Reached Sabarimala by walk - Free food, stay | Sabarimala complete guide Tamil | Sabarimala EP 2

Sdílet
Vložit
  • čas přidán 28. 06. 2023
  • Follow me on Instagram
    / transit_bites
    Click and watch all videos in trip • Kedarnath & badri 2023
    We have started our new trip to Sabarimala, Swamiye Saranam Ayyappa
    In this video we are traveling Sabarimala temple, we have also shown complete tour of temple where to stay eat in Sabarimala .
    how to reach Sabarimala
    Sabarimala tour tamil
    Sabarimala budget trip
    Sabarimala A to Z complete guide
    Support to explore more - UPI ID - ajaysudharsan98@okaxis ( just type this upi id in phonepe, google pay, paytm and support )

Komentáře • 302

  • @ramprasadperumal3941
    @ramprasadperumal3941 Před rokem +59

    🙏🙏🙏சன்னிதானத்தில் இருப்பது தனி புன்னியம், சுகம்... புன்னியம் பூங்காவனம்... ஸ்வாமியே சரணம் ஐயப்பா... 🙏🙏🙏

    • @kumarisenthil5681
      @kumarisenthil5681 Před rokem +2

      நேரடியாக ஐயப்பனை பார்த்துவிட்டோம்.நன்றிபுரோ

    • @akaash3978
      @akaash3978 Před rokem +1

      Yes naan kuda last time sabarimala pona appo night sannithanam la tha stay panni thoonguna

  • @RameshButtu
    @RameshButtu Před rokem +55

    தொடர்ந்து 12 மணி நேரம் காத்திருந்து சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்த ஞாபகம் என்றும் மறக்க முடியாது🙏🙏🙏......

    • @user-yc4xi6nd1i
      @user-yc4xi6nd1i Před 9 měsíci +2

      Sabarimalai swami Ayyappa 18 songs video music facebook

  • @M4DNOM4D
    @M4DNOM4D Před rokem +52

    By God's Grace I was Able To Go 22 Times Till Now , My Age Is Currently 27 , More To Go , സ്വാമി ശരണം🙏❤

  • @massmaran5978
    @massmaran5978 Před rokem +19

    நான் டிசம்பர் மாதத்தில் சபரிமலை சென்றேன்.பம்பையில் காலை 4மணி அளவில் மலை ஏறி 7 மணி அளவில் சாமி தரிசனம் செய்தேன்.சீசன் டைம்ல ....🎉🎉🎉🎉

  • @RameshButtu
    @RameshButtu Před rokem +6

    என்னால் தொடர்ந்து 4 ஆண்டுகள் சபரிமலை போக முடியவில்லை. ஆனால் இன்று இந்த வீடியோ மூலமாக சபரிமலை சென்ற அனுபவமும் என்னுடைய பழைய ஞாபகமும் கிடைத்தது.

  • @dineshbabur2293
    @dineshbabur2293 Před rokem +8

    அடிவாரத்தில் உள்ளது கணபதி மட்டுமல்ல கன்னிமூல கணபதி கோயில் நண்பரே!!! கன்னிமூல கணபதிக்கு சரணம் ஐயப்பா 😊😊😊

  • @prakashrak4905
    @prakashrak4905 Před rokem +3

    செம்ம ஒர்த் வாட்சிங்....
    நல்ல விளக்கம். நானே கோவிலுக்கு போய் வந்த உணர்வு..
    சபரிமலை ஐயப்பன் கோவில் இவ்வளவு விசாலாமா இருக்கும் னு நினைத்து கூட பார்க்கவில்லை....
    மிக அருமையான காணொளி விருந்து... அதோடு உங்கள் எதார்த்தமான வர்ணனை சூப்பர்

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar5204 Před rokem +36

    Special thanks Ajay for showing us Sabarimala Temple . All the facilities that are available here you have nicely explained in this video. I feel so blessed after seeing this video. For me it is like going on a Pilgrimage with you. Swamiye Saranam Ayyappa.

    • @dinesh-editing
      @dinesh-editing Před 9 měsíci

      Waste bro, don't go sabarimalai... He is not follow the rules and regulations... 😡...

  • @Slbhgaming
    @Slbhgaming Před rokem +7

    1st and who wants to go to the place that is on Transit bites video pls like ❤ Swamiye swaranam iyappa

  • @vilango6488
    @vilango6488 Před rokem +9

    Feeling of oneness with God and Nature, had the feeling of climbing with you, it's all Ayyappas grace. Swamiyye saranam Ayyappa.

