Brutal attack on savukku shankar in the prison - Savukku Shankar Advocate Expose with Evidence

Sdílet
Vložit
  • čas přidán 7. 05. 2024
  • Brutal attack on savukku shankar in the prison - Savukku Shankar Advocate Expose with Evidence
    why savukku shankar arrested,
    savukku shankar arrested,
    savukku shankar arrested today,
    arun ips tamil nadu,
    savukku shankar accident,
    tamil nadu news,
    tamil news today,
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm

Komentáře • 262

  • @periasamykongu3100
    @periasamykongu3100 Před 15 dny +116

    காலம் பதில் சொல்லும்
    சில பத்திரிகை ஊடக நண்பர்கள் இப்போது சாந்தோஷபடலாம் ஆனால் உங்களுக்கும் இந்த நிலை வரலாம் அது வெகு தொலைவில் இல்லை

    • @thilagarajan2117
      @thilagarajan2117 Před 15 dny

      காவல்துறையில் உள்ள பெண்களை கேவலப்படுத்தி பேசுறான்.. ஸ்ரீமதிய... அந்த குடும்பத்த எந்த அளவுக்கு இழிவுபடுத்தினான்.. அதெல்லாம் தெரியலையா..

    • @indhumathisivamanickam9913
      @indhumathisivamanickam9913 Před 13 dny

      சரியா சொன்னீங்க....

  • @shobihari5075
    @shobihari5075 Před 15 dny +42

    நாங்கள் செய்வதறியாது இருக்கிறோம் கடவுளை பிரார்த்தனை செய்கிறோம் நிச்சயம் நிச்சயம்

    • @rajkumaripaul710
      @rajkumaripaul710 Před 15 dny +6

      Prayers for his protection .. 🙏

    • @chinnaperumal2180
      @chinnaperumal2180 Před 15 dny +4

      Don't vote dmk ever

    • @kamalasangiah9628
      @kamalasangiah9628 Před 15 dny +5

      AMEN 🙏 🙏 🙏 We continually pray

    • @chinnaperumal2180
      @chinnaperumal2180 Před 15 dny

      3month jail ah vacha senthil balaji innum jail ah irukan...pavam kanja nithi.. enna agap porano.. before he just retired clerk.. now he is backed by 2 crore admk cadres.. we will wait for savukku 3.0.. manal and meth.. are waiting..

  • @iyarkaiyoduinaiyalam9631
    @iyarkaiyoduinaiyalam9631 Před 15 dny +46

    என்னைப் போன்றவர்களுக்கு அரசியல் அறிவை தெரிவித்தவர்..இன்று சிறையில்..தொடர்ந்து முயன்று அவரை வெளியே கொண்டு வாருங்கள் சகோ🙏

  • @balalogubalalogu9795
    @balalogubalalogu9795 Před 15 dny +22

    சார் நீங்கள் பேசியது எல்லாமே சிறப்பு சார்

  • @shanshan2821
    @shanshan2821 Před 15 dny +41

    Very good advocate, thank u for your valuable investigation, kindly take care pl

  • @arvinselvarajarvinselvaraj6083

    மனம் நோகிறது.அதிகாரம் பலமானது.இன்று என்னை கொன்றது.நாளை உன்னை கொள்ளும்.

    • @thilagarajan2117
      @thilagarajan2117 Před 15 dny

      என்ன? சவுக்கு சங்கர கொன்னுட்டாங்களா..

    • @chinnaperumal2180
      @chinnaperumal2180 Před 15 dny

      3month jail ah vacha senthil balaji innum jail ah irukan...pavam kanja nithi.. enna agap porano.. before he just retired clerk.. now he is backed by 2 crore admk cadres.. we will wait for savukku 3.0.. manal and meth.. are waiting..

    • @krishnans9972
      @krishnans9972 Před 15 dny +1

      Konnutangala?? Apo epdi comment panna da?

  • @velusamythirunavukkarasu1973

    அவரை துன்புறுத்தும் அனைவரையும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் ,காலம் அவர்களை தண்டிக்கும் ....

  • @senthil1eshwaramurthisenth635

    இது அராஜகம் மனித உரிமை மீறல்

    • @mohankrishnan3480
      @mohankrishnan3480 Před 15 dny +2

      உன் சகோதரியை சவுக்கு தரம் தாழ்த்தி பேசி இருந்தால் இதே விமர்சனத்தை வைப்பீர்களா ???

