Video není dostupné.
Omlouváme se.

மிக்ஸியில் உளுந்து மட்டும் அரைத்தால் போதும்.Bachelar recipe,soft idly

Sdílet
Vložit
  • čas přidán 8. 06. 2023
  • #softidly#radharamarao
    Ingredients
    Idly rice - 5 cup
    Raw rice - 1 cup
    idly batter
    Rice rava - 3cup
    Urad dhal - 1or ¾ cup
    Feenugreek - ½ tsp
    Aval - ½ cup
    Varieties idly recipes
    • Idly recipes
    Please watch my previous vedios and subscribe my channel

Komentáře • 312

  • @ezhilarasia155
    @ezhilarasia155 Před 4 měsíci +15

    உடல்நலத்திற்கு கெடுதல் இல்லாத பொருட்களை சேர்த்திருக்கிறார்கள் மிக்க நன்றி

  • @gmanimaran1317
    @gmanimaran1317 Před 2 měsíci +4

    மிக மிக சிறப்பாக சொன்னிங்க மாமி இந்த மெத்தட் உண்மையிலேயே இட்லி நல்லா இருக்கும் எளிமையான வேலை சொல்றதுதான் லாங்கா இருந்தா கூட செய்யறது ரொம்ப எளிமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @willsonsaravanan6007
    @willsonsaravanan6007 Před 8 měsíci +13

    ரொம்ப தெளிவாக இருந்தது அம்மா மிகவும் நன்றி நாங்கள் முயற்சி செய்து பார்க்கிறோம்

  • @annampoorani3290
    @annampoorani3290 Před 8 měsíci +8

    ரொம்ப நாடகளாக நான் தேடிய விளக்கம் நன்றி மாமிட... டி மாட்ல இந்த ரவை கிடைக்கறது

  • @kumuthakumutha1214
    @kumuthakumutha1214 Před 4 měsíci +3

    Amma nenga soli tharum yela recipe um romba romba arumai.nenga miga porunaiyaga solitharuvathum miga arumai .nenga ivalav porumaiyaga soluvathai pala vithathilum comments panum yela person kum nenga porumaiyaga reply panuvathu romba super. உங்களுடைய பொறுமைக்கு எனது மனமார்ந்த வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன் அம்மா.நீங்க பல்லாண்டுகள் வாழ வேண்டுகிறேன் இறைவனை.

  • @madhuskitchenhealthtips6285

    மிகவும் அருமையாக தெளிவாக ரெடி இட்லி மாவு தயாரிப்பு குறித்து விளக்கினீர்கள். நன்றி..

  • @sreeram8877
    @sreeram8877 Před 5 měsíci +1

    Normal aga araithal nalladu.inda process than kashtam.machine ku poganum,ulara vaikanum.jalikanum etc.not at all needed.
    4:1 arisi ulundu half an hour oora vechi grinder la araichi vaarthal super idly ready

    • @radharamarao8334
      @radharamarao8334  Před 5 měsíci

      கடையிலேயே ready made ஆக இட்லி ரவா கிடைக்கிறது.அதை எப்படி தயாரிப்பது என vedio போட்டேன்.தமிழ் நாட்டில் இந்த ரவா கிடைப்பது அரிதாக உள்ளது.அதனால் தான்

  • @kalpanachandrasekaran171
    @kalpanachandrasekaran171 Před 4 měsíci +2

    ரொம்ப நல்ல tips.

  • @dharmavaramjayanthi2444
    @dharmavaramjayanthi2444 Před 6 měsíci +4

    Here in Trlangana we get idli rava,mostly i follow the same procedure,good recipe.

