Antha Vanatha Pola Video Song | Male Version | Chinna Gounder Tamil Movie | Vijayakanth | Ilayaraja

Sdílet
Vložit
  • čas přidán 17. 04. 2017
  • Antha Vanatha Pola Male Version Video Song from Chinna Gounder Tamil Movie exclusively on Mango Music Tamil. Chinna Gounder ft. Vijayakanth and Sukanya in lead roles. Directed by RV Udayakumar, Music composed by Ilayaraja, Produced by Venu Chettiyar, V Mohan and V Natarajan under the banner Anandhi Films. For more superhit songs of Ilayaraja, subscribe to Mango Music Tamil - bit.ly/2iBf4kY
    Full Details:
    Song: Antha Vanatha Pola (Male)
    Singers: Ilayaraja
    Music: Ilayaraja
    Director: RV Udayakumar
    Chinna Gounder Tamil Movie also stars Manorama, Goundamani, Senthil and Vadivelu among others.
    Click here to watch:
    Andha Oru Nimidam Video Songs - bit.ly/2oDa1Fu
    Billa Old Movie Video Songs - bit.ly/2p9ffeJ
    Vanthale Maharasi Video Songs - bit.ly/2psHYb0
    Uyirodu Uyir Serum Audio Song - • Uyirodu Uyir Serum Aud...
    Kezhakkapatha Veedu Audio Song - • Kezhakkapatha Veedu Au...
    For more Tamil Movie Songs :
    Subscribe : bit.ly/2liQo6z
    Like us : / mangomusictamil
    Follow us : / mangomusictamil
  • Hudba

Komentáře • 2K

  • @user-ox7gk4rx7r
    @user-ox7gk4rx7r Před 6 měsíci +1640

    விஜயகாந்த் அவர்களின் மறைவை கேட்டதும் இந்தப் பாடலை வந்து கேட்டவர்கள் எத்தனை பேர்

  • @venkadesh1974
    @venkadesh1974 Před 6 měsíci +422

    எத்தனையோ முறை கேட்டாலும் முதன்முறையாக கேப்டனின் மரணத்திற்கு பிறகு பார்க்கிறேன் 😢 இவருக்கு உண்மையிலேயே பொருந்தும் வரிகள் 💔
    அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏

  • @rainarv36
    @rainarv36 Před 6 měsíci +195

    கேப்டன் மறைந்தபின் இந்த பாடல்மூலமாக பழய கேப்டனை நினைக்க வந்தவர்கள் யாருலாம்?..தமிழ்நாடு தவறவிட்ட பொக்கிஷம் கேப்டன்...💖💖

  • @ravichandra7873
    @ravichandra7873 Před 6 měsíci +157

    இதற்கு முன் இந்த பாடலை பலமுறை கேட்டு விட்டேன் ஆனால் இப்பொழுதுதான் அவர் இறந்த பிறகு இந்த பாட்டின் அர்த்தம் முழுமையாக புரிகிறது எங்கள் கேப்டனின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்
    ❤❤ 🙏🙏⚘️

  • @chuttyvaandudeshvanth9216
    @chuttyvaandudeshvanth9216 Před 2 lety +645

    விஜயகாந் அவர்களின் சொந்த வாழ்கைக்கு எழுதியது போலவே இருக்கு இந்த பாட்டு.... 🙏

  • @kannansalem1867
    @kannansalem1867 Před 2 lety +567

    நடிகர்கள் கும்பலில் இனி இப்படி ஒரு மனிதரை காண்பது அரிது அற்புதமான தங்கமான மனசு

  • @barathbabu2709
    @barathbabu2709 Před 6 měsíci +93

    நல்ல நடிகர்❤, சிறந்த மனிதாபிமானம் கொண்ட மனிதர்😎🙏🏻💥, நல்ல தலைவர்🙏🏻🙏🏻🙏🏻😎😎💥💥💥 உங்களின் பிரிவுக்காக இந்த நாடே அழுகிறது அய்யா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 கேப்டன் விஜயகாந்த் அய்யா🙏🏻🙏🏻🙏🏻

  • @RajeshRajesh-sw1ui
    @RajeshRajesh-sw1ui Před 2 lety +994

    நான் வாழும் காலத்தில் நான் கண்ட மற்றொரு காமராஜர் என் தலைவர் கேப்டன்.

  • @Ezfreeze2.O
    @Ezfreeze2.O Před 6 měsíci +33

    பாடல் கேட்டு கொண்டே அழுதவர்கள்
    என்றும் மனதில் வாழ்ந்து கொண்டே இருப்பார்...

