15 Business Ideas in Tamil Without Investment in 2023 | முதலீடு இல்லாத 15 தொழில்கள்

Sdílet
Vložit
  • čas přidán 26. 08. 2022
  • Connect - bitly.com/tamilbusinessideas
    ======================================
    Adsense Money Making Course: infodots.in/adsense
    ======================================
    15 business ideas in Tamil without investment to start them in a small scale and scale them up for a bigger business opportunity in the year 2023. These small business ideas in Tamil will help you to understand all the 15 businesses elaborately and in detail on how to start any business with no investment and build them up gradually. In the list of given ideas, there are few home business ideas in Tamil that can guide you with its experience to do any larger business with confidence.
    Tamil business ideas will definitely help you to start a small business with no experience and you can learn from there to do your medium and larger scale business. To start your own business, ideas in Tamil are plenty to learn from. Small scale business ideas in Tamil are widely available on the internet to give you detailed knowledge on how a business has to be approached to build it successful.
    On this channel, we will come up with new business ideas in Tamil for the year 2022 and beyond to upgrade our viewers on the trending businesses.
    Online business ideas in Tamil videos are also uploaded regularly to bring out the trends and facts to Tamil business aspirants. Small business ideas Tamil will help you a lot to start a business with step-by-step instructions and financial advice from our team.
    ========================================
    15 Business Ideas Without Investment: • 15 Business Ideas in T...
    Affiliate Marketing FREE Course in Tamil: • தமிழில் AFFILIATE MARK...
    பணத்தோடு விளையாடு | The Money Game: • பண விளையாட்டு, பணத்தோட...
    லாபம் மட்டுமே ஈட்டித்தரும் 4 மிகச்சிறந்த தொழில் துறைகள்: • லாபம் மட்டுமே ஈட்டித்த...
    பணக்காரர்களின் முக்கியமான 3 பழக்கங்கள்: • பணக்காரர்களின் முக்கிய...
    பெண்களுக்கான வீட்டுத்தொழில் வாய்ப்புகள்: • பெண்களுக்கான வீட்டுத்த...
    என்ன தொழில் தொடங்கலாம்?: • என்ன தொழில் தொடங்கலாம்...
    டீ கடை தொழிலில் உள்ள லாப நஷ்டங்கள்: • டீ கடை தொழிலில் உள்ள ல...
    தொழில் தொடங்கும் முன் கற்றுக்கொள்ள வேண்டிய 10 முக்கியமான டிப்ஸ்: • தொழில் தொடங்கும் முன் ...
    அகர்பத்தி விற்பனையில் 1,500 கோடி வருமானம். சாதித்து காட்டிய திரு. ரங்கா ராவ்: • அகர்பத்தி விற்பனையில் ...
    அம்பானியின் தொழில் யுத்திகள் எப்படி அவரை வெற்றி பெற வைக்கிறது?: • அம்பானியின் தொழில் யுத...
    மிகக்குறைந்த முதலீட்டில் தொடங்கக்கூடிய 50 தொழில்கள்: • மிகக்குறைந்த முதலீட்டி...
    தினமும் வருமானம் தரும் தொழில்: • தினமும் வருமானம் தரும்...
    லாபத்தை அள்ளி கொடுக்கும் 9 தொழில் வாய்ப்புகள்: • 2023 லாபத்தை அள்ளி கொட...
    ========================================

Komentáře • 407

  • @simplesmart8613
    @simplesmart8613 Před rokem +66

    உன்மையில் நீங்கள் வீடியோ ஆரம்பத்தில் கூறியது போல நிட்சயம் சொந்த தொழில் தொடங்க பெரும் நம்பிக்கையை என்னைப் போன்ற பலருக்கு பேருதவியாக இருக்கும் என உறுதியாக நம்புகிறேன் மிக்க நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @therikkumtamizhaaofficial6253

    Empty mind ah video watch panna vantha person ku oru idea mind kedaikka this video help pannirukku Thank you Brother 🙏😇

  • @elumalaigopi5663
    @elumalaigopi5663 Před 6 měsíci +5

    அருமையான விளக்கம் வாழ்க்கையை மாற்றக்கூடிய பல யோசனைகள் பலருக்கும் பலன் தரும்.
    நன்றி பாராட்டு க்கள்.

