வீடு கட்டணும் வீடு வாங்கணும் பாதியில் நிற்கும் வீடு கட்டி முடிக்க வேண்டும்

Sdílet
Vložit
  • čas přidán 2. 12. 2021
  • #Aanmeegatips #AanmeegaKurippugal
    Govinda bhattar :9087426655 #BaktiDreamMakersEntertainment #DevotionalVideo
    For More Subscribe To : bit.ly/BakthiDME
    Bakthi Dream Makers Entertainment channel where We are engaged in providing Spiritual and Devotional content in our official CZcams channel Bakthi Dream Makers Entertainment. You will find videos on Bhajans, Aarti's, Mantras, Meditation Chants, Raasi Palan and many.
    Click Here for more
    Anmeega Vazhimuraigal : • Aanmeega vazhimuraigal...
    Bakti Thagavalgal : • Bakthi thagavalgal - G...
    Follow us on :
    FaceBook: / dmentertainm. .
    Twitter: / dmentertainmen6
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud
  • Zábava

Komentáře • 146

  • @kanishkadeepa7152
    @kanishkadeepa7152 Před 2 lety +16

    வீடு கட்ட வேண்டும் என்பது எங்களின் பல நாள் கனவு. உங்களின் பதிவைக் கேட்டு நம்பிக்கை பிறந்துள்ளது

    • @madhansaran5290
      @madhansaran5290 Před 2 lety

      Sengala kovila vacha tita matangala. Epidi avanga vanguvanga

  • @anandhaganesh6518
    @anandhaganesh6518 Před 5 měsíci +1

    நன்றி ஐயா நீங்கள் சொன்ன பரிகாரம் செய்து பல ஆண்டுகளாக கட்ட முடியாமல் இருந்த என் வீட்டை கட்டி முடிக்கப்பட்டது உங்களுக்கும் என் அன்னை சந்தனமாரித்தாயிக்கும் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் 🙏💖🙏

  • @Vaagaitnpsc7770
    @Vaagaitnpsc7770 Před 2 lety +16

    வணக்கம் சாமிநாதுகள் 35 வருடங்களாக வாடகை வீட்டில் வாழுறறோம் சொந்த வீடு அமையவேண்டி பிரார்த்தனை எ ங்களுக்காக செய்யுங்கள் சாமி

    • @pravinram6081
      @pravinram6081 Před rokem

      சாமி என்று அழைக்க வேண்டுமா?

  • @sumathiraja2662
    @sumathiraja2662 Před 2 lety +11

    என் வீடும் பாதியில் தான் நிற்கிறது என்ன செய்வது என்று தெரியாமல் மிகுந்த மன கஷ்டத்தில் இருந்தேன் கையில் பணம் இல்லை உங்கள் பதிவு எனக்கு மன நிறைவை கொடுத்து இருக்கிறது உடனே நான் இதை செய்கிறேன் ஐயா நன்றி🙏

    • @velanstore
      @velanstore Před měsícem

      Bro unga veedu katti mudihaha

  • @saibalaammu6219
    @saibalaammu6219 Před 2 lety +3

    Nengal sollvadhu 100 % நிதர்சனமான உண்மை கோடானு கோடி நன்றிங்க சாமி....

  • @sherines9983
    @sherines9983 Před 2 lety +2

    Very simple informative Swamy ✨✨🙏🙏 good heart god bless your family 🙏🙏

  • @santhimk1962
    @santhimk1962 Před 2 lety +1

    ஐயா நன்றி உங்களோட ஒவ்வொரு பதிவும் மிக பயனுள்ளதாக இருக்கு

  • @parthikrish83
    @parthikrish83 Před 2 lety

    மிகவும் நன்றி சாமி இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது

  • @ilaiyarajaso..renu...3706

    Ungal Sevai thodara emathu vazthukkal Ayya. .👌..✔....🏠🌷

  • @rassiasugumaran5941
    @rassiasugumaran5941 Před 2 lety

    Thank you sir all family members ku veedu vandum

  • @sanjayguptha8657
    @sanjayguptha8657 Před 2 lety +7

    ஸ்வாமி கோடான கோடி நமஸ்காரம் 🙏🙏🙏

  • @sindhunathisivamani2270
    @sindhunathisivamani2270 Před 5 měsíci

    Intha pathivu enakanathaka thonrukirathu. Nenga solvathu en appan murugan enaku solvathu pol irrukirathu. thanks Samy.