  • @kvlpandian
    @kvlpandian Před 6 měsíci +377

    கேப்டன் பிரிவுக்கு பிறகு யாரெல்லாம் இந்த பாடலை feel பண்ணி கேட்டிங்க, 💐💐💐💐💐

    • @Praveenkumar-rr5kl
      @Praveenkumar-rr5kl Před 6 měsíci +3

      நான் இரண்டு நாளாக கேட்கிறேன் இந்த பாடலை மனதை தேற்ற முடியவில்லை அவரது மரணம் இனி இவரை போல ஒரு நல்ல மனிதரை பார்க்க முடியாது 🙏😭😭😭😭😭🙏🙏🔥🔥🔥🔥

    • @Mohit56146
      @Mohit56146 Před 6 měsíci +2

      Me

    • @timetravel3259
      @timetravel3259 Před 6 měsíci +2

      ஆவர் இறந்ததிலிருந்து இந்த பாடலை keattukondirukkirann😢😢😢

    • @ramachandranramachandran4405
      @ramachandranramachandran4405 Před 6 měsíci +1

      எத்தனை முறை கேட்டாலும் என் தலைவன் சலிக்காது...

    • @10901parthi
      @10901parthi Před 5 měsíci +1

      😭😭😭😭

  • @srijai...9935
    @srijai...9935 Před 6 měsíci +93

    😢😢😢 ஏனோ தெரியவில்லை இந்த பாடலை பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.. கேப்டன் இனி உலகில் இல்லை என்பதை ஏற்க மறுக்கிறது.... 90 களில் பிறந்த எங்களுக்கு வயது மட்டும் தான் கூடுகிறது... வலியை தாங்க Meturity சுத்தமா இல்லை

    • @palanivel9488
      @palanivel9488 Před 5 měsíci +5

      உண்மை நண்பா 😢

    • @pallavan7
      @pallavan7 Před 4 měsíci +4

      True bro

    • @r.suresh298
      @r.suresh298 Před 3 měsíci +1

      True. Still not able to accept that Captain is no more

    • @UserRajaRajan
      @UserRajaRajan Před měsícem +1

      😢😢😢😢😢

  • @haribalakrishnan162
    @haribalakrishnan162 Před 2 lety +357

    இந்த பாடல் வரிகள் அவருக்காக படைக்கப்பட்ட எழுதப்பட்ட பாடல். நோய் இல்லாமல் வாழ எங்கள் வாழ்த்துக்கள். .இறைவனை பிரார்த்தனை செய்து கொள்கிறோம்

    • @anitharamkumar150
      @anitharamkumar150 Před 6 měsíci +2

      😢😢😢

    • @user-dr5qo8zz7g
      @user-dr5qo8zz7g Před 6 měsíci +2

      ​@@anitharamkumar150இறுதி சடங்கு முடிந்துவிட்டது

  • @mrkarthiknethaji9980
    @mrkarthiknethaji9980 Před 2 lety +1839

    தமிழ் மொழியை தவிர வேறு எந்த மொழியிலும் நடிக்காத ஒரே நடிகர் .......

    • @gopalangopalan7474
      @gopalangopalan7474 Před 2 lety +2

      உண்மை தெலுங்கிலும் அவருக்கு mass உண்டு. அவரின் கேப்டன் prabhakaran அங்கு ரீமேக் (ஆந்திர) செய்து சக்கை போடு போட்ட படம்

    • @mohan1771
      @mohan1771 Před 2 lety +9

      @@gopalangopalan7474 👍🏻👍🏻

    • @vidios5278
      @vidios5278 Před 2 lety +7

      ❤️❤❤️

    • @saravananmarimuthu221
      @saravananmarimuthu221 Před 2 lety +5

      @@vidios5278 ,qQq

    • @dhanushkalai5002
      @dhanushkalai5002 Před 2 lety +4

      By tc

  • @suriyarajv4520
    @suriyarajv4520 Před rokem +35

    இந்த பாடல் உண்மையிலே இவருக்கு மட்டுமே பொருந்தும்.. நல்ல மனிதர் கேப்டன் விஜயகாந்த் 🙏🙏

  • @ramakrishnan6943
    @ramakrishnan6943 Před 6 měsíci +15

    இவருக்காகவே இசைஞானியை இறைவன் பாட வைத்தது போல் அமைந்துள்ளது இப்பாடல்

  • @user-oc1on4ej7q
    @user-oc1on4ej7q Před rokem +567

    சீமான் அண்ணன் சொல்லி இந்த பாட்டைக் கேட்க வந்தேன்
    மிக மிக மிக மிக அருமையான பாடல் இசை வரிகள்💛❤💚

