90s Kids ஐ கலாய்த்த 2k Kids l Neeya Naana Troll

Sdílet
Vložit
  • čas přidán 8. 05. 2023
  • Neeya Naana Season 23 Episode 291
    If You Like Our Content Please Like, Share, Comment & Support Our Channel.
    Subscribe Our Channel For More Videos
    Social Media Handles
    Instagram : 👇
    / fire_brothers_official
    #neeyanaana #neeyanaanalatest #neeyanaanalatestepisode
  • Zábava

Komentáře • 209

  • @VijayaLakshmi-je3vq
    @VijayaLakshmi-je3vq Před rokem +95

    Naan lam 2k kid thaan but I am also support for 90's kids...😍😌✨ Antha time oru oru visayamum full of happiness 💝✨😌

  • @bashafairose1083
    @bashafairose1083 Před 11 měsíci +52

    இதுல கோபிநாத் சார் இப்படி சிரிக்கிற அளவுக்கு ஒன்னுமே இல்லை நீங்க எல்லோரும் என்ன தான் பேசினாலும் 90s வாழ்க்கையின் சுவாரஸ்யங்கள் எதுவும் இப்ப இருக்கிற 2k கிட்ஸ் க்கு கிடைக்காது

    • @nijiltechnical9211
      @nijiltechnical9211 Před 9 měsíci +3

      Yes they are not enjoying just acting

    • @Bhuvaneshwari757
      @Bhuvaneshwari757 Před 8 měsíci +4

      Naa 2002 la tha poranthen Naanum 2k kid than aana 90 's oda Ella memories ennukum kedachuchu ...ippa nenachalum santhosama irukum

  • @verasubashu.v8063
    @verasubashu.v8063 Před rokem +62

    90s kidslaam வேற லெவல் நாங்க விளையாடாத விளையாட்டா

  • @r.jbennysunt.v5644
    @r.jbennysunt.v5644 Před 8 měsíci +14

    Epdi theemira pesra 2k kids naanga Ella .. we allways respect everyone and we obbay for our parents . Did 2 k kid have this unickness .. I'm so proud to be as an 90 s kid ❤❤❤❤❤

    • @rskishanth2005
      @rskishanth2005 Před 2 dny

      Ungaluku porami da Ava avanuku avanoda time nostalgie than,unngaloda bommer thoughtsa Ellam udaikura mathiri intha show irruku athan unngala tankika mudila😂😂😂and ithu onnum 2020 21 Elam illa neenga pesina moodithu porathuku

  • @ananthroja
    @ananthroja Před rokem +27

    Machine mathiri irukinga 2ks kids but 90ks always beauty life

  • @Priya-nj5oj
    @Priya-nj5oj Před 8 měsíci +39

    என்ன இருந்தாலும் 90'ஸ் கிட்ஸ் தான் பெஸ்ட்.

  • @kalaiselvikalaiselvi3936
    @kalaiselvikalaiselvi3936 Před rokem +16

    பள்ளிக்கூடம் போகும் பொழுது சூடமிட்டாய் ஒன்று இருக்கும். இப்பொழுது எலந்தை வடை,பஞ்சுமிட்டாய் கிடைக்கிறது. ஆனால் சூடமிட்டாய் அரிதாக இருக்கிறது. எனக்கு இப்பவும் பிடிக்கும்.

  • @reshmakp803
    @reshmakp803 Před rokem +31

    90s time la 2k alavuk development illa.. Athnalaye antha timela ellame special a value panirkanga...
    Phonoda matume kudumbam nadathura 2k kids ku athella epovum puriyath.. They valued emotions more than media

  • @PrakashPrakash-ze7qe
    @PrakashPrakash-ze7qe Před 11 měsíci +8

    90s kids thaakkapattar... 🤭 I'm also 90s kid pa 🥺😭

  • @karthibaskar8379
    @karthibaskar8379 Před 11 měsíci +27

    உங்களுக்கு அது சாதாரண சைக்கிள்தானே!!...ஆனால் அதுதான் எங்கள மாதிரி 90s கிட்ஸ்க்கு பைக்...

