தமிழ்நாட்டில் நடந்த கொடூர மரணங்களுக்கு காரணமான மர்ம கும்பல்! Dandupalya Gang | Crime Case

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2023
  • #NakkheeranTV #Dandupalya #crimecasetamil #crime #nakkheerantv #crime #crime_news #crimestory #crimestories #dandupalya #dandupalayagang
    தமிழ்நாட்டில் நடந்த கொடூர மரணங்களுக்கு காரணமான மர்ம கும்பல்! Dandupalya Gang | Crime Case
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official CZcams Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Komentáře • 336

  • @Muthu_V
    @Muthu_V Před 9 měsíci +68

    பயிர் நன்றாக வளர வேண்டும் என்றால் களை எடுப்பது ரொம்ப அவசியம்.
    இந்த சம்பவம் மட்டும் அல்ல தற்போது கொலை செய்வது என்பது சர்வ சாதாரணமாக மாறிவிட்டது அதை குறைக்க வேண்டும் என்றால் சட்டத்தை கடுமையானதாக மாற்ற வேண்டும்.

  • @jagadeshbalu3798
    @jagadeshbalu3798 Před 9 měsíci +120

    காவல்துறை தயவு செய்து அந்த 12 பேரயும் என்கவுன்ட்டர் செய்து விடுங்கள். பல உயிர்கள் வாழ இந்த சில உயிர்களை எடுப்பதில் தவறில்லை. கேட்கும் போதே நெஞ்சு பதறுகிறது. எந்த நேரத்திலும் அப்பாவி மக்களின் உயிர்கள் பறிபோகும் என்ற நிலையில் அவர்களை விட்டு வைப்பது மிக மிக ஆபத்து.

    • @aarishnathan2574
      @aarishnathan2574 Před 9 měsíci +5

      அதெல்லாம்நடக்காதுஅவர்கள்வீட்டில்நடந்தால்தானேயாரேவீட்டில்தானே

  • @praveenpraveen370
    @praveenpraveen370 Před 9 měsíci +150

    மனித உரிமை மயிர் உரிமைனு பேசுற எல்லோரையும் சூத்துலயே சுட்டு கொண்ணா எல்லாம் சரி ஆகிரும்❤

    • @aarishnathan2574
      @aarishnathan2574 Před 9 měsíci +4

      தலைவர்சரியில்லை

    • @dineshrockofficial
      @dineshrockofficial Před 9 měsíci

      No bro ... Sethavangalukaga kova padura unga voice manitha urimai than ... Indha killers ku support panra naaingala than suttu kollanum

    • @R_F_R_F
      @R_F_R_F Před 8 měsíci

      🎉🎉🎉 super

  • @pggajendrababu1
    @pggajendrababu1 Před 9 měsíci +126

    மனித உரிமைக்காக போராடும் நபர்களின் வீட்டு முகவரிகளை அந்த கூட்டத்தில் கொடுக்கவும். Encounter தான் இதற்கு தீர்வு, நீதிமன்றம் அல்ல.

  • @HUMANITY516
    @HUMANITY516 Před 9 měsíci +35

    மிகச் சிறந்த ஒரு நேர்காணல்! நக்கீரனுக்கு உளமார்ந்த பாராட்டுகள்!👌💐💐💐

  • @meerasahib8396
    @meerasahib8396 Před 9 měsíci +167

    சரியான தண்டனை கொடுக்கப்படாததால் தான் இப்படிப்பட்டவர்கள் மீண்டும் மீண்டும் துணிச்சலாக தப்பு செய்கிறார்கள்

    • @nsant3790
      @nsant3790 Před 9 měsíci +1

      We should raise voice against Stalin, like never before. Some fools are insulting Hindu/Sanatan Dharam again and again. Shame🙏🏽🇮🇳

    • @aarishnathan2574
      @aarishnathan2574 Před 9 měsíci +2

      சினிமாதான்காரணம்

    • @mthumuthu1977
      @mthumuthu1977 Před 9 měsíci +4

      தூக்கு தண்டனை விதிக்கப்பட்டனும்

    • @nsant3790
      @nsant3790 Před 9 měsíci

      Did everyone received 200rs Gas cylinder subsidiary in Tamil Nadu 😂? Forget

    • @Danny-wb2zr
      @Danny-wb2zr Před 9 měsíci

      ​@@nsant3790From 2016 there are 12 of them in Bangalore prison operating from inside. Did you care to ask Bommai??

