இலங்கையில் ''சிறிய நியுசிலாந்து" | மிகவும் கூலான இடத்துக்கு போகலாமா?

Sdílet
Vložit
  • čas přidán 29. 06. 2024
  • அம்பேவளை (Ambewela) இலங்கையின் மத்திய மாகாணம், நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். நுவரெலியா நகரிலிருந்து ஓட்டன் சமவெளிக்குச் செல்லும் பாதையில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 6000 அடிக்கு மேலாக அமைந்துள்ளமையால் இங்கு குளிர் தட்பவெப்பநிலைக் காணப்படுகிறது. இதன் இயற்கை அழகு நியுசிலாந்துடன் ஒத்திருப்பதால் "சிறிய நியுசிலாந்து" எனவும் அழைக்கப்படுகிறது.
    #Ambewela #Srilanka #coolclimate #ambewela #tourism #travelwithkeerthu
    #visitsrilanka #srilankatourism #india

Komentáře • 7