  • @kavithakailasam5254
    @kavithakailasam5254 Před 2 lety +2

    Thank you so much swami

  • @jayakanthi7709
    @jayakanthi7709 Před 2 lety +1

    Mikka nandri guruji

  • @indhumadhiindhumathi9405
    @indhumadhiindhumathi9405 Před 2 lety +1

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @bhuviashwanth52
    @bhuviashwanth52 Před 2 lety

    Yes this true I can do this it's very powerful solutions thank 🙏🙏 u swamy

  • @rajeswarirangaraju4108

    Nalla padhiuoo mikka nanri swami

  • @vishwavnn5615
    @vishwavnn5615 Před 11 hodinami

    நன்றி ஐயா ❤

  • @themozhilarunachalam4566

    Mikka Nantri Ayya Just now only i have seen it i will do it definitely All because of God only Amman Saranam

  • @lathatharika2421
    @lathatharika2421 Před 2 lety

    Nan muyarchethu parkeren iya thankyou🙏🙏🙏

  • @santanakumari5809
    @santanakumari5809 Před 3 měsíci +1

    ஐயா நிம்மதியாக இருக்க வழி சொல்லிவிட்டீர்கள் வாழ்க வளமுடன்

  • @lathaasokan4958
    @lathaasokan4958 Před 2 lety +1

    Thank you sir

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan4090 Před 2 lety +22

    வணக்கம் ஐயா 20 வருடங்களாக வாடகை வீட்டில் வசிக்கின்றோம் முயற்சி செய்தும் இன்னும் அமையவில்லை நன்றி ஐயா 🙏

    • @bavanijtheultimate6581
      @bavanijtheultimate6581 Před 2 lety

      Me too in rental house for 38years but I did lakshmi pooja and I got land in my husband's name.... I feel happy for land purchased 🌹❤️

    • @chithiragomathy2337
      @chithiragomathy2337 Před 2 lety +2

      ஐயா வணக்கம். ஓர் மிகவும் நெருங்கிய உறவினருக்கு வாரிசு இல்லை. அவர் தன்னுடைய வீட்டை ஏதாவது ஒரு உறவினருக்கு எழுதி வைக்க விரும்புகிறார். அது எனக்கு கிடைக்க இதே பூஜையை பிராத்தனையை செய்யலாமா?

  • @kamaleswarykirupakaran7251

    நன்றி சாமி

  • @sripriya5008
    @sripriya5008 Před 2 lety +1

    Swami thanks you

  • @santhiyathiya299
    @santhiyathiya299 Před 2 lety +1

    Nandri ayya

  • @geethapurnachandrarao3925

    Thank you sir 🙏🙏👍👍

  • @harish.dcs16harish.d17

    Hare krishna 🌺🌺🌺thank you ❤🌹🙏🙏🙏🙏

  • @romilromila6717
    @romilromila6717 Před rokem

    Nandri samy innaikku than intha video paakkuraen om nama shivaya om sakthi

  • @rekharamesh7870
    @rekharamesh7870 Před 2 lety

    Thank you swami,

  • @nagarajan7201
    @nagarajan7201 Před 11 měsíci

    Romba nandri iya

  • @duraimurugesan369
    @duraimurugesan369 Před rokem

    Kodaana kodi nandri ayya.