  • @AceAlgorithmsPrasanth
    @AceAlgorithmsPrasanth Před rokem +2

    சபரிமலை ஐயப்பன் கோயில் யாத்திரை வேற லெவல் தான் அற்புதமான பதிவு சுவாமியே சரணம் ஐயப்பா 🌺🌺🌺🍊🍊🙏🏽🙏🏽

  • @smilinggirl9201
    @smilinggirl9201 Před rokem +7

    Tnq for bringing back my memories. I have visited there before 13yrs and still it brings goosebumps 🙏

  • @ramachandranranganathrao9946

    Superb coverage and informative no one would have shown this kind of video informing every step to have the darshan of Lord Ayyappa rt from Pambai God Bless you Thanks Take care 👍👍🌹🌹

  • @sethuarumugam9154
    @sethuarumugam9154 Před rokem +66

    தம்பி தாங்கள் சென்று கொண்டிருப்பது சபரிமலை ஐயப்பன் கோவில் இந்த இடம் அனைத்தும் புண்ணிய பூங்காவனம் இது சுற்றுலா தலம் இல்லை உண்மையான ஐயப்பன் பிள்ளைகள் 48 நாள் கடும் விரதம் இருந்து ஐய்யனை தரிசிக்கின்ற புண்ணிய பூங்காவனம் என்று மறந்து விட வேண்டாம் தயவு செய்து சீசன் என்று சொல்லவேண்டாம் அது தவறு ஐய்யனின் புண்ணிய பூங்காவனத்தை படம் போட்டு காண்பித்து விட்டோம் என்று நினைக்க வேண்டாம் இது ஐய்யன் வாழ்ந்து கொண்டிருக்கும் புண்ணிய பூமி மறந்து விடவேண்டாம் ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா

    • @bytebeattamil
      @bytebeattamil Před 8 měsíci +10

      சாமியே சரணம் ஐயப்பா🙏🙏 அவர்கள் ஏதோ பொழுது போக்கிற்க்காக செல்கிறார்கள் போல தெரிகிறது

    • @vijaishree370
      @vijaishree370 Před 8 měsíci +1

      Sariyana pathil ayya

    • @prabupk1724
      @prabupk1724 Před 7 měsíci +2

      இது சீசன் கிடையாது .இந்த தலைவன் மாத வைஷ்ணவி கோவிலுக்கு போனது பாத்து நானும் போனேன்.. ஜம்மு காஷ்மீர் வரைக்கும்..இது பார்த்து அடுத்த தலைமுறை வருவான்..3k kids

    • @HariPriya-oy9mr
      @HariPriya-oy9mr Před 7 měsíci

      Party gane

    • @malsk5012
      @malsk5012 Před 7 měsíci +1

      Konjam kooda bayamilladha travel.. 🤦‍♀️🤦‍♀️

  • @ratheesrathee9877
    @ratheesrathee9877 Před 8 měsíci +1

    Can’t explain the vibe that we feel on the temple, especially while seeing Ayyapa face 😍

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 Před rokem +9

    First time watching whole sabarimala. Divine darshan through your eyes Thank you🙏 Brother. Wish to visit iyyapa. Pathayhey illa. Pakanum..very good friends you are lucky.

  • @poovarashierulan1254
    @poovarashierulan1254 Před rokem +1

    First time I am seeing 🙏sabarimala,thanks for d video 🙏🙏🙏

  • @kalyanihemalatha6218
    @kalyanihemalatha6218 Před rokem +11

    ஐயனின் பூங்காவனம் தற்போது சுற்றுலாத்தலம் போல் ஆகிவிட்டது என்பதை நினைத்து மிகவும் வருந்துகிறேன். ஒரு மண்டலம் விரதம் இருந்து பக்தியுடன் இருமுடி கட்டி , அந்த இருமுடியை தலையில் சுமந்து பதினெட்டு படிகளில் ஏறி ஐயனின் தரிசனம் காணும் போது இப்பிறவியே ஐயனை காணதான்‌ என்று தோன்றும். அப்படி பட்ட பூங்காவனத்தை இப்படி படம் போட்டு பணம் சம்பாதிப்பது நியாயமா?

