சென்னையை அதிரவைத்த தேவர் ஜெயந்தி திருவிழா..! ஆடிப்பாடி கொண்டாடிய மக்கள் பேட்டி

Sdílet
Vložit
  • čas přidán 29. 10. 2023
  • சென்னை நந்தனத்தில் நடந்த தேவர் ஜெயந்தி கொண்டாட்டத்தில் பொதுமக்கள் பேட்டி
    #muthuramalingathevar #chennai #thevarjayanthi
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Komentáře • 88

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Před 9 měsíci +8

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @kannanm1886
    @kannanm1886 Před 9 měsíci +86

    🤩தேவர் ஜெயந்தி மதுரையில் தான் வேற லெவல்🤩

    • @Mahi-pro
      @Mahi-pro Před 9 měsíci +11

      நீங்க பசும்பொன் வந்து பாருங்க அப்ப தெரியும்

  • @Playbutton_6869
    @Playbutton_6869 Před 9 měsíci +12

    எக்குலமும் போற்றும் முக்குலத்து சிங்கம் ஐயா உ. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ❤🔥🔰

  • @sthangamthangam7119
    @sthangamthangam7119 Před 9 měsíci +19

    பசும் பொன் முத்துராமலிங்கத்தேவர் ஐயா வின் தேசமும் தேசியமும் இரு கண்கள் நன்றி ஐயா தேவர் ஜெயந்தி விழா நல்வாழ்த்துக்கள்

  • @smvenkateshsmvenkatesh6950
    @smvenkateshsmvenkatesh6950 Před 9 měsíci +18

    தமிழ்நாடே அதிர்ந்து போச்சு😍

  • @amirthadecorators9064
    @amirthadecorators9064 Před 9 měsíci +16

    தேவர் ஐயா அவர்களின் ஜெயந்தி விழாவை எந்த ஒரு மக்களுக்கும் இடையூறு இல்லாமல் சிறப்பாக கொண்டாடிய அனைத்து மக்களுக்கும் நன்றி நன்றி நன்றி

  • @marathamilanmedia1
    @marathamilanmedia1 Před 9 měsíci +37

    அருமை தேவர் பக்தர்கள் சார்பாக behind woods க்கு நன்றிகள் பல ..... அனைத்து நிகழ்வுகளையும் அற்புதமாக ஒளிப்பரப்பு செய்தமைக்கு.... தேவர் ஐயாவின் அருள் என்றும் உங்களுக்கு இருக்கும்.

  • @thirunelveli_War_Community_
    @thirunelveli_War_Community_ Před 9 měsíci +12

    தேவர் திருமகன் 🔥🔥🙏🙏🙏🙏🙏🙏

  • @SivaSiva-yz3fe
    @SivaSiva-yz3fe Před 9 měsíci +9

    பசும்பொன் தேவர் ஐயாவின் புகழ் என்றும் வளர்க! வாழ்க🙏🔥🔥🔥🔥🙏

  • @ramapandiyan8264
    @ramapandiyan8264 Před 9 měsíci +19

    தேசியம் காத்த செம்மல் தேவர் 🙏💌💌🙏

  • @parthi9402
    @parthi9402 Před 9 měsíci +11

    தேசதலைவர்க்கு வாழ்துக்கள்....

  • @jeevanaj7
    @jeevanaj7 Před 9 měsíci +18

    தமிழ்நாடு ல அய்யா தேவர் அய்யா தா 😈

  • @Beaula1712
    @Beaula1712 Před 9 měsíci +8

    வாழ்க வளமுடன் ❤️❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥ஐயா

  • @kalyanisundaram5506
    @kalyanisundaram5506 Před 9 měsíci +9

    ஐயா 🙏தேவர் புகழ் ஓங்குக

  • @ramachandiran6622
    @ramachandiran6622 Před 9 měsíci +5

    அய்யா புகழ் ஓங்குக

  • @ayyappanayya199
    @ayyappanayya199 Před 9 měsíci +9

    Behindwood nandri

  • @vijayviews9495
    @vijayviews9495 Před 9 měsíci +10

    Devar Ayya🔥❤️❤️💯

  • @TamilTigers001
    @TamilTigers001 Před 9 měsíci +32

    ஆன்மிகம், தேசியம்,பொதுவுடைமை, ஏகாதிபத்திய எதிர்ப்பு,சாதி எதிர்ப்பு என்று பல காரணங்கள் இருக்கின்றன ஒரு தமிழனாக
    இவருக்கு நாங்கள் மரியாதை செலுத்திட🙏🚩🐅🌾⚜️🏹⚔️⚔️🔰

