தமிழிசைச் சித்தர் CS ஜெயராமனின் வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி போன்ற பாடல்கள் | CS Jayaraman Tamil Songs

Sdílet
Vložit
  • čas přidán 25. 03. 2024
  • சி. எஸ். ஜெயராமன் (C. S. Jayaraman, 6 சனவரி 1917 - 29 சனவரி 1995) எனப் பொதுவாக அறியப்படும் சிதம்பரம் சுந்தரம்பிள்ளை ஜெயராமன் ஒரு நடிகரும், இசையமைப்பாளரும், பிரபல திரைப்படப் பாடகரும் ஆவார். இவர் பாடிய பாடல்கள் 1940க்கும் 1970க்கும் இடைப்பட்ட காலத்தில் வெளியான பல திரைப்படங்களில் இடம்பெற்றன.
    திரைப்படத்துறையில் ஒரு பின்னணிப் பாடகராகவே இவர் புகழ் பெற்றார். இவரது இசைத்திறமை காரணமாக இவர் தமிழிசைச் சித்தர் என்று அழைக்கப்பட்டார். இவர் தமிழில் மட்டுமன்றிச் சில கன்னடப் பாடல்களையும் பாடியுள்ளார்.
    சிறப்புச் செய்தி:
    இவர் தி. மு. க தலைவரும் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.கருணாநிதியின் முதல் மனைவி
    பத்மாவதியின் அண்ணனும், மு. க. முத்துவின் தாய்மாமனும் ஆவார். தொடக்கத்தில் கருணாநிதி ஒரு
    திரைக்கதை எழுத்தாளராக சினிமாவில் அறிமுகமாவதற்குக் காரணமாக இருந்தவர் ஜெயராமன்.
    Read more at: ta.wikipedia.org/wiki/%E0%AE%...
    en.wikipedia.org/wiki/C._S._J...
    Image Source: te.wikipedia.org/wiki/%E0%B0%...
    #csjayaraman #oldtamilsongs #old #old_is_gold #tamilsong #tamilsongs
    Please subscribe to our channel. Also please like, share and comment.
  • Zábava

Komentáře • 59

  • @swarnalatha9520
    @swarnalatha9520 Před 21 dnem +1

    Old is always gold. Really greener memorable songs of golden era in tamil cinema.🙏🙏🙂🙂⚘⚘🙌🙌

  • @david.cpugazh2034
    @david.cpugazh2034 Před měsícem +12

    Dr.C. David Pugazhenthi, Salem
    Thiru. C.S.Jayaraman is the greatest and incomparable Singer in Tamil Cinefield. His duet song Vinnodum Mugilodum Vilayadum Vennilave and philosophical song Manithan aarampamavathu pennukkulae avan aadi adanguvathu mannukkulae are my favourite songs. They will remain ever green in the hearts of Thiru C.S.Jayaraman's fans. I like to bring to my memory my Senior Mr. Jayaraman, a native of Tanjore, who used to sing in our college functions Thiru. C.S.Jayaraman's songs. His voice was exactly like Cine Singer Thiru. C.S.Jayaraman.I appreciate Thiru. C.S.Jayaraman very much for his melodious voice,songs and his contribution to the Tamil Cinema. He will be remembered till world is.Thank you🎉

    • @Feel-Good-Vids
      @Feel-Good-Vids  Před měsícem +1

      Thank you very much, Dr. for taking the time to visit, enjoy, and give your valuable comments. It encourages us. We respect your admiration for Thiru C. S. Jayaraman and your Senior. We are very privileged to have you on our Channel Sir. Please do visit whenever you find time.

  • @srimanelangovan6684
    @srimanelangovan6684 Před měsícem +9

    இந்த மாதிரி குரல் யாருக்குமே வராது🎉🎉

  • @anandhanr5129
    @anandhanr5129 Před měsícem +6

    காலத்தால் அழிக்க முடியாத பாடல்கள் அருமையான மற்றும் எல்லோருடைய மனதிலும் ஆதிக்கம் செலுத்தும் குரல் ஜயா சி.எஸ்.ஜெயராமன் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும் நன்றி வணக்கம்.

  • @shamsonsamson2419
    @shamsonsamson2419 Před 2 měsíci +14

    இடைப்பட்டக்காலத்தில் மாபெரும் மேதைகளின் பாடலை தேடியும் கிடைக்கவில்லை ஆனால் தற்போது வீட்டுக்கே தேடி வரும் என்று அன்று கனவு கண்டேன் இன்று எங்களோடு சேர்ந்து பயணிக்கிறார்கள் நன்றி வழங்கி வரும் நண்பருக்கு

    • @Feel-Good-Vids
      @Feel-Good-Vids  Před 2 měsíci

      இப்படி பாடல்களைத் தேடி வந்து ரசித்து கருத்து வழங்கிய தங்களுக்கு மிக்க நன்றி.