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před 6 měsíci +1

      மிக்க மகிழ்ச்சி, நன்றி ஐயா..🤝

  • @dhanasekarsekar7963
    @dhanasekarsekar7963 Před rokem +5

    Nice information bro.very useful for all type of people's. Thanks.

  • @Villagesound1
    @Villagesound1 Před rokem +11

    This video very usefull for me and all. Keep posting this type of videos regularly its very helpfull for all

  • @SarwaanVlog
    @SarwaanVlog Před rokem +38

    1, Fitness training -gym
    2, Tiffen service
    3, Blogging
    4,Tutoring
    5, Freelance writing
    6, Stitching
    7, Digital marketing
    8, Real estate
    9, Beautician
    10, Digital coaching

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před rokem +3

      Stitch panni vikka poreengala, illa vaangi vikka poreengala?

    • @faariskhanhydra2626
      @faariskhanhydra2626 Před rokem +1

      @@Moneyandmindset edhu bro best

    • @faariskhanhydra2626
      @faariskhanhydra2626 Před rokem

      @@Moneyandmindset bro platform la clothes sale pannalanu iruken already t shirt industrial la 13 year's experience iruku stitching um pannuvom platform la sale panna restrictions edhavathu iruka i mean some certificate

    • @suryaswathi7001
      @suryaswathi7001 Před rokem +1

      Freelance writting naa ena bro

    • @SarwaanVlog
      @SarwaanVlog Před rokem

      @@suryaswathi7001 content writing in our free time

  • @Equality838
    @Equality838 Před rokem +1

    Really sprb... Thank u so much bro.... 💐

  • @saireshiiyarkaikudil8554
    @saireshiiyarkaikudil8554 Před 3 měsíci +1

    தங்களின் ஒவ்வொரு யோசனைகளும் மிகவும் பயனுள்ளதாக இருந்தன.
    தொழில் பற்றிய அடிப்படை அறிவு இல்லாதவர்கள் கூட தொழில் செய்யும் ஆர்வத்தை தூண்டிவிடும் அளவிற்கு தங்களின் விளக்கங்கள் இருந்தன.
    மிக்க நன்றி.

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před 3 měsíci

      மிக்க நன்றி. மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் 🤝

  • @shobanapk4252
    @shobanapk4252 Před rokem +5

    Fitness training
    Tiffin services
    Blogging
    Tuition
    Freelance writing & content writing
    Video influencer
    Interior Designing
    Mehandi Designing
    Tailoring
    Electronic repairing
    Digital marketing
    Real estate
    Makeup artist
    Digital coaching
    Business consultancy

  • @prabhupalanivel716
    @prabhupalanivel716 Před rokem +2

    U are the best for motivating people.
    Good . keep it up bro

  • @pakeezakithab912
    @pakeezakithab912 Před 2 měsíci +1

    நீங்கள் மிகச்சிறந்த தொகுப்பாளர் என்பதை உங்கள் பதிவு வெளிப்படுத்துகிறது. எந்த வார்த்தையை எங்கு எப்படி எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை மிக அழகாக பயன்படுத்தி உள்ளீர்கள்.
    ஒன்றைப் பற்றி கூறும் முன்பு அதைப் பற்றிய பகுப்பாய்வு ( home work ) நீங்கள் நேரம் எடுத்துக்கொண்டு செய்தீர்கள் என்பதை இந்தப் பதிவு வெளிப்படுத்துகிறது.
    புது தொழில் முனைவோர்களுக்கு நீங்கள் ஓர் சிறந்த வழிகாட்டியாக இருக்க எனது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்...

