திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் அதிமுகவினர் அதிர்ச்சி | Dindigul Srinivasan Counterfeit liquor in AIA

Sdílet
Vložit
  • čas přidán 23. 06. 2024
  • அதிமுக ஆட்சியிலேயே கள்ளச்சாராயம்
    திண்டுக்கல் சீனிவாசன் ஓபன் டாக்

    திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் அதிமுகவினர் அதிர்ச்சி | Dindigul Srinivasan Counterfeit liquor in AIADMK rule#Dindigul #Srinivasan #Counterfeit #liquor #AIADMK #rule

Komentáře • 69

  • @SureshKumar-xx7jp
    @SureshKumar-xx7jp Před 7 dny +22

    என் பெயர் திண்டுக்கல் சீனிவாசன்🙏 உண்மையை தவிர வேறு எதுவும் பேச மாட்டேன்✌️

  • @balagurubalu7132
    @balagurubalu7132 Před 8 dny +23

    அப்போப்ப ஃபுலோவில் உண்மையை பேசிவிடுவார் திண்டுக்கல் சீனிவாசன்

  • @rajendhranr6519
    @rajendhranr6519 Před 4 dny +5

    சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு ஒன்றுமில்லை 👍

  • @user-gh9sk5zt9i
    @user-gh9sk5zt9i Před 7 dny +9

    மொத்தத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும், கள்ளச்சாரத்தை ஒழிக்க முடியாது....😢

  • @amudhu66
    @amudhu66 Před 7 dny +10

    அண்ணனை பேச வைத்து நாங்கள் எல்லாம் நாள் முழுக்க கேட்டு சிரிப்போம்....இட்லி சாப்பிட்டத்துக்கு கூட மன்னிப்பு கேட்டு மக்கள் மனதை குளிர செய்வார்....
    இப்படிக்கு அண்ணனின் விழுதுகள்...😂😂😂😂

  • @velp5168
    @velp5168 Před 3 dny +3

    வா மாப்பிளை வா மாப்ள

  • @user-hn9li1ty3t
    @user-hn9li1ty3t Před 8 dny +10

    *ஒரே குட்டையில் இரண்டு மட்டைகள்*

  • @jegadeesan.r9389
    @jegadeesan.r9389 Před 7 dny +5

    நீ ஒரு மந்திரி , சாராயம் உன்னுடைய இலாக்கா ஏரியாவில் காட்சியதாக கூறுகிறாய், உன் ஆட்சியிலேயே நடந்ததை பார்த்தவன் நீ.

  • @skumar351
    @skumar351 Před 7 dny +5

    கள்ளக்குறிச்சி எம்எல்ஏ?அவர் என்ன ஆனார்.. அவரை விட்டுவிட்டு சங்கராபுரம் தொகுதி ரிசிவந்தியம் தொகுதி எம்எல்ஏ படிச்சு இருக்கீங்க

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 Před 8 dny +4

    Super nice person acepting truth MIDAS supplied uh 😅😅😅😅😅😅

  • @user-pw2ee6cp6t
    @user-pw2ee6cp6t Před 3 dny +2

    எனக்கு வயது 78.
    மது விலக்கு இருந்த காங்கிரஸ் ஆட்சியிலிருந்து கள்ளசாராயம் காச்சிக்கொண்டு தான் உள்ளார்கள்.

  • @user-jl1dd7pv7i
    @user-jl1dd7pv7i Před 5 dny +3

    திண்டுக்கல்சீனிவாசன்அவர்கள்பாரபட்சம்இல்லாமல்உண்மையைத்தான்சொல்வார்அவருக்குபொய்பேசத்தெரியாது

  • @manikandanmba3122
    @manikandanmba3122 Před 7 dny +3

    ஐயா நீங்க கடவுள் ஐயா கடவுள்

  • @govindaraj5235
    @govindaraj5235 Před 3 dny +1

    மக்களிடம் நல்ல பெயர் வாங்குவதற்கு போராட்டம் செய்கிரிங்களா

  • @tamilarasanayyavu1525

    அதைத்தான் நாங்களும் சொல்கிறோம் அதிமுக எம் எல் ஏ தான் இப்போது கள்ளக்குறிச்சி உங்கள் ஆட்சியில் தி மு க எம் எல் ஏ. அதேபோல் தி மு க ஆட்சியில் அ தி மு க எம் எல் ஏ. நீங்களே முடிவு செய்து.