  • @tmv-mb3ds
    @tmv-mb3ds Před 11 měsíci +6

    நல்ல விளக்கம். சூப்பர் இட்லி தோசை நன்றி

  • @sulochanas8579
    @sulochanas8579 Před rokem +10

    Very well explained with patience thank you

  • @bhuvaneshwarikannan5852
    @bhuvaneshwarikannan5852 Před 11 měsíci +6

    சூப்பர் நல்ல ஓரு பதிவு நன்றி🙏💕

  • @rajeswariarunachalam8779
    @rajeswariarunachalam8779 Před 6 měsíci +7

    சூப்பர் சிஸ்டர் அருமையான டிப்ஸ்

  • @Matheshwar538
    @Matheshwar538 Před 2 měsíci +2

    இட்லி ரவை 8 மணி நேரமும் உளுந்தம் 4 மணி நேரமும் ஊர வச்சு அரைத்தால் சரியாக இருக்கும் . இட்லி மென்மையாக இருக்க அவல் சேர்ப்பதை விட இட்லி மாவு ferment (நொதிக்க) ஆக 10 மணி நேரம் கழித்து இட்லி செய்தால் மென்மையாகவும் blotting paper போன்ற இட்லி பதம் சட்டி சாம்பாரை உறிஞ்சும் பதம் கிடைக்கும் .

  • @shobaashok7584
    @shobaashok7584 Před rokem +8

    Very well explained Mam.

  • @Matheshwar538
    @Matheshwar538 Před 2 měsíci +3

    உளுந்துடன் ஒரு டீ ஸ்பூன் வெந்தயம் ஊர வச்சு அரைக்கவும்.

  • @இயேசுவேதேவன்

    ❤❤ அருமை.. ‌சூப்பர்.....

  • @Vijayam-rf6nb
    @Vijayam-rf6nb Před 7 měsíci +2

    All items preparation & Explain also Very very Super O Super Mami. Thank you.

  • @bhavanikannan2904
    @bhavanikannan2904 Před rokem +5

    Thank you. can we grind the idly rice in the same method as a nice powder in the flour mill and store it for dosa mavu? And can we add the Aval also inthe rice while making powder?

  • @seethalakshmisrinivasan5318
    @seethalakshmisrinivasan5318 Před 8 měsíci +7

    Whatever your showing comes out perfect ,thanks a lot for your videos

  • @maliniparthasarathy7154
    @maliniparthasarathy7154 Před 3 měsíci +1

    Salt add pannadha ooravaikadheengo sister .

  • @seethachandrashekar3458
    @seethachandrashekar3458 Před 4 měsíci +1

    அருமை! Madam! பாடுபட்டால் பலன் உண்டு!

  • @user-su3xd8fn5z
    @user-su3xd8fn5z Před rokem +5

    Naan munru kilo senji vechiten mam.supper.
    Idli yum supper.

  • @maslj.
    @maslj. Před 3 měsíci +1

    Super idea mami🎉

  • @rcrani6035
    @rcrani6035 Před rokem +4

    Super thagaval

  • @saimeenuskitchen
    @saimeenuskitchen Před rokem +2

    Sema supera irukku

  • @indramanohar588
    @indramanohar588 Před 11 měsíci +1

    Super explain thank you very much

  • @rosalixaverpraisethelord9121

    Very useful congratulationsஅருமை வாழ்த்துக்கள்👌👋🙏🌹🌹🌹

  • @gengatharanramachandran8807
    @gengatharanramachandran8807 Před 8 měsíci +1

    Thank you ,ma,m .very well explained, I will try.....🙂😍

  • @indiraramachandran3072
    @indiraramachandran3072 Před měsícem

    Excellent explanation

  • @anjanaramesh4033
    @anjanaramesh4033 Před měsícem

    I tried this method using ready made Idli thari (available in US stores also)with the proportions you mentioned. I usually follow the Karnataka style of making idlis. Thanks a lot Mammi. It came out really well. I really like trying your recipes Mammi.🙏🙏🙏🙏

  • @user-rv1kj8ez1v
    @user-rv1kj8ez1v Před 3 měsíci

    Best recipe forquick easy super soft idlies.God bless you mam

  • @manickammani8505
    @manickammani8505 Před 7 měsíci +2

    Hopefully.. I'm like. Good

  • @poornalingamsubramanian9183

    Romba nalla erunthadu

  • @radhakrishnan2805
    @radhakrishnan2805 Před 6 měsíci +1

    Very nice idli batter.👌🙏🏻

  • @shruthi-laya4320
    @shruthi-laya4320 Před 3 měsíci

    Sooper looks iddlies very nice.