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před 2 měsíci

      மிக்க நன்றி. தங்களின் இந்த மேலான வார்த்தைகளுக்கும், வாழ்த்துகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி 🙏

  • @Navee_lyrics
    @Navee_lyrics Před 5 měsíci +1

    Kadavuley ivlo nazha unga video yen pakkama ponenennu romba feel pantren ,,,, romba romba Thanks 🙏

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před 5 měsíci

      மிக்க நன்றி, மகிழ்ச்சி 🤝

  • @sivasuriya.b8510
    @sivasuriya.b8510 Před 5 měsíci +2

    Awesome video anna video vum pakka nalla erunthuchu ningalum nalla clear ahha explanation panninga and na romba kuyppamana mindset la eruntha eppa litta clear aha erukku entha video skip pannama fulla parthathuku apparum.

  • @karunakaranm-jh3cq
    @karunakaranm-jh3cq Před 5 měsíci +1

    Super sir, request more detailed video about consulting business, Thank you🙏🏻🙏🏻💐💐

  • @Dindigul_explorer
    @Dindigul_explorer Před rokem +4

    💯 useful video 👍final tips 👍lifela oru business mela target vainga, antha business la no, 1. Agunga antha business kaga effort podunga

  • @user-ih4zv2nj5f
    @user-ih4zv2nj5f Před rokem +1

    மிகவும் சிறந்த வீடியோ good job extremely great 👍👍👍

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před rokem

      மிக்க நன்றி. Thank you very much 🤝

  • @Sabina23490
    @Sabina23490 Před 3 měsíci +1

    Thank you so much bro... Indha video enakke poatta maadhiri irukku idhula neenga poatta skills la onnu rendu skills than enakku illa but epdi start pandrathunuthan therila...

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před 3 měsíci

      Thank you. See my other videos as well. Somewhere, somehow you'll get an idea. Kandippa, ungalukulla irukka edho oru asaathiya theramaiya neenga unarveenga. Good luck 🤝

  • @chicksworld4447
    @chicksworld4447 Před 11 měsíci +5

    A great video for many people thank you so much

  • @marshalronakphillip5536
    @marshalronakphillip5536 Před rokem +2

    Superb sir... Getting hopes from this video...

  • @civilengineersgroups9445

    Super Bro Your voice will give to us self confident..

  • @umasangeetha1876
    @umasangeetha1876 Před rokem +2

    Wow super motivation Anna .very nice

  • @lathaastro6076
    @lathaastro6076 Před 7 měsíci +3

    மிக மிக பயனுள்ள தகவல்கள் வாழ்க வளமுடன்

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před 7 měsíci

      மகிழ்ச்சி. மிக்க நன்றி.

  • @jeyaramanveerappan3015
    @jeyaramanveerappan3015 Před rokem +4

    Very nice video. Excellent initiative

  • @vijayashreer5575
    @vijayashreer5575 Před rokem +2

    Super video motivational speech thank u

  • @nathiyav9304
    @nathiyav9304 Před rokem +1

    Great vedio really very uaefull vedio and i believe this vedio change my life 😊

  • @bhanurekha4476
    @bhanurekha4476 Před 11 měsíci

    really helpful information ,thank you

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před 11 měsíci

      Thank you madam. I am glad that it was helpful to you 🤝

  • @sellamuthunachimuthu7799

    நல்ல செல்வத்திற்கான சூப்பர் யோசனைகள் .

  • @TheRamachandranR
    @TheRamachandranR Před rokem +4

    hope this video would realy helps to any tamil people who plan to do new startup.. its realy very informative

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před rokem

      Thank you sir, for your valuable comment and appreciation

  • @user-lr5el5tv9x
    @user-lr5el5tv9x Před 6 měsíci +1

    Very nice, thank you, very good ideas

  • @kamalavaishnavi2214
    @kamalavaishnavi2214 Před 7 měsíci +1

    Exllent arumai guidance thank you

  • @user-fs8qn6co8w
    @user-fs8qn6co8w Před 11 měsíci +5

    Excellent video and eye opening session

  • @sudharshanisivalingam4914
    @sudharshanisivalingam4914 Před 3 měsíci +1

    This is a valuable video👏👏👏 a small suggestion, pls talk louder.😊👏👏👏👏good luck.