    • @nanthakishore6726
      @nanthakishore6726 Před 15 dny

      ​@@mohankrishnan3480ஏண்டா நீங்கள் எல்லாம் கேட்டா வார்த்தையே பேசமாட்டிங்களா! அப்பிடி பேசுற உங்களை தூக்கி ஜெயிலில் போட்ட மூடிட்டு இருப்பியா? அப்பறம் சட்டம், நீதிமன்றம் எல்லாம் எதுக்கு இருக்கு? வந்துட்டான் பெரிய யோக்கியன் மாதிரி திமுக பேசாத பண்ணாத ஆபாசமா!

    • @chinnaperumal2180
      @chinnaperumal2180 Před 15 dny +1

      3month jail ah vacha senthil balaji innum jail ah irukan...pavam kanja nithi.. enna agap porano.. before he just retired clerk.. now he is backed by 2 crore admk cadres.. we will wait for savukku 3.0.. manal and meth.. are waiting..

    • @JP-zs5kl
      @JP-zs5kl Před 15 dny

      @@mohankrishnan3480 ella poonugalum onnu okiyam illa

  • @manom2053
    @manom2053 Před 15 dny +5

    சவுக்கு சங்கர எப்படியாவது காப்பாத்துங்க சாமி.. நல்லாருப்பிங்க

  • @sasikalanarayanaswamy3166
    @sasikalanarayanaswamy3166 Před 15 dny +27

    பத்திரிகையாளராக ஒற்றுமை இல்லை

    • @malaikumarvellaichamy8347
      @malaikumarvellaichamy8347 Před 15 dny +1

      Paper department....
      Porukki journalists in TN

    • @RRBIKESSince-1983
      @RRBIKESSince-1983 Před 15 dny

      It's true/
      All opposite political parties & others politicians also

    • @irose4066
      @irose4066 Před 15 dny

      Journalists nu yyarume TN la ellai……ellarume DMK party media wing thaan….

  • @rajkandiah8182
    @rajkandiah8182 Před 15 dny +30

    சவுக்கு வழுக்கி விழுந்து விட்டாரா?மாடல் அரசின் சமூகநீதி

  • @balalogubalalogu9795
    @balalogubalalogu9795 Před 15 dny +3

    சங்கர் சார் நீங்கள் தான் உண்மையான நிஜ ஹீரோ 🎉🎉🎉💐💐💐

  • @theroutetodivine7374
    @theroutetodivine7374 Před 15 dny +11

    தொண்டு செய்யும் வக்கிலாக உள்ளார். தொடரட்டும் அவரது பணி..

  • @murugesan187
    @murugesan187 Před 15 dny +7

    We stand with savukku sangar

  • @sathesht8925
    @sathesht8925 Před 15 dny +12

    Good advocate cam and steady! Clearly focus on point & work ,
    Savukku got a good resource

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 Před 15 dny +14

    நான் வணங்கும் கடவுள் அவரை காப்பாற்ற வேண்டும். விரைவில் குணமடைந்து, வெளிவர வேண்டும்.

  • @VishnuHB
    @VishnuHB Před 15 dny +6

    he is a fearless person just like watching in movies!

  • @ramaselvik3864
    @ramaselvik3864 Před 15 dny +16

    இங்கே நடக்கும் ஆட்சி முறை பார்க்கும்போது இது ஆங்கிலேயர் ஆட்சி விட அடக்குமுறை அதிகமாக இருப்பது போல மக்கள் உணர்கிறார்கள் மனித உரிமை மீறல் அன்றாடம் நடந்து கொண்டிருப்பது போல மக்கள் வருத்தப்படுகிறார்கள்

    • @malaikumarvellaichamy8347
      @malaikumarvellaichamy8347 Před 15 dny +3

      DMK close daa

    • @chinnaperumal2180
      @chinnaperumal2180 Před 15 dny

      3month jail ah vacha senthil balaji innum jail ah irukan...pavam kanja nithi.. enna agap porano.. before he just retired clerk.. now he is backed by 2 crore admk cadres.. we will wait for savukku 3.0.. manal and meth.. are waiting..

  • @sociallife360
    @sociallife360 Před 15 dny +21

    Human rights commission should act immediately.

  • @AnushanAnu-bt9fr
    @AnushanAnu-bt9fr Před 15 dny +10

    காவல்துறை கிடையாது
    சவுக்கு சொன்னது போல அது பொறுக்கி துறை.