  • @manikandarajanganapathy4585
    @manikandarajanganapathy4585 Před 9 měsíci +10

    ராம சந்திரன் மச்சான் அருமையான பேச்சு.❤❤❤❤

  • @AbiNaya-fs4ci
    @AbiNaya-fs4ci Před 9 měsíci +3

    Thevar Jayanthi pasumpon nil sirappa nadanthuchu pasumpon muthuramalinga thevar ayya vaalga🔰🔰🔰♥️♥️

  • @pntamil90shitsongs71
    @pntamil90shitsongs71 Před 9 měsíci +3

    பசும் பொன் ஜயா 🙏🏼🙏🏼🙏🏼

  • @user-ns3qs5mj5j
    @user-ns3qs5mj5j Před 9 měsíci +8

    வாழ்த்துக்கள் 🔰🔰🔰🔰🔰🔰🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 Před 9 měsíci +6

    Great National leader Thiru. Muthuramalinga Thevar .... people participation Excellent .... Good involvement ... Women celebrating the function is extraordinary ... Wow .... Superb 👍👍👍👍👍

  • @Rajeshkanna521
    @Rajeshkanna521 Před 9 měsíci +12

    I appreciate your videos. I'm abroad, so I couldn't watch Thevar Gurupoojai last. I sincerely thank you for uploading these videos. Thank you.

  • @user-jj7wu7wy8k
    @user-jj7wu7wy8k Před 2 měsíci +1

    ARUMAI SUPPER VALGA VALARGA THEVAR VAMSAM PUGAL ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @muthupandibalakrishnan3941
    @muthupandibalakrishnan3941 Před 8 měsíci +3

    Behindwoods அன்பர்களுக்கு தேவரினத்தின் சார்பாக நன்றிகள் பல...❤❤❤

  • @KOPRA299
    @KOPRA299 Před 9 měsíci +5

    பசும்பொன் ஐயா 🙏❤

    • @reddibabu6279
      @reddibabu6279 Před 8 měsíci

      👌👌👌👌🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @loboprabhuprabhu27
    @loboprabhuprabhu27 Před 9 měsíci +16

    சமதர்ம .கொள்கை .அனைத்துசமூகத்தினரை.மனிதனாக.மதித்த மகான் ஆவார்

  • @user-ob9ru4fu2n
    @user-ob9ru4fu2n Před 8 měsíci +2

    ஊர் ஊர் ஐயா சிலை இருக்கு திருநெல்வேலி காரன் எனது சமுதாயம்...மறவர் கத்திகிழை காரன்💛❤💛❤

  • @thalapandian4052
    @thalapandian4052 Před 9 měsíci +3

    அருமை அருமை

  • @VICKY-if4ov
    @VICKY-if4ov Před 9 měsíci +11

    THEVAR ❤🔥

  • @veerananayyavu930
    @veerananayyavu930 Před 9 měsíci +4

    Ivar than vulagam pottrum uttama thalaivar valka VALARKA pasumpon theivam valluthkkal 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍🙏🙏🙏

  • @arumugamkalimuthu8134
    @arumugamkalimuthu8134 Před 9 měsíci +7

    சூப்பர் ❤

  • @sargunamthru3300
    @sargunamthru3300 Před 9 měsíci +4

    தமிழர் கலாச்சார பாரம்பரியமிக்க விழாக்களையும் சுதந்திர போராட்ட மாவீரர் களையும் மாமன்னர்களையும் தேசியத்தலைவரின் தியாகிகத்தையும் வருங்கால தலைமுறைக்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்பதே அரசாங்கம் வழிவகை செய்து பாடபுத்தகத்தில் இடம்பெறச்செய்ய வேண்டும்🙏🏼🙏🏼🙏🏼🔥🔥🔥🇮🇳🇮🇳🕉🕉🙏🏼🔥🎊🎊😍😍🔥🔥🔥🔥

  • @sargunamthru3300
    @sargunamthru3300 Před 9 měsíci +4

    Thanks to Behindwoods🙏🏼🙏🏼🙏🏼🔥🔥

  • @arunpandiyan4603
    @arunpandiyan4603 Před 9 měsíci +5

    Thank u behindwoods ❤

  • @vinithkumar109
    @vinithkumar109 Před 9 měsíci +4

    Ayya🙏

  • @akilanakilan8518
    @akilanakilan8518 Před 9 měsíci +12

    தேவர் ஐயாவை பார்த்தால் வீரம் வர கூடாது மரியாதை மற்றவர்களை மதிக்க வேண்டும் சமமாக நடத்த வேண்டும் என்ற எண்ணம் வர கூடாது ❤