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před 3 měsíci

      Really sorry for the audio issue. I have corrected the issue from the next upload. Thanks for your comment.

  • @srikowshikshanmuga595
    @srikowshikshanmuga595 Před rokem +4

    ப்ரோ உங்களோட அட்வைஸ் வந்து ரொம்ப சூப்பரா இருக்கு தேங்க்யூ

  • @singaporesingam4186
    @singaporesingam4186 Před 11 měsíci +3

    Thank you sir 🙏 your useful videos 🙏

  • @satheeskaransathees3954
    @satheeskaransathees3954 Před rokem +1

    Your vedio is now motivate because now we are discuss with my family may be very soon start LUNCH

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před rokem

      Thank you and glad that it helped to choose something best for you. Congrats 👍🏻

  • @m.s.pmanikandan10
    @m.s.pmanikandan10 Před 8 měsíci +1

    சோசியல் மீடியா டிஜிட்டல் மார்க்கெட்டிங் எப்படி சார் ஒர்க் பண்றது அதப்பத்தின ஒரு வீடியோபோடுங்க சார் உங்க எல்லா வீடியோ நான் பார்த்திருக்கிறேன் சார் ரொம்ப நன்றி சார் ரொம்ப யூஸ் புல்லா இருந்தது அந்த வீடியோ

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před 8 měsíci

      மிக்க நன்றி, நிச்சயமாக நான் சோசியல் மீடியா பற்றிய தெளிவான வீடியோ ஒன்று போடுகுறேன். மிக்க நன்றி

  • @sharathramnath
    @sharathramnath Před rokem +4

    Continue & make more videos. I am waiting

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před rokem +1

      Thanks a lot for your good words, sir. Sure, I continue to make more useful business videos. Thanks again

  • @ramachandranjayaraman7855

    Very nice 👍👍👍👍👍👍👍 good information.

  • @Alagulakshmi777
    @Alagulakshmi777 Před rokem

    Oru women ellargume enna waste solranga . Entha video oru idea kidaigum tq sir.

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před rokem

      தைரியமா எதையும் சந்திக்க தயாரா இருங்க மேடம். உங்க லட்சியத்தை நோக்கிய பார்வையில தெளிவா இருங்க. முன்னேறி போயிகிட்டே இருங்க. கடவுளை நினைங்க, உங்க உழைப்பு மேல நம்பிக்கை வைங்க..

  • @kamala2300
    @kamala2300 Před rokem

    Good posting. pls share the video for Video Influencers

  • @mohemedanshif6798
    @mohemedanshif6798 Před rokem +3

    Freelance video please

  • @user-sl8fh6dt5o
    @user-sl8fh6dt5o Před měsícem +1

    Hi Money & mindset welcome your valuable infomations with 15types of model choice yours, first time I received smart to live earn improvement, Expecting more important Hello RK ❤ Bangalorean.

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před měsícem

      Hello RK sir, thanks for your comment. All the best sir 🤝

  • @EnochRaja-vj8ie
    @EnochRaja-vj8ie Před 8 měsíci +1

    Thank you sir., really we blessed with that

  • @mohansundar8511
    @mohansundar8511 Před 5 měsíci +1

    Communication skills,marketing ,product preparation

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před 5 měsíci

      Will try to create contents on these topics. However I have been covering many topics in my regular videos which will cover these as well. Thank you

  • @veeraanan830
    @veeraanan830 Před rokem +2

    Thank you sir very usey🙏🙏

  • @songslover-to8zq
    @songslover-to8zq Před rokem +2

    Thank you indha video koduthatharkku

  • @-databee191
    @-databee191 Před 4 měsíci +1

    Useful information ❤

  • @MadhavaSriyapathy
    @MadhavaSriyapathy Před rokem +1

    Nice presentation 👌🏻👍🏻

  • @monadeva2191
    @monadeva2191 Před rokem +1

    Romba romba Nandri thalaiva... 😊 enaku maths romba nalla varum ipa nan oru institute LA maths tutor ah iruken then adhu dhan en strength kuda but Thaniya oru institute start panna amount Illa adha develop panna idea illa so enna panlam nu oru suggestion kudungalen

