C.S.Jeyaraman Songs | பாடகர் C.S.ஜெயராமனிடம் தமிழ் கொஞ்சி விளையாடும். அவரின் இனிய பாடல்கள் தொகுப்பு

Sdílet
Vložit
  • čas přidán 12. 03. 2017
  • ஆயிரம் கண் போதாது ..
    குற்றம் புரிந்தவன் ..
    விண்ணோடும் முகிலோடும் ..
    காவியமா ..
    வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி .. போன்ற இனிய பாடல்கள்
  • Krátké a kreslené filmy

Komentáře • 368

  • @ramalingamtheivendram3816

    இனிய பாடல். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்

  • @mohamedaboobuckerathamlebb1179

    கேட்கக்கேட்க தெவிட்டிடாத இசை அமுதம். ஒரேயொரு இசை கான சித்தர் CS. ஜெயராமன்

  • @narayanikv8673
    @narayanikv8673 Před 2 lety +2

    அருமையான பாடல் பதிவு

    • @RajuA-fy8fb
      @RajuA-fy8fb Před 2 měsíci

      அருமையான பாடல்கள் சீ எஸ் ஜெயராமன் ஐயாவின் பாடல்களை கேட்டுக் கொண்டே இருக்கலாம் எந்த நேரமும் நன்றி அன்பான வணக்கங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rengarajaluv1271
    @rengarajaluv1271 Před 3 lety +12

    என்ன அருமையான பாடல், காலத்தால் அழியாத பாடல்

  • @alagarsamyalagarsamy5690
    @alagarsamyalagarsamy5690 Před 3 lety +3

    அனைத்து பாடல்களும் மிகவும் அருமை அருமை.

  • @senthurvelanvivek5404
    @senthurvelanvivek5404 Před 2 lety +4

    இந்த‌தெளிவான தமிழ் உச்சரிப்பு மனதுக்கு ஆனந்தமாக இருக்கிறது.

  • @sambasivamr8443
    @sambasivamr8443 Před 2 lety +1

    என்றைக்குமே இனிமையான பாடல்,ஒவ்வொருத்தருக்கும் மிகப்பொருத்தம்

  • @arunachalampitchiah5853
    @arunachalampitchiah5853 Před 2 lety +2

    இந்த குரலுக்கு சொந்தகாரர் மாற்று மொழிக்கராரயினும் தமிழில் அருமையாக படியவரை பரட்டிதான் ஆகவேண்டும்

    • @ravijayaraman3345
      @ravijayaraman3345 Před 2 lety

      யாரு தெலுங்கச்சிக்கு தாலி கட்டி வாழும் சீமான் பயல் தும்பியா

  • @subramanianpks1929
    @subramanianpks1929 Před 3 lety +1

    இசைச்சித்தரின் பாடல்களைக் கேட்பதற்கு இறைவனின் அருள்கருணை இருந்தால் மட்டுமேமுடியும்.

  • @vasansvg139
    @vasansvg139 Před 5 lety +12

    கஷ்டமான சந்தங்களையும்
    அநாயசியமாக தங்களின் தனித்தன்னமயான குரல் வளத்தை கொண்டு பாடிய வல்லவர்கள் இவரும், இவரின் சமகாலத்து மற்றொரு பாடகர் திருச்சி லோகநாதன்......

  • @sinnathambytharmalingam3152

    எத்தனை தடவைகள் கேட்டாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

  • @vivekanandanvethamuthu7660

    பாடகன் ‌புதைந்து போனாலும் ‌அவன்‌ தந்துபோன ‌பாடல்கள் சிதைந்து போகலையே!

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 Před 3 lety +1

    எங்கள் டால்மியாசிமென்ட்ஸ் காலனியில் திருமணத்தில் சிதம்பரம் S.ஜெயராமன்அவர்கள் பாடினார்.புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே என்ற பாடல் அன்று செமஹிட்.இவர் பாடிய பாடல்கள் மனதை ஆளும். மனதை மலரச் செய்தமைக்கு நன்றி நண்பரே.