  • @venkatjayaram2880
    @venkatjayaram2880 Před 9 měsíci +192

    திருச்சி சமயபுரம் போகும்போது ஆற்றின் நடுவில் வித்தியாசமான கூடாரங்களை பார்க்க நேர்ந்தது.இந்த மாதிரியாக தங்குபவர்களை கட்டாயம் விசாரிக்க பட வேண்டு்ம்.

    • @KPNagatv-bp7qy
      @KPNagatv-bp7qy Před 9 měsíci +5

      Ama yes

    • @loganathan2402
      @loganathan2402 Před 9 měsíci +12

      அவர்களை பற்றி நிச்சயம் சுற்றி உள்ளவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

    • @anithas3572
      @anithas3572 Před 9 měsíci +2

      Same road near la neraya peru lift kekranga after 7pm mela ladies ,gents nu Thani thaniya. Highways la...

    • @duraibaskar6037
      @duraibaskar6037 Před 9 měsíci +1

      எல்லாரும் தெலுங்கர்கள் மண்ணச்சநல்லூர் தங்கி இருந்தார்கள்.

    • @nsant3790
      @nsant3790 Před 9 měsíci +4

      We should raise voice against Stalin, like never before. Some fools are insulting Hindu/Sanatan Dharam again and again. Shame🙏🏽🇮🇳

  • @rajendranrajendran1897
    @rajendranrajendran1897 Před 9 měsíci +39

    தண்டுப்பாளையா கேட்கும்போது தண்டுவடமே சிலிர்க்கிறதே

    • @kaleelrahmanpdm
      @kaleelrahmanpdm Před 9 měsíci +2

      மார்க்க பந்து மொத சந்து
      கவித மாதிரி இல்ல😂

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Před 9 měsíci +2

      ​@@kaleelrahmanpdmஇந்த ரணகளத்திலயும் ஒரு கிளுகிளுப்பு கேக்குது உனக்கு

  • @meerasahib8396
    @meerasahib8396 Před 9 měsíci +63

    இவர்களை மொத்தமாக என் கவுண்டர் செய்ய செய்ய வேண்டும் ஆகவே மிகவும் ரகசியமாக செயல்படுங்கள் முகத்தைக் காட்டிக் கொண்டு யூடியூப் ல் வராதீர்கள்

  • @Matthew72014
    @Matthew72014 Před 9 měsíci +58

    வெளிச்சத்திற்கு சம்பவம் கொண்டு வந்ததற்கு நன்றி
    மக்களே தெரியாதவர்களை வீட்டிற்குள் விடாதீர்கள்

  • @rajsu9294
    @rajsu9294 Před 9 měsíci +16

    தண்டுபாளயா கும்பல்.. கிரைம் செல்வராஜ் பேட்டி ரேட்பிக்சில் வந்தது. மீண்டும் வருவதில் தவறில்லை. மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்.

  • @sivabalajis6466
    @sivabalajis6466 Před 7 měsíci +5

    ஒவ்வொரு வீட்டிலும் பாதுகாப்புக்கு நாமும் ஆயுதங்களை வைத்திருக்கவேண்டும்...
    வந்தா அவனுங்க 4 பேரை நாம போடணும்...
    போலீஸ் பிஸியா இருப்பாங்க வர லேட்டாகும்...