    • @ThangavelM-sr5ln
      @ThangavelM-sr5ln Před 9 měsíci +1

      🥺💯

    • @manivannanpakkirisamy425
      @manivannanpakkirisamy425 Před 7 měsíci

      இவங்க அய்யனை கான செல்லவில்லை லாப நோக்கத்தில் செல்கிறார்கள் சாமியே சரணம் ஐயப்பா

  • @rnpriya6989
    @rnpriya6989 Před rokem +1

    Super bro.. Live la sabarimalai patha feelling. 💐

  • @srinivasanchandrasekar2595

    Va thala.. Most waited 🔥

  • @karthitbm
    @karthitbm Před rokem

    Very useful and informative videos bro (Part 1&2) Nan next week மலைக்கு தனியா போறேன் after 13 Years. Had lot of doubts, questions in my mind. Unga videos பார்த்து எல்லாம் clear achu.. Roomba Thanks.. சாமியே சரணம் ஐயப்பா 🙏🏼

  • @BalajiBalaji-uo7pq
    @BalajiBalaji-uo7pq Před rokem +4

    இது சுற்றுலா தலம் அல்ல இது முற்றிலும் ஐய்யனின் புனிதம் நிறைந்த பூங்காவனம்.இந்த இடத்தில் உன்னைப் போன்றவர்களுக்கு இவ்விடத்தில் இடமில்லை துஷ்டனே.

  • @ratheeshraj3079
    @ratheeshraj3079 Před rokem

    Thank You Thank you for this digital visual treat Swamiye Sarnam Ayyappa

  • @vinithkumar109
    @vinithkumar109 Před rokem +2

    Yoivv goosebumps aa irukiya, 🥺🥺🙏 samy saranam❤

  • @punniyakotivasudaven6507

    Ajay bro bottom to top இருமுடி தலைல தான் இருக்கணும், சட்டை அணிய வேண்டாம் ப்ளீஸ்,we want to follow your tradition because so much of people following you ,so this is your responsibility.

    • @dinesh-editing
      @dinesh-editing Před 9 měsíci +1

      Bro modhalla avaru maalai potu 41 days virathame ila bro, aprom tha irumudi ellam.. Ithulla pambala vera irumudi 😑

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy Před rokem

    Swamiye saranam ayyappa vlogs best videos keep it up ❤️ Ajay bro ❤️ transit bites vlogs bro ❤️

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Před rokem +4

    சரங்குத்தி மக்களே 🤙🤙🤙 அப்பாச்சி மேடு கடந்த பிறகு👍👍👍

  • @RameshButtu
    @RameshButtu Před rokem +1

    நான் இதுவரை ஒன்பது ஆண்டுகள் சபரிமலை யாத்திரை சென்று வந்து இருக்கிறேன். நீலிமல ஏற்றம் ஏற சுமார் இரண்டு மணிநேரம் ஆகும். எங்களுடன் புதிதாக மாலை போட்டு வருபவர்களுக்கு வழி துணையாக இருந்து அவர்களையும் சன்னிதானம் வரை அழைத்துச் சென்று சுவாமி ஐயப்பன் தரிசனம் வரை கூடவே இருக்க வேண்டும். இயற்கையோடு இணைந்து பயணிக்கும் போது மகிழ்ச்சியாக மன நிம்மதியாக இருக்கும்🙏🙏🙏 சுவாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏...

  • @sudharajesh1483
    @sudharajesh1483 Před 10 měsíci +1

    All the very best to you. We r regularly watching ur videos. Sabarimala was really excellent for tamil viewers. Would suggest you to give more info abt appachi medu / ippachi kuzhi / Neeli mala n all, so that even kids n others who had never been there and watching will have good info. All the very best to all ur future videos. Swami Sharanam

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Před rokem

    வாவ் மக்களே 🤙🤙🤙 மிக மிக அருமையான பதிவு 💞💞🙏 மிக்க நன்றிங்க நண்பரே அஜய் சுதர்ஷன் 💞💖👌👌👌👏👏👏🙏🙏🙏

  • @nirmalrajendran5957
    @nirmalrajendran5957 Před měsícem

    Enjoyed watching this video...