  • @kalaivanijayapal9898
    @kalaivanijayapal9898 Před 6 měsíci

    Super radha amma nalla theliva solli kuduthu erukinga nanum try pandran neenga soldratha nariya try pannierukan ratha amma kozhukatai opatu entha mathri thank you ma

  • @thiruarul4653
    @thiruarul4653 Před 3 měsíci

    அருமை மிக அருமை பேஷ் பேஷ். மாமி.

  • @ezhil2395
    @ezhil2395 Před rokem +3

    மாமி அரைத்த இட்லி ரவை எத்தனை கப் போடனும். அரிசி தான் அளந்தீங்க . Pl tell me

    • @radharamarao8334
      @radharamarao8334  Před rokem

      வீடியோ முழுவதும் பார்க்காமல் கேள்வி கேட்காதீர்கள்.அளந்து காண்பித்துள்ளேன்

  • @sumithranarasimhan367
    @sumithranarasimhan367 Před rokem +5

    Hi Mam
    Very nice recipe.Ur explanation good.I prepare in a different way with store idli rawa.I will definitely try this method to prepare with store idli rawa.

  • @prabhagarprabhu7337
    @prabhagarprabhu7337 Před rokem +2

    இதென்ன பெரிய சாதனை கல்யாண வீடுகளில் இது போல செய்வதுண்டு

    • @radharamarao8334
      @radharamarao8334  Před rokem +5

      இது கர்நாடகாவில் ரொம்ப பிரசித்தம்.உங்களுக்கு சாதாரணமாக தெரிந்தால் நீங்கள் vedio பார்த்து கஷ்டப்பட்டு comment போட வேண்டாமே

  • @vijaygkrish
    @vijaygkrish Před rokem +1

    Namskaram aru u kannada madhwa we are also kannada my daughter living banglore.which place you living idly rava pannarthu easy ulanthu padam eppadi edukanum adthu sollavey illey pls reply total rise 6 tumbler 1 tumbler ulund is it correct pls reply

    • @radharamarao8334
      @radharamarao8334  Před rokem

      நான் திருச்சியில் இருக்கிறேன்.உளுந்து தொட்டு பார்த்தால் நன்கு பசை தன்மையுடன் இருக்கும்.6 டம்ளர் இட்லி ரவைக்கு 2 அல்லது 1½ டம்ளர் உளுந்து

  • @shanthiskitchen2317
    @shanthiskitchen2317 Před rokem

    அருமையான வீடியோ 👌👌👍🏻👍🏻😍😍 new friend mam

  • @kunasundarisuppiah2123
    @kunasundarisuppiah2123 Před rokem +1

    One minute is 60 seconds.cant believe how you can grind the urad dhal in 60 seconds.well ok will try.thanks for the recipe

  • @jeyaranifidelis5861
    @jeyaranifidelis5861 Před 6 měsíci +3

    Super

  • @Vijayam-rf6nb
    @Vijayam-rf6nb Před 4 měsíci

    Super preparation Itly Mami. Thank you.

  • @ShakilaSpergy-xd9zb
    @ShakilaSpergy-xd9zb Před 3 měsíci

    Useful impermation super

  • @rajashreemadhavan8036
    @rajashreemadhavan8036 Před 4 měsíci +1

    Nice

  • @noorjihan6695
    @noorjihan6695 Před rokem +5

    Really really appreciate 🙏 🎉❤️sis I'm so happy I got this recipe simple n just e way I'd to have in my home for meals thanks a zillion only Allah SWT cn reward n repay you for your efforts n kindness stay blessed sis ❤️ Allahumma Thsumma Aameen
    Love from yishun Singapore 🇸🇬 ❤️