    • @Swami_ji_96
      @Swami_ji_96 Před 2 měsíci +1

      நாய் வளத்தா போதும்

  • @athisathis3473
    @athisathis3473 Před 9 měsíci +27

    Police enna panranga ?? Helmet ku fine podurathula busy ya iruppanga pola

  • @peaceofworld9931
    @peaceofworld9931 Před 9 měsíci +25

    Sorry to say this,
    இந்த தூக்கு கூடாதுனு சொல்றவிக குடும்பம் இதுல பாதிக்கப்படும் .. என்னோட ஆசை

  • @healthylifecircle2801
    @healthylifecircle2801 Před 9 měsíci +22

    Encounter பண்ண என்ன கஷ்டம்...இதையாவது சரியாக செய்தால் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் புண்ணியம்....

  • @meerasahib8396
    @meerasahib8396 Před 9 měsíci +45

    சார் நீங்கள் விழிப்புணர்வுக்காக இதை பதிவிட்டு இருக்கிறீர்கள் அதிர்ச்சியாக உள்ளது எனி டைம் நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள் உங்களுக்கு இறைவன் பாதுகாப்பு அளிப்பானாக

  • @surinew1
    @surinew1 Před 9 měsíci +19

    திறமையான பாராட்டப்பட வேண்டிய திறனாய்வு!

  • @vinothkumaroosmas7593
    @vinothkumaroosmas7593 Před 9 měsíci +8

    நன்றி சார் இந்த சம்பவம் பற்றி தமிழ்நாடு முதல் அமைச்சருக்கும்
    காவல்துறைக்கும் கொண்டு செல்லுங்கள். இனிமேல் இதுபோல் சம்பவங்கள் தமிழ்நாட்டில் ஏற்பட கூடாது

  • @sureshjesuwin3239
    @sureshjesuwin3239 Před 9 měsíci +42

    What about CCTV footage. Encounter them. Now a days it is easy to catch criminals.

    • @Tamilcomedies-ym9se
      @Tamilcomedies-ym9se Před 9 měsíci +18

      Nowadays easy to catch criminals, but the law is too old to punish them..
      It takes 8 years for a death sentence, it gives maximum relaxations and opportuinties for appeals to the criminals,
      at the same time it tortures the victims family by making them go to court again and again for proceedings until they get exhausted physically and mentally..

    • @mukesd
      @mukesd Před 9 měsíci +3

      U r right sir

  • @rajaparvatham3776
    @rajaparvatham3776 Před 9 měsíci +12

    காவல் அதிகாரிகள் என்கெளண்டர் செய்ய வேண்டும்

  • @annky1001
    @annky1001 Před 9 měsíci +19

    மனசு பெலவீனமானவங்க பார்க்காதீங்க!
    இத கேட்கும்போதே மனசு ரொம்ப பாதிக்கப்படுது.

    • @jagadeeshuae
      @jagadeeshuae Před 9 měsíci +1

      "பெலவீனம்" அல்ல "பலவீனம்". தமிழை மற்ற முயற்சிக்க வேண்டாம்

    • @tnreporter
      @tnreporter Před 9 měsíci +6

      ​@@jagadeeshuae"மற்ற" அல்ல "மாற்ற"😊

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Před 9 měsíci +1

      பலகீனம் வடசொல் வலுவற்ற வலுகுன்றிய தளர்வாக

  • @ragavireviewstamil
    @ragavireviewstamil Před 9 měsíci +28

    I request Nakheeran to continue the same by creating awareness and asking government to take action.

  • @onlyap96
    @onlyap96 Před 9 měsíci +11

    இந்த கதையில நிறைய ஓட்டைகள்.
    1. கத்தி கழுவுன ரத்தம் ஒரு பெரிய evidence.
    2. சொந்த கணவர் பட்ட பகலில் கற்பழித்து கொடூரமாக கொல்ல வேண்டியது இல்லை.
    3. அவங்க விட்டு போன துணிகள்.
    4. நிறைய பேர் வந்துவிட்டுப் போனால் நிறைய கைரேகை மற்றும் இன்ன பிற தடயங்கள் இருக்கும்
    5. கேஸட் வாங்கியவுடன் special team ஐ அந்தரத்துல விட்டுட்டு கலைச்சிட்ட மாதிரி இருக்கு.
    மொத்தத்துல இது ஒரு சின்னப்புள்ளைங்களுக்கான கதை பொல இருக்கு !