  • @VEERANVELAN
    @VEERANVELAN Před 15 dny +7

    ஒரு தனி ஆளுக்கு இத்தனை பாதுகாப்பு
    சுடலை பயம் இப்போதான் வெளிப்படை

  • @Janardhan_G
    @Janardhan_G Před 15 dny +7

    He is in judicial custody. The magistrate is responsible.

  • @singaravelanr7016
    @singaravelanr7016 Před 15 dny +8

    SAVUKKU SANKAR BRO IS MASS AND BRAVE IN TAMILNADU JOURNALISAM AND POLITICS

  • @AshwinvijayArumugam
    @AshwinvijayArumugam Před 15 dny +9

    They are going to put ganja parcel in red pix office😂

    • @ai77716
      @ai77716 Před 15 dny

      Dei dubukk🤣u, don't follow DMK model!

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro Před 15 dny +16

    Oru aalu singam mari dmkva ethirthu nikkuran savukkuda ❤❤

  • @ramamoorthy1000
    @ramamoorthy1000 Před 15 dny +9

    Human rights commission where ?

  • @stanlinanburaj7684
    @stanlinanburaj7684 Před 15 dny +19

    Dmk mind voice: இவனுக்கு (பெலிக்ஸ்) ஒரு பாயாசத்த போட்ர வேண்டியது தான்.

  • @orucuttingchai327
    @orucuttingchai327 Před 15 dny +5

    Sad to see how your right to speech is being scrutinised and punished.

  • @vigneshc3105
    @vigneshc3105 Před 15 dny +15

    Good advocate❤❤❤

  • @JayeeJagan
    @JayeeJagan Před 15 dny +6

    Hon'ble Supreme Court and Human Rights commission should take suo moto action. நாட்டின் பெரிய அதிகார அமைப்புகள் மௌனியாக இருப்பது வேதனை தருகிறது.
    இறைவா. அதிகார வர்க்கம் கொடுமை செய்தால் தட்டி கேட்க எங்களுக்கு திராணி இல்லை. அந்த தைரியம் அவன் ஒருவனுக்குதான் உள்ளது. அவனை காப்பாற்று.

  • @Ayyan_Aryakeralavarman
    @Ayyan_Aryakeralavarman Před 15 dny +3

    Then why didn't the judge ask the question and send them another stern warning... JUDGE AND ALL LAW ENFORCEMENT IN TAMIL NADU IS CORRUPTED

  • @user-wf1ht2sf6j
    @user-wf1ht2sf6j Před 15 dny +3

    100/ really speech congratulations

  • @alexnimmi8838
    @alexnimmi8838 Před 15 dny +11

    மனித உரிமை மீறல்,

  • @karthikeyanm5817
    @karthikeyanm5817 Před 15 dny +8

    Save savukku

  • @aswansara
    @aswansara Před 15 dny +2

    Remember when voting in 2026 if this can happen to a journalist imagine what can happen to us public!

  • @JagadeesanJagan-tl8ng
    @JagadeesanJagan-tl8ng Před 13 dny

    சவுக்கு சங்கர் அண்ணா வளர்ந்தது மிகவும் சந்தோஷம் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @maruthupandim281
    @maruthupandim281 Před 15 dny +10

    You cannot harm someone because someone has harmed you. Please give some humanity to saveku anna.

  • @madhubalah6530
    @madhubalah6530 Před 15 dny +4

    Sir, pls help him to come out safely

  • @pK-zb4dk
    @pK-zb4dk Před 15 dny +11

    Felix Gerald thozhar go and save thalaivan Savuku

  • @Home_Decorations_02
    @Home_Decorations_02 Před 15 dny +3

    We support savukku shankar

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 Před 15 dny +2

    மனித உரிமை தலைவர் கோட்டு சூட்டு போட்ட கோமாளி கண்ணதாசனை அனுப்பி விசாரிக்க சொல்லுங்க.😂😂😂

  • @ashokkumar-jw8hg
    @ashokkumar-jw8hg Před 15 dny +2

    Good explaination sir..

