கல்வராயன் மலையில் நடப்பது என்ன? மலை சரக்குக்கு ஏன் இந்த டிமாண்ட்? - ஆதிமூல ஆணி வேரை பிடித்த தந்தி TV

Sdílet
Vložit
  • čas přidán 20. 06. 2024
  • கல்வராயன் மலையில் நடப்பது என்ன?
    மலை சரக்குக்கு ஏன் இந்த டிமாண்ட்?
    ஆதிமூல ஆணி வேரை பிடித்த தந்தி TV
    மர்மம் அவிழ்க்கும் நேரடி விசிட்
    முழு போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் இதோ..!
    #kallasarayam #KalrayanHills #thanthitv
    கள்ளச்சாராயத்திற்கு பெயர் போன கல்வராயன் மலையில் நடப்பது என்ன...? என்பது குறித்து மலைப்பகுதியில் இருந்து தந்தி டிவி வழங்கும் தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்...
    Uploaded On 22.06.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 77

  • @sugunasekaran614
    @sugunasekaran614 Před 7 dny +15

    இயற்கை எழில் கொஞ்சும் இந்த மலைப்பகுதியை சுற்றுலா தலமாக உருவாக்கினால் நிறைய மக்கள் வருவார்கள் அதை தொடர்ந்து அங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரம் வளர்ச்சிபெறும்

    • @user-hu5uq6xl6q
      @user-hu5uq6xl6q Před 6 dny +2

      கள்ளச்சாராய DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் கைது செய்யப்படுவார்களா?

    • @kamaraj.a1257
      @kamaraj.a1257 Před 4 dny

      Dmk 50 😂😂😂🙈🙈

  • @Dhamu-jx1oj
    @Dhamu-jx1oj Před 7 dny +7

    ஊடகமும் இதற்கு ஒரு காரணம் தங்கள் தவறை இவர்கள் ஒப்புக்கொள்ளமாட்டார்கள்

  • @vimalkumard1323
    @vimalkumard1323 Před 7 dny +8

    இது கள்ளசாரயம் தமிழக அரசால் விற்கப்படும் சரக்கு என்ன

  • @VasanthmaniVasanthmani-tl2xc

    சார் அது இயற்கையான சாராயம் அது ஒன்னும் செய்யாது

    • @user-hu5uq6xl6q
      @user-hu5uq6xl6q Před 6 dny +3

      கள்ளச்சாராய DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் கைது செய்யப்படுவார்களா?

  • @GM-uo5tq
    @GM-uo5tq Před 7 dny +7

    தாயேலி சேனல் தந்தி TV உனக்கு அழிவு தாண்டி🤬😡😠

  • @arockiarajsolomon1054
    @arockiarajsolomon1054 Před 6 dny +3

    கல்வராயன் மலை நீ கள்ளச்சார ய மலை னு நீ சொல்லும் போது மக்கள் தந்தி டிவியை மலம் நக்கி டிவி னு தான் பெயர் சொல்லணும்

  • @user-hu5uq6xl6q
    @user-hu5uq6xl6q Před 6 dny +5

    கள்ளச்சாராய DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் கைது செய்யப்படுவார்களா?

    • @ManiRajv
      @ManiRajv Před 5 dny

      kallakuruchi ADMK MLA, sarayam kachina ADMK ala thana arrest pannanum 🤡

  • @sudkann11
    @sudkann11 Před 5 dny +1

    இவர்களில் பல பேரை பார்க்கும் போது வசதியுடன் வாழ்வது தெரிகிறது. இதில் மிகவும் மோசமான விஷயம் பெண்களும் சேர்ந்து குடிப்பது தான். குடித்தால் தான் உடல் வலி போகும் தூக்கம் வரும் என்பதே ஒரு மாயை. இம்மாதிரி வேண்டுமென்றே ஒரு தரப்பினர் பொய்யான காரணங்களை கூறி வருகின்றனர். எனக்கு தெரிந்து பல பேர் குடியை விட்டுவிட்டு நன்றாக வாழ்ந்து வருகிறார்கள். இப்போது இவர்கள் அழுது எந்த பலனுமில்லை. அனைவரும் முன்பே ஒன்றிணைந்து புகார் கொடுத்து இருந்தால் இந்நிகழ்வை தடுத்திருக்கலாம். ஏன் செய்யவில்லை. இங்கு ஏன் சுய உதவிக் குழுக்கள் செயல்படவில்லை. இது அத்தனைக்கும் அரசியல்வாதிகளும் போலீஸ் துறையும் தான் முக்கிய காரணம். கிராம நிர்வாக அலுவலர் பஞ்சாயத்து தலைவர் மற்றும் உறுப்பினர்கள் போன்றவர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள். கள்ள சாராயம் காய்ச்சிய, விற்ற மற்றும் லஞ்சம் வாங்கி கொண்டு அதனை அனுமதித்த போலீசார் போன்ற அனைவரின் மீதும் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். சட்ட துறை இதனை பரிசீலனை செய்து அனைவருக்கும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். தனி கோர்ட் மூலம் வழக்கு விசாரணை தினமும் நடத்தி மூன்று மாததிற்குக்குள் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