  • @jayasree9786
    @jayasree9786 Před 3 měsíci

    Very nice explanation 👌

  • @rukmanikrishnamurthy9538

    அருமை சகோதரி, நானும் செய்து பார்த்து கமெண்ட் செய்கிறேன். 👏👌

  • @chellammalrajaram6344
    @chellammalrajaram6344 Před rokem +1

    Arumai

  • @lathamahesh241
    @lathamahesh241 Před 2 měsíci +1

    நன்றிகள். உழுந்தில் உள்ள சத்து சுடுநீரில் போய்யிடுது. நான் செய்து பார்த்தேன் மிக்சி சூடாயிடுச்சு. எனக்கு சரிவரலை.🙏🙏🙏

  • @Dharani-by2un
    @Dharani-by2un Před 5 měsíci +1

    நன்றி சகோதரி

  • @meenakshisundaram363
    @meenakshisundaram363 Před rokem +1

    Thanks ma’am for ur super idea.time saving too.

  • @ushasarathy4934
    @ushasarathy4934 Před rokem +1

    Sooopppper maami

  • @maryegbert8414
    @maryegbert8414 Před rokem +3

    Well explained

  • @sarathajayabalan759
    @sarathajayabalan759 Před 3 měsíci

    Super mam

  • @c.s.sivanandsubramaniam6651

    Useful information for soft oldies, thx

  • @user-jp6sk1uk1i
    @user-jp6sk1uk1i Před rokem +2

    Super tips hats off to you mam❤

  • @mohamedrafeek4340
    @mohamedrafeek4340 Před 7 měsíci +1

    So many Thanks ❤❤❤ to you ma

  • @malasadasivam6824
    @malasadasivam6824 Před rokem +2

    Good morning sister I have rice powder and don’t know how to use it for idly Thank u sister 🙏
    U explained well 👌👌👍
    With out grinding in grinder very easy method
    Will try👍can we add red aval?

    • @radharamarao8334
      @radharamarao8334  Před rokem +1

      இட்லி கலர் வெள்ளையாக இருக்காது

  • @padmavathir8530
    @padmavathir8530 Před 4 měsíci

    Super idly I will try

  • @VSArunmozhi
    @VSArunmozhi Před 6 měsíci +1

    Super 👌

  • @philomenatorres3588
    @philomenatorres3588 Před 6 měsíci +2

    VERY GOOD EXPLAINATION

  • @graceprincykutties7092
    @graceprincykutties7092 Před rokem +2

    sema super, nice explanation

  • @arunar8890
    @arunar8890 Před 8 měsíci +1

    Super 👌🌺

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 Před rokem

    Thank u mam very usefull tips and why should not use red aval

    • @radharamarao8334
      @radharamarao8334  Před rokem

      இட்லி நன்றாக இருக்கும்.கலர் இருக்காது

  • @Glorifernando988
    @Glorifernando988 Před 4 měsíci

    Nice … naan unka new subscriber ❤❤❤❤❤

  • @hemshems1609
    @hemshems1609 Před 4 měsíci

    super ma.fantastic.

  • @sujathamukundan4370
    @sujathamukundan4370 Před 8 měsíci +3

    Sooper soft eazy idli.

  • @user-uf9wb6gt2n
    @user-uf9wb6gt2n Před 2 měsíci +1

    கடையில் மாவு வாங்காமல் இது மாதிரி இட்லி மாவு அரைத்தால் உடலுக்கு நல்லது.நன்றி.

  • @kamalapv3231
    @kamalapv3231 Před 10 měsíci +1

    Very nice idly

  • @user-uw7vo7ki4t
    @user-uw7vo7ki4t Před rokem

    மிக்க நன்றி .

  • @lathababu3107
    @lathababu3107 Před rokem +7

    இதில் சலிக்கும் மாவை உளுந்துடன் கலந்து புளிக்க வைத்து தோசை வார்கலாம்
    .

  • @kasturi8530
    @kasturi8530 Před 3 měsíci

    Nala padivu

  • @sujathamukundan4370
    @sujathamukundan4370 Před 8 měsíci

    Naanum indha idli mavil dosai neengal solvadhu poldan araithu seiven.