  • @thalajohn7277
    @thalajohn7277 Před 2 lety +149

    சிலிர்கிறது ...அதே சமயம் கண்ணீர் வருகிறது...கேப்டன்.. 🙏🏻

  • @palanineesham8436
    @palanineesham8436 Před 3 lety +670

    எதும் சொல்ல வார்த்தை இல்லை கேப்டன்... நல்ல மனிதர் என்றும் அவர் வாழ்க வளமுடன்..❣️. 💐💐💐....

  • @Gvenkat542
    @Gvenkat542 Před 6 měsíci +34

    மக்களை நேசித்த உண்மை தலைவர் கேப்டன் 🙏 என்றும் மக்கள் மனதில் வாழ்வார்🙏🙏

  • @thaya1851
    @thaya1851 Před rokem +38

    தமிழ் திரை உலகில் இவரை போன்ற நல் உள்ளம் கொண்ட மனிதரை காண்பது இனியும் கடினம். ❤❤❤

  • @Star-TN82
    @Star-TN82 Před 3 lety +287

    விஜயகாந்த் இன் வாழ்க்கையை பிரதிபலிக்கும் பாடல்...

  • @MP-em8uf
    @MP-em8uf Před 4 lety +1324

    இந்த பாட்டை கேட்டுக்கொண்டு இவரைப்பற்றி நினைக்கும் போது அழுகை தான் வருகிறது.

  • @yogesrajendran7355
    @yogesrajendran7355 Před 6 měsíci +99

    I have seen him doing so many good things for tamilnadu people.. RIP CAPTAIN.. alots of love from Malaysia..

    • @sivaramlord9151
      @sivaramlord9151 Před 6 měsíci +1

      Great Human being. Yet like in this song, they forgot Captain's good deeds when he was alive and only showed all the love, after he passed away. The love Captain got whenever he visited Malaysia, Sri Lanka and Singapore was so much. He came to Singapore for treatment in 2017 and recovered well. We love Captain so much.

  • @rolexdhaya7077
    @rolexdhaya7077 Před 6 měsíci +14

    நான் இந்த பாடலை நிறைய முறை கேட்டு இருக்கேன் ஆனால் அவர் இறந்த பின் கேட்கும் போது தான் தெரிகிறது இந்த பாடல் அவருக்கு மிகவும் பொருந்தக்கூடிய பாடல் என்று RIP Captain 😢😢

  • @gandhirajs8799
    @gandhirajs8799 Před 2 lety +57

    நடிகர்சங்கத்திலும் வாழ்கையிலும் நேர்மையான தலைவர் விஜயகாந்த் அவர்கள் வாழ்க நலமுடன் என்றுமே

  • @kamalraj9751
    @kamalraj9751 Před 2 lety +114

    கேப்டன்னின் இன்றைய நிலை..இந்த பாடல்..மனம் கணக்கிறது..அவர் பூரண நலம் பெற வேண்டும் 😭😭

  • @jovialboy2020
    @jovialboy2020 Před 6 měsíci +24

    கேப்டன் மறைவிற்கு பிறகு இந்த பாடலை பார்த்து யாரெல்லாம் அவரை மிஸ் பண்ணுற ஃபீல் பண்றீங்க...

  • @ROLEX_MEIYAR
    @ROLEX_MEIYAR Před 6 měsíci +33

    இவர் போன்று ஒ௫ நல்ல மனிதர் இனி பிறக்கப்போவதில்லை ஆழ்ந்த இரங்கல் கேப்டன் விஜயகாந்த் சார்...😭🙏💐💔

  • @rengarajraj3870
    @rengarajraj3870 Před 3 lety +345

    இசைஞானியின் குரல் மனதை கரைய வைக்கும் இந்தப் பாடலைக் கேட்க நான் மீண்டும் இன்னொரு ஜென்மம் பிறக்கவேண்டும்