  • @jillukowshi4672
    @jillukowshi4672 Před rokem +27

    90s kids dha best.... But na 2k kid dha....... Aana enakku eppavume 90s dha pudikkum adhu ella oru thani feeling

  • @TimeToStart464
    @TimeToStart464 Před 8 měsíci +9

    80' s & 90' s காலத்தில் பெற்றோர்கள் குழந்தைகளை (எங்களை) தைரியமாக விளையாட விட்டார்கள். நாங்கள் என்ன தவறு செய்தாலும் பதட்டம் இன்றி தவறை புரியவைத்தனர்

  • @user-qu7iq7yv7q
    @user-qu7iq7yv7q Před rokem +8

    கோபிநாத் என்னமோ 2000 பிறந்தமாதிரியே பேசுறாரு .
    நாங்க பிளாக் அன்ட் ஒய்ட் டீவி இருந்து இப்ப இருக்குற ஓஎல்ஈடி டீவில வரைக்கும் படம் பாத்துருக்கோம் 5 பைசா 10 பைசால இருந்து இப்ப இருக்குற 2000 நோட்டு வரையும் செலவு பண்ணியிருக்கோம்.பட்டன் போன்ல இருந்து இப்ப இருக்குற ஆன்ராய்டு போன் வரைக்கும் யூஸ் பண்ணியிருக்கோம்.
    2000 கிட்ஸ் என்னென்ன இப்போ என்ஜாய் பண்றாங்களோ அதையும் நாங்க இப்ப என்ஜாய் பண்றோம் பட் 2000 கிட்ஸ் இப்ப இருக்குற டெக்னாலஜி மட்டும்தான் யூஸ் பண்றாங்க 90 கிட்ஸ் எப்போதுமே தனிச்சிறப்புதான்.நாங்க கபடி விளையாடுனோம் காட்டுமேட்டுல சுத்துனோம் இப்ப காடு எங்க இருக்கு?
    ஓடி விளையாடி உடல் ஆரோக்கியத்தோட இருந்தோம் இப்ப உக்காந்த இடத்துல இருந்துட்டு போன வச்சுகிட்டு அவன விடாத கொல்லு அடி சுடுனு தனியா பேசிட்டு இருக்காங்க.90 கிட்ஸ் மாதிரி 2000கிட்ஸ் என்ஜாய் பண்ணதும் இல்ல பண்ணவும் முடியாது அந்த காலத்துல வாழ்ந்த வாழ்க்கை தனி வாழ்க்கைதான்

  • @vasumathi1080
    @vasumathi1080 Před rokem +39

    2k kids ku சுத்தமா மரியாதை na என்னா ne தெரியாது... எல்லாருக்கும் நாமா தான் பெரிய அறிவாளி நு நேனப்பு ... ஓவர் irritating ஓவர் cringe.. .பாத்தாலே கடுப்பாகுது

    • @Kumarantk7557
      @Kumarantk7557 Před 11 měsíci +2

      Me toooo me um 2k kids thn but avanga pesratha paathale kaandaguthu

    • @user-jl8nx9wi5o
      @user-jl8nx9wi5o Před 7 měsíci +1

      Yes.. 2k kids avangaluku mattum dha ella therinja maari pannuvanga...