  • @m.p.thevan1453
    @m.p.thevan1453 Před 9 měsíci +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯

  • @thayananthang3689
    @thayananthang3689 Před 9 měsíci +5

  • @loboprabhuprabhu27
    @loboprabhuprabhu27 Před 9 měsíci +6

    💅🔱⚜✝️☪️🇮🇳👏🤝🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🥭🥭🥭🥭🥭🥭🍏🍏🍏🍏🍏🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺⚘⚘⚘⚘⚘⚘⚘⚘🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🕺💃🏃‍♂️🏃‍♀️🙏🙏🙏🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏மாண்புமிகு:முத்துராமலிங்கம் அய்யா அவர்கள் புகழ் உலகத் தமிழனும்..சூரியன் ..உள்ளவரை ,சமூக .ஒற்றுமை ,கொண்டவர்களில் அய்யா முதன்மையானவர் என்பது குறிப்பிடத்தக்கது நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @velanvelmurugan8490
    @velanvelmurugan8490 Před 9 měsíci +10

    Pasumpon thevar jayanthi valthukkal

  • @ssasvg6070
    @ssasvg6070 Před 9 měsíci +1

    Thanks to our amma jj

  • @balalakshmanansrinivasan9219
    @balalakshmanansrinivasan9219 Před 9 měsíci +2

    🙏🤝

  • @thalapathyvijay3612
    @thalapathyvijay3612 Před 8 měsíci +1

    Veri ❤

  • @sedapattiyanlabi8753
    @sedapattiyanlabi8753 Před 9 měsíci +3

    ❤❤❤❤

  • @manojdevar3896
    @manojdevar3896 Před 9 měsíci +2

    ❤❤❤

  • @muthuramalingammuthuramali3988
    @muthuramalingammuthuramali3988 Před 9 měsíci +4

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-rajaz
    @user-rajaz Před 9 měsíci +6

    wow what a nativity and culture ,their people really mad about the man even after 60 years not an ordinary person could get a this type of honour , must read about his histroy soon

  • @pandiyammal2316
    @pandiyammal2316 Před 8 měsíci +2

    Mass🔰🔥

  • @thirunelveli_War_Community_
    @thirunelveli_War_Community_ Před 9 měsíci +1

    🎉🎉🎉

  • @sudhangan7788
    @sudhangan7788 Před 9 měsíci +2

    🙏🙏🙏

  • @user-ds4sj9cw6u
    @user-ds4sj9cw6u Před 9 měsíci +3

    தேவர் ஐயா ❤❤❤

  • @David-we7yg
    @David-we7yg Před 8 měsíci +1

    ❤❤❤🎉🎉🎉🎉🙏🙏🙏🙏

  • @esanelavarasan487
    @esanelavarasan487 Před 9 měsíci +1

    Valthukkal behindwood

  • @syedrahilsyed3442
    @syedrahilsyed3442 Před 9 měsíci +1

    As a Palani baba support what should I have to do

  • @sivasub-2018
    @sivasub-2018 Před 9 měsíci +1

    Thevar is God murugan

  • @vasukisivakumar441
    @vasukisivakumar441 Před 9 měsíci +1

    Next year pasumpon vaga sir

  • @Beaula1712
    @Beaula1712 Před 9 měsíci +4

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🔥🔥🔥🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @Nrfm274
    @Nrfm274 Před 8 měsíci +2

    காக்கி சட்டை கதரும் நாள் verra maravachi, 🔰🔥♌

  • @PandiPandi-bp2jl
    @PandiPandi-bp2jl Před 9 měsíci +1

    Naam tamilar

  • @PandiPandi-bp2jl
    @PandiPandi-bp2jl Před 9 měsíci +1

    Thesiya thalaivar thevar

  • @sekar-gopi
    @sekar-gopi Před 9 měsíci +3

    :59 அய்யாவை அவர்களை சாதிய தலைவர் இல்லை மக்கள் தலைவர்னு சிலர் சொல்கிறார்கள்.....மற்றொரு இளைஞர் அனைத்து தேவர் சமுதாய மக்களுக்கும் இனிய தேவர் ஜெயந்தி வாழ்த்துக்கள் னு சொல்கிறார்........😢

  • @chandrasekarpandian7348
    @chandrasekarpandian7348 Před 9 měsíci +1

    Thevar valka

  • @jackpavi
    @jackpavi Před 9 měsíci

    Ayya edapadiya? Manasaachi illayada unakku?