  • @bijujohn4515
    @bijujohn4515 Před rokem

    Super super video god bless you big salute good seen gooduck tha ks brilliant thanks brp

  • @geethasriram4761
    @geethasriram4761 Před rokem +1

    Thanks for showing such a wonderful video 🎉🎉

  • @sureshananthan5436
    @sureshananthan5436 Před 11 měsíci

    Awesome thanks a lot brother ☺️🙏🏻

  • @ambujakshisreedharan5983

    Swamiyeee Sharanam Ayyappa

  • @MohanKumar-qm7rf
    @MohanKumar-qm7rf Před 8 měsíci +3

    ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா 📿🙏 உங்கள் அழைப்புக்காக காத்து கொண்டு இருக்கின்றேன் ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா 📿🙏 😭😭😭😭🌸🌸🌹🌺💐📿📿🙏🙏

  • @shona06100
    @shona06100 Před 5 měsíci

    Excellent and informative 👌

  • @vinothkumarsiva1208
    @vinothkumarsiva1208 Před 10 měsíci

    Super bro such an divine feel

  • @BharathiyinBharatham
    @BharathiyinBharatham Před rokem +6

    Om Swamiye Saranam Aiyappa!!!
    Awesome coverage Ajay bro!! Thanks for this video and sharing this for people like me who cannot go there this is gold!!
    Just wanted to share my humble opinion , the irumudi ceremony with guruswamy and all family memebers and the entire troupe and also doing padi poojai aat home and anadhanam after that enhances the experience to a different level and going as a group singing ayyapan songs and chants and finally going to sanidhi and getting a glimpse of ayyapan is agoosebumps moment!
    My feeling is that removing this process will dilute the entire experience and also irumudi should be kept on the head most of the times and not on shoulders, probably these things are not strictly adhered to these days but when taken with complete Bhakti the experience is really divine and unbeatable !! These are just my opinions and thoughts!! Probably you would be normally doing that way and did this just for the Vlog sake but wanted to put this thought out there so someone could take on it that’s all.. 🙏🏽🙏🏽 Saranam Ayappa!!

  • @subashkumar6556
    @subashkumar6556 Před rokem

    Thanks bro
    Apadiya koil ku Naa ne pona maadhri feeling ah iruku

  • @rohinivijaya3589
    @rohinivijaya3589 Před rokem +2

    Thank you so much for showing sri saranam ayyappa temple. It really gave me a goosebumps. Lots of information. Hats off to you. My best wishes. Really felt like travelling to sabrimala. You will be blessed. Om saranam ayyapa

  • @selvam1795
    @selvam1795 Před rokem

    உங்கள் புண்ணியத்தில் சபரிமலையை நாங்கள் வீட்டில் இருந்தே பார்த்தோம் அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @mukundaraoster
    @mukundaraoster Před rokem +2

    SABARIMALA TEMPLE VIDEO VIEWS & INFORMATION 👌👌👍💪💪

  • @krishnanm5549
    @krishnanm5549 Před rokem +5

    Hi Ajay, Your vlogs nowadays seem to be very spiritual and beautiful. Very different especially this particular temple showing . Great🎉🎉🎉🎉😊😊

  • @velvelmurugan5996
    @velvelmurugan5996 Před 8 měsíci

    உங்களுடைய அனைத்து வீடியோவும் நான் பார்த்து விடுவேன் இருந்தாலும் சபரிமலை வீடியோ மிக நன்றாக உள்ளது நான் கார்த்திகை மாதம் வருட வருடம் சபரிமலை செல்வேன் மற்றும் சித்திரை விசு சபரிமலை சென்று வருகிறேன் ஏறுவதற்கு சராசரி 3 மணி நேரம் இறங்குவதற்கு ஒன்ற மணி நேரம் சாமியே சரணம் ஐயப்பா

  • @hemachandranm19
    @hemachandranm19 Před 2 měsíci +1

    6:25 fact.. naa last time pogumpothu also hills mela nadanthupora mathiri tha irunthichi.. ippo tha ipdi change pannirukanga, antha thrill illama poidichi

  • @vidyasudharshan4797
    @vidyasudharshan4797 Před rokem

    Super anna.gid bless u

  • @PoorniS-or6yf
    @PoorniS-or6yf Před 3 měsíci

    Super coverage video

  • @vignesh7134
    @vignesh7134 Před rokem

    Love u ajay 1yr ah comment la ketutu iruken❤

  • @routeclear633
    @routeclear633 Před rokem +5

    Bro mudinja daily video poddunga bro.😢

  • @sukri0911
    @sukri0911 Před 8 měsíci +1

    நல்லாயிருக்கு! உங்க நண்பர்கள் எல்லாம் ஏதோ கடுப்பா இருக்கற மாதிரி இருக்காங்களே ஏன்?