  • @nandhu8287
    @nandhu8287 Před rokem +16

    90s kids best

  • @ssudarsan83
    @ssudarsan83 Před rokem +13

    Riding a cycle to school is not important but daily means that means a lot

  • @Dhannemi
    @Dhannemi Před 11 měsíci +6

    So funny that these 2k kids don't realise they will be sitting that side in few years and 2010 kids will make fun of them 😂

  • @jamaljiya8261
    @jamaljiya8261 Před rokem +5

    90s sugam avangalukku puriyathu that’s true solli puriyathu

  • @balakrishnan1859
    @balakrishnan1859 Před rokem +30

    Big Difference between 90s and 2k is Respect Everyone, Taste, creative Thinking 🤔, Debugging the real scenarios 😅, using 24hrs as a longer, Believe all rumours 😂

  • @indhubalaa4626
    @indhubalaa4626 Před rokem +9

    Just wanna share my thought... 90s la teachers evlo adichalum (Moongil kazhi) amaidhiya adi vangitu respect pananga mostly... but ipo adika kudadhu, thitta kudadhu nu rules vandhu sila pasanga romba pandradhuku vasadhiya poiduchu...
    Apo vanguna adi... ipo vazhkai la vangura adi ku training pola😂❤️

  • @snehru6820
    @snehru6820 Před rokem +15

    2k கிட் ஸ் காதலை சொல்வதற்கு இதயம் முரளி மாதிரி தயங்கியது உண்டா...பொங்கல் தீபாவளிக்கு கிரீட்டிங்க் கார்டு வாங்கி கொடுத்தது உண்டா... பள்ளிகள் கொடுக்கும் இலவச சீருடை காக்கி கலர் டவுசர் வெள்ளை சட்டை பெற்றது உண்டா.. பொதிகை தொலைக்காட்சில ஒளியும் ஒலியும் பாடல் கேட்டதுண்டா... லேண்ட் லைன் போனையே ஆச்சரியமாக பார்த்து பேசிரிக்கீங்கலா.... மின்வசதி இல்லாம மண்ணெண்ணை விளக்கு வெளிச்சத்தில் படித்தது உண்டா....

    • @user-mz7qy6vn4x
      @user-mz7qy6vn4x Před rokem +1

      நீங்க சொல்றது சரிதான். காலம் மாறியது 2k kids பண்ண பிழையா? இல்ல.... காலம் மாறினாலும் நாம் வாழ்ந்த இனிமையான வாழ்க்கையினை நம் சகோதரர்கள் அனுபவிக்க வேண்டும் என எண்ணியுள்ளீர்களா? 2k kids நல்லவர்கள் என்று சொல்லவரவில்லை but அவர்கள் வாழ்க்கை மோசமாக மாறுவதற்கு 2k kids in seniors தான் காரணம். இதை நீங்கள் ஏற்று கொள்கின்றீர்களா?☺️ "தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும்🙏🏻..."

  • @gulammydeena4350
    @gulammydeena4350 Před rokem +8

    Ivlo Kalai vagunalum nagathaanda 😅90s kid

  • @goldeneagle2024
    @goldeneagle2024 Před rokem +42

    Editor 90's kid aa 😅

  • @mithurshanavp4162
    @mithurshanavp4162 Před rokem +10

    அந்த பன்னிங்க கிட்ட போயிட்டு சிங்கத்த பத்தி கேட்டா என்ன தெரியும் அப்படி தான் இதை பார்க்கும்போது தோணுது😂😂😂😂

  • @swathiranganathan6686
    @swathiranganathan6686 Před rokem +15

    U guys made my day 😂😂😂😂😂

  • @DD-pp1ks
    @DD-pp1ks Před rokem +53

    Irritating ah iruku intha 2k kids pesaratha patha

  • @padminip16
    @padminip16 Před 8 měsíci +1

    Panju mittai was there even in 1920s, when my grandparents were kids

  • @arulselvisubramaniyan3381

    Na 2k but i love all 90s things 😂

  • @yongacmechanical...7107
    @yongacmechanical...7107 Před rokem +18

    ஆக மொத்தம் கோபி அண்ணனுக்கு நல்ல பொலுது போகுது....😀

  • @SamayalVaasanai
    @SamayalVaasanai Před rokem +11

    Semma editing.. Really superb I can't control my laugh.. Nenga kandipa periya level la vara porenga... Ithae maathiri neraya videos podunga... 2 kids a vechi seirenga.. Nenga 90's kid ah