  • @GalaxyFashions221
    @GalaxyFashions221 Před 4 měsíci

    Super useful tips

  • @rajashreemadhavan8036
    @rajashreemadhavan8036 Před 3 měsíci

    👌madam I will try your method and inform you how far my idlies are soft

  • @freedamuthu5831
    @freedamuthu5831 Před 11 měsíci +1

    Super sister

  • @padmarao2333
    @padmarao2333 Před 9 měsíci

    Happy Diwali Mam. Super Mam.

  • @murugann3546
    @murugann3546 Před rokem +2

    Naaga irukkara idathila idli rava easy ah kidaikkum mam .

  • @seemamohideen4747
    @seemamohideen4747 Před 11 měsíci +1

    So nice 🎉🎉🎉

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 Před rokem

    Excellent ma🎉...👌

  • @geetharaman8972
    @geetharaman8972 Před rokem +1

    Madam, intha idly ravai can we keep outside ?

    • @radharamarao8334
      @radharamarao8334  Před rokem

      3 மாதம் வரை அரைத்து வைத்துக்கொள்ளலாம்.

  • @shobaashok7584
    @shobaashok7584 Před rokem +1

    Maami, please tell how to use new iron disai kal

    • @radharamarao8334
      @radharamarao8334  Před rokem

      இரும்பு கல்லை அரிசி கலைந்த நீரில் சிறிது நேரம் ஊற வைத்து நன்றாக சுத்தம் செய்து பிறகு சிறிது எண்ணெய் தடவி வைக்கவும்.முதலில் தோசையை ஊத்தப்பம் போல் போடவும்.இரண்டாவது முறை தோசை மெல்லியதாக வரும்.எப்போது தோசை கல்லை சுத்தம் செய்தாலும் எண்ணெய் பசை இருக்கும்படி பார்த்து கொள்ளவும்.

  • @knowledgebase-coachrrao1677
    @knowledgebase-coachrrao1677 Před 3 měsíci

    Nice one

  • @SurajKumar-tm9cb
    @SurajKumar-tm9cb Před rokem +1

    Superb

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv Před rokem

    Super tips sis ths.vv useful

  • @vigumasri1906
    @vigumasri1906 Před rokem +1

    👌tips explanation so good for youngsters 👍❤️

  • @lalgudisuryanarayanan4221

    We follow the dosa method, but see to it that the rice is ground in the mixie to a fine rava level ,but the ulundu should be a fluffy paste. We grind mendiyam with ulundu and avul with rice. Even in the fourth day( in the fridge )idlis come fluffy .

  • @gulfstream8787
    @gulfstream8787 Před 5 měsíci

    What mixie are you using that grinds ulundu in 1 minute please.

  • @vijayachellam1804
    @vijayachellam1804 Před rokem

    Salt to be added only at the time of making?

  • @shankarisubramanian1946
    @shankarisubramanian1946 Před 10 měsíci

    விளக்கம் அருமை 👌👌🤝🤝

  • @agnesmanoharan6509
    @agnesmanoharan6509 Před rokem

    Arumai akka

  • @balasubramanianv.s.9760
    @balasubramanianv.s.9760 Před rokem +1

    Good explanation suggest a good chutney (quick&easy)

  • @KarthikGopalan-qv4kk
    @KarthikGopalan-qv4kk Před rokem +3

    🌺 🌹 🌺; nice sirs, thanks, still, few youngsters says they don't have facility to cook because staying in PG hostels; few Periyava says few 100s Periyava living in Girivala Paadhai, they say they are all thuravi

  • @neelakandannagarajan3014
    @neelakandannagarajan3014 Před 4 měsíci

    Thankyou so much

  • @lakshmidas8346
    @lakshmidas8346 Před rokem

    Madam, jalicha vera Rice powder la enna panradhu endru sollunga.

    • @radharamarao8334
      @radharamarao8334  Před rokem

      ரவா தோசை செய்ய உபயோகிக்கலாம்.

  • @lakshmisimhan3379
    @lakshmisimhan3379 Před 5 měsíci

    Excellent