    • @murugans4658
      @murugans4658 Před měsícem

      ​@@Feel-Good-Vids❤

  • @venkatachhalamdevasigamani4637

    இசை‌ சித்தர் C.S.Jayaraman அந்த காலத்தில் பின்னணி பாடகர் எல்லா பாடல்களும் அற்புதமான மற்றும் அவரது குரல் நயம் என்றும் மறக்க முடியாத ஒன்று
    கருத்து உள்ள நல்ல பாடல்கள் இந்த காலத்தில் கேட்க அருமையான தத்துவம் நிறைந்த பாடல்கள் அதுவும் சிவாஜி கணேசன் நடிப்பு திறமை குரல் நயம் மிக்கது
    என்றும் மனதை கவரும் மதுர குரல் மறக்க முடியாத ஒன்று

  • @s.ravichandrans.ravichandr8199
    @s.ravichandrans.ravichandr8199 Před 2 měsíci +13

    இது போன்ற பாடல்களை கேட்க நாம் கொடுத்து வைத்து இருக்கவேண்டும்

  • @user-eq3th3ux1g
    @user-eq3th3ux1g Před 2 měsíci +13

    எல்லா பாடல்களும் மிக அருமை.காலத்தால் அழியாதவை. நன்றி
    ராமதாஸ்.

  • @kannappanparamasivam3952
    @kannappanparamasivam3952 Před měsícem +5

    அருமையான வாசியமன குரல் சி. ஸ். ஜெயராமன்

  • @user-rv1hw6es3y
    @user-rv1hw6es3y Před 2 měsíci +20

    "தமிழை தமிழாய்ப்பாடிய மாபெரும் இசைக்கலைஞர் தமிழிசைச்சித்தர் சி.எஸ்.ஜெ.அவர்கள் நினைவைப் போற்றுவோம்!!

  • @VellPandi
    @VellPandi Před měsícem +4

    ஆஹா அற்புதம்

  • @arumugamannamalai
    @arumugamannamalai Před měsícem +5

    காலத்தால் அழிக்க முடியாத பாடல்கள். நம்முடைய அழியாச் செல்வங்கள் இந்த பாடல்கள்.

  • @rathinavelus8825
    @rathinavelus8825 Před 2 měsíci +11

    இசைச் சித்தர் ஐயா தவத்திரு CSJ அவர்களின் திரைப்படப்பாடல்கள் மிகவும் இனிமையானது.காலத்தால் அழியாதது. திரையிசை மட்டுமல்ல.ஏன் ? கர்நாடக சங்கீதத்தில் கூட மிகவும் திறமையாக பாடவல்லவர்.என்ன செய்வது? காலம் அவரை கொண்டுபோய்விட்டதே ! அமரர் திரு.CSJ அவர்கள் இறைவன் செயலால் நல்லபடியாக பாட வேண்டுகிறேன்.

  • @mohanashankar3496
    @mohanashankar3496 Před měsícem +2

    நிலையான நினைவில் வாழும் பாடல்.தமிழ் தாயின் திலகம் இது.

  • @RamachandranLakshminarayanan

    மிகசசிறந்த பாடல் ஆசிரியர் தமிழ் இசைச் சித்தர் சி.எஸ்.ஜெயராமன் பாடல்கள் மறக்க முடியாதவை ஆகும்.

  • @thiyagaraj5731
    @thiyagaraj5731 Před měsícem +3

    ,, , அருமை யான பாடல்கள்

  • @janakiramanjanakiraman4834
    @janakiramanjanakiraman4834 Před měsícem +2

    Super song 😍😍

  • @obulisanthi9706
    @obulisanthi9706 Před 2 měsíci +6

    அருமை அருமை

  • @dhinakaranp2851
    @dhinakaranp2851 Před měsícem +3

    குரல் களில் ஜீவன் என்பார்கலே அது இதுதான்

  • @michaelraj4947
    @michaelraj4947 Před 2 měsíci +5

    Very much❤❤❤

  • @user-iw5yd7fu5u
    @user-iw5yd7fu5u Před měsícem +2

    Excellent super

  • @sabastinannamariya3463
    @sabastinannamariya3463 Před měsícem +2

    Arumai brother

  • @palanivelunesam4685
    @palanivelunesam4685 Před 2 měsíci +5

    அழகை எல்லாம் இவர் குரலில்

    • @arulsellamanickam2051
      @arulsellamanickam2051 Před měsícem

      ❤இதயங் கவர்ந்த இனிய பாடல்கள்!