    • @neithalisai4089
      @neithalisai4089 Před rokem +1

      புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே திருச்சி லோகநாதன் பாடியது

  • @hemalathavenkatesh1714
    @hemalathavenkatesh1714 Před 2 lety +2

    Excellent songs 😊 super my favourite singer CS jayaraman sar

  • @saravananviji5753
    @saravananviji5753 Před 3 lety +2

    ஒவ்வொரு வரியிலும் அர்த்தம் உண்டு அருமையான பாடல்கள்

  • @kumarm3634
    @kumarm3634 Před 3 lety +2

    மிக;மிகஅருமை எக்காலத்திலும் அழியாது சிதம்பரம் ஜெயயராமன் புகழ் ....மோட்சகுரு தில்லை

    • @ambikapathynarayanan5932
      @ambikapathynarayanan5932 Před 2 lety

      மிகவும் அருமையான பாடகர்
      எனக்கு மிகவும் பிடித்த பாடகர்

  • @trajkumar3450
    @trajkumar3450 Před 4 lety +7

    👍 இணையில்லாத பாடகர்

  • @selvarajn6895
    @selvarajn6895 Před 4 lety +5

    பொக்கிஷங்கள் பொக்கிஷங்கள் இந்த பாடல்கள் எல்லாம் காலங்கள் எத்தனை ஆனாலும் செலுத்தி கிட்டாத இன்பத்தை கொடுக்கும் இனிய பாடல்கள்

  • @Natarajan251962
    @Natarajan251962 Před 3 lety +4

    திகட்டத தேன் அமுத குரல்

  • @najarvmt
    @najarvmt Před 3 lety +5

    CS Jayaraman voice is very manly ...!!

  • @natarajansomasundaram9956
    @natarajansomasundaram9956 Před 6 lety +10

    ஆயிரம் செவிகள் போதாது சிதம்பரம் ஜெயராமன் அவர்களின் பாடல்களைக் கேட்க . திகட்டாத பாடல்கள்

  • @venkatramannarayanan9192
    @venkatramannarayanan9192 Před 6 lety +15

    C.S.ஜெயராமன் அவர்களின் குரலே தனி.சிறந்த பின்னணிப் பாடகர்.இசை அமைப்பாளரும் கூட.அவரது பாடல்களை இரவு 10.00,மணிக்குமேல் கேட்டால் தெரியும் அதன் இனிமையும் அமைதியும் நிம்மதியும்.

  • @ramalingamtheivendram3816

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்

  • @mariacharles5428
    @mariacharles5428 Před měsícem

    என்றும் செழுமை இனிமை

  • @rajanraja8620
    @rajanraja8620 Před 4 lety +3

    அருமையிலும் அருமை.

  • @gopalakrishnan5895
    @gopalakrishnan5895 Před 2 lety +3

    Selected songs are superb. (1)ஆயிரம் கண் போதாது(கவிஞர் A மருதகாசி) - பாவை விளக்கு(1960) (2)குற்றம் புரிந்தவன்(கவிஞர் கு சா கிருஷ்ணமூர்த்தி) - இரத்தக்கண்ணீர்(1954) (3)காணி நிலம்(கவிஞர் சுப்பிரமணிய பாரதியார்) - அந்தமான் கைதி(1952)

  • @ambikapathynarayanan3080
    @ambikapathynarayanan3080 Před 6 lety +9

    அழகான குரலுக்கு சொந்தக்காரர்
    தமிழ் உச்சரிப்பு க்கு சொந்தக்காரர்
    வாழ்த்துக்கள் ஐயா GS Jeyaraman அவர்களுக்கு

  • @srk8360
    @srk8360 Před rokem +2

    காலத்தை வென்ற கானங்கள் 👌👌

  • @sadagopanperiyathiruvadi4640

    ஈடு இணையற்ற , யாருடனும் ஒப்பிடவே முடியாத இசைச் சித்தர் CSJ , பல கர்நாடக சங்கீத வித்வான்களுக்கு மானசீக குரு. அவரது அனைத்து பாடல்களும் கேட்க கேட்க திகட்டாத தேவ கானம், வாழ்க்கைப் பாடம்

  • @tamilchelvi9907
    @tamilchelvi9907 Před 4 lety +6

    சிதம்பரம் செயராமன் அவர்களின் குரல் வளம் இன்றைய பாடகர்களிடம் இருக்கிறதா என்றால் இல்லை என்பதே என்கருத்து

  • @sudanthiransanthanakrishna4484

    EVERGREENsongs Alwaysremembering C.S.J Voice

  • @rsvijayan5943
    @rsvijayan5943 Před 2 lety +2

    Kutral azhagaikaana ...song what a wonderful combination of diversity, simplicity and even light comedy! Hearty congrats to Sivaji, CJ and lyrics n
    Film crew n you tube!!!

