facts about seed less betel leaf | இப்போ இருக்கவங்க வெத்தலை சாப்டாம இருக்குறதுக்கு காரணமே இது தான்!

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024

Komentáře • 106

  • @manickamraj5930
    @manickamraj5930 Před 2 lety +25

    எங்கள் விவசாயம் படி படியாக அழிந்து வரும் நிலையில் இந்த பதிவு சற்று நம்பிக்கை அளிக்கிறது நன்றி நண்பா❤️

  • @aarifa.m5149
    @aarifa.m5149 Před 2 lety +28

    நான் வெற்றிலை வியாபாரி இந்த பதிவுக்கு நன்றி நன்றி...👌💞😇

    • @rkkraju660
      @rkkraju660 Před rokem

      எனக்கு ஒரு doubt clear panunga

  • @dhamodarsurya2320
    @dhamodarsurya2320 Před 2 lety +10

    எங்க விட்டுல வெற்றிலை கொடி இயற்கையா வந்தது. நல்லா காரமான இருக்கும்

  • @rabialaudheen4409
    @rabialaudheen4409 Před 2 lety +20

    என் தந்தை வெற்றிலை வியாபாரி என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @arunanderson5903
    @arunanderson5903 Před 2 lety +22

    Bro Enga veetla vethala kodi valakurom Ipatan grow aaga aaaramichiruku 😍 kathalai chedi suthi vachi Atuku centrela oru kodi vachom nala grow aaguthu

  • @srinub1734
    @srinub1734 Před 2 lety +7

    வெற்றிலைக்கான சூப்பர் வீடியோ

  • @Hira_mobiles
    @Hira_mobiles Před rokem +2

    Enaku small age la engahh pati kudupangahh athu apudiyahh palakiruchu na 9 th la irunthu vetthala poduran ipo enaku age 25 ipo varaikum use panuran enku entha problem varala ....really it's good for health

  • @praveendurairajan2152
    @praveendurairajan2152 Před 2 lety +2

    யாருப்பா அந்த எடிட்டர், BGM Song ஓட சத்தம் தான் அதிகமா கேக்குது. முடிஞ்சா அத சரி பண்ணி மறுபடியும் Re-upload பண்ணுங்க.
    - இப்படிக்கு உங்கள் "SUBSCRIBER"

  • @user-yn7xn7ml9v
    @user-yn7xn7ml9v Před 3 měsíci

    @Theener idaivelai vethala pakku epdi podrathu nu oru vethala podra aaya vechi demo video podunga it will be useful

  • @sanjayudu
    @sanjayudu Před 2 lety +42

    Bro Nan vethali la dha ennoda PhD research pannitiruken😁

    • @kannansrini9130
      @kannansrini9130 Před 2 lety +3

      kindly share the benefits to people's with a proper way once you completed 🙏🙏

    • @naveen.cahs.8443
      @naveen.cahs.8443 Před 2 lety

      Nega botany department aa

    • @sivava1500
      @sivava1500 Před 2 lety +2

      நல்லது கேட்டது சொல்லுங்க படிச்சிட்டு

    • @sanjayudu
      @sanjayudu Před 2 lety

      @@naveen.cahs.8443 agriculture dept

  • @nithyapriyad9075
    @nithyapriyad9075 Před 2 lety +5

    These both are my favorite, really good find of year.Really I want meet both and congrats from my side

  • @kumarankumaran7438
    @kumarankumaran7438 Před 2 lety +1

    இந்த நவீன யுகத்தில் முக்கியமான தகவல் நீங்கள் கூறவில்லை நண்ப. இன்சுலீன் தரத்தை வெற்றிலை மேம் படுத்தும்

  • @ITBUT
    @ITBUT Před 2 lety +5

    அருமையான பதிவு சகோ.ஆனால் வெற்றிலை விதையே இல்லாமல் எப்படி வளர்ந்து வந்திருக்கும் சற்று குழப்பமாக உள்ளது.நன்றி.வணக்கம்🙏

  • @sarans1258
    @sarans1258 Před 2 lety +9

    நண்பா வெற்றிலை போடும் முறை பற்றி சொல்லவும்......
    காலை
    மதியம்
    இரவு
    பாக்கு வெற்றிலை சுண்ணாம்பு
    ஒவோவ்ரு வேலைக்கு போடுவார்கள்.....
    தெளிவாக சொல்லவும்......