    • @pokemonshadowtamil1477
      @pokemonshadowtamil1477 Před 3 lety +4

      🇮🇳🎤உன்மை🇮🇳🎤

    • @shankarkar2222
      @shankarkar2222 Před 2 lety +3

      Nice

    • @sivakumarnatarajan8544
      @sivakumarnatarajan8544 Před rokem

      அவருடைய இந்த நிலைக்கு காரணமானவங்க நல்லாவே இருக்கமாட்டார்கள்😡🤬

    • @Praveenkumar-rr5kl
      @Praveenkumar-rr5kl Před 5 měsíci

      இந்த பாடலை கேட்க எனக்கும் இன்னொரு பிறவி வேண்டும் வாழ்க கேப்டன் புகழ் 🙏மக்கள் மனதில் தனக்கேன ஒரு இடத்தை பிடித்து விட்டார் கேப்டன் விஜயகாந்த் 😭😭😭

  • @sssasi5203
    @sssasi5203 Před 3 lety +345

    எங்க குடும்பத்திற்கே பிடித்த நடிகர் விஜயகாந்த்

    • @sasidaran321
      @sasidaran321 Před 2 lety +2

      😍😍😍😍😍

    • @naveenb7534
      @naveenb7534 Před 2 lety +3

      ingayum same.....
      Vijaykanth captain epoome
      nama mansil irupanga ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
      song semma 😭😭😭

  • @user-ve3tb7lk3r
    @user-ve3tb7lk3r Před rokem +16

    கொட்டாவி என்பதே கிடையாது... இவர் படம் முடியும் வரை... கருத்துக்கள் நிறைந்த மனிதன்..💖💖👏👏

  • @vijaii8984
    @vijaii8984 Před rokem +42

    இந்த பாடல்களிலும் சரி இந்த நிஜ வாழ்க்கையிலும் சரி புறக்கணிக்கப்பட்ட ஒரு தலைவன்.... இதுபோன்ற தவறுகள் செய்த தமிழக மக்களுக்கு இந்த ஆட்சியில் வட்டியும் அசலுமாக அனுபவிக்கின்றனர் ....குத்துதே கொடையதே-ன்னு சொன்னா யாரு என்ன செய்வா....

  • @abuthaheerabdulrajak5536
    @abuthaheerabdulrajak5536 Před 4 lety +405

    தலைவர் என்றும் மாஸ் தான்..!! தன்மான சிங்கம் என் தலைவர் கேப்டன் விஜயகாந்த்

  • @mahenthiransmart7802
    @mahenthiransmart7802 Před 2 lety +256

    எந்த இசை அமைபாளர்களுகும் இல்லாத குரல் வளம் எங்கள் ராஜா அவர்களுக்கு உண்டு

  • @jayasreenidhipb9017
    @jayasreenidhipb9017 Před 6 měsíci +56

    May Captain Vijayakanth Sir's soul rest in peace 😢💐🙏 Pray for his family members to come out of this deep grief 🙏🙏

  • @palanikumard4620
    @palanikumard4620 Před 6 měsíci +6

    நீங்கள் இல்லாத இவ்வுலகில் இன்று இந்த பாடல் தான் எனக்கு தாலாட்டு 💔💔😭😭 உங்கள் ரசிகனாக இருப்பதற்கு பெருமை கொள்கிறேன்... மிஸ் யூ எங்கள் புரட்சிக்கலைஞர் கேப்டன் அவர்களே 😭😭😭😭

  • @2.o693
    @2.o693 Před 2 lety +211

    உண்மையிலயே விஜகாந்த் வானத்தைபோல மனம் படைத்தவர் தான்.......

  • @rsuresh6887
    @rsuresh6887 Před 3 lety +235

    நல்வனுக்கு எப்பவும் சோதன அதிகம் இத உன்மை

  • @ksks4819
    @ksks4819 Před 6 měsíci +14

    இந்தப் பாடலை இன்று கனத்த மனதுடன் கேட்கிறேன்.... ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பதற்கு இது ஒரு உதாரணம்..... மிஸ் யூ தலைவா 😢 வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் இந்த வையகம் உன் பெயர் சொல்லும்...... 🙏🙏🙏😭30/12/23

  • @Black_boy_mohan8867
    @Black_boy_mohan8867 Před 6 měsíci +9

    இந்த மண்ணை விட்டு மறந்தாலும் எங்கள் மனதை விட்டு மறவாத மன்னன்🥺😢
    சென்று வா சிங்கமே....💔

  • @Sylvanus2208
    @Sylvanus2208 Před 3 lety +138

    பாடல் வரிகள் போல் மனம் படைத்த இருவர்- நடித்த இந்த மாமனிதன் மற்றும் இதை பாடும் மாமனிதன் ❤️