  • @kuppusaamik
    @kuppusaamik Před 3 lety +2

    Super meaningful songs. Thank you very much.

  • @s.annadurais.annadurai7128

    Mr cs madam songs is heartiest truthful and rute of intelligent beautiful about thinking thanks .

  • @maleemalee2539
    @maleemalee2539 Před 3 lety +6

    C.S. JAI YOUR VOICE ALIVE FOREVER I LOVE YOU . YOUR SONG TEARING MY HEART. SANGA MULANGU.

  • @ramamoorthyarumugam5147
    @ramamoorthyarumugam5147 Před 6 lety +14

    சி.எஸ் பாடல் பாதுகாப்பது நாம்
    கடமை.குற்றாலஅருவிபோல
    இனிமையான காணங்கள்.

  • @brindhavan1496
    @brindhavan1496 Před 2 lety

    அருமை

  • @Painthamil28
    @Painthamil28 Před 7 lety +27

    நன்றி இத்தொகுப்புக்கு...

  • @alagarsamyalagarsamy5690

    ஏழிசை மன்னன் Csj யின் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் நன்றி.

  • @kalairamesh700
    @kalairamesh700 Před 3 lety +2

    இந்த பூமிப்பந்து சுழலும் வரை இவர் பாடல்களும் சுழலும். காலத்தாலும் கரையானாலும் அழியாப் பாடல்கள்.

    • @nachimuthuk2786
      @nachimuthuk2786 Před 3 lety

      8

    • @kumarprasath8871
      @kumarprasath8871 Před 3 lety

      கடவுள் கொடுத்த கொடை ஜெயராமன் ஐயா அவர்கள்
      வாழ்க அவர்தம் புகழ் இப்புவியில்

  • @perumalpoominathan7798

    Arumaya padalgal marakka mudiyatha kural

  • @jothi6179
    @jothi6179 Před 4 lety +11

    தேனினும் இனிய குரல், காலத்தால் அழியாத பாடல்கள் !

    • @c.mathewpaul944
      @c.mathewpaul944 Před 2 lety +1

      இந்த படல் மேட்டூ இன்று புது படல் ?. அழகே பீரம்மனிடம் மணுகேடுக்கா பேய்றுந்தெனா நீ என் மணணைவீயகா வேன்டுமென்று

  • @user-vp5ji3wz9g
    @user-vp5ji3wz9g Před 4 lety +7

    Jeyaraman sir neenga la intha tamil cinema music industry ku kadacha 💎gem.. Enaku age 21 enathan enoda generation music ketalum.. Intha mari old songs la kadaikara pleasent feel kadaikamatenguthu & one thing old movies too they are best when compared to todays useless movies..

    • @kanappanshanmugam8133
      @kanappanshanmugam8133 Před 3 lety

      Sir pl use sellinum Tamil app download

    • @thiyagavarshaa6230
      @thiyagavarshaa6230 Před 3 lety +1

      C.s.ஜெயராமன் மற்றும்.பி.சுசீலாகுரலில் பாவைவிளக்குபடத்தில்பாடிய காவியமாநெஞ்சின்ஓவியமாபாடல் இன்னும்பல ஆண்டுகள்கேட்டாலும்சலிக்காது.அந்தபாடலில்ஷெனாய் டேப்மற்றும்தபலாஇசைமிக அருமை.

  • @nithiyannathan3129
    @nithiyannathan3129 Před 2 lety +3

    I loved his songs ever since I was a little village boy till I am retired high tech consultant and pnilosophical writer.

  • @chinniahchinniah7027
    @chinniahchinniah7027 Před 4 lety +11

    பத்து குரலில் பாடிய பல பல குரல் மன்னன் சி எஸ் ஜெயராமன்

  • @pmanivelperumalmani5344
    @pmanivelperumalmani5344 Před 4 lety +20

    வானும் மண்ணும் உள்ள வரை மாறாத தமிழ் இசை

  • @vigneshbala5628
    @vigneshbala5628 Před 4 lety +26

    வாழ்க்கையில் ஒரு முறை கேட்டுப் பாருங்க அப்புறம் நீங்களே தேடி கேட்பீர்கள் இப்படி பட்ட இசைகளை

  • @balakrishnans2468
    @balakrishnans2468 Před 2 lety +6

    His voice is mesmerizing

  • @thirupamofficial5836
    @thirupamofficial5836 Před 4 lety +5

    காலத்திற்கும் பாதுகாக்கப்படவேண்டிய
    கான கந்தர்வ தேவகுமாரனின்
    தேனினும் இனிய குரல் .
    ஆசிரியர் திருப்பம் உங்கள் விருப்பம் .