  • @kannae1351
    @kannae1351 Před 2 lety

    NandriAyya

  • @reginakumar3925
    @reginakumar3925 Před 2 lety

    Thankyou swamy

  • @SureshKumar-kb2hf
    @SureshKumar-kb2hf Před 2 lety

    Verygoodsir

  • @BabyBaby-fk9mh
    @BabyBaby-fk9mh Před 2 lety

    Thank you swami

  • @kanthym7669
    @kanthym7669 Před 2 lety

    🙏🏾🌹🌹🌹🙏🏾🙏🏾ரொம்பநன்றி்சுவாமி உடனே செய்வேண்🙏🏾🌹🙏🏾

  • @rajeswarimurugesan539
    @rajeswarimurugesan539 Před 2 lety

    Thank you samy

  • @legendgamer9349
    @legendgamer9349 Před 2 lety

    Thanku sir

  • @saibalaammu6219
    @saibalaammu6219 Před 2 lety

    Nangal 2.5 yrs aga veedu katti kondu irukirargal...corono time romba late panranga ayya.....innum.muudivukku vara villai
    ..romba nandri ga ayya....payanulla thagaval...

  • @chitrachitra453
    @chitrachitra453 Před 2 lety

    குரு ஜி thanks try raja

  • @amsakalanarayanan8399

    Thanks sir🙏🙏🙏

  • @mangalakumar3127
    @mangalakumar3127 Před 2 lety +4

    எனக்கும் இதே நிலைதான் உள்ளது

  • @parameshwarig2327
    @parameshwarig2327 Před 8 měsíci

    Nantri Ayya

  • @indhumadhiindhumathi9405

    ஐயா நாங்கள் இப்போது தான் வீடு கட்ட துவங்கினோம் ஒரு வாரத்திலேயே அப்படியே நிற்குது உங்கள் வீடியோ பார்த்தேன் நீங்கள் சொன்னது போல் 5செங்கல் வீட்டில் வைத்து சாமி கும்பிட்டுவிட்டு எங்கள் ஊரில் உள்ள அம்மன் கோவில் கொண்டு வைத்துள்ளேன் ஐயா நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏

  • @tami2.3arasi47
    @tami2.3arasi47 Před 2 lety

    27 years vadagai beetle irukom neenga Donna mathiri seirom ayya naanga seekiram sodha veedu vaanganum enaga kanavu illam ninaivu aganum Amman kitta vandi kolgiran ayya nandri ayya

  • @monishkumar6458
    @monishkumar6458 Před 2 lety

    Nanrri swami

  • @yogeswarybaskaran7879
    @yogeswarybaskaran7879 Před 7 měsíci

    Unkal atputha vaarththai arumai aiyah . Valavu Venda nakai adavu vaithen, meela mudiyavillai muunru vatudamakirathu, ethatku out karuththu sollunkal aiyah vanakkam.

  • @kalidossj.5098
    @kalidossj.5098 Před 2 lety

    Supper

  • @panchavarnammahadevan7167

    ஐயா எனக்கு உங்கள் வீடியோ பார்த்து எனக்கு பயனுள்ள தாக இருக்கிறது ஏன் என்றால் எங்கள் வீட்டில் தனியாக ரூம் இரண்டு கட்டுகிறோம் ஆனால் வேலை இன்னும் முடியவில்லை கண்டிப்பாக இதை செய்கிறேன் ஐயா 🙏🙏🙏🙏

  • @mallikak9693
    @mallikak9693 Před měsícem

    Nandri swami ji

  • @magesususi2134
    @magesususi2134 Před 2 lety +3

    Thank you Swami 🙏🙏🙏🙏

  • @rajirajiraji7231
    @rajirajiraji7231 Před 2 měsíci

    Super anna nanum panran anna

  • @indhumadhiindhumathi9405
    @indhumadhiindhumathi9405 Před 2 lety +3

    ஐயா நாங்கள் வீடு கட்ட துவங்கி உள்ளோம் இதில் தடைபடாமல் கட்டி முடிக்க எதாவது பரிகாரம் சொல்லுங்கள் ஐயா ப்ளீஸ் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mangalakumar3127
    @mangalakumar3127 Před 2 lety +1