  • @ponmudithirunavukkarasu6507
    @ponmudithirunavukkarasu6507 Před 2 měsíci +4

    ரசிக்கும் மனம் வேண்டும் இப்பாடல்களை கேட்பதற்கு........

  • @malaisamymalaisamy6965
    @malaisamymalaisamy6965 Před 2 měsíci +4

    🎉🎉அருமை

  • @dhamotharanm6025
    @dhamotharanm6025 Před měsícem +3

    Great song

  • @pandurangan8458
    @pandurangan8458 Před měsícem +2

    Kalathal Aliya Padalgal Sir.
    CSJ vukku Valthukkal Sir.

  • @Muthuvijayan-zg4mk
    @Muthuvijayan-zg4mk Před měsícem +2

    Unique voice is ever enchanting.rmv

  • @ShamsonSamson
    @ShamsonSamson Před měsícem +7

    தேன் சுவை திகட்டாத பாடல்கள் அன்று வாசிக்க வாத்திய வசதி இல்லை அப்போது வந்த பாடல் இனிமை தற்காலம் எல்லாம் வசதிகள் உண்டு இப்போது வந்த பாடல் இப்போதே இல்லை

  • @ziyaudeen3223
    @ziyaudeen3223 Před 2 měsíci +2

    உலகை மறக்கச்செய்யும் ஐயாவின் குறல்

  • @sathyabamaveedagiri7183
    @sathyabamaveedagiri7183 Před měsícem +3

    நன்றி ❤😂

  • @Duraiswamy-fe5uo
    @Duraiswamy-fe5uo Před 27 dny +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @hemalathas.r.4956
    @hemalathas.r.4956 Před 2 měsíci +3

    Honey voice very sweet

  • @thogainathant942
    @thogainathant942 Před 2 měsíci +2

    Super songs sir❤ 9:41

  • @palanivelunesam4685
    @palanivelunesam4685 Před 2 měsíci +4

    கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்

  • @venkatachalam1001
    @venkatachalam1001 Před měsícem +2

    M angamaspathm😢 😢😅
    😊

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 Před 2 měsíci +5

    இசை சித்தர் கலைஞரின் மைத்துனர்/சம்பந்தி

    • @Feel-Good-Vids
      @Feel-Good-Vids  Před 2 měsíci

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

    • @kittusenthil9322
      @kittusenthil9322 Před měsícem

      எந்த கலைஞரின் மைத்துனர்

    • @geethamarimuthu6264
      @geethamarimuthu6264 Před měsícem

      Karunanithi

  • @KElanggovan
    @KElanggovan Před měsícem +2

    Golden voice of excellent songs for AI Era❤

  • @PoosiIlangovan
    @PoosiIlangovan Před 28 dny +1

    Enga Ooru. Methai

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 Před měsícem +2

    Eyal...Esai....Nadagam....Rowlet.....Don Metilda.....Joice.....

    • @Feel-Good-Vids
      @Feel-Good-Vids  Před měsícem

      தாங்கள் சொல்ல வருவது புரியவில்லை. தங்கள் வருகைக்கு நன்றி.

  • @PandiyanS-gr7wm
    @PandiyanS-gr7wm Před 22 dny +1

    .கோ

  • @rajuv9425
    @rajuv9425 Před 2 měsíci +24

    தமிழைவிரும்மக்கள்..அன்றும்.இன்றும்.உள்ளர்கள்.அது.தமிழ்.மீதுஉள்ளா.காதல்

    • @Feel-Good-Vids
      @Feel-Good-Vids  Před 2 měsíci +4

      தமிழை மக்கள் என்றென்றும் விரும்புவார்கள் நண்பரே. அது அழிவே இல்லாதது.

    • @PalanichamiPalanichami-bh8js
      @PalanichamiPalanichami-bh8js Před měsícem

      😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 tup. ​@@Feel-Good-Vids

    • @sukumaran2266
      @sukumaran2266 Před měsícem +3

      ​@@Feel-Good-Vids
      Lllĺl😅does
      Pu
      😅😊

    • @savithirigothandapani8379
      @savithirigothandapani8379 Před měsícem

      ​@@sukumaran2266😊OLolllll

    • @jayaramank2312
      @jayaramank2312 Před měsícem

      😊0pp,​
      @@sukumaran2266

  • @PandiyanS-gr7wm
    @PandiyanS-gr7wm Před 22 dny +1

    Góof