  • @murugesanvisharad9484
    @murugesanvisharad9484 Před 2 lety +24

    ஆயிரம் பேர் தமிழ் சினிமாவில் இருந்தாலும் உங்கள் இடத்தை யாரும் நிரப்ப முடியாது.. என் தலைவர் விஜயகாந்த்

  • @bkvarnneshravi6392
    @bkvarnneshravi6392 Před 6 měsíci +43

    Rest well legend, you will be always living in our hearts ❤❤

  • @salamonsalamon1838
    @salamonsalamon1838 Před rokem +8

    இசைஞானி என்றால் இசைஞானி தான் இதில் எந்த மாற்றமும் இல்லை 👍👍👍👍

  • @sathishdev1427
    @sathishdev1427 Před 2 lety +132

    அந்த வானத்தபோல மனம் படைத்த மன்னவனே பனித்துளியை போல குணம் படைத்த தென்னவனே இந்த பாடல் வரிகள் உனக்காக மட்டும் பொருந்தும் வரிகள் வாழ்க என் கேப்டன்

  • @Freefire-qy5ip
    @Freefire-qy5ip Před 2 lety +67

    அரசியல் பற்றிய விழிப்புணர்வு படங்களில் அசால்டாக நடித்து அசத்தும் real hero . Salyut sir

  • @dharanidharan6536
    @dharanidharan6536 Před 6 měsíci +4

    நிஜ வாழ்க்கையிலும் வானத்தை போல மனம் படைச்ச வெள்ளந்தி எங்கள் கேப்டன் ❤❤❤

  • @navaneethakrishnan4368
    @navaneethakrishnan4368 Před 6 měsíci +26

    we miss you CAPTAIN VIJAYAKANTH SIR😭😭
    REST IN POWER💐

  • @ramanakash9375
    @ramanakash9375 Před 3 lety +41

    கேப்டன் இவர் பாடலை கேட்டாள் ஒரு மன ஒரு அமைதி வருகிறது கேப்டன் உங்கள் புகழ் வாழ்க நன்றி

  • @natrayane8211
    @natrayane8211 Před 4 lety +314

    கேப்டனின் திரைப்பயணத்தில் சின்னக்கவுண்டர் ஒரு காவியம்

  • @sundariakka8777
    @sundariakka8777 Před 6 měsíci +4

    இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது 🙏🏻🙏🏻🙏🏻 உண்மையிலேயே வானத்போல் தான் 💯❤❤❤❤❤

  • @anirudhvaradarajan73
    @anirudhvaradarajan73 Před rokem +33

    மலர் நினைவுகள் 🥺🥺 இளையராஜா இசையமைத்த இத்திரைப்படம் காவியம் 🔥🔥
    இந்த ஒரு பாடல் ஆல் தான் இந்த படம் வெற்றி 💯💯

  • @ezhilarasan4569
    @ezhilarasan4569 Před 2 lety +30

    கடவுளுக்கு நிகர் என் தலைவன் விரைவில் குணமாகி வரணும் ஆண்டவா 🙏🙏🙏

  • @babumohan7405
    @babumohan7405 Před 4 lety +243

    விஜியகாந்த் நடிப்பு அருமை. இளையராஜா பாடல் அதைவிட அருமை கருத்து உள்ள அருமையான பாடல்

  • @kingmaker6119
    @kingmaker6119 Před 6 měsíci +7

    தானா கண் கலங்குன அப்போதான் தெரியுது🥹
    Miss you Captain ❣️ RIP 💔

  • @user-si5yx2fe8i
    @user-si5yx2fe8i Před 5 měsíci +2

    விஜயகாந் மறைவுக்கு பின்னாடி இந்த பாட்ட கேட்டவங்க லைக் செய்யுங்க

  • @PTRGamingTamil
    @PTRGamingTamil Před 3 lety +107

    கேப்டன் அவர்கள் நல்ல மனிதர், இந்த பாடல் கேட்கும் போது அழுகை தான் வருகிறது 😭😭,

    • @naveenb7534
      @naveenb7534 Před 2 lety +4

      enakum manasu full aa thanga mudila
      oru oru line kekumbodhu
      alugha dha varudhu😭😭😭😭😭

    • @Praveenkumar-rr5kl
      @Praveenkumar-rr5kl Před 6 měsíci +1

      நல்ல மனிதர் கேப்டன் விஜயகாந்த் அவரது இழப்பு தமிழ் நாட்டிற்கும் தமிழ் சினிமா விற்கும் பேரிழப்பு 🙏😭😭