  • @rockfeatheraruna5008
    @rockfeatheraruna5008 Před rokem +5

    Fun overload 🤣🤣

  • @_shadow_killer
    @_shadow_killer Před rokem +6

    90's supper but iam a 2k

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Před 11 měsíci +2

    நாங்க எல்லாம் இன்னசெண்டா இருக்க போய் தான் நீங்க எல்லாம் இப்ப மேதாவி மாதிரி உட்கார்ந்து பேசிகிட்டு இருக்கீங்க..

  • @prvncoll92
    @prvncoll92 Před 8 měsíci +1

    As a 90s kid. I laughed my ass off for this one.😂😂😂. Ippo puriyudhu vayasu aagidichu nu.

  • @nobita_pic_of_life
    @nobita_pic_of_life Před rokem +1

    Ultimate 😂😂😂😂😂😂😂😂

  • @VijayKumar-qv8cu
    @VijayKumar-qv8cu Před rokem +9

    கூப்பிட்டு வைச்சு அசிங்கப்படுத்தி வாங்க அவங்க கஷ்டம் அவர்களுக்கு

  • @ajayammu602
    @ajayammu602 Před rokem +13

    Athu naala than 90s innum strong erukanga ninga 20, 25 agelaiye seththu poyturinga.

  • @saravananviswanthan564
    @saravananviswanthan564 Před 7 měsíci

    Boy bestie and girl bestie very super in 2k kids big achievement

  • @VetriVel-pm4yp
    @VetriVel-pm4yp Před rokem +2

    அந்த இரண்டு பெண்களிடம் கேட்க்கும் ஒரே கேள்வி தலையில் ஒரு குடம் இடுப்பில் ஒரு குடம் தூக்கி ஒரு 20 அடி நடக்க முடியாது வாய் பேசுது

  • @PriyaAnthony-zs4yx
    @PriyaAnthony-zs4yx Před 3 měsíci

    Nanum 90 kids than adu oru kalam alagiya kalam❤

  • @stalinstalin2461
    @stalinstalin2461 Před rokem +2

    Editing super 😅😅

  • @Soorutha_mukkiyam401
    @Soorutha_mukkiyam401 Před rokem +5

    Anth purple dress 😂lusu mari pesra

  • @premalathapremalatha4283

    90 than best..... Yaaru antha karikatta

  • @rachelchristina1747
    @rachelchristina1747 Před rokem +5

    5:40 😂😂😂😂

  • @subashinikawshalya
    @subashinikawshalya Před 8 měsíci +1

    Biggest drawback is that 20's kids THINK they know each and everything.

  • @elakkikavi8547
    @elakkikavi8547 Před rokem +1

    90 Kids thaa best awesome ....

  • @ramyaselvam3615
    @ramyaselvam3615 Před rokem +12

    Editing sema😂😂😂😂

  • @delsypets4863
    @delsypets4863 Před rokem +4

    Nan 90's kids than nan ore ponna 10years sa love panni eppa athe ponna mrg panni eruken,2'k kids ethu mathiri yaravathu erukingala

  • @priya5336
    @priya5336 Před 10 měsíci +1

    2k kids vaai thurandha meen marketla iruka akka thothu poiruwanga 🥲🥲 namma 90s kid ku yaravadhu hurt pana kuda vaaiyha muditu poiruwom

  • @krishnamoorthyr6642
    @krishnamoorthyr6642 Před rokem +7

    Ayya editor neengalum 90 s kids a 😂😂😂

  • @arunprakash9482
    @arunprakash9482 Před 7 měsíci

    Fst time gopi mela semma kandu aguthu

  • @ajayammu602
    @ajayammu602 Před rokem +1

    Ulagatha paththu life a vaalra nanga enga, life a phone oda kutumpam nadathura ninga enga da peri aalu maari pesa ventiyathu

  • @rachelchristina1747
    @rachelchristina1747 Před rokem +4

    6:45 😂😂😂

  • @nandhinidevi.s3423
    @nandhinidevi.s3423 Před rokem +1

    Roshhhhh😍😅

  • @veeragaming8731
    @veeragaming8731 Před 8 měsíci +3

    90s kids pathi neraiya visayam iruku inga irukkavangaluku pesa therila..... Iam also 2k kid...... But I love 90s ...