  • @krethiknithinrksb2747
    @krethiknithinrksb2747 Před 15 dny +7

    What's does the State Govt. Legal Authority Doing .they should Act Fast, with WITH HUMAN RIGHTS

  • @rharinath77
    @rharinath77 Před 15 dny +2

    அதிகாரம் மிக வலிமையானது

  • @indhumathisivamanickam9913

    சிறப்பான வழக்கறிஞர்....👍
    நன்றி சகோ....🙏

  • @EchoElite20
    @EchoElite20 Před 15 dny +8

    பாகிஸ்தானில் அரசியல் மற்றும் ஆட்சி எப்படி இராணுவத்திடம் இருக்கிறதோ அதேபோல் தமிழ்நாட்டில் அரசியலும் ஆட்சியும் சிலகாலங்களாக இப்பொழுது போலீஸிடம் இருக்கிறது.Tamilnadu has become police state of late.

  • @Dr.S.Kannadhasan
    @Dr.S.Kannadhasan Před 15 dny +4

    We must save Mr. Savukku Sankar sir

  • @pandiyarajan3977
    @pandiyarajan3977 Před 15 dny +3

    தேவையா இவருக்கு? இங்கு போய் நீதி நேர்மை எல்லாம் எதிர் பார்க்க முடியுமா?

  • @hildaalphonse2239
    @hildaalphonse2239 Před 15 dny +2

    கட்டு மர கொள்ளைக் கும்பலுக்கு அழிவுக் காலம் ஆரம்பித்து விட்டது...

  • @a.t.o.s.a
    @a.t.o.s.a Před 15 dny +2

    No one should claim themselves as a Journalist or Media without giving voice against these corrupt and inhuman department activities. All media and people should react immediately. Else today it's Savukku Shankar, tomorrow it will be YOU.🚫

  • @kamarajpannerselvam9412
    @kamarajpannerselvam9412 Před 15 dny +1

    எல்லாம் எனக்கு தெரியும், எவரையும் மதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிற மனநிலையில் யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம் என்கிற சவுக்கு சங்கர் மீதான நடவடிக்கை மிகவும் காலம் கடந்தது

  • @VEERANVELAN
    @VEERANVELAN Před 15 dny +3

    டொமில் நாட்டு CHEEP MINISTER... மகன் இருவருக்கும் இனி நித்திரை கிடையவே கிடையாது

  • @GunaSegar1196
    @GunaSegar1196 Před 15 dny +3

    The jail department doing unjustice to normal people..what's going on...

  • @samsri7553
    @samsri7553 Před 15 dny +2

    Pavam Sankar SIR pavangal iyyarkai summa vidathu kadavul than parkanum

  • @-Ashoksharma455
    @-Ashoksharma455 Před 15 dny +2

    Kindly Save Savuku Shankar

  • @SmilingAirplane-ct1jp
    @SmilingAirplane-ct1jp Před 15 dny +1

    பத்திரிக்கையாளர்கள் உண்மையானவர்களாக இருந்தால் உண்மைக்காக போராட வேண்டும்....அல்லவா சவுக்கு சங்கர் சொல்லியதல்லாம் பொய் என்றால் தீர விசாரித்து நடவடிக்கை எடுங்கள்....உண்மை என்றால் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்....

  • @sivasankaran6230
    @sivasankaran6230 Před 15 dny +1

    Thalaivan savukku ❤❤❤❤❤

  • @ai77716
    @ai77716 Před 15 dny +3

    சவுக்கு Mass ! திமுக கஞ்சநிதி குடும்பம் உழவேண்டும்! உதயநிதி துபைலே நிவேதா ஜல்சா🤣

  • @indhumathisivamanickam9913

    மக்கள் சவுக்கு அண்ணன் பக்கம்......
    மனித உரிமை ஆணையம் எங்கே...??????

  • @chinnaperumal2180
    @chinnaperumal2180 Před 15 dny +2

    3month jail ah vacha senthil balaji innum jail ah irukan...pavam kanja nithi.. enna agap porano.. before he just retired clerk.. now he is backed by 2 crore admk cadres.. we will wait for savukku 3.0.. manal and meth.. are waiting..

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro Před 15 dny +5

    Rowdy porruki kanja vikkuravanai ellam.patha tamilnadu police pantla onnuku poiduvanuga pavam savuka mattum 2000 police arrest pannuvanuga ethuku Peru echa 😂😂

  • @thirumalmurugesan2587
    @thirumalmurugesan2587 Před 15 dny +1

    While it’s perfectly alright for the government to take legal action on Savukku Shankar and try him in court of law for what he commented .., but this kind of police torture in custody is unacceptable and condemnable ..

  • @shivsarankavis
    @shivsarankavis Před 15 dny +1

    நீதித்துறை அதிகாரம் இவ்வளவுதானா?

