    2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob

Komentáře • 56

  • @monkupinku4141
    @monkupinku4141 Před 2 lety +12

    குழப்பத்தில் இருந்த என் மனதுக்கு தெளிவை கொடுத்தீர்கள்.. வாழ்க வளமுடன் 🙏🙏

  • @chinnaswamyarumugam5232
    @chinnaswamyarumugam5232 Před rokem +11

    சத்தியமான உண்மை சொன்னா என் மனைவிக்கு 15 வருடமாக இரும்பல் இருந்தது மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார் கொளஞ்சியப்பர் கோவிலுக்குச் சென்று பிராது விட்டுவிட்டு வந்தேன் ஆனால் அதை நான் மறந்து விட்டேன் இவர் கூறிய உடன் தான் எனக்கு தெரிந்தது என் மனைவி இப்பொழுது நன்றாக உள்ளார் எந்தவிதமான இருமலும் இல்லை இது இது கொளஞ்சியப்பர் இன் நற்செயல் தான் ஞாபகப்படுத்தி அவருக்கு மிகவும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் சின்னசாமி கோவை

  • @empire2297
    @empire2297 Před 2 lety +11

    சார் எங்க குல தெய்வமும்
    திருத்தணிகை முருகன் தான்
    சார். நீங்க சிரிச்ச முகத்தோட
    ரொம்ப அழகா பேசுறீங்க சார்

  • @mehulcreations...3524
    @mehulcreations...3524 Před rokem +2

    எங்கள் ஊர்...
    இவை அனைத்தும் உண்மை தான்...

  • @muthumari9294
    @muthumari9294 Před rokem +1

    இந்திய முக்கிய நபர்கள் தங்கள் குழந்தைகளை அமெரிக்கா ஏற்றுமதி செய்வது அடுத்த தலைமுறை அறிவு திறன் அடுத்த நாட்டிற்க்கு விற்பனை செய்து விடுகிறோம் . தெய்வ தன்மை
    இங்கு பலன் அந்த நாட்டிற்கு.
    தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.

  • @muralidaranbala
    @muralidaranbala Před 2 lety +3

    அருமை ஐயா உங்களுடைய இந்த பதிவுக்கு மிக்க நன்றி

  • @leevino7693
    @leevino7693 Před rokem +1

    Beautiful and soulful speech Sir. You are very Pure Soul. Your face is glowing with so much positivity and joy. Thankyou so much for sharing such wonderful messages to us Sir Thankyou 🙏

  • @empire2297
    @empire2297 Před 2 lety +14

    பில்லி. சூனியம். ஏவல்
    சண்டை. குடும்ப ஒற்றுமை
    நிலைகுலைந்தல்
    இப்படி பிரச்சனை இருக்குற
    எல்லோரும் ஒரே ஒரு முறை
    சோளிங்கர் நரசிம்மர் தரிசனம்
    செய்யுங்கள். அற்புதமான மலை
    கீரியும் பாம்பும் ஒற்றுமையாக
    விளையாடும். குடும்ப ஒற்றுமை
    மேலோங்கும்
    முடிந்தால் சுவாதி நட்சத்திரம்
    கார்த்திகை மாதம் செல்வது மிக மிக சிறப்பு

    • @KR-ed6fx
      @KR-ed6fx Před 2 lety +1

      Sir VANAKKAM
      அரசாங்க வேலைக்கு interview முடிச்சுட்டு வந்துருக்கேன் வேலை கிடைக்க எந்த கோவில் போகனும் sir

    • @empire2297
      @empire2297 Před 2 lety +1

      @@KR-ed6fx
      அரசாங்க வேலை
      மத்த எந்த வேலையா இருந்தாலும்
      சரி உங்களோட ஜனன கால ஜாதகத்தில் ஒரு நல்ல ஜோதிடர் கிட்ட காட்டுங்க அவங்க
      நடப்பு தசா புத்தி பார்த்து
      சொல்லுவாங்க

    • @empire2297
      @empire2297 Před 2 lety +1

      @@KR-ed6fx
      உங்க பிள்ளைகளுக்கு
      அரசாங்க வேலை வேனும்னா அதுக்கு நீங்க சஷ்டி விரதம் இருங்க
      15 நாள் ஒரு முறை விரதம் இருந்து
      பழனி முருகன் ராஜ அலங்காரம்
      புகைப்படம் வச்சி வீட்டிலேயே
      வழிபாடு செய்யலாம்
      உங்கள் குழந்தைகள் கண்டிப்பாக
      அரசாங்க வேலை செய்வார்கள்

    • @nithiananthangn3996
      @nithiananthangn3996 Před 9 měsíci

      ​@@empire2297that's correct

  • @veeraraghvan2026
    @veeraraghvan2026 Před 2 lety +2

    Fentastic Thanks for the urs faithfully Response and the belesing of the King of the King ஜெய் சீதா இராம்

  • @josai1306
    @josai1306 Před rokem +1

    Superb speech sir kadavulai nambinor kaividapadar by anandhi

  • @r.kuttyma
    @r.kuttyma Před rokem +1

    Kolanjiappar kovil pakkathilthan naan ullen neengal solvathu unmaithan super sir thank s naanum inruthan prathu kuduthuvittu vanthen nampikkaiyodu irukiren nallathe nadakkum om saravana pva .kolanjiappare