  • @Kuttikty
    @Kuttikty Před 9 měsíci

    Super na🎉

  • @balagod7552
    @balagod7552 Před rokem

    Maaduvandi theriumaaa ippo orusila yetathula irukku antha kaalathula maduvanti tha Anka government bus yea Nika bike car bus nu yellathulayu poreanka 😂😂best 90s kids but iam 2k kids

  • @rachelchristina1747
    @rachelchristina1747 Před rokem +2

    Mixer 😂

  • @user-mx1um3hx9r
    @user-mx1um3hx9r Před 4 měsíci +1

    Idhula 90s oo ilana 2ks oo comedy panala... Idhula main ah comedy pannadhey gopinath dhan😂😂😂

  • @sk.madurai-tn.64wn3np
    @sk.madurai-tn.64wn3np Před 11 měsíci +1

    Ennaya pesa vitta innum nerya pesiruppan but vaaippu kittaikal I'm 90d

  • @meowcutee1014
    @meowcutee1014 Před rokem +26

    Discipline belongs to 90 s kids not 2 k kids

  • @manaulaichal8676
    @manaulaichal8676 Před 11 měsíci

    Love ahh pathi pesurathuku lam 2k kids ku thakuthiye ella
    muditu eruga da 😂

  • @mr_devil_edits_2.0
    @mr_devil_edits_2.0 Před 8 měsíci +1

    early 2k kids

  • @kalaiselvirubesh2136
    @kalaiselvirubesh2136 Před 4 měsíci

    எங்களுக்கு பெறுமை தான்

  • @AngelS-oc4uy
    @AngelS-oc4uy Před 8 měsíci

    Ippa iruka mathiri alagana teacher apa illai,,kondaya pottu vadai alavu potta nethila vechitu,,,,, payama irukum😢😢😢😢

  • @mohanrajb0315
    @mohanrajb0315 Před rokem +2

    Thalaiva eintha வாரம் neeya naana ஒரு theuodiya vanthuruga அவ்வளவு uodathi ga
    I am waiting

  • @rameshramesh-nj6nb
    @rameshramesh-nj6nb Před rokem

    gopi neengala sethudilam 90kids naanga ulla vanthurakanum naangala village killers

  • @selvanlsselvan4041
    @selvanlsselvan4041 Před rokem +296

    இப்பவும் எங்களால போன் இல்லாம பொண்ணுங்ககிட்ட பேசாம இருக்க முடியும் ஆனா நீங்க செத்துருவீங்க

  • @cricketcricket9743
    @cricketcricket9743 Před 10 měsíci

    Na 2k kids but nanu 90s lyf tha valanthan ,atukaga nanu epdi yala soli kamika mata nanga epdi panom ,apdi nu... 20s la perantha yalarum orha mathiri erupanga nu ila...

