12 ம் இடத்தின் சிறப்பு | 12th House Characteristics in Astrology

Sdílet
Vložit
  • čas přidán 15. 06. 2018
  • FOR CONSULTATION CONTACT:
    singaravel.astro@gmail.com
    12 ம் இடத்தின் சிறப்பு
    12th House Characteristics in Astrology
    We are posting many informative and interesting astrology videos. Also We are posting monthly Ascendant OR lagna kochara palan videos for all twelve Lagnam.
    Those are waiting for you. so please subscribe our channel. Thank you

Komentáře • 186

  • @vetriligamvetrilingamnadar7171

    நல்ல விளக்கம் ஆனால் திதி சூனியம், சூனியம், நட்சத்திரம் சாரம் புரியவில்லை. நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏

  • @nithisandrol5825
    @nithisandrol5825 Před 5 lety +4

    U r really great sir, we expect u more horescope with clear explanation like this.

  • @dhanajeyank
    @dhanajeyank Před 6 lety +2

    Very clear speech sir!!

  • @yourskarthik6041
    @yourskarthik6041 Před 3 lety

    Iyya vanakam. Very simple and clear explained. Thanks.

  • @subramaniam9998
    @subramaniam9998 Před 6 lety +1

    அய்யா உங்களூடைய தொகுப்புரை மிகவும் நன்றாக உள்ளது.ஜோதிடத்தின் மேல் நம்பிகையூம் வந்துள்ளது. மிக்கநன்றி

  • @thendralthendral2623
    @thendralthendral2623 Před 4 lety +1

    மிகவும் அருமை!!!!!

  • @sukhjeethj.r6261
    @sukhjeethj.r6261 Před 6 lety

    Very clearly explained sir. Can you please clarify me my nama yoga is vishkamba Saturn is yogi planet and lagna is karaka Saturn placed in 6th house along with Mars and aspected by Jupiter in 10 house.how this will be

  • @babbloll5996
    @babbloll5996 Před 5 lety

    Very good explanation sir

  • @jeevaaptech123
    @jeevaaptech123 Před 6 lety

    நன்றி...

  • @rajendranastro8250
    @rajendranastro8250 Před 6 lety +1

    அற்புதம் அய்யா அருமை அய்யா

  • @murugaperumala9824
    @murugaperumala9824 Před 6 lety +5

    Thanks for clearing 12th house good events explained thanks again sir

  • @alagappensp8962
    @alagappensp8962 Před 6 lety +14

    Very clear explanation Mr.Singaravel Sir. 👌👏👏

  • @ramasubrahmaniyane4773

    நல்ல விளக்கம்.. நன்றி.

  • @geetha-1165
    @geetha-1165 Před 2 lety

    Nalla pathivu
    Nandri ..

  • @dhanalakshmiakvs1613
    @dhanalakshmiakvs1613 Před 6 lety

    ungal pathivugal arumai naan

  • @nehrujin2101
    @nehrujin2101 Před 5 lety

    Excellent Sir....

  • @vasudevanastrologer2721

    அருமையான பதிவு அய்யா இன்னும் சில பதிவு பாடம் நடத்தி தரவேண்டும் அய்யா

  • @pandiyankrishnamurthy6578

    fine

  • @jayshankar5118
    @jayshankar5118 Před 6 lety

    Nice

  • @mohammedayub8363
    @mohammedayub8363 Před 4 lety

    Very nice

  • @poojamega1902
    @poojamega1902 Před 5 lety

    Nalla explanation sir.suoerb

  • @dhanalakshmiakvs1613
    @dhanalakshmiakvs1613 Před 6 lety

    iyya ungal pathivugal arumai naan magara lagkinam, thanusu rasi,ennaku 12ill Chandran ,2ill kethu, 8ill guru,ragu,sani,evai Entha mathriyana palangal, ethu nallapalana allathu thiyatha etharku ethenum parigaram onnda

  • @raajvinayaghem
    @raajvinayaghem Před 6 lety +1

    Dear sir THANKS SO MUCH
    RAAJVINYAGHEM AS

  • @anithavenugopal8288
    @anithavenugopal8288 Před 5 lety

    Can you make video on kethu sani conjunction in 12th house

  • @shivsara23
    @shivsara23 Před 6 lety

    raghu-chandran in 6th place at magaram kethu and puthan in 12th place what is the nanmaiya? or theiymanam?