    • @SelvamSelvam-kd4bw
      @SelvamSelvam-kd4bw Před 9 měsíci +1

      Police epothum unmai pathi poi pathi sollunga makkal kita.ellam unmaiya sollita ellum thapika vali erukum athan unmaiya sollunga

  • @forliarswords1225
    @forliarswords1225 Před 9 měsíci +21

    இது போன்றவர்களுக்கு நம்முடைய முன்னோர்கள் காலத்தில் இருந்தது போல்
    மரண தண்டனை தேவை

  • @arumugamkrishnan9912
    @arumugamkrishnan9912 Před 9 měsíci +17

    வீட்டிற்கு இரண்டு நாய்கள் கறி போடாமல் வளருங்கள்.

  • @sakthisakthivelu3545
    @sakthisakthivelu3545 Před 9 měsíci +17

    மிக சரி பெணகள் உஷாராக இருக்கவும்

  • @ArulArul-wj7gn
    @ArulArul-wj7gn Před 8 měsíci +4

    போலீஸ்,சார்,
    உங்களால கண்டுபிடிக்க முடியல ன்னா வேலைய விட்டுப் போங்க.... இல்ல ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டுப் போங்க, மனைவியையும் இழந்து தவிக்கின்ற மனிதரின் குடும்பத்தை யே சீரழித்த காவல் அதிகாரிக்கு நெஞ்சில் ஈரமே இல்லையா ???
    அவருக்கு குடும்பம் இல்லையா ???
    சாபம் விடாது.....

  • @ragshanab1436
    @ragshanab1436 Před 9 měsíci +10

    And deepa's daughter is here just watching this video.., can't do anything..🥺

  • @kilonasmile5919
    @kilonasmile5919 Před 9 měsíci +59

    தனித்தனியான வீடுகள், பிளாட்டுகள், பண்ணை வீடுகள் தான் இவர்களது இலக்கு .

  • @onlyap96
    @onlyap96 Před 9 měsíci +13

    ஆக,ஸ்பெஷல் டீம் கேஸட் வாங்கிட்டு வந்ததுதான் மிச்சம்.
    குற்றவாளிகளை கடைசி வரை பிடிக்கலை.

  • @kamale7153
    @kamale7153 Před 9 měsíci +17

    Good information.... Thanks to nakkiran ....

  • @annky1001
    @annky1001 Před 9 měsíci +7

    அய்யோ! கேட்கவே அதிர்ச்சியா இருக்கு

  • @shanthinis8204
    @shanthinis8204 Před 9 měsíci +4

    Encounter pannunga

  • @kilonasmile5919
    @kilonasmile5919 Před 9 měsíci +20

    தீரன் அதிகாரம் எண் 1 திரைப்படம் ஜெயலலிதா அம்மையாரின் ஆட்சி காலத்தில் முற்றிலும் அழிக்கப்பட்ட கொள்ளையர்கள் மற்றும் கொலைகாரர்கள் பற்றிய படம். கேட்பதற்கே இரத்தம் சில்லிடுகிறது. மிகக் கடுமையாக சட்டம் இயற்றி, மிகச் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டால் தான் இவர்களை அழிக்க முடியும்.

  • @Madhu-cp7ry
    @Madhu-cp7ry Před 9 měsíci +14

    மிகவும் ஆபத்தான விஷயம். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

  • @sheriffsathulla4192
    @sheriffsathulla4192 Před 9 měsíci +23

    We appreciate your efforts. I've No words to praise Nakeeran's contribution to our community

  • @venkatesansundararajan80
    @venkatesansundararajan80 Před 9 měsíci +2

    அருமையான பதிவு. மற்றும் பேட்டி கொடுத்தவரின் தெளிவான உச்சரிப்பு. அது சரி. பேட்டியின் போது குரல் கம்மும்போது தண்ணீர் கொடுக்கமாட்டியா நக்கீரா.

