ஆம்ஸ்ட்ராங் அண்ணனின் கடைசி நேர்காணல் | BSP K Armstrong Last Speech Interview CHENNAI EXPRESS

Sdílet
Vložit
  • čas přidán 4. 07. 2024
  • ஆம்ஸ்ட்ராங் அண்ணனின் கடைசி நேர்காணல் | BSP K Armstrong Last Speech Interview CHENNAI EXPRESS
    Link : • ஆம்ஸ்ட்ராங் அண்ணனின் க...
    தேசிய கட்சியின் மாநிலத் தலைவருக்கே இந்த நிலையா..
    ஆம்ஸ்ட்ராங்
    armstrong,armstrong bsp,k armstrong,bsp armstrong speech,bsp armstrong,amstrong,bsp amstrong,bsp armstrong dance,bsp armstrong story,bsp armstrong marriage,amstrong speech,bsp armstrong gana songs,#armstrong,armstrong song,bahujan samaj party armstrong speech,armstrong speech,armstrong videos,bsp armstrong news,bsp armstrong wife,bsp armstrong thiruma,amstrong latest,bsp armstrong daughter,bsp armstrong death news
    #chennaiexpress #chennaiexpresslive #chennaiexpresstv #chennaiexpressnews
    Thanks for watching my videos, LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
    For more such videos subscribe to the link goo.gl/ckp53T We will work harder to generate better content. Thank you for your support.
    Do Like & Subscribe to us :goo.gl/ckp53T
    for Advertisement enquiries PL Contact
    Whatsapp Number : +91 9884597186
  • Zábava

Komentáře • 188

  • @ponmudim2667
    @ponmudim2667 Před 3 dny +41

    இவரை போல நல் உள்ளங்கள் கொண்ட மனிதர்களால் தான் தலித் சமூக மக்களுக்கு இன்றும் பாதுகாப்பு..... ஒருவர் சாய்ந்தால் நூறுபேர் உருவாகுவோம்..... ஜெய் பீம் அண்ணா 😢 உங்களால் விதைக்கப்பட்ட வர்கள் நாங்கள்...துளிராய் எழுவோம் நாட்டை ஆள்வோம்.....

  • @VinothKumar-bw6fw
    @VinothKumar-bw6fw Před 4 dny +79

    நான் பார்த்து வியந்த தலித் தலைவர். ஜெய்பீம் என்று சொல்லும் ஒரே தலித் தலைவர்....

  • @aaronartsstudio1152
    @aaronartsstudio1152 Před 3 dny +54

    அண்ணா உங்கள் இழப்பை தாங்க முடியாமல் மனம் அழுகிறது.

  • @AlagesanAlagesan-bh2wv
    @AlagesanAlagesan-bh2wv Před 3 dny +7

    டாக்டர் அம்பேத்கர் அடுத்தபடியாக நான் நேசிக்கும் அறிவுப்பூர்வமான தலைவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் மட்டுமே.

  • @ArunAdki9936
    @ArunAdki9936 Před 4 dny +22

    நல்ல தலைவர் தமிழகம்
    இழ்ந்து விட்டது. அண்ணன் குடும்பம் திற்கு ஆழ்ந்த இரங்கல் கள்

  • @vinodjagadish5883
    @vinodjagadish5883 Před 3 dny +14

    😭😭😭😭அண்ணே.... #JaiBhim
    செம்மார்ந்த வீரவணக்கம்🙏🏼

  • @user-du5cy7wt4j
    @user-du5cy7wt4j Před 4 dny +21

    நல்ல மனுஷன் டா 😢😢😢😢😢

  • @newtrend54
    @newtrend54 Před 4 dny +50

    ஜெய் பீம் ஆழ்ந்த இரங்கல் அண்ணா

  • @adrsilambammadurai9775
    @adrsilambammadurai9775 Před 3 dny +6

    நல்ல அரசியல் பாதையில் சென்று கொண்டிருந்தார் பட்டியலின மக்களுக்கு உரிமைக்காக போராடியவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் இறப்பு அந்த சமுதாயத்திற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கு மிகப்பெரிய இழப்பு நாடார் சமுதாயம் சார்பாகவும் பெருந்தலைவர் மக்கள் எழுச்சி இயக்கத்தின் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்