  • @valarmathiramanathan3979

    அருமை

  • @elankeerankailasam1372

    Ayya vanakkam ungalin mikavum suthamana tamil pechu enai mikavuoom kavarnthu ullathu eppothu yarum ethanai suthamana tamil yarum pesuvathu ellai mikka mazhilchai nallathu ungalin pani neendakalam thodra naan eraivanai vanankuven nantri

  • @geetha-1165
    @geetha-1165 Před 2 lety

    Sir pl tell about predictions for my son
    Dob 18.9.94
    Star sathayam
    Lag t ula...with guru,suk,ragu
    5th sat,manthi,chandran
    9th sevai..
    7th kethu
    12 th buthan,sooryan...

  • @jeyaprakash9770
    @jeyaprakash9770 Před 5 lety

    Iyya, ennakku 12ill, Syrian budan sani moondrum eneindulladu, sir ennakku kanni Langnam, palan sollungal

  • @gandhigandhi554
    @gandhigandhi554 Před 6 lety

    அருமை ஐயா
    நனறி
    வணக்கம்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sapnaanu6318
    @sapnaanu6318 Před 6 lety +5

    Sir how can I contact you

  • @flickyslicker
    @flickyslicker Před 6 lety

    5-12-1981. 22.05 pm Chennai. Is my ketu in 7th or 6th house. Is it benefic or malefic for my lagna?

  • @kannanramakrishnan2745
    @kannanramakrishnan2745 Před 6 lety +2

    aiyaa , neenga sivalpuri singaram , daily thanthi jothidaraa?

  • @annamalaikarthiban4972
    @annamalaikarthiban4972 Před 6 lety +2

    ayya please reply,20/11/1993. 4.00am ku sani irukum raasi natchathiram sollunga please

  • @nivethahr3840
    @nivethahr3840 Před 4 lety

    Super

  • @sambhas999
    @sambhas999 Před 4 lety +1

    Sir, My Legnam is Simham... Budhan & Kethu are in 12th HOUSE. Eppadi maranam varum...

  • @jeyaraajinagaiah7714
    @jeyaraajinagaiah7714 Před 6 lety

    Thanks Iya 12 Kuru . & Santhiran Irunthal nallatha

  • @srinivasanv5465
    @srinivasanv5465 Před 3 lety

    Nanri en guruve

  • @ManideepDharshanTV
    @ManideepDharshanTV Před 3 lety

    Supar thala New year's day

  • @karthikdean7042
    @karthikdean7042 Před 6 lety

    theyi pirayil chanthiran aatchiyiliruntha? enna palan

  • @zzzzan6541
    @zzzzan6541 Před 2 lety

    🙏🏽🙏🏽🌷👌👌 zuper🌹sir..

  • @KidsandKitchen7
    @KidsandKitchen7 Před 2 lety

    12 la kedhu pooram natchathiram 15.8.69 birth place trichy n time 8:45am.. pls tell motcham erukanga sir for my mom?

  • @omnamasivaya4405
    @omnamasivaya4405 Před 6 lety +1

    sir,I want to see my daughter's jathagam.how and where shall I meet you

  • @bhoopalanbhoopalan4157

    Explanation would be good. But it was very hard to me to understand

  • @maharajamaharaja149
    @maharajamaharaja149 Před 3 lety

    👌

  • @skthiruselvanskthiruselvan1217

    12th place Ragu yena palan sir solluinga

  • @rangaiyanrangaiyan8881

    உத்திரட்டாதி நட்சத்திரம், கன்னியா லக்கனம்,மீனம் ராசி, 12 இடத்தில் கேது அதன் அமைப்பைப் பற்றி.....

  • @thiagarajanchristyrajasheg4033

    Dear sir for me meena lakanam, in 12th house guru alone, vakaram as well, sima rasi, in another 4 years guru dhasa is coming, how will it be guru dhasa, date of birth 2/8/1962, born in coimbatore, time of birth 9.34pm.