  • @tamilininimai5809
    @tamilininimai5809 Před 6 dny +1

    இத்தனை நாள் தந்தி டிவிக்கு தெரியாதா? இத்தனை நாள் இதைச் சொல்லாமல் இப்போது சொல்வது ஏன்?

  • @Thusarikrish
    @Thusarikrish Před 6 dny +2

    10000 snj சரக்கு விளம்பரம் பண்ற தந்தி நீங்க மதவிங்க பேச கூடாது

  • @Arjunan-u6f
    @Arjunan-u6f Před 6 dny

    , மழையில் நடப்பது இருக்கட்டும் கள்ளக்குறிச்சியில் என்னடா நடக்குது

  • @kkumaran3884
    @kkumaran3884 Před 6 dny +1

    TN govt authorized channel.

  • @kalaivanankutti9796
    @kalaivanankutti9796 Před 4 dny +1

    இது கள்ளச்சாராயம் னா.......அரசு விக்குறது என்ன அமிர்தமா?

  • @rajaaruchamy808
    @rajaaruchamy808 Před 3 dny +2

    கள்ளச்சாராயம் விலை குறைவு. ஊருக்குள் டெலிவரி செய்கிறார்கள்.இதனால் டிமான்ட் அதிகம்.பற்றாக்குறைக்கு மெத்தனால் கலக்குகிறார்கள்.இதுதான் கான்செப்ட்.

  • @Arjunan-u6f
    @Arjunan-u6f Před 6 dny

    மலையில் குடிப்பதற்கே தண்ணி இல்லை

  • @PeriakaruppanNagappan
    @PeriakaruppanNagappan Před 6 dny +1

    Tasmac hills... changed name....

  • @tsharuvi
    @tsharuvi Před 5 dny

    இத்தனை நாளும் உன் ஊடகம் வந்து ரொம்ப நேர்மையா நடந்துச்சா இப்ப போய் இப்ப நேர்மையா நடந்துட்டு இருக்கீங்க, இந்த நாடு நாசமா போனதுக்கு மொத காரணமே தந்தி டிவி தாண்டா அப்புறம் தான்டா சன் டிவி கே டிவி விஜய் டிவி, ஜெயா டிவி புதிய தலைமுறை நியூஸ் சேனல் மற்றும் பல சேனல்கள்

  • @GM-uo5tq
    @GM-uo5tq Před 7 dny +2

    அதித்தனார் நினச்சு பாரு ஸ்டா

  • @SelvamKumar-oz3tq
    @SelvamKumar-oz3tq Před 6 dny +1

    தந்தி டிவி ஒம்மாலா உங்க ஆயா விடலய்யாடா பிடிச்சாங்க காட்டுனா சாரய்த்த

  • @kandasamynagarajan3824

    CM pl note

  • @krsubramanian452
    @krsubramanian452 Před 4 dny

    Adutha cinema ready .

  • @adhavankkasi8285
    @adhavankkasi8285 Před 6 dny

    இவ்வளவு பெரிய ட்ரம் டின் இதெல்லாம் எப்படி போச்சு

  • @Arjunan-u6f
    @Arjunan-u6f Před 6 dny

    மலையில் குடிப்பதற்கே தண்ணி இல்லை என்ன

  • @K.Malarlodi
    @K.Malarlodi Před 7 dny

    Arasu entha makkalukkana vaazhvatharathai uruvakka vendum

  • @STM_2005
    @STM_2005 Před 7 dny

    Eanthu saraya malaiya?

  • @pumu7752
    @pumu7752 Před 4 dny

    One month only take action then after producing illegal arrack

  • @KathirvelD-tk5im
    @KathirvelD-tk5im Před 7 dny +2

    இந்த சாராயம் நல்ல சாராயம் என்று சொல்ல வரிங்க

  • @rajeindiranrajeindiran5951

    T vmalai Dt

  • @smileinurhand
    @smileinurhand Před 8 dny +5

    மணல் கரிகாலன்,
    கஞ்சா அஞ்சலை, பட்டை/கள்ள சாரய கண்ணு குட்டி என்று பலர் ஆட்சி மாறினாலும் தொடர்ந்து இயங்குது எப்படி?
    பெரியார் திராவிட கழகம், நாதக , பாமக, பாஜக ஏதும் தெரியாதது போல் நடிப்பது ஏன்?
    எல்லோருகும் பங்கு போகுதோ?