  • @kumaresanboopalan9418
    @kumaresanboopalan9418 Před 4 dny +60

    இவருக்கு எதுக்குடா எதிரி... நல்ல மனுசன்டா. எளிய மக்களின் தலைவன்

    • @asranvinsky8704
      @asranvinsky8704 Před 4 dny +2

      @@kumaresanboopalan9418 his brothers enemy killed him, very sad

  • @rajarammaduraimuthu9364
    @rajarammaduraimuthu9364 Před 3 dny +24

    உணர்ச்சி உள்ள தலித் தலைவர். ஜெய் பீம்.

  • @user-tq7mv8qk4d
    @user-tq7mv8qk4d Před dnem +1

    அண்ணன் ஆம்ஸ்டிராங் அவர்களுக்கு வீரவணக்கம் . கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் .

  • @mohamedshamsudeen6910
    @mohamedshamsudeen6910 Před 3 dny +3

    ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @shyamrad1233
    @shyamrad1233 Před 3 dny +4

    அண்ணா ஜெய் பீம் அண்ணா தலித்ய தேசிய தலைவர் நீங்க தானா செம்மார்ந்த வீரவணக்கம் அண்ணா ஜெய் பீம் 🙏

  • @kumarchinnaiah862
    @kumarchinnaiah862 Před 4 dny +29

    மீண்டும் கோடி ஆம்ஸ்ட்ராங் உடனே தமிழ் நாட்டில் உருவாக வேண்டும் ...

  • @user-tq7mv8qk4d
    @user-tq7mv8qk4d Před dnem +1

    நல்ல தலைவர் . நல்ல மனுசன் .

  • @DevendranMallika
    @DevendranMallika Před 4 dny +10

    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
    அன்னாரது ஆத்மா சாந்தி அடைய வேண்டும் தேவேந்திரன் பாஜக

  • @smoorthya5218
    @smoorthya5218 Před 3 dny +2

    May the departed soul rest in peace. நாம் எல்லோரும் ஒரே உணர்வுடன் செயல் பட்டால் நிச்சயம் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

  • @VijayKumar-oi4dj
    @VijayKumar-oi4dj Před 4 dny +19

    RIP Anna, Jai Bheem 💪

  • @bavanimayan8556
    @bavanimayan8556 Před 3 dny +2

    He is talking very calm... Rip sir 😢😢😢

  • @truthalonetriumphs1388

    எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் பாரபட்சம் இல்லாமல் எதிர்க்கும் ஆண்மகன், உதவும் உள்ளம் கொண்ட பகுத்தறிவு மிக்க சிறந்த தலைவர்!!!இது பேரிழப்பு!!🙏🙏🙏 ஜெய் பீம்!!!

  • @user-yt5io4wr8v
    @user-yt5io4wr8v Před 4 dny +27

    நல்லவனா இருந்தா மட்டும் போதாது வல்லவனாகவும் இருக்க வேண்டும்...ஏதாவது ஊழலை தட்டிக் கேட்டிருக்க வேண்டும்...அதனால் கோபமானவன் ...இவன் முட்டுக்கட்டையாக இருக்கிறானே என்று தீர்த்துக் கட்டி இருக்க வேண்டும்...

    • @user-du5cy7wt4j
      @user-du5cy7wt4j Před 4 dny

      @@user-yt5io4wr8v ஆருத்ரா கோல்ட் திருடர்களிடமிருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணம் வாங்கி கொடுத்ததனால் இவர் கொல்லப்பட்டு இருக்கலாம்

  • @dhandapanir6561
    @dhandapanir6561 Před 3 dny +3

    உலக மகா உத்தமரை இன்று
    இழந்துவிட்டோம். இந்தியாவுக்கே பெரிய
    இழப்பு.இவரை போல் தலித்
    தலைவரை இதுவரை.இனிமேல்
    காணமுடியாது.ஆழ்ந்த இரங்கள்.