  • @saravanankrishnan9379
    @saravanankrishnan9379 Před 8 měsíci +4

    போன வாரம் தான் 2 ஆசிரிய தம்பதியர்கள் கொல்லப்பட்டு 60 சவரன் நகைகள் கொள்ளை அடிக்க பட்டது.😢 காவல்துறை 🤔☹️

  • @saidhivyanaveen7304
    @saidhivyanaveen7304 Před 9 měsíci +6

    Superb anna. Congratulations 👏🏼👏🏼👏🏼

  • @bestwoodstamiltv4694
    @bestwoodstamiltv4694 Před 9 měsíci +9

    ஸ்டாலின் இருந்தால் ஆட்சியில் நீடித்தால் இவ்வாறு நடக்கும்

  • @ahamed1618
    @ahamed1618 Před 9 měsíci +8

    How is that in this digital world and CCTV at every place still this is happening.

  • @hemanthashokan3555
    @hemanthashokan3555 Před 9 měsíci +27

    People staying in lonely houses install a CCTV camera,keep watch dogs in your home for safety. Keep your houses locked don't let unknown person in your home.
    Keep safety weapons @ home. Like big swords, licensed guns.

    • @SRAJAGOPAL8
      @SRAJAGOPAL8 Před 7 měsíci

      😂 Latest in Arumuganeri...gold worth 6 lakhs taken at 3 pm with face mask from a retired teachers house ....cctv in full working

  • @karthick8421
    @karthick8421 Před 9 měsíci +3

    Informative content sir super bro 🎉👍👏💯

  • @ramr8907
    @ramr8907 Před 9 měsíci +3

    மேலும் இந்த கேங்கை பற்றிய செய்திகளை பதிவிடுங்கள் நக்கீரன் மக்களுக்கு உதவியாக இருக்கும் ஒரு விழிப்புணர்வும் இருக்கும்

  • @nandhakumar2050
    @nandhakumar2050 Před 9 měsíci +4

    தன்டுபாளையா படம் தமிழில் கரிமேடு என்ற பெயரில் வந்தது.

  • @bharat4282
    @bharat4282 Před 9 měsíci +9

    Police have to encounter all people.

  • @senthilkumar-xz4uk
    @senthilkumar-xz4uk Před 9 měsíci +21

    இந்த நிகழ்வை திரு மோடி ஐயா அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்....

    • @kabilanrajendran8242
      @kabilanrajendran8242 Před 9 měsíci +1

      அனுகளேமேடிகுருப்

    • @kumars9951
      @kumars9951 Před 9 měsíci

      ​@@kabilanrajendran8242தேவடியா பயலே இதிலும் அரசியலா

    • @user-jn9be7jr9j
      @user-jn9be7jr9j Před 9 měsíci

      😂😂😂

  • @krishnamurthysubbaratnam2378
    @krishnamurthysubbaratnam2378 Před 9 měsíci +3

    கற்காலம்போலவே இருக்கிறது. இதுபோன்ற செயல்களை செய்யும் நபர்கள் அல்லது கூட்டங்கள் அனைத்தையும் உத்திரப்பிரதேசத்தில் நடத்துவதுபோலவே தயவுதாக்ஷண்யம் பாராமல் நடத்தப்படவேண்டும். இதற்கு இங்கே இருக்கும் மாநிலஅரசு மாறவேண்டும்.

  • @mw3175
    @mw3175 Před 9 měsíci +1

    highest respect and many thanks for Nakheeran.. thank you

  • @yagroups123
    @yagroups123 Před 9 měsíci +1

    Very., Important and precaution video..