  • @SureshK-dn2fp
    @SureshK-dn2fp Před 3 lety +1

    என் வயது 61 தற்போதைய தலைமுறைக்கு இந்த பாடல்களில் ஆர்வமில்லை

    • @evo1096
      @evo1096 Před 3 lety +1

      Enaku vayathu 25 Naan inta paattu tan rombo kedpen..

    • @vksekar8752
      @vksekar8752 Před 3 lety

      @@evo1096
      Tnx U....
      You r lucky.
      Vungal rasanai very excellent. 👌👏👍
      01/05/2021 @ 23.00 Hrs Pon.,Tvlr

  • @subramanianramachandran1467

    His song "Indru poi Nalai Vaarai" is his magnum opus. There is a saying that the greatest song is the one that tells the saddest story. This the great King RAVANANS' IMPLOSION on the verge of defeat is well portrayed by the GREAT CSJ.

  • @velappanpv1137
    @velappanpv1137 Před 2 lety

    Excellent Drshivaji movie song

  • @venkatramannarayanan9192
    @venkatramannarayanan9192 Před 6 lety +10

    C.S ஜெயராமனின் பாடல் தொகுப்பு மிகவும் அருமை. ஒவ்வொரு பாடலும் தேன் இனிமையை விட திவ்ய மதுரமானது.உடன் பாடியுள்ள P.லீலா,ஜிக்கி,சுசீலா ,பானுமதி போன்றோரும் ஈடு கொடுத்து பாடிசிறப்பு சேர்த்துள்ளனர்.

    • @sambandamganesan7207
      @sambandamganesan7207 Před 5 lety

      இன்னிசைச் சித்தரின்
      மயக்குங் குரலுக்கு
      அடிமையாகாதாரும்
      உலகில் இருக்க முடியுமா?

  • @srikanthasachi3578
    @srikanthasachi3578 Před 4 lety +6

    What a super collection of my favorite songs of Chidambaram S. Jayaraman. Like a gifted sculptor, by his mystic tremolo voice and Tamil diction, CSJ brought to life the beauty in the verses of Subramanya Bharathi, Udumalai Narayana Kavi, Pattukottai Kalyanasundaram.

    • @ricky5884
      @ricky5884 Před 2 lety +1

      My all time great CSJ. I started singing in his style from my young days. My first song in his style was "Ethu vendum sol maname"

  • @kanyakumarisoul1375
    @kanyakumarisoul1375 Před 3 lety +2

    "காலத்தை வென்ற காவிய தொகுப்பு" நன்றி

  • @isrolakshmiraghavan
    @isrolakshmiraghavan Před 4 lety +3

    தெளிந்த தமிழ் உச்சரிப்பு

  • @somasundaramsomasundaram1126

    தேன்பலா ருசியான திகட்டாத பாடல்

  • @senthilkumarsenthilkumar4195

    பழமையில்தான் உலகத்தின் இன்பம் அடங்கிருக்கிறது...

  • @nkl-no2dl
    @nkl-no2dl Před 3 lety

    Nandri ungaluku songs ellaum super

  • @jayaramanm4752
    @jayaramanm4752 Před 6 lety +4

    Very good songs given by C.S. Jayaraman.

  • @nirmalagracymahadevan5668

    super voice. Words are excellent.

  • @gopalanravi6444
    @gopalanravi6444 Před 2 lety

    Anna CSJ avargal kural inimai yarukkum varadhu

  • @balasubramaniangovindasamy2208

    Best wishes

  • @revathishankar946
    @revathishankar946 Před 3 lety +3

    Well versed in Carnatic music For some people god doesn't favour

  • @kannann9251
    @kannann9251 Před 5 lety +40

    முத்தமிழ் பேசும் தமிழ் மக்கள் எல்லாம் போற்றி கொண்டாடும் பொக்கிஷம்

    • @senthilkumarvenkatachalam7738
    • @akbarmydeen508
      @akbarmydeen508 Před 3 lety