  • @manjua4165
    @manjua4165 Před rokem +2

    சுண்ணாம்பு சேர்த்து வெற்றிலை சாப்பிடுவது நல்லதா? கெட்டதா?

  • @abineshtheni9581
    @abineshtheni9581 Před 2 lety +1

    கொழுப்பு கட்டி எப்படி வருகிறது, அதில் இருந்து எப்படி உடல் பாதுகாத்து கொள்வது. கொழுப்பு கட்டி எப்படி சாரி செய்வது என்பதை பற்றி கூருங்காள்.🙏🙏🙏

    • @Americakaaran
      @Americakaaran Před 2 lety

      czcams.com/video/X8ha1x0xTjg/video.html
      indha video paaru paaru bro
      👆 Koluppu Katti pathi

  • @prakashrb7915
    @prakashrb7915 Před 2 lety +1

    Allopathiyoda periya success namma life la irundhu vetriliya veliya anupunathan

    • @prakashrb7915
      @prakashrb7915 Před 2 lety

      Veetla vetrliya use pannuanga namma stomach la irujiraha kirimiya veliyatgeum skin problems vai la mosamana smell adikirathu ellamey vetrliye than use pannuanga

  • @adshaya2183
    @adshaya2183 Před 2 lety

    Romba nalla vishayam solringa bro

  • @rajaramsuganya
    @rajaramsuganya Před 2 lety

    Udal nalaththirkku Vetrilai paaku sunnambu yeppadi upayoga paduthanumnu vallalar vivaramaka solli irukkindrar.... Athai therinthukondu video la podunga... Yellorukum upayogama irukkum

  • @leelas5070
    @leelas5070 Před rokem

    Very informative , Good job guys !!!

  • @user-fg7qz3zg2f
    @user-fg7qz3zg2f Před 2 lety

    விளக்கம் அருமை

  • @youtubeviewer1276
    @youtubeviewer1276 Před 2 lety +2

    நான் லா கல்யாணமோ காது குத்தோ எங்க போனாலும் நல்லா சாப்டு மூனு வெத்தலையே போட்டு மெல்லாம வந்தது இல்லை...

  • @gowdhamchandru206
    @gowdhamchandru206 Před 2 lety +4

    அருமை... வெற்றிலை போட்டால் பற்கள் ல கறை படியுமா.

    • @baranisakthii
      @baranisakthii Před 2 lety +1

      No

    • @sankarasubramaniank6363
      @sankarasubramaniank6363 Před 2 lety

      வெறும் வெற்றிலை போட்டால் கறை படியாது பாக்கு சோ்த்தால் வரும்.

    • @baranisakthii
      @baranisakthii Před 2 lety +2

      @@sankarasubramaniank6363 தொடரந்து தான் போடகூடாது எப்பையாவது வெற்றிலைபாக்கு போடலாம் கரை அதெல்லாம் வராது.......

  • @ediensamuvel3013
    @ediensamuvel3013 Před 2 lety +1

    இயற்கையை மறக்க மறக்க மனிதன் உறவையும் மறக்கிறான்

  • @rocketman4971
    @rocketman4971 Před 2 lety +2

    Summer veiyal la vandiya parking panitu thirumba antha vandiya eduthu otum pothu health issues aguma?

  • @mjragu5187
    @mjragu5187 Před 2 lety +2

    Train ticket tatkal ticket easy ah fast booking pannara mathiri otu vedio upload pannunga brother

    • @fathimanafeesa6325
      @fathimanafeesa6325 Před 2 lety

      Already tatkal pathy upload pani irkanga athula ungaluk thevaiyana information irkanu check pani parunga

  • @cinefan555
    @cinefan555 Před 2 lety +1

    இவ்ளோ கழ்டப்படணுமா எங்க வீட்ல எங்க வீடு முழுக்க படர்ந்திருக்கு ஆஞ்சிநேயர்கு கூட மாலை போட்டோம் 100 இளைல எங்க சொந்தக்காராங்க கேட்டா கூட கொடுப்போம் அதுவும் சென்னைலதான் வெயில்ல தான் வளர்க்குரோம்