  • @Being_vishnuzz_
    @Being_vishnuzz_ Před 9 měsíci +6

    Thiran athigaram movie parakara mathiri iruku

  • @pk_psych
    @pk_psych Před 9 měsíci +9

    Great work aravind bro 🙌🏼

  • @thomasvedhamuthuravindran4758

    Super Explain sir.I am very interested to listen to your crime story

  • @annky1001
    @annky1001 Před 9 měsíci +5

    Spot லயே தூக்கிடனும்.

  • @ngnakurvii1954
    @ngnakurvii1954 Před 9 měsíci +6

    தன்டுபால்யா படம் தமிழில் வந்தது ...கரிமேடு

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 Před 9 měsíci +4

    🎉🎉🎉 super speech andsupernews🎉🎉🎉🎉

  • @venkatesan73
    @venkatesan73 Před 9 měsíci +8

    இந்த மாதிரி விஷயங்களில் ஆர்வமும் முனைப்பும் காட்டாமல் அற்ப விஜயலஷ்மி போன்ற விஷயங்களில் காவல்துறையை ஈடுபடுத்துவதை கைவிடணும்...இது போன்றவற்றைப் பற்றி சினிமா எடுத்தால் நன்று...பாதிக்கப்பட்டவர்களையே கேஸ முடிக்க பலியாக்குவதை காவல்துறை கைவிட வேண்டும்

  • @sekars3220
    @sekars3220 Před 9 měsíci +4

    Good news

  • @rithikroshan484
    @rithikroshan484 Před 9 měsíci +3

    Sudalai enna pandraan..

  • @mthumuthu1977
    @mthumuthu1977 Před 9 měsíci +10

    பொதுவாவே எந்த தண்டனையும் கொடுக்கிறது இல்ல அரசாங்கம் அதுதான் காரணம்

  • @jptimes492
    @jptimes492 Před 9 měsíci +3

    12 Pera jaila vechi pooja podunga😢😢 Naatuku romba mukiyamanavargal

  • @manuneethis9076
    @manuneethis9076 Před 9 měsíci +2

    பயங்கரமாக உள்ளது

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 Před 9 měsíci +7

    இந்த நிகழ்வை கிரைம் செல்வராஜ் யூடுப் நிகழ்ச்சிக்காக எடுத்துக்கூறியுள்ளார்...

  • @Selvam-di8yo
    @Selvam-di8yo Před 8 měsíci

    நன்றி

  • @prabhakaran5196
    @prabhakaran5196 Před 9 měsíci +1

    Encounter செய்ய வேண்டும்

  • @vasanthimani6091
    @vasanthimani6091 Před 9 měsíci

    Thanks,Thanks

  • @seetharamanalavandar4930
    @seetharamanalavandar4930 Před 9 měsíci +2

    supper

  • @user-om4cm4nu6e
    @user-om4cm4nu6e Před 9 měsíci +6

    அரசுக்கு சாராயம் விற்கும் வேலை இருக்குபா😂

  • @vikks106
    @vikks106 Před 9 měsíci +8

    First north India gang, now south India gang

  • @anandapadmanabansubramania4623
    @anandapadmanabansubramania4623 Před 9 měsíci +2

    தண்டனைகளை உடனே வழங்காத அரசை என்னசாெல்வது

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 Před 9 měsíci

    V Good.Great

  • @tailedpepper
    @tailedpepper Před 8 měsíci +2

    Dandupalayam padam kadhaya ivan investigate panni kandu puricha madhiri sollitu irukan nalla journalism da 😭

  • @pangajavalliv2106
    @pangajavalliv2106 Před 9 měsíci

    Thanks super sir

  • @raginijemini4880
    @raginijemini4880 Před 9 měsíci +1

    திரு நக்கீரன் அவர்களின் கானெளி எப்போதும் உண்மை சம்பவங்கள்தான் அதுமட்டுமின்றி எல்லாருக்கும் இது போன்ற உண்மை சம்பவங்களை கேட்கும்போதும் ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது புரிந்ததுக்கொள்ளவேண்டும்

  • @nm56555
    @nm56555 Před 9 měsíci +4

    DGP shylander Babu, listen to how your TNP try to solve crime, and stop boosting about your force