  • @user-tq7mv8qk4d
    @user-tq7mv8qk4d Před dnem +1

    ஆம்ஸ்டிராங் அண்ணன் புதைக்கப்படவில்லை. விதைக்கப்பட்டிருக்கிறார் . புரட்சியாளர் ஆம்ஸ்டிராங் அண்ணன்

  • @CommentMohansVlog53
    @CommentMohansVlog53 Před 4 dny +8

    RIP 😭😭😭 ஆழ்ந்த இரங்கல் எங்கள் அண்ணனுக்கு

  • @muthuselvam1608
    @muthuselvam1608 Před 3 dny +12

    அதான் தெளிவாக சொல்ராரு நான் கலுத்தை பிடிப்பேன். என்று அந்த கலுத்துக்கு சொந்தக்காரன்தான் இதுக்கு காரணமாக இருக்கலாம்

  • @mohamedshamsudeen6910
    @mohamedshamsudeen6910 Před 3 dny +2

    நல்லவர்களை வாழ விடுங்கள்...

  • @dineshkumar-dw3rq
    @dineshkumar-dw3rq Před 4 dny +24

    வீரம் விதைக்கப்பட்டுள்ளது

  • @user-jq3ue7bk3i
    @user-jq3ue7bk3i Před 4 dny +16

    🎉🎉🎉😢😢😢😢rest in peace - anna - by perambur yusuf

  • @harikrishnanelangovan9050

    அண்ணன் ஆம்ஸ்ட்ராங் ஒரு சிறந்த மாமனிதர்....

  • @dineshkumar-dw3rq
    @dineshkumar-dw3rq Před 4 dny +15

    இவரே யேண்ட கொண்டிங்க

  • @user-dn2hd7ml6f
    @user-dn2hd7ml6f Před 2 dny

    ஒட்டுமொத்தமாக ஒடுக்கப்பட்ட மக்களின் தன்னிகரில்லா தலைவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங்...
    உம்மை இழந்து விட்டோம்...

  • @gpanneerraj9204
    @gpanneerraj9204 Před 3 dny +1

    வீர வணக்கம் சகோதரரே🙏ஆழ்ந்த இரங்கல்😭

  • @user-xr5vn8xd4t
    @user-xr5vn8xd4t Před 4 dny +8

    a salute to a our leader armstrong

  • @vickys1282
    @vickys1282 Před 4 dny +24

    Pavam da indha manushana yenda konninga😢😢😢

  • @annathanamraman9137
    @annathanamraman9137 Před 4 dny +12

    RIP anna😭

  • @bharathiraja3724
    @bharathiraja3724 Před 4 dny +12

    Rip Anna 😭

  • @elangosellaiah1022
    @elangosellaiah1022 Před 3 dny +1

    ஆழ்ந்த இரங்கல்

  • @balasadhi
    @balasadhi Před 3 dny +7

    Why you guys are targeting Brahmins - we are educated - well settled - we need not supress anyone, most Brahmins have left to a better place - either USA/Europe or any other state. Tamil Nadu - most youth are addicts (either Kanja or Spririt) so these kind of unfair murders are likely to continue is my view.

  • @SARAVANANMAGESWARI
    @SARAVANANMAGESWARI Před 3 dny +1

    😢😢😢😢..இன்று எனக்கு நாளை உணக்கு....எண் சமுகத்திற்கு பாதுகாப்பு குடுங்கள்.