    • @arichandranarichandran3496
      @arichandranarichandran3496 Před 7 dny +1

      டேய் தம்பி நீ கோமா நோய் உணக்கு இல்லை என்றால் நன்றாக செய்தி பாட் நாம் தமிழர் கட்சி இந்த விவிகார்தில் கிலி கிலி நு கிலிகிரோம் நாம் தமிழர் நாமே தமிழர் ❤

    • @smileinurhand
      @smileinurhand Před 6 dny +1

      @@arichandranarichandran3496 அப்படியா?? பேசுவோம்....

    • @user-hu5uq6xl6q
      @user-hu5uq6xl6q Před 6 dny +2

      கள்ளச்சாராய DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் கைது செய்யப்படுவார்களா?

    • @smileinurhand
      @smileinurhand Před 6 dny

      @@user-hu5uq6xl6q அதையே நானும் கேட்கிறேன். அரசயல்வாதிகள் தொடர்பு இல்லாமல் அதிகாரிகள் இப்படி ஆட முடியாது.
      இது எல்லா ஆட்சியிலும் நடப்பது எப்படி?

  • @iamgunasekaran
    @iamgunasekaran Před 6 dny

    மலையை,ஆக்கிரமித்து விவசாயம் செய்து பிழைப்புக்காக என்பார்கள் பட்டாகிடைத்ததும் கட்டிகளுக்கு வேறுபுறம்போக்கு நிலத்தை ஆட்டைபோடுவார்கள்.

  • @Asiaone4
    @Asiaone4 Před 4 dny

    Valasaravakkam la bullet bike la ganja oil sale pannithu ierukanga

  • @adhavankkasi8285
    @adhavankkasi8285 Před 6 dny

    தந்தி டிவி சாராயத்துக்கு விளம்பரம்

  • @radhakrishnanhm1368
    @radhakrishnanhm1368 Před 6 dny

    இப்பதான்புசாகண்டுபிடிச்சமாதிரிகம்பிகட்டாதீங்க

  • @atchubala5945
    @atchubala5945 Před 3 dny

    கள்ளச்சாராயம் காய்சுவது பற்றி ஒரு Demo போட்ட முதல் TV chanal நீதன் அய்யா..... இன்று முதல் நீர் கள்ளச்சாராய சேனல் என அன்போடு அழைக்கப்படுவீ ர்

  • @jesikacharles
    @jesikacharles Před 6 dny

    போலிஸ் கொஞ்சநாள் செரய்க்க போச்சு ADMK MLA செரப்ப்பு கடை நடத்தினார்

  • @vasudevan5155
    @vasudevan5155 Před 4 dny

    Vellore no thiruvannamalai district thathi tv fake

  • @manivanan4622
    @manivanan4622 Před 4 dny

    Verapan erunthul

  • @alagarthirupathi8902
    @alagarthirupathi8902 Před 6 dny

    Poiyaa poiyaa evlayu nalla unaku sathiyamaa theeriyayha

  • @ithinkmyheart5124
    @ithinkmyheart5124 Před 6 dny

    நீ மூடு உங்க ஆதியும் மூலமும் என்னனு எனக்கு தெரியாதா

  • @muthukumarmuthukumar5828

    இன்று தான் ஆனி வேற பிடிச்சியா இவ்வுளவு நாள் ஆனிய புடுங்க முடியவில்லையா சிபிஜ வந்தவுடன் புடுங்கு

  • @user-hu5uq6xl6q
    @user-hu5uq6xl6q Před 6 dny +3

    கள்ளச்சாராய DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் கைது செய்யப்படுவார்களா?

    • @arockiarajsolomon1054
      @arockiarajsolomon1054 Před 6 dny

      மயிற கூட புடுங்க மாட்டானுங்க இந்த மலம் நக்கி டிவி

  • @Arjunan-u6f
    @Arjunan-u6f Před 6 dny

    , மழையில் நடப்பது இருக்கட்டும் கள்ளக்குறிச்சியில் என்னடா நடக்குது

  • @Arjunan-u6f
    @Arjunan-u6f Před 6 dny

    மலையில் குடிப்பதற்கே தண்ணி இல்லை

  • @Arjunan-u6f
    @Arjunan-u6f Před 6 dny

    , மழையில் நடப்பது இருக்கட்டும் கள்ளக்குறிச்சியில் என்னடா நடக்குது