  • @vigneshwarideepa5667
    @vigneshwarideepa5667 Před 3 lety

    Sir poonukku12 th place um biyanukku 2 nd place um sevvai erruthal serkalama

  • @jothidarmuruganmurugan4290

    karanam patri vilakam sollunga iyya

  • @m.s.k.roobaanandan.7279
    @m.s.k.roobaanandan.7279 Před 6 lety +1

    அய்யா.லக்கணத்திற்கு 12ல் குருவும்.சனியும் உள்ளது.பலன்.பலவீனம் என்ன.பதில் போடவும்

  • @dheerkasibi7070
    @dheerkasibi7070 Před 6 lety

    ஒரு நாம யோகத்திற்க்கு அவயோக நட்சத்திரத்தில் லக்னம் அமைந்தால் அதன் விழைவு என்னவாக இருக்கும் ஐயா

  • @karthic586
    @karthic586 Před 6 lety

    Ayya enaku neram eppadi iruku please.area TIrunelveli date 28/07/1988 time 12:14am dhanusuhu rasi pooradam natchathiram Mesha lagnam.

  • @gopalakrishnans7398
    @gopalakrishnans7398 Před 5 lety

    ஐயா, சஷ்ட அஸ்டக தோஷம் பற்றி விளக்கம் தேவை.

  • @sakthivelsharan2212
    @sakthivelsharan2212 Před 5 lety +1

    ஐயா நான் துலா ராசி மேச லக்னம் பனிரென்டாம் இடத்தில் குரு .பலன் எப்படி இருக்கும் ஐயா சொல்லுங்கள்.

  • @vel7412
    @vel7412 Před 5 lety +2

    ஐயா , விருச்சகலக்கணம் 8ல் ராகு பகவான் திருவாதிரை சொந்த நட்சத்திர சாரம் வாங்கி உள்ளதால், புதன் பகவான் 3ல் வக்கிரம் பெற்று உள்ளதால் நன்மையா தீமையா?

  • @mahendranmadheswaran7426

    Aiya... Pudhan n. Sukkiran 12 avuthu edathula irundha enna payan aiyya??

  • @slnsviji2364
    @slnsviji2364 Před 6 lety

    Sir i am from kanchipuram...in my 12th house sani and suryan are toghther....what will be the consequences....

    • @MV-eb7ek
      @MV-eb7ek Před 3 lety

      🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕

  • @bhuvanar7214
    @bhuvanar7214 Před 4 lety +1

    மாந்தி எனும் கிரகம் பற்றி கூற இயலுமா ஐயா

  • @keshavvardannarasimhan6760

    Ayya 15/03/1976 Sani bhagwan Kadagam rasi la than erukar neega mithunam rasi na solringa....

  • @vasudevanastrologer2721
    @vasudevanastrologer2721 Před 6 lety +1

    G vasudevan jodhidar 9786161791 வாழ்த்துக்கள் அருமை பதிவு மேலும் ஜோதிட சாஸ்திரத்தில் 5குடையவர் 8லும் 8குடையவர் 5லும் 2,5 ,குடைய நிலையில் ஏற்படும் நன்மைகள் தீமைகள் விளக்கவும் அய்யா ஶ்ரீ பாம்பன் Astrology

  • @gopalkreshna2444
    @gopalkreshna2444 Před 3 lety

    NANDRI IYYA.

  • @manihare2011
    @manihare2011 Před 5 lety

    12th house lord in 7th house aatchi. What about job, life?

  • @honestrajt5322
    @honestrajt5322 Před 5 lety

    12 house kiragam illa sir enna palan solunga

  • @rkps7915
    @rkps7915 Před 6 lety +1

    கடகலக்னத்திற்கு 12 ம் அதிபதி புதன் சூரியனுடன் இணைந்து புதன் திசை நடந்தால் நல்ல பலன் கிடைக்குமா? சொல்லுங்கள் ஐயா

    • @mdmforever5021
      @mdmforever5021 Před 5 lety

      குடுபத்திற்கும் கண்ணிற்கும் நிறைய செலவு செய்துள்ளீரா

  • @rameshr7836
    @rameshr7836 Před 6 lety +1

    12ல் குரு கேது இருக்கு பூராடம் நட்சத்திரம் தனுசு லக்னம் மற்றும் ராசி யாக இருந்தால்