  • @katravaipatravai1618
    @katravaipatravai1618 Před 4 dny +12

    RIP Sir

  • @victorvinoth628
    @victorvinoth628 Před 3 dny +2

    இழந்தது அண்ணன் ஆம்ஸ்ட்ராங் ஐ அல்ல தலித் தின தலைவரை😢😢😢

  • @OrangeOrange-iq8vy
    @OrangeOrange-iq8vy Před 3 dny +1

    Rest in peace.God be with you.your work ,service ,efforts ...will continue.your work is appreciated.

  • @user-ou4wt2iy8q
    @user-ou4wt2iy8q Před 3 dny +1

    My deepest consoleny for his famaily members .

  • @Mathuranthagamsuriya
    @Mathuranthagamsuriya Před 3 dny

    ஆழ்ந்த இரங்கல் அண்ணா.🥹💔

  • @fadricjoshua
    @fadricjoshua Před 4 dny +2

    Miss lost Miss you Anna 😭😭💔💔💔

  • @karthickjayaraman2090
    @karthickjayaraman2090 Před 4 dny +1

    அண்ணா 😭😭😭

  • @yageisakthi3000
    @yageisakthi3000 Před 4 dny +3

    RIP அண்ணா😭😭😭

  • @SuryadeviTransport23
    @SuryadeviTransport23 Před 4 dny +4

    Miss u na😢

  • @adusumallifilms3408
    @adusumallifilms3408 Před 3 dny +1

    ஆழ்ந்த இரங்கல் 🙏

  • @KaliswariEaswarapandi

    இனிமேல் ஆயிரம் ஆர்ம்ஸ்ட்ரோங் உருவாகுவார்கள் ✊

  • @jemipets9257
    @jemipets9257 Před 3 dny +2

    அரசியல் அறிவு புதைக்கப்பட்டு உள்ளது..😢

  • @user-zu5lf8rh2x
    @user-zu5lf8rh2x Před 3 dny +1

    நண்பர்‌ ஆர்ம்ஸ்ட்ராங்
    ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

  • @raghavansubramanian6777
    @raghavansubramanian6777 Před 4 dny +2

    Ennathu nanbaren annan classmate Nalla manithar....Yen Eppdi??? We pray for him His soul Rest in peace 🙏

  • @sivakumars3375
    @sivakumars3375 Před 4 dny +2

    RIP, JAI BHEM 🙏

  • @user-re7yj4kc7f
    @user-re7yj4kc7f Před 2 dny

    Naman🙏 jai bhim, long live armstrong's ideology

  • @ThiruThiuKumaran
    @ThiruThiuKumaran Před 4 dny +2

    Rip Anna Jai bheem

  • @krishnansivalingam931

    எந்த கட்சி தலைவராக இருந்தாலும், தன் கட்சியின் கொள்கை மற்றும் நாங்கள் மக்களுக்கு என்ன செய்தோம், என்ன செய்ய போகிறோம் என்பதை மட்டுமே பேசவேண்டும் என்பது என் கருத்து.

  • @padmini247
    @padmini247 Před 4 dny +1

    Miss u brother RIP

  • @vijayababur9849
    @vijayababur9849 Před 3 dny

    Miss you anna❤

  • @AbdulMalik-vw7ny
    @AbdulMalik-vw7ny Před 3 dny

    Anna 😭😭😭😭

  • @Adv_Kanimozhi
    @Adv_Kanimozhi Před 4 dny +5

    Anna 😢😢😢😢

    • @AnusiyajayaAnusiyajaya
      @AnusiyajayaAnusiyajaya Před 4 dny

      தோழி அண்ணனுக்கு என்ன நடந்து சொல்லுங்க.