  • @prasannavenkatesh3657

    Super jai bro swamiye saranam ayyappa

  • @ramsam9167
    @ramsam9167 Před rokem

    Welcome bro super thanks 🙏

  • @SABARI_GAMING_8959
    @SABARI_GAMING_8959 Před rokem +3

    NA 3 YEAR POIRUKEN ELLA VATTIYUM ERUMELI LA IRUNDHU SABARI MALAI VARA 50 KM NADANDHU THA POIRUKEN VALI ROMBA KASTAM MA IRUKUM BUT JALIYA THA IRUKUM❤❤❤❤

  • @nandukumarjm2906
    @nandukumarjm2906 Před rokem

    🙂🙂 Nice Thank You !!

  • @padmarajeshrohitrithika6010

    Super ajay ur voice to good just I saw ur youTube very good son

  • @dr.soumyasworld1177
    @dr.soumyasworld1177 Před rokem +1

    Hi Ajay..swamiye saranam ayyappa..excellent video..thanks..that forest sound is amazing..

  • @ramakrishnansethuraman2068

    Very nice coverages

  • @s.p_edits3548
    @s.p_edits3548 Před rokem +1

    Your big fan bro ❤

  • @routeclear633
    @routeclear633 Před rokem +2

    Va thalaiva.... Va thalaiva

  • @kumarraja7521
    @kumarraja7521 Před rokem

    அருமை நண்பா நன்றி

  • @saravanasundark
    @saravanasundark Před rokem

    Superb bro good vlog

  • @welcometotamila8863
    @welcometotamila8863 Před rokem +2

    சுவாமியே சரணம் ஐயப்பா ✨♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ponmaha

  • @samueljoseph4106
    @samueljoseph4106 Před rokem +1

    தல எனக்கு ஒரு சந்தேகம்.எனக்கு தெரிந்த வரை மாலை போட்ட உடன் கோயில்ல தங்கி அங்க‌ சாப்பிட்டு ..தலைமை சாமி தினமும் வந்து பேசுவார்.. இது வரை.‌ இப்போ advance Technology ya 🎉🎉🎉 வாழ்த்துக்கள்.இது வரை நான் கேட்டது கல்லும் முல்லும் சாமிக்கு மெத்தை???

  • @ramasubramaniam1419
    @ramasubramaniam1419 Před rokem +1

    Swami yaa saranam ayyappa

  • @geeriramesh774
    @geeriramesh774 Před rokem +3

    Samiya Saranam ayyappa.🙏🙏🙏🙏🙏🙏

  • @pradeepandeepan4318
    @pradeepandeepan4318 Před rokem

    Super bro

  • @barath7929
    @barath7929 Před 5 měsíci

    Naa 2023 November 15th pona correct ah 1 hr la pamba to saamy tharisanam mudindhadhu🙏🙏🙏.... ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🥺🙏🙏🙏

  • @AYYAPPARAGHU
    @AYYAPPARAGHU Před rokem +1

    Stay option available. You need to goto accommodation office to get good rooms.

  • @hariniv2451
    @hariniv2451 Před 9 měsíci

    Swamiyae saranam ayyappa... 😌🙏🏻✨

  • @superstarstar7393
    @superstarstar7393 Před rokem +1

    Om Swami saranam ayyappa . SWAMYA saranam❤❤❤❤

  • @reghunath19
    @reghunath19 Před rokem +1

    Swami Saranam.

  • @udayakumarjourneys2130

    Nice bro ❤

  • @VisVichu
    @VisVichu Před rokem +2

    Irumudi thalai la vaikra po thundu or bedsheet or scarf katti vachukonga.. Direct ah mudi pada koodathu nu soluvanga

    • @Sundarsoundofficial
      @Sundarsoundofficial Před rokem +1

      Mm ama bro approm oru black colour thuni paii tholula potukiruvanga

  • @user-eg2cv5tw7t
    @user-eg2cv5tw7t Před 10 měsíci

    Yaru Pa nee ungaloda Vlog la ennaiyum Sabarimala Yatraiku kootitu poitinga..
    Thalapathy Nan Sabarimala ku sendru 9yrs aaguthu but nan group ah than poirukan ... Individual ah epdi porathu teriyama iruntha because antha Irumudi epdi katrathu and Anga poi epdi abishegam ku nei thengaai odaikurathu...nu edhumey teriyama iruntha...but ipa unga video parthathu aparam intha time nanum en paiyan Sabari avanuku 7yrs aguthu.. Ayyappa name than avanuku vacha...but innum Avan poranthu nan Sabarimalaiku pogala but this time en paiyana kootitu intha maari un season time la polamnu mudivu pannita..mikka Nandri brother...om swamiye saranam. Ayyappa..