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před rokem

      நீங்க, Online platform பயன்படுத்தலாம். நிச்சயமா உங்களுக்கு Instagram, Facebook பத்தியெல்லாம் தெரிஞ்சிருக்கும். அதுல, உங்களோட சர்வீஸ் என்னனு போடுங்க, social media la அசிட்டிவா இருங்க. நிச்சயமா அங்க இருந்து உங்களுக்கு ஒரு நல்ல தொடக்கம் கிடைக்கும்.

  • @tamildon6878
    @tamildon6878 Před 9 měsíci +1

    Superb video sir.
    Editing enna software use panringa sir. Super

  • @my-my9iu
    @my-my9iu Před 9 měsíci +1

    bro naan srilanka ongada videos superb Keep going like this

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před 9 měsíci +1

      Thank you so much 😀 மிக்க நன்றி 🤝

  • @karthickr6065
    @karthickr6065 Před 5 měsíci +1

    Excellent thank you 🎉

  • @BaLa-dr7bk
    @BaLa-dr7bk Před rokem +1

    Please upload a video about Digital Marketing

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před rokem

      Sure, I will do that after a few other videos in between

  • @dineshkumar.m2776
    @dineshkumar.m2776 Před 3 měsíci +1

    Very nice Explanation Sir

  • @Astro_Thamilvanan
    @Astro_Thamilvanan Před 8 měsíci +3

    நன்றிகள்

  • @Tamilmixmedia
    @Tamilmixmedia Před rokem +1

    அருமையான பகிர்வு

  • @thudipathu_Unakaga
    @thudipathu_Unakaga Před rokem +3

    Bro ennaku content writing Varum.and script ready panna therium.. writing rmba pudikum.edha vachi naa enna panna?

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před rokem

      Start your own blogging site. Choose the category of blogging carefully that matches your interest.

    • @LearnfrenchA1
      @LearnfrenchA1 Před 2 měsíci

      Content writing ezhutha first enna step edukanun , ennaku grammar la varathu so nan enna panndrathu

  • @ajanajantha9101
    @ajanajantha9101 Před 9 měsíci +1

    ❤ super. Thankyou so much

  • @seyadmalukTN1612
    @seyadmalukTN1612 Před rokem +1

    Bro events management paththi full detailsa oru video update pannunga

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před rokem

      கண்டிப்பா பண்றேன். நிறைய பேர் ஆன்லைன் பிசினஸ் பற்றி அதிகம் கேட்டிருக்காங்க. ஆன்லைன் பிசினஸ் பத்தி விடியோக்கள் போட்டு முடித்ததற்கு அப்பறம் நிச்சயமா இதை பத்தி தெளிவா ஒரு வீடியோ போடுறேன். நன்றி..

  • @nammapasangaeventsofficial

    Digital marketing pathi video podunga

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před rokem

      நிச்சயமாக போடுகிறேன்..

  • @janufaallah800
    @janufaallah800 Před 8 měsíci +2

    V.v.v.good vdo, thq bro

  • @rameshm1014
    @rameshm1014 Před 8 měsíci +1

    Superb bro lot of thanks

  • @user-fl4jf9pg4f
    @user-fl4jf9pg4f Před 4 měsíci +1

    Anna how to create CZcams channel and how to write content ? Basic la irunthe video podunga anna?! Thanks

  • @sumathis2813
    @sumathis2813 Před rokem +1

    I want to know about digital marketing. Pls upload digital marketing related videos.

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před rokem

      Sure, I am uploading video on digital marketing and affiliate marketing together next week. Please have a track on new video alerts. Thank you 👍

    • @sumathis2813
      @sumathis2813 Před rokem +1

      @@Moneyandmindset thank you so much. I am waiting for your video. Thanks for your quick response.