  • @gokulcinecreations6682
    @gokulcinecreations6682 Před 4 lety +267

    தமிழ் நாட்டுநாட்டுல தைரியமாக கேள்வி கேட்க உங்கள விட்டா யாரும் இல்லை கேப்டன்

  • @muruganmark8134
    @muruganmark8134 Před 6 měsíci +5

    உன்னை திட்டியவர் கூட உன் இறப்பிற்காக கண்ணீர் சிந்துவர் 😢😢🙏🏻🌹

  • @pounvelvel7097
    @pounvelvel7097 Před rokem +7

    மஞ்சளிலே ஒரு நூல் எடுத்து அந்த விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்பந்தம் உண்டு என்று சொன்னது யாரு இந்த வரிகளை பாடலாக கேட்கும் போது ஒரு இனம் புரியாத ஈர்ப்பு இளையராஜா இசையமைத்த பாடல் பாடிய பாடல்கள் கேட்கும் போது மிகவும் சந்தோசமாக இருக்கிறது இளையராஜா இசைஞானிக்கு டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும்

  • @t.sumankumar5122
    @t.sumankumar5122 Před 3 lety +342

    பாடலை போன்று நிகழ்ந்த்தது இவரது வாழ்க்கை

  • @arula9794
    @arula9794 Před 3 lety +212

    நெஞ்சை உலுக்கும் இசை, குரல் மற்றும் உதயகுமாரின் வரிகள் ('கலங்கும் போது சேறு, அது தெழியும் பொது நீறு'). அனைவரின் நடிப்பும் அருமை, குறிப்பாக விஜயகாந்த், மனோரமா.

  • @LanLan-vb7pg
    @LanLan-vb7pg Před 6 měsíci +2

    Captain மாமா ❤❤❤உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏😭😭😭

  • @s.alexselvaa923
    @s.alexselvaa923 Před 6 měsíci +4

    Valga captan ....pugal❤

  • @vishnuprasad9662
    @vishnuprasad9662 Před 3 lety +34

    இசையின் ராஜா இளையராஜாவின் இசையில் கேப்டனின் அருமையான நடிப்பில் உருவான அருமையான சோகப்பாடல்

  • @poonachi_yazhi
    @poonachi_yazhi Před 3 lety +565

    விஜயகாந்த் இவரைப் பற்றி என்ன சொல்றது அப்படின்னு தெரியல... கெட்டது நினைக்கவே தெரியாத.. நல்ல மனுசன்....இவர் மாதிரி எப்போதும் நம்ம இனி பாக்கப்போறது இல்லை....100% மனிதன் இவர்

    • @varunop143
      @varunop143 Před 3 lety +9

      Captain da

    • @user-gi1tc8gx6m
      @user-gi1tc8gx6m Před 3 lety +6

      vunaku theriyala na avulavudhaan aratham ellah enaku solla theriyum solataa 😢😢😭 annaa vunaala keka mudiyadhuuu 😭😭😭😭😭😭😭 avaraaa thapaaa pesuna vangaa ellah aveu kal kaluviii kudikanuuu parava ellah edhuu enodaya erundhu tu pogatuuum

    • @greencladsRathinam
      @greencladsRathinam Před 3 lety

    • @harig812
      @harig812 Před 2 lety +12

      எனக்கு அழுகையை வருதுங்க நல்ல ஜீவன் இவரை வைச்சு இன்னும் சாம்பாதிக்கிற நினைக்கிற குடும்பம் இருக்கே அத நினைச்சாதானுங்க ஆதங்கமா இருக்குதுங்க 😭

    • @user-ls8rf9iv8g
      @user-ls8rf9iv8g Před 2 lety

      🙏🙏🙏

  • @somusundaram8436
    @somusundaram8436 Před 6 měsíci +7

    தமிழ் நாடு இவரை தவற விட்டு விட்டது இவரை போன்ற உண்மையான நேர்மையான மனிதர்கள இனி கிடைத்த மாட்டர்கள அரிதினும் அரிதான பொக்கிஷம் நம் கைய விட்டு போய் விட்டது

  • @Dinesh-od6qs
    @Dinesh-od6qs Před 5 měsíci +1

    தமிழ் மொழி தவிர வேறு எந்த மொழி நடிக்கதா தமிழ் நாயகன் ❤❤❤ எங்கள் தெய்வம் 🙏🙏🙏 எனது ஒட்டு எப்பாவும் முரசுக்கு 💪💪 இனி அண்ணி வழியில் 🙏🙏🙏