  • @Ramkannan07
    @Ramkannan07 Před 15 dny +1

    அதிகார திமிரு ஒருநாள் அடங்கும்.. 😭

  • @bluesattaimaranfansclub9101

    This advocate looks like a dummy piece, but the way he proceeds is so nice.

  • @googleaccount350
    @googleaccount350 Před 15 dny +1

    Please save sankar sir😢😢😢😢😢😢

  • @manidevika8522
    @manidevika8522 Před 14 dny

    Super speech sir

  • @manoharjosephdevadasonj5212

    Redpix Felix உங்கள் கருத்தை இதுவரை தெரிவிக்கவில்லை.

  • @ezhumalaipalanisamy406
    @ezhumalaipalanisamy406 Před 15 dny +1

    எங்களுக்கு ரிமோட் எல்லாம் தேவை இல்லை கிடையாதுங்க என்ன எதற்காக தப்பு இல்லை என்றால் சிறைக்கு எப்படி

  • @GRramesh-hm6pu
    @GRramesh-hm6pu Před 15 dny +2

    சவுக்கு சங்கர் இன்று எப்படி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார்😂😂😂
    எப்படி வக்கீல் வேலை செய்யும் நீங்கள் பொய் பொய்யா போசரபா😮😮😮

  • @Prabusivaji
    @Prabusivaji Před 15 dny +1

    Disheartening and very bad on police department

  • @ezhumalaipalanisamy406
    @ezhumalaipalanisamy406 Před 15 dny +1

    என்ன சார் சவுக்கு சாகுற நிறைய பேசுவது அவருக்கே சிறை

  • @hariramachandransrinivasan4425

    Very poor government and very poor police

    • @msv28-12
      @msv28-12 Před 15 dny

      porukki savukkukku vakkalaththaa? ithla saamy pera vachirukka..

  • @musicwings3051
    @musicwings3051 Před 15 dny +2

    Savukku da👌👌👌👌👌👌👌👌👌👌

  • @lalithambalvaidyanathan3257

    God bless you sir.

  • @vananongc
    @vananongc Před 15 dny +1

    தூத்துக்குடி துப்பாக்கி சூடையே நியாயம் என்றவர் சவுக்கு. கை உடைப்பு சின்ன விஷயம் தானே.

    • @namathukadaimathur2951
      @namathukadaimathur2951 Před 15 dny

      உண்மைதான். இதுவும்கூட நாடகமாக இருக்கும். தூத்துக்குடியில் சுட்டதுபோல வாயிலேயே சுடலாம்.

  • @MadhuMitha-ef5lr
    @MadhuMitha-ef5lr Před 14 dny

    Police en oru public press meet la vara matenganh

  • @kamalasangiah9628
    @kamalasangiah9628 Před 15 dny +1

    Romba romba nandri Nalla manithar Gopal Valake Alaarea!

  • @uthayakumar6415
    @uthayakumar6415 Před 15 dny +1

    Red pix Felix நீயும் கவனம் 😅😅

  • @SomasundaramVijayakumar

    ஆழ்ந்த இரங்கல்

  • @vigneshkumar435
    @vigneshkumar435 Před 14 dny

    😢

  • @ravid8245
    @ravid8245 Před 15 dny

    மெயீன் ஸ்ட்ரீம் மீடியாவில் யாரும் இதை கண்டு கொள்ளவில்லை,வழக்கம்போல் பாரபட்சம்...

  • @rajmohanchinnasamy8434

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @vikramvel6041
    @vikramvel6041 Před 15 dny

    vemma valluki vulundharunu news podunga !! waiting!

  • @sathishsidhu3883
    @sathishsidhu3883 Před 15 dny +2

    Savuku should not touched Naam familiar party, savuku stand on NTK symbol issue, he touched wrong nerve of all Tamil nationalists, he should learn how deal with seeman & NTK

    • @stardust2413
      @stardust2413 Před 15 dny +2

      அது எப்டிடா உங்க அண்ணன் மாதிரியே லுச்சா தனமா பேசுறிங்க...

    • @newbieh7331
      @newbieh7331 Před 15 dny +1

      Ohoo, NTK kum DMK kum link irukkunu solluriyaa sathishu

  • @kaliyanisethuramalinkam9714

    சவுக்கு மணல் ஊழல் பற்றி பேசாமல் இருக்க இந்த நாடகம்!
    அமுலாக்கத்துறை அதிகாரிகள் உண்மையா உப்பு பொட்டு சாப்பிட்டா இந்த கேஸ் சூடு பிடிக்கும்.