  • @Karthik-mw8kn
    @Karthik-mw8kn Před 11 měsíci

    Konja varushathuku munadi ellam sabari peedam la irundhu kovil varaikum tharaiye irukadhu muzhuza kallu manna irukum. Ipo ellamey mathitu irukanga. Romba easy ayitu iruku.

  • @sukumarmurugan7641
    @sukumarmurugan7641 Před rokem

    Swamiye Saranam Ayyappa 🏅

  • @dhanabalanmurugaiyan2909

    சுவாமியே சரணம் ஐயப்பா

  • @m.susheela432
    @m.susheela432 Před rokem

    Swamiye sharanam Ayyappa

  • @Sundarsoundofficial
    @Sundarsoundofficial Před rokem +1

    That is correct procedure enga mama guruswamy

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 Před rokem

    Super

  • @srinivasanastro5679
    @srinivasanastro5679 Před 3 měsíci

    Thanks

  • @M4DNOM4D
    @M4DNOM4D Před rokem

    Bro ,U Must Visit Ambalapuzha Krishna Temple , Also Try The Famous Palpayasam There

  • @hemamalani7075
    @hemamalani7075 Před rokem

    Super super super 👏

  • @atchayag6119
    @atchayag6119 Před rokem

    🙏🙏🙏SWAMIYE SARANAM AYYAPPA🙏🙏🙏

  • @chenthilkanth4320
    @chenthilkanth4320 Před rokem +1

    பெரும்பாதை பயணம் செய்து பாருங்கள், மிக அற்புதமாக இருக்கும்

  • @Lohith_lollu
    @Lohith_lollu Před 6 měsíci

    Everything is awesome except the way you carried your irumudi… irumudi is very auspicious and you should treat that as lord ayyappa himself….

  • @trrajesh8998
    @trrajesh8998 Před rokem

    🙏Swami Saranam 🙏

  • @costmostchannel578
    @costmostchannel578 Před 8 měsíci

    My friend from Malaysia mentioned this just a moment ago.. He will be there in 9thDec2023.. Wish him a very healthy & good luck for his journey.. he said 48KM to go there..

  • @naveenkumar-sw1qg
    @naveenkumar-sw1qg Před rokem

    camera quality super...

  • @AkhilSAkhi
    @AkhilSAkhi Před 8 měsíci

    20:59 that is orginal closing harivarasanam

  • @prakashgnana4896
    @prakashgnana4896 Před rokem

    Swamyae saranam Ayyappa

  • @beindianbuyindian8555

    I have not yet gone planning to go soon

  • @NaveenthiranPhotography-up1de

    Appachi medu turning andha river pamba river than bro puli vandhu water kudikum luck irudha pakalm

  • @harigaming9730
    @harigaming9730 Před rokem

    Swamiye sarnam ayyapa ayyapa🙏🙏

  • @Karthik-mw8kn
    @Karthik-mw8kn Před 11 měsíci

    Travancore Devasam board is not like Aranilayathurai of Tamilnadu.
    Travancore board is a private temple managing board. It manages all the temples in the travancore region of Kerala. Not all the temples in kerala comes under Travancore board. Tranvancore board is same like Tirumala Tirupati Devasam board. Private board.

  • @asanthaaoppadipom8298
    @asanthaaoppadipom8298 Před 4 měsíci

    Pamba to sanidhanam 1hour 5 minutes ❤

  • @shiva-hf6tb
    @shiva-hf6tb Před rokem

    Swamy ay saranam ayappa

  • @free2009ify
    @free2009ify Před 11 měsíci

    I had darshans many times early mornings afternoon evening and also night. Kumar chennai

  • @All_is_well1211
    @All_is_well1211 Před rokem

    3 time poi iruken bro last ah indha year april month ponen. Swami saraanam.crct ah 10clk harivarsanam play agum.