      ,kjf

    • @neithalisai4089
      @neithalisai4089 Před rokem

      மூன்று தடவை இசைச் சித்தர் அவர்களின் கச்சேரியை நேரில் கேட்டு ரசித்து இருக்கிறேன் அவர்களிடம் ஒருமுறை ஆசி பெற்ற பாக்கியம் எனக்கு கிடைத்தது 🙏🙏🙏

  • @SelvaRaj-dg5tf
    @SelvaRaj-dg5tf Před 2 lety

    இசை தேன் உண்டு இன்புற்றேன்

  • @vajubaivajubai8970
    @vajubaivajubai8970 Před 2 lety

    Superosuper

  • @jeevanandampon3540
    @jeevanandampon3540 Před 4 lety +20

    C.S காலத்தால் அழியாத பாட்டுக்கு சொந்தக்கார்! நினைவு படுத்திய உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது? பாராட்டுகள்!!

  • @jjrp1843
    @jjrp1843 Před 4 lety +4

    Who all hear this song at 2020

    • @Gaja268
      @Gaja268 Před 4 lety

      தீபாவளி

  • @ksmohanbabu
    @ksmohanbabu Před 3 lety +5

    Seems 60's Sid sriram.... Great voice....

  • @ayyanarramasamy3519
    @ayyanarramasamy3519 Před 3 lety +3

    Good old song ,it is good to listen again &again

  • @narayanankv5900
    @narayanankv5900 Před 2 lety

    Very sweet songs

  • @natrajnatraj6661
    @natrajnatraj6661 Před 3 lety +9

    என்ன ஒரு அருமையான பதிவு பதிவிட்ட உங்களுக்கு கோடானுகோடி நன்றி திகட்டாத பாடல்கள் அனைத்தும்

  • @sudhesinesantamilselvi7323
    @sudhesinesantamilselvi7323 Před 7 lety +11

    மிகவும்அருமைபாடல்கள்

    • @mathananaidu1845
      @mathananaidu1845 Před 6 lety

      sudhesinesan tamilselvi

    • @chandrasekarandurai7370
      @chandrasekarandurai7370 Před 6 lety

      sudhesinesan tamilselvi அருமை.கேட்க திகட்டாத பாடல்கள்.பாராட்டுகள்.

    • @raba5238
      @raba5238 Před 6 lety

      sudhesinesan tamilselvi m

    • @njkanthamarankanthamaran5270
      @njkanthamarankanthamaran5270 Před 6 lety

      தேர்வு செய்யப்பட்ட இசைச் சித்தர் சி.எஸ்.ஜெ....ன் பாடல்கள் அருமை.நன்றி

  • @sadakathullahmohamed1137
    @sadakathullahmohamed1137 Před 6 lety +23

    இசை ஓசையுடன் கருத்துச் செரிவும் ரசனையும் கொண்ட செவிக்கினிய பாடல்களை இந்நாளில் கேட்பதரிதினுமரிது. இளைய தலைமுறை உண்மையில் இவற்றை இழந்த தலைமுறை!!!!

    • @mannarpillaisathyanarayana3357
      @mannarpillaisathyanarayana3357 Před 3 lety +3

      இவையெல்லாம் காலத்தால் அழியாத பொக்கிஷம்.

  • @cmteacher5982
    @cmteacher5982 Před 3 lety

    இசைச்சித்தர்குரல்தித்திப்பால்சாகாவரம்பெற்றன.இசைப்பாடல்கள்.சரித்திரரபாடகர்

  • @kadirwhatasongoldmemoriesk9476

    Singer with a unique touch in his voice,nobody nowadays can copy him,May 2020

  • @anandmuniswaran1807
    @anandmuniswaran1807 Před 4 lety +9

    எவ்வளவு கேட்டும் திகட்டவில்ல

  • @subramaniams4489
    @subramaniams4489 Před 3 lety

    எத்தனை முறைகேட்டாலும்தெவிட்டாதகாலத்திற்கேட்டகருத்துப்பாடல்கள்

  • @surajssubramanian7327
    @surajssubramanian7327 Před 3 lety +3

    Vaazhga C. S. Jayaraman 😍😘💕❤

  • @marimuthukamaraj1126
    @marimuthukamaraj1126 Před 5 lety +4

    Good Collection by a Jeyaram Sir's fan.