  • @nagareegakomalitrollnkt8382
    @nagareegakomalitrollnkt8382 Před 9 měsíci

    Real komaligal koottam... Muthuramakingam Ayya is Good human being...But Here they all misusing

  • @Hawalaa
    @Hawalaa Před 9 měsíci

    Kaveri issue vange das pottaingalaa eppothan pudingithu irupanunge .......thatkuri😅😅😅😅 Karnataka poye kelu daa kottaingalaa

  • @bhuvaneswaran5387
    @bhuvaneswaran5387 Před 9 měsíci +1

    தமிழன் தமிழனாக தலைநிமிர காரணம் " பெரியாரும் காமராஜர்" மட்டுமே

    • @sargunamthru3300
      @sargunamthru3300 Před 9 měsíci +11

      காமராஜரை உருவாக்கியதே பசும்பொன் தேவரைய்யா தான் வரலாற்றை படி.. 😂
      ஈவேரா😂பெரியார் எவனுக்கும் ஒரு குழி இடம்கூட கோடுத்ததில்லை ..
      பசும்பொன் தேவரைய்யா அனைத்து சமூக மக்களுக்காகவும் தனக்கு சொந்தமான பல்லாயிரகண்ணக்கான ஏக்கர் நிலங்களை தானமாக வழங்கியவர் பசும்பொன் தேவரய்யா🙏🏼🙏🏼🔥🔥🕉🕉🇮🇳🇮🇳

    • @bhuvaneswaran5387
      @bhuvaneswaran5387 Před 9 měsíci +1

      @@sargunamthru3300 : ஏன் அப்படி சொல்றிங்க.... தமிழ்நாட்டில் உள்ள எல்லோரையும் உருவாக்கியது முத்துராமலிங்கம் என்று சொல்லி உருட்டுங்க.. எத்தனை நாளுக்கு இப்படி சொல்லிட்டு‌ இருப்பிங்க.... இனியும் நீங்கள் மற்றவர்கள் உழைத்து உருவாக்கிய விசயங்களை நோகாமல் உரிமை கொண்டாட முடியாது

    • @rajesh40021
      @rajesh40021 Před 9 měsíci

      Might be true but still devar only supported Kamaraj to contest in election for the first time.

    • @selvamkumar1613
      @selvamkumar1613 Před 9 měsíci

      ​@@sargunamthru3300நீ பார்த்த பல்லாயிரக்கணக்கான ஏக்கர் சொத்துக்களை எழுதி வைத்தார் என்று அவருடைய சொத்துக்களை சொந்த சாதி மக்களுக்கு சொந்தக்காரர்களுக்கு பதினாறு பிரிவுகளாக பிரித்துக் கொடுத்திருக்கிறார் நல்ல வரலாறு படிங்கப

    • @Sethusindhu618
      @Sethusindhu618 Před 8 měsíci +2

      @@bhuvaneswaran5387 இந்த நட்டையே கட்டமைத்த பரம்பரை🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🗡️🔪🗡️🔪

  • @muguntha2432
    @muguntha2432 Před 8 měsíci

    Moovendarkoottame vazhthukkal...

  • @அசுரன்
    @அசுரன் Před měsícem

    அப்படியென்றால் எதற்க்கு வடக்குக்கு போன பொலைக்க போன இடத்தில் இது தேவையா. உங்களுக்கும் சென்னைக்கும் சம்பந்தமே இல்லை அங்க போய் என்ன காமெடி பண்ணிட்டு இருக்கீங்க.
    மெட்ராஸ் பூர்வீக குடி என்றாலே பறையர், வன்னியர் மட்டும் தான்.
    உங்களுக்கு சென்னை அம்பேத்கார் சட்டக்கல்லூரி சம்பவம் நினைவு இருக்குமென்று நினைக்கிறேன்.

  • @kpjoshva7319
    @kpjoshva7319 Před 9 měsíci +3

    யார் தாழ்த்தபட்டவன் தெரியவிக்க முடியுமா தமிழரில் எவனும் தாழ்த்த பட்டவன் யாரும் இல்லை பிறப்பால் எந்த மனிதனும் உயர்ந்தவன் இல்லை தாழ்ந்தவன் இல்லை

  • @greenzone7005
    @greenzone7005 Před 8 měsíci +2

    ❤❤❤

  • @mdsureshdevar
    @mdsureshdevar Před 9 měsíci +1