  • @captainsubu2172
    @captainsubu2172 Před 6 lety

    ராகு கேது சுய சாரம் மற்றும் சார பரிவர்த்தனை பற்றி சொல்லுங்கள் ஐயா

  • @maharajamaharaja149
    @maharajamaharaja149 Před 3 lety

    Aiyya.17*2*1967மேசராசி&லக்னம்.கார்த்திக் கை1பாதம்பலன்கூறுங்க👌

  • @initamil836
    @initamil836 Před 4 lety +1

    7:08 - lizard sound

  • @thirupa7831
    @thirupa7831 Před 5 lety +1

    12 Suryan irunthal enna sir ...in oru vazhkai motcham kidaikuma

  • @MMAHemarajalakshmiM
    @MMAHemarajalakshmiM Před 5 lety

    நேரில் வந்து ஜாதகம் பார்க்க வேண்டும் நேரம் கூறவும்

  • @vigneshdhamodharan4039
    @vigneshdhamodharan4039 Před 2 lety +1

    சார் எனக்கு 6ல் சுக்கிரன், புதன், குரு, சூரியன், ராகு.. 12 ஆம் இடத்தை குரு, சுக்கிரன், பு, சனி, சூரியன்.. எல்லா கிரகமும் பார்கிறது

    • @r.s4379
      @r.s4379 Před 2 lety

      அருமையான ஜாதகம்...சார்
      உங்களுக்கு
      12 ல் ராகு சூப்பர்

    • @vigneshdhamodharan4039
      @vigneshdhamodharan4039 Před 2 lety

      @@r.s4379 12ல் கேது mam

  • @rajeshkumar-hv9ko
    @rajeshkumar-hv9ko Před 6 lety

    Hello Sir, Am watching yr all videos. It's was very helpful for us. Thanks for yr good jobs.
    என் ஜாதகத்தை என் பெற்றோர் பல ஜோதிடர்களிடம் பார்த்தனர். ஆனால் அவர்களின் பதில் திருப்தி அளிக்கவில்லை. உங்கள் பதிவுகள் அருமை. என் ஜாதக பலனை ஆய்வு செய்ய முடியுமா? இதனால் பலருக்கும் ஜோதிட அறிவு பெற முடியும் என்று நம்புகிறேன்.
    Name: Rajeshkumar
    DOB:21.12.87
    TIME:08.05 AM
    Place: Dharapuram
    District: Tirupur

  • @user-mt5xr8dp3y
    @user-mt5xr8dp3y Před 5 lety

    ஐயா ஒன்று முதல் 12 பாவகமும் கட்டாயம் ஒன்றுக்கு ஒன்றுக்கு நிகரில்லை என்று கூறலாமே?

  • @kumarmech9143
    @kumarmech9143 Před 6 lety

    my name Kumar.1-7-1984.12:35pm.explain

  • @manirajp7252
    @manirajp7252 Před 6 lety

    வணக்கம்
    தங்களின் போன் எண்

  • @jansirani6322
    @jansirani6322 Před 5 lety +1

    ஐயா 12 ல் எனக்கு சனியும் குருவும் இருக்கிறது இது தோக்ஷமா நான் துலா லக்கணம்

  • @user-uk6nb4py6l
    @user-uk6nb4py6l Před 6 lety +5

    ஐயா வணக்கம் நான் தேனி மாவட்டத்தில் பிறந்தவன் .நான் உங்களிடம் என்னுடைய ஜாதகத்தை காண்பித்து உங்களிடம் விளக்கம் கேட்க வேண்டும் .அதனால் உங்களுடைய போன் நம்பரை தெரிவியுங்கள் ஐயா , நான் உங்களுடைய யு டியூப் அப்பேட்டுகள் அனைத்தையும் தவறாமல் கேட்பேன் தயவு செய்து தெரிவியுங்கள் ஐயா ,

  • @thiagarajanchristyrajasheg4033

    Dear sir, in my horoscope, I have Meena lakanm, in my 12th house , guru is in vakaram, my question is in another four years, I am going to have guru dhasa, will this 12th positioned guru, will do good, I was in Dubai for 20 year's, now for the past 3 years I am in India, now I am trying to go back, will I get a job once again in Dubai, kindly clear my doubt, sir, my DOB 2/8/1962, TOB- 9.34pm, POB- Coimbatore.

  • @arunam8033
    @arunam8033 Před 5 lety

    Kataka lagnam 12il sukran.marupiravi unda?