  • @anandapadmanabansubramania4623
    @anandapadmanabansubramania4623 Před 9 měsíci +2

    என்கவுண்டர் தான் நல்ல தீர்ப்பு இருக்கும்

  • @r.saravananr.saravanan3659
    @r.saravananr.saravanan3659 Před 8 měsíci

    Nice information

  • @batchavahab3875
    @batchavahab3875 Před 9 měsíci +4

    Please no need back round music Please... do much disturb

  • @sekars3220
    @sekars3220 Před 9 měsíci +1

    Good

  • @dineshrockofficial
    @dineshrockofficial Před 9 měsíci +1

    Thats Why most important CCTV

  • @Nagul-dc2ii
    @Nagul-dc2ii Před 9 měsíci

    Super anna

  • @muruganbarurmuruganbarur7114

    Unmai ..

  • @SuryaKrishnaa-rk8kc
    @SuryaKrishnaa-rk8kc Před 9 měsíci +1

    Very strange

  • @Myprofile124
    @Myprofile124 Před 6 měsíci

    Thrilling video

  • @saradhagopalan7217
    @saradhagopalan7217 Před 9 měsíci +2

    இவ்வளவு நடந்தபிறகும் தண்டனை நிறைவேற்ற என்னதடை

  • @Sksk-cl8im
    @Sksk-cl8im Před 9 měsíci +1

    Sir jollarpettai junctionla nariyea paru oru mari erukaga kojam paruga

  • @kumarisubramani4297
    @kumarisubramani4297 Před 9 měsíci +1

    Aravind how are u Kumari akka

  • @PINKYHAASITAMIL
    @PINKYHAASITAMIL Před 9 měsíci +2

    Y encounter pannala ????

  • @selviganesh6257
    @selviganesh6257 Před 9 měsíci +6

    Be careful, not publicize ur face

  • @SDV9088
    @SDV9088 Před 9 měsíci +1

    என்கவுண்டர் செய்ய வேண்டும்

  • @joyksrfoi1540
    @joyksrfoi1540 Před 9 měsíci +9

    Kekave payama iruku

    • @AyyaluSamyRamaSamy-ch8nf
      @AyyaluSamyRamaSamy-ch8nf Před 9 měsíci +3

      பெண்கள் தனியாக இருப்பது ஆபத்து தான் 😂😂😂😂

    • @user-dm2vt8hy4t
      @user-dm2vt8hy4t Před 9 měsíci

      😢😢😢

  • @thirupathikanchu9269
    @thirupathikanchu9269 Před 7 měsíci

    To be alerts guys

  • @sankarakrishnan6729
    @sankarakrishnan6729 Před 9 měsíci +1

    உண்மை.I seen that movie.That zalapathy is under threat.He is living undercover.

  • @BalaBala-yo3qz
    @BalaBala-yo3qz Před 9 měsíci +3

    Antha total group police encounter panunga pa

  • @balaparam2949
    @balaparam2949 Před 9 měsíci +1

    Semmma movie

  • @annaduraimallika5323
    @annaduraimallika5323 Před 9 měsíci +8

    என்கவுன்டர்தான் ஒரே வழி........போட்டுத்ததள்ளளுங்க..உடனே.....முக்கியம்....த..நா..போலீஸே.....

  • @kannanrani802
    @kannanrani802 Před 9 měsíci +2

    Encounter is the only way for both government and government politicians and government court and officials

  • @rajeshrichard.s7277
    @rajeshrichard.s7277 Před 9 měsíci +1

    அரவிந்த் அண்ணா எப்பபடி இருக்கிங்க

  • @L.preshee
    @L.preshee Před 9 měsíci +2

    People shld be careful don't trust anyone ...who come near ur house for help near ur gate talk to them far away don't go near them .stay far and answer there question

  • @JaiKutty-yt9xp
    @JaiKutty-yt9xp Před 9 měsíci +1

    Polic ella thungitu iruku pola