  • @govindaraj5235
    @govindaraj5235 Před 3 dny +1

    ஐயா மூன்று வேளையும் சாப்பாட்ட கொஞ்சம் குறைங்க உங்கலால பேசகூட முடியல

  • @skathiresan8442
    @skathiresan8442 Před 2 dny

    முன்னால் அமைச்சர் திண்டுக்கல்சுனிவாசன்வனதாதுறைஅமைச்சாராக இருக்கும்போது கள்வராயன்மலைப்பகுதிக்குஅவர்ஆமைசாசர்பொறுப்பில்இருகாகும்போது அந்தமலையில்ஆங்காங்கேகளாளசாராயம்காய்சாசுவதைபாராத்தாராம்.அப்ப ஆஇஆதிமூக ஆட்சியின்போதூமாகளாளசாசிராயம் கள்வராயன்மலைப்பகுதிகளில்இருநாதாக அவர்ஒப்புக்கொள்கிறார்.எனவேஆதுபோல இனியுமாதோடரக்கூடாதுஎன்பதூதான்நடுநிலையாளரின்கருதாதாகும்.

  • @udayasurianpanchavarnam1271

    Dindugul Seenivasan talk many time truths .... Good 👍👍

  • @jasminejasmine100
    @jasminejasmine100 Před 7 dny +4

    அவர் உண்மையைத்தான் சொன்னார். இதில் உங்களுக்கு எங்கே எரிகிறது

  • @user-dy3pz7dh9g
    @user-dy3pz7dh9g Před 7 dny +3

    அரசியல் கோமாளி...! பாவம் உண்மையைத்தான் சொல்கிறார்...! EPS காதுகட்க்கு போனால் என்ன ஆவது...?😂😂

  • @bakiyarajs8911
    @bakiyarajs8911 Před 4 dny +1

    NAATHA. VISVANAAATHAN

  • @muthusamyk4902
    @muthusamyk4902 Před 8 dny +1

    This is ADMk also responsible for hootch tragedy
    Ex minister accepted was happened but not expired is the statement of ADMk
    Both DMK and ADMk same

  • @ganapathykrishanan1289

    What your party the area ADMK MLA doing for the pass 3 years. Why he volunteerely come forward and rising is post

  • @solakumarvelusamy2545

    டயரை😂😂😂என்ன செய்வது 😂😂

  • @bharmf
    @bharmf Před 7 dny

    பேசுனாலே 😂.. அந்த தொகுதி மக்களின் பார்வைக்கே..😂

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 Před 4 dny

    😂😢😮😅😊

  • @ramachandrane3316
    @ramachandrane3316 Před 7 dny

    Pinathai vaithu arasiyal panranga.
    Kalla sarayathai yar vandhalum ozhikka mudiyadhu.

  • @GovindaRajalu-vk5uf

    Oda ready ?

  • @user-rx1yn7dr8i
    @user-rx1yn7dr8i Před 7 dny

    Ayya parthergalay nenga ean nadavadekkai edukkala appa ellam therinthuthan nadakkutha

  • @vinothrajvinothraj4804
    @vinothrajvinothraj4804 Před 7 dny +3

    அட எண்ணெய்யா......எடப்பாடி மைண்ட் வாஸ்...

  • @parameshwaran4655
    @parameshwaran4655 Před 2 dny

    H uni

  • @0rk762
    @0rk762 Před 8 dny +8

    ஜோக்கர். இவர்..
    எப்படி இவரை
    ஜெயிக்க வைக்கிறார்கள்?

  • @sairamrajendrababu1205

    Evanai katchiyil irunthu thookunghal appothu unghal Aatchi irukkumpothu kallasarayam neyrel paarthieer appothu ennanadavakkai edutheer neeyalm oru manithan katchyeil pathave comedy panrirghal?

  • @karnananips555
    @karnananips555 Před dnem

    உலறு வாயன்

  • @vairavanvan8810
    @vairavanvan8810 Před 8 dny +2

    திண்டுக்கல் மக்கள் எப்படி இவர் போன்ற அறிவாளியை மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது ஒலறுவாயன்.

    • @balagurubalu7132
      @balagurubalu7132 Před 7 dny

      @@vairavanvan8810 என்ன பொசுக்குனு சொல்லிட்டிங்க தமிழ் நாட்டிலேயே எந்த மாவட்டத்திலும் இப்படி மக்களுக்கு பொழுது போக்கு சீனிவாசன் கிடையாது மற்ற அரசியல்வாதி எல்லாம் ரொம்ப சீரியஸான முறையில் முறையில் பேசுவாங்க திண்டுக்கல் மாவட்டம் மக்கள் எங்களுக்கு மட்டுமே இறைவன் கொடுத்த காமெடி பீஸ் அன்னன் சீனிவாசன் இதெல்லாம் விட 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் பிரச்சாரத்தில் அன்னன் சீனிவாசன் அவர்கள் மக்கள் அனைவரும் பாட்டாளி மக்கள் கட்சி சின்னமான ஆப்பிள்🍎 சின்னத்தில் வாக்களிக்க கேட்டுக்கொண்டார் அதேபோல் கர்னாடக சங்கீத பாடகி சகோதரி நித்யஸ்ரீ மஹாதேவன் அவர்களை மேடையில் பரதநாட்டிய நடன கலைஞர் என்று மக்களுக்கு அறிமுகம் செய்தார் சீனிவாசன் எவ்வளவு பெரிய பொழுது போக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Před 7 dny +1