  • @Kuberan_22
    @Kuberan_22 Před 2 lety +7

    Now I know why you are a such a positive person and don't hurt anyone even with words

  • @koshreenambirajan1376
    @koshreenambirajan1376 Před rokem +3

    Can we sit at home and pray if we are living abroad and later can we go

  • @malathim8133
    @malathim8133 Před rokem

    Nandrigal pala sir 🙏🙏

  • @rajanipalari7025
    @rajanipalari7025 Před rokem

    Thank you very much sir

  • @muralidaranbala
    @muralidaranbala Před 2 lety

    வாழ்த்துக்கள் ஐயா

  • @Kalpanamoorthy-kb5zl
    @Kalpanamoorthy-kb5zl Před 7 měsíci

    Sakthi viktan more Pooja video podunga ❤❤

  • @dharshiniviji9909
    @dharshiniviji9909 Před 2 lety

    nice interview

  • @mrM-iz8kn
    @mrM-iz8kn Před 2 lety

    ஐயா, தெளிவாகவும் ஆழமாகவும் இருந்தது
    உங்கள் கருத்து

  • @baskaranbaskaran2884
    @baskaranbaskaran2884 Před rokem

    super.sir

  • @sundaribai3757
    @sundaribai3757 Před 2 lety

    Super sir🙏🙏🙏👏👏👏

  • @chitra6180
    @chitra6180 Před 2 lety

    Story super

  • @ramyavenkat6631
    @ramyavenkat6631 Před 2 lety

    super sir

  • @swethasatheesh9249
    @swethasatheesh9249 Před měsícem

    3 korikaiyum nadakume ila first mattum nadakuma

  • @meenakshisureshkumar3075

    Super

  • @adithadigaming1965
    @adithadigaming1965 Před 2 lety +1

    Engaluku entha gid help panna mataru

  • @jksview5744
    @jksview5744 Před rokem +3

    கொளஞ்சியப்பர் எனது குறையை நிவர்த்தி செய்ய வில்லையே ஐயா ..பிராது கட்டி 90 நாட்கள் காத்திருந்தேன் ...அவர் கருணை காட்டவில்லை

    • @MaheshMahesh-nm4se
      @MaheshMahesh-nm4se Před rokem +2

      Kadippaga nadakkum ayya kankanda theivam

    • @venkatesanc2647
      @venkatesanc2647 Před rokem +1

      அவசரம் வேண்டாம்

    • @mohandurai0211
      @mohandurai0211 Před 4 měsíci

      3 நாள், 3 வாரம், 3 மாதம், அல்லது, 3 வருடம் கண்டிப்பாக காத்திருங்கள்....

    • @ravindrana5314
      @ravindrana5314 Před měsícem

      Nichayam nadakum🙏

  • @kamalany1758
    @kamalany1758 Před 2 měsíci

    Kuladeivsm is best, Not Sai baba... Worship Kuladeivam atleast eeekly one day.
    Amman - Friday
    Murugar Tuesday
    Perumal Wednesday

  • @umamageswari4600
    @umamageswari4600 Před 2 lety +4

    Ayya kollaniyapar kovil enga oru vriddhachalam

    • @pavir9027
      @pavir9027 Před 2 lety

      Sis anga ena seiyanum

    • @sathishkumar-np2rv
      @sathishkumar-np2rv Před rokem

      @@pavir9027
      Sister address soiluga.....plz

    • @pavir9027
      @pavir9027 Před rokem

      @@sathishkumar-np2rv enku kulathai pakiyam venum sir..poitu vanthutan kovilku

    • @srilakshmis7547
      @srilakshmis7547 Před rokem

      ​@@pavir9027 koilku vanthu office la sollunga nama ezuthi kudukrathu kattuvanga ninathathu nadakum

    • @pavir9027
      @pavir9027 Před rokem

      @@srilakshmis7547 apditha sir pana...inam ilaya

  • @AASUSID
    @AASUSID Před 2 lety

    🤗

  • @rajesh5279
    @rajesh5279 Před 2 lety +1

    6:00 Rajni

  • @mohan.amohan8806
    @mohan.amohan8806 Před 9 měsíci

    மோகன்..

  • @bharathibalasubramanian1420
    @bharathibalasubramanian1420 Před 8 měsíci

    ஓம் முருகா

  • @ramachandranps499
    @ramachandranps499 Před 2 lety

    இழந்தவர்கள் பற்றி ஏன் கவலை வேண்டாம். இது தான் DIRAVIDAM.

  • @sreemylathalm2563
    @sreemylathalm2563 Před 2 lety +1

    ஐயா உங்கள் ஆன்மிக கருத்துகளுக்கு. மிக்க மிக்க நன்றி எங்களுக்கு ஓர் உதவி. எங்க மகன் திருமண பற்றி அறிய உதவவும் சுவாமிகள். Cell number pleaseஐயா pleaseஐயா

  • @sujathas3799
    @sujathas3799 Před rokem

    Thank you sir

  • @meticulousmoment5905
    @meticulousmoment5905 Před 2 lety

    Thank you sir