  • @moorthy371990
    @moorthy371990 Před 5 lety

    ஐயா 12ல் லக்னாதிபதி சனி பகவான் மறைந்து விட்டார். நான் மகரம் லக்னம் லக்னாதிபதி மறைவு

  • @krishnamoorthy-vi4bp
    @krishnamoorthy-vi4bp Před 4 lety

    ,12 pavam iithula sureyan,Seivai ,suikrean,pudthan, aiyya 🙏🙏

  • @manipriya4122
    @manipriya4122 Před 6 lety

    Sir 3house eppadi sakotharanai solranka eppadi kanippathu t

  • @KODI-TECH
    @KODI-TECH Před 6 lety +1

    Ayya 🙏 vanakkam... Ennoada peyar KOTEESWARAN DOB:03-04-1989, Time of birth: 10 AM, Monday. Natchatiram sathayam, Nan ipppthu velai seithu varugiren B.E. Mechanical padithu, ITI grade work seigiren... nan college padikkum bothu oru pennai love pannen.. antha pennirkum pidikkum 4 years unmaiyaga love panniten eppothumey nanga pesamudiyama pogirathu.. 4 years nan wait seithen.. aval vera community irunthalum enaku aval vendum melum antha pennai matumey life partner aga vendum endru nenaikiren ayya... Enaku antha pennudan love success aguma.. illaiyendral antha pen kidailka nan Enna seiyanum nu sollunga... Enakum antha pennirkum age difference 7 years... Ennal ithai patri pesamudiyama ponathu... Nan love seidathu college muluvathum terium athanala ennal avalai matumey ninaikka mudium... Matra pengalai pidikkalai. Antha pennin peyar SHANMUGAPRIYA, date of birth teriyathu... Irunthalum neriaya ottrumai irukku... Ennal entha companyilum permanent aga velai seiyya mudiyala. Neenga than ithargu oru Nalla yosanai sollanum ayya... Please ayya 🙏 unga reply kaga wait panren.... ennoda life Ku help pannunga please 🙏 nan antha pennai entha muraiyil marriage seiyalam.. enaku pen veetar sammatham pothum ayya... Enaku help yarumey pannala ayya eppadi nan avalai seruven? 🙏 Please help pannunga

  • @lavanyakrish83
    @lavanyakrish83 Před 6 lety +1

    12ல் ராகு இருந்தால் ராகு தோசமா? லக்னம் -மகரம் ராசி-கடகம். லக்னத்தில் சூரியன் &சனி சேர்க்கை

    • @sasiKala-jb2xl
      @sasiKala-jb2xl Před 6 lety

      Lakkathil kedhu. Erunthal sarbhadhosama

    • @venkatt3321
      @venkatt3321 Před 6 lety

      அரசு வேலை செய்கிறீர்களா?

  • @kiruthikakiruthika4307

    Iya yenakku mesha lagnam makara rasi thiruvona nakshatra 12 il sani mattum irukku naa narakam povanaa🙄😒🙄

  • @muthuxs
    @muthuxs Před 5 lety

    Hi

  • @wryneckpolo541
    @wryneckpolo541 Před 4 lety

    Hai

  • @p.n.mohanasundaram8080

    அய்யா நான் நல்ல உத்தியோகம்
    சொந்த வீடு மற்றும் சுகமான வாழ்வு வாழ என்ன வழி எப்பொழுது நடக்கும்
    4.11.1988
    chennai night 11 40 pm
    kadaga lagnam simma rasi
    poorm 4th star
    im waiting for ur reply .. please show me the way