    நல்லது நடக்கும் விரைவில்

    • @babyyasikaa1546
      @babyyasikaa1546 Před 2 lety

      இடம் இக் விடு கட்ட விடமட்டர்கள்

  • @ajayprasads8713
    @ajayprasads8713 Před 4 měsíci

    Nandri swamy 🙏🙏🙏🙏🙏

  • @thamaraiselvi2045
    @thamaraiselvi2045 Před měsícem

    ஐய்யா நான் சொந்த வீடு கட்டியும் என்னால் அந்த வீட்டில் வாழ முடியவில்லை ஏன் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து கட்டின வீடு வழி காட்டுங்கள் ஐய்யா

  • @shanthisaravanan2380
    @shanthisaravanan2380 Před 2 lety +7

    ஆமாம் சாமி எங்களுடைய வீடும் பாதியில் நிற்கிறது

    • @AmrishAT
      @AmrishAT Před 2 lety +2

      Eanga veedu problem 3 person nal 3 years ya nikethu

  • @karthiraam940
    @karthiraam940 Před 5 měsíci

    க ண்டிப்பாக செய்கிறோம் சுவாமி🙏🙏🙏🙏

  • @fayreesindhu3850
    @fayreesindhu3850 Před rokem +1

    🙏🙏🙏👌

  • @priyabalaji2016
    @priyabalaji2016 Před 2 lety

    Nanrisavmi

  • @rathnasaravanang7744
    @rathnasaravanang7744 Před 2 lety

    Thank you sir super

  • @psdsultimate6718
    @psdsultimate6718 Před 2 lety +1

    நன்றி ஐயா

  • @sv2768
    @sv2768 Před 2 lety +1

    🙏🙏🙏

  • @jayakanthi7709
    @jayakanthi7709 Před 2 lety

    Guruji an maganuku valai vangi tharuvadaga solli ennidam 5 laks vangi kondu valvaiyum vangi tharavillai andapanamum anakku tharavillai idharku oru parigaram sollungal guruji plsss

  • @jayanthibaktha1326
    @jayanthibaktha1326 Před 2 lety

    Guruji, we have plans to join a retirement home on rent and so we want to sell our house.but still we dint come across any buyers.we keep doing devi pooja with ten lamps and chant namajabam.please help

  • @premasundharam4012
    @premasundharam4012 Před 2 lety

    namaskaram

  • @ramarajagopal1598
    @ramarajagopal1598 Před 2 lety

    Thank u sir

  • @rajarevathi9735
    @rajarevathi9735 Před 2 lety

    Swamy na matieil vedu kattanum anal suthi erukavanga sounthankal anaivarum venam soulranga swami thadukuranga athuku enna seiyalam swami please soullunga

  • @gokiladevi3171
    @gokiladevi3171 Před 2 lety

    Swamy pls nilam vanga tips solluga

  • @shankarakumari8199
    @shankarakumari8199 Před 2 lety +1

    வீடு வாங்கணும்னு ஆசை படுகிறேன். முயற்சி செய்கிறேன். இன்னும் அமையவில்லை.

  • @malarhalopanamilladhavanga1118

    Govinda Pathak

  • @velmurugan65334
    @velmurugan65334 Před 2 lety

    Thank you sami 🙏🙏🙏

  • @vidhushni.v4751
    @vidhushni.v4751 Před 2 lety

    🙏🙏🙏🙏

  • @padmavathissss2593
    @padmavathissss2593 Před 2 lety +1

    வணக்கம் ஐயா,என் கனவு சொந்த வீடு கட்டுவது.25வருஷ கனவு.மிகச் சரியான தீர்வு கூறீனீர்கள்.நன்றி ஐயா.