  • @abdulkadharar1913
    @abdulkadharar1913 Před 3 lety +157

    இவருக்கேன எழுதிய பாட்டு இது😘😥😥😥😥😥😥

  • @the2keditz755
    @the2keditz755 Před 2 lety +22

    கமென்ட்ல எல்லா உடன் பிறப்பும் சொல்லிட்டிங்க எனக்கு சொல்ல வார்த்தை வரல என்றும் அன்னண் விஜயகாந்த் 🙏🙏🙏

  • @nosurrender9857
    @nosurrender9857 Před 6 měsíci +2

    Inthe song unggaluke mattum porunthum. Arumaiyana manithar Captain Vijaykanth. RIP CAPTAIN 🙏🏼🙏🏼

  • @DineshKumar-iy9vz
    @DineshKumar-iy9vz Před 6 měsíci +2

    The lyrics is perfectly matched for him. Antha vanatha Pola manam padacha mannavan than avaru.

  • @anandhakumar.r8793
    @anandhakumar.r8793 Před 2 lety +27

    கலங்கும் போது சேறு அது தெளியும் போது நீர் இது என் கேப்டன் வாழ்க்கையில்..........😔😔😔

  • @jayabal_balakrish_93
    @jayabal_balakrish_93 Před 6 měsíci +3

    இறைவன் அடி சேர்ந்த விஜய்காந்த் அவர்கள் வணங்கிறேன் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @Megatitanking
    @Megatitanking Před 6 měsíci +23

    Perfect song for perfect soul 🙏 , rest in peace 🕊️

  • @naveens1247
    @naveens1247 Před 3 lety +438

    தமிழகம் தவறவிட்ட தெய்வம்

    • @anburaja8675
      @anburaja8675 Před 3 lety +8

      உண்மைதான் நண்பா

    • @moorthimoorthi8969
      @moorthimoorthi8969 Před 3 lety +1

      Yes

    • @venkivenkat8908
      @venkivenkat8908 Před 3 lety +6

      Andru Kamarajar
      Indru vijayakanth

    • @maheshr2462
      @maheshr2462 Před 3 lety +5

      அதை அனுபவிக்க தமிழக மக்கள் கடமை பட்டவர்கள்.

    • @pokemonshadowtamil1477
      @pokemonshadowtamil1477 Před 3 lety +2

      நீங்கள் சொல்வது உண்மைதான் நன்பர்கே

  • @RajaGMR
    @RajaGMR Před 4 lety +139

    கேப்டன் அவர்கள் எப்போதுமே மாஸ்

  • @vinayagavijay681
    @vinayagavijay681 Před 6 měsíci +3

    நீங்கள் இறந்து இரண்டு நாட்கள் ஆகிறது இந்த பாடல் வரிகளுக்கு ஏற்ற உண்மை ஆன மனிதர் நீங்கள் மட்டுமே 😢😢😢😢 களியுகத்தில் வாழ்ந்த கடைசி கர்ணன் அண்ணன் விஜயகாந்த் மட்டுமே 😢😢😢😢😢😢😭😭😭😭

  • @gopithamil9365
    @gopithamil9365 Před 6 měsíci +3

    28/12/23 விஜயகாந்த் இறந்த தினம் இன்று.. இந்த பாடலை பார்க்க வந்தேன்.. I miss u thalaivaa..😮

  • @priyasvannakolangal2377
    @priyasvannakolangal2377 Před 3 lety +29

    எங்கள் அண்ணன் விஜயகாந்த் தான் தமிழகம் முதல்வர் வரணும்

  • @dhaminis1378
    @dhaminis1378 Před rokem +83

    இப்போது மட்டும் அல்ல... நாளொன்றுக்கு ஒரு முறையாவது நான் அவரை பற்றி கண்டிப்பாக நினைப்பேன்... அப்போது எல்லாம் என் கண்களில் இருந்து மலமல வென்று கண்ணீர் வழியும்... சத்தம் இல்லாமல், ஆர்ப்பாட்டம் இல்லாமல்... ஒரு மிகப்பெரிய மாமனிதரை இழந்துவிட்டது இந்த சமூகம்....

  • @krishnakumar-no4wg
    @krishnakumar-no4wg Před 6 měsíci +3

    உங்களுக்காகவே எழுதிய வரிகளை அழுதுகொண்டே கேட்கிறேன் அவர் நம்மைவிட்டு பிரிந்த இந்த நாளில் ...... ♥️ ஆழ்ந்த இரங்கல்கள் கேப்டன்......❤🥺

  • @prabakaran4621
    @prabakaran4621 Před 6 měsíci +5

    நீங்கள் இறந்த இந்த நாள் முழுவதும் நான் கேட்டு கொண்ட இருக்கேன் இந்த பாடலை .... தமிழக மக்கள் 200ரூபாய்க்கு விலை போனவர்கள்

  • @magimaidas3454
    @magimaidas3454 Před 4 lety +25

    Enga caption daaaa..... 😎😊 avru epovum great...... Luv frm Karnataka.....