  • @kaviyarasandharmaraj9964

    கோபிநாத் 2K kids pola

  • @rachelchristina1747
    @rachelchristina1747 Před rokem +1

    7:10 🔥

  • @lotus5452
    @lotus5452 Před 5 měsíci

    En ni poyen papom daily schooluku cycle la

  • @ramyavijay1260
    @ramyavijay1260 Před rokem +5

    2k kids vai than athegama iruku

  • @targetachievers7735
    @targetachievers7735 Před rokem +1

    😂😅😊

  • @premabipappu5637
    @premabipappu5637 Před 7 měsíci

    😂😂😂😂😂90's kids ku ponuga kita pesamatagala...😮😮..sila peru pesamataga matha Ella panvanuga😂😂

  • @gayathrivisvanathan590
    @gayathrivisvanathan590 Před rokem +3

    Whenever it may be 90s kids only best

  • @ajayammu602
    @ajayammu602 Před rokem +3

    Na pandrathu peru abuse ninga pandrathu peru true love wow🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

  • @ajayammu602
    @ajayammu602 Před rokem +4

    Ninga 10 ponna da pesitu eruka da nu perumaiya sollam ana nanga happya erunthatha perumaiya sonna unaku eriutha pa thambi

  • @brivlogs..387
    @brivlogs..387 Před rokem +1

    Iproud im a 90s kid

  • @asanmohamed3136
    @asanmohamed3136 Před rokem

    90 kids mathiri eavanum propose panna mudiyathu

  • @danidaniel7040
    @danidaniel7040 Před rokem

    🤣🤣

  • @KannanKannan-uo2go
    @KannanKannan-uo2go Před rokem +1

    90 kids boys

  • @ajittevar7102
    @ajittevar7102 Před 11 měsíci +1

    90k only best

  • @par9llz
    @par9llz Před 9 měsíci

    Romba pesuthunga 2k kaathu valikuthu

  • @balagod7552
    @balagod7552 Před rokem

    Feeling aa oo yeppdi ippo irukkura generation la 2k kids love panreannu sollitu firs day proposal next shopping next day park next day abuse breakup ithaana 2k kids love yelllarau thappu sollala oru sila pear but naanu 2 k kids thaa

  • @emptyman1
    @emptyman1 Před 9 měsíci

    90s pesave mattinringa evlo pesalam

  • @arunmozhithevansomasundara7977

    Ethalam encourage panathinga gopi Anna yeatho 90 kids rmb ah kavalama pesuringa Nala eruku rmb ah santhosam

  • @Thanjavurponnu1510
    @Thanjavurponnu1510 Před rokem +5

    6:12 over pesura 🤐

  • @gsenthoor3284
    @gsenthoor3284 Před rokem +5

    Uncle pavam bro😢

  • @rachelchristina1747
    @rachelchristina1747 Před rokem

    Muduge elumbu thareyedhu Highlight

  • @mystatushd5994
    @mystatushd5994 Před rokem

    Super editing bro vara la

  • @yogasekar_
    @yogasekar_ Před rokem

    Editorey neeum 90s dhan polaye 🤣

  • @devile6142
    @devile6142 Před 3 měsíci

    I'm also 90 kids but na 2 kids Madhry maturity Ynuku.2 k boy's & girl's both it's Very toxic question for 90 boys for all social media it's Very bad 👍🏻🤨

  • @dbrohan56
    @dbrohan56 Před rokem

    Because today's technology 90s kids insults.... Appa amma valarkum vidham 90s kids equal yaarumey kedaiyaathu 90s kids love naa kaathirupathu bayam thottaley kolanthai itha 90s but 2k naa enna nu ippo irukka society than ellarukumey theriyum mey.....

  • @VijayKumar-qv8cu
    @VijayKumar-qv8cu Před rokem

    என்ன செய்ய பழகிபோச்சு

  • @cricketcricket9743
    @cricketcricket9743 Před 10 měsíci

    1:18 etu correct soninga

  • @crazy_queen405
    @crazy_queen405 Před rokem +2

    Shakeel army

  • @mailvaganamranjan5886
    @mailvaganamranjan5886 Před 4 měsíci

    Yenda 80s kelattu bold la irakki vittu 90s kid nu moi eluthuranuga dei pure 90s kid la velila summa irukkom da 😢

  • @geethasathish7864
    @geethasathish7864 Před rokem +2

    Ithellam oru debate ah..

  • @aranyayogananthasarma3539

    😂😂😂