    • @tamilcitizen2755
      @tamilcitizen2755 Před 3 dny

      @@Adv_Kanimozhi கனி அழாதிங்க....அழகா இருக்கிங்க அழகூடாது...ஆருத்ரா நகை மோசடி வழக்கில் நீதி பெற்று தந்ததால் அண்ணன் உயிரை பறிபோனது அரசியல் கொலை அல்ல...மோசடி சம்பவ கொலை ஆரூத்ரா நிறுவனம் செய்து இருக்கலாம்

  • @user-xr5vn8xd4t
    @user-xr5vn8xd4t Před 4 dny +2

    our god Dr.br ambedkar

  • @user-qu4fq7wb1i
    @user-qu4fq7wb1i Před 2 dny

    ஆழ்ந்த இரங்கல்😭

  • @gsarankumar1053
    @gsarankumar1053 Před 3 dny +1

    RIP ANNA😭😭😭

  • @alterego1-19
    @alterego1-19 Před 3 dny +1

    Jai Bhim RIP.

  • @prabhakarand2803
    @prabhakarand2803 Před 4 dny

    🙏

  • @SureshSuresh-zd3iy
    @SureshSuresh-zd3iy Před 3 dny

    R I P Anna

  • @kaniyanpongundran6476
    @kaniyanpongundran6476 Před 4 dny +10

    Rip anna

  • @rajaabi2092
    @rajaabi2092 Před 3 dny +2

    நல்லவர்களுக்கு காலம் இல்லை வாழ்க்கை இல்லை என்பது உண்மை போல திமுக அரசு வந்தால் இப்படி தான் இந்த அரசாங்கம் திமுக முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் மக்கள் புரட்சி எழ வேண்டும்...

  • @SPAUDIOSPONNERI
    @SPAUDIOSPONNERI Před 3 dny +1

    Rip amstrong sir

  • @Errrrrrrrr8044
    @Errrrrrrrr8044 Před 2 dny

    வட மாவட்டங்களில் வன்னியர் பறையர் மோதலில் வார்த்தை போர் எரிந்து கொண்டு இருந்தது 8 வருடங்களாக அதில் எண்ணெய் ஊற்றி உசுப்பி திராவிட கட்சிகள் ஒரு சில அமைப்புகள் குளிர் காயந்தது அதன் பின்பு.கடந்த 2 ஆண்டுகள் முன்பு இவர் பேசிய அழகான பேச்சு இரு தரப்பு மக்களும் குறிப்பாக வன்னியர் மக்கள் புரிந்து கொண்டு அனைவரும் சமம் என்று உணர்ந்து உள்ளார்கள் இவர் பேசிய அன்பு பேச்சுக்களால் மாற்றம் இவரை போன்ற தலைவர்களால் வரும் என்பது உண்மை

  • @ekssny
    @ekssny Před 3 dny

    பல குற்றங்கள் புரிந்தாலும் நம் காவல்துறை அதிகாரிகள் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, மாறாக ஹெல்மெட், சிக்னல் லைன் டச் போன்ற காரணங்களால் மக்கள் மீது எடுக்கும் நடவடிக்கையை காவல்துறை நிறுத்தி,குற்றம் சாட்டப்பட்ட சாத்தான்களுக்கு தண்டனையும் விதித்து, அவர்கள் குடும்பத்தையும் இந்த நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்...

  • @mysouls3337
    @mysouls3337 Před 3 dny +2

    ஐயா உங்களை பற்றி கேள்வி பட்டதில்லை. உங்கள் செயல் நல்லதுதான். உங்களை போல ஒரு சில வழக்கறிஞர்கள் பணதுக்கு ஆசைபட்டு சட்டத்தை கையில் கொண்டு நல்லவர்கள் மேல் பொய்குற்றம் சொல்லி வழக்கு போட வழிமுறை செய்து அவர்கள் தவறு செய்ய தூண்டபடுகிறார்கள். உங்கள் கருத்து என்ன