    • @kalabalu5875
      @kalabalu5875 Před 4 lety

      Unforgettable unick voice. Each song golden touch

    • @sinniahjason1866
      @sinniahjason1866 Před 3 lety

      This beautiful language will die soon..by the Tamils. Feel sad..

  • @devidsaminathan624
    @devidsaminathan624 Před 3 lety +1

    I love the old and gold song makes mind relax and peace thanks

  • @murugamahuma7093
    @murugamahuma7093 Před 4 lety +1

    Aiya vanakkam.nama andavanai desa mahan toonggugindrare .endra oru vari ulla c s jayaraman paadal .enna paadal aiya.

  • @sundararamans8596
    @sundararamans8596 Před 4 lety +12

    Ever green songs.C.S Jayaraman sir
    still lives in his songs

  • @radhakrishnan-wb7cr
    @radhakrishnan-wb7cr Před 4 lety +9

    A great singer. Very unique voice.

  • @abdulwahab-fg3es
    @abdulwahab-fg3es Před 2 lety +2

    precious voice

  • @arunachalampitchiah5853

    இவர் குரல் இவருக்கே vurithanathu இவருக்கு பின் verumathiriyana குரல் காண்கிறோம்

  • @kvenkatesh8326
    @kvenkatesh8326 Před 4 lety +1

    Old is gold👍👌👌👌

  • @najarvmt
    @najarvmt Před 3 lety

    Beautiful pair... SIVAJI GANESAN AND PADIMINI

  • @mariashalina76
    @mariashalina76 Před 3 lety

    Ka ka ka....can we forget this song.Enna gembiramana kural athuvum nadigar thilagamagaththu.
    Patrick Anand Johor Bahru Johor Malaysia.

  • @venkatramannarayanan9192
    @venkatramannarayanan9192 Před 6 lety +24

    சம்பூரண ராமாயணத்தில் இப்பாடலின் முற்பகுதியை திருச்சி லோகநாதனும் பிற்பகுதி (ராவணனாக நடிக்கும் T.K.பகவதி பாடுவது)C.S.ஜெயராமனும் பாடுகின்றனர்.சந்தியா(மண்டோதரி)கேட்கும் காம்போதி ராகம் ஸ்வரம் போட்டு பாடு தைக்கேட்க நாமும் பிரியப் படுவோம்.

    • @nirmaladurairaj321
      @nirmaladurairaj321 Před 5 lety +1

      C.S. Voice is sweet. D.Baskar

    • @ubisraman
      @ubisraman Před 4 lety +3

      @@nirmaladurairaj321 , after trichy loganathan, CSJ will follow up with the lyrics: "Sangeetha sowbhagyame, endrum kundratha perum bakiyame......." That bit i am not able to get anywhere. It is a wonderful piece rendered byCSJ

    • @hussainsha517
      @hussainsha517 Před 4 lety

      Old is Gold

    • @TheIgnoreme
      @TheIgnoreme Před 3 lety

      umbunga

    • @kandasamym6594
      @kandasamym6594 Před 3 lety

      காலத்தால் அழியாத அற்புத கானம்.எவ்வளவு துன்பம் இருந்த போதும்
      இப்பாடல்களை கேட்டால்
      மனம் நிம்மதி அடையும்.

  • @najarvmt
    @najarvmt Před 3 lety +1

    WHAT a realistic acting by Nadigar Thilagam!!

  • @somasundrammanikam8874
    @somasundrammanikam8874 Před 6 lety +23

    Oh! What a majestic voice - were blessed to enjoy his rendition .

  • @Hari_om..........535
    @Hari_om..........535 Před měsícem

    Hari om
    CBN.

  • @rheumaarvind5636
    @rheumaarvind5636 Před 4 lety +9

    Want to learn more about this great singer. What a great voice

  • @saraswathyesakltheuar5385

    Super Supper thank u

  • @babunandagopal9637
    @babunandagopal9637 Před 5 lety +1

    Good song.I like very much.cs jayaraman

  • @tharumaboopathy2495
    @tharumaboopathy2495 Před 6 lety +4

    C S JEYARAMAN IS A GOOD MUSIC DIRECTOR

  • @balubalurb7091
    @balubalurb7091 Před 4 lety +1

    Balu. Pondicherry. Dr.C.S.jayaraman.king of the playback singer and Carnatic music ever forget able genius

  • @user-dj9tq2nf8l
    @user-dj9tq2nf8l Před 2 lety

    👏👏👏👏