    சரியான பதில் !
    அம்மாள் நாலு பேரோட;
    அவ தங்கச்சி ஏழு பேரோட;
    அவங்களுக்கு பிறந்தது பத்தோடு.
    இதில் யாருக்கு சிலை வைப்பது.
    வரிப்பணம் தயார்

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 Před 4 dny

    Bjpyenar NTK pa ma ka ADMK Sanaa danam konda anaivarukkum miruga gunam kondavaingka aalntha irangkalai theriviththu kolkireaan 😂😢😮😅😊

  • @rajavnitha6818
    @rajavnitha6818 Před 8 dny

    😂😂😂

  • @murugesanc3936
    @murugesanc3936 Před 3 dny

    Intha comady pece 13 per sootpanappa wayela enna
    Vacherunthar 10 varudam
    Intha kamady peice .ministera erunthar ella appothu entha kallach
    Sarayam..kaicheyathu thernthum enna seythu
    Kezithar.dmk 40 ku 40 seyecheduchi ethamadamatha . saraethala.kalapadam kalanthu govtku keta pear
    Undakavendum enru bjp admk sernthu seytha sathi
    Pala uzerkal eranthu vetanar entha.pavam. sathi
    Seythavarkalai shomma
    Vedathu veraivel kalam
    Patheil sollum.

  • @srinivasankamath7493
    @srinivasankamath7493 Před 7 dny

    ModijiAtchilayumGujarathil
    Kallasarayamerundhupalapermandasambavam. EndruGujarathHerainkadathalmanilamamunetram😅😅😅

  • @jaihindilovemyindia2719

    Peasavae theriyadhu evanuku evana mla jeika vachi makkal than foolish

  • @kmuralikmurali5503
    @kmuralikmurali5503 Před 7 dny

    Ivenellam forest minister irunthapo dept over coruption

  • @AriArivazhagan-gt6bi
    @AriArivazhagan-gt6bi Před 7 dny

    Admk..... All drugs mafia kazhagam

  • @rajapandianp4822
    @rajapandianp4822 Před 2 dny

    Ivar poipesi palakkamillathavar,admk eps ku aappu vaikirar.ivar thaan admk medayil staalin avarkalukku ootupottu mudalvar akka vendum endru pesinar.makkal ivar pechai mathithu staalinuku ootu pottu mudalvar aakki vaithanar.tamil naatil ivarathu solluku makkal evvalavu mariyathai kodukindranar endru therinthu kollalam.,2017 il ivar amaic hara iruntha pothu kalvarayan malaiyil engu paarthum aduppukal erinthu kondu irunthathu endtrum enna vendru kettathatku ivaridame sarayam kaachikirom endru sonnarkal endru veleipadaya admk atchiyil sarayam kachiyathai thillodu oppukondullar.unmayai sollvathatku ulla periya manasukaran ivar.romba vellanthiya irukaaru.eps ku aappu vaika ivar oruthar pothum.

  • @srinivasanr5670
    @srinivasanr5670 Před 8 dny +2

    🙏🪷 *"DMK"-DRUGS("LIQUOR") MARKETING KALAGAM"- "DRAVIDAN MODEL- ("LIQUOR & DRUGS SALES") Come Shortly In All Over INDIA"-"TAMILAGAM-"No.1 DRINKER State" in The WORLD"* 🪷🙏ok gok

  • @skathiresan8442
    @skathiresan8442 Před 2 dny

    முன்னால் அமைச்சர் திண்டுக்கல்சுனிவாசன்வனதாதுறைஅமைச்சாராக இருக்கும்போது கள்வராயன்மலைப்பகுதிக்குஅவர்ஆமைசாசர்பொறுப்பில்இருகாகும்போது அந்தமலையில்ஆங்காங்கேகளாளசாராயம்காய்சாசுவதைபாராத்தாராம்.அப்ப ஆஇஆதிமூக ஆட்சியின்போதூமாகளாளசாசிராயம் கள்வராயன்மலைப்பகுதிகளில்இருநாதாக அவர்ஒப்புக்கொள்கிறார்.எனவேஆதுபோல இனியுமாதோடரக்கூடாதுஎன்பதூதான்நடுநிலையாளரின்கருதாதாகும்.