    • @rameshkrishnan91
      @rameshkrishnan91 Před 6 lety

      p.n. mohana Sundaram kadaga laknam simma raasiyagi lakkinathipathi chandiran thei pirai chandiranaagi kethuvudan 8degreekul inainthu melum babathuvam adainthullar. Laknam raasi ku subar paarvai illai. Melum ungalaku ippothu 8il amarnthu sani paarvai petra ragu disai nadakirathu. Kadagathirku ragu disai 6 8 sambantham petra dasa nanmaikalai seyyathu. Melum sani paarvai veru. Kadagathirku sani kadum pagaivar. Ennodaya kanippu sari endraal 2014 muthal kadum kadan sumai asingam avamaanam yerpattirukum. Thirumanam 01 jun 2019 muthal 08 06 2020 kul nadai perum. Lakkinathruku 7kudayavan 6il marainthaalum 7ai kuru paarkiraar athanaal nalla manavi amaivaargal . Aanal irandukudayavar suriyan neesam irandil kethu endraagi raasiku irandil neesa sukkiran sevvai sani paarvai enbaathal kova kaara manavi pidivaatham ulla manaviyaaga irupaargal aanal avargal kovam nyamaanathaga irukum atharku kaaranam ungal seyalkaalaga irukum. Neengal ippo thu thannambikai attru iruppeerkal yaaravathu namaku uthava maatragaala endru kaalam kadathi kondu irupeergal ungal muyarchi yethuvum mulu muyarchiyaaga irukaathu athu thaan ungal tholvikku kaaranam. Muyarchi seithu konde irungal. Lakkinathirukku pathirukudaya sevvai 9il natpu nilayil amarnthu raasiku pathirkudaya sukkiranaiyai paarpathaal um . Lakkinathiruku pathai suriyan paarpathaalum rasiku pathil kuru irupathaalum nichyam arasu velai undu. Aanal kadum muyarchi thevai. June 2019 kul kidaikum kavalai vendaam. Aanal velayil neraya prachanagal varum ethirgaala vaalkaikaaga poruthh pongal. Lakkinathipathi chandiranai valupaduthungal. Thingal thorum oru sivan kovilkku pasum paal vaangi thaarungal paal abishegathai thingal thorum paarungal. Thingal andru varum prathosathai mudunthalavu kalanthu kollungal. Varudam oru muraiyenum .Ungal pooram natchatiram andru thingalur sendru santhiranai vanagungal. Pooram natchatiram koodave thingal kilamai enbathu innum sirappu. Arasa mara pillayarkku iditha pachai arasiyai arasamarathai moondru murai sutri vanthu keele podungal koncha maaga. athai erumbugal iluthu sellum ungal kedu palangal anaithum kuraiyum. Ragu disai nadapathaal varudam oru murai pooram nathachatiram andru kaalahasthi suriyan asthamanathirku munnare sendru oru iravu angaye thangi kaalayil ruthrabhishekathil kalanthu kollungal varudam oru murai ragu disa mudyum varai seyyungal nalla palankalai ethir paarkalaam.vazthukkal. jothidam karpathaal enaku therintha palanai solli ullan. Thavarenil mannikavam.

    • @satheeshr3738
      @satheeshr3738 Před 6 lety

      Ramesh Krishnan Dear sir, enaku nala job setgala..foreign try panitu irukean..enoda jathaga padi valiiruka En DOB 18-4-1991 morning 1:45. Tirunelveli place..

    • @rameshkrishnan91
      @rameshkrishnan91 Před 6 lety +1

      Satheesh R magara laknam rishaba raasiyagi lakkinathipathi sani lakkinathilaye aatchi athai uchham petra guru paarthu raasinathan sukkiran aatchi endra arumayaana yoga jaathagam ungalaodayathu. Lakkinathil sani, lakkinathai sevvai ,mattrum guru paarpathaal koncham kovam pidivaatham udayavar aanal nallavar. Guru paarthathaal ungal kovam pidivathaam nyamaanathaga irukum. Sani sootchama valu petrathu sirappu. 8kudaya suriyan uchham enbathaal theerka aayul 80ai thaandi vaalveergal. Tharpothu 12il ulla ragu dasa sukkira puthi nadappu. Raguvai pathakaathipathi sevvai paarkiraar aanal veedu kodutha guru uchham enbaathal oru alavirkku nalla palangalaye tharuvaar. Tharpothu ungalakku astama sani nadappu 2020 varai. Adutha suriya puthiyil ungalaal velinaadu sella mudyum. 8 12 aam idangal valathu athu sambantha patta dasa vanthaal veli maanilam velinaadu vaalkai thaan. Ungalkku 8kudaya suriyan uccham 12kudaya kuru uccham. Aduthu kuru dasa veru piragu anthima kaalathil sani dasa 12 kuduya kuru sani avarai paarkiraar. Aaga ragu dasa suriya puthiyil velinaadu selveergal athan pin vaalkai muluvathum velinaadu thaan NRI enapadukira innoru naatin kudimagan neengal. 7kuduya santhiran uccham 7il uccham petra guru enbaathal ungalaku oru thaaram manavi mattrum alagum nal olukkam udaya pen nalla vasathiyana pennum kuda. Ungalai vida anaithu kunathilum oru padu mele irupaargal ungal manavi. 5kudaya sukkiran aatchi 9kudaya puthan neesa vakkiram enbathaal vaalvil nalla nilayil varuveergal . Adambaramaana veedu vaaganam endru sugapogamaana vaalkai kandipaga ethit kaalathil undu. Ippothu astama sani enbathaal koncham pana kastam prachanai varum. Athai samalithu kollungal. Lakkinathil sani irupaathal koncham sombal udayavar neengal adutha naal endru ungal velaikalai thalli podatheergal andre seithu muduyungal. Lakkinathai sevvai parpathaal kovam varum athai mudinthalavu thiyaanam mulam kuraithu kollungal nallathu. Aduthu kurudasai 12kudyavar enbathalum avar lakkinathipathi saniyin saaram poosam enbathaalum sani merku(west) disayai kurika kudiyavar athaanal neengal nam naatirkku merku disayil ulla arab,uk,us countryil settle aaveergal. 10kudaya sukkiran aatchi pathai uccham petra suriyan mattrum lakkinathipathi sani paarpathaal neengal kanini sambanthamaana softwareil irupeergal endru kanikiren sariya thavara endru sollungal. Kaagathirkku mudinthalavu ungal kayiyaal unava dinamum vayungal. Sani thorum ellu kalanthu vaipathu siranthathu vaal naal muluvathum. Nandri