  • @user-hl9jg7bi9u
    @user-hl9jg7bi9u Před 15 dny +1

    Pavamhelppannuga

  • @rajmohanchinnasamy8434

    கக்கூஸில் வழிக்கியிருக்ககலாம்

  • @pothiyappanp4088
    @pothiyappanp4088 Před 15 dny

    வாயையும் உடைச்சிருக்கனும்

  • @mohandass1989
    @mohandass1989 Před 15 dny

    Can't even spell out about DLSA by the advocate. Moreover, only thumb impression only taken by jail officials in health/medical forms

  • @vijaysagar4494
    @vijaysagar4494 Před 15 dny +1

    Dravida Model - Drug Mafia Kazagam

  • @jeevamittran
    @jeevamittran Před 15 dny

    கோர்ட்ல பேசி ஜாமின் வாங்கறத விட்டுட்டுட்டு சும்மா கதை சொல்லாத தலைவா

  • @sabesanmuthukumar5520
    @sabesanmuthukumar5520 Před 14 dny

    it will reach other press members also.

  • @KalibullaKalibulla-je4mp

    Savukku sangar avarukku Medical uthavi seiya kooda admition kidaikka maatinguthu na evvalavu police veriya irukkangaavar mela. Tamilnadu arasin aatchi eppadi irukkirathu kaiyaalagatha aatchi .paththirikkai yalar , samooka arvalar ,intha arasin avalathai, aatchi yil nadakkum kurrangalai makkalukku theriya paduthiyatharku intha thandanai Ku aalagiyirukkar. Police team arasiyal vathikal athigaarathin kadumaiyana kollai veriyil irukkiraarkal. Avarai neethi manram moolamaga viraivil veliya Vara vendum.

  • @sirjohnpiraan1662
    @sirjohnpiraan1662 Před 14 dny

    Kathai mudinjichu

  • @bagumbagum9528
    @bagumbagum9528 Před 15 dny +1

    ஆச்சிவும்மாருகாச்சிவும்மாரும்ஆச்சயில்இருக்கிரதீம்காவுக்கும்இதேநிலைவெகுவிரைவில்நடக்கும்🎉🎉🎉🎉🎉🎉

  • @kareemmusthafa5566
    @kareemmusthafa5566 Před 15 dny

    ஓருகாவல்துறை அதிகரியை பொது வெளியில் மரியாதை இலலாமல் பேசுகிறார் இவருக்கு அந்த அதிகரத்தை தந்தது யார்

    • @selvamtamil1548
      @selvamtamil1548 Před 15 dny +1

      அவனும் பொதுமக்களின் சேவகன் தானே... மக்களாகிய நாங்கள் பேசாமல் யார் பேசுவார்....

    • @kareemmusthafa5566
      @kareemmusthafa5566 Před 15 dny

      @@selvamtamil1548 ஓரு அதிகாரியை அவன் இவன் பெருக்கி என்ற அவர் தவறுசெய்து இருந்தால் அதை எங்கு தெரிவிக்கனும் என்று சங்கருக்குத்தெரியும் சங்கர் பேசுவதுஎல்லாம் ஓரு விளம்பரத்திற்கு அவர் எப்பெழுது பாதிக்கப்பட்டவர்களுடன் இருந்தார் எல்லாம் ஓரு விளம்பரம்

  • @user-he1vp9hm3j
    @user-he1vp9hm3j Před 15 dny

    Save savukku Shankar

  • @manoajr
    @manoajr Před 13 dny

    Ennoda kids ku naan kandipa tamil tv news channels kaata maaten.. evalo keeltharama irukanga.. avanga thuraya saarntha oruthara ivalo koduma padutharanga.. athellam vitu engayo nadantha kalla kaathal and accident elam background music oda kaatitu irukanga.. ivanga elam kaasa vaangitu enna poi venalum soluvanga.. adutha thalai muraya naama thapa vali nadatha kudathu.. tv serials vida tv news channels worst

  • @veeegeeaar
    @veeegeeaar Před 15 dny

    as my understand that the cases against sakku is based on his video comments about lady police officers who filed complant and arrested. So, why the same complaint path could be used as - one commmon tamililan could register a compalint against sakku shankar that he comments agaisnt my tamil nadu chief minister and his relativies wihout document proof and to be arrested. if we filed this case then may be the same may turn as BOOMERANG