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před rokem

      @@sumathis2813 🤝

  • @arunprakashc8179
    @arunprakashc8179 Před 6 měsíci +1

    Super bro sema inspiring vedio

  • @selvisrinivasan2504
    @selvisrinivasan2504 Před rokem +1

    Super thanks bro

  • @ibtashab
    @ibtashab Před rokem +2

    Fortune favours the Brave 👍👍

  • @safsolutions8940
    @safsolutions8940 Před 11 měsíci +1

    Can u pls suggest best digital marketing institute in Coimbatore for offline course

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před 11 měsíci

      I have no idea about Coimbatore. However, as far as "Digital Marketing" is concerned or any other skill-based training is concerned for that case, I would recommend you NOT to go / join based on popularity or brand name of any institute. The inputs and skills that you'll be learning will be based on real-time experience. Social media is one of the basic medium in digital marketing. You cannot get yourself updated from the theory based teachings. To make my suggestion short, "you'll have to get trained from a better TRAINER than an institute." A big institute might have a trainer who doesn't have real-time experience. For example, Google and Meta have brought in lot of changes recently.

  • @KSVELU-jp9zj
    @KSVELU-jp9zj Před rokem +1

    Super verry usefull

  • @kumar3548
    @kumar3548 Před rokem +1

    🙏 அருமை 👍

  • @majapa7441
    @majapa7441 Před 7 měsíci +1

    Very clearence voice sir👌

  • @vasanthanm3691
    @vasanthanm3691 Před rokem

    மிகவும் நன்றிங்க சார்

  • @kovaisampath63
    @kovaisampath63 Před rokem +1

    Brother, this is a great video for winners

  • @RamachandranSandanam
    @RamachandranSandanam Před 2 měsíci +1

    Great advise

  • @devak7070
    @devak7070 Před rokem +1

    Great work bro

  • @solokingchandru6455
    @solokingchandru6455 Před rokem +2

    digital marketing vedio pannuga bro

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před rokem

      Yes, within 1 week those details will be uploaded and updated. Stay with us. Thank you bro 👍❤

  • @pradeepbettu9745
    @pradeepbettu9745 Před rokem

    Smart ideas 💡💡

  • @vatsalasubramaniamsubraman8384

    Yes I m interested in writing pl. Post writing videos

  • @lathaastro6076
    @lathaastro6076 Před 7 měsíci +1

    அருமை அருமை

  • @1_Jashu_777
    @1_Jashu_777 Před 7 měsíci +1

    நான் tutoring செய்ய விரும்புகிறேன் .ஏற்கனவே அரசு பள்ளியில் (தமிழ்நாடு )ஆங்கில ஆசிரியராக உள்ளேன் .நான் எப்படி Tutoring செய்வது sir? அரசு அரசு பணியில் இருப்பவர்கள் இதை எப்படி செய்வது செய்யலாமா ங்க Sir?தமிழ் பாடம் ஆங்கில பாடம் டெசிஷன் மேக்கிங் ப்ராப்ளம் சால்விங் லைஃப் ஸ்கில் இதையெல்லாம் மிகத் திறமையாகஎன்னால் செய்ய முடியும் ஐயா. இதைப் பற்றி எனக்கு சரியான வழி காட்டுங்கள். நன்றி.

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před 7 měsíci +1

      நீங்கள் online டுடோரிங் செய்ய விரும்பினால், நீங்கள் அளிக்கும் சேவைகளை சமூக வலைத்தளங்கள் மூலம் விளம்பரம் செய்யுங்கள். உங்களிடம் பயிற்சி பெற விரும்பும் மாணவர்களுக்கு நீங்கள் zoom மீட்டிங் மூலமோ அல்லது skype மூலமாகவோ பயிற்சி அளிக்கலாம். வேறேதும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள். நன்றி..

  • @EnochRaja-vj8ie
    @EnochRaja-vj8ie Před 8 měsíci +1

    You r the blessings sir

  • @dhanasekarsekar7963
    @dhanasekarsekar7963 Před 5 měsíci +1

    Nice info.