  • @makeasence1344
    @makeasence1344 Před 2 lety +9

    I farmers this kind of product in 20 years

  • @spreadlove6823
    @spreadlove6823 Před 2 lety +3

    Yella vedios laium 1 second voice break aaguthu bro y

  • @jamesnewton8550
    @jamesnewton8550 Před 2 lety +3

    timing laa correct a video poduringa daily u ❤️

  • @Selvakumar-tf9wi
    @Selvakumar-tf9wi Před rokem +1

    Super Anna 👍

  • @muneeskumar7942
    @muneeskumar7942 Před 2 lety +1

    Veththala podurathula thupppa than seirom apram epti digest ku help pannuthu illa mulukanuma

  • @mageshv5181
    @mageshv5181 Před 2 lety

    சூப்பர் bro

  • @babuglory8143
    @babuglory8143 Před rokem +1

    Engaludaiyathu Vethelai thettam irukku Agathi tree only

  • @naveenram3272
    @naveenram3272 Před 2 lety +2

    Kamaru vethalai...
    First time kalvi patran...

  • @silentsantha538
    @silentsantha538 Před 2 lety

    dihydrotestosterone hair loss pathi ethavathu sollunga

  • @tvinodnaiduthisisme
    @tvinodnaiduthisisme Před 2 lety

    Good information thank u sab g

  • @jamesnewton8550
    @jamesnewton8550 Před 2 lety +4

    unknown facts about college universities broo plzz

  • @maruthupandiyan7106
    @maruthupandiyan7106 Před 2 lety

    Vethalakuda pakka seithesonna Nalla irundhurukum why means veru vethalaya podamudiyathu high acidity irukum

  • @VishnuKumar-zv5xc
    @VishnuKumar-zv5xc Před 2 lety +4

    1:50 வெற்றிலை இல்லை அதது மிலகு கெடி

  • @justlaugh5804
    @justlaugh5804 Před 2 lety

    From இலாலாப்பேட்டை..

  • @lakshmipriya3813
    @lakshmipriya3813 Před 11 měsíci

    Superb..

  • @kumaragurum6996
    @kumaragurum6996 Před 2 lety +1

    நான் வெற்றிலை விவசாயின் மகன்.

  • @ashoksamurai1511
    @ashoksamurai1511 Před 2 lety +1

    Super bro👌👌👌

  • @kabilan4226
    @kabilan4226 Před 2 lety +3

    அண்ணா, ஒருவர் அளவுக்கு அதிகமாக சொத்து வைத்திருந்தால் வருமான வரித்துறையில் எப்படி புகார் அளிப்பது?

    • @sakthisaravanaperumall4242
      @sakthisaravanaperumall4242 Před 2 lety +2

      Income tax portal la check pannunga options irukku… home page la Submit Tax Evasion petition or Benami property holding nu oru option irukkum athula poi details submit pannanum

    • @kabilan4226
      @kabilan4226 Před 2 lety

      @@sakthisaravanaperumall4242 thanks u

  • @gokulr3995
    @gokulr3995 Před 2 lety +1

    En thaatha verrilai vivasaayi

  • @boopa1234
    @boopa1234 Před 2 lety

    Anna Vaalnut pathi konjam sollunga bro neenga sonnathan athan payan poriyum

  • @naveenram3272
    @naveenram3272 Před 2 lety +1

    Good 🌛🌟Eve

  • @indianvillagefoodchannel9684

    தலைப்பிற்கும் பதிவிற்கும் சம்பந்தமே இல்லை.

  • @samsonazariah
    @samsonazariah Před 2 lety +4

    vethala podama pesirukalam.😅

  • @boopa1234
    @boopa1234 Před 2 lety +1

    Hii bro unga videos ellam usefulla erruku

  • @shvanimani7155
    @shvanimani7155 Před 2 lety

    hey superrr video!!!