  • @suthaharkannan9820
    @suthaharkannan9820 Před rokem +16

    தமிழ்நாடு தெய்வம்.... 😍😍😍

  • @Nithish14393
    @Nithish14393 Před 6 měsíci +2

    விஜயகாந்த் இறந்ததற்கு அப்புறம் யாரெல்லாம் இந்த சாங் கேட்க வந்திங்க like பண்ணுங்க pless

  • @user-uz6li3sd4z
    @user-uz6li3sd4z Před 6 měsíci +2

    மக்கள் மனதில் என்றும் நீங்காத இடம் பிடித்த கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் 😭😭🇰🇬💪🌾💐💪🙏🔥😭

  • @vinovignesh9306
    @vinovignesh9306 Před 3 lety +56

    அன்று இன்று என்றும் கேப்டன் 👍👍👍👍

  • @starkill2201
    @starkill2201 Před 3 lety +102

    ஜென்மம் முடியும் வரை கேட்பேன்
    சலிக்காவில்லை என்றால் மறுபிறவி எடுத்து வருவேன் ❤️❤️🙏🙏🙏🙏

  • @bathrikugan8171
    @bathrikugan8171 Před rokem +4

    இளையராஜா வின் இசை சம்பவத்தை மேலும் உயிரோட்டமாக மாற்றுகிறது🙏🙏🙏

  • @Kitlar129
    @Kitlar129 Před 5 měsíci +2

    இயக்குனர் R.V.உதயகுமாரின் பாடல் வரிகள்.....இசை ஐயா இளையராஜா.....எஙகல் கேப்டனுக்கு மட்டும் பொருதாமனா வரிகள்.....

  • @chellachamy41
    @chellachamy41 Před rokem +9

    இவரைப் போல இந்த படதுக்கு வேற வேற எந்த நடிகருக்கும் பொருந்தாது மிக அருமையான படம் கேப்டன் ஒரு சிறந்த உண்மையான மனிதர் இனி வரும் காலத்தில் இவரைப் போல ஒரு சிறந்த உண்மையான மனிதர கான முடியாது

  • @swaminathan5149
    @swaminathan5149 Před 2 lety +34

    கரு மேட்டு கருவாயா நீயா இப்ப இப்படி மனசு துடிக்குது தாங்கல வாழ்க வளமுடன் இன்னும். 100 ஆண்டுகள்

  • @RAJAVELM-md2hn
    @RAJAVELM-md2hn Před 6 měsíci +2

    இனியாவது நிம்மதி கொள்ளட்டும் அவரது ஆன்மா.🙏🙏🙏 Miss you கேப்டன் 😭😭😭

  • @vasuvasu1124
    @vasuvasu1124 Před 5 měsíci +2

    கேப்டன் இறந்த பிறகு இந்த பாடலை தினமும் நான் பார்த்து பார்த்து அழுதுகொண்டே இருக்கிறேன் 😢😢😢😢😢 அவருடைய நினைவில் என்றும் நீர்த்தாரை தான் 😢😢😢😢

  • @maraneditz783
    @maraneditz783 Před 2 lety +10

    இது போன்ற பாடல்களை இனி வரும் காலங்களில் கேட்பது அரிதோ.....

  • @aneeskhan583
    @aneeskhan583 Před 4 lety +147

    Thamil No1 actor Vijay khanth. Salute kerala fans❤️❤️❤️❤️😎🎉🎉🎉👍👍

  • @rameshmookkan4583
    @rameshmookkan4583 Před rokem +3

    உண்மையாகவே கேப்டன் வானத்தை விடவும் பெரிய மனம் கொண்டவர் இவரை போன்ற நல்லவர் யாருமில்லை

  • @mohammadabdulla1111
    @mohammadabdulla1111 Před 6 měsíci +2

    இந்த பாட்டை கேட்டுக்கொண்டு இவரைப்பற்றி நினைக்கும் போது அழுகை தான் வருகிறது.😢

  • @manuprajeesh
    @manuprajeesh Před 2 lety +47

    Tamil is one of the most poetric and literature language..... Love from KeRaLa