  • @mohanapriya2818
    @mohanapriya2818 Před rokem +1

    Super...👍

  • @elumalai-007
    @elumalai-007 Před rokem

    Bro enaku nala typing therium but na itha epadi use panikanum therila please give any idea

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před rokem

      Edhaavadhu Data Entry Center la velaikku serunga, oru 2-3 months kazhichi anga irundhu order eduthu pannunga. Aparam ungalukke idea kedaikkum.

  • @yuvaraniselvam6512
    @yuvaraniselvam6512 Před rokem +1

    Digital marketing video pathi podungha sir

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před rokem

      நிச்சயமாக போடறேன். வெகு சீக்கிரமே..

  • @user-eq9fh2hh5z
    @user-eq9fh2hh5z Před 6 měsíci +1

    please release a freelance content writing videos, and other freelance works.

  • @anitham3103
    @anitham3103 Před měsícem +1

    Fortune favours the brave💪😎...

  • @mythinfathimamythinfathima7384

    அண்ணா நான் கல்லூரி மாணவன் எனக்கு எதாவது தொழில் idea தாங்க

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před 23 dny +1

      வெகு விரைவில், உங்களைப்போல் பகுதி நேரம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பை தேடுபவர்களுக்காக, ஒரு வாய்ப்பை பற்றிய வீடியோ பதிவேற்றம் செய்கிறேன். சற்று காத்திருங்கள். நன்றி..

  • @vijayavenivm8657
    @vijayavenivm8657 Před 6 měsíci +1

    Very useful

  • @golduniversepestcontrol4696

    Very amazing HD 4K Explain 👌👌👍👍

  • @idontknowaboutme5016
    @idontknowaboutme5016 Před 4 dny

    பதினைந்துமே பொருந்தலனேனா என்ன பண்றது

  • @pasupathis1845
    @pasupathis1845 Před rokem +1

    Great🥰

  • @kalppanadharmesh7855
    @kalppanadharmesh7855 Před 8 měsíci +2

    Tell about digital marketing full details sir

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před 8 měsíci

      I have already posted a video on affiliate marketing which is also a part of digital marketing. Kindly go through it. I am also working on to bring other videos. Thank you

  • @nooruayusuunaku7936
    @nooruayusuunaku7936 Před 6 měsíci +1

    வாழ்க நலமுடன் அண்ணா

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před 6 měsíci

      மிக்க நன்றி. மகிழ்ச்சி..👍

  • @senthilc9095
    @senthilc9095 Před rokem +1

    Super bro..

  • @godisgreat.2252
    @godisgreat.2252 Před 9 měsíci +2

    ❤❤❤ thanks

  • @user-fu8tb9gj4y
    @user-fu8tb9gj4y Před 11 měsíci +1

    Anna sound reach aagala but good job keep it na

  • @LearnfrenchA1
    @LearnfrenchA1 Před 2 měsíci +1

    Nan real estate field la join panni erukan ...but velliya sollavey kastama eruku

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před 2 měsíci

      Consultant business ellaame appadithaan. Earn pannanum, jeyikanum-nu mudivu pannitta hard work pannithaan aaganum brother. Thanks for your comment 🤝

  • @LoyalSallyVlogs...304
    @LoyalSallyVlogs...304 Před 8 měsíci +1

    Yes I Need Help in vedio content optimizartion

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před 8 měsíci

      Please let me know what sort of help do you need?

  • @RafeelRafeel-ig3zz
    @RafeelRafeel-ig3zz Před 7 měsíci +1

    You tube food chenal aarambikka eanakku aasa simple ah video yeppadi pannuranu solluge azanoda viparangela solluge

    • @Moneyandmindset
      @Moneyandmindset  Před 6 měsíci

      ஆரம்பத்துல, மொபைல் பயன்படுத்தியே வீடியோ எடுங்க. உங்களுக்கு CZcams ரொம்ப பழகினதுக்கு அப்பறம், கொஞ்சம் வருமானம் வர்றது உறுதியானதும், அப்பறம் இதுல முதலீடு பண்றத பத்தி யோசிங்க. நன்றி..🤝