ஶ்ரீ காளஹஸ்தி நகரவிடுதி வரைபடத்தில் இருந்து கட்டிடம் வரை எப்படி உருவானது|ஆர்கிடெக்ட் சிவா-விளக்கம்

Sdílet
Vložit
  • čas přidán 6. 02. 2024
  • ஶ்ரீ காளஹஸ்தி நகரவிடுதி திறப்புவிழா-இரண்டாவது காணொலியில் அறங்காவலர்கள்-கட்டிடக் கலைஞர்களுக்கு கௌரவம் செய்வதைத் தொடர்ந்து இந்தக் கட்டிடத்திற்கான வரைபடத்தை வரைந்து பிளான் செய்து கொடுத்த ராங்கியம் ஆர்க்கிடெக்ட் சிவா தனது வரைபடத்தில் இருந்து இந்தக் கட்டிடம் உருவானது எப்படி? எத்தனை மூடைகள் சிமெண்ட், எவ்வளவு மண், எவ்வளவு ஜல்லி, எத்தனை செங்கற்கள்,எத்தனை டன் இரும்பு, எத்தனை டைல்கள் பயன்படுத்தப்பட்டது என்பது முதல் இந்தக் கட்டிடத்தின் உயரம் அகலம் வரை- மிகத் தெளிவாக வெளிப்படைத் தன்மையுடன் தெரிவித்தார்கள்.
    இதே வரிசையில் முதல் காணொலியை கீழ்க் காணும் லிங்க் மூலம் காணலாம்.
    • ஶ்ரீ காளஹஸ்தி நகரவிடுத... ஶ்ரீ காளஹஸ்தி நகரவிடுதி திறப்பு விழா-காணொலி-1 #nattukottainagrathartv
    @NattukottaiNagaratharTv
    DIRECTOR - Mudhra Muthuraman
    MANAGING DIRECTORS
    N.Sivasubramanian
    Mrs.Lakshmi Sithirai Anandam
    Please Follow the below link and support us:
    Facebook: / nattukottai Nagarathartv
    ******************************************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes
    பொறுப்புத் துறப்பு-
    இந்த சேனலில் ஒளிபரப்பாகும் பிரமுகர்களின் பேட்டிகளில் இடம் பெறும் கருத்துக்கள் அவர்களின் சொந்தக் கருத்துக்களே! அதற்கு இந்த சேனல் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது. விளம்பரங்களின் நம்பகத் தன்மைக்கு விளம்பரம் செய்யும் நிறுவனங்களே பொறுப்பு
    ******************************************
    © Copyright Nattukottai Nagarathar Tv
    இந்த சேனலில் விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் +91 9176696136 / 8608008999
    For Business Promotions,Advertisement & Enquiries
    mudhra.m@gmail.com

Komentáře • 6