  • @nirmalkumar-bq1fy
    @nirmalkumar-bq1fy Před 2 lety

    andha pesticide peir enna soninga plz rply panunga enaku eduporukal? nu ketuchu but search panna kamikala plz hlp team

  • @sundanmanimuthu1598
    @sundanmanimuthu1598 Před 2 lety

    Super ma

  • @kadharsalem7137
    @kadharsalem7137 Před 2 lety

    Super g

  • @vinonaren587
    @vinonaren587 Před 2 lety

    First vethala epdi vandhuchu bro

  • @vigneshraja216
    @vigneshraja216 Před 2 lety

    Super 👍

  • @hemajaz9702
    @hemajaz9702 Před 2 lety

    Kitchen ullaye fridge vaikalama sir......

  • @govindarajraj7138
    @govindarajraj7138 Před 2 lety +2

    😋

  • @anandpanikar2136
    @anandpanikar2136 Před 2 lety +2

    அன்னா வெற்றிலை சிறு குழந்தைகளுக்கு கொடுக்கலாமா கூறுங்கள்

    • @danhariboutique8232
      @danhariboutique8232 Před 2 lety +1

      Vetrilai kashayam konjama kidsku kudutha cough, nenju Sali Nalla sari aguthu. I am giving it to my 1.5 yrs old son

  • @malikbasha3638
    @malikbasha3638 Před rokem +1

    பெரிய அறிவாளி கேள்வி கேட்குது கரும்புக்கு விதை உண்டா உருளைக்கிழங்கு வெங்காயம் இப்படி நிறைய உண்டு வாழை பழத்திற்க்கு விதை இருந்தாலும் மரபக்க வாட்டில் வரும்(வளரும்) வாழை கன்றையே விதைப்பார்கள்.

  • @rangarajanrajan7672
    @rangarajanrajan7672 Před 2 lety +1

    👍🏻

  • @pavikutty1363
    @pavikutty1363 Před 2 lety

    Busy women sema

  • @boobeshgamerz
    @boobeshgamerz Před 2 lety

    bro how shop keeper gets profit put this video please

  • @tn68sk
    @tn68sk Před 2 lety

    Kumbakonam veathaala

  • @thinkpositive9432
    @thinkpositive9432 Před 2 lety

    Kumbakonam vetrilai.

  • @karthiksusmitha3222
    @karthiksusmitha3222 Před 2 lety

    Video is very informative video super and excellent video quality okay and good but please improve the audio quality and please stop this background music fully repeated repeated and also thanks for team

  • @karthiks9306
    @karthiks9306 Před 2 lety +1

    Kilaku vennu bro

  • @deepakmanishvar
    @deepakmanishvar Před 2 lety

    👌

  • @renugadevivasudevan4720

    Pregant ladies sapidalama

  • @m.karupaswamy2583
    @m.karupaswamy2583 Před 2 lety

    Guya i am having a doubt in applying cast certificate in TN

  • @shadha2004
    @shadha2004 Před 2 lety +1

    Hi bro how are you

  • @arulazhagan3931
    @arulazhagan3931 Před 2 lety +1

    விதை இல்லாம எப்படி ஒரு செடி வளரது

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 Před 2 lety +1

    👌🏼👌🏼👌🏼🙏🏼

  • @mmorganmorgan4991
    @mmorganmorgan4991 Před 2 lety

    👍👍👍

  • @sivasankari3221
    @sivasankari3221 Před 2 lety +1

    Hi

  • @sundharkarthik9024
    @sundharkarthik9024 Před 2 lety

    எங்க தாத்தா ஒரு வெற்றிலை வியாபாரி....

  • @vjtamilan2739
    @vjtamilan2739 Před 2 lety

    Vailaya vachita?

  • @preethi2282
    @preethi2282 Před 2 lety

    வெள்ளை கருப்பு வெத்தலை...

  • @bhakavathyadithan
    @bhakavathyadithan Před 2 lety

    Alazhagan da nee

  • @ranilokeshkumar3163
    @ranilokeshkumar3163 Před 2 lety +1

    இந்த channel ல boys எல்லாம் waste , இந்த அக்கா தான் maasu

  • @chokkalingamk1741
    @chokkalingamk1741 Před 2 lety

    Unga mute podura palakatha veda matigala

  • @muthukkaruppumuthukkaruppu2350

    தம்பி முறுங்கை கிடையாது

  • @svenkatesh9971
    @svenkatesh9971 Před 2 lety

    Bro climax la sirichitinga super 😁😁😁