  • @sudevlove1949
    @sudevlove1949 Před 2 lety

    Thank you om sakti

  • @satheeswarir7149
    @satheeswarir7149 Před rokem

    🙏

  • @rameshg3336
    @rameshg3336 Před 2 lety +1

    நாங்கள் 15வருடம.வாடகை.வீட்டியில்.இருக்கிறோம்சாமி.நிங்கள்சொன்னபதிவுக்கு.நன்றிசாமி

  • @jeyaselvijeyaselvi7766
    @jeyaselvijeyaselvi7766 Před 10 měsíci

    Iyya nengala pesiyathu migaum mana niraivaga erukku engal veedu katta mudiyamala pathil nirkirathu enna seivathu entru theyriyama thavithukondu erukiren senga poojai sethu udane amman kovila kondu poi vaikkalama sollunga iyya

  • @mohanaselvaraj2040
    @mohanaselvaraj2040 Před 2 lety +1

    Kulandhai bhakiyam kidaika enna seya vendum swamy.

  • @renugabaskaran5404
    @renugabaskaran5404 Před 7 měsíci

    அந்த கல் அம்மன் கோவில் ல கொடி மரத்தின் கீழ் வைக்கலாமா ஐயா

  • @chandranrama2644
    @chandranrama2644 Před 2 lety

    🙏👍🙏

  • @kanaguk5160
    @kanaguk5160 Před 10 měsíci +1

    அருமை அய்யா🙏🏻

  • @kavitharamesh7923
    @kavitharamesh7923 Před 2 lety +2

    Amam swamy enga veedum pathila ninnu poi 8 years aguthu

  • @sathyaadhikesavan5270

    🙏🙏🙏🙏🙏

  • @saibalaammu6219
    @saibalaammu6219 Před 2 lety

    Mahalaskmi 108 namakal solli archanai pana vendumaga sir...solunga pls...

  • @ThambirajThambiraj-ix1yn
    @ThambirajThambiraj-ix1yn Před měsícem

    Enoda kanavum veedu vendu naa vadaga veetla irundhathu pothu enoda kolandhaingasondha veetla irukanu

  • @rajeshwari3380
    @rajeshwari3380 Před 2 lety +2

    Om sri maathre namaha

  • @jayakrishnant4128
    @jayakrishnant4128 Před rokem

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @meenavarun6501
    @meenavarun6501 Před rokem +1

    Swami kuzhandhai Peru kidaika vazhi solunga

  • @kirukal_arts_gift
    @kirukal_arts_gift Před 2 lety +2

    இதே பரிகாரத்தை பின்பற்றலாமா சுவாமி

  • @cringemegha3036
    @cringemegha3036 Před 2 lety

    Samy, Vinayagar Kovileel irukkum dhurkkaiammanuku seyalama.

  • @adhiraikumar8497
    @adhiraikumar8497 Před 2 lety

    Oru nal poojai seithu kondu koviluku pogavenuma ayya ila 48days poojai pananuma

  • @priyankapriya4375
    @priyankapriya4375 Před 2 lety

    Amman kovil illaddi vera kovil la vaikkalama?
    Thoora irukkum amman kovil la vaikkalama

  • @saibalaammu6219
    @saibalaammu6219 Před 2 lety

    Ayya engal kula deivam 1 km...dhanga ayya nanga angey pogalama ga solunga pls rply me ga swami ji...engal kula deivam...Amman temple dhan ga sir

  • @tamilselvam6055
    @tamilselvam6055 Před 2 lety

    அப்படியே ஆகட்டும் சாமி

  • @vijipandi5672
    @vijipandi5672 Před 2 lety

    Samy enga veedu oodu udinthu vittathu.entha nalil kaltti mattalam.

  • @umarajendran4016
    @umarajendran4016 Před 2 lety +4

    ஐயா ,இந்த பதிவை பார்க்கும் பொழுதே கண்களில் நீர் வழிகிறது..... ஐயா

  • @Gameplaywithtamilan
    @Gameplaywithtamilan Před 2 lety

    Which day chiyanum guruji