    • @satheeshr3738
      @satheeshr3738 Před 6 lety

      Ramesh Krishnan Thanks a lot sir🙏🙏

    • @rameshkrishnan91
      @rameshkrishnan91 Před 6 lety +1

      Satheesh R ungala tholil pattriya kelviku pathil thaarungal. Naan sonna palanil thavaru irunthaal thiruthi kolvathargaaga. Nandri

  • @sunithasunitha4995
    @sunithasunitha4995 Před 6 lety

    12 இல் குரு மிதுனம் லக்கினம்

  • @arumugamramakrishnan9051

    Sir, my dob 28/04/1965 ....08:50 a.m, For me in 12th house sun & sukran stands..... How is going Sir for me.

    • @arivarivazhagan114
      @arivarivazhagan114 Před 4 lety

      Endaa saaga pora vayasula enna da jathagam

    • @dineshs3616
      @dineshs3616 Před 4 lety

      @@arivarivazhagan114 😂😂😂😂😂 ennaku 25 aaguthu ... Ennaku innum nallathe nadaka maatingithu

    • @arivarivazhagan114
      @arivarivazhagan114 Před 4 lety

      @@dineshs3616 enaku 24 bro.
      Oruthanoda graga amaippum avanodaiya karmavum than avanuku enna nadakanum nu thirmanikkum
      Jathgam 100 % accurate ta solravanga yarume ipo Uyiroda illa neraya iruku.
      Intha ulagathula born ana ellarume paavapatta peravinga bro wait

  • @RJ-yt1sk
    @RJ-yt1sk Před 3 lety

    12 il sevvai thoshama

  • @arundorairaj8106
    @arundorairaj8106 Před 6 lety +1

    12ஆம் இடத்தில் குரு நிச்சம் கும்ப லக்னம்

    • @mdmforever5021
      @mdmforever5021 Před 5 lety

      தமிழை ஒழுங்காக எழுதையா குரு நீச்சம் என்று

    • @vel7412
      @vel7412 Před 5 lety

      @@mdmforever5021 அருமை😁😁😁😁😁

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg Před 3 lety

    MURUGA MURUGA MURUGA MURUGA MURUGA

  • @gunasekaranp9071
    @gunasekaranp9071 Před 5 lety

    sir yenaku 12 il Ragu iruka palangal

    • @maharajbaiju
      @maharajbaiju Před 5 lety

      12il Rahu viraya selavu..

    • @shruthimurugan2651
      @shruthimurugan2651 Před 4 lety

      @@maharajbaiju ragu (with guru saaram )and guru (with ragu saram )in 12th house thulam
      Lagnam viruchigam enna palan sir
      Ragu dasa and sani (ragu saaram)puthi yepti irukum

  • @eswaran.keswar4737
    @eswaran.keswar4737 Před 2 lety

    12ல் கேது என்ன பயன் சா

  • @leeya701
    @leeya701 Před 6 lety

    Sir ennakku Rashi meenam santhiran 12 th mattuum irukku sir payama irukku sir....

  • @shivas458
    @shivas458 Před 3 lety

    Ennaku rahu 8 la eruku...

  • @sakthi7753
    @sakthi7753 Před 4 lety

    செவ்வாய் சந்திரன் சுக்ிரன் உள்ளது

  • @ramprasath939
    @ramprasath939 Před 3 lety

    21:05