  • @divyashree3525
    @divyashree3525 Před 3 dny +1

    Konjam pogattum aduttha thalaivar vara anaitthu thaguthiyum vainthavar

  • @divyashree3525
    @divyashree3525 Před 3 dny +1

    Ayyayyo .orutthanum kekka maatraane

  • @user-re7yj4kc7f
    @user-re7yj4kc7f Před 2 dny

    😢 salute

  • @padmini247
    @padmini247 Před 4 dny +1

    RIP bro

  • @Yesitsme488
    @Yesitsme488 Před 3 dny

    Rip Anna 💔😭😭🥺💔🛐😭

  • @Kabaddikalaiselvan
    @Kabaddikalaiselvan Před 3 dny

    Rip Anna

  • @rajkumarsivaranjani.m6415

    Rip anna😭😭😭

  • @gopvinu1360
    @gopvinu1360 Před 3 dny

    😭😭😭😭😭

  • @shanthik9595
    @shanthik9595 Před 4 dny +1

    Rest in peace

  • @gkmwinJalaluddinjalal

    😢😢😢😢

  • @divyashree3525
    @divyashree3525 Před 3 dny +1

    Eppadidaa. Vettinga .ayyo. Oru. Muthalavar aaga kudiya anaitthu thaguthiyum. Vaintha. Magatthaana thalaivar

  • @Raamarajan
    @Raamarajan Před 4 dny

    Rip sir

  • @udhayalogu708
    @udhayalogu708 Před 2 dny

    Rest in Peace 🙏 Sir❤❤❤❤

  • @divyashree3525
    @divyashree3525 Před 3 dny +1

    Maanam namakku illai . Ottumai veendum veendum. Sonnane

  • @smvenkateshsmvenkatesh6950

    😢Rip

  • @sriramram5309
    @sriramram5309 Před 3 dny

    So Sad BSP Armstrong Sir is his Last interview. It's very😳📡 sad to🔮 hear this 📰Tragedy News.

  • @jrkarthi
    @jrkarthi Před 3 dny +1

    ஆளும் கட்சி திராவிடம் மீதே சந்தேகம் உள்ளது....

  • @jmsparama5415
    @jmsparama5415 Před 3 dny +2

    Pmk sarpaka azhintha irankal anna

  • @RajKumar-qe2bb
    @RajKumar-qe2bb Před 3 dny +1

    Rip

  • @arulmurugan4361
    @arulmurugan4361 Před 3 dny +1

    Thiruma mela tha santhegama eruku

  • @haribabu-ey8bx
    @haribabu-ey8bx Před 3 dny +5

    என் தலைவர் மருத்துவர் அய்யாவழியின் பாமக வுடன் இணைந்து மிகப்பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று நினைத்தேன்.மிருகத்தனமான இந்த செயல் வன்மையாக கண்டிக்கிறேன்

  • @KrishnaMoorthy-wj7ld
    @KrishnaMoorthy-wj7ld Před 4 dny +4

    Idhu.dmk.100.100.velai

  • @ashokashok6058
    @ashokashok6058 Před 3 dny +4

    திருமா வேலையா இருக்காது ஆனா சந்தோசமா இருப்பான்

    • @ponmudim2667
      @ponmudim2667 Před 3 dny

      போடா தேவிடியாபசங்கள..... உங்களுக்கு இந்த சாதிவெறி விட்டு போகுதா பாரு..... நீங்க ஏன்டா பொறந்திங்க..... அண்ணன் தொல் திருமாவளவன் சமத்துவ தலைவர் டா.....அவரோட வளர்ச்சி உங்களுக்கு வய்த்தெரிச்சல் கெலப்புதா....

    • @asmithaa9181
      @asmithaa9181 Před 3 dny

      Eanda Thirumava illukkura

    • @ishwar2712
      @ishwar2712 Před 3 dny +1

      ​@@asmithaa9181திருமா அழுக்கடைந்தவர், ஆனால் ஆர்ம்ஸ்ட்ராங்க தூய்மானவர்...

  • @gideonkameshget1429
    @gideonkameshget1429 Před 2 dny

    ஜெய்பீம் நாயகன்

  • @karthisundhar3588
    @karthisundhar3588 Před 3 dny +1

    Y not tell VCK politics I know all r one teem

  • @aquaristashok
    @aquaristashok Před 3 dny +2